ஊராட்சிகளை மாநகராட்சிகளுடன் இணைத்தால் இதுதான் நடக்கும்🙄| Development in Corporation | Pudukottai

  Рет қаралды 39,877

Naattu Nadappu

Naattu Nadappu

Күн бұрын

Пікірлер: 192
@NaattuNadappu
@NaattuNadappu 3 ай бұрын
HONDA மேல் CASE போட்டு ஜெயிச்சவரின் வாக்குமூலம்👌👇 kzbin.info/www/bejne/aWWskp9rhpl-i6c👈👈
@Searchproperly-vj2gy
@Searchproperly-vj2gy 3 ай бұрын
What is person name in red shirt. He is the real social activist and knowledged person.. after DMK came Power many social activist disappear like phyish Manish and more..
@NaattuNadappu
@NaattuNadappu 3 ай бұрын
@@Searchproperly-vj2gy Nama athukaye iruku sir parunga
@j.s.ganesh7823
@j.s.ganesh7823 3 ай бұрын
காசு வாங்கி போட்டவர்களுக்கு இறைவன் கொடுத்த பரிசு.உப்பு தின்னவன் தண்ணீர் குடிப்பான்.காசுக்கு ஓட்டு இப்பொழுது வைத்தான் பார் வேட்டு.நன்றி.
@nitheshjain7038
@nitheshjain7038 3 ай бұрын
100%உண்மை
@ts.nathan7786
@ts.nathan7786 3 ай бұрын
உண்மை
@no-one7570
@no-one7570 3 ай бұрын
💯% tru words bro
@vishnub5695
@vishnub5695 3 ай бұрын
Suiatchi thavira vara yaru olungu Ithu kasu vangunanga vangala ena vitiasam
@guruprakash4468
@guruprakash4468 2 ай бұрын
Vote podathavangalum tha pesaranga.sari entha katchiku vote podalam solunga
@mastermind918
@mastermind918 3 ай бұрын
இவ்வளவு கேள்வி கேட்கிறது அப்புறம் தேர்தல் வரும்போது காசை வாங்கிட்டு ஓட்டை போட்டு விடுறது
@guruprakash4468
@guruprakash4468 2 ай бұрын
Sari ne solu yaruku ootu podalam
@sivanyasivasri401
@sivanyasivasri401 3 ай бұрын
நீங்க vote pota MLA தான் சட்டமன்றத்தில் எப்போது புதுக்கோட்டை மாநகராட்சி ஆக்க போறிங்க ன்னு கடந்த ஆண்டு கோரிக்கை வைத்தார்....இப்போ 40/40....எதுல காட்னிங்க உங்க எதிற்ப....??
@mohamedali9295
@mohamedali9295 3 ай бұрын
பறந்தூறில் விமான நிலையம் வர கூடாது என்று 600 நாட்களுக்கு மேல் போராடுகிறார்கள் அதை பற்றி போடுங்க அப்படி அங்கு விமான நிலையம் கட்டினால் அதிக மழை சென்னையில பொழிந்தாள் செண்ணையே முழுகி விடும் 19:37
@NaattuNadappu
@NaattuNadappu 3 ай бұрын
கண்டிப்பாக சகோ.
@mohamedali9295
@mohamedali9295 3 ай бұрын
@@NaattuNadappu மிக்க மகிழ்ச்சி ஆனால் அங்கு பேட்டி இட அரசு அனுமதி வழங்குமா வழங்காதா என்று தெரியவில்லை
@NaattuNadappu
@NaattuNadappu 3 ай бұрын
@@mohamedali9295 பரந்தூர் மக்கள் ஆதரவு அளித்தாலே போதும். முடிந்த வரை முயற்சி செய்கிறோம்!
@yuvanathan
@yuvanathan 3 ай бұрын
So far, The best video from this channel.
@ytmoneyking8301
@ytmoneyking8301 3 ай бұрын
இந்தக் காணொளி முறையாக பார்த்தேன் அந்த மக்கள் பேசுவது அத்தனையுமே அருமை சட்டம் தெரிந்து முறையாக பேசுகிறார்கள் ஆனா சட்டம் தெரிந்த அரசியல்வாதிகளை இதை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் இதை மாற்ற வாழ்க முறையான ஜனநாயகம் வேண்டும்
@deepan.politics
@deepan.politics 3 ай бұрын
மிக முக்கியமான காணொளி... தமிழ்நாடு அரசு முடிவை மாற்ற வேண்டும் ...🙏🏻
@NaattuNadappu
@NaattuNadappu 3 ай бұрын
நன்றி தீபன் சகோ.. @deepan.politics
@sathishkumar-wk7vv
@sathishkumar-wk7vv 3 ай бұрын
அருமை" நாட்டு நடப்பு "சேனல் 👍🏾
@chandranaidug6318
@chandranaidug6318 3 ай бұрын
இந்த காணொளியை தமிழ் நாடு அரசு பார்க்குமா ? இது போன்ற செய்திகள் ஒளிபரப்பு செய்வது இல்லை..... இந்த காணொளியை பார்த்து அரசு முடிவை மாற்றவேண்டும்.....
@princejoseph7141
@princejoseph7141 3 ай бұрын
Panrathey avanga thaan... Paatha enna Paakati enna
@Rana_2390
@Rana_2390 3 ай бұрын
மக்கள் பிறக்கும் போது எங்க மருத்துவமனைக்கு வரணும், படிக்கும் போது எங்க பள்ளி, கல்லூரியில் தான் படிக்கணும், டிவி சினிமா பார்த்தா எங்களுக்கு வருமானம் வரணும், சாராயம் குடிச்சா எங்களுக்கு தான் அந்த பணம் வரணும், வீடு மனை வேணும்னா எங்க square ல தான் வாங்கணும், கடைசியில் சாகும் போதும் எங்க மருத்துவமனை தான் வரணும்..இது தான் அந்த மாடல்
@pravin6499
@pravin6499 3 ай бұрын
This is how social media should work, This video is perfect example for that
@NaattuNadappu
@NaattuNadappu 3 ай бұрын
Thank you
@RajKumar-tf2lu
@RajKumar-tf2lu 3 ай бұрын
இப்படிபட்ட விஷயங்களை வெளிப்படுத்துவது ஆகச்சிறந்த சேவை.இந்த சேனலுக்கு கோடி நன்றிகள்.அதே சமயம் நாம் தமிழர் கட்சி அதிகாரத்திற்கு வந்தால் மட்டுமே நாடு சுபிட்சமாகும். மக்கள் திருந்தாத வரை இப்படிபட்ட வீடியோக்கள் வந்து என்ன பயன்.அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகுந்த கடினமான பொற்மையான செயலாக உள்ளது.நாம் தமிழர் கட்சி மிக மெதுவாக வலிமையாக வளர்ந்து வருகிறது.
@saikuttydogs2752
@saikuttydogs2752 3 ай бұрын
தனியார் மயமாக்கினால் தமிழ்நாடு முழுவதும் காலவரையற்ற போராட்டம் நடத்த வேண்டும். மக்கள் மீது வரி அதிகம் விதித்து குடும்பத்திற்காக சம்பாதிக்கத்தான்.
@freetime5690
@freetime5690 3 ай бұрын
மறுபடியும் காசு கொடுத்தால் போதும் ஓட்டு இவங்களுக்கு தான்
@JayTN25
@JayTN25 3 ай бұрын
Village development needs to be improve step by step, but here if we increase suddenly it will affect our process chain like rice rate will be increase, politician doesnt know about because they thinking how to get money thats point 😂😂😂😂😂
@rajaseharang939
@rajaseharang939 3 ай бұрын
மறுபடியும், மறுபடியும் திமுகாவிற்கே ஓட்டு போடுங்க. அதோ கஷ்டத்தையும் நீங்களே அனுபவிங்க. எவ்வளவு பட்டாலும் ஓட்ட மட்டும் சீமான் மாதிரி நல்லவர்களுக்கு போடதவரைக்கும் இது மாதிரி தான் நடக்கும். மாற்ற முடியாது.
@govindrajaraghavendra4619
@govindrajaraghavendra4619 3 ай бұрын
❤❤
@siriusful1
@siriusful1 3 ай бұрын
எதே சீமான் நல்லவரா😂😂😂 சீமானின் பொய்கள் என்று யூட்யூபில் தேடிப்பாருங்க
@Aathi_bagavan
@Aathi_bagavan 3 ай бұрын
@arrshath
@arrshath 3 ай бұрын
யாருக்கு ஓட்டு போட்டாலும் இப்டி தான் இனிமேல் நடக்கும்.. உலக முதலாளித்துவம் ( கேப்பிடலிசம் ) ட்ரில்லின டாலர் எகனாமி, வளர்ச்சி னு சொல்லி இப்டி தான் செய்து கொண்டிருக்குது!! வளர்ச்சி னு பேருல பணம் வீக்கம்மும் கடன் தான் அதிகம்!
@mastermind918
@mastermind918 3 ай бұрын
​@@siriusful1 சீமான் பொய்யே சொல்லட்டும் டா .. மக்கள் பாசம் திங்கிற உங்கல எது கொண்டு அடிக்கிறது
@Selvam-e7l
@Selvam-e7l 3 ай бұрын
அருமையா பதிவு நன்பரே நன்றி🎉
@thilakarajankaliyannan3228
@thilakarajankaliyannan3228 3 ай бұрын
நாமக்கல் நகராட்சி தற்போது மாநகராட்சியகா மாற்றப்பட்டுள்ளது இதனை ஆய்வு செய்து காணொளி போடவும்
@NandhaGokul-vq1cx
@NandhaGokul-vq1cx 3 ай бұрын
எங்கள் ஊர் நகராட்சி ஆக மாற்றியதில் இருந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. 2021 மாற்றம் செய்யப்பட்டது. இங்கு செயல்படும் நகராட்சி நிர்வாகம் வெளிப்படைத் தன்மை இல்லாமல் போனது .
@MarvelMurugan
@MarvelMurugan 3 ай бұрын
எல்லாத்துக்கும் வரி வரி என்று பணம் போயிட்டே இருக்கும் அரசாங்கம் தனியார் or அரசு வேலைவாய்ப்பு செய்து கொடுத்த பின் தரம் உயர்த்தலாம் வறுமை இல்லாமல் இருக்க வேண்டும் மற்றும் அதிக வேலைவாய்ப்பு இருக்கவும் வேண்டும்
@sivaguru934
@sivaguru934 3 ай бұрын
CM post thaniyar aakanum
@sivaguru934
@sivaguru934 3 ай бұрын
Sattatha maathanum
@darkx4883
@darkx4883 3 ай бұрын
வரவு எட்டணா செலவு பதனா,அன அந்த எட்டணா செலவு மட்டும் அரசு வரிகே போச்சு 😅😅😅😅
@rajkalai1988
@rajkalai1988 3 ай бұрын
ஆட்சி பொறுப்பை ஏன் ஒட்டுமொத்தமாக ஆட்சியாளர்கள், தனியாரிடம் ஒப்படைக்க வேண்டியது தானே?
@vigneshmanoharansujatha9043
@vigneshmanoharansujatha9043 3 ай бұрын
Administration panna easy ah irknmnu solli ela gramankaleym azhikranga.Athan fact
@tamilnadu6626
@tamilnadu6626 3 ай бұрын
இத தான் சீமான் sollararu ஆனால் யாரும் vote pidala
@g.senthilkumar4491
@g.senthilkumar4491 3 ай бұрын
Right Dmk gift 😢😢
@arrshath
@arrshath 3 ай бұрын
Dark side of Capitalism
@rxrp3821
@rxrp3821 3 ай бұрын
என்ன சொன்னாலும் எதுவும் மாறாது, ஏன்னெற்றால் மாற்றம் ஒன்றுமட்டுமே தான் புதிய வழிகளையும் & விதிகளையும் உருவாக்கும். இம்மாதிரி ஆன முடிவுகள் தமிழக அரசியல் சூழ்ச்சியாக ஆகவோ அல்லது ஏதிர்க்கால கண்ணோட்டத்திற்காக இருந்தாலும் மக்கள் சார்ந்த வாழ்வாதாரம் மேன்பட மாறு இருக்க வேண்டும். ஏவ்வித வேறுபாடுகள் இன்றி இருந்தால் இளம் தலைமுறையினருக்கு மிக சிறந்த வழிகாட்டுதல் ஆக இருக்கும்.
@bharanitharan661
@bharanitharan661 3 ай бұрын
Proud of you team ❤
@Rana_2390
@Rana_2390 3 ай бұрын
மேற்கு தொடர்ச்சி மலையை வெட்டி தினம் சில ஆயிரம் லாரிகள் கேரளா போகுது..அந்த பணமும் எங்கே போகுது?
@johnbritto8413
@johnbritto8413 3 ай бұрын
Please bro..Tag this to CM Sir..
@Sreearulaudio
@Sreearulaudio 3 ай бұрын
காடுகள் வீடுகள் ஆனால் நாடு நரகமாகும்
@Katharaviduroom
@Katharaviduroom 2 ай бұрын
முள்ளூர் ஊராட்சி சார்பாக நன்றி 🙏🙏🙏 @NaattuNadappu
@NaattuNadappu
@NaattuNadappu 2 ай бұрын
நன்றி
@nityakumaark.s6264
@nityakumaark.s6264 3 ай бұрын
Parandur airport issue, Kanchipuram. I am not against the development, but the development should be sustainable and it should affect livelihood of vulnerable people due to political reasons. I suggest you to tell even technological solutions and alternate places which is near to chennai for airport. so, that it will definitely create govt to think about for better air transport alternative models for Tamilnadu.
@ELANGOVANPHYSICS
@ELANGOVANPHYSICS 3 ай бұрын
Please come to Rajapalayam areas,Virudhunagar district.
@NaattuNadappu
@NaattuNadappu 3 ай бұрын
நானும் சிவகாசி தான். உங்கள் ஊர் பிரச்சனையை உங்க அலைபேசி எண்ணோடு naattunadappu0402@gmail.com -ல மெயில் பண்ணுங்க
@pumu7752
@pumu7752 3 ай бұрын
G square getting benefitted
@moyesonmoses5897
@moyesonmoses5897 3 ай бұрын
அருமை நாட்டு நடப்பு சேனல்
@leo21976
@leo21976 3 ай бұрын
ரொம்ப நல்லது. பஞ்சாயத் தலைவர் வாயில் மண் விழட்டும்.
@vinothkumar-fm8jo
@vinothkumar-fm8jo 3 ай бұрын
Parandhur poguma unga channel
@jonemuge0922
@jonemuge0922 3 ай бұрын
நடுவுல கொஞ்சம் கிராமத்தை காணும் மரங்கள் வெட்டப்பட்டு..! காடுகள் அளிக்கப்பட்டு..! நீர்நிலைகள் சுரண்டப்பட்டு..! வயல்கள் விற்கப்பட்டு..! வயல்களும் நிலங்களாக மாற்றப்பட்டு..! நிலத்தில் கட்டிடங்கள் கட்டப்பட்டு..! கட்டிடத்தால் காற்றோட்டம் நிறுத்தப்பட்டு..! குப்பைகள் கண்ட இடங்களில் கொட்டப்பட்டு..! நோய்கள் மக்களை தாக்கப்பட்டு..! மக்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு..! மக்கள் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டு..! அழகிய கிராமம் அழுகிய கிராமமாக ஏற்பட்டு..! கிராமத்தை நகரமாக தரம் உயர்த்திவிட்டு(டோம்)..! என்று, வரியினங்கள் ஏற்றப்பட்டு..! அரசு வருமானம் ஈட்டப்பட்டு வருகிறது..!
@sridharhi6378
@sridharhi6378 3 ай бұрын
மக்களுக்காகத்தான் சட்டம் திட்டம். சட்டத் திட்டத்திற்காக மக்கள் இல்லை
@Selvam-e7l
@Selvam-e7l 3 ай бұрын
நாம் தமிழர்க்கு ஓட்டு போடுங்க இந்த சுழ்நிலை மாறும் கண்டிப்பாக மாறும் please நல்ல தலைவரை தேர்ந்தெடுங்க மக்களே!!!!!!!!!!
@RamaKrishnan-jf8yt
@RamaKrishnan-jf8yt 3 ай бұрын
நாடே நாடே கெட்டு போச்சு விவசாய நிலத்துல விவசாயத்துக்கு போறதுக்கு வழி கிடையாது விவசாயிக்கு போற வழிய மாறி போற இல்ல வீட்டு அடிக்க போட்டு போட்டு பட்டா குடுக்குறாங்க கவர்மெண்ட் நடைபாதை ஆக்கிரமிக்க போறேன் நத்தம் புறம்போக்கு பட்டா போட்டு கொடுக்குறாங்க விவசாயி எங்க வர பூரா நாடா வீடா கட்டிப்புடி சாக வேண்டியதுதான் விவசாயமே கிடையாது ஊர வீடு வீடு பூரா பீடா போற நத்தம் புறம்போக்கு போல வீடா காட்டுறேன் காடு மேடு சும்மா இடமே கிடையாது போறது கையளவு நேரத்துக்கு ஒழுகப் பொருள் கூட வலி கிடையாது
@vinayagamkrishnan493
@vinayagamkrishnan493 3 ай бұрын
Amma, and Appa, Sister and brother. Ippo enna pesinaalum innum projinam illa. Ippo avanga solluraanga. Election varum podhu. Ottu motham voor makkal ottu podaadheenga. Vandhal adiththu anuppunga.
@MarvelMurugan
@MarvelMurugan 3 ай бұрын
அருமையான பதிவு
@Rana_2390
@Rana_2390 3 ай бұрын
4700 கோடிக்கு மணல் அள்ளி (உண்மையான தொகை 15000 கோடி இருக்கும்) தமிழக அரசுக்கு கட்டிய வரி வெறும் 37 கோடி..மீத பணம் எங்கே போனது?
@soundarpandi1749
@soundarpandi1749 3 ай бұрын
பேசும்போது தெளிவா இருக்காங்க, ஆனா ஓட்டு போடும்போது ஏனோ இல்லை😌
@Hotincoolbuddy
@Hotincoolbuddy 3 ай бұрын
Online education scam pathi oru video edunga romba use full ah irukum
@NaattuNadappu
@NaattuNadappu 3 ай бұрын
Sure
@Moviepartner45
@Moviepartner45 3 ай бұрын
Same problem in Karaikudi also bro pls put video on this .no development in Karaikudi around , devakottai no job for students put video on this
@nagarajan4397
@nagarajan4397 3 ай бұрын
மாநகராட்சி யாக மாறினால் தான் வரியை உயர்த்தலாம் வாடகையை உயர்த்தலாம் ஒவ்வொன்றும் ஏறுமுகம்தான் நீங்கள் வேனாம்என்றாலும் ஆட்சி யில் இருப்பவன் என்னா ஏமாந்தவனா?
@Selvam-e7l
@Selvam-e7l 3 ай бұрын
மக்களே புரிந்து கொள்ளுங்கள் நீங்கள் ஓட்டுக்கு வாங்கும் 5000 ஆயிரம் 10000ஆயிரம் பணம் எல்லாமே உங்கள் வீட்டு பெட்டியில் உள்ள பணம் தான் இதை தான் வரி என்ற பெயரில் அதிகமாக வரி வாங்கி அதில் சிறிதலவு உங்களுக்கு மறுபடியும் தருகிறார்கள் மக்களே புரிந்து கொள்ளுங்கள் please🙏??????????
@vaigai-naadan123
@vaigai-naadan123 3 ай бұрын
நாம் தமிழர் போன்ற எளிய மக்கள் அரசியல் அமைப்புக்களை தேர்ந்தெடுக்கவும். முதலாளிகளை யும் ரியல் எஸ்டேட் அதிபர்களை யும் தேர்ந்தெடுத்தால் இது தான் நிலமை
@pmcreation8017
@pmcreation8017 3 ай бұрын
நாம் என்ன செய்தாலும் மாற்றம் மாறப்போவதில்லை. easy அரசு சட்டம் பொட்ட அதை எப்படி நாங்கள் ஏற்க முடிம்
@RajeswariS-r9r
@RajeswariS-r9r 3 ай бұрын
Old house tax also will be increased?
@balachandarkannaian990
@balachandarkannaian990 3 ай бұрын
Arumayana pathivu
@arunbrucelees344
@arunbrucelees344 3 ай бұрын
நகராட்சியாக இருக்கும் பொழுது உள்ளே மாற்றங்கள் கொண்டு வராமல் மாற்றங்கள் கொண்டு வருவதற்காக மாநகராட்சி ஆக்குவது என்பது கேள்விக்குறிதான்😢
@saikuttydogs2752
@saikuttydogs2752 3 ай бұрын
தமிழக மக்கள்தான் இனி மேலாவது திருந்த வேண்டும்.
@Prakashkumarvj
@Prakashkumarvj 3 ай бұрын
நாமக்கல்லும் வந்து இது போல பேட்டி எடுங்க
@NaattuNadappu
@NaattuNadappu 3 ай бұрын
உங்கள் ஊர் பிரச்சனையை உங்க அலைபேசி எண்ணோடு naattunadappu0402@gmail.com -ல மெயில் பண்ணுங்க
@Santhoshkumar-un6fc
@Santhoshkumar-un6fc 2 ай бұрын
Super brothers
@swaminathangnanasambandam8071
@swaminathangnanasambandam8071 3 ай бұрын
இன்naikku உள்ள technologiyela அரசியல்வாதிgale இல்லாம அரசாங்கthai மக்களே நேரடியாக nadathalam அது தான் இதற்க்கு theervu Verum 33 law va வருஷத்துக்கு pass panrathurkku இப்படி ஒரு setup theviye இல்ல மக்களே neeradiya அந்த lawva pass pannalam. உக்காந்tha edathula இருந்து mobile moolama. Fully automated directly people controlled/governed government possible. Fully automated judgment without need for courts with crystal clear laws.Automated suspension/dismiss order for non performing government officials is so much possible. We did this at apartment community level without secretory & president just the same to be extended to village, district, state, country,not much difficult.
@MarvelMurugan
@MarvelMurugan 3 ай бұрын
தரம் உயர்த்தலாம் ஆனால் ஒரு அரசனை வேண்டும் இந்த வருடம் முதல் உலகம் உள்ள வரை எதற்கும் வரி இல்லை என்று அரசனை கொடுங்கள் எந்த கட்சி வந்தாலும் இது மாற்றம் செய்யாத அரசனை வாங்கவும்
@anithakitchen1764
@anithakitchen1764 3 ай бұрын
Yen makkala ivargaluku vote poduranga
@Rana_2390
@Rana_2390 3 ай бұрын
இந்த அரசு வந்த பிறகு தமிழ்நாட்டில் 13 தனியார் மருத்துவ கல்லூரிகள் வந்து உள்ளன..ஒரு அரசு மருத்துவ கல்லூரி கூட வரல..இதில் 10 கல்லூரிகள் ஒரே கட்சிக்காரனுக கல்லூரி..
@padmamurali7934
@padmamurali7934 3 ай бұрын
Nan karur
@Hotincoolbuddy
@Hotincoolbuddy 3 ай бұрын
Na pathathu la ye romba nalla video ithu than
@NaattuNadappu
@NaattuNadappu 3 ай бұрын
நன்றி
@NaattuNadappu
@NaattuNadappu 3 ай бұрын
பரந்தூர் மக்கள் ஆதரவு அளித்தாலே போதும். முடிந்த வரை முயற்சி செய்கிறோம்!
@muthukumarmurugaiah5499
@muthukumarmurugaiah5499 3 ай бұрын
thannirai semichu vachu kodukga muthala..evvalavu thanni malai peyichu veena kadalku pokuthui..
@SakthivelRangasamy
@SakthivelRangasamy 3 ай бұрын
PLEASE go to Parandur know public voice
@RTR_freaker
@RTR_freaker 3 ай бұрын
intha praxhana rombha Nala iruku aprm eppdi intha vatti ellam thoguthium ora katchi win panaga marubadium yen vote poteega
@MEGAN-pt9ff
@MEGAN-pt9ff 3 ай бұрын
வரி வரி வரி.... திராவிட மாடல் 🫵
@Manikandanvpc
@Manikandanvpc 3 ай бұрын
ப்ரோ திருத்துறைப்பூண்டி வருகை தருவீர்களா
@NaattuNadappu
@NaattuNadappu 3 ай бұрын
உங்கள் ஊர் பிரச்சனையை உங்க அலைபேசி எண்ணோடு naattunadappu0402@gmail.com -ல மெயில் பண்ணுங்க
@JayTN25
@JayTN25 3 ай бұрын
TN will be sale in 2036 😂😂😂 contact DMK Gsurqe plots to got it 😂😂😂😂
@JayTN25
@JayTN25 3 ай бұрын
DMK oda G squre la plat vangunga 😂😂😂😂kosiya erunga 😂😂 thats a plan to improving village to city😂😂
@balanbalan7854
@balanbalan7854 3 ай бұрын
அப்படி என்றால் நகராட்சியாக மாறிவிட்டால். 100.நாள் வேலை கூட பறிக்கப்படுமா?
@nallavan-3295
@nallavan-3295 3 ай бұрын
Aama am,peruratchi varai thaan 100 days work
@sivasaravanan7780
@sivasaravanan7780 3 ай бұрын
​@@nallavan-3295பேரூராட்சியில் நூறு நாள் வேலைத்திட்டம் இல்லை. ஊராட்சிக்கு (கிராமப் பஞ்சாயத்து) மட்டுமே நூறு நாள் வேலை. நூறு நாள் வேலைத் திட்டத்தில் கமிசன் அடிக்க இயலாததால் மாற்றுத் திட்டமாக ஊராட்சிகள் அழிக்கப்படுகின்றன.
@karunakarangovindasamy4986
@karunakarangovindasamy4986 3 ай бұрын
Kasuvankettu.ootupotta.EppatithanNatagum
@brittojohn1844
@brittojohn1844 3 ай бұрын
When municipalities are integrated with corporation I think it is disadvantageous We wont get better treatment from corporation .
@kaalan2826
@kaalan2826 3 ай бұрын
இந்திய தேசிய மொழி இந்தி இந்திய தேசிய விளையாட்டு ஆக்கி இந்திய தேசிய தந்தை காந்தி 6:35 எல்லாம் ஒரே கதைதான்.
@sekharthesailor9342
@sekharthesailor9342 3 ай бұрын
Ella TAX kagatha...nalla theridu
@Atheist-e4t
@Atheist-e4t 3 ай бұрын
Nagercoil oru development um illa ana citya change panni high tax collect pannuvanga
@ganeshbabu3880
@ganeshbabu3880 3 ай бұрын
Yellame arasiyal pithalattam 😮
@seenusikka
@seenusikka 3 ай бұрын
டேட் பக்கத்திலேயே மேலூர் நகராட்சி உள்ளது புதுக்கோட்டை சிவகங்கையில் இருந்து வந்து மேலூரில் வேலை செய்கிறார்கள் மேலூரை மாநகராட்சிக்கு சரியான தேர்வு ஆகும்
@RajKhan-jq9pm
@RajKhan-jq9pm 3 ай бұрын
👌👍🙏
@kamalamkamalam5236
@kamalamkamalam5236 3 ай бұрын
கிராமத்தை நகரமாக மாற்றும் அரசு கோதைகிராமம் என்ற பெயரில் உள்ள கிராமத்தை என்ன செய்வார்கள்.
@balasubramaniyam7183
@balasubramaniyam7183 3 ай бұрын
அம்பத்தூர் மாநகராட்சி ஆகிவிட்டது இப்போது நிலைமை மோசமாகிவிட்டது
@KannanKannan-dd6qm
@KannanKannan-dd6qm 3 ай бұрын
நன்றி DMK
@ironywings5510
@ironywings5510 3 ай бұрын
@vetrivel1611
@vetrivel1611 3 ай бұрын
Super brother
@RubaSree-w5s
@RubaSree-w5s 3 ай бұрын
Anna Nativity certificate ku validity irukka???
@8PMblr
@8PMblr 3 ай бұрын
5:47 😂😂
@tamilselvan.r8262
@tamilselvan.r8262 3 ай бұрын
Arasiyal vasathikaaka, not for people use
@RamaKrishnan-jf8yt
@RamaKrishnan-jf8yt 3 ай бұрын
ஓட்டு போட்டதுக்கு அனுபவிச்சு தான் வேடிக்கையான இடத்தில் கூட பரவாயில்லை நான் ஒரு திமுக காரங்க வெக்கமா இருக்கு விவசாயி போற வழி கிடையாது உழுவதற்கு இடம் கிடையாதே என்ன அரசை என்னவோ
@rajimurugavel5807
@rajimurugavel5807 3 ай бұрын
Village president yenna kizhichituthunga atha than municipal commissionerum panna pothunga
@venkateshthiru634
@venkateshthiru634 3 ай бұрын
திமுக பிரமுகர்களிடம் நிறைப கருப்புப்யணம் இருக்கு அதை வெள்ளை பணமாக்க வேண்டும். அதற்குத்தானே தவிர வேறு காரணம் இல்லை
@vimalraji1994
@vimalraji1994 3 ай бұрын
Intha news lam tv la varathu, kili pesuthu, pappa dance aduthu ithan news la varuthu
@thuthiyappanst8818
@thuthiyappanst8818 3 ай бұрын
23ஆம் புலிகேசியின் ஆட்சி அப்படிதான் இருக்கும்.
@rameshn5833
@rameshn5833 2 ай бұрын
Voted for money and free free
@JayTN25
@JayTN25 3 ай бұрын
Village la koppai kotta atha corporation aganum pola 😂😂😂😂
@kanenaveen8302
@kanenaveen8302 3 ай бұрын
Tambaram ah chennai Kula sekanum sonna athuku ala kanom intha sudalai
@JayTN25
@JayTN25 3 ай бұрын
Village olichitu corporate kita rice vangalam 1000rs per kg ku 😂😂😂😂😂
@mahendrakhanted849
@mahendrakhanted849 3 ай бұрын
This is like a Christian Loots..As they are either Christian Agents or They themselves Christian.
@ulikeit3077
@ulikeit3077 3 ай бұрын
சிவகாசி மாநகராசி பத்தி பேசுங்க அண்ணா ஒரு எந்த வசதியும் இல்லாம அதிக வரி வரக்கூடிய ஒரு ஊரு
@NaattuNadappu
@NaattuNadappu 3 ай бұрын
நானும் சிவகாசி தான். நான் சென்னையில் இருப்பதால் எனக்கு தெரியவில்லை. ஆதலால் நம் ஊர் பிரச்சனையை உங்க அலைபேசி எண்ணோடு naattunadappu0402@gmail.com -ல மெயில் பண்ணுங்க
@ulikeit3077
@ulikeit3077 3 ай бұрын
@@NaattuNadappu i how mailed u bro just now
@NaattuNadappu
@NaattuNadappu 3 ай бұрын
@@ulikeit3077 ok
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 4,5 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 45 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 1,1 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 4,5 МЛН