கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்த பாடல் ஆராதனைக்கு அருமையானது கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக ஆமென்
@indefenceofjesus6601Ай бұрын
மிகவும் அருமையான பாடல் தேவ ஊழியம் செய்வதற்கு உர்சாகப் படுத்துகிற பாடல் ஐயா கர்த்தர் இன்னும் உங்களை ஆசிர்வதிப்பார்
@MathavanS-m8mАй бұрын
🎉இந்த பாடலை தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம்
@gideonkarthick19410 күн бұрын
Glory to Jesus nice song lyrics music wonderful sung
@MathavanS-m8mАй бұрын
இந்த பாடல் தான் ஞாயிறு ஆராதனையில் பாடி ஆண்டவரை ஆராதித்தோம் சூப்பர் பாடல் ஐய்யா
@poonambajaj691928 күн бұрын
Wonderful super song praise the lord
@vijayalakshmikphysicsannau63963 ай бұрын
உங்க சத்தம் கேட்கனும் உங்க சித்தம் செய்யனும் அதுதான் என் ஆசை அதுதான் என் வாஞ்சை
@vasanthimohan75072 ай бұрын
Amen❤❤❤
@monishaparthi6032 ай бұрын
Super song I like this song
@schandhuschandhu2 ай бұрын
என்னோட இயேப்பானா எனக்கு உயிர் 😥😭 உங்க சித்தம் செயனும் அதுதான் என் ஆசை 😭🫂🛐🙏
@BashBashkaran2 ай бұрын
நீ ஆசீர்வதிக்கப்பட்டவன் மேன்மேலும் பலபடுவாய்😊🎉
@kalaiselvi-g6i2 ай бұрын
நிச்சயமாக கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் அண்ணா.நேற்றிலிருந்து இந்த பாடலை ஐம்பது தடவை கேட்டிருப்பேன்.
@anandhimanavalanАй бұрын
ஆமென் அப்பா
@POOJAN-mt2ys3 ай бұрын
கடந்த காலங்களில் உலக வாழ்க்கையில் இருந்த இரண்டு பாவிகள் .... கர்த்தர் தொட்டதனால்... இன்று பரிசுத்தவான்கள். ❤❤❤❤❤❤❤❤❤❤ இந்த நிலையை அடைய இவர்கள் பட்ட கஷ்டங்களும் , இழந்ததும் ஏராளம்,... இவர்கள் இருவரும் உடன்பிறந்த சகோதரர்கள். இவர்கள் உயிருள்ள நாளெல்லாம் கர்த்தருக்காக வாழ்வதே இவர்களின் பிறப்பு........ பாஸ்டர் மோகன், பாஸ்டர் சாலமன், இவர்கள் இருவரையும் உலக வாழ்க்கையில் இருந்து ஆவிக்குரிய வாழ்க்கையில் நடத்தியது, இந்த வீடியோ வில் வரும் ஆவிக்குரிய தாய், அக்கா புனிதவதி அவர்களின் பங்களிப்பு அதிகம்.... இந்த பாடல் அழகாகவும், இவர்கள் அழகாய் பாடியதிலும் எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனென்றால் இவர்களின் எதார்த்தம் நிறைந்த அழகிய குரல்வளமிக்க பாடலின் மூலம் அனேகர் கர்த்தரை தெரிந்து கொண்டனர். இவர்கள் மேல் கர்த்தர் இவ்வளவு பெரிய அன்பும் இரக்கமும் வைத்திருப்பது முன்கூட்டியே தெரிந்திருந்தால் இவர்கள் குடும்பத்தில் இன்னொரு அற்புதமான படைப்பாளி உருவாக்கியிருப்பான்.... கர்த்தர் சித்தம் ❤❤❤ வாழ்த்துக்கள் அருமையான பாடல் ❤❤❤
@babudaniel243 ай бұрын
Praise God🎉
@Reejasam2 ай бұрын
Glory to Almighty God
@jere71733 ай бұрын
உங்க சத்தம் கேட்கனும் உங்க சித்தம் செய்யனும் உங்களோடு நடக்கனும் உம்மைப்போல மாறனும் - 02 அதுதான் என் ஆசை அதுதான் என் வாஞ்சை - 02 01. இந்த பூமியில நான் வாழும் ஒவ்வொரு நாளும் உம் சத்தம் கேட்கனும் உம் சித்தம் செய்யனும் - 02 அதுதான் என் ஆசை அதுதான் என் வாஞ்சை - 02 02. ஐயா உங்கள போல திறப்பிலே நிற்கனும் கண்ணீரை வடிக்கனும் ஜனங்களை மீட்கனும் - 02 அதுதான் என் ஆசை அதுதான் என் வாஞ்சை - 02
@jere71733 ай бұрын
🙏🏻
@vishnuvarthanperiyasami75673 ай бұрын
Lyrics super Anna, enakku romba pudichirukku indha song
@AmalaAmala-yt4yg2 ай бұрын
❤❤
@rexirexi2040Ай бұрын
🙏🙏🙏amen
@RajeshRajeshwaran-kc1vw2 ай бұрын
கர்த்தர் என்றும் உங்களை மேன் மேலும் மேலும் ஆசீர்வதிப்பாராக
@Hema-iy8xp28 күн бұрын
Amen❤very nice song bro🎉glory to God 🙏
@user-vasan2 ай бұрын
இந்தப் பாடலை தந்த உங்களுக்கு நன்றி ❤😊 இந்த பாடல் ஊழியம் செய்கிறவர்களுக்கு பிடிக்கும் ... ஐயா உங்கள போல திறப்பில் நிக்கணும் கண்ணீர வடிக்கணும் 😢ஜனங்களை மீட்கவும் ஆமென் அதுதான் என் ஆசை❤
@muthukumarchinnapillai79302 ай бұрын
நேற்று 7/9/2024 ஊழியர்கள் கூடுகையில் இந்த பாடலை ஆராதிக்க தேவன் எனக்கு கிருபை செய்தார் என்ன பிரசன்னம் அனேகருக்கு இந்த படலின் லிங்கை அனுப்பி வைத்தேன் கர்த்தர் உங்களை ஆசீர் வதிப்பார்
@pastorsolomon-official2 ай бұрын
praise god brother
@bfg_music2 ай бұрын
Very nice song and lyrics and everything.....❤❤❤ Every day hearing this song very pleasant and Very blessing and singing our church ❤❤❤ God bless you both 🎉🎉🎉🎉🎉
@israelkannan4742 ай бұрын
HALLELUJAH YOU TOUCHED ME LORD THIREW THIS SONG THANK YOU JESUS THANK YOU PASTOR🙏🙏
@robertmercyrobert.36123 ай бұрын
இந்த பாடலை கேட்டதும் அப்படி ஒரு தேவ பிரசத்தை உணர்ந்தேன் இரண்டு அண்ணாவிற்கு என்னுடைய அன்பு வாத்துக்கள் என் உள்ளத்தில் உள்ளதை பாடலாக பாடிட்டிங்க என்னால் அழமுடியல அப்படி ஒரு பிரசன்னம் வாழ்த்துக்கள் அண்ணா
@pastorsolomon-official3 ай бұрын
thank u brother
@vijiayagiri27063 ай бұрын
Glory to God
@babudaniel243 ай бұрын
உங்கள் சபையில் நடைபெற்ற இரவு ஜெபத்தில் ஒரு நாள் கலந்து கொண்டேன் அதில் சகோதரர் ஆராதனை நடத்தும் போது அளவிட முடியாத ஒரு தேவ பிரசன்னத்தை உணர்ந்தேன் இந்தப் பாடலிலும் தேவ பிரசன்னம் நிறைந்துள்ளது. கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக .🎉திறமைகயை காட்ட பாடும் கூட்டத்தின் மத்தியில் தேவனை மட்டுமே பாடும் நபர்கள் சிலரே கர்த்தர் உங்களையும் அவருக்காக எடுத்து பயன்படுத்துவதாக👍😊
@pastorsolomon-official3 ай бұрын
thank u brother😍
@TharunSuthakarАй бұрын
✝️🛐🛐✝️. Jesus Lord
@pkpaul90942 ай бұрын
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக இன்னும் அனேக ஆவிக்குரிய பாடல்களை தந்து கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@vijayalakshmikphysicsannau63962 ай бұрын
என் எண்ணமும் ,ஏக்கமும் அதுதான் என் ஆசை, அதுதான் என் வாஞ்சை கதறி அழுத வரிகள் அல்ல என் வலி கடைசி வரை ஒற்றுமையாக இருக்க வாழ்த்தி பிராத்திக்கிறேன்,சங்கீதம் 133 இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?
@LoskeshJani2 ай бұрын
Amen amen 🙏🙏🙏 hallelujah god bless you
@Dhanam-x2tАй бұрын
Praise the lord.... Anna
@stalinstalin44972 ай бұрын
Amen. Praise the lord இன்னும் அதிக பாடல்களை கர்த்தர் உங்கள் மூலம் கொடுப்பாராக அதன் வழியாக கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக
@jonesesupillai8490Ай бұрын
Very nice song 🎉 Glory to God Jesus
@manoahsarathkumar3 ай бұрын
Lyrics Meaningful.... Tune Was So Easy To Get... Doing Great Work Team.... God Bless ❤🎉❤
Naan pudupattinam ❤ song super haa eeukku ❤very nice anna 😊ennum anega paadal ezhuthunga anna ❤
@linganjohnson26673 ай бұрын
Beautiful song and good presentation, God bless both
@bethelipaprayertower30522 ай бұрын
Amen praise God
@daproductions51143 ай бұрын
மிகவும் அருமை ஐயா நெஞ்சம் நிறைந்த ❤🎉வாழ்த்துக்கள்
@dominicrajar60702 ай бұрын
Great Mass song.. Glory to Jesus
@sujahelen.s2 ай бұрын
God bless you brother..........I feel god's presence in this song
@KousalyaKowsalya-kj7xx3 ай бұрын
❤❤❤❤❤
@ranjithap1780Ай бұрын
Praise the lord anna...
@revivalfirechurch1113 ай бұрын
❤ Nice song. GOD BLESS
@drskb29343 ай бұрын
❤அருமை ❤அருமை ❤அருமை சகோதரரே 🎉🎉🎉
@jdyeditz45363 ай бұрын
Song + Lyrics + our MINISTRIES + Screenplay Awesome ❤❤
@Ezakeyal2 ай бұрын
🙏👍🤝👏👌❤️❤️
@VanithaAaron2 ай бұрын
Amen amen amen amen 🙏🙏🙏
@robertmercyrobert.36123 ай бұрын
Very good music very super❤ very great song
@bystudio85202 ай бұрын
Good tune and good voice.....
@RobertEdison19842 ай бұрын
சூப்பர் பாடல் ❤❤
@JohnJohn-dg5rb3 ай бұрын
அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@BIZINDIAJames3 ай бұрын
Praise the lord 🎉
@easuraj181Ай бұрын
Super iyya
@MrDavid626373 ай бұрын
Wonderful song.. 🎉❤.. God’s name be glorified.. Let this song make everyone feel God’s love and bring many people to HIM..
@pastorsolomon-official3 ай бұрын
thank you brother David😍
@VinodhMjju3 ай бұрын
Congratulations.God bless you brother
@jesuswilson20192 ай бұрын
கர்த்தர் நல்லவர்🥹🙏
@JhonJosephA3 ай бұрын
அருமை ❤❤❤❤❤❤ அதுதான் என் ஆசை அதுதான் என் வாழ்கை
@faithelectricalplumbingcon3083 ай бұрын
Amen
@Robindass.A3 ай бұрын
Superb very Pleasant song iyya❤😊
@enochsharath46113 ай бұрын
Nice songs mama🎉
@sugitharaj28792 ай бұрын
❤❤🎉
@aruldoss19213 ай бұрын
மகிழ்ச்சி ❣️💐
@BlessingLifewords35313 ай бұрын
Praise the lord
@robertkumar62893 ай бұрын
Super song brother God bless you
@sasikumarrajaratnam72933 ай бұрын
Wondful song pastor 🙌
@Ranjithkumar-t7s2 ай бұрын
Thank you jesus
@blessingofgodchurch32323 ай бұрын
அருமையாக இருக்கிறது பாடல் ஆண்டவர் நாமம் மகிமைப்படுவதாக
@Thomas-pi7zo3 ай бұрын
Very nice ❤❤❤
@prayergospelmission3 ай бұрын
Very nice song pastor
@jebakumar86203 ай бұрын
Dear Brothers Great...Great ..Great Almighty has given Lyrics, Music and Voice..
@ammushalu67502 ай бұрын
Super cute amen 🙏🙏🙏🙏🙏
@KsuganthiSuganthi-ht5yy2 ай бұрын
Super anna god bless both of you
@medialight16462 ай бұрын
🙏
@vishnuvarthanperiyasami75673 ай бұрын
Aimen song super Anna, God bless you
@rajeshs45133 ай бұрын
தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக பாடல் மற்றும் பாடல் வரிகள் மிகவும் நன்றாக இருக்கிறது இனிமையான அருமையாக அமைதியான இசை அமைத்து இருக்கிறார்கள் கர்த்தர் உங்கள் மூலமாக இன்னும் பல பாடல்கள் வெளியே கொண்டு வர வேண்டும் அதற்கான தேவைகளை கர்த்தர் சந்தித்து உங்களை பலருக்கு பயனுள்ள பாத்திரமாக வைப்பாராக.
@pastorsolomon-official3 ай бұрын
amen... thank u brother 😍
@SATHIYAN19833 ай бұрын
Glory Glory Glory Glory
@velayuthamthiruvengadam72053 ай бұрын
வாழ்த்துக்கள் சகோ👏🏼👏🏼👏🏼
@Prasanna-yk2ys2 ай бұрын
Glory to god ❤❤❤
@srkevergreenbotany85123 ай бұрын
Very excellent God bless you dear brother
@TITUSS-xu4ts3 ай бұрын
Jesue: இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார். யோவான் 1:50 And God will lift you up Anna God bless you Anna ❤🎉🎉🎉
@arulprakashn50062 ай бұрын
Glory to God...god bless you brother....
@SabithaSabi-q7w3 ай бұрын
Super anna
@drskb29343 ай бұрын
என்னிடம் உள்ள எல்லா குழுவிற்க்கும் பகிர்ந்து விட்டேன்,
@pastorsolomon-official3 ай бұрын
thank u brother ...
@livingministry19323 ай бұрын
Very nice song
@RajaveluRaja-m1f3 ай бұрын
Amen,❤😢🎉🎉🎉❤
@devamaindhan31073 ай бұрын
Concept..sung..music.... அருமை....❤
@gibsonsolomon36022 ай бұрын
Really nice 🎵🎶🎵❤
@mageshjohn64972 ай бұрын
சூப்பர் 🎉🎉
@ebenezernp91943 ай бұрын
அருமையான பாடல் வரிகள் வாழ்த்துக்கள் சகோ
@fans82433 ай бұрын
Most wonterful song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@saranyajoshua2 ай бұрын
இக்காலத்தின் அவசியம் அவசரம் . உங்கள் வழியில் எத்தனை வலிகள் வரிகள் உணர்த்துகிறது அனுபவித்து பாடுகிறீர்கள் சின்னவனின் வாழ்த்துக்கள்
@wilson59512 ай бұрын
Maen amen amen
@baskaranlecumi17172 ай бұрын
Amen ❤
@jesimary65933 ай бұрын
Glory to God🙏🙏🙏 god bless you brothers🎉🎉🎉🎉👍👍👍
@karthikavip19163 ай бұрын
Glory to God bless you
@alexkumarmedia38452 ай бұрын
Nice
@r.joshua95453 ай бұрын
Congratulations Pastor.. Lord Jesus with us for all effect.