Enna Paarvai Video Song | Kadhalikka Neramillai Movie Songs | Muthuraman | Kanchana | Pyramid Music

  Рет қаралды 364,463

Pyramid Music

Pyramid Music

Күн бұрын

Пікірлер: 155
@partharaman3732
@partharaman3732 Жыл бұрын
விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த காலம் பொற்காலம்
@rram4772
@rram4772 3 ай бұрын
YES. 100% TRUE
@damodharanm8775
@damodharanm8775 11 ай бұрын
எவ்வளவு சுத்தம்... அருமையான மணல் பரப்பு புல்வெளி மரம் செடி..கார் செல்லும் சாலையில் ஒரு பேப்பர் துண்டு? சிறுவயதில் சருக்குமரம் விளையாடிய ஞாபகம்... படமும் பாடலும் இன்றும் ரசிக்க இருக்கிறது. அந்த பீச் தான் காணவில்லை....
@RajagopalanN-b6d
@RajagopalanN-b6d 3 ай бұрын
மரினாபீச்எப்படிசுத்தமாகவைத்திருந்தார்கள்
@manikanthan4693
@manikanthan4693 Жыл бұрын
அசை போடும் இசை. அசத்தலான நடன அமைப்பு. விரசம் இல்லாத காட்சி அமைப்பு. எந்த காலத்திற்கும் ஏற்ற இசை, பாடல், நடனம். MSV யை எப்பொழுதும் நினைக்க வைக்கும்.
@narayanana2891
@narayanana2891 2 ай бұрын
ஸ்ரீதர் இயக்குநர்.
@nagarajank1377
@nagarajank1377 11 ай бұрын
என்னே இனிமையான இசையுடன் காதல் பாடல். இப்படி ஒரு படத்தை இப்பொழுது பார்க்க இயலுமா .
@balakrishnanmaster1958
@balakrishnanmaster1958 2 ай бұрын
பாடலையும் ......🌹 நடனத்தையும் .. கண்டால் ❤️துள்ளாத மனமும் துள்ளும் ❤️👌
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar Жыл бұрын
❤ ஒரு பெண்ணை அதாவது காதலியை நம் முத்துராமன் காதலிப்பது போல் காதலிக்க வேண்டும். கரடு முரடாக கடலை உருண்டையை கடிப்பது போல் இல்லாமல், மெதுவாக மென்மையாக சூடான கோதுமை ஹல்வாவை ஸ்பூனில் எடுத்து நாசூக்காக வாயில் போட்டுக் கொள்ளவது போல் காதலியை கையாளவேண்டும்.❤❤
@punnakkalchellappanminimol4887
@punnakkalchellappanminimol4887 9 ай бұрын
Yes. Unlike Kamal who is a paraotta master.
@ravindrannanu4074
@ravindrannanu4074 8 ай бұрын
60, 70, 80 - களின் சொர்கம், திரை உலகின் பொற்காலம். அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே நின்றதே..
@ravindrannanu4074
@ravindrannanu4074 8 ай бұрын
என்ன பார்வை உந்தன் பார்வை - ஒரு பல்லவி - யை படைத்து உயிற்பிக்க, தெய்வீக அருளோடு, கைராசியும் வேண்டும், கவியரசு கண்ணதாசன் அவர்களிடம் அது அபரிதமாக நிறைந்து உள்ளது. காலங்கள் கடந்தும் கவி ஆளுமையை நிலை நாட்டும்.
@thirunavukkarasuj2918
@thirunavukkarasuj2918 5 ай бұрын
😂😂😊
@rajendranp.7482
@rajendranp.7482 4 ай бұрын
🥰🥰🥰​@@punnakkalchellappanminimol4887
@jb19679
@jb19679 2 жыл бұрын
என்ன ஒரு இனிமையான பாடல் அருமை அருமை அதுவும் கே ஜே யேசுதாஸ் சுசீலா அம்மா பாடிய இந்தப் பாடல் அருமையாக அமைந்துள்ளது. 🙏🏼🌷🌹💐🙏🏾
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 2 жыл бұрын
சித்ராலயா ..தந்த அழகான திரை ஓவிய கற்பனை.. உங்களில் யார் இப்படி ஒரு .."பார்வை..'' சுசீலாவை பார்த்து அவருடைய இடையை மெலிய வைத்தது ?.. இடை மெலிந்த பாவையாக மெரினா கடற்கரையில் காதல் பாடி ஆடி வரும் காஞ்சனா .. ''கன்னங்கள் எனும் தங்க தட்டு .. கைப்பட்டு .. ''.தொட்ட சுகம்.."... அதை கவிதை பாடிய கவிஞர் .. இளமை கலந்து குரலில் தந்த இளம் வயது ஜேசுதாஸ்.. ஆரவாரம் இல்லாத மெரினா கடற்கரை சாலை.. செங்கல்லின் சிவப்பு வண்ணத்தில் மிளிரும் அரசு கட்டிடங்கள்... சமாதிகள் இல்லாத விசாலமான துறைமுகம் வரை தெரியும் அழகான மெரினாவின் மணல் பரப்பில் பிளைமவுத் காரில் வலம் வரும் முத்துராமன் .. பார்க்க குளிர்ச்சியான வண்ணம் தோய்த்த ''காதலிக்க நேரமில்(லை'') லாத இயக்குனர் ஸ்ரீதரின் திரை கற்பனை...
@SUN-it6rf
@SUN-it6rf 2 жыл бұрын
Well said. 🙏🏼🙏🏼🙏🏼
@mohan1771
@mohan1771 Жыл бұрын
அருமை சார் 💐💐
@IbySabu
@IbySabu 4 ай бұрын
Yesudas🎉❤❤
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar 7 ай бұрын
❤ உடலுக்கும் வயது உண்டு. குரலுக்கும் வயது உண்டு. ஜேசுதாஸ் இளமை ததும்பும் குரல் மயக்குகிறதே.. மனம் மயங்குதே.❤
@samymhag6074
@samymhag6074 2 ай бұрын
AM Raja குரல்
@narayanana2891
@narayanana2891 2 ай бұрын
​@@samymhag6074ஜேசுதாஸ்.
@sivakumar-ul9ce
@sivakumar-ul9ce 2 ай бұрын
Kj yesudas first song​@@samymhag6074
@balajin8611
@balajin8611 Ай бұрын
yesudas sang first time for MSV-TKR with melodious song with excellant orchistration they are legends.
@subuhansubuhan2055
@subuhansubuhan2055 7 ай бұрын
நடிகை காஞ்சனாவின் நடிப்பும் நடனமும் அருமை
@hariharansr9074
@hariharansr9074 7 ай бұрын
வணக்கம் காதலிக்க நேரமில்லை ‌ இந்த ப்படம்வந்தபோது‌ மெரினாவின் விசாலமானபாதைக்கும்‌ கடலுக்கும்உள்ள‌ நீளம்‌ அதிகமாக‌ இருக்கும் ‌ பாடலில்‌ ஒளிப்பதிவில்பார்க்கும்போதுஅழகாகத் தெரியும்! ஆனால் இன்றைக்கு‌அதே மெரினாவின்‌ நிலை யைப்பார்த்தால்‌ ரொம்பதூரத்திலிருந்தகடற்கரையும்‌ சாலைக்குப்பக்கத்தி ற்கு‌ வந்துவிட்டது‌ போலிருக்கும்‌ காலமாற்றத்தைப்‌ பார்த்தபோது‌ வியப்பு! பாடலை‌ரசித்துக்கேட்ட‌ வர்களில்‌ வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றிகள் எஸ் ஆர் ஹரிஹரன்
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar Жыл бұрын
❤நவரச திலகம் முத்துராமன் நம் கலர் காஞ்சனா என்ற தங்கத்தட்டு கன்னம் கொண்டவள் கடற்கரை காதல் கண்களுக்கு ரம்யமாக இருக்கிறது. First Line Beach, Presidency College, Natural Marina Beach sans cenetophs and cemetries, gently hauling Plymouth Car, Tip-top attires of Muthuraman, Two-plaits Kanchana, youth-filled voice of our Jesudoss, 🐦 O. Suseela, scorching 🥵 sun, fine melody are the hallmarks of this 1964-duet. Legends in History. Happy bygone days.❤
@damodharanm8775
@damodharanm8775 10 ай бұрын
I studied in Presidency College 75to 78..and enjoyed Marina... school days at, Gandhi State...We miss the beauty of Merina now
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar 7 ай бұрын
❤ஆசை பேராசை ❤இந்த 64 வயதில் ❤அந்தமான் ❤ கப்பலில் போகணும் ❤விமானத்தில் பறக்கணும் ❤ குறைந்த பட்சம் ❤ இதுபோன்ற ❤ கப்பல்சைஸ் ❤ Plymouth Carல் ❤சென்னையை ❤ஒரு ரவுண்ட் ❤ அடிக்கணும். ❤ குறிப்பாக ❤இந்த பாடல் நடந்த ❤ அந்த பொல்லாத ❤மெரீனா ❤ கடற்கரையையும் ❤ஒரு மாலைப் பொழுதில் ❤அவசரமில்லாமல் ❤ பார்க்கணும். ❤அப்படியே ❤ என் மன்னாதி மன்னன் ❤ எம்ஜிஆர் ❤என்ற அந்த ❤ மகோன்னதமான ❤ மாமனிதர் ❤உறங்கும் ❤நினைவு ❤ இடத்தையும் ❤ காண வேண்டும் . ❤ இதற்கெல்லாம் ❤என் கையில் ❤காசு ஏது? ❤அன்பு மகன் ❤அல்லது ❤அன்பு மகள் ❤மட்டுமே ❤என் ஆசைகளை ❤ நிறைவேற்ற ❤ வேண்டும்
@Prabha_Sri_J
@Prabha_Sri_J Жыл бұрын
🎉🎉அவிழ்ந்து குடு குடு என்று விரைந்து ஓடும் நூல்கண்டினை துள்ளித்துள்ளி துரத்தும் பூனைக்குட்டி போன்று, காதலி காஞ்சனா பின் நம் நவரச நாயகன் முத்துராமன் மென்மையாக கம்பீரமாக கையை சற்று மூடியவாறே ஆர்வத்துடன் செவ்வது அருமையோ அருமை.
@damodharanm8775
@damodharanm8775 11 ай бұрын
உங்கள் ரசனை செல்லும் விதம் அதை தமிழ் படுத்தும் விதம் அருமை
@udayasurianpanchavarnam1271
@udayasurianpanchavarnam1271 7 ай бұрын
It never comes again ( youth ) wow ..... Beautiful .... No words .. Excellent Song ..... 🎉🎉🎉🎉🎉
@SUN-it6rf
@SUN-it6rf 2 жыл бұрын
Absolutely fantastic. Shows our Beautiful Marina Beach in its glory. 🙏🏼🙏🏼
@GouriShankar-yv6iv
@GouriShankar-yv6iv Жыл бұрын
😢❤
@damodharanm8775
@damodharanm8775 10 ай бұрын
இறைவன் கொடுத்த பொது சொத்து... இழந்து விட்டு தவிக்கிறோம்
@SUN-it6rf
@SUN-it6rf 10 ай бұрын
@@damodharanm8775 totally agree. We saw it in the hay days of 1960's , 70's and 80's. 🙏🏼🙏🏼🙏🏼
@vinayarajanvinayarajan4896
@vinayarajanvinayarajan4896 Жыл бұрын
What a beautiful voice Kj yesudas sir
@sukumaran1953
@sukumaran1953 Жыл бұрын
P B Sreenivas not KJ.
@IbySabu
@IbySabu 4 ай бұрын
​@@sukumaran1953yesudas
@IbySabu
@IbySabu 4 ай бұрын
Yesudas
@krishnakhumaar2353
@krishnakhumaar2353 Ай бұрын
​@@sukumaran1953it's k.j.jesudas
@jayanthieraghunathan8562
@jayanthieraghunathan8562 9 ай бұрын
Melodious love song kanchana n முத்துராமன் pair beautiful.
@sankaranramu2735
@sankaranramu2735 Жыл бұрын
தின்ன தின்ன திகட்டாத கனி போல் உள்ளது
@mksridhar6597
@mksridhar6597 2 ай бұрын
Vishwanathan Ramamurthy 's Rhythmic Music is unforgettable.
@selvamgopal5237
@selvamgopal5237 Жыл бұрын
SUPPER SONG MY FAVORITE SONG K.J.JESUDAS VOICE BUTIFUL P.SUSILA KURAL BUTIFUL LYRICS KANADASAN GREAT WRITER BUTIFUL SUPER MELODY
@sukumaran1953
@sukumaran1953 Жыл бұрын
P. B Sreenivas not KJ. Yesudas.
@vijithadsan8169
@vijithadsan8169 11 ай бұрын
Correct.
@RaviChandran-qd3py
@RaviChandran-qd3py 26 күн бұрын
Yesudoss super
@mnisha7865
@mnisha7865 Жыл бұрын
Superb nice song and voice and 🎶 14.3.2023
@Indiantravelchannel
@Indiantravelchannel 11 ай бұрын
Melodious music simple and decent dance movement and nostalgic Marina without the eye sore of statues and memorials.. a masterpiece
@PriyaBS5917
@PriyaBS5917 8 ай бұрын
Apart from the melodious song, one can witness the beach road without any statue
@punnakkalchellappanminimol4887
@punnakkalchellappanminimol4887 9 ай бұрын
Like the hero of the song I forgotten myself while listening the song as it brought back my youth of yester years.
@murugappanoldisgold1295
@murugappanoldisgold1295 9 ай бұрын
ரசித்து சுவைத்து மகிழுங்கள். உங்கள் மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சி !
@SUBRAMANIYANR-h6q
@SUBRAMANIYANR-h6q 3 ай бұрын
போராட்டங்களுக்கு ஒரு வடிகாலாக அமைந்துள்ளது
@vijayalr423
@vijayalr423 7 ай бұрын
ர, Jesudass Sir Susilaamma voice Socute
@Palani64-mq7ct
@Palani64-mq7ct Жыл бұрын
Opening ah entha song amazing antha kaala college students kirankaditha paadal padam youthful movie this song kuthukalam kanchana new colourfully attraction but she lost her life setting living pitiable many years avanka alavirku nalla varan que le ninnu erupaarkal innocent lady
@jayaramankn9016
@jayaramankn9016 6 ай бұрын
What a beautiful song sung by doyen Yesu Das & Sushela Amma decades ago that begins in the backdrop of Madras Univ Senate House on the Beach Rd Chennai designed by British architect Robert Chisholm. V & R's music direction is inspiring. If I remember correctly that Chevy Impala V8 engine (gas guzzler) American car was used by the then Madras Gov. Jothi Venkatachalam. Director Sridhar used it at the right location for the movie. Then I was doing UG at Tiruchi. My friends & I could not get the tickets for a few weeks at Prabhat Theater(?).
@rjai7396
@rjai7396 10 ай бұрын
Old songs all are gold.
@gokulraj4974
@gokulraj4974 Жыл бұрын
எழுத்தாளர் ‌#தமிழ்மகனின் மானுடப் பண்ணை❤ நாவலைப் படித்துவிட்டு இந்த‌ப் பாடலைப்‌ பார்க்க வந்தேன்.
@ragy1966
@ragy1966 3 ай бұрын
அருமையான பாட்டு. Evergreen movie
@kannan.v6865
@kannan.v6865 7 ай бұрын
Super song . Beautiful marina.Nice photography.
@Chandra8159
@Chandra8159 Жыл бұрын
What a lovely song that gets our feet tapping but marred by the abysmal dress-sense of the actors.
@kannan.v6865
@kannan.v6865 3 ай бұрын
Enjoyable love duet.
@NVCVenkatesh
@NVCVenkatesh 7 ай бұрын
Most fvt duet song ever
@sambavichannel9715
@sambavichannel9715 11 ай бұрын
One of my feavqrot song & singers and location & actress
@balakumarvm531
@balakumarvm531 4 ай бұрын
Going by the length of the Shadows cast by these two actors,the shooting should have taken place between 7 am & 10 am...& Just compare this clean Marina(leave alone the construction work you see in the beginning of this song) to todays......& please refrain from blaming our city's population...
@jayanthieraghunathan8562
@jayanthieraghunathan8562 Ай бұрын
Good old song...kanchana mam very beautiful. ❤
@dearkay72
@dearkay72 5 ай бұрын
My favorite song
@orkay52
@orkay52 6 күн бұрын
The car belong to then minister Jyothi venkatachalam, unlike these days shootings were done with giant arc lights during night times,even you can not stand infront of it but acters were acting in front of it ,very tough days for actors,first Eastman colour movie,camera man was Vincent,I saw the film in mint corner Krishna theatre in Chennai
@sudarsank2194
@sudarsank2194 10 ай бұрын
அருமையான பாடல்
@NarayananRaja-fu4ln
@NarayananRaja-fu4ln Жыл бұрын
அழகான மெரினா பீச் மயான பூமியாக மாறிவிட்டது.வருந்துகிறேன்.
@vadivelv51
@vadivelv51 Жыл бұрын
Why we allowed?
@vishnupriya802
@vishnupriya802 Жыл бұрын
​@@vadivelv5166😂
@Isaipriyan-m4v
@Isaipriyan-m4v Жыл бұрын
ஆம் அங்கு நாம் ராமர் கோயில் கட்ட வேண்டும. 😂😂😂😂😂
@Palani64-mq7ct
@Palani64-mq7ct Жыл бұрын
Dravidam model rothanai marina vaai pinavarai aaki vidanar first abaithaiyum edithu tharai maddam aakavendum wether they are independent fighter they protested our india independence movement in joint hand's with British
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
RUMMIYAM. NAAN 1964 summer holidayukkup poiyitten! sridhar,annan MSVTKR,Kaviyarasar! Innum yengalodu!
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 Жыл бұрын
MSV❤😍 KAVI💗❤
@partharaman3732
@partharaman3732 Жыл бұрын
Viswanathan Ramamoorthy
@chathirasekaramchathirasek6919
@chathirasekaramchathirasek6919 Жыл бұрын
🤞
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
சூப்பர் சாங் 👸
@sampathkumar7911
@sampathkumar7911 4 ай бұрын
padal padapiditha intha idathil ippo samaadigal niraidhu sudukadakkivittargal
@doraikannu5647
@doraikannu5647 Жыл бұрын
Super melody song
@jagannadhveluvarti
@jagannadhveluvarti Ай бұрын
MG CHILDHOOD SONG
@NVCVenkatesh
@NVCVenkatesh Ай бұрын
Ever green duet song
@saleembasha5953
@saleembasha5953 8 ай бұрын
நவசியா🎉
@AnwarHussainAbdulkader
@AnwarHussainAbdulkader 5 ай бұрын
Super..fly..bess..EYE
@padmasivakumarsiva8419
@padmasivakumarsiva8419 Жыл бұрын
What a beautiful Madras without pollution.
@damodharanm8775
@damodharanm8775 11 ай бұрын
Yes....I want it back
@bossraaja1267
@bossraaja1267 2 ай бұрын
All will go village best
@bossraaja1267
@bossraaja1267 2 ай бұрын
I like village life not city life
@nazeerahamed3051
@nazeerahamed3051 Жыл бұрын
Super song
@antonisamya556
@antonisamya556 Жыл бұрын
My faverit song
@Rahamathullat-r1m
@Rahamathullat-r1m Ай бұрын
Old is welcome❤
@RaviChandran-qd3py
@RaviChandran-qd3py 26 күн бұрын
Super
@chandruchandruannalakshmi
@chandruchandruannalakshmi Жыл бұрын
Jesudass sir Susilamma Muthu sir Kanjamma beachil oru ilamaiyaana kaadhal Geedham arumai arumai... Kalaiyulaka Pramma Sridhar sir in padaippu ketkavum vendumaa.... Marina beachey kaadhalar beachaa intha paadal thaan karanamooo...
@zakeerrg3010
@zakeerrg3010 Жыл бұрын
iT IS P.B. Srivasan & Suseela amma.
@jeevanand5948
@jeevanand5948 Жыл бұрын
Jesudas & P Suseela.
@nagarajanmayandy
@nagarajanmayandy 7 ай бұрын
தமிழ் சினிமாவில் பாரதிராஜாவின் படம் பாருங்கள் வாழ்க்கை புரியும்
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar 9 ай бұрын
❤பொற்கால பாடல் படைத்த பிரம்மாக்களின் வயதினைப் பாருங்கள் ❤ ❤காதலிக்க நேரமில்லை ❤வெளிவந்த ஆண்டு 1964 💜 நடிகர் முத்துராமன் 💜வயது 35/1929 🖤 நடிகை காஞ்சனா 🖤வயது 25/1939 💙 கவிஞர் கண்ணதாசன் 💙வயது 37/1927 💚MS விஸ்வநாதன் 💚வயது 36/1928 ♥️TK ராமமூர்த்தி ♥️வயது 42/1922 ❤️TMS ❤வயது 36/1928 ❤️P சுசீலா ❤வயது 29/1935 💜டைரக்டர் ஸ்ரீதர் 💜வயது 31/1933
@abirocky0012
@abirocky0012 Жыл бұрын
Very nice
@PriyaBS5917
@PriyaBS5917 4 ай бұрын
I am listening to this song to witness the beautiful beach without any statue
@kanchanasekar1950
@kanchanasekar1950 Жыл бұрын
Intha,padalgalaadikadikettalumsalikathu
@dasarathandasarathan3084
@dasarathandasarathan3084 11 ай бұрын
Is that marina beach😮
@beanbean6460
@beanbean6460 7 ай бұрын
Msv ❤
@murugappanoldisgold1295
@murugappanoldisgold1295 3 ай бұрын
என்ன பாட்டு இந்த பாட்டு சொல்லுங்கள்
@balachandran9074
@balachandran9074 Жыл бұрын
I like kanchana mam in this movie
@vinodhvinu1
@vinodhvinu1 10 ай бұрын
pS❤
@Andhra899
@Andhra899 Күн бұрын
Telugu. premichi chuudu movie ..same to same song
@Ayodhya-qg5yl
@Ayodhya-qg5yl Ай бұрын
Colour Kanchana nu evar penkalal alaika paddar thullal song
@balachandran9074
@balachandran9074 11 ай бұрын
In my school.. Senbagavalli teacher also look like kanchana mam
@கல்யாணRaman
@கல்யாணRaman Жыл бұрын
❤😢
@muthukumarsubbiah5867
@muthukumarsubbiah5867 Жыл бұрын
என்ன பா(ர்)வை உந்தன் பா(ர்)வை இடை மெலிந்தால் இந்த பாவை
@chathirasekaramchathirasek6919
@chathirasekaramchathirasek6919 Жыл бұрын
பார்வையின் இடையும் பாவையாக(போல)மெலிந்து விட்டது
@sermakani8234
@sermakani8234 7 ай бұрын
ர் என்கிற இடை(யினம்) மெலிந்தால் பாவை
@kanchanasekar1950
@kanchanasekar1950 Жыл бұрын
Ammammaennapadalethu
@mohanvk6323
@mohanvk6323 10 ай бұрын
இதை போல மெரினா வை இனி பார்க்க முடியாது
@shunmugasundaram9302
@shunmugasundaram9302 Жыл бұрын
அப்போ மெரினா கடற்கரை யில் இடமே இல்லையா?
@maheswarig215
@maheswarig215 26 күн бұрын
But l like song
@josephjudy78
@josephjudy78 Жыл бұрын
Marina Beach... Watta beauty... How far the sea was from the road 60 years back in 1964.
@pthoppae
@pthoppae Жыл бұрын
0:18 1:14
@maheswarig215
@maheswarig215 26 күн бұрын
My age 63
@Prabha_Sri_J
@Prabha_Sri_J Жыл бұрын
😢 எனக்கு வயது 60. என்னை யாராவது 20 வயது இளைஞன் நேசித்தால் பரவாயில்லை. தயவு செய்து 40 வயதிற்கு மேல் யாரும் என்னை நேசிக்க வேண்டாம். Please understand one thing. Nothing lies here sexually. People above 60 could not drive vehicle safely; couldn't walk 5 km per day; could not be gree from BP SUGAR etc etc. I cannot be a nurse to the old guy. 😢
@tke4301
@tke4301 Жыл бұрын
அம்பாள் மீனாள் என்றும் உங்களை நேசித்துக்கோண்டேயிருக்கா அதுதான் உண்மை நேசம்😅
@selvamms3431
@selvamms3431 Жыл бұрын
அன்புடன் உங்கள் நண்பர்
@JoSeph-rq8ch
@JoSeph-rq8ch Жыл бұрын
😭
@gunasundari7415
@gunasundari7415 Жыл бұрын
நேசிப்பதற்கு வயது ஒரு தடையில்லை சகோதரி மனம் விரும்பும் வழியில் போக எல்லோருக்கும் ஆசைதான். ஆனால் இந்த உலகத்தில் உள்ள மனிதர்கள் அன்புக்கும் பாசத்திற்கும் ஏங்கும் உள்ளங்களை ஏமாளிகளாக்கி விடுவார்கள். இருக்கின்ற கொஞ்சம் நிம்மதியையும் இழக்காமல் இருப்பது நல்லது.
@smurugesan2808
@smurugesan2808 Жыл бұрын
Enakku 60ennaiyaravadunessithalbaravaellai
@Thyagarajan-y6x
@Thyagarajan-y6x Жыл бұрын
எங்கள் கல்லூரி நாட்களில் அருமையான காதலர் பூங்கா. (Lovers Park.)
@Thyagarajan-y6x
@Thyagarajan-y6x 3 ай бұрын
கல்லூரி நாட்களின் சொர்கம் காதலர் பூங்கா.
@1960syoung
@1960syoung 6 ай бұрын
திமுக காரன் பாழாக்கிய மெரினா பீச்
@Palani64-mq7ct
@Palani64-mq7ct Жыл бұрын
Once my favourite song
@balachandran9074
@balachandran9074 Жыл бұрын
My favorite song
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 54 МЛН
This dad wins Halloween! 🎃💀
01:00
Justin Flom
Рет қаралды 22 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 275 #shorts
00:29
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 123 МЛН
Server Sundaram - Poga Poga Theriyum Song
4:31
AP International
Рет қаралды 3 МЛН
Palaivanacholai | Aalana Aalu Ivan Aazhamana Aalau HD Song 2
5:07
RajVideoVision
Рет қаралды 5 МЛН
Veerathirumugan - Paadatha Paatellam Song
4:37
AP International
Рет қаралды 9 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 54 МЛН