No video

எந்த வழியில் உங்கள் கர்மா | பகுதி - 1 | Karma | Part - 1 |

  Рет қаралды 38,999

Astro Sriram JI

Astro Sriram JI

Күн бұрын

Shri Mahalakshmi Premium Channel Link -
/ @shrimahalakshmi-premi...
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Пікірлер: 232
@psgdearnagu9991
@psgdearnagu9991 Жыл бұрын
வணக்கம் குருவே. அற்புதமான பதிவு குருவே... உங்கள் சேனல் சப்ஸ்கிரைபர் என்பதில் பாக்கியம் பெற்றதாக நினைக்கிறேன் குருவே... ஜோதிடம் என்பது எது பிராப்தம் எது கடமை எது நன்மை எதை தவிர்த்து திருத்தி கொண்டு வாழ வேண்டும் எதை வாழ்வியல் சூட்சுமமாக இறைவன் தந்த கர்மாவினை ஏற்று முழு மனதுடன் அதை செய்ய வேண்டும் என்பதை உங்கள் வார்த்தைகளின் மூலம் தெரிந்து கொண்டு வெறும் அதிர்ஷ்டம் தேடும் ஜோதிடமாக எண்ணியதை... தினமும் மந்திரம் போல நீங்கள் தரும் உபதேசங்கள் பற்றிக் கொண்டு கடமையை செய்வது சாலச் சிறந்தது குருவே... நன்றி குருவே... உங்களால் என் வாழ்வு முற்றிலும் மாறி தலை எடுத்து வருகிறது என்பது இறைவன் திருவருள் குருவே.. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு நீங்கள் உங்கள் குடும்பத்தினரும் நலமுடன் மகிழ்வுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் குருவே. நற்பவி. 👌🙏💐👏👏👏👏👏👏✅💯👍🙏
@raghuelumalai8963
@raghuelumalai8963 Жыл бұрын
Then you have guru and 9th house strongly placed in your horoscope 😊
@selvakumaranraju7557
@selvakumaranraju7557 Жыл бұрын
Esdw
@radhasreenivas1049
@radhasreenivas1049 Жыл бұрын
Very heartfelt message I am also thankful to guruji
@user-td1kr2zn8x
@user-td1kr2zn8x Жыл бұрын
*02:03* - Mesha lagnam *05:45* - Rishaba lagnam *09:00* - Mithuna lagnam
@Amiyog7
@Amiyog7 Жыл бұрын
😀
@kavipassion6814
@kavipassion6814 Жыл бұрын
நன்றி 😊👍
@ashasanthi2977
@ashasanthi2977 Жыл бұрын
Tqq
@janakiraman2916.
@janakiraman2916. Жыл бұрын
Thanks dude 😊
@shivaramesh322
@shivaramesh322 5 ай бұрын
ஜோதிடம் என்பது தெரிந்து கொள்வதற்காக மட்டுமே தவிர மாற்றிக் கொள்வதற்காக இல்லை அருமை குருதேவா 🙏
@a.sophia549
@a.sophia549 Жыл бұрын
வாழ்க்கையின் ரகசியத்தை இவ்வளவு தெளிவாக கூறி வழி காட்டும் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் போதாது..கடவுள் மேன்மேலும் உங்களை ஆசீர்வதிக்க மனமார பிராத்திக்கிறேன் 🙏🙏🙏
@srithilagam967
@srithilagam967 Жыл бұрын
வணக்கம் குருவே.. நான் நிறைய ஜோதிட சேனல்கள் பார்த்து உள்ளேன். நிறைய ஜோதிட ஆர்வம் உண்டு. ஆனால் தங்களது வீடியோக்கள் ஜோதிடத்தை பற்றிய பார்வையை மாற்றி விட்டது. எதிர்காலத்தை அறிந்து கொள்வதை விட புரிந்து கொள்வதே முக்கியம் என்பதை புரிய வைக்கிறீர்கள். மிக்க நன்றி குருஜி 🙏🙏🙏
@ranjanig2706
@ranjanig2706 Жыл бұрын
யாரும் சொல்லாத எவ்வளவோ ஜோதிட ரகசியங்களை எங்களுக்கு வழங்கும் உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி🙏
@s.r.arunprakash9491
@s.r.arunprakash9491 Жыл бұрын
ஜோதிடம் என்பது தெரிந்து கொள்வதற்காக மட்டுமே மாற்றிக் கொள்வதற்காக அல்ல....👌 சூப்பர் குருஜு.... 👌
@shivaramesh322
@shivaramesh322 5 ай бұрын
Unmai
@SujiSivam
@SujiSivam Жыл бұрын
நான் ரிசப லக்னம்...நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை....
@chidambaramr2559
@chidambaramr2559 Жыл бұрын
பெருமதிப்புக்குரிய குருவே, சற்று சிரமம் பார்க்காமல் மீதம் லக்னங்களுக்கும் காணொளி வெளியிடுங்கள், ஆர்வம் மிகுதியால் குருஜி
@amuthajayabal8941
@amuthajayabal8941 Жыл бұрын
கடவுளே வந்து பேசுவது போல் உள்ளது குரு மிதுனத்தில் ....எங்கள். உறவில் ஒருவர்...உள்ளார்கள் நீங்க சொலவது போல் 100% தங்கம் காசு நகை பைத்தியம் பணத்தை கையாளுவதில் அலட்சியம் பிள்ளைகள் விஷயத்தில் அலட்சியம் படித்த வர்களை மதிக்காமல் இருப்பது.. .இப்படி தான் இருக்கின்றார்... ... SEMMA SEMMA SEMMA vedieo sir What a Grate service you have EXCELLENT JOB THANKS A LOT
@venugopal.vvenugopal.v750
@venugopal.vvenugopal.v750 Жыл бұрын
வணக்கம் குருஜி கர்மாவின் விளக்கம் அற்புதம் கடவுளை நான் கண்டதில்லை அதற்க்கு நிகர் தங்களின் திருப்பாதம் பனிவேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pramekumar1173
@pramekumar1173 Жыл бұрын
நன்றி குருநாதரே. தங்களது நுணுக்கமான தகவல்களுக்கு மிக்க நன்றி.தங்களது சேவை தொடர வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.பல்லாண்டு வாழ்க.
@nikithadhanabhalu7498
@nikithadhanabhalu7498 Жыл бұрын
வணக்கம் ஐயா. தங்களின் இந்த பதிவு மிகவும் பயனுள்ள வகையில் மற்றும் அற்புதமான பதிவு. வாழ்க்கையில் ஓவ்வொரு ஜாதகருக்கு அறிந்து கொள்ள வேண்டிய தகவல். தங்களின் பொற் பாதங்களில் நன்றி யை காணிக்கை யாக்கிறோம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@suseelavenkatesan3704
@suseelavenkatesan3704 Жыл бұрын
தெளிவான பதிவுக்கு கோடானுகோடி நன்றி சார் 🙏🙏🙏
@srimuthuastro9628
@srimuthuastro9628 Жыл бұрын
உண்மை உண்மை உண்மை தாங்கள் கூறிய அனைத்தும் எதார்த்தமான உண்மைதான் இதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை வாழ்த்துக்கள் ஐயா🙏🙏🙏🙏
@radhaswaminathan2477
@radhaswaminathan2477 Жыл бұрын
வணக்கம் குருஜி. அற்புதமான விளக்கம். உங்கள் வழி காட்டுதல் பலருக்கு பயனுள்ளதாக இருக்கும் நன்றி🙏தங்கள் சேவைக்கு. 👍🙏
@sivayogi6570
@sivayogi6570 Жыл бұрын
மாலை வணக்கம் குருஜி🙏 இப்பிறவியில் எங்கள் கர்மா கழிய நல்வழி காட்டுகிறீர்கள் மனமார்ந்த நன்றி🙏
@s.g.murugeswaris.g.muruges3306
@s.g.murugeswaris.g.muruges3306 Жыл бұрын
நீங்கள் சொல்லும் விஷயம் அனைத்தும் சரியானதாக இருக்கும்
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 Жыл бұрын
"Jothidam nam nilaiyai therinthu kollamattume... Matrikolla alla".... Miga arputham sir...risabam, mithunam..💯💯💯 true sir nan parthiken...totally different type of kanoli Thangalin thanisirappu sir...nitharsana jothida unmai.... Kodi nandrigal sir.... 👏👌🌹🙏💐🌟🕯🌟🙏
@v.baskerbasker7151
@v.baskerbasker7151 Жыл бұрын
ஐயா சாமி யாருப்பா நீ எங்கதான் இருக்க.?அதிரவைக்கும் இரகசிய உண்மைகளை இப்படி புட்டு புட்டு வைக்கறீயப்பா..! பிரமிக்க வைக்கும் பதிவு. நல்வாழ்த்துகள்.
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 Жыл бұрын
Amazing amazing sir 🙏💐🤩, I am waiting simma laknam and thanusu laknam, romba theliva explain pannirukinga sir, mikka nantri sir.Ranjani shanmugam.
@asodakrishnan8110
@asodakrishnan8110 Жыл бұрын
மிதுன லக்னம் பற்றிய தங்கள் கணிப்பு மிக மிக சரியானது 100 பெசன்ட் அல்ல ஆயிரம் பெசன்ட் நன்றி தம்பி frm Penang Malaysia
@renugopal4474
@renugopal4474 Жыл бұрын
ரிஷப லக்னம் நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை ஐயா
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv Жыл бұрын
மிக அழகான விளக்கம் thank you sir
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 Жыл бұрын
வணக்கம் குருவே தொடர் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் மற்ற லக்னங்கள்
@vijayganapathy9933
@vijayganapathy9933 Жыл бұрын
அத்தனையும் உண்மை குருவே 🙏
@elumalaid5607
@elumalaid5607 Жыл бұрын
Iam first pallikarani
@vanisri1265
@vanisri1265 Жыл бұрын
Thank u so much. Very very practical. Exactly matching for miduna lagna. Eagerly waiting for other lagnas. Hats off yo u for your gnanam and knowledge
@parvathimoorthy115
@parvathimoorthy115 Жыл бұрын
வணக்கம் குருஜி அடுத்த பதிவிற்கான காத்திருக்கிறேன்
@neeliramesh2126
@neeliramesh2126 Жыл бұрын
Vanakkam Guruve, Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
நன்றி குருஜி🙏
@dr.pgtpremalatha2126
@dr.pgtpremalatha2126 Жыл бұрын
Very good explain sir... Thank you 💐🙏🏻💐
@charanya6266
@charanya6266 Жыл бұрын
Thanks for the video. 🙏🙏🙏waiting eagerly for other lagnas 🙏🙏🙏
@statusdownloader1326
@statusdownloader1326 Жыл бұрын
Perfectly said.... im waiting for your next videos
@Godha465
@Godha465 Жыл бұрын
Thanks for your advise for Mesha Lagnam! Hats off!
@user-gf8hg8uz4j
@user-gf8hg8uz4j Жыл бұрын
Sir, மிக மிக பயனுள்ள வழிகாட்டும் கருத்து , உங்கள் காணொளியை காணக் கிடைப்பது நாங்கள் பெற்ற வரம் குருவே , Subscribers அனைவரும் பாக்கியசாலிகள்.....வழிகாட்டுவதில் கடவுளுக்கு நிகரானவர். அன்புடன் உங்கள் மாணவன் சு.உலகநாதன். தென்காசி ( நான் உங்களிடம் ஜாதக அறிவுரை பெற்றுள்ளேன் ஞாபகம் இருக்கும் என நம்புகிறேன்.🙏🙏🙏🙏
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
🙏
@user-gf8hg8uz4j
@user-gf8hg8uz4j Жыл бұрын
@@AstroSriramJI மகிழ்ச்சி
@perumalsamy722
@perumalsamy722 Жыл бұрын
நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏
@revathiganesan464
@revathiganesan464 Жыл бұрын
மிகவும் நன்றி குருஜி
@smpremkumar3876
@smpremkumar3876 Жыл бұрын
அருமையான விளக்கம் குருஜி
@mathaven8963
@mathaven8963 Жыл бұрын
Guruji new lesson very useful. We are waiting for next video..thank you sir
@kosan9362
@kosan9362 Жыл бұрын
🙏🙏வணக்கம் குருஜி 🙏🙏
@parthiparthi1469
@parthiparthi1469 Жыл бұрын
Super sir naan midhuna laknam athnayum true gold athnayum elendhan adhanal famil I'll prachanay
@senapathy1590
@senapathy1590 Жыл бұрын
👌👌👌👌👌சூப்பர்🙏🙏🙏🙏🙏 நன்றி!.
@rajeswarir1120
@rajeswarir1120 Жыл бұрын
வணக்கம் குருவே🙏🙏
@nanthakumaryokinanthan3937
@nanthakumaryokinanthan3937 Жыл бұрын
Sir thank you very much sir. Eagerly waiting another other laknam sir.
@anithankani6936
@anithankani6936 Жыл бұрын
Karma ketkka vidathu..... True words .........i believe....
@shanmugapriya647
@shanmugapriya647 Жыл бұрын
Vanakam kurujii.. Mithuna lakinam.. Prefect aa nadakuthu sir.. Nandri🙏🙏
@rajeswariraji9077
@rajeswariraji9077 Жыл бұрын
Sir unka video ethume naan miss panrathu ellai ellame true sir
@abikook2244
@abikook2244 Жыл бұрын
தகப்பன் வீடுமட்டுமல்ல எல்லோரும்தான்,நன்றி மறக்கிறாா்கள்,ரிசபலக்கனம் தனுசு ராசி முல நட்சத்திரம் 😭
@DivyaDivya-rc5cv
@DivyaDivya-rc5cv Жыл бұрын
💯 correct sir ! Enga amma simma rasi midhuna laknam Nengal sonna அனைத்தும் umai, Panathal en amma appa prinjitanga
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf Жыл бұрын
வா தல வா தல 💐💐💐💐
@ezhilarasanchinnathambi8912
@ezhilarasanchinnathambi8912 Жыл бұрын
குருவே சரணம் 🙏
@umamaheswaritatiya6384
@umamaheswaritatiya6384 Жыл бұрын
Vanakkam ayya 🙏👍
@teenagevivasayam
@teenagevivasayam Жыл бұрын
ஒவ்வொரு லக்னத்திற்கும் தனி தனியாக கர்மா பற்றிய பதிவு கொடுத்தால் நன்றாக இருக்கும்
@user-gf8hg8uz4j
@user-gf8hg8uz4j Жыл бұрын
பணம் செலவு செய்யும் விஷயத்தில் ஊதாரித்தனம்...... 200% உண்மைதான்......
@user-nm6wf1rl6v
@user-nm6wf1rl6v Жыл бұрын
Good afternoon குருவே 🙏
@smdcvel
@smdcvel Жыл бұрын
ஐயா, மிதுன லக்கினத்தை கிழிச்சி துவைத்து விட்டீர்கள் னு தான் சொல்வேன். 100% முற்றிலும் சரி. ஐயோ என்னால் நம்பவே முடியவில்லை. உங்களிடம் ஆலோசனை பெற இறைவனின் அனுமதிக்காக காத்திருப்பேன். நன்றி 🙏🙏🙏
@lathikashri5384
@lathikashri5384 Жыл бұрын
வணக்கம் குருஜி அருமையான பதிவு மிகவும் நன்றி,🙏
@sudalaimani3068
@sudalaimani3068 Жыл бұрын
I am mithunam .every all correct
@sathyakalaloganathan6917
@sathyakalaloganathan6917 Жыл бұрын
வணக்கம் குருஜி. 🙏
@shanmugasundaramkarunakara9434
@shanmugasundaramkarunakara9434 Жыл бұрын
2ல் செவ்வாய். 4ல்(குரு(வ) +கேது).6ல் சந்திரன். 11ல் சுக்கிரன்.
@sk.lingesh2979
@sk.lingesh2979 Жыл бұрын
Yeen ippati yen vaalkkai yentru yoshiththa naan ithu yen karma yentru ungal vidiyokkalai parththu yennai nane maatri anaiththaiyum yetrukolla palakivitten nanri sir
@hamsaveni6978
@hamsaveni6978 Жыл бұрын
Thank you so much sir 💖🌞🌺💮👏🍄🌷👑🙏🙏🙏
@sachinsrinu3051
@sachinsrinu3051 Жыл бұрын
Ungal seavai thodaratum guru ji 🙏🙏🙏🙏🙏🙏
@nagulusamyr4668
@nagulusamyr4668 Жыл бұрын
Excellent explanation guruji.
@akalya7635
@akalya7635 Жыл бұрын
இதுலாம் தெரிஞ்சுக்கும் போதே பயமா இருக்கே சார். நடந்துரும் என்ற பயம்.
@MP_797
@MP_797 Жыл бұрын
1000 % unmai sir🔥🔥🔥
@Danusan-vj1pw
@Danusan-vj1pw 5 ай бұрын
Lakkanqththa Vida raasi nu sollunkalan
@akalya7635
@akalya7635 Жыл бұрын
பெண்களுக்கு 2 ஜாதகம் இருக்கு சார். அப்போ நாங்க எத எடுத்துகுரது please reply
@sreeraaam9186
@sreeraaam9186 Жыл бұрын
Birth
@manimozhi3513
@manimozhi3513 Жыл бұрын
Ayya nenga sonnathu ellam unmmai en magan reshaba rasse Karthika natchateram en magan appa sthanathuĺa errunthu ellam seigeran
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 Жыл бұрын
Good Afternoon Gurujii 🙏🙏🙏🙏🙏
@srinivasanv9462
@srinivasanv9462 Жыл бұрын
💯 Correct for miduna lagnam
@mohanprabhu7982
@mohanprabhu7982 Жыл бұрын
குரு வணக்கம், மிக்க நன்று ...
@kulanthairajv1149
@kulanthairajv1149 Жыл бұрын
நன்றி
@jothig7790
@jothig7790 Жыл бұрын
Guruji arumaiyana pathivukal thank you so much 👍🙏🙏
@vinovino4713
@vinovino4713 Жыл бұрын
நன்றி குருவே
@babyvideo3066
@babyvideo3066 Жыл бұрын
Arumai arumai sir
@chitrakannan6559
@chitrakannan6559 Жыл бұрын
Arumaiyana pathivu sir rompa nandri
@vijeihgovin9151
@vijeihgovin9151 Жыл бұрын
Great information Sir.. Waiting for thanusu laknam
@RaviRaj-cs1rt
@RaviRaj-cs1rt Жыл бұрын
Midhuna lakkinam 100% Sir.Thank you.
@govinaraju9625
@govinaraju9625 Жыл бұрын
From Kuwaith super. Gulf 16 year in come total l loss mother account
@VickyGKumar18
@VickyGKumar18 Жыл бұрын
🙏ஐயா மிதுன லக்னம் பன்னிரண்டாம் வீட்டில் வக்ர சனி+ வக்ர குரு+உச்ச சந்திரன் (பஞ்சமி) இருக்க 12 ஆம் அதிபதி சுக்கிரன் 6 இல் இருந்து 12 ஆம் வீட்டை பார்க்க. வரும் வக்ர குரு தசை குருவின் 7,10 இடத்தின் வேலையை செய்யுமா 12 ஆம் இடத்தின் வேலையை செய்யுமா வக்ரம் என்பதால் ராகு கேது அமர்ந்த 1/7 ஆம் இடத்தின் வேலை செய்யுமா🙏
@gandhis2304
@gandhis2304 Жыл бұрын
மிதுனம் 100%உண்மை
@chrishlavanya9147
@chrishlavanya9147 Жыл бұрын
100% உண்மை ஐயா.
@graji1026
@graji1026 Жыл бұрын
Super guruji neenga solradhu 100%correct 🙏
@balasubramanik4163
@balasubramanik4163 Жыл бұрын
அருமையான விளக்கம்
@gayathriraja7434
@gayathriraja7434 Жыл бұрын
நன்றி அய்யா
@shanmugasundaramkarunakara9434
@shanmugasundaramkarunakara9434 Жыл бұрын
ஐயா வணக்கம். மேஷ லக்னம். கன்னி ராசி. அஸ்த நட்சத்திரம். 10, 11க்கு உடைய சனி. 9ல் உள்ளார்.10ல் (சூரியன்+புதன்(அ)+ராகு).
@sk.lingesh2979
@sk.lingesh2979 Жыл бұрын
Clear information nanri sir
@sharmiladevi2001
@sharmiladevi2001 Жыл бұрын
ரிஷப லக்னம் 100%' உண்மை
@lathamahesh241
@lathamahesh241 Жыл бұрын
நன்றிகள் ஜீ
@punithapalanisamy3247
@punithapalanisamy3247 Жыл бұрын
Vanakkam gurujii
@AnuradhaVasanth
@AnuradhaVasanth Жыл бұрын
Excellent explanation sir, eagerly waiting for other lagnas
@SriniVasan-lu1fy
@SriniVasan-lu1fy Жыл бұрын
நன்றி குருவே 🙏
@mohammedashrafali3191
@mohammedashrafali3191 Жыл бұрын
Sir very very true sir.. Thank you so much God bless
@sathiskumarsathidkumar5372
@sathiskumarsathidkumar5372 Жыл бұрын
Yes super Guru Ji....
@teenagevivasayam
@teenagevivasayam Жыл бұрын
அருமையான பதிவு
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 Жыл бұрын
Thank you sir for unknown and very clear explanation 🙏🙏
@tharaniraj1404
@tharaniraj1404 Жыл бұрын
மிதுன லக்னம்...உண்மை
@manoharanr9099
@manoharanr9099 Жыл бұрын
மிதுனம் 100% உண்மை நான் அனுபவிக்கிறேன் வயது 45
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 18 МЛН
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 18 МЛН
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 23 МЛН
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 1,9 МЛН
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 18 МЛН