நவீன பாரதியே நீர் வாழும் காலத்தில் நாங்களும் இருப்பது எங்களுக்கு பெருமையே
@om83872 жыл бұрын
வணக்கம் ஐயா உங்கள் நல்லுரைகளைக்கேட்டு உங்கள் பெருமை அறிந்து போற்றும் நல்ல உள்ளங்களை மனமார வாழ்த்துகிறேன் ஐயா. அவர்கள் அறிவாளிகள் நல்லவற்றை உணரும் தன்மையுள்ளவர்கள் அதனால் உங்களை போற்றுவதோடு அவர்களையும் போற்றுவோம்
@SANKALPAM99912 жыл бұрын
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....
@venkatachalamvishnu99 Жыл бұрын
ஐயா உங்கள் சமூக சேவை பணிகளுக்கு மிக்க நன்றி ஐயா
@suthaselvaratnam742 жыл бұрын
ஐயா! அருமையான ஆணித்தரமான தைரியமான பேச்சு.
@sara-tamilmotivations2 жыл бұрын
👌அருமை. மிக்க நன்றி. 🙏🙏
@amalathomas15262 жыл бұрын
சார், நீங்கள் பொதுவாக அடுத்தவருடைய நிறைகளை பெருந்தன்மையுடன் பாராட்டுவது தங்கள் நிறைகுடத்தை காட்டுகிறது.. சூப்பர். 👌👍
@parvathisarma9817 Жыл бұрын
😅
@sivasambusabaratnam45532 жыл бұрын
ஐயா வணக்கம்🙏 ! மாதா பிதா குரு தெய்வம்! அன்னையும் பிதாவும் முன்னறிதெய்வம்! இதிலை உங்களை மாதா என்றாலும் பொருந்தும் !பிதா என்றாலும் தகும்! நீடூழிகாலம் நலமுடன் வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் !நன்றி 🙏
@muppakkaraic86402 жыл бұрын
நன்றி அய்யா
@springflower50392 жыл бұрын
Innum konja neram pesi irukalam sir. Ketute irukalam pola iruku! I am so grateful to you sir. Thank you 🙏🏻
@sudhakaran10372 жыл бұрын
ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐
@deepanagarajan32152 жыл бұрын
அருமை அருமை. மிக்க நன்றி 🙏🙏 இது மாதிரியான கருத்துக்கள் அனைத்து இந்தியர்களுக்கும் கிடைக்குமானால் எவ்வளவு மாற்றம் நிகழ்ந்திருக்கும்.
@umarsingh43302 жыл бұрын
நமஸ்காரம் குரு மிக அருமை நன்றி
@lathas33052 жыл бұрын
உணர்வு பூர்வமான பேச்சு... பாரதியாரின் பேச்சிக்களை கேட்டதில்லை.... என்ற வருத்த உண்டு ஆனால் இன்று தாங்கள் பேசிய வார்த்தைகளும் மற்றும் பாடல் வரிகளிலும் பாரதியே முன் இருப்பது போல் உணரமுடிந்தது முடிந்தது... மிக்க மகிழ்ச்சி... அருமையான பதிவு....நன்றிகள் ஐயா🙏🌹🌹🌹🌹🌹🌹 ...
@rajithav44572 жыл бұрын
🙏ஐயா நன்றி.
@amarag20732 жыл бұрын
🙏🙌👌👏
@revathyshankar34502 жыл бұрын
மிக அருமையாக இருந்தது ஐயா 🙏👌🤩மிக்க நன்றி ஐயா 🙏வணக்கம்🙏
@தேனமுதம்2 жыл бұрын
இளமைக்கு புதுமை முதுமைக்கு பழமை இரண்டுக்கும் புதுமை எதிர்கால பழமை.
@SivaKumar-gi1xo2 жыл бұрын
இன்று நேற்று அல்ல... Sun TV ல் இந்த நாள் இனிய நாள் முதல் தங்களது குரலை, சொற்பொருளை, உள்வாங்கி இரசித்து அனுபவித்தவன் யாம்... தங்களது காஞ்சி பெரியவர் முதல் ஈரோடு பெரியார் வரை. உரை கேட்க நேர்ந்தது, சாக்லேட் நழுவி சாக்கடைக்குள் விழுந்த உணர்வு இருந்தது.....சுகிசிவம் ஐயா என்றால் என்றும் சமுதாய தனி மரியாதை தங்களுக்கு உள்ளது... அதை. சாக்கடையில் தொலைந்துவிடாதீர்....... என் போன்ற அபிமானிகள் பாவம்
@selvanathankarthi10 ай бұрын
❤
@sankarganesh24202 жыл бұрын
நல்ல கருத்துள்ள சொற்பொழிவு நன்றி அய்யா.... 🙏🙏🙏🙏🙏🙏
@williamjayaraj22442 жыл бұрын
Excellent speech sir. It is very true. Thanks.
@jayanthkarthi42392 жыл бұрын
👌 Super
@angavairani5382 жыл бұрын
வணக்கம் அய்யா அற்புதமான அழகான தெளிவான விளக்கம் நன்றிகள் வாழ்வோம் வளமுடன்.இந்தநாள் இனிய நாள்,.
@sanmugamsanmugam38682 жыл бұрын
Arumai
@sakthivelsm97632 жыл бұрын
சிந்திக்க வேண்டிய பல நல்ல விஷயங்கள் நன்றி அய்யா.
@jothimuthusamy80002 жыл бұрын
Valzha valamudan 🙏🙏🙏
@arjunanarjun33162 жыл бұрын
Nandri ayya
@karthik.karunanithi2 жыл бұрын
மிக தைரியமான பேச்சு
@ranishakthy74572 жыл бұрын
ஐயா வணக்கம்
@vijayalakshmi1492 жыл бұрын
மிகவும்அழகாக சொல்லிஇருக்கிறீர்கள்
@jeyanthid19922 жыл бұрын
Great speech sir 👏👏👏
@nithiyamurali33222 жыл бұрын
🙏🙏🙏
@lawarancecharles24782 жыл бұрын
அய்யா தாங்களின் கோபமும் .அதே சமயத்தில் அடுத்தவர்களின் கருத்துகளை பாராட்டுவதும் தான் தாங்களின் உண்மையான அன்பையும் வெளிப்படுத்துகிறது ,தாங்கள் தான் உயர்ந்த மனிதர் .
@saravananp52942 жыл бұрын
🥰🥰🥰🥰
@suresh.vvanamoorthy66532 жыл бұрын
வணக்கம் அய்யா
@angavairani5382 жыл бұрын
அடுத்தவர்களை புகழக்கூட பெரிய மனம் வேண்டும்.அது உங்களிடம் கடல் போல் உள்ளது.
@balasubramaniankrishnaswam10862 жыл бұрын
Excellent
@manomano4032 жыл бұрын
பண் படுத்தினால் விளையும் மண் பண் பாடினால் நிறையும் உள்ளம் பண் பாடு தமிழ் பண்பாடு பாழ் படுத்தினால் விளையாது.. .. 13.31
@manomano4032 жыл бұрын
பெற்றோர் படிக்க, பிள்ளைகள் திருந்த, திருந்தாவிட்டால் வருந்த.. இதுக்கு மேல நம்ம என்ன பண்ண முடியும்? சொல்ல வேண்டிய எல்லாம் சொல்லியாச்சு..
@ahmedjalal4092 жыл бұрын
ஐயா, இஸ்லாமிய மார்க்கம் பெண்களுக்கு நிறைய சுதந்திரங்களைக் கொடுத்துள்ளது. இஸ்லாமியர்கள் அதை செயல்படுத்துகிறார்களா என்பதுதான் கேள்விக்குரித்தானது.