எம்.ஜி.ஆரை விட பெரிய வள்ளல் சிவாஜிதான்! ஆராய்ச்சியாளர் சொல்வதென்ன?

  Рет қаралды 76,543

Valai Pechu Anthanan

Valai Pechu Anthanan

Жыл бұрын

#MGR #sivajiganesan #sivaji #oldstory #oldisgold #valaipechu #valaipechuanthanan #valaipechuanthananinterview #valaipechuanthananlatestinterview #kollywoodcinema #MgrVsSivaji #tamilcinema #tamil #tamilnews #tamilnadu ##kalaignarseithigal #karunanithi
• Madhisoodi - Shouldn't...
/ anthanan_offl
/ valaipechuanthanan

Пікірлер: 86
@muraliraju5110
@muraliraju5110 Жыл бұрын
எம்ஜிஆர் விளம்பரத்திற்காக நன்கொடை கொடுத்தார்.என் தலைவர் சிவாஜி விளம்பரமின்றி உதவிகள் செய்தார்.ஏனென்றால் சிவாஜி அரசியலை வைத்து பிழைப்பு நடத்தவில்லை
@RajkumarRajkumar-zi7xb
@RajkumarRajkumar-zi7xb Жыл бұрын
இவர் எம்ஜிஆரை ஒப்பிடுவதே பெரிய தவறு .சிவாஜி செய்ததை மட்டும் சொல்லியிருக்கலாம்
@devsanjay7063
@devsanjay7063 Жыл бұрын
சிவாஜி ஒரு சகாப்தம் 🙏🙏🙏 பாகிஸ்தான் சீன போர்களுக்கு இந்தியா ராணுவத்திற்கு அவர் செய்த உதவி மறக்க முடியாதது
@kasinathanjeyamohan3842
@kasinathanjeyamohan3842 Жыл бұрын
படத்தில் திறமையாக நடித்தும் நிஜவாழ்க்கையில் நடிக்காதவர் சிவாஜி என கேள்விப்பட்டிருக்கிறேன்.
@venkatachalammarappan9017
@venkatachalammarappan9017 Жыл бұрын
புத்தகங்களை முதல் சுற்றிலேயே வாங்கி விட்டேன் ஆனால் எவரோடும் ஒப்பிட முடியாத ஓரே நடிகர் நம்ம நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அய்யா அவர்கள் மட்டுமே
@seethas6211
@seethas6211 Жыл бұрын
அவ்வளவு பெரிய கூட்டு குடும்பமிருந்தும். நாட்டுக்காக அள்ளிகொடுக்க பெரிய மனது வேண்டும்.
@poonkodi3547
@poonkodi3547 Жыл бұрын
தம்பி மருது நீங்கள் சொல்லும் தகவல்கள் அருமை அனைத்தும் சேகரிக்க எவ்வளவு ஆர்வமும் ஈடுபாடும் திறமையும் இருந்தால் நடிகர் திலகம் சிவாஜி அவர்களைப் பற்றிய தகவல்கள் சேகரித்து புத்தகமாக வெளியிட முடியும் என யோசிக்கும் போது மனம் உணர்ச்சி பூர்வமாகிறது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது நடிகர் திலகம் அவர்களைப் பற்றிய வரலாற்று புத்தகம் படிக்க ஆவலாக உள்ளேன் நீங்கள் பேசுவதை கேட்டு கேட்டுக் கொண்டே இருக்கலாம்
@nesan100
@nesan100 Жыл бұрын
தமிழ் இனத்தின் தலைச்சிறந்த கலைஞன் சிவாஜி கணேசன் ♥
@RajkumarRajkumar-zi7xb
@RajkumarRajkumar-zi7xb Жыл бұрын
இவர் சொல்வதை நம்புகிறேன்.ஆனால் மக்கள் ஏற்கமாட்டார்கள் எம்ஜிஆரை கடவுளாக பார்க்கிறார்கள்
@ArulDoss-zd5iu
@ArulDoss-zd5iu Жыл бұрын
சிவாஜி ஒரு தலைசிறந்த நடிகர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் மற்றவர்க்கு உதவுவதிலும் தாராளகுணத்திலும் MGR யை யாரும் நெருங்க முடியாது.
@aruljothiasaruljothi5415
@aruljothiasaruljothi5415 Жыл бұрын
100/True
@hafa2011
@hafa2011 Жыл бұрын
Looking forward for next episode
@dhandapanitk4126
@dhandapanitk4126 Жыл бұрын
உண்மையை மறைக்க முடியாது
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Жыл бұрын
Super interview
@suji38617
@suji38617 Жыл бұрын
Please share the link to buy the book
@srinivasagamrajasankar5820
@srinivasagamrajasankar5820
correct,
@ramkiprabhu1
@ramkiprabhu1 Жыл бұрын
Sir next part upload pannunga
@hafa2011
@hafa2011 Жыл бұрын
Arpuda Ninaivugal
@srieeniladeeksha
@srieeniladeeksha Жыл бұрын
அருமை உண்மையை ஏற்றுக்கொள்ள சில நல்ல உள்ளங்களுக்கு மனம் இல்லை
@tamilselvi3034
@tamilselvi3034 Жыл бұрын
Sir, where this book available?
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 197 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 64 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,2 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 197 МЛН