ஆடி முதல் வெள்ளி அன்று செய்ய வேண்டிய சிறப்பு பூஜைகள் | Aadi 1st Friday Worship method and benefits

  Рет қаралды 399,293

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

Пікірлер: 823
@karthiksiva2283
@karthiksiva2283 5 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அம்மா நீங்கள் கூறிய வழிபாடுகளில் சிலவற்றை மட்டும் கடைபிடித்து இப்போது என் மகள் கல்யாணம் பேரன் சொந்த வீடு என முருகன் அருளால் கிடைத்துள்ளது எங்கள் வீட்டு கிரகபிரவேசத்திற்கு தங்களை அழைக்க ஆசையாக உள்ளது. ஆனால் எங்கள் வீடு மிக சிறியது நீங்கள் வருவீர்களா இவ்வாறு கேட்க தயக்கமாக உள்ளது மிக பெரிய பூஜை சாஸ்திரம் சம்பிரதாயம் எல்லாம் தெரியாது விளக்கு மட்டும் ஏற்றவேன்
@6a17mugulss2
@6a17mugulss2 5 ай бұрын
என் குருவுக்கு காலை வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏 இன்று குலதெய்வ வழிபாடு செய்து முடித்துவிட்டு இந்த பதிவை பார்த்தேன் என் குருவுக்கு நன்றி
@MeenaMeena-wu7ig
@MeenaMeena-wu7ig 5 ай бұрын
அம்மா நீங்க சொன்ன மாதிரி குலதெய்வ வழிபாடு செஞ்சுட்டேன் உங்க வீடியோவை பாக்குறதுக்கு எனக்கு டைம் இப்பதான் கிடைச்சிருக்கு நன்றி
@revathibabu7602
@revathibabu7602 5 ай бұрын
Amma today my birthday ennai vazhthungama
@BuvaneswariBuvana-fq1jr
@BuvaneswariBuvana-fq1jr 5 ай бұрын
Happy birthday 💖
@sivagami9877
@sivagami9877 5 ай бұрын
Happy birthday to u
@ushakavi9032
@ushakavi9032 5 ай бұрын
🎉🎉🎉🎉
@bhavanithillai
@bhavanithillai 5 ай бұрын
❤ Happy 😊 Birthday 🎉 GOD BLESS 🙏🕉️♥️
@santhyavelusamy3500
@santhyavelusamy3500 5 ай бұрын
Happy birthday 🎉
@srikanthgovindarajan564
@srikanthgovindarajan564 5 ай бұрын
,அம்மனே அருள்வாக்கு கொடுத்தது போல் அருமையான பதிவு வாழ்க வளர்க. நன்றி.
@velmanip5130
@velmanip5130 5 ай бұрын
வணக்கம் அம்மா முதல் like எனக்கு மிகவும் சந்தோஷம்
@karthikasivam4796
@karthikasivam4796 5 ай бұрын
நன்றி அம்மா இதே மாதிரி கடைசி வெள்ளி வரை பதிவுகள் போடுங்கள் அம்மா நான் முதல் முறையாக கடை பிடிக்கிறேன் அம்மா
@RajaR1307
@RajaR1307 5 ай бұрын
மனம் நிறைந்தது தாயே மிக்க நன்றி ஓம் ஆதிபராசக்தி
@PoovarasiVinayaka
@PoovarasiVinayaka 5 ай бұрын
Romba nandri. Poojai epozhudhu dan mudithen. Manam niraivaga ulladhu. Mudal murai seigiren. Mikka nandri. Thelivana thagavaluku
@KavithaT-jm7lw
@KavithaT-jm7lw 5 ай бұрын
அம்மா நான் எதிர் பார்த பதிகம் அம்மா ஆடி பிறந்தலை பெண்கள் அனைவருமே அம்மானாநாகவே மாரி விடுவோம் சந்தொசாமா இருக்குமா நன்றி மா 🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏❤
@LakshmiKalasri-nd8et
@LakshmiKalasri-nd8et 5 ай бұрын
அகிலாண்ட கோடியே பிரமாண்ட நாயகியே சிவசக்தி ஆதிசக்தி மஹாசக்தி ஓம்சக்தி அன்னையே திருவடி சரணம் அம்மா. 🙏🌿🙏🌿🙏🌿🙏🌿🙏 வணக்கம் குருமாதா🌷🙏🙏 ரொம்ப அழகாக ஆடிமாதம் விரதங்களை பற்றி அருமையா விளக்கமாக சொன்னிங்க மிகவும் நன்றி குருமாதா👍🙏🙏
@_Free_fire_420
@_Free_fire_420 5 ай бұрын
அம்மா உங்களை பார்கும் போது அந்த மகாலட்சுமி பார்பது போல் உள்ளது அம்மா சுவாமி அலங்காரம் செய்த சிலை போல் இருக்கிறீர்கள் அம்மா இதை பார்பது எங்களுக்கு கிடைத்த பாக்கியம். நன்றிகள் பல அம்மா
@MalarvizhiKarthik-d8c
@MalarvizhiKarthik-d8c 5 ай бұрын
Amma ungalala inaiku thiru vilakku poojai pannen neenga panna video parthu rombha santhosam amma enakku.. antha eesan ungaluku neenda aayula kudukanum neenga seira thondugal thodaranum OM NAMASHIVAYA🙏
@mahe611
@mahe611 5 ай бұрын
Today en paiyan birthday.. neenga valthungama en kulanthai nala irukanumnu.
@T.SanthisezhianT.Santhi
@T.SanthisezhianT.Santhi 5 ай бұрын
அருமையான பதிவு ❤ உங்கள் தமிழ் உச்சரிப்பு அற்புதம்.. உங்கள் உச்சரிப்புக்குத் தான் உங்கள் வீடியோவை பார்ப்பேன் மேடம் ❤
@10mqueengaming98
@10mqueengaming98 5 ай бұрын
ஆன்மீகம் என்றால் அது நீங்கள்தான் அம்மா ❤
@premalathaloganathan6631
@premalathaloganathan6631 5 ай бұрын
வணக்கம் அம்மா ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் அம்மனை வழி படுவதை ரொம்பவும் அழகாகவும் தெளிவாகவும் கூறுகிரீகள் மிகவும் நன்றி அம்மா 🙏கடவுள் தங்களுக்கு நீண்ட ஆயுள் தர அம்மனை வேண்டிக்கொள்கிறேன் 🙏
@kishoremano2196
@kishoremano2196 5 ай бұрын
காலை வணக்கம் அம்மா பதிவுக்காக மிக்க நன்றி அம்மா
@mpajithkumar1749
@mpajithkumar1749 5 ай бұрын
Aadi madham vandhachu enga video va kaanum nu patha... மிக்க மகிழ்ச்சி😊🙏
@premajaiganesh9328
@premajaiganesh9328 5 ай бұрын
ஓம் சக்தி வணக்கம் சகோதரி 😊❤
@Mahii.94
@Mahii.94 5 ай бұрын
தென்னாடுடைய சிவனே போற்றிॐ, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றிॐ போற்றிॐ... 💙 📿ஓம் நமசிவாய📿 💙 சமயபுரம் தாயே போற்றிॐ.. நன்றி அம்மா, அருமையான பதிவு... 🎉
@velmanip5130
@velmanip5130 5 ай бұрын
வணக்கம் அம்மா முதல் like எனக்கு சந்தோசம்
@gnanasoundaris1885
@gnanasoundaris1885 5 ай бұрын
தங்கள் பதிவிற்கு மிகவும் நன்றி ❤
@divyadarshini7796
@divyadarshini7796 5 ай бұрын
ஆடி பிறப்பு நல்வாழ்த்துக்கள் அம்மா நீங்கள் கொடுத்த இந்த பதிவுக்கு மிக்க நன்றி அம்மா ❤ அந்த அம்பாளே உங்கள் உருவில் வந்து சொல்வது போல் இருந்தது அம்மா மிகவும் நன்றி
@RajeshwariS-o6w
@RajeshwariS-o6w 5 ай бұрын
வணக்கம் அம்மா குல தெய்வம் வழிபாடு சிறப்பாக செய்தோம் அம்மா 🙏🙏🙏🙏🙏
@mythilimanoj6043kl
@mythilimanoj6043kl 5 ай бұрын
வணக்கம் அம்மா இன்று எனது பிறந்தநாள் அம்மா ஆடி மாதம் முதல் நாள் காலை வணக்கம் வாழ்க வளமுடன் தங்களின் அனைத்து பதிவுகள் அருமை அம்மா 😊
@tamilselvim2069
@tamilselvim2069 5 ай бұрын
நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா
@SarasSaraswathi-h4d
@SarasSaraswathi-h4d 5 ай бұрын
அருமையான பதிவு அம்மா நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏
@induindumathi4385
@induindumathi4385 5 ай бұрын
Aadi 1st sami kupmpittu. Unga indha video paarkuren. Thank you so much mam
@KavinRam-d4u
@KavinRam-d4u 5 ай бұрын
வணக்கம் அம்மா. நாளைக்கு எப்படி சாமி வணங்க வேண்டும் என்று உங்கள் பதிவிற்காக காத்துகொண்டிருந்தோம் ரொம்ப ரொம்ப நன்றி அம்மா. நாங்கள் என்ன சந்தேகம் கேட்போம் என்று புரிந்து கொண்டு பதில் சொல்வது மிகவும் மகிழ்ச்சி பதிவிற்கு நன்றி அம்மா.
@karuppasamyg6885
@karuppasamyg6885 5 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அம்மா வணக்கம்
@jayanthikrishna2178
@jayanthikrishna2178 5 ай бұрын
ரொம்ப நன்றி அம்மா உங்கள் பதிவு காத்திருந்தேன் ❤❤
@dhanabalan7382
@dhanabalan7382 5 ай бұрын
இனிய காலை வணக்கம் அம்மா மிகவும் நன்றி வாழ்க வளத்துடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்
@KumaresanK.P.S-z7u
@KumaresanK.P.S-z7u 5 ай бұрын
அம்மா வணக்கம் மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி 🙏🙏🙏
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 5 ай бұрын
மிக்க நன்றி அம்மா ❤ சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤ ஓம்சக்தி பராசக்தி ❤
@kirithickkani5696
@kirithickkani5696 5 ай бұрын
வணக்கம் அம்மா.ஓம் அம்மன் போற்றி போற்றி 🙏🙏🙏
@saravanavel8066
@saravanavel8066 5 ай бұрын
அம்மா எனக்கு ஆரோக்கியம் நிம்மதி சந்தோஷமாக வாழ இறைவன் கருணை காட்ட வேண்டும் என் பிள்ளைகள் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் என் கணவர் கூட சேர்ந்து வாழ வேண்டும் இறைவன் அருளால் சந்தோஷம் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் இறைவன் கருணை காட்ட வேண்டும்🙏
@dhivyakandhasamy8043
@dhivyakandhasamy8043 5 ай бұрын
11¹11¹
@sathyamurthy5604
@sathyamurthy5604 5 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
@suganyasrinivasan3867
@suganyasrinivasan3867 5 ай бұрын
Vanakam Amma .. inaiku thiruvikaku Pooja seithen enga veetle.. amma enaku apdi oru mana niraivu.. poojai mudindhadhum enanu therela apdi aluthuten.. pechu varala... Ena venduvadhu endru kuda thereyavilai amma.. Ambikai kuda irukanu matum thonuchu . Varathaiye ilanga ma.. romba nandri amma.. ❤
@Ganesh-g6j
@Ganesh-g6j 5 ай бұрын
இனிய காலை வணக்கம் அம்மா ̓̓🙏
@jojanice6211
@jojanice6211 5 ай бұрын
Love so much fr this info and Hope give more fr tues n sunday aadi pooja
@ThenmozhiHoney-yq7nv
@ThenmozhiHoney-yq7nv 5 ай бұрын
Love you ma..... Enku amma illa.... Neraya vishayam unga video pathu than therinjikuren...enaku ponnu porathurukka 5 masam aiduchu... Unga video paththu than nan sasti viratham irunthom ipo... Papa irukka.... Avla nalla padiya sariyana muraila pappa va vazhakkanum.... Pappa va asirvatham pannunga ma
@munimuniyandir7164
@munimuniyandir7164 5 ай бұрын
ஆடி பிறப்பு நல் வாழ்த்துகள் அம்மா அம்மா அம்மா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வணக்கம் நன்றி நன்றி நன்றி
@chandralekachandra7387
@chandralekachandra7387 5 ай бұрын
Amma kadantha varudam neengal solliyathu pol aadi pooram poojai seithom adatha mathamae nan karuvutran ,ipothu en pillaiku 3 maatham ,kodana kodi nandrikal Amma,,intha varudam enathu thambiku thieumana nadai pera ungal aasikal vendum amma
@JananiSanthosh-w6t
@JananiSanthosh-w6t 5 ай бұрын
ரொம்ப நன்றி அம்மா
@RajaR1307
@RajaR1307 5 ай бұрын
ஓம் நமசிவாய
@sumathilingasamy8600
@sumathilingasamy8600 5 ай бұрын
காலை வணக்கம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@deepam979
@deepam979 5 ай бұрын
அம்மா நீங்க சொன்னமாதிரியே ஆடி1 சாமி கும்பிட்டாச்சு அம்மா நன்றி 🙏🙏🙏
@evshmovies6042
@evshmovies6042 5 ай бұрын
அம்மா என் குழந்தை ஆடி3 பிறந்து ஆடி 3 பூப்பெய்திருக்கிறாள். அம்மா என் குழந்தை வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என் குழந்தை உயர்ந்த நிலையை அடைய வேண்டும் கடவுளை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏
@murugavel5678
@murugavel5678 5 ай бұрын
நல்லதே நடக்கும் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
@evshmovies6042
@evshmovies6042 5 ай бұрын
@@murugavel5678 மிக்க நன்றி முருகபெருமானோ🙏🙏
@jeyaLakshmi-b2r
@jeyaLakshmi-b2r 5 ай бұрын
அம்மா தினமும் எதிர் பாக்கிறோம் உங்க பதிவை
@saroja.s5591
@saroja.s5591 5 ай бұрын
Nanri amma
@ymrisymris
@ymrisymris 5 ай бұрын
இடும்பன் கடம்பன் சுவாமி பற்றியும் பழனி இடும்பன் மலை பற்றி ஒரு பதிவு தாருங்கள்
@Dev_8915
@Dev_8915 5 ай бұрын
Amma can you able to speak about this Rahu Kalam do and don't and how to pray at home and what time to pray at home if we unable to attend the pooja if we are working on shift.Pls nandir Amma🙏
@mohankishormm8689
@mohankishormm8689 5 ай бұрын
அம்மா உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் நன்றி அம்மா 🙏🙏
@PunithavathiM-sc4yo
@PunithavathiM-sc4yo 5 ай бұрын
மிக மிக அருமையான பதிவு அம்மா
@ViniAK
@ViniAK 4 ай бұрын
Amma yen kanavar vetil illamal adi velli kelamaiyel poojai saiyalama
@gayathriravinthiran6270
@gayathriravinthiran6270 5 ай бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏🙏
@S.vijaylakshimiSiva-qn1fn
@S.vijaylakshimiSiva-qn1fn 5 ай бұрын
🙏🙏🙏🙏 அம்மா வணக்கம் அம்மா 🙏🙏😍
@Arunanbu057
@Arunanbu057 5 ай бұрын
Amma nan velli nattla iruken timing epdi follow pananum ma solunga plz
@kalasrikumar8331
@kalasrikumar8331 5 ай бұрын
Today July 15th our wedding anniversary amma ….. bless us amma 🙏
@sanacrackerssivakasi7009
@sanacrackerssivakasi7009 5 ай бұрын
அம்மா🙏 வணக்கம். அம்மா ஆடி-1 ம் தேதி வாழ்த்துக்கள் அம்மா 🤝🙏
@nirmalaram1690
@nirmalaram1690 5 ай бұрын
மனகுழப்பத்திற்க்கு தயவு செய்து ஒரு பதிவு போடுங்க பெண் பிள்ளைகள் வைத்தி இருக்கும் நிறைய குடும்பம் அப்புறம் வேலைக்கு போகும் போது வீட்டை சுத்தம் செய்ய முடியாமல் போகும் நாளாகா வரும்போது
@UsharaniRajendran
@UsharaniRajendran 5 ай бұрын
Vanakkam Amma🙏 En brother in law eranthutanga 1month aaguthu.varalakshmi nombu veetla seiyalama.
@SivaKumar-rv5gp
@SivaKumar-rv5gp 5 ай бұрын
Amma nandri amma
@GokulMuthu-r5j
@GokulMuthu-r5j 5 ай бұрын
Amma vanakkam
@shobanashobana3431
@shobanashobana3431 5 ай бұрын
ஓம் நமசிவாய 🙏
@Gomathi11.11jothi
@Gomathi11.11jothi 5 ай бұрын
மிக்க நன்றி அம்மா இந்த பதிவு அருமை 🙏🙏🙏
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 5 ай бұрын
Super pathivu ma nandraga soniergal amma thanks ma 🙏
@poojapoorni1543
@poojapoorni1543 5 ай бұрын
Amma kodi nanrigal amma ❤
@gamingwithgamer6704
@gamingwithgamer6704 5 ай бұрын
சூப்பர் மா ஓம் சக்தி
@athibachinram5540
@athibachinram5540 5 ай бұрын
Romba nandri amma🙏
@SuthanthiraRani-e4g
@SuthanthiraRani-e4g 5 ай бұрын
Vanakkam Amma 🙏🙏🙏 Enga anna sonnathu polave morning e romba thiruptjiya Samy kumbitom Amma 🙏🙏🙏 romba romba nandri Amma 🙏🙏🙏
@vijayalakshmig2966
@vijayalakshmig2966 5 ай бұрын
Sister ungal thagavaluk nanri ❤
@SarumathiGurumoorthy-qb6sg
@SarumathiGurumoorthy-qb6sg 5 ай бұрын
தாலி கயிறு வீட்டில் நிறைய உள்ளது அதை என்ன செய்வது என்று சொல்லுங்கள் 🙏
@geethachennai5946
@geethachennai5946 5 ай бұрын
Thank you so much Madam for this valu able information .Happy birthday to you Madam ,God bless you abundantly ❤
@prabapraba9785
@prabapraba9785 5 ай бұрын
Rompa Rompa nandri amma
@rohini4708
@rohini4708 5 ай бұрын
அத்தை வீட்டில் அனையா விளக்கு ஏற்றுவது எப்படி விளக்கு ஏற்றிய பிறகு வீட்டில் துணி துவைப்பது மாப் செய்வது பாத்திரம் சுத்தம் செய்வது போன்ற வேலைகளை செய்யலாமா உங்கள் வீட்டில் நீங்கள் செய்யும் வேலைகளை ஒரு டெமோ வீடியோ போடுங்கள் அத்தை🙏❤❤❤
@lecusreelecusree7090
@lecusreelecusree7090 5 ай бұрын
Thank you amma
@Smile-vj2gu
@Smile-vj2gu 5 ай бұрын
Amma thaali kaanikkai patri padhivu podungal nandri 🙏🏽
@Mahesashok-r4x
@Mahesashok-r4x 5 ай бұрын
Vanagam amma
@MagisuthaMagisutha
@MagisuthaMagisutha 5 ай бұрын
Amma enga maamiyar irandu 3 madham aagiradhu naangal Kovil chenru vilakku yetralaama?
@karthikakarthi8608
@karthikakarthi8608 5 ай бұрын
Good morning aunty❤️❤️
@sankararaman3117
@sankararaman3117 5 ай бұрын
அம்மா எனக்கு மனைவி இல்லை மேலும் நான் நீங்கள் சொன்னது போல் முருகப்பெருமானை மட்டுமே மனசார துதிக்கிறேன் அது போதுமா?
@velumani4614
@velumani4614 5 ай бұрын
அம்மா வருகின்ற ஞாயிறுக்கிழமை எனக்கு பிறந்தநாள்.. என்னை வாழ்த்துங்கம்மா...
@gayathri6288
@gayathri6288 5 ай бұрын
Happy birthday
@lifestyle8853
@lifestyle8853 5 ай бұрын
Kindly talk about selliamman
@bagyalakshmi_2306
@bagyalakshmi_2306 5 ай бұрын
Thank u Mam ❤️🙏💐
@sirmayiknowuwhatrasiapkris8953
@sirmayiknowuwhatrasiapkris8953 5 ай бұрын
Can do 2 parigaram on friday
@archanajhanaardhanhhithere7710
@archanajhanaardhanhhithere7710 5 ай бұрын
Madam, can u tell about mayanur madhukkarai sellandiamman
@munimuniyandir7164
@munimuniyandir7164 5 ай бұрын
ஒம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Kungumathai
@Kungumathai 5 ай бұрын
HBD🎉
@தவில்பார்த்திபன்
@தவில்பார்த்திபன் 5 ай бұрын
அம்மா உங்க வீடியோ பார்த்த மனசுக்கு நிம்மதியாக இருக்கு அம்மா
@SMalathiSMathi-oj5cq
@SMalathiSMathi-oj5cq 5 ай бұрын
வணக்கம் அம்மா 🙏
@murugavel5678
@murugavel5678 5 ай бұрын
அம்மா வணக்கம் இன்று பூஜை நல்ல முறையில் அமைந்தது அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@Deepa-e2c
@Deepa-e2c 5 ай бұрын
Every day I'm facing problem ☹️🙁 thanks Amma 🙏🙏🙏🙏
@BaranikaBaranika-hd5te
@BaranikaBaranika-hd5te 5 ай бұрын
சுவாமிமலை வருவதாக இருந்தால் முன்பே சொல்லுங்கள் அம்மா நான் சுவாமிமலை பக்கத்துலதான் இருக்கின்றேன் உங்களை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது அம்மா சொல்லுங்கள் அம்மா 🙏🙏🙇
@skrishnaveni1543
@skrishnaveni1543 5 ай бұрын
அருமையான பதிவு அம்மா
@nirmalravinirmalravi671
@nirmalravinirmalravi671 5 ай бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dikshitm7987
@dikshitm7987 5 ай бұрын
Amma raja rajeshwari amman viratham pathi solluga amma plzz
@Priyasekar.S
@Priyasekar.S 5 ай бұрын
Thanks Amma
@pramilar1101
@pramilar1101 5 ай бұрын
அம்மா நீங்க இன்னைக்கு கரகம் வைப்பது நல்லதுன்னு சொன்னிங்க நான் வச்சிருக்கேன் அத எப்போ எடுக்கணும் நான் அரிசி வச்சி இருக்கேன் எப்போ மாத்தணும் எப்போ கரகம் இடுக்கணும் தெரியல சொல்லுங்க அம்மா
@prathaps2861
@prathaps2861 5 ай бұрын
Amma Enaku vungal mithu niraya mariyathai vullathu Amma 🙏
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН