If you're feeling sad, depressed or anxious WATCH THIS!! Dr V S Jithendra

  Рет қаралды 120,339

Psychology in Tamil

Psychology in Tamil

Күн бұрын

Пікірлер: 330
@gayathrijanarthanan315
@gayathrijanarthanan315 2 жыл бұрын
@5:00 -It's ok.... சரியான நேரத்தில் சரியான ஆறுதல்... கண் கலங்கிய நிமிடம். ஆழமான வார்த்தைகள்.... ஆழ் மனதின் வார்த்தைகள்.... மிக்க நன்றி sir 🙏 வாழ்க வளமுடன்💐
@karthim9153
@karthim9153 2 жыл бұрын
Enakkum same feeling 🙏🏻🤝... Ungalukkum Doctorkum Periya Nandrigal 🙏🏻
@ahsanoz9362
@ahsanoz9362 2 жыл бұрын
Aam sir Kan kalangiya aaruzal varthayhal
@archfitness2399
@archfitness2399 2 жыл бұрын
Yes, I felt the same 🙏
@MadhuzMenu
@MadhuzMenu Жыл бұрын
Same
@manoharanmano5817
@manoharanmano5817 2 жыл бұрын
இறுதியில் உங்களையும் உங்களை சுற்றி உள்ளவர்களையும் சந்தோசம வெச்சுக்கோங்க அப்போ தான் உங்களால் வெற்றி பாதைக்கு போக முடியும், அருமையான வார்த்தைகள்,,👍👍👍👍👍
@suredheran2645
@suredheran2645 Жыл бұрын
Kandipa nammala joker akiduvanga
@clarasomanathan6462
@clarasomanathan6462 25 күн бұрын
​@@suredheran2645நூற்றில் ஒரு வார்த்தை எந்த மனிதனையும் நம்மால் சநாதோஷப்படுத்த முடியாது நாம் பைத்தியம் ஆவோம் toxic people
@clarasomanathan6462
@clarasomanathan6462 25 күн бұрын
​@@suredheran2645மற்றவர்களை சந்தோஷமாக வைக்க நினைத்தால் நாம் பைத்தியம் பிடித்து தான் அலையனும் toxic people
@praveens1199
@praveens1199 2 жыл бұрын
Thanks a lot bro, I lost my job in 2020 May and still jobless... In Feb 2021 I met with an accident and still recovering.... I'm very down and depressed.... But still having little hope that one day I will be happy... Ur video gave me a real hope.... Thanks alot bro from my heart....
@drawwithstar5180
@drawwithstar5180 2 жыл бұрын
Everything will be alright soon 👼👍
@kalidgani859
@kalidgani859 2 жыл бұрын
Get well soon 🤝
@pandiya_rajan
@pandiya_rajan 2 жыл бұрын
Everything will be alright ✨
@Indian-sh2xz
@Indian-sh2xz 2 жыл бұрын
Just continue to put your effort then you will reap the benefits one day
@buddy_buddy
@buddy_buddy 2 жыл бұрын
You will win...❤️
@sathyasiva9301
@sathyasiva9301 2 жыл бұрын
Sir your channel is really changing my entire life & thoughts.. Your channel is biggest gift for everyone
@AAnonymouSS1
@AAnonymouSS1 2 жыл бұрын
பயனுள்ளதாக இருக்கிறது❤
@Bashabashabashabasha1234
@Bashabashabashabasha1234 4 ай бұрын
என்னோட பிரச்சினையே என்ன யாரும் மதிக்காம என்னோட பிரச்சினைகளை கேட்காம அவங்களுக்கு வேண்டியத மட்டும் கேக்குறது தான் இதனால எனக்கு பித்து புடிச்ச மாறி மனசெல்லாம் பட‌பட நு ஆகி எதுவுமே பன்னமுடியல எனக்கு பிடிச்சத கூட பண்ண முடியல பொறுமையே வெறுமையா போச்சு 😭😭😭😭😭
@govindhanp6461
@govindhanp6461 2 ай бұрын
எனக்கும்
@vasanth9514
@vasanth9514 2 жыл бұрын
ரெம்ப ஆறுதல் உங்க வீடியோ அனைவர்க்கும்
@mohamedshiyam1917
@mohamedshiyam1917 2 жыл бұрын
உங்களைப் போன்ற ஊக்குவிப்பாலர்கலால்தான். எங்கள் வாழ்க்கை கடினமான பாறைகளைத்தான்டி நகர்ந்துகொண்டிறுக்கின்றது.உங்களுக்கு எங்களது நன்றிகள்.
@dxvimal4745
@dxvimal4745 2 жыл бұрын
வாழ்க்கையில் கடினமான சுழ்நிலைகளை தயங்கி கிறங்கி இருக்கு நேரங்களில்😭 this kind of video very helpful for recovery my normal life
@BlueSkyAquaSolution
@BlueSkyAquaSolution 2 жыл бұрын
நிதர்சனமான உண்மை நிலையை சொன்ன பதிவு. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான வித்தியாசமான சவால்கள். ஆனால் அதை..... எதிர் கொள்ள ஒரே ஒரு தாரக மந்திரம்....... மகிழ்ச்சி = வெற்றி. நன்றி 🙏🙏💐💐
@umauma2742
@umauma2742 2 жыл бұрын
வணக்கம் சார், வாழ்க்கையின் எதார்த்தை புரிந்து கொள்ள உங்கள் பதிவுகள் நிதர்சனமான உண்மை. நன்றி சார் உயிர் உள்ள வரை உங்களை குருவாக நினைப்பேன்.
@sivasakthivel.k2671
@sivasakthivel.k2671 29 күн бұрын
சரியான நேரத்தில் correct ஆன video recommend ல கெடச்சுது thank you 😊
@mythilir848
@mythilir848 2 жыл бұрын
பாராட்டு வேண்டாம். ஆனால் நாம் சரியாக ஒரு வேலையைச் செய்யும்போது சரியாக செய்யாமல் timepass செய்பவர்களை பாராட்டி நம்மை அழைத்து காரணமே இல்லாமல் திட்டுவது சகிக்க முடியவில்லை.
@gokulraj2716
@gokulraj2716 3 ай бұрын
Exactly 😢
@uiratralvallanmai7383
@uiratralvallanmai7383 2 жыл бұрын
நன்றி சார் என் வாழ்க்கை ரிவர்ஸ் பண்ணி பார்கிறேன் உங்க பதிவிற்கு மிக்க நன்றி அய்யா அன்புடன் பிரபாகரன்
@Ravikrishna3122
@Ravikrishna3122 2 жыл бұрын
Hi sir ..my dad passed away May 16 due to corona ...it's happened suddenly I admitted early on hospital but it's happened I don't know where is the problem,what was the wrong ...I feel guilty of my dad loss...still I am crying lot thinking my dad ...after watching your somewhere positivity came for me ... Thankslot sir
@alexanderprabu6164
@alexanderprabu6164 2 жыл бұрын
ஒவ்வொரு செங்கல்லும் ஒரு கட்டிடத்தை தாங்குகிறது super Dr sir
@jk-wq9xy
@jk-wq9xy 2 жыл бұрын
Unga vdo kaga tha Sir waiting 🤩✌perfect timing...... Nanri sir
@007fanvinoth
@007fanvinoth 2 жыл бұрын
Enaku inaiku nan thedinatha neenga vdo va potrukinga 🙂 nandri
@vtamilmaahren
@vtamilmaahren 2 жыл бұрын
நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
@keerthikaramesh8622
@keerthikaramesh8622 2 жыл бұрын
Sir, நம்மள சுத்தி bad situation இருக்கும்போதுகூட எப்படி சந்தோசமா இருக்க முடியும்
@balajisomasundaram6633
@balajisomasundaram6633 2 жыл бұрын
சிறந்த மற்றும் தற்கால சூழ்நிலைக்கு தேவையான பதிவு ❤️.. நன்றி பகிர்ந்தமைக்கு 🙏
@vaishnavir7014
@vaishnavir7014 2 жыл бұрын
The best examples.. Comparing a bricks building with a society world
@nammaoorunammagethu8000
@nammaoorunammagethu8000 2 жыл бұрын
இப்பொழுது எனக்கு தேவையனா வீடியோ.நன்றி
@DeviTeacher1988
@DeviTeacher1988 2 жыл бұрын
உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி. நல் ஆரோக்கியம் பெருக! இனிய பயணம் தொடரட்டும்! வாழ்க வளமுடன்!!
@snekatamilselvan2185
@snekatamilselvan2185 2 жыл бұрын
Na oru periya kastathula iruthen..intha video yenakey poda maire iruku. Thank you♥️
@mahommadjamal935
@mahommadjamal935 2 жыл бұрын
சூப்பர் நன்றி 👌👌👌👌👌
@Rajairusu
@Rajairusu 2 жыл бұрын
Sema தலைவா, மகிழ்ச்சி, உற்சாகம் தான் இதை கடக்கும் வழிகள்.. அருமை.. comment போட்ட 224 பேருக்கும் like போட்டு என் அன்றாட வேலைக்கு நகர்கிறேன்.
@ranjaniranjani4910
@ranjaniranjani4910 2 жыл бұрын
Yours speech is very clear explanation and motivation in this currently situation, thank you so much sir, 🙏🙏🙏,,,, god bless you,,,💐,,,
@art_by_navi
@art_by_navi 2 жыл бұрын
Sir ,today I'm in upset But u gave me relief from my pain
@Namitha01
@Namitha01 2 жыл бұрын
Success is not permanent.Even success people have problems.
@parasuramank7179
@parasuramank7179 2 жыл бұрын
Daily indha mari video podunga sir please 🙏
@rkrukshan4037
@rkrukshan4037 2 жыл бұрын
சத்தியமா சொல்றன் உங்க ஒவ்வொரு video ம் எனக்கு என் life aah change பண்ண help பண்ணிருக்கு thanks a lot sir
@ganesh3973
@ganesh3973 2 жыл бұрын
Thank u sir unga video epa varumnu pathukitu iruntha sir
@openmind9101
@openmind9101 2 жыл бұрын
Thank you so much sir... Right video at right time for me
@jayashreemuthu3587
@jayashreemuthu3587 2 жыл бұрын
Feel better after hearing ur video
@priyankamv1159
@priyankamv1159 2 жыл бұрын
Such a positive energy you share bro! Huge respect🙏🏻 Thank you so much🙏🏻
@rajcisfpolice6969
@rajcisfpolice6969 2 жыл бұрын
😎
@gokulraj2716
@gokulraj2716 3 ай бұрын
Right now I am facing tough situation in my career, But I'm gonna wrk hard make myself proud just for remainder
@uthumanansari2328
@uthumanansari2328 2 жыл бұрын
Thanks Jithu! Self Compassion is the necessity of the hour!
@lisab1564
@lisab1564 2 жыл бұрын
Every video and every word you say worth a lot legend because you valuing every one of your viewers 🙏🏻
@shalinishalu31
@shalinishalu31 2 жыл бұрын
Ippo iruka mindset ku ithu theva padra oru advice 🔥🔥🔥🥲😢
@Gowsi102
@Gowsi102 2 жыл бұрын
Unga speech inru migavum arumai
@spectoxrz620
@spectoxrz620 Жыл бұрын
Jealousy creates low feeling....💯
@kaladevi7174
@kaladevi7174 2 жыл бұрын
ரொம்ப சரியாக சொன்னீர்கள்
@arulkumar8894
@arulkumar8894 2 жыл бұрын
Hello sir. I have following you last 4years i have learned lot things for you. This is video change my life. thank you sir.
@90sTimes.
@90sTimes. 2 жыл бұрын
No, I'm happy, Be positive
@krithikavenkatesan5336
@krithikavenkatesan5336 2 жыл бұрын
Just feeling low and ur video made me bright
@meganathankns6375
@meganathankns6375 2 жыл бұрын
நன்றி
@dontbesadallahiswithus4326
@dontbesadallahiswithus4326 2 жыл бұрын
Ma sha allah..
@thavaneerajan5121
@thavaneerajan5121 2 жыл бұрын
Please talk about Alcohol addiction!
@kumaresana7669
@kumaresana7669 2 жыл бұрын
Nandri, sir 👍 weeks 2 videos podavum.
@prasantha8966
@prasantha8966 2 жыл бұрын
Thanks a lot🥺
@jayachithra2142
@jayachithra2142 2 жыл бұрын
Perfect time and very motivated words. Thanks brother
@_BALAWINKAVIDHAIGAL
@_BALAWINKAVIDHAIGAL 2 жыл бұрын
Thanks for the positivemessage sir
@sureshk4905
@sureshk4905 2 жыл бұрын
Thank you Doctor
@chinnarajavijaya8393
@chinnarajavijaya8393 2 жыл бұрын
One of u best as this time shot very nice
@platha8630
@platha8630 Жыл бұрын
Thank you dr
@mhmdashkar3162
@mhmdashkar3162 2 жыл бұрын
Brother naan long time a ongada videos paathu2 vaaran rombe nalla ikidhu and very useful. Engulukku iwlo padichu tharinga enthe edhirpaarpum ilaame ondu solran adhe mattum nambi senji parunga ongala emathe ondume nenakkala ore oru thadewa QURAAN reed paani paarunga. Net la ikidhu tamila tamil tharjiuma QURAAN ndu serch panna varum pdf oru thadewa ongada student a nenachu reed panni paarunga INSHA ALLAH
@syedabuthahir8062
@syedabuthahir8062 2 жыл бұрын
குடும்ப சண்டை பத்தி வீடியோ போடுங்க sir
@sureshramalingam362
@sureshramalingam362 2 жыл бұрын
அற்புதமான பதிவு...
@Jaikrish770
@Jaikrish770 2 жыл бұрын
Fantastic message for our Life thanks sir 🙏🏻🙏🏻🙏🏻👍
@mambinarayan3941
@mambinarayan3941 2 жыл бұрын
Most wanted Advice!!! @ This Moment! Thank You so much for the Friendship Feedback!
@renukrish9628
@renukrish9628 2 жыл бұрын
Very very useful video sir.. Yours is the one of the most useful and essantial channel to the society.. Pls keep spreading more positivity sir..
@im_kingsiva
@im_kingsiva 2 жыл бұрын
Really appreciated
@krishnabala8550
@krishnabala8550 2 жыл бұрын
Thank you bro
@meenakshisundaram2726
@meenakshisundaram2726 2 жыл бұрын
Thank you Dr 🙏🙂
@alvinjebaraj7602
@alvinjebaraj7602 2 жыл бұрын
All is well...
@smartvicky7936
@smartvicky7936 2 жыл бұрын
மனமார்ந்த நன்றி சார்
@rajasekarankaliyaperumal5229
@rajasekarankaliyaperumal5229 2 жыл бұрын
Nice message sir👌👏 Thank you so much for giving us the right time🙏
@drram188
@drram188 2 жыл бұрын
Bro start a series on self love
@srikanthl2859
@srikanthl2859 2 жыл бұрын
மிக சிறந்த காணொலி அண்ணா.
@skviknesh
@skviknesh 2 жыл бұрын
Dr. This video is of great use for me. ♥️
@velmuruganp1553
@velmuruganp1553 2 жыл бұрын
On repeat mode listening
@senojandrew
@senojandrew 2 жыл бұрын
You know when to post videos for reaching us in right time bro .. That's why your psychology Guru :)
@RameeshaShameesha
@RameeshaShameesha 9 ай бұрын
Seriyana time romba motivation sir.. Thank you
@arunnhas
@arunnhas 2 жыл бұрын
சற்று ஆறுதல் சார் ஒரு சராசரி மனிதனை பலபேறு பல்வேறு கோணங்களில் சோதித்து பார்க்கிறது வேறும் ஒற்றை நோக்கம் பணத்துக்காக இது அனைவருமே புரிந்து கொள்ள வேண்டும் சுயநலம் படைத்த சமுதாயத்தில் நமக்கு இதேப்போன்று வந்து யாரும் துணை இல்லாதது போது நம் நிலமை? சிந்திக்க தொடங்கி விட்டனா... 2 வருடம் மொத்தத்தையும் யோசிக்க தொடங்குவான் நாம் இதுவரைக்கும் செய்தது? இங்கு வாழ்க்கை இருக்குதா என்பது முக்கியம் இல்லை.. வெற்றி தான் விரும்புகிறார்கள்👍
@kejagowri2274
@kejagowri2274 2 жыл бұрын
Enaku haaaaaaaapppppyyyyaaaa💗 iruku😊💙nantri anbu iraiva!
@dinud71
@dinud71 2 жыл бұрын
My Self worth increased on this pandemic 😋 love myself
@banuvijayan8348
@banuvijayan8348 2 жыл бұрын
Thank you brother.. much needed words now !!
@karthisn1910
@karthisn1910 2 жыл бұрын
Thank you:)
@shanthilidiya4597
@shanthilidiya4597 4 ай бұрын
Exlant sir 🙏
@kayalvizhi1107
@kayalvizhi1107 2 жыл бұрын
எனகென்றே போட்ட மாதிரி இருக்கு 🙏
@harunraseeth2
@harunraseeth2 2 жыл бұрын
வீடியோவை பார்க்குறது, முன்னாடியே லைக் போடுறவங்க இந்த கமெண்ட் ஒரு லைக்க போடுங்க! 😍
@selvaganeshm2191
@selvaganeshm2191 Жыл бұрын
Thala vera level thala neenga
@kiransivakumar
@kiransivakumar 2 жыл бұрын
Nice bro. I was really upset and your speech gave me some hope ❤️. Lots of love from Ooty!❣️
@venkateshbabu9395
@venkateshbabu9395 2 жыл бұрын
Post stress trauma disorder and psychology videos podunga Brother
@darklights5697
@darklights5697 2 жыл бұрын
So thank for this
@karthick6848
@karthick6848 2 жыл бұрын
இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்படுவது என்று கேள்விப்பட்டுள்ளேன் ,அது இது தான்
@rockpurusoth3572
@rockpurusoth3572 2 жыл бұрын
Thank you
@thalasomuvijaysethupathi9007
@thalasomuvijaysethupathi9007 2 жыл бұрын
This is useful to us ❣️
@srileka3683
@srileka3683 2 жыл бұрын
🙂thank u
@shenbamani4770
@shenbamani4770 2 жыл бұрын
Correct ah pesi irukinga super...very use full vedio
@6butterfly279
@6butterfly279 2 жыл бұрын
Thank you Dr. Super
@murugansmurugan1154
@murugansmurugan1154 2 жыл бұрын
Super sir thank you
@usamasham2434
@usamasham2434 2 жыл бұрын
Wow .....😍 Thank you dear sir💖
@sofyasofy549
@sofyasofy549 Жыл бұрын
Thanks😢
@Anna-ln4zp
@Anna-ln4zp Жыл бұрын
This message really sepak to Me in right time .. thank you
@user-xp9cr3ci9g
@user-xp9cr3ci9g 2 жыл бұрын
Nandri
@munnasatoz
@munnasatoz 2 жыл бұрын
Very useful sir thank you sir 🤠🤠🤠
@VIGNESHVicky-og4ek
@VIGNESHVicky-og4ek 2 жыл бұрын
Thanks for your motivation speech
@KowciganS
@KowciganS 2 жыл бұрын
Thanks a lot sir ... ❤️❤️❤️
Your Success is Guaranteed if you do this! Dr V S Jithendra
7:49
Psychology in Tamil
Рет қаралды 75 М.
Tips to handle Depression - Dr V S Jithendra
10:12
Psychology in Tamil
Рет қаралды 178 М.
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 6 МЛН
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 46 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 44 МЛН
Stop Loneliness and Live Happy! Dr V S Jithendra
9:38
Psychology in Tamil
Рет қаралды 49 М.
Stop Overthinking easily by doing This! Dr V S Jithendra
7:00
Psychology in Tamil
Рет қаралды 335 М.
You are not Lazy! - This is the Problem | Dr V S Jithendra
10:21
Psychology in Tamil
Рет қаралды 93 М.
Become Confident Now! Unleash Your Inner Confidence| Dr V S Jithendra
11:29
Psychology in Tamil
Рет қаралды 82 М.
Healing with your Mind | Dr V S Jithendra
10:56
Psychology in Tamil
Рет қаралды 117 М.
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 6 МЛН