அய்யா தங்கள் வாயால் பாரதம் கேட்டுக் கொண்டே இருந்தாலும் திகட்டாமல் இனிக்கிறது. மிக்க நன்றி. 🙏🙏🙏
@maragathamRamesh2 жыл бұрын
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களின் பாதம் பணிந்து வண்ங்குகிறேன் .. உங்கள் சொற்பொழிவு தமிழ் இலக்கிய வரலாறு தங்களைப் போல சிறப்பாக சொல்ல ஒருவராலும் முடியாது
@aarkey31002 жыл бұрын
பட்டினத்தாருக்கு பின் நான் வணங்கும் மானசீக குரு இலங்கை திரு ஜெயராஜ் ஐயா அவர்கள். தங்களை வணங்குவதில் மிகவும் பெருமை கொள்கிறேன்
@v.balagangatharangangathar3237 Жыл бұрын
ஐயா வணங்குகிறேன்
@revathis78862 жыл бұрын
ஐய்யா உங்களை வணங்குகிறேன் உங்கள் நினைவாற்றல் அருமை
@loveall78102 жыл бұрын
அருமையான பிரசங்கம். ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணாய
@akilanrajkumarrajkumar4112 жыл бұрын
பெரியவா பாதமே துணை
@anbazhagansubramani17812 жыл бұрын
பீஷ்மரின் வாழ்க்கை அன்புபடுக்கை
@Vivek-jy5gv Жыл бұрын
எவ்வளவுதான் போதித்தும் பேராசை குறையவில்லை
@arumugamganapathy86202 жыл бұрын
Excellent sir
@meenakumar33992 жыл бұрын
ஐயா வணக்கம் குசேலன் கிருஷ்ணன் நட்புக்கும் துரோணர் துருபதன் நட்புக்கும் என்ன வித்தியாசம் என்று கொஞ்சம் சொல்லுங்கள்
@vetrivelvetrivel54432 жыл бұрын
கிருஷ்ணன்,குசேலன் இருவரும் ஒரே மாதிரியான அன்புடன்,பாசமுடன் இருந்தார்கள். ஆனால் துருபதன் தன் நண்பன் துரேனர் யிடம் பாசமாக இல்லை, சுயநலம் பாசமாக இருந்தார்.
Students - School mates - Helping while Learning - Assurance Like LIC Policy - Change of Situations - Poverty - Test for Friendship - Mannerisms - Charactes covered by Anger - Ego - Arguments - Challenge - Grudge - Teacher Drawing the Students to Politics for Petty and Personal Reasons - Struggles - Lessons to Learn - Online Classes - Mobile in the Hands of the Students .
@GaneshJayaraman2 жыл бұрын
Ayya Arumai 🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayakumarkumar37182 жыл бұрын
THE ROOPLESS BRAMMAM EVOLVED IN TWO ROOPAMS. ONE IN SHATRIYA ASHRAMAM AS BHISHMAR. ANOTHER ROOPAM AS DHURONACHARIYAR IN BRAMANA ASHRAMAM. THE WHOLE UNIVERSE IS MADE OF THE UNDECLARED MUMMOORTYGAL.
@angavairani5382 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@vettudayakaali26862 жыл бұрын
இராமாயணம் ஒரு கட்டுக்கதை என்பதை நினைவு படுத்திக் கொள்வோம் , இராமன் ஒரு கதைப்பாத்திரம் கடவுள் அல்ல என்பதை உணர்வோம் .
@manimegalainagu89352 жыл бұрын
kathaiyo nijamo nallathu matum yeduthukolvmey.
@saththiyambharathiyan81752 жыл бұрын
சேரர்கள் , சோழர்கள் மூதாதை சூரிய குலத்தில் பிறந்த இராமன்....... பாண்டியர்கள் சந்திர குலத்தில் பிறந்த கண்ணன் ..................... இராமாயணம் கட்டுகதை , இராமன் கற்பனை என்றால் கற்பனை கதைப்பாத்திரத்தை சேரர்கள் மற்றும் சோழர்கள் தங்கள் மூதாதை என்று சொல்லி இருப்பார்களா ............ (ஆதாரம்: திருவாலங்காட்டு இராஜேந்திர சோழன் செப்பு பட்டையம் மற்றும் இராஜேந்திரன் சோழன் மகன் வீர இராஜேந்திரன் கன்னியா குமரி பகவதி கோயில் கல்வெட்டு மற்றும் கேரளவில் குருமத்தூர் விஷ்ணு கோயில் சேர மன்னன் இராம இராஜ சேகர வர்மன் கல்வெட்டு) அந்த வழியில் மானம் உள்ள தமிழர்கள் மூதாதை இராமன் மற்றும் கண்ணன் .......