இன்று எங்கள் வீட்டில் உங்களுடைய அவசர சாம்பார் தான். அருமையாக இருந்தது. யாருமே நம்பவில்லை சாம்பார் பொடி போடவில்லை என்று. பருப்பை அரைத்து அதில் ஒரு லிட்டர் போல் தண்ணீர் கலந்தேன். ஒரு பத்து நிமிடம் கொதிக்க வைத்தேன். பருப்பை வேக வைத்து போட்டது போல இருந்தது. சாதம் வடிப்பதற்குள் சாம்பார் ரெடியாகி விட்டது. நன்றி மாமி. இன்னும் நிறைய இதுபோல் எதிர்பார்க்கிறோம.
@Alarmelmag-vp9ui Жыл бұрын
வெங்காயம் வெள்ளப்பூடு இல்லாத சாம்பார் அருமை. தங்களை வணங்குகிறேன்.
@ananthanarayananb7037 Жыл бұрын
அவசர சாம்பார் அருமை
@muthuanbarasu43308 ай бұрын
அவசரத்திற்கு ஏற்ற சூப்பர் சாம்பார்
@mathimathi-pz2xw Жыл бұрын
வணக்கம் மாமி நான் சென்னை சரிதா உங்களை எனக்கு ரோம்ப புடிக்கும் ஐலவ்யூமாமி நீங்க தீனா சார் வீடியோவுல அதிரசம் செம்மையான டிப்ஸ் சொன்னீங்க நான் செய்து பாக்குற உங்கமாரிதான் நானும் செய்வ உங்கள் வாய்ஸ் அழகு நான் ஒரு பெசன் டைலர் நான் உங்கள் பேன் நன்றி
@barkathunisa.a4513 Жыл бұрын
Thanks for sharing such an useful video, that too for emergency time.
@sujathamukundan4370 Жыл бұрын
இது வரை கேள்விப்படாத புது மாதிரி சாம்பார். Try pannaren.
@mangalakumar3127 Жыл бұрын
வெந்த பருப்பு சமயங்களில் நன்கு வேகாதிருக்குமே அந்நிலையில் நாம் அரைத்துவிடுவது வழக்கமே மிக அருமை நன்றி
@kalpagamkalpagam7045 Жыл бұрын
Supero super,very glad
@dumilstar8526 Жыл бұрын
நன்றி மாமி இது மாதிரி உடனடி சாம்பார் நான் இதுவரை வீடியோ பார்த்ததில்லை மிகவும் நன்றி ❤
@rohinikumar7173 Жыл бұрын
அவசர சாம்பார் அருமை
@jayasreeavm4660 Жыл бұрын
மாமி மிகப் பொறுமையாக நீங்கள் செய்து காட்டும் ருசியான சமையல் உங்கள் அழகான பேசும் திறன் இவையெல்லாம் ரொம்ப சமையலை ரசிக்க வைக்கிறது. உங்களை சமையல் உலகிற்கு காட்டிய தீனாவிற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்
@ksrimathi1979 Жыл бұрын
Super நன்றி இன்றுதான் உங்களின் you tube சேனல் பார்த்தேன் நன்றி
@AAGoodvibes6 ай бұрын
I will try🎉🎉
@shanthic9156 Жыл бұрын
Super sambar. Easy to make
@oksreedevi2123 Жыл бұрын
சமையல் அருமை
@shobhanakannan9002 Жыл бұрын
No unnecessary talking,no Altop, explaining the recipes to the point in an easy and simple manner.Thanks mami,keep it up.👌👌👍👍
@Thangammamisamayal Жыл бұрын
Thanks a lot
@hariharannarayanasamy9417 Жыл бұрын
பார்க்கும் போதே சாப்பிட்ட மனநிறைவு
@meenakshi_suresh Жыл бұрын
Excellent Delicious unique& interesting easy to make sambar. Tnx a lot for sharing.
@VashanthiGuru-db5xv Жыл бұрын
Good tip mami.arumai vv useful ths
@ramyav-vc8iu9 ай бұрын
Avasara sambar super mami
@pdamarnath39428 ай бұрын
Great. Very novel
@gunarathika3024 Жыл бұрын
வணக்கம் அம்மா இன்னிக்குதான் உங்கள் சேனல் பார்த்தேன் எதிர் பார்த்த விசயம்.மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்🎉❤
@Lalithasunivers10 ай бұрын
Super mami sambar
@umashanker4627 Жыл бұрын
Different sambar receipe. Super mami
@gbuvana8048 Жыл бұрын
Super Amma
@pushpavallinarasimhan8310 Жыл бұрын
சூப்பர் சாம்பார்.மிக்க நன்றி. 🙏🙏👌
@venkateshwarancr4729 Жыл бұрын
நல்ல ஐடியா மாமி.ஊற வைத்த பருப்பை அரைத்து சேர்ப்பது.நன்றிகள் பல.
@gomatiiyer1754 Жыл бұрын
Very delicious instant sambar recipe. My mother-in-law used prepare this sambar.👍
@raghavendranr9294 Жыл бұрын
மாமி, வணக்கம். உங்கள் சமையல் செய்முறை மிகவும் உதவிகரமாக உள்ளது. தயவு செய்து ரசம் பொடி, வத்தல் குழம்பு பொடி, மெயின் சாம்பார் பொடி, பிட்ல, மோர் குழம்பு செய்து காட்டுங்கள். நமஸ்காரம்.🙏
@ayyamperumalumamaheswari9913 Жыл бұрын
Quick and Nice one
@bhanusubhash8360 Жыл бұрын
Super very nice ur cooking style and highgnic 🎉
@meenakannan5117 Жыл бұрын
மாமி நமஸ்காரம் நீங்கள் சொன்னபடியே செய்தேன் அருமை நன்றி மாமி மகாதானபுரம் தான்
@VijayaKn-l8f Жыл бұрын
நன்றி இது போல் சமைத்து பார் கிரோ மம்
@vara1499 Жыл бұрын
Nice, will try மாமி.
@favouritevideos1517 Жыл бұрын
ROMBA NANNA IRUKKU MAMI NAMASKARANGAL
@antonyjosephine494 Жыл бұрын
Arumai Mammi...
@kothainayakey5330 Жыл бұрын
Sooppermami.
@rsri6211 ай бұрын
இன்று எங்கள் வீட்டில் அவசர சாம்பார் தான் சூப்பராக இருந்தது மாமி நன்றி
@rsri6211 ай бұрын
பானுமதி சென்னை
@sarojamanamohan5306 Жыл бұрын
Pathanamthitta super and sambar also
@susheelabalajibalaji1553 Жыл бұрын
Nice idea.. I make rasam like this only... I didn't know sambar can be made like this... But these days using cooker dhall can be cooked easily ..
@HemakowriHemakowri6 ай бұрын
Im also trichy tha mami your cooking is always massssss 😍😍
@gandhiv2857 Жыл бұрын
சூப்பர் அருமை நன்றிகள் 👍🌹
@anantharajanramaratnam2031 Жыл бұрын
Short and tasty ji.!
@Thangammamisamayal Жыл бұрын
Thank you 😊
@subbalakshmisairam9856 Жыл бұрын
நமஸ்காரம் mami. Instant sambar அருமை.
@BalakrishnanKrishnan-h4h7 ай бұрын
நல்லா இருந்தது அவசர சாம்பார் தயார் பண்ணின விதம் மாமி நாங்களும் செய்து பார்க்கிறோம் மாமி