இந்த மாதிரி மனிதர்களிடம் சேராதீர்கள், விலகி இருங்கள் - பட்டினத்தார் | Pattinathar Padalgal

  Рет қаралды 258,062

Aalayam Selveer

Aalayam Selveer

3 жыл бұрын

Pattinathar Padalgal
வெறுக்கத்தக்க சில மனிதர்கள் மற்றும் பார்த்து அஞ்சத்தக்க சில மனிதர்கள் உள்ளார்கள், அவர்கள் யார் என்பதை நாம் அறிந்து கொண்டு அத்தகைய மனிதர்களிடம் நாம் எப்போதும் கொஞ்சம் பாதுகாப்புடனேயே நடந்து கொள்ள வேண்டும்.
வாதுக்குச் சண்டைக்குப் போவார், வருவார் வழக்குரைப்பர்;
தீதுக் குதவியுஞ் செய்திடுவார், தினந்தேடி ஒன்று
மாதுக் களித்து மயங்கிடுவார் விதி மாளுமட்டும்
ஏதுக்கிவர் பிறந்தார்? இறைவா, கச்சியேகம்பனே.
ஓயாமற் பொய்சொல்வர், நல்லோரை நிந்திப்பர், உற்றுப்பெற்ற
தாயாரை வைவர், சதியாயிரஞ் செய்வார், சாத்திரங்கள்
ஆயார், பிறர்க்குபகாரஞ் செய்யார், தமையண்டி னர்க்கொன்
றீயா ரிருந்தென்ன போயென்னகாண் கச்சி யேகம்பனே.
#aalayamselveer #pattinatharpadalgal

Пікірлер: 252
@user-vq1lj9rc5o
@user-vq1lj9rc5o 3 жыл бұрын
திருவெண்காடரின் சிஷ்யன் திருவெண்காடரே போற்றி போற்றி 🔥🔥🔥🔥🔥🔥🔥
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏🙇
@wagnorofficial6616
@wagnorofficial6616 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை எல்லா உயிரும் இன்புற்று வாழ்க கொல்லா விரதம் புவனம் எல்லாம ஓங்குக வாழ்க வளமுடன்
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏🙏
@shanmugambr9633
@shanmugambr9633 3 жыл бұрын
🙏🙏🙏
@kanakarajsp9837
@kanakarajsp9837 3 жыл бұрын
Ll
@velumanivelumani1795
@velumanivelumani1795 2 жыл бұрын
and
@nmahendran1133
@nmahendran1133 3 жыл бұрын
👌மிகவும் அருமையான விழிப்புணர்வு பதிவு 👍
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏🙏
@kumarsathya8818
@kumarsathya8818 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அய்யா ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/g5rPkmN_pap6Y80
@s.abhilashkumar2311
@s.abhilashkumar2311 Жыл бұрын
om namachivaya .. nalla Paadal karuthe
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/g5rPkmN_pap6Y80
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 3 жыл бұрын
நன்றி தோழரே வாழ்க வளமுடன்
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@girigiri3359
@girigiri3359 2 жыл бұрын
உண்மைதான் சாமி-கிரிதரன் K.ஸ்ரீயோக சிம்மபீடம்
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/g5rPkmN_pap6Y80
@shanthisai1287
@shanthisai1287 3 жыл бұрын
உண்மை என்னுடன் இருக்கும் காளி பையன் ஒருவன் நீங்க கூறியது போல தான் இருக்கான் கடவுளே என்னை காப்பாற்றி கரை சேர்க்க வேண்டும் முருகா
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏
@RB7Time
@RB7Time 3 жыл бұрын
Unmai
@aarthiariskm1671
@aarthiariskm1671 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அய்யா ஓம் நமச்சிவாய
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/g5rPkmN_pap6Y80
@vinothan.c7744
@vinothan.c7744 Жыл бұрын
ஓம் நம சிவாய சரணம் சரணம்
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@zeevanlala2965
@zeevanlala2965 3 жыл бұрын
Very good Experienced in my life Thanks
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏🙏🙏
@user-ez5iu2py6f
@user-ez5iu2py6f 3 жыл бұрын
நன்றி அய்யா 🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/g5rPkmN_pap6Y80
@balajijegan2888
@balajijegan2888 3 жыл бұрын
அருமையான வாசகம்
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/g5rPkmN_pap6Y80
@dada-bp7nf
@dada-bp7nf 11 ай бұрын
Super good ponmozigal thankyou very much 🙏
@AalayamSelveer
@AalayamSelveer 11 ай бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/g5rPkmN_pap6Y80
@velliangrimanoj5524
@velliangrimanoj5524 3 жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🙏🕉️🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏🙏🙏
@shneghass9668
@shneghass9668 10 ай бұрын
Nandri,narpavi
@shak7430
@shak7430 3 жыл бұрын
Thank you brother. if our people did spread the story of Pattinaththar from the very beining , lot of our people would have been save from religious conversation. if we made a English movie of Pattinaththar"s story, the entire world have been changed into hindu religions. good job . good luck from Canada
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
Very well said bro, we will do our best. Thank you🙏🙏
@mahasathishmahasathish4566
@mahasathishmahasathish4566 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏thiru chitrampalam 🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏🙏
@dsenthilkumard9957
@dsenthilkumard9957 3 жыл бұрын
உண்மையான பதிவு
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏🙏🙏
@shanthi8715
@shanthi8715 2 жыл бұрын
Super ana pathivu
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/g5rPkmN_pap6Y80
@varadharajank7670
@varadharajank7670 3 жыл бұрын
காலை காண்பதற்கு நல்ல பதிவு.5.4.21.காலை8.27.மிக்கநன்றி
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏🙏
@gowthamijayaraman4971
@gowthamijayaraman4971 3 жыл бұрын
Super
@sukumars2384
@sukumars2384 3 жыл бұрын
Very good and useful information. Great Thanks.
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/g5rPkmN_pap6Y80
@BoscoNatalyaFernandez
@BoscoNatalyaFernandez 7 ай бұрын
Excellent 👌👌👌👌
@AalayamSelveer
@AalayamSelveer 7 ай бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/g5rPkmN_pap6Y80
@ramakrishnaperumal6753
@ramakrishnaperumal6753 3 жыл бұрын
அருமையான பதிவு
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/g5rPkmN_pap6Y80
@kalavathijayabal7243
@kalavathijayabal7243 3 жыл бұрын
அருமையான விழிப்புணர்வு கொடுத்தமைக்கு நன்றி அண்ணா
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@kalavathijayabal7243
@kalavathijayabal7243 3 жыл бұрын
@@AalayamSelveer Anna கோவிலுக்கு சென்றால் பிரகாரம் சுற்றி உள்ளே சாமி கும்பிட வேண்டுமா அல்லது கருவறையில்சாமி கும்பிட்டு பிரகாரம் சுற்றவேண்டுமா Anna
@rameshramya9095
@rameshramya9095 2 жыл бұрын
குருவே சரணம் ஜயா 🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
🙏🙏🙏
@atkcreativechannel4462
@atkcreativechannel4462 3 жыл бұрын
நன்றி அண்ணா🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏🙏🙏
@pillai597
@pillai597 3 жыл бұрын
அய்யா இது போன்றவற்றை கட்டாயம் பார்ப்போம்😊😊😊
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/g5rPkmN_pap6Y80
@thiru786
@thiru786 3 жыл бұрын
Nandri valga valamudan
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏🙏
@nvijayakumar584
@nvijayakumar584 3 жыл бұрын
திருச்சிற்றம்பலம் ❤
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏🙏
@kolandasamyp3808
@kolandasamyp3808 3 жыл бұрын
திருச்சிற்றம்பலம்.
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏🙏
@g.thalapathidancer9801
@g.thalapathidancer9801 3 жыл бұрын
நன்றி தோழர்...
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/g5rPkmN_pap6Y80
@raha256
@raha256 3 жыл бұрын
Super super.
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@sutharsansubramaniam2733
@sutharsansubramaniam2733 Жыл бұрын
அருமையான உண்மை🙏
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/g5rPkmN_pap6Y80
@p.s.gaming8128
@p.s.gaming8128 3 жыл бұрын
வாழ்க வளமுடன் நன்றி
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏🙏
@ranjisabesan6502
@ranjisabesan6502 2 жыл бұрын
பட்டினத்தார் திருவடியே சரணம்.
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@somasundaram6753
@somasundaram6753 3 жыл бұрын
இனிய சிந்தனை.
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/g5rPkmN_pap6Y80
@lakshmiammahomecooking4589
@lakshmiammahomecooking4589 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏 om namasivaya namha.
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏🙏
@sampathkumarchockalingam7948
@sampathkumarchockalingam7948 3 жыл бұрын
Super 👌🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/g5rPkmN_pap6Y80
@saaiandsuga6109
@saaiandsuga6109 3 жыл бұрын
நல்ல பதிவு
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/g5rPkmN_pap6Y80
@poonkodi.k6579
@poonkodi.k6579 3 жыл бұрын
நிங்க சொல்றது உன்மைதான் நாங்க நல்ல வசதியா வாழ்ந்த குடும்பம் ஆனால் கால கோடுமை வசதிகள் இல்லை எங்கள் சொந்த பந்தங்கள் இன்று எங்கல ஏலனமா பேச றங்க எங்கள் என்னாம்தான் இப்படி இருக்கிறோம் என்று எதோ பெசறங்க ரொம்ப நன்றி அண்ணா💐💐💐💐💐💐💐💐
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
ஈசன் அருளால் மீண்டும் நல்ல நிலைக்கு விரைவில் வருவீர்கள் சகோதரி, நாங்களும் வேண்டி கொள்கிறோம் 🙏🙏🙏🙏
@muruganmadurai6900
@muruganmadurai6900 3 жыл бұрын
நன்றி
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/g5rPkmN_pap6Y80
@suryakeerthir6348
@suryakeerthir6348 3 жыл бұрын
Ivargalai kandupidukura alavuku pakkuvam illai🙏🙏🙏
@arulmani6055
@arulmani6055 Жыл бұрын
Super sip anna
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/g5rPkmN_pap6Y80
@srivatsanvatsan9445
@srivatsanvatsan9445 3 жыл бұрын
Excellent nanba. 😇😇👍🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/g5rPkmN_pap6Y80
@essakkimuthu5449
@essakkimuthu5449 3 жыл бұрын
சிவாயநம திருச்சிற்றம்பலம்
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏🙏
@GaneshbabuGaneshbabu-ks2dm
@GaneshbabuGaneshbabu-ks2dm 5 ай бұрын
Aruyperumjothi❤❤❤❤
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@carrepairchannelgsbabu4343
@carrepairchannelgsbabu4343 3 жыл бұрын
🌹🙏🌹Super sir
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/g5rPkmN_pap6Y80
@shylaja.t9081
@shylaja.t9081 9 ай бұрын
Sweet❤
@AalayamSelveer
@AalayamSelveer 9 ай бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/g5rPkmN_pap6Y80
@muruganandam.e335
@muruganandam.e335 3 жыл бұрын
சிறப்பு
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/g5rPkmN_pap6Y80
@sivanbharathityre
@sivanbharathityre 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
🙏🙏🙏
@eladesingu9565
@eladesingu9565 3 жыл бұрын
Thankyou sir
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏🙏
@bwin4968
@bwin4968 3 жыл бұрын
Intha mathiri manithargal innum irukkarga. True
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/g5rPkmN_pap6Y80
@selvarajselvaraj624
@selvarajselvaraj624 3 жыл бұрын
இப்போதைக்கு என்னோட சொந்த அனுபவம் இதேதான் முடியல என்ன பண்றதென்னே தெரியல விலகினா வம்புக்கு இழுக்கிறான் கூட இருந்தா குழிபறிக்கிறான் பெண்பித்து மட்டுந்தான் அவன்கிட்ட இல்ல
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/g5rPkmN_pap6Y80
@palanichamyperumal2637
@palanichamyperumal2637 3 жыл бұрын
Most thankful.....
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/g5rPkmN_pap6Y80
@rajgurudhanam8167
@rajgurudhanam8167 3 жыл бұрын
Nandri
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏🙏
@bhaskart8361
@bhaskart8361 3 жыл бұрын
Super exsalant ji
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏🙏
@hemapriya5173
@hemapriya5173 3 жыл бұрын
Super anna
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏🙏
@sureshk751
@sureshk751 11 ай бұрын
ஓம் நம சிவாய ❤
@AalayamSelveer
@AalayamSelveer 11 ай бұрын
🙏🙏🙏
@malabadarinath591
@malabadarinath591 3 жыл бұрын
Super 👍
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@venivelu5183
@venivelu5183 3 жыл бұрын
Sir, 👌👌🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏🙏
@c.mathewpaul944
@c.mathewpaul944 3 жыл бұрын
உண்மை உண்மை 100/ 100
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/g5rPkmN_pap6Y80
@murugesanasari2791
@murugesanasari2791 3 жыл бұрын
Nantru.
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏🙏🙏
@dr.balajeebr3485
@dr.balajeebr3485 3 жыл бұрын
🙏👌நல்ல தொகுப்பு. அணால், ல வுக்கும் ள வுக்கும், ல் ள் உச்சரிப்புக்கள் சற்று கவனிக்கவும் 🙏 வாழ்க தமிழ் 🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
சரி ஐயா, திருத்திக்கொள்கிறோம்🙏
@vasanthakumarvasant6097
@vasanthakumarvasant6097 3 жыл бұрын
Pattinathar ...En Guru
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏🙏
@sivakumark1300
@sivakumark1300 2 жыл бұрын
Good luck
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/g5rPkmN_pap6Y80
@crazycrys6264
@crazycrys6264 3 жыл бұрын
Super.
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/g5rPkmN_pap6Y80
@kannang1100
@kannang1100 3 жыл бұрын
What he said is100% correct .In Chennai these kind of people's are dominating with political background .who is gong to save us Mr cm or pm
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏🙏
@mahasathishmahasathish4566
@mahasathishmahasathish4566 Жыл бұрын
Indha kali ugathil yavan nallavana kattavana thariya Villai 🙏🙏🙏om sivam
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏
@krishnamjk4342
@krishnamjk4342 3 жыл бұрын
Super
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏🙏
@chandrasekarnm9109
@chandrasekarnm9109 3 жыл бұрын
I am very Liked ,keep it up
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/g5rPkmN_pap6Y80
@user-ff9gj2kl6c
@user-ff9gj2kl6c 3 жыл бұрын
👌👌🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/g5rPkmN_pap6Y80
@velumeenum2349
@velumeenum2349 3 жыл бұрын
Nantri
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/g5rPkmN_pap6Y80
@maddysaravananan8686
@maddysaravananan8686 10 ай бұрын
Correct...
@AalayamSelveer
@AalayamSelveer 10 ай бұрын
🙏🙏🙏🙏
@Vegitarian...6
@Vegitarian...6 3 жыл бұрын
🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏🙏
@mahasathishmahasathish4566
@mahasathishmahasathish4566 Жыл бұрын
Om 🙏🙏🙏🙏🙏Sivam
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@Tharu843
@Tharu843 2 жыл бұрын
உண்மை
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
🙏🙏🙏
@asfaqbuddy1344
@asfaqbuddy1344 3 жыл бұрын
❤️❤️❤️👏
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏🙏
@vijayalakshmisridharan6319
@vijayalakshmisridharan6319 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@thiyagubalu6532
@thiyagubalu6532 2 жыл бұрын
Siva siva 🙏💐
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
🙏🙏
@munirajmallika1310
@munirajmallika1310 Жыл бұрын
Omna sivayah
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@gulamgulam2493
@gulamgulam2493 3 жыл бұрын
100×100sasuper
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/g5rPkmN_pap6Y80
@sriramramanathan5185
@sriramramanathan5185 3 жыл бұрын
👌
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/g5rPkmN_pap6Y80
@amman-
@amman- 3 жыл бұрын
Unmai irukinam . Kanaper 🌎
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/g5rPkmN_pap6Y80
@user-qg1ij3nv5d
@user-qg1ij3nv5d 8 ай бұрын
🙏💐🙏🙏🙏👌👍🤝
@AalayamSelveer
@AalayamSelveer 8 ай бұрын
🙏🙏
@ananthmariananth7960
@ananthmariananth7960 3 жыл бұрын
🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/g5rPkmN_pap6Y80
@sunithavimal995
@sunithavimal995 3 жыл бұрын
👌👌👍
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏🙏🙏
@SivaKumar-oe5yt
@SivaKumar-oe5yt 3 жыл бұрын
@@AalayamSelveer 🙏🙏🙏🙏🙏🙏
@harihara7969
@harihara7969 3 жыл бұрын
UNMAI 🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/g5rPkmN_pap6Y80
@harihara7969
@harihara7969 3 жыл бұрын
THK U 🙏🙏🙏🌹🌹🌹
@elamaransivasamy5610
@elamaransivasamy5610 3 жыл бұрын
🙏🏽❤️🙏🏽
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏🙏🙏
@pavalavannanr3292
@pavalavannanr3292 3 жыл бұрын
👍
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏👍
@ravishankartsravishankarts6894
@ravishankartsravishankarts6894 3 жыл бұрын
💯
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/g5rPkmN_pap6Y80
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 3 жыл бұрын
நன்றி பற்பல.. .தமிழ் மொழியில் இருந்திருந்த இன்னமும் இருக்கின்ற பொக்கிஷம் வேறு எந்த மொழியில் இருக்குமா என்பதே சந்தேகம் தான் . தற்போது உள்ள இளம் பிராயத்தினர்.. சினிரமா போன்ற மஞ்சள் பத்திரிகைகளை வாசிக்காமல்... தமிழ் இலக்கியங்களை படிக்க வேண்டும்... .. நல்ல புத்தி வருமோயில்லையோ ஓரளவு நற்சிந்தனையுடன் இருப்பர். நூலகம். ஞானாலயம்..
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏🙏🙏
@velayudhaperumaln7003
@velayudhaperumaln7003 3 жыл бұрын
These peoples we know , in front of us every day creating angry words and they loving bad work . But they must understand one limit is there for every thing .
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏🙏
@user-mm9ru1ey6z
@user-mm9ru1ey6z 3 жыл бұрын
Sivayanama
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 3 жыл бұрын
அருமை
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/g5rPkmN_pap6Y80
@padmapalpandy6002
@padmapalpandy6002 3 жыл бұрын
Thanks Sir
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏🙏
@-pudhumaikolangal5461
@-pudhumaikolangal5461 3 жыл бұрын
👌👌👌👌👍👍👍👍👏👏👏👏👏👏👏
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/g5rPkmN_pap6Y80
@geethasree5151
@geethasree5151 3 жыл бұрын
En mamiyar mamanar epadithan erukanga
@rameshs1290
@rameshs1290 3 жыл бұрын
அன்பர்களே முடிந்தால் பட்டினத்தாரின் புத்தகங்களின் பெயர்களில் சில ..? கூறுங்களேன் 🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
திருவேகம்ப மாலை, பட்டினத்தார் தனிப்பாடல்கள் விளக்கம், உடல்கூற்று வண்ணம்
@rameshs1290
@rameshs1290 3 жыл бұрын
@@AalayamSelveer மிக்க நன்றி தோழரே 🙏
@hiphoptamilzaanand7294
@hiphoptamilzaanand7294 3 жыл бұрын
இரண்டாவது பாடலில் அர்த்தத்தில் இருப்பவன் நானே
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏🙏
UFC Vegas 93 : Алмабаев VS Джонсон
02:01
Setanta Sports UFC
Рет қаралды 211 М.
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 48 МЛН
ТАМАЕВ vs ВЕНГАЛБИ. ФИНАЛЬНАЯ ГОНКА! BMW M5 против CLS
47:36
PINK STEERING STEERING CAR
00:31
Levsob
Рет қаралды 22 МЛН
UFC Vegas 93 : Алмабаев VS Джонсон
02:01
Setanta Sports UFC
Рет қаралды 211 М.