Nit தூங்கும் போதும், காலை எழும் போதும் முருகா என் கடன் அடைய வேண்டும் அப்படினு சொல்லுவேன். சாப்பிடும் போது இந்த வேலை உணவளித்த கடவுளுக்கும் விவசாயத்துக்கும் நன்றி சொல்லுவேன். இதன் பிறகு நீங்க சொன்னதையும் கடைபிடிக்கிறேன் அக்கா 🙏🏻
@premabhuvana64997 ай бұрын
நிறைய நல்ல விஷயமாக சொல்றிங்க ரொம்ப பயனுள்ளதாக இருக்கின்றன மிக்க நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏
@Swashika1237 ай бұрын
அருமை அருமை நீங்கள் சொன்ன அனைத்தையும் செ யவோம். இனிமேல். உறங்கும் முன்பு சுவாமி கும்பிட்டு உறங்குவோம் ஆனால் திருப்புகழையும் இனி படிக்கிறேன்.நன்றிம்மா
@praveenramu17675 ай бұрын
Migavum payanulla thagaval Amma romba nandri Amma 🙏
@AA-pf1ef7 ай бұрын
உங்களோட தெம்பான பதிவுக்கு நன்றி அம்மா 🙏💖💐
@whiteykinggaming32147 ай бұрын
அம்மா நீங்கள் பேசுவது எனக்கு பிடிக்கும் பயனுள்ள தகவல்கள் நன்றி அம்மா
@meenarajavel97397 ай бұрын
உண்மை அம்மா நல்லா இருக்கு நன்றி அம்மா
@SenbagavalliSenbagavalli-bf5ld7 ай бұрын
மிகவும் நன்றி அம்மா பதிவு அற்புதமாக உள்ளது. பங்குனி உத்திரம் பற்றிய பதிவு போடுங்கள் அம்மா
@indianbankkptm50227 ай бұрын
அம்மா, வணக்கம் உங்களுடைய நல்ல கருத்துகளை என்னை போன்ற பலருக்கும் பயன் உள்ளதாக இருக்கிறது நன்றி
@snaveen20107 ай бұрын
அம்மா எனக்காக போட்ட பதிவு மாதிரி இருந்த து அம்மா மிகவும் நன்றி
@varunridhuvidhu7 ай бұрын
Vanakkam Gurumadha. Payanulla thagaval Mikka nandri amma. Om Saravana bava.
@dishitaranidishitarani43767 ай бұрын
மிக்க நன்றி அம்மா ❤ சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤ ஓம்முருகா சரணம் ❤ ஓம்சரவணபவஓம் ❤
@maheswaran21617 ай бұрын
அம்மா,' பலன் தரும் பதிகங்கள்' பகுதியில் கண் திருஷ்டி நீங்குவதற்கு ஏற்படாமல் இருப்பதற்கு பதிகங்கள் சொல்லுங்கள் அம்மா.
@kameshpriya44947 ай бұрын
Arumayana pathiu nanri sagothari 👌👌🙏🙏👍
@ommprakash8257 ай бұрын
I feel negative thoughts always...she said Good information....now gonna to hear thirupugal songs
அம்மா கனவுகள் அடிக்கடி வந்துகிட்டே இருக்குது இதற்கு தனி பதிவாக ஒன்று கொடுங்க அம்மா இந்த மாதிரி கனவு வந்தால் பலிக்கும் வலிக்காத கனவுகள் என்னென்ன என்று ஒரு விளக்கம் தாருங்கள் அம்மா இந்த கமெண்ட்ஸ் பாத்துட்டு ஒரு தனிப்பதிவாக ப்ளீஸ் தயவுசெய்து தாருங்கள் அம்மா நன்றி
@ThangarasuBommi7 ай бұрын
பலிக்காத கனவுகள் அம்மா
@veerapathiranveerapathiran10077 ай бұрын
❤
@rajkumarmasilamani52157 ай бұрын
அதிகமான நேரம் தூங்கினால் கனவு வரும்.
@dhanabalan73827 ай бұрын
இனிய காலை வணக்கம் அம்மா மிகவும் நன்றி வாழ்க வளத்துடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்
@valarmathib19647 ай бұрын
நல்ல பதிவு கட்டாயம் எல்லோரும் செய்வோம் 🎉🎉🙏🙏
@subramanianmurugan20337 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக முக்கியமான பயயணுள்ள தகவல் அம்மா, மிக மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏
@subramanianmurugan20337 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக உபயோகமான தகவல் நண்றி அம்மா! 🌹🌹🌹🙏
@vasanthkumarr16567 ай бұрын
Hatss of amma for ur booster speech thanking u for a great topic in this faster world
@sanjaysaran59897 ай бұрын
வணக்கம் சகோதரி பங்குனி மாதம் வரும் செவ்வாய்க்கிழமை வரும் விரதம் பற்றி பதிவிடுங்கள் தாயார் மற்றும் முருகனுக்கு உகந்த நாட்களாக இந்த விரதத்தை மேற்கொள்ள கூறுகின்றனர் முறையான விரத முறை தெரியவில்லை எனக்கு தெரிந்த முறையில் விரதம் மேற்கொள்கின்றேன் தயவுசெய்து இந்த மாதம் இந்த பதிவினை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் சகோதரி
@munirajn88067 ай бұрын
வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏💐💐
@ilavarsi7 ай бұрын
அருமையான பதிவு. நன்றி அம்மா 🙏🏻.
@shanthisundhar45957 ай бұрын
அம்மா நன்றி மா நீங்கள் சொல்வதைக் கேட்டு தான் நாங்கள் வழி நடக்கிறோம் அம்மா கந்தபுராணம்ராணம் சொல்லுங்கள் அம்மா
@manosaravanan17997 ай бұрын
நல்ல பதிவு பகிர்ந்தமைக்கு நன்றிகள் அம்மா ❤
@SpiritualwithRaji7 ай бұрын
சீக்கிரம் பதிவை முடித்து கொண்டால் எப்படி அம்மா உங்கள் பதிவுகள் நெடுந்தொடராக இருக்க வேண்டும் எங்களுடைய Boost energy நீங்கதானே
பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா. 🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன?? 🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன?? 🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது?? 🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
@sevendiivt26857 ай бұрын
Murugan Thunai 🙏
@AnuSrinivasan-s1w7 ай бұрын
Very much true mam. I truly like to sleep early and, wake up to do bramha muhurtham poojai. But its very much challenging to me and fail to do so, due to sleeplessness throughout the night. 😢
@f-84387 ай бұрын
Same
@rajeshraj66117 ай бұрын
Super amma
@sivamanikarthiban50156 ай бұрын
வேல் மாறல் பற்றி ஒரு பதிவு போடவும் அம்மா. ஓம் சரவணபவாய ஹரிம் 🙏
@KrishnaKrishna-z4k9j7 ай бұрын
வணக்கம் அம்மா ரொம்ப நன்றி ரொம்ப பிடிக்கும் அம்மா ❤
@KanikumarKanikumar-k3l7 ай бұрын
உண்மை சகோதரி நன்றி ❤❤❤❤❤❤❤❤
@kalaichelvi51537 ай бұрын
பங்குனி உத்திரம் பதிவு போடுங்கள் அம்மா
@aadhivimalaaadhivimala43247 ай бұрын
காலை வணக்கம் அம்மா மிக்க நன்றிங்க அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹
Amma Thirupugal meaning sonal megavum nalairukkum Thank you mam
@maheswaran21617 ай бұрын
அம்மா, சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
@World_of_Asmr...7 ай бұрын
முருகர் யுகம் ஆரம்பம் ⚜️🦚❤🔥
@adminloto71627 ай бұрын
நாம் பிறக்க காரணமாக இருந்ததாய் தந்தைக்கு நன்றி கூறவும் மற்றவர்கள் நன்றாக இருக்கவும் நம் மனதில் நல்லதாக நினைக்க கடவுளிடம் வேண்டுவோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன
@jayakumardj36837 ай бұрын
வணக்கம் அம்மா ❤
@sindhusenthil317 ай бұрын
எங்கள் அம்மா தினமும் நீங்கள் சொன்ன மாதிரி சொல்வார்கள் அம்மா 🌹🌹🌺🌺💐💐
@priyadharhsinijovaithy66737 ай бұрын
Amma enaku negative thoughts porathuku tips sollung....aruveruppu kunam athigama iruku....athunala nimmathiya sapda mudiyala.... satisfieda sami kumbuda mudiyayala....plss make the video for this...
@vasanthama96987 ай бұрын
நன்றி அம்மா ❤️ 🙏🏻
@jayashreeramkumar42597 ай бұрын
Thank you amma, please upload your sorpozhivu now and then. It would be beneficial for everyone who cant witness at those moments. Eagerly waiting for your Ramayanam upanyasam online. I have requested it many times. 🙏
ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய நமோ நமஹ 🙏🙏🙏🙏🙏 வணக்கம் குருமாதா🙏🙏
@LeelaRamesh-nj6uq7 ай бұрын
ஓம் சரவணபவ வணக்ம்குருமாதா
@premajaiganesh93287 ай бұрын
Thank you sister 💞
@gayathrisamayal64597 ай бұрын
முதலில் கடவுளிடம் உங்களை எங்களுக்காக அனுப்பியதற்க்கு நன்றி சொல்லனும் அம்மா
@JSasi-u9y7 ай бұрын
Mikka nandri amma ❤
@Padmanabankk1962-mk3rg7 ай бұрын
ஓம் சரவணபவ நன்றி சகோதரி
@maheswaran21617 ай бұрын
நர்மதேஸ்வர் பாணலிங்கம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா. 🌸 நர்மதேஸ்வர் பாணலிங்கம் என்றால் என்ன?? 🌸 அதை வழிபாடு/பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன?? அதை வீட்டில் வழிபடலாமா? அதற்கு என்னென்ன நியதிகள்?? 🌸 அதை எவ்வாறு எப்போது வழிபாடு மற்றும் பூஜை செய்யவேண்டும்??
@lavanyachithra71177 ай бұрын
Sirappana pathivu ...ullam kanitha nandri
@rishikarthikaln29087 ай бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@meenakesav30837 ай бұрын
Amma ithu ponta nalla pathivuhalai ungalal madume mudiym.mikka nantri amma
@Murugan-c4f7 ай бұрын
அம்மா பங்குனி உத்திரம் திருநாள் வளிபாடு பற்றி ஒரு பதிவு குடுங்க
@VijevikramSarma7 ай бұрын
அம்மா ஆயுஷோமம் பற்றி ஒரு முழு நீள பதிவு போடுங்க அம்மா
@Rojahosur7 ай бұрын
Nandri..Amma🙏
@KarpagamPalanisamy-d6x7 ай бұрын
Super Amma 😇🤗🙏
@SwaminathanKannan7 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் அம்மா அவர்களுக்கு நமஸ்காரம் அடியேன் ஸ்ரீ ரிஷபானந்த சுவாமிகள் திருப்பூர் அவர்கள் கூறும் நல்வழியில் ஆன்மீக வழியில் இறைவழியில் என் வாழ்க்கைப் பயணம் பயணம் ஆகி கொண்டு இருக்கிறது சுவாமிஜி அவர்களையே மரணம் வரை தொடர விரும்புகிறேன் அம்மா அவர்களே தங்கள் காணொளியும் தொடர்ந்து காணும் பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது குறிப்பாக பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றும் முறை மிக அருமையான விளக்கம் அம்மா நம் மனைவி சர்க்கரை மற்றும் தைராய்டு பிரச்சனைகளினால் உடல் சோர்வாக காணப்படுவார்கள் அதனால் அவர்களை தொந்தரவு செய்யாமல் தினமும் நான்கு முப்பது மணிக்கு எழுந்து பசும் சாணம் எடுத்து வந்து வாசல் முழுவதும் தெளித்துவிட்டு பூஜை அறையில் இரண்டு விளக்குகள் வெளியில் இரண்டு மண் அகல் விளக்குகள் அனைத்து விளக்குகளிலும் இலுப்ப எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுகிறேன் பிறகு தாங்கள் அருள் வாக்கின்படி இரண்டு ஊதுபத்திகள் கற்கண்டு வைத்து நிவேதனம் செய்கிறேன் சிவபுராணம் படித்துவிட்டு என் பணியை தொடர்கிறேன் குலதெய்வ அருளோடு முன்னோர்கள் அருளோடு அனைத்து பிரபஞ்சம் இறைவன் இறைவி அருளோடு சுவாமிஜி அவர்களை திருவனந்தபுரம் திருவள்ளம் பரசுராமர் சேத்திரத்தில் சந்தித்து வணங்கும் பாக்கியம் பெற்றேன் தாங்கலையும் சந்திக்கும் வாய்ப்பை எனக்கு இறைவன் அளிப்பாரா அம்மா அவர்களை சந்திக்க அப்பாயின்மென்ட் கொடுப்பார்களா பக்தியுடன் வணக்கத்துடன் க சுவாமிநாதன் கபிஸ்தலம் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks amma 🙏 Ellam nandraga soniergal amma thanks ma 🙏
@psarathi337 ай бұрын
மகா விஷ்ணு வழி பாடு பற்றி சொல்லுங்க அம்மா
@shobanashobana34317 ай бұрын
ஓம் நமசிவாய 🙏
@SathyaSathya-nd7tp7 ай бұрын
அம்மா திருப்புகழ் முழுத்தொகுப்பு படிக்க ஆர்வம். என் கணவர் தினமும் வீட்டில் வேல் பூஜை செய்கிறார். பூஜையின் போது திருப்புகழ் பாடல் ஒலிக்க வேண்டும் என்ற எண்ணம்
@kramamurthykannapiran26787 ай бұрын
Vazha valamudan 🙏🙏🌷
@anandkumarrajendran7 ай бұрын
Must needed.thank u amma.
@nishakumar71617 ай бұрын
Thanks ammma nalla padhivu
@rubikathangam18577 ай бұрын
Thank you 🙏 akka
@k.jayachitraarunkumar36007 ай бұрын
Nanndri amma❤❤❤
@Sankar-Dhanya7 ай бұрын
அக்கா கேரளாவில் பிறந்த நாராயண குரு பற்றிய பதிவு தாருங்கள் அக்கா🙏
@mathanajothi45057 ай бұрын
Rompa nantri akka...thank you
@SundaramoorthyRasikannu-po8gr7 ай бұрын
நன்றி
@SuthanthiraRani-e4g7 ай бұрын
Vanakkam Amma 🙏🙏🙏🙏🙏
@devin10627 ай бұрын
Nandri amma sivapuranam padal varigaluku vilakam kodungal amma please 🙏🙏🙏
@vanithasathiyawan39197 ай бұрын
Vetrilai theepam patri sollounga mam
@NikhilSathya-ub4rh7 ай бұрын
வணக்கம் அம்மா
@manjuKavish7 ай бұрын
Thank you ma ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕
@ArulArul-tk5nr7 ай бұрын
Roamp nandri Madam
@SenthilKumar-nt5im7 ай бұрын
Thanks akka 🙏🙏🙏🙏🙏
@saranyaanandan23917 ай бұрын
Thank u for ur information amma🙏
@Tamilselvi-dn8lg7 ай бұрын
அரசு வேலை கிடைக்க திருப்புகழ் சொல்லுங்க madam 🙏
@gowripichandi7 ай бұрын
அதுக்கு நல்லா படிக்கணும் சும்மா கடமைக்கு படிக்க கூடாது
@gayathrichandrakesavan26417 ай бұрын
அரசு வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும். ஏதேனும் ஆன்மீக பரிகாரம் கூறுங்கள் அம்மா
Vanakam Amma Nandri Amma Amma , ur always telling more about Lord Murugan our Tamil Kadavul Amma kindly tell us more about Ambal.....so that we can get her blessing easily What we should do to get Ambal's blessing waiting for your video Amma
@vallimayil60647 ай бұрын
Hi
@abiganesan62477 ай бұрын
Amma ungal pathigangalai dinamum parthu parthu neengal adikadi en kanavil vanthu enaku arivurai koorugireergal..na ketpatharkku en kanavil pathil solgireergal..neengal en muruganin amsam
@bujikutty22437 ай бұрын
Nanri amma 🙏❤
@mukundanramachandran71757 ай бұрын
namaskaram, i an r p. venkatasan. u r do wonderfull work.
@ammukarthik12437 ай бұрын
அம்மா சிவன் கன வில் வந்தால் என்ன பலன் சொல்லுங்க அம்மா
@idhayammaladhi81867 ай бұрын
வணக்கம் அம்மா எங்க வீட்டில் ஒரே பிரச்சனையாவே இருக்கு அம்மா நீங்கள் சொல்வதை போலவே நான் சாமி கும்பிட்டு வருகிறேன் சண்டை வந்தாலும் ரொம்ப ரொம்ப அமைதியாவே வீட்டு கொடுத்து போறேன் என்னா தான் நான் அமைதியா போனாலூம் பிரச்சனையா இருக்கு அம்மா நீம்மதியே இல்லாமல் இருக்கு அம்மா என்னா செய்வது என்று எனக்கு கூறுங்கள் அம்மா 🙏🙏🙏🙏
@SenbagavalliSenbagavalli-bf5ld7 ай бұрын
சுந்தரகாண்டம் படிக்க வேண்டும். சுந்தரகாண்டத்தில் தினமும் சிறிது சிறிதாக படித்து வந்த மகிழ்ச்சியாக இருக்கும் அனைத்து பிரச்சனையும் சரியாகும். நன்றி
@Swashika1237 ай бұрын
சுந்தரகாண்டம் படித்தால் அனைத்தும் சரியாகி மகிழ்ச்சி கிடைக்கும்.
@chenthilchenthilvelbavan15887 ай бұрын
Kadantheera parogaram sollunga amma pls
@sivanandhansivanandhan11067 ай бұрын
Amma kulanthaikaluku kan thristi yeppadi seivadhu oru video podunga