Is stomach cleaning necessary? Frequent stomach cleaning - good or bad? | Dr. Arunkumar

  Рет қаралды 223,027

Doctor Arunkumar

Doctor Arunkumar

Күн бұрын

Пікірлер: 255
@trthiyagarajan1284
@trthiyagarajan1284 2 жыл бұрын
இயல்பான உங்கள் பேச்சு மிக அருமை, நோயாளிகளை பதட்ட பட வைக்காமல் உண்மையை வெளிப்படையாக சொல்லும் உங்கள் நேர்மை பாராட்டத்தக்கது...👍
@anpuvishwa
@anpuvishwa Ай бұрын
ஆறு மாதம் ஒரு முறை சுகபேதி செய்யலாம். உடலுக்கு ஆரோக்கியமானதே. மனிதன் ஆரோக்கியமாக இருந்து விட்டால் டாக்டர்கள் என்ன பண்ணுவார்கள்.. இங்கிலாந்தில் ஆங்கில வைத்தியத்தில் கூட இந்த குடல் சுத்தம் செய்யும் முறை உள்ளது. குடல் சுத்தம் செய்வது பினாயில், பிளீச் போட்டு கழுவுவதல்ல.. இயற்கை முறையில் சுகபேதி ஆரோக்கியமானது. 👍👍👍
@akbarali-rs5to
@akbarali-rs5to 2 жыл бұрын
டாக்டர் அவர்களே வணக்கம் உங்களை நேசிக்கின்றேன். மனித குலத்திற்கு நீங்க தரும் மருத்துவ குறிப்புகளுக்காக. வாழ்க வளமுடன்.
@KalaiVani-mv7iv
@KalaiVani-mv7iv 2 жыл бұрын
Dr neenga poodara video ellama equal to free treatment sir thanku so much
@k.saravanaraj3270
@k.saravanaraj3270 Жыл бұрын
Piles பற்றிய வீடியோ இருந்தால் பதிவு செய்யுங்கள்
@realsimpleyogafoundation2293
@realsimpleyogafoundation2293 2 жыл бұрын
மிகவும் அருமை சிறந்த தகவல் நன்றி மருத்துவர் அவர்களுக்கு 🙏
@ravuthgovindarasu9645
@ravuthgovindarasu9645 2 жыл бұрын
நன்றி டாக்டர் தெளிவான விளக்கம்
@raviusha1285
@raviusha1285 2 жыл бұрын
அய்யா உங்கள் பேச்சில் ஒரு இடத்தில் வயிற்றை சுத்தம் செய்யும் மருந்து எடுக்கும்போது நல்ல பாக்டீரியாக்கள் போய் விடும் என்று சொல்கிறீர்கள் இன்னொரு இடத்தில் அப்படி சுத்தம் செய்யும் போது எந்த பாக்டீரியா வும் வெளியில் போகாது அங்கே தான் இருக்கும் என்று சொல்கிறீர்கள் குழப்பமாக உள்ளது
@jubairsha7697
@jubairsha7697 2 жыл бұрын
ஒரு தட்டில் பாக்டீரியாக்களை நிரப்பி வையுங்கள்....நடுவில் மாத்திரையை வையுங்கள்...மாத்திரையை சுற்றியுள்ள பாக்டீரியாக்கள் செத்துவிடும்.... மீதமுள்ள பாக்டீரியாக்கள் பல்கி பெருகிக்கொண்டே இருக்கும்
@jaianand9015
@jaianand9015 2 жыл бұрын
இப்டி எல்லாம் எடக்கு முடக்கா கேள்வி கேட்க படாது டாக்டர் சொன்ன கேட்டுக்கனும்.. ஏன்னா..வெள்ளையா இருக்கறவ(ன்)ர் பொய் சொல்ல மாட்டா(ன்)ர் (நகைச்சுவைக்காக சொல்லபட்டது)
@dhananchezhiyan548
@dhananchezhiyan548 Жыл бұрын
Yes confession
@rx100z
@rx100z 4 ай бұрын
அவனே குழப்ப நிலை செய்யும் ஆள் தான்
@SivaNiranjan-j7m
@SivaNiranjan-j7m Ай бұрын
Appadi illa sutham seitha piragu moor or pazhaya sadham sapida venum adhil ulla nalla bacteria udalil serndhu valarum ❤
@varshavarsha3276
@varshavarsha3276 Жыл бұрын
Simply superb explanation
@drpriyadharsini8486
@drpriyadharsini8486 2 жыл бұрын
Thank u sir.pls tell about intestinal worms and remedy for children and adults
@drbanumathi-dentist
@drbanumathi-dentist 2 жыл бұрын
Hello sir, Good video. Government has advised to take albendazole once in 6 months for toddlers and preschooler? Is it necessary or shall we avoid?
@omnamashivaya8300
@omnamashivaya8300 2 жыл бұрын
ஆரோக்கியமாக இருக்கும் போது இல்லை sir, நீண்ட நாள் மலச்சிக்கல் இருந்த இது பயனுள்ளது தான். பாக்டீரியாவை , சுத்தம் பன்ன இல்லை உணவு தேங்கி இருப்பதை கழுவி விடுவது சரி தானே?
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
ஆங்கில மருத்துவம்.
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை தான்.ஆங்கில மருத்துவத்தில் வயிறு சுத்தம் செய்ய மாத்திரைகள் உள்ளன.குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பேதிக்கு சாப்பிடலாம்.விளக்கெண்ணெய் வெந்நீர் லெமன் சாப்பிடலாம்.ஒரே முறை வைத்தியம் எல்லாம் முடியாது.நமக்கு முடிந்த வரை இயற்கை மருத்துவம் சித்த மருத்துவம் செய்து கொள்ள வேண்டும்.கெடுதல் வராது.Re action வராது.
@vanimatric1327
@vanimatric1327 Жыл бұрын
​@@narasimhana9507 8
@rx100z
@rx100z 4 ай бұрын
சரி தான்
@krishnamoorthyc7240
@krishnamoorthyc7240 19 күн бұрын
🥺
@umas.p.a295
@umas.p.a295 2 жыл бұрын
Thank you so much. Sir Big doubt cleared today Vazhga valamudan
@dhanushkumar667
@dhanushkumar667 2 жыл бұрын
Very useful doctor
@taetae5421
@taetae5421 2 жыл бұрын
Pimbilipi pilapi than vera level Dr
@thasleesumaya9723
@thasleesumaya9723 2 жыл бұрын
குடல் வால் பிரச்சினைக்கு என்ன செய்வது சார் ஒரு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்
@venkataswamyappar5392
@venkataswamyappar5392 2 жыл бұрын
ஹீலர் பாஸ்கர் video பாருங்க
@rajaduraip9566
@rajaduraip9566 2 жыл бұрын
@@venkataswamyappar5392 😆
@vasanthrajan5221
@vasanthrajan5221 2 жыл бұрын
Worms and Bacteria are same ? and What about deworming ?
@electricspark7887
@electricspark7887 2 жыл бұрын
Worms are different ,. Worms we can see our naked eye
@nithyarul7171
@nithyarul7171 2 жыл бұрын
Good program thanks Doctor
@tamilmanitamil1732
@tamilmanitamil1732 2 жыл бұрын
நல்ல விளக்கம் டாக்டர் சார். .நன்றி.
@vasanth.....r96
@vasanth.....r96 2 жыл бұрын
மிக அருமையான பதிவு 🙏
@prathika2436
@prathika2436 2 жыл бұрын
Talk about giving inema daily. Is it good or bad sir?
@Chitra-anand
@Chitra-anand 2 жыл бұрын
6:41 bimbiliki pilapiya🤣🤣🤣😂😂😂. Excellent explanation sir romba naal doubt therdandu
@mohammedsardar3779
@mohammedsardar3779 2 жыл бұрын
Thanks Dr. Arun. Have a nice day.
@VimalaVimala-wy7tl
@VimalaVimala-wy7tl 2 жыл бұрын
Sir, deworming once in 6 months required or not through Albendazole. Request answer doctor.
@sankareswaribalakrishnan8684
@sankareswaribalakrishnan8684 2 жыл бұрын
Same doubt for me also
@rangarajank7798
@rangarajank7798 2 жыл бұрын
Yes I have the same doubts. Fot ages we are asked to deworming tablets. And to clean my grandma used to give neem leaves paste or sometimes castor oil shots. May be these are now research results
@MuthuKrishnan-xu9ou
@MuthuKrishnan-xu9ou 2 жыл бұрын
மிக அருமையான பதிவு
@Hemarajapandiyan-13
@Hemarajapandiyan-13 2 жыл бұрын
THQ for sharing this..... Useful info
@prabakaran4125
@prabakaran4125 4 ай бұрын
Rheumatoid arthritis பற்றி கூறுங்கள் டாக்டர்
@madhumithakarthikaravind4913
@madhumithakarthikaravind4913 2 жыл бұрын
Thank you doctor. Can you also give detailed explanation about deworming in children with respect to age? Is it required to give Bandy twice a year even if worms aren't visible in stool? Is deworming required at the same time for adults in the family?
@bakthavathchalamk9175
@bakthavathchalamk9175 Жыл бұрын
Q😊😊😊😊😊😊❤
@stefiwithjesus352
@stefiwithjesus352 2 жыл бұрын
Thank u so much giving good information ... nowadays everybody putting video like clean stomach .I thought clean stomach ...now I understand what do
@sivasankarin4800
@sivasankarin4800 2 жыл бұрын
நன்றி Dr 🙏
@niroshaelumalai2211
@niroshaelumalai2211 2 жыл бұрын
Is enema good to take often sir?
@JBDXB
@JBDXB Жыл бұрын
Perfect. 💯 correct
@karthikeyanmurugesan9488
@karthikeyanmurugesan9488 2 жыл бұрын
வாழ்த்துகள் Sir
@vichusrocks265
@vichusrocks265 2 жыл бұрын
Sir umbilical hernia treatment solunga without surgery
@HariHari-re9gj
@HariHari-re9gj 2 жыл бұрын
Varicose Patti konjum sollunga doctor
@karthikmv2267
@karthikmv2267 Жыл бұрын
Sir enima panrad use fulla waste aa
@NagMelvin
@NagMelvin Жыл бұрын
Enima kit use panalama sir
@rajeshkannas2541
@rajeshkannas2541 5 ай бұрын
❤ nanrigal kodi arumaiyana pathivu ayya
@basicsofengineering8125
@basicsofengineering8125 2 жыл бұрын
Is warm tablet necessary for every 6 months ? Kindly let us know.
@jaiganeshjai8954
@jaiganeshjai8954 2 жыл бұрын
Yes
@kumar-mu8fc
@kumar-mu8fc Жыл бұрын
Unkuu onnumm therriyallaa
@kumar-mu8fc
@kumar-mu8fc Жыл бұрын
There icha solluu
@wilfredwiz
@wilfredwiz 2 жыл бұрын
Sir colon cleanse hydrotherapy good or bad?
@jaganmohanmegan5569
@jaganmohanmegan5569 2 жыл бұрын
Simply superb.
@Vj-wk3gk
@Vj-wk3gk 2 жыл бұрын
If allopathy didn't do Or didn't publish research on this shows this is good for us. So dont reveal. We must do atleast 3 months once as Healer baskar said.
@JeevAms-m3v
@JeevAms-m3v 2 жыл бұрын
Apdiye avan unna k**mba sonna adhaiyum pannuviya
@Vj-wk3gk
@Vj-wk3gk 2 жыл бұрын
@@JeevAms-m3v I have got benefitted by his words. Earlier used to take medicine for all symptoms, cold, cough, fever etc. After following his words never took medicine for last 2 years. So happy. If u follow allopathy u can do. Everyone need to understand the basics of our health by his words.
@rexmotha1317
@rexmotha1317 2 жыл бұрын
DR. OK NO NEED CLEANING STOMACH. BUT U MISS ADVISE ON POWERFUL FOODS TO DESTROY BAD BACTERIA AND IMPROVE GOOD BACTERIA . THANKS
@doctorarunkumar
@doctorarunkumar 2 жыл бұрын
இன்னொரு காணொளியில் விரைவில் பேசுவோம்
@electricspark7887
@electricspark7887 2 жыл бұрын
Power full food what you mean that ?
@priyagomathi8480
@priyagomathi8480 2 жыл бұрын
Hello sir, I have a problem like my thinking thoughts are reflecting out, that people can hear or sense what I m thinking.....Why it is happening??? Any cure???
@liveandletlive5849
@liveandletlive5849 2 жыл бұрын
Ethathu current kampathuku adila ucha poningala !
@yuvathejak2976
@yuvathejak2976 2 жыл бұрын
Thank you for the information doctor 🙏🏾
@chinnathampim3525
@chinnathampim3525 Жыл бұрын
Neenga enema eduthurukingala ? Sir
@karthikeyanmohan2779
@karthikeyanmohan2779 2 жыл бұрын
Hi Sir, IBS issue how long we had tablets. Do you have any solution.
@sarvananloganathan1487
@sarvananloganathan1487 2 жыл бұрын
Thank you @DoctorArunkumar, Could you shed some light on DEWORMing as well please? 🙏
@nexgen.graphics
@nexgen.graphics 2 жыл бұрын
I was once told by doctor not to do this often, but when it is necessary, we have to.
@othayogi1044
@othayogi1044 2 жыл бұрын
EXCELLENT DOCTOR !!!! OSHO ALSO ONCE SPOKEN ABOUT THIS ..CLEAR EXPLAINATION !!!
@arunnhas
@arunnhas 2 жыл бұрын
Different Informative message Sir
@rajasekarg2900
@rajasekarg2900 2 жыл бұрын
Super video and thankyou for information
@ramya5976
@ramya5976 Жыл бұрын
Very useful videos sir...ungloda ella videos unmayanada iruku...🙏ippo ella konjo doctor's Paisa panradule kuriya irukaange...aana neenga nijamave grate sir.....TQ very much for the usefull videos....sir inda gents ella use pandra inda madhu maadhu enda alavuku dangerous Ada pathi oru video podunga sir pls....gentsnnu aonnaduku sry ippo ella ladies u drinks smoke haans ella use pandrunge enku idu enda alavuku dangerous pls sir sollamudiyuma...ennoda request sir😊🙏
@SaiLakshmi_2699
@SaiLakshmi_2699 2 жыл бұрын
Sir stomach clean na Ilana face la problem varum solluvaga like pimples antha mathiri athu eppadi solve pandrathu solluga sir
@mr.broiler9527
@mr.broiler9527 2 жыл бұрын
Doctor enema yedukarathu nallatha?
@bharathibeats847
@bharathibeats847 2 жыл бұрын
Excellant sir.
@Mavericks_vlogs
@Mavericks_vlogs 2 жыл бұрын
Thank u giving us more tips i try to follow atleast 1 daily.yesterday i went to eye doctor for my 5 years old kid . He told she is suffering from myopia. I cried very badly.any ways to cure my child pblm Ayurvedic or homeopathy. Plz give some suggestion
@vairaviezhilan3306
@vairaviezhilan3306 2 жыл бұрын
Mam this generetion children are easily suffered by eye problems at very young age , did your doctor recommended power glass for ur child? Don't worry sis give much vegetables and try to avoid watching Mobile Phone and tv.
@alls678
@alls678 Жыл бұрын
உண்மையில் நான் உணர்ந்த உண்மை.... எனக்கு 55 வயது இதுவரை நான் பேதி மருந்து எடுக்கவில்லை...மிக நலமாக வாழ்கிறேன்.
@indushankar6435
@indushankar6435 2 жыл бұрын
Rice la Salt potu Cook pandrathu good or bad?? please reply put video about that Dr
@jubairsha7697
@jubairsha7697 2 жыл бұрын
தேவைக்கு ஏற்ப
@Irahirahi
@Irahirahi 2 жыл бұрын
Creatine supplement use panalama sir
@syedabuthahir5594
@syedabuthahir5594 2 жыл бұрын
Useful information Dr
@estherthomas4481
@estherthomas4481 Жыл бұрын
நன்றி டாக்டர்
@shivasubramani29
@shivasubramani29 6 ай бұрын
Wamiting sensation reason gastic problama irruthal varuma
@JPREMG
@JPREMG Жыл бұрын
சார் இரு நாட்களுக்கு முன் மலம் இறுகி மிகுந்த பெரும் போராட்டத்துக்குபின் வலியூடன் போனது இதற்கு முன் இப்படி ஆனதில்லை ... அதன்பின் ஆசனவாயில் அடிக்கடி புழு ஊரவது போன்ற உணர்வு எனிமா எடுத்தவுடன் சிறிதுநேரம் நன்றாக உள்ளது பின்னர் அரிப்பு ஏற்டுகிறது ... என்ன தீர்வு?
@muthukumaran1706
@muthukumaran1706 5 ай бұрын
நான் ஒரு இயற்கை முறை மருத்தவ குறிப்பு பார்த்தேன் அதில் 2 ltr water இல் 2 ஸ்பூன் கல் உப்பு இட்டு கொதிக்க வைத்து இரவு முழுதும் வைத்து காலை அதில் lime சாறு இட்டு தொடருந்து அருந்த batheee ஆகும்.இது இயற்கை batheee முறை என அறிந்தேன்.இது செய்யல்லமா?
@kirubakaransujanaranjan2877
@kirubakaransujanaranjan2877 2 жыл бұрын
Dr, is it good to take yakult regularly for increasing good bacteria count(as advertised) ?
@pmeena1932
@pmeena1932 2 жыл бұрын
Kefir is better choice
@sumathikannan3499
@sumathikannan3499 2 жыл бұрын
தயிர் எடுக்கலாம்
@newbegining7046
@newbegining7046 2 жыл бұрын
If you are eating curds often then yakult not needed.
@FrancisSelvakumar...1983
@FrancisSelvakumar...1983 2 жыл бұрын
என் சிறுவயதில் 1 வருடம் ஒருமுறை விளக்கெண்ணெய் 1/2டம்ளர் பழைய சாதம் தண்ணீர் கலந்து கொடுத்து வயிறை கழுவி உடல் முழுவதும் கண் காதுகளில் விளக்கெண்ணெய் தடவி சீயக்காய் குளியல் செய்து மதியம் இரசம் சாதம் கொடுப்பார்கள் sir
@kanagadharanatarajan7994
@kanagadharanatarajan7994 2 жыл бұрын
Sir fruits saptaa skin color change aaguma pls, vedeo pannunga sir
@Kannan-wh2no
@Kannan-wh2no 2 жыл бұрын
Thank you sir 🙏
@pramilchella5057
@pramilchella5057 2 жыл бұрын
Homely and clear explanation doc... editing adds flavour to it...keep it up👍👍👍👍👍
@nishar2666
@nishar2666 2 жыл бұрын
Great news thanks brother
@babys8573
@babys8573 2 жыл бұрын
Arumai doctor
@rajendiranmechanical1568
@rajendiranmechanical1568 17 күн бұрын
Sir na ulsar patient enakku pin worm clear saguma itha try panna
@shamreader1022
@shamreader1022 Жыл бұрын
Talk about enema and its benefits doctor Fruits, raw vegetables, salads and one normal meal & regular enema will keep u disease free DIP diet & NDS (new diet system) r the game changers right now
@thangarajmadasamy7702
@thangarajmadasamy7702 Жыл бұрын
Thanks guru
@priyadarshini9268
@priyadarshini9268 Жыл бұрын
Water enema solringale sir athu epati sir
@abinesh.m7626
@abinesh.m7626 Жыл бұрын
Nalla visayam sir
@sivajica..2364
@sivajica..2364 2 жыл бұрын
சார்,நம் முன்னோர்கள்,தினமும்,2வேலை,மாதம்2,வருடம் 2,என்று சொன்னது???
@gnanarajsolomon8877
@gnanarajsolomon8877 7 ай бұрын
நம் முன்னோர்கள். நாள் இரண்டு, வாரம் இரண்டு, மாதம் இரண்டு, வருடம் இரண்டு என கூறி உள்ளனர் இதன் அர்த்தம் என்ன டாக்டர் ஐயா ???
@PScharity
@PScharity 2 жыл бұрын
Fantastic 👏👌🙏
@v3tubers741
@v3tubers741 Жыл бұрын
What about enema
@maheswaranr629
@maheswaranr629 2 жыл бұрын
Doctor, Well explained. As you know very well ,In Sidda and Ayurveda, VIREJANAM or cleansing is done regularly for ages, before starting a long duration medication or vertain Oil applications. Are they all waste of time and energy 🤔
@Jan-yc9dy
@Jan-yc9dy 2 жыл бұрын
Hello sir Virechanam , is done with herbal or herbo mineral medicine, it sure have some effect, they are not waste of time, In Ayurveda system of medicine , virechanam is done in a proper method, yes it does reduce certain blood parameters, if possible please refer an Ayurvedic physician near you And as an Ayurvedic doctor , Im sure Virechanam is not waste of time and energy Lastly virechanam told in Ayurvedic system is a whole different concept , induced diarrhoea (diarrhoea induced by taking pills) and virechanam are not the same .
@vinothkumar-hs5lg
@vinothkumar-hs5lg Жыл бұрын
What he told is simple waste he is medecine sale man..he need business that's why he say loose motion are wate .. believe what or siddhars told in history..this kind of doctors are killing machine.. business sale man for pharmacist.
@JJay1823
@JJay1823 Жыл бұрын
Sir, whatever is mentioned in Siddha and Ayurveda will have benefits which modern science won't prove and will not want to be proved as well.. so leave all this noise... Modern science won't show the path for disease free and healthy body.. they will only show the cure, but not the prevention... and wont support traditional medicines, because they will lose the business right.. if everyone is healthy.... Our traditional practices will keep us healthy and disease free... Prevention is always better than cure....
@JAYAKUMAR-re4hj
@JAYAKUMAR-re4hj 2 жыл бұрын
Taking enima for cleaning the intensities??? Is good or bad..
@doctorarunkumar
@doctorarunkumar 2 жыл бұрын
For constipation problem, enema is ok if done in severe problem. But again frequent enema is not advisable
@shamreader1022
@shamreader1022 Жыл бұрын
Follow NDS, Regular enema is indeed very useful
@danielprabhu3265
@danielprabhu3265 2 жыл бұрын
You will not get unnecessary diseases, due to stomach cleaning 👍👍👍
@chinnarasuganesan5509
@chinnarasuganesan5509 2 жыл бұрын
நான் இந்த மருத்துவரையும் ஐயா ஹீலர் பாஸ்கர் அவர்களையும் இருவரையும் பேச்சையும் நம்புகிறேன் இருவரும் சரிக்கு சமமாக மேடையில் உட்கார்ந்து விவாதிக்க தயாரா
@kumaresh5962
@kumaresh5962 2 жыл бұрын
sir ivara poi antha mental kitta compare panitingale😟.
@prince19881
@prince19881 2 жыл бұрын
Antha silra naai kuda manusan pesuvana..
@JeevAms-m3v
@JeevAms-m3v 2 жыл бұрын
Andha silra kooda lam vela vettiya vittutu vandhu oru mbbs paducha experience doctor vandhu pesitu irupara ...
@Prasath-kw8gl
@Prasath-kw8gl 2 жыл бұрын
Healer baskar oore kiruken avana poi ivaru kooda compare pannringallea pa🤣🤣🤣
@LIVINGLEE1313
@LIVINGLEE1313 Жыл бұрын
இருவரும் ஆக சிறந்த மனிதர்கள் தான், மாற்று கருத்து இல்லை! அவரை குறை சொல்லும் நீங்கள் வறுத்த படுவீர்கள்! 🙏
@preethamahajanpreethamahaj2163
@preethamahajanpreethamahaj2163 2 жыл бұрын
Thank you sir. Today u looking smart and looks like a small boy .
@AvvaiTamilTv
@AvvaiTamilTv 2 жыл бұрын
Dear. Sir... Muscular distroby diesese pathi sollunga sir
@velan_mbavelan_mba9544
@velan_mbavelan_mba9544 2 жыл бұрын
Doctor , I had eye infection and they said it is due to latent TB and 9 months tablet over . but still i get that eye infection for 3 month once , ANd my CRP test is always more than 18 countwise whereas 3 is normal .. can you please provide some insight on it
@b.p.sanjjaypranavh7936
@b.p.sanjjaypranavh7936 2 жыл бұрын
என்னுடைய மகன் 2 நாலுக்கு ஒரு முறை தான் மலம்கலிகாரன் என்ன பண்றது வயது 6.
@b.p.sanjjaypranavh7936
@b.p.sanjjaypranavh7936 2 жыл бұрын
உங்களுடை எல்லாப் பதிவும் மிகவும் அருமை அண்ணன் எனக்கு பயனுள்ளதாக இருக்கு
@premadharmalingam3938
@premadharmalingam3938 2 жыл бұрын
அதற்கும் வீடியோ போட்டுள்ளார்
@ramraj7701
@ramraj7701 2 жыл бұрын
Arumai
@selvarajm1868
@selvarajm1868 2 жыл бұрын
நன்றி ஸார்.. !
@mithraadnetwork931
@mithraadnetwork931 2 жыл бұрын
Tq
@yuvanshankarraja5609
@yuvanshankarraja5609 2 жыл бұрын
Super sir 🙏🙏🙏🙏
@tamilblood
@tamilblood Ай бұрын
Idhu ckeaning illa... Siddha maruthuvam padi idhu vathathai kuraikum... Gas trouble, belching, acidity, indigestion ellathayum pokkum
@banulekha4376
@banulekha4376 2 жыл бұрын
Sir narampu vali sciatica patthi sollunga pls sir
@sheikhasni1392
@sheikhasni1392 2 жыл бұрын
Children ku fix ware the pathi video podunge plz
@lakshmivenkat3348
@lakshmivenkat3348 2 жыл бұрын
Thanks sir. Please give solution for blotting stomach.
@sridevi4554
@sridevi4554 2 жыл бұрын
👌👌👌👍👍👍Thank you for sharing this video
@vishnofc
@vishnofc 2 жыл бұрын
குடலை கழுவி உடலை வளர் அப்படின்னு திருமூலர் சொன்னது பொய்யா. அப்பறம் கொக்கி பழு,நாடா புழு என்றெல்லாம் சொல்றாங்களே அவையெல்லாம் கூட நன்மை பயக்கும் பாக்டீரியா என்று சொல்றீங்களா.
@bbamedis9365
@bbamedis9365 2 жыл бұрын
ஒரு பயனும் இல்ல😂😂😂
@doctorarunkumar
@doctorarunkumar 2 жыл бұрын
குடல் புழுக்கள் வேறு நான் சொல்லும் நல்ல பாக்டீரியாக்கள் வேறு. வாந்தி பேதியை ஏற்படுத்தும் கிருமிகள் வேறு நான் சொல்லும் நல்ல பாக்டீரியாக்கள் வேறு
@vishnofc
@vishnofc 2 жыл бұрын
@@doctorarunkumar நன்றி டாக்டர்.
@kingofsenthilkumar2324
@kingofsenthilkumar2324 2 жыл бұрын
குலை கழுவுவது நல்லது. இன்னும் அறிவியல் பூர்வமாக நிறுபிக்கவில்லை அவ்வளவு தான்
@கருந்தமிழன்
@கருந்தமிழன் 2 жыл бұрын
சூதாடி சித்தர் 3 மாதத்துக்கு ஒரு முறை வாய் வழியாக குடலை துப்பி விடுவார். கங்கையில் கழுவி மீண்டும் விழுங்கி விடுவார். போங்கடா.....
@Bigfood7
@Bigfood7 2 жыл бұрын
Nice
@caleb-ro4jw
@caleb-ro4jw 2 жыл бұрын
Thankyou sir
@karunakaranjesuslovesus5608
@karunakaranjesuslovesus5608 2 жыл бұрын
Best Dr Jesus bless u sir
@laks-mt5pc
@laks-mt5pc 2 жыл бұрын
டாக்டர் சார் எனக்கு vittamin B12 அளவு அதிகமாக உள்ளது 1700 இதனால் எதுவும் பாதிப்பு ஏற்படுமா டாக்டர்
@rbmaam7287
@rbmaam7287 2 жыл бұрын
How u know ? How u got B12 more ?
@laks-mt5pc
@laks-mt5pc 2 жыл бұрын
Blood test pannen
@jaianand9015
@jaianand9015 2 жыл бұрын
எனக்கு B12 குறைவாக உள்ளது.. வாரம் ஒரு ஊசி தினம் மாத்திரை எடுத்து வருகிறேன்..
@padmapriyap741
@padmapriyap741 2 жыл бұрын
Thank you so much 🙏
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 16 МЛН
How Many Balloons To Make A Store Fly?
00:22
MrBeast
Рет қаралды 196 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 43 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 18 МЛН
Is skipping breakfast healthy or dangerous? | Dr. Arunkumar
15:53
Doctor Arunkumar
Рет қаралды 489 М.
RO water - can we use it? Is it safe or dangerous? | Dr. Arunkumar
15:32
Doctor Arunkumar
Рет қаралды 734 М.
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 16 МЛН