அம்மா வணக்கம் நான் ஆடிபெருக்கன்று தாலிகயிறு மாற்றவில்லை அதனால் 10ம் தேதி கயிறு மாற்றிக்கலாமா தயவுசெய்து சொல்லுங்கள் அம்மா அப்படி மாற்றலாம்னா டைம் சொல்லுங்க அம்மா ப்ளீஸ்.
@susen69472 жыл бұрын
அம்மா நீங்கள் சொல்வது95% உண்மை கண்டிப்பாக நான் கோவிலுக்கு போறேன் அம்மா எப்படி நாம் அவுங்களுக்காக மாற்றிகிட்டாலும் நம்பல புரிஞ்சிக்க மாட்றாங்க எதாவது சொன்னாலே தவறுன்னு திட்றாங்க மா அதுக்குன்னு பேசாமலும் இருக்க முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு.
@angrybird57902 жыл бұрын
Amma 2nd time Valaikappu function pannalama amma... 8years'ku aprm 2nd baby conceive aagiruken.... Veetla ellaorum aasa padurom seiyalama amma ... Pls reply pannunga amma 🙏🙏🙏🙏
@gmbalaa20002 жыл бұрын
சென்னையில் பெரம்பூர் திருவிக நகரில் எழுந்தருளி உள்ளது இக்கோவிலில் ஆடித்தபசு விழா விமர்சையாக கொண்டாடப்படும்
நானும் சங்கரன்கோவில் தான்.... எனது அம்மாவின் பெருமையைப் பற்றி பேசியதற்கு மிக்க நன்றி அம்மா 🙏🏼🙏🏼🙏🏼💯💯💯💯💯
@ramyavanisvlog2 жыл бұрын
எங்கள் ஊர் சங்கரன்கோவில் 🔥ஆடித்தபசை பற்றி அழகாக சொன்னீர்கள் அம்மா.. ஆடித்தபசு திருவிழாவிற்கு அனைவரும் வருக அன்னையின் அருள் பெறுக..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kannar45902 жыл бұрын
🙏🌺🌺🌺🌹🌹Jai prathyangria jai jai prathyangria 🌹🌹🌺🌺🌺🙏
@umad48902 жыл бұрын
இனிய தமிழில் மிகமிக அருமை யான நிகழ்வுகளை வழங்கும் சகோதரி க்கு அன்பான வாழ்த்துக்கள்
@sriharicars27372 жыл бұрын
Amma உங்கள் video என்னை நன்றாக வழிநடத்திச் செல்கிறது.வரலக்ஷ்மி பூஜை படம் வைத்து மிகவும் நன்றாக நடந்தது. 15 நபர்கள் வந்தார்கள்.இதுதான் முதல் தடவை செய்தேன்.நான் அழைக்காமலேயே ஒரு பெண் வீட்டுக்கு வந்து வழிபட்டு என்னை வாழ்த்தினர்.மிக்க மகிழ்ச்சி அம்மா 🙏🙏🙏🙏🙏.
@sriharicars27372 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@ramramram67452 жыл бұрын
எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
@pappathib67492 жыл бұрын
அம்மா இறைவனின் பெரும் கருணையினால் அனைவரும் தேக ஆரோக்யம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் புகழ் மெய்ஞானம் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றோம் இறைவா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி இறைவா
@lakshmanans16812 жыл бұрын
"இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே... வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...
@nallulakshmi30052 жыл бұрын
காலை வணக்கம் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இது போன்ற தெய்வீக கதை கேட்க ஆவலுடன் இருக்கிறோம்
@kaviramyasri85262 жыл бұрын
மிக்க நன்றி அம்மா உங்களுடைய வீடியோவை தவறாமல் பார்த்து வருகிறேன் மிகவும் பயனுள்ளவையாக இருக்கிறது அம்மா
அம்மா!! கோலினூர், விராடபுரம், படவேடு, ஊத்துக்காடு போன்ற 'மாரியம்மன் தாலாட்டு'ப் பாடலில் இடம்பெற்ற அனைத்து அம்மன் கோவில்களின் வரலாறு மற்றும் சிறப்புகளை தனித்தனி பதிவுகளாக தாருங்கள் அம்மா.
@maheswaran21612 жыл бұрын
அம்மா ஆடி மாதம் சிறப்பு பதிவாக சமயபுரம் மாரியம்மனைப் பற்றிய கீழ்க்கண்ட தகவல்களை ஒரு பதிவு தாருங்கள் அம்மா. 🔱 முதலாவதாக, சமயபுரம் மாரியம்மன் முன்பு ஸ்ரீரங்கத்தில் இருந்ததையும் அந்த நிகழ்வையும், பின்பு கண்ணூர் மேடை அடைந்ததையும் பிறகு சமயபுரம் வந்த வரலாற்றையும் கூறுங்கள் அம்மா. 🔱 இரண்டாவதாக, சரபோஜி மன்னரும் பிற மன்னர்களும் அக்கோயிலை பெரிதாக கட்டிய விதத்தையும் காலத்தையும் வரலாற்றையும் கூறுங்கள் அம்மா. 🔱 மூன்றாவதாக, சமயபுரம் மாரியம்மனுக்கு ஏழு சகோதரிகள் என்றும் அன்பில், நார்த்தாமலை போன்ற ஊர்களில் இருக்கின்றனர் என்றும் சில புத்தகங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு புத்தகத்திலும் ஓரிரு சகோதரிகளின் ஊர் மாறி மாறி உள்ளது. எனவே, சரியான ஊர்களையும் எதன் அடிப்படையில் இவைகள் சகோதரிகளாக முன்னோர்கள் கூறுகிறார்கள் என்றும் கூறுங்கள் அம்மா. 🔱 மேலும், தொடர்ந்து 'கிராமத்து சாமிகள்' பகுதியில் அந்த சமயபுரம் மாரியம்மனின் ஏழு சகோதரிகளின் கோயில் வரலாற்றை தனித்தனியாக தாருங்கள் அம்மா.
@gokila38992 жыл бұрын
மிக்க நன்றி அம்மா
@dishitaranidishitarani43762 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 😍😍
@VelMurugan-zv8wf2 жыл бұрын
குருவே சரணம் குருவே துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kishoremano21962 жыл бұрын
மிக்க நன்றி அம்மா காலை வணக்கம் அம்மா
@gomathinataraj23252 жыл бұрын
மிக்க நன்றி அம்மா💐
@karpagaselvi34612 жыл бұрын
Mikka nandri Amma 🙏♥️👍om Sankara naaraayanare potri 🙏♥️🔱🌿🪔
@paramagurus18112 жыл бұрын
ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏
@premabhuvana64992 жыл бұрын
பயனுள்ள பதிவு நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏
@vetriselvi51452 жыл бұрын
இருவரும் ஒருவர் என்பதை விளக்கும் ஒரு பதிவு தர வேண்டும் குருமாதா
அம்மா, தயவு செய்து இந்த குழப்பங்களை நிவர்த்தி செய்யுங்கள் அம்மா. 🔴 ஜமதக்னி முனிவர் என்பவர் யார்? மாரியம்மனின் கணவர் சிவபெருமான் என்றுதான் அனைத்து கோவில்களிலும் திருக்கல்யாணம் நடக்கிறது. 🔴 மாரியம்மனுக்கு வேப்பிலை ஆடை, கூழ், துள்ளுமாவு என்பதெல்லாம் எவ்வாறு பிடித்தமானதாயிற்று? 🔴 மாரியம்மன் திருவிழாவிற்கு நட்ட கம்பம் பின்பு பிடுங்கும்போது அம்மனின் மஞ்சள் குங்குமம் கலைக்கப்படுவது ஏன்? 🔴 இறந்த ஜமதக்னி முனிவரோடு உடன்கட்டை ஏறிய ரேணுகாதேவி இந்திரன் செயலால் பாதி எறிந்த ரேணுகாதேவி வேப்பிலை ஆடைகட்டி சிவபெருமான் அருளால் மாரியம்மனாக மாறினாள் என்ற வரலாறு பற்றி உங்கள் கருத்து? 🔴 மாரியம்மனுக்குரிய மூலமந்திரம், காயத்ரி மந்திரம், பதிகங்கள் இருந்தால் எங்களுக்காக தெரிவிக்கவும். அன்றாடம் மாரியம்மனை வழிபட ஏற்ற பாடல் என்ன? 🔴 முடிந்தால் மாரியம்மன் வரலாற்றை ஒரு சொற்பொழிவாக தந்தால் எங்களுக்கு மிகுந்த பலன் தருவதாக அமையும் அம்மா. நன்றி!!
@gomathinadar28842 жыл бұрын
En name Gomathi .. munnadila en grand ma kitta sanda poduvan yen enaku intha name vachinkanu But now enaku romba happy ya iruku intha name vachirukka
@prabur79292 жыл бұрын
அக்கா பெண் பிள்ளைகளை திருமணம் செய்து அனுப்பும் போது கட்டாயம் அம்மா கொடுக்க வேண்டிய பொருட்கள் என்ன என்று ஒரு பதிவு தாருங்கள் அக்கா 🙏👍👍🙏👍🙏🙏👍👍👍👍🙏
@SASTHA_DHASAN2 жыл бұрын
நன்றிகள்🙏
@prabakarangurusamy60102 жыл бұрын
இனிய காலை வணக்கம் அம்மா
@umapillai62452 жыл бұрын
Recently I darshaned Gomathi Amman. Amman miha azhahu.
@ashokkumarsk77732 жыл бұрын
காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏🙏
@yuvarajMurugan-bx7cz2 жыл бұрын
திருக்குறள் பற்றிய பதிவு தாருகள் அம்மா 🙏🙏🙏🙏
@umarsingh43302 жыл бұрын
வணக்கம் அம்மா அருமை நன்றி
@santhiyasingh17772 жыл бұрын
Ninga entha ooru
@idhayammalathyidhayammalat4532 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@subramaniank16432 жыл бұрын
Thank u guruji akka i like your smile voice very sweet
@moorthydevanathan41502 жыл бұрын
வணக்கம் அம்மா மிகநன்றி
@vishnulaskmanan54542 жыл бұрын
நன்றி அம்மா
@ranikaruppanan4532 жыл бұрын
அருமை அம்மா Super mam
@annamayilganesh29192 жыл бұрын
நன்றி சகோதரி
@mahaparu91332 жыл бұрын
Valayal podunga akka nalla irukkum
@umamaheshwari14652 жыл бұрын
Super explain, thanks 🙏👍 Amma
@mgomathysundaram79512 жыл бұрын
Nandri Amma 🙏🙏🙏🌹🌹🌷🌷
@maheswaran21612 жыл бұрын
அம்மா!! தஞ்சை மாரியம்மன் கோவில் சம்பந்தப்பட்ட கீழ்க்கண்ட பதிவுகளை தாருங்கள் அம்மா... 🔱 புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் வரலாறு, கதைகள், மன்னர்கள் அந்த ஆலயத்தை எழுப்பிய வரலாறு மற்றும் சிறப்புகள் பற்றி கூறுங்கள் அம்மா. 🔱 வெங்கோஜி மன்னர் தஞ்சையை சுற்றியும் எட்டுத் திக்குகளிலும் எட்டு சக்திகளை பிரதிஷ்டை செய்ததாகவும் அதில் ஒன்றுதான் இந்த புன்னைநல்லூர் என்றும் 'சோழசம்பு' என்னும் நூலில் கூறப்பட்டுள்ளதாம். அந்த எட்டு கோவில்கள் பற்றியும் கூறுங்கள் அம்மா.
@SaiSai-hm1ro2 жыл бұрын
வணக்கம் அக்கா.... 🙏🙏🙏🙏🙏💚💚💚💚💚💚💚💚💚
@arularul63342 жыл бұрын
Super super massage thank you so much madam
@priyabalu92292 жыл бұрын
மகிழ்ச்சி அம்மா 🙏🙏🙏
@sakthik82022 жыл бұрын
🔥🔥சங்கரன்கோவில்🔥🔥
@jothikani39902 жыл бұрын
Amma Kaalaivanakam 🙏🙏🙏
@sarathaganesh81132 жыл бұрын
சங்கரன்கோவில் அருகில் இருக்கிறேன் அம்மா.
@divyadivi71442 жыл бұрын
Thanking u amma
@praveenkirubha48532 жыл бұрын
Arpothamaana pathivu amma🙏
@duraim85622 жыл бұрын
அம்மா இனிய மகிழ்வான காலை வணக்கம் அம்மா நம்ம ஸ்ரீஸ்ரீஸ்ரீமாக மாமுனிவர் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமி பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் நன்றி வணக்கம் ஓம் ஸ்ரீகுருப்யேநமகஹ ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🙏🙏🙏🙏
@suganyak63052 жыл бұрын
Amma nengal solum karuthukal enaku megavum pidikum kokulastami patri kurunkal amma pls 2022
@gmbalaa20002 жыл бұрын
சென்னையில் பெரம்பூர் திரு வி க நகரில் இக்கோவில் எழுந்தருளியுள்ளது இக்கோவிலில் ஆடித்தபசு விழா விமர்சையாக கொண்டாடப்படும்.
@dineshkarthick98962 жыл бұрын
Arumai amma 🙏🙏🙏🙏🙏
@vani.d85592 жыл бұрын
Super Amma🙏🙏🙏🙏🙏
@adidevanmanimehala68142 жыл бұрын
Super amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@revanthrevanth31352 жыл бұрын
Amma sudalai Madaswamy patri oru thoguppu sollunga amma🙏🙏🙏🙏🙏
@moorthibala68012 жыл бұрын
My native Sankarankovil
@kowsalya.d1912 жыл бұрын
அம்மா வணக்கம் 🙏🙏🙏
@maheswaran21612 жыл бұрын
அம்மா, நேற்று நான் கீழ்க்கண்ட கோவில்களுக்கெல்லாம் சென்று வந்தேன் (நீங்கள் எங்கள் வீட்டுப் பெண்மணி என்பதால் உங்களிடம் இதைக் கூறி மகிழ்கிறேன்). 01) ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். 02) சமயபுரம் மாரியம்மன் கோவில். 03) அன்பில் மாரியம்மன் கோவில். 04) அன்பில் சத்தியாவாகீஸ்வரர் கோவில்.
@indiraindira41692 жыл бұрын
வணக்கம் சகோதரி...🙏🙏🙏🙏🙏
@jayaraja20072 жыл бұрын
வணக்கம் குருமாதா 🙏💐
@ramyavalu39072 жыл бұрын
Thanks amma
@miracles15702 жыл бұрын
Komathi amma potri, nandri
@mariyappang73162 жыл бұрын
Thank you sister
@rajesnatarajan31322 жыл бұрын
Very thanks Amma
@b.g.tejisherib.g.devishri76592 жыл бұрын
Vaanakam Amma. Entha review 100 ankanaa pathevu .Thanks for the review. Thanks you
@manikandanselvakumar76942 жыл бұрын
இனி ய காலை வண க்கள் அம்மா
@kowsalya.d1912 жыл бұрын
அம்மா பெரியவர்கள் முக்கியமான விஷயம் பேசிக்கொண்டு இருக்கும் போது பெண்கள் தும்மல் வந்தால் அது நடக்காது என்று கூறுகிறார்கள் இதற்கு விளக்கம் தாருங்கள் தாயே.....🙏🙏🙏