Sir vanakkam ❤ ennudaiya rase kadam oosem star epo eppude erukku
@saishririya18510 ай бұрын
23/1/1989 time 9.16am already government job la irukken but higher posting poga exam eludhi negative result😢
@MR-pi2lq10 ай бұрын
வணக்கம் குருஜி 2001 ஆம் வருடம் ஆவணி மாதம் சந்திரன் தனுசில் இருக்கும்படி ஒரு உதாரண ஜாதகத்தை போட்டு விளக்கவும் குருஜி ஏனென்றால் குரு ராகுவுடன் இணைந்து சந்திரன் கேதுவுடன் நெருங்கி இருக்கும் சமயத்தில் குருவிற்கு பார்வை உண்டா, அல்லது சந்திரனுக்கு பார்வை உண்டா, பலன்கள் எப்படி இருக்கும் என்பதை விளக்கவும் குருஜி நன்றி
@iksubha56399 ай бұрын
வணக்கம் ஐயா அருள் குமார் நட்சத்திரம் அவிட்டம் இராசிகும்பம லக்கனம் மீனம் பிறந்த தேதி 8.6.1985எப்போதுதிருமணநடக்கும்
@tamildreamer12210 ай бұрын
Guruji பாதகாதிபதி பற்றிய உங்களது கருத்து முரணாக உள்ளதாக எனக்கு தெரிகிறது.. தயவு செய்து விளக்கவும்.. - உங்கள் நண்பரின் ஜாதகத்தில், 7இல் தனித்து ஆட்சி பெற்ற குரு, நல்ல அருமையான மனைவியை குடுத்து, நண்பருக்கு 55 வயதில் குரு திசை சுய புத்தியில் மனைவி நோயினால் உயிர் பிரிந்ததாக சொன்னிர்கள்.. பாதகத்தை செய்தது திசையில் மட்டும் தான் என்றிர்கள்.. புரிந்தது..... ஆனால்.. - முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஜாதகத்தை வவிளக்கும் போது, 7 இல் தனித்த ஆட்சி பெற்ற குரு இருந்ததால், கேந்த்ர ஆதிபத்ய தோஷம் வாழ்நாள் முழுவதும் பாதித்ததால் அவருக்கு திருமணம் ஆகவில்லை என்றிர்கள்.. குரு திசையில் பாதகாதிபதி தோஷத்தால் உயிர் இழந்தார் என்றிர்கள்..... 1. அப்படி என்றால் உங்கள் நண்பருக்கு எப்படி திருமணம் நடந்தது, கேந்த்ர ஆதிபத்ய தோஷம் ஏன் செயல் படவில்லை? - மிதுன லக்கினத்துக்கு 7இல் இருக்கும் பாதகாதிபதி, தன்னை பாதிப்பார், 2இல் உச்சம் ஆன குரு திசையில் குடும்பத்தை பதிப்பார் என்றிர்கள்.. 2. அப்படி என்றால் உங்கள் நண்பரை நேரடியாக பாதிக்காமல், ஏன் அவர் குடும்பமான மனைவியை குரு பாதித்தார்? ஜெயலலிதா அவர்களுக்கு மட்டும் தன்னை பாதித்தார், குடும்பம் இல்லாதது நாளா? அப்படி என்றால் மேல் நீங்கள் சொன்ன விளக்கம் தவறு ஆகியதே..
@சாமந்திபூக்கள்10 ай бұрын
பாதகாதி என்பவர் மிகவும் கொடுமை செய்பவர் தான் இறப்பதை விட தனக்கு அன்பானவர்கள் இறப்பது தான மிகவும் கொடுமை - எனவே தான் மனைவியை பிரித்தார
@Mrgowtham42910 ай бұрын
ஐயா, வீடு கொடுத்தவன் வலுவானால், ஒரு கிரகத்திற்கு வலு கிடைகுமாயின், தன் வீட்டில் அமர்ந்த கிரகத்தால் ஒரு கிரகம் நன்மையோ தீமையோ அடையுமா?
@amazingindian107210 ай бұрын
குருஜி உங்களிடம் சொல்வதற்கு என்ன? என் வேலை 2023 செப்டம்பர் மாதம் விட்டேன் மேற்கொண்டு படிப்பதற்காக. இன்னமும் படிப்பு முடய 3 மாதங்கள் உள்ளது. நடுவிலே வேலை தேடி கொண்டு இருக்கிறேன் தேடும் இடமெல்லாம் கதவுகள் மூடி விடுகிறது...சோம்பேறி தனமாக வீட்டிலே படுத்து கிடக்கிறேன்.. சர்க்கரை வியாதி வந்து விடுமோ என்ற அளவுக்கு சோம்பி கிடக்கிறேன். அடியேன் கடக லக்கினம் கும்ப ராசி. ஜென்ம சனி எப்போது முடியும்? எப்போது இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும்? தயவு செய்து சொல்லுங்கள்.. கையில் பணமும் தீர்த்து விட்டது.. கடன் வாங்கி ஓட்டி கொண்டு இருக்கிறேன்..