Um Azhagana Kangal( Official ) | Johnsam Joyson | Tamil Christian Song

  Рет қаралды 16,607,394

Johnsam Joyson

Johnsam Joyson

Күн бұрын

Пікірлер: 3 800
@krithikas289
@krithikas289 Жыл бұрын
I am Hindu.. my brother is unconscious from 2 months n sick.. m trusting and having faith on jesus.. waiting for his miracle 🙏🙏🙏
@benishgabriel6622
@benishgabriel6622 Жыл бұрын
Is he good now
@krithikas289
@krithikas289 Жыл бұрын
@@benishgabriel6622 my brother is just opening his eyes but not having consciousness.. he not shaking his legs and hands also.. just opens eyes.. till now it's liquid food going through tube.. it's 3 months now 😭
@youcool9187
@youcool9187 Жыл бұрын
@@krithikas289 will pray for him and please don't lose faith in God he will sure make a miracle
@krithikas289
@krithikas289 Жыл бұрын
@@youcool9187 thanks
@behappy1168
@behappy1168 Жыл бұрын
god is same u are just switching to fulfil your own desires
@srilakshmi2276
@srilakshmi2276 3 жыл бұрын
Im a secret Christian, in my family nd everywhere i hav no values, everybody says im zero, thukieriyapatta ennai vendum endru solli serthukonda nalla nesare, this line s very true n my life. Bcos this useless ugly nthg ly my jesus choosen. Plz plz plz pray for my family salvation. I cant go to church, bt jesus s sailing me lik anything till nw, sila neram romba eekama iruku, eppo appa nanu sunday service atten panve, nanu sugandhirama proud da im a christian nu solven nu. Bt im believe strong enaku vakukudutha ennoda esappa vakumaradhavar. Amen
@teena211000
@teena211000 3 жыл бұрын
Jesus is with u always.
@srilakshmi2276
@srilakshmi2276 3 жыл бұрын
Amen
@aishwaryarakesh860
@aishwaryarakesh860 3 жыл бұрын
. . CNBC CNBC BMC NBC. . BMC very. ,. CNBC . CNBC. . BMC. .
@arunachezhian5288
@arunachezhian5288 3 жыл бұрын
I know the feeling. That was my experience too. Stay strong, dear daughter. God is faithful. He never forsakes His children. He will bring you to a clearing where you will praise and worship Him in spirit and truth. That's what He did to me. I ll pray for you, dear Sri Lakshmi. God bless.
@srilakshmi2276
@srilakshmi2276 3 жыл бұрын
@@arunachezhian5288 thank you uncle. Amen i knew my lord jesus is king of kings, he wont leave me. Please pray for my family salvation.
@livingforjesus5638
@livingforjesus5638 5 жыл бұрын
அவருடைய கிருபை மட்டும் இல்லை என்றால் நான் என்றோ மறைந்து போயிருப்பேன். நான் இன்றும் இருக்கிறேன் என்றால் அவருடைய கிருபை மட்டும் தான்.பல முறை சாக முயர்ச்சித்த போது அவரே என்னை காப்பாற்றினார். தேவனுக்கும் நன்றி இந்த பாடலைப் பாடிய ஊழியர் அவர்களுக்கும் நன்றி🙏🙏 மேலும், உங்களின் சாட்சி என் வாழ்வை தலைக்கீழாய் மாற்றியது. தேவன் உங்களை ஊழியத்தில் அதிகமாய் பயன்படுத்துவாராக.
@albertduraisamy7948
@albertduraisamy7948 4 жыл бұрын
Praise God 🙏
@mythilisenthil2056
@mythilisenthil2056 3 жыл бұрын
My fav song
@suviseshamuthu7784
@suviseshamuthu7784 2 жыл бұрын
God bless you
@teddy-ff3813
@teddy-ff3813 2 жыл бұрын
Hallelujah
@Koilmani-ju8nx
@Koilmani-ju8nx 6 ай бұрын
Amen
@KavyaKavya-gk4bn
@KavyaKavya-gk4bn 6 жыл бұрын
I am Hindu but I luv Jesus I like him soo much nice song❤️❤️❤️
@kadiraveluganeshan7207
@kadiraveluganeshan7207 6 жыл бұрын
Sister.....I'm also a borne hindu but I were SAVED by JESUS......because HE saw me by HIS Beautiful Eyes.......may JESUS bless you.
@rajinaalex4566
@rajinaalex4566 6 жыл бұрын
super Kavya god bless u
@tempest1656
@tempest1656 6 жыл бұрын
Iam also hindu but great fan of this song
@marysanchanaalexander6787
@marysanchanaalexander6787 6 жыл бұрын
Ummai. Polavaruvarum. Intha. Yuolacal
@shanbilly1826
@shanbilly1826 6 жыл бұрын
Kavya pray to him and read our holy book Bible god bless you. Stay blessed forever ma
@praveeviji9199
@praveeviji9199 3 жыл бұрын
Na oru hindu.. Aana enaku intha song rmba pudikum.. Enoda kavalaya maraka seiyum.. I love jesus..❤
@anandjoshua7904
@anandjoshua7904 6 ай бұрын
JESUS LOVES YOU
@MahendraMahi-bp7qy
@MahendraMahi-bp7qy 4 ай бұрын
Same
@Sudharshani-uw2yb
@Sudharshani-uw2yb 4 ай бұрын
🎉😊 Hi
@jeffil5893
@jeffil5893 3 ай бұрын
Jesues loves you
@manimaran4860
@manimaran4860 7 жыл бұрын
bro na oru hindhu paiyan...but na IPA 5 month AA church KU poren... ovvoru time mum indha song kekurappala na aludhuruven bro... really great
@Tamilponnucindrella
@Tamilponnucindrella 5 жыл бұрын
Mani Maran mm
@danielvinarasu4706
@danielvinarasu4706 5 жыл бұрын
Aamen ....கர்த்தா் நல்லவா்
@danishrajkumar9859
@danishrajkumar9859 5 жыл бұрын
Jesus Loves You
@sanvij8425
@sanvij8425 5 жыл бұрын
Wow... Praise God.. God bless brother
@jasmineammujasminejasmine9509
@jasmineammujasminejasmine9509 5 жыл бұрын
Osm
@Love1Another-YT
@Love1Another-YT 4 жыл бұрын
I am alive today because Jesus Christ healed me in 2011. All glory be to Father God in the name of our Lord Jesus Christ. 🙏🏼
@stalindeva9602
@stalindeva9602 3 жыл бұрын
God find you .
@anandjoshua7904
@anandjoshua7904 6 ай бұрын
STHOTHIRAM
@mrnavin5008
@mrnavin5008 5 ай бұрын
Hallelujah
@ItrustmyLord
@ItrustmyLord 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@eugineamala8254
@eugineamala8254 4 жыл бұрын
Everyday i hear this song more than 20 times.
@eliyagabriel6118
@eliyagabriel6118 4 жыл бұрын
God is good sister
@ramuramu8046
@ramuramu8046 4 жыл бұрын
VERY GOOD
@johnstephen5840
@johnstephen5840 4 жыл бұрын
Great to hear
@bettybaker9632
@bettybaker9632 3 жыл бұрын
P
@vinothkumar9654
@vinothkumar9654 6 жыл бұрын
அப்பா உலகில் பலவீனமான, பைத்தியமானவர்களான எங்களை உம் காருண்யத்தினால் தெரிந்து கொண்டீர்கள் அப்பா... நன்றி...
@lathamaruthu2175
@lathamaruthu2175 5 жыл бұрын
I love this song ❤ etha kekum pothula kavalai elathaium maranthuruven 🙂
@sathyajesus119
@sathyajesus119 5 жыл бұрын
I love you Jesus 😘❤❤❤❤❤❤❤❤❤🌹
@angelcharles4001
@angelcharles4001 4 жыл бұрын
Nandriappa🙏
@a.jcreations5411
@a.jcreations5411 3 жыл бұрын
Nice👌👌👌
@kalavathiv9463
@kalavathiv9463 5 ай бұрын
உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன் 1. யாரும் அறியாத என்னை நன்றாய் அறிந்து தேடி வந்த நல்ல நேசரே 2. தூக்கி எறிப்பட்ட என்னை வேண்டுமென்று சொல்லி சேர்த்துக் கொண்ட நல்ல நேசரே 3. ஒன்றுமில்லாத என்னை உம் காருண்யத்தாலே உயர்த்தி வைத்த நல்ல நேசரே Um Azhagaana Kangal ennai kandathaalae Mudinthathentu ninaiththa naan uyir vaazhkintaen 1. Yaarum ariyaatha ennai Nantraai arinthu thaedi vantha nalla naesarae 2. Thooki eriyappatta ennai Vaendumentu solli Saerththu konda nalla naesarae 3. Ontumillatha ennai um Kaarunyaththaalae Uyarththi vaiththa nalla naesarae Um Azhagaana Kangal - உம் அழகான கண்கள் Lyrics in English um alakaana kannkal ennai kanndathaalae mutintha thentu ninaiththa naan uyir vaalkinten 1. yaarum ariyaatha ennai nantay arinthu thaeti vantha nalla naesarae 2. thookki erippatta ennai vaenndumentu solli serththuk konnda nalla naesarae 3. ontumillaatha ennai um kaarunnyaththaalae uyarththi vaiththa nalla naesarae Um Azhagaana Kangal ennai kandathaalae Mudinthathentu ninaiththa naan uyir vaazhkintaen 1. Yaarum ariyaatha ennai Nantraai arinthu thaedi vantha nalla naesarae 2. Thooki eriyappatta ennai Vaendumentu solli Saerththu konda nalla naesarae 3. Ontumillatha ennai um Kaarunyaththaalae Uyarththi vaiththa nalla naesarae
@Bhagya2024
@Bhagya2024 2 жыл бұрын
Song lyrics ♥️✝️♥️ உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன் யாரும் அறியாத என்னை நன்றாய் அறிந்து தேடி வந்த நல்ல நேசரே தூக்கி எறிப்பட்ட என்னை வேண்டுமென்று சொல்லி சேர்த்துக் கொண்ட நல்ல நேசரே ஒன்றுமில்லாத என்னை உம் காருண்யத்தாலே உயர்த்தி வைத்த நல்ல நேசரே
@vimalvimal1309
@vimalvimal1309 Жыл бұрын
Nice
@nanthininanthini8736
@nanthininanthini8736 Жыл бұрын
@mercymercyma4782
@mercymercyma4782 Жыл бұрын
blessed
@kogilavanikogilavani3405
@kogilavanikogilavani3405 Жыл бұрын
Good song
@SuthaKavi-gw4ep
@SuthaKavi-gw4ep 6 ай бұрын
Thing u soo much appa
@krishnavenidhanabal2446
@krishnavenidhanabal2446 3 жыл бұрын
I am also hindu but he is always with me...when I am suffering a lot he only give me the hand..I love him so much ❤️🙏
@pravinsowshik3833
@pravinsowshik3833 3 жыл бұрын
நான் ஹிந்து தான் ஆனா எனக்கு எல்லாம் பிடிக்கும்
@rkrk9464
@rkrk9464 3 жыл бұрын
Easu ungalukaga irukukirar.. ungal dhukkam santhosamai maarum..
@krishnavenidhanabal2446
@krishnavenidhanabal2446 3 жыл бұрын
@@rkrk9464 thanks
@50monikaa55
@50monikaa55 3 жыл бұрын
Amazing guys God is always with you
@charusdiary4338
@charusdiary4338 3 жыл бұрын
Yes jesus is very great
@vinigajemrinv2211
@vinigajemrinv2211 6 жыл бұрын
ஒன்றும் இல்லாத என்னை காருண்யத்தாலே உயர்த்தி வைத்த நல்ல நேசரே thank u Jesus
@johnchristopher5871
@johnchristopher5871 3 жыл бұрын
Amen
@LD72505
@LD72505 4 жыл бұрын
I am from Kerala. But my favorite languages are English and Tamil. And I like Telugu and Tamil Christian songs more. This song is so awesome, beautiful and heart touching. Romba, nallayirukku.
@johnpaul7428
@johnpaul7428 4 жыл бұрын
Jesus loves you & bless you
@paulyangcho-christministri9328
@paulyangcho-christministri9328 3 жыл бұрын
Tamil n telugu are always touch the heart 💕
@bathhhulaanandamaye1800
@bathhhulaanandamaye1800 3 жыл бұрын
I'm a telugu girl eventjough online the song!
@Nature_philo
@Nature_philo 3 жыл бұрын
Same pinch... Even i too love Thamil than Malayalam...
@sarojashanmugam6579
@sarojashanmugam6579 2 жыл бұрын
@@johnpaul7428 ss
@reshobam109
@reshobam109 5 жыл бұрын
உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன் 1. யாரும் அறியாத என்னை நன்றாய் அறிந்து தேடி வந்த நல்ல நேசரே 2. தூக்கி எறிப்பட்ட என்னை வேண்டுமென்று சொல்லி சேர்த்துக் கொண்ட நல்ல நேசரே 3. ஒன்றுமில்லாத என்னை உம் காருண்யத்தாலே உயர்த்தி வைத்த நல்ல நேசரே
@Tnpscindark
@Tnpscindark 4 жыл бұрын
kzbin.info/www/bejne/o3mTh42GirB4iq8
@gloriam2gloriam259
@gloriam2gloriam259 4 жыл бұрын
Ameen
@lakshanlakshan1235
@lakshanlakshan1235 4 жыл бұрын
Hi I am from sri lankan my name is m.lakshan I love jesus apram inda song kuda pudikum God bless u bey
@BEST_MINECRAFT_with_rish
@BEST_MINECRAFT_with_rish 4 жыл бұрын
ஆமென்
@samamenamenjesussamamen9704
@samamenamenjesussamamen9704 4 жыл бұрын
Nanri jesus
@rinthurinthu1664
@rinthurinthu1664 6 жыл бұрын
அருமையான பாடல் நம் பெற்றோரை விட நம்மை நன்றாய் அறிந்த தேவன். அதனால் தானோ அப்பா என்று உரிமையோடு அழைக்கிறோம்.கர்த்தரின் பரிசுத்த நாமத்திற்கு எப்போதுமே மகிமை உண்டாகட்டும்.god bless brother.
@9894612461
@9894612461 5 жыл бұрын
Unmai bro...
@davidsons3457
@davidsons3457 5 жыл бұрын
What a heart touching song
@leemaroselin7713
@leemaroselin7713 6 жыл бұрын
தூக்கி எறிப்பட்ட என்னைவேண்டுமென்று சொல்லிசேர்த்துக் கொண்ட நல்ல நேசரே....Glory to God...
@porselviporselvi5705
@porselviporselvi5705 2 жыл бұрын
Tq brother
@ffrosegaming8643
@ffrosegaming8643 Жыл бұрын
தேவன் நம் கூடவே இருக்கிறார் amen🙏
@jasoropin5865
@jasoropin5865 Жыл бұрын
G00d jesus 😀🤩😍
@treesforfree
@treesforfree 2 жыл бұрын
I am Hindu But I love Jesus so much, he is my true lord and my God. divine lyrics heaven on earth. thanks team
@NikhilsonofJesus
@NikhilsonofJesus 2 жыл бұрын
ஏசாயா, Chapter 30 18. ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்; கர்த்தர் நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்.
@madhumithagomathinayagam3264
@madhumithagomathinayagam3264 2 жыл бұрын
what a divine voice to connect us to Divinity. I'm a Transgender Woman. This song is my way of boosting my self confidence
@gobi.mathar9666
@gobi.mathar9666 Жыл бұрын
God bless you mam
@anandjoshua7904
@anandjoshua7904 6 ай бұрын
JESUS LOVES YOU SO MUCH
@johnsamjoyson
@johnsamjoyson 8 жыл бұрын
Thank you dears for your valuable comments. Glory to God alone.
@909051
@909051 8 жыл бұрын
brother. could you send me this cd to me in Malaysia
@johnsamjoyson
@johnsamjoyson 8 жыл бұрын
VeLaN Aru mail me brother johnsam.joyson@gmail.com
@francisvalory1070
@francisvalory1070 8 жыл бұрын
Johnsam Joyson
@wajmichael818
@wajmichael818 8 жыл бұрын
Francis Valory
@anburasi9375
@anburasi9375 8 жыл бұрын
ho
@divinemedical9341
@divinemedical9341 8 жыл бұрын
என்னை பலமுறை கண் கலங்க வைத்த வரிகள். Thanks Brother இதுபோல் நிறைய பாடல்களை எழுத கா்த்தா் உங்களுக்கு கிருபை தருவாராக.
@upendrans7496
@upendrans7496 7 жыл бұрын
p9
@salomiabrahamsalomiabraham3655
@salomiabrahamsalomiabraham3655 7 жыл бұрын
divine medical ya true... God is great
@krgopal5913
@krgopal5913 7 жыл бұрын
yannod ysuva
@jameswhite5838
@jameswhite5838 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன் யாரும் அறியாத என்னை நன்றாய் அறிந்து தேடி வந்த நல்ல நேசரே தூக்கி எறிப்பட்ட என்னை வேண்டுமென்று சொல்லி சேர்த்துக் கொண்ட நல்ல நேசரே ஒன்றுமில்லாத என்னை உம் காருண்யத்தாலே உயர்த்தி வைத்த நல்ல நேசரே
@johnsamjoyson
@johnsamjoyson 7 жыл бұрын
dears in Christ, By God's Grace, we have translated this song to Hindi. ll upload it soon. thank you for your comments. God bless you all.
@evangelistdr.karungeorge365
@evangelistdr.karungeorge365 7 жыл бұрын
Johnsam Joyson wow hindi transilations. waiting dear brother.
@jinustephen1190
@jinustephen1190 7 жыл бұрын
Waiting waiting please upload and definately God will utilise u more and more
@AnilKumar-tf7yp
@AnilKumar-tf7yp 7 жыл бұрын
Praise the Lord... bro could you please translate to Hindi... plz keep link to my email ID.. maylaramanilkumar@gmail.com
@kirubutube
@kirubutube 7 жыл бұрын
Johnsam Joyson a
@syrkjedits2322
@syrkjedits2322 7 жыл бұрын
Johnsam Joyson pastor Iam secret believer of god from Hindu background Iam n Chennai. God is guiding me in vision .i have never heard this song, two weeks back Iam singing this song in my vision, then I saw it was yours. Glory to god. My number 9445101990
@sherinprincess4305
@sherinprincess4305 4 жыл бұрын
உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன் யாரும் அறியாத என்னை நன்றாய் அறிந்து தேடி வந்த நல்ல நேசரே தூக்கி எறிப்பட்ட என்னை வேண்டுமென்று சொல்லி சேர்த்துக் கொண்ட நல்ல நேசரே ஒன்றுமில்லாத என்னை உம் காருண்யத்தாலே உயர்த்தி வைத்த நல்ல நேசரே Um Azhagaana Kangal ennai kandathaalae Mudinthathentu ninaiththa naan uyir vaazhkintaen Yaarum ariyaatha ennai Nantraai arinthu thaedi vantha nalla naesarae Thooki eriyappatta ennai Vaendumentu solli Saerththu konda nalla naesarae Ontumillatha ennai um Kaarunyaththaalae Uyarththi vaiththa nalla naesarae
@AbiSanchana-mz1fe
@AbiSanchana-mz1fe 6 ай бұрын
😊p
@jenniferm6233
@jenniferm6233 2 жыл бұрын
I cry over and over hearing this song.. My life was over due to curses and 14 yrs of bondage.. I wept that my life is over and thought of committing suicide.. Jesus saved me and broke all the bondages and gave me an amazing life partner and living in USA and blessed me with a baby boy.. My baby is 5 days old.. Praise the Lord, Hallelujah for such a gift..God has the power to change garbage to garden
@ajojulian948
@ajojulian948 7 жыл бұрын
உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே
முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன் 1. யாரும் அறியாத என்னை
நன்றாய் அறிந்து
தேடி வந்த நல்ல நேசரே 2. தூக்கி எறிப்பட்ட என்னை
வேண்டுமென்று சொல்லி
சேர்த்துக் கொண்ட நல்ல நேசரே 3. ஒன்றுமில்லாத என்னை
உம் காருண்யத்தாலே
உயர்த்தி வைத்த நல்ல
@ஜோசப்சுரேஷ்குமார்
@ஜோசப்சுரேஷ்குமார் 6 жыл бұрын
ஆமென்
@riyadaisy1486
@riyadaisy1486 6 жыл бұрын
Nice song bro I want audio song
@leemajaba5154
@leemajaba5154 6 жыл бұрын
Amen 1st time hereing this song i like so much
@gibson7949
@gibson7949 6 жыл бұрын
Ajö Julian
@vijayanshivan
@vijayanshivan 6 жыл бұрын
Can u write it in english
@SATHISHKUMAR-mw6nl
@SATHISHKUMAR-mw6nl Жыл бұрын
கர்த்தரே என்னை உயர்த்தினார் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக
@MrRamanmuthu
@MrRamanmuthu 4 жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது
@austinbilla982
@austinbilla982 6 жыл бұрын
Hi bro my daughter 3yr old loves this song and sings full song Lord Jesus is always the best friend for us
@malarmalar5649
@malarmalar5649 5 жыл бұрын
I . love song
@malarmalar5649
@malarmalar5649 5 жыл бұрын
I . love Jesus
@preethashreepreethashree4607
@preethashreepreethashree4607 5 жыл бұрын
Jesus always with ur daughter bro ✝😍
@davaidavid6314
@davaidavid6314 5 жыл бұрын
Super song
@prathyushalankapalli
@prathyushalankapalli 7 жыл бұрын
UM AZHAGANA KANGHAL ENNAI KANDATHAALEY Um azhagana kanghal ennai kandathaaley Mudinthathu endru ninaitha naan Uyir vaazhgindren -- (2) 1. Yarum ariyaatha ennai Nandrai arinthu Thedi vantha nalla nesarey -- (2) -- Um Azhagana 2. Thooki yeriya patta ennai Vendumendru solli Serthu konda nalla nesarey -- (2) -- Um Azhagana 3. Ondrum illatha ennai Um kaarunyathaale Uyarthi vaitha nalla nesare -- (2) -- Um Azhagana
@jecintham2886
@jecintham2886 6 жыл бұрын
LANKAPALLI PRATHYUSHA.... Thank you for posting the lyrics
@johnkennedy4651
@johnkennedy4651 6 жыл бұрын
joh
@VigneshVignesh-zs6nj
@VigneshVignesh-zs6nj 6 жыл бұрын
Super
@annut8554
@annut8554 6 жыл бұрын
Thank you for the lyrics in english
@nalinifrancis8236
@nalinifrancis8236 6 жыл бұрын
PRATHYUSHA can you please explain the meaning as well
@christalsanoj7650
@christalsanoj7650 3 жыл бұрын
உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன்....
@jesurobert605
@jesurobert605 6 жыл бұрын
ஒன்றுமில்லாத என்னை உம் காருண்யத்தாலே உயா்த்தி வைத்த நல்ல நேசரே நன்றி அப்பா🙏👏
@thamayanthi582
@thamayanthi582 5 жыл бұрын
Love my appa
@deepakantonyantony9453
@deepakantonyantony9453 5 жыл бұрын
God bless you
@deepakantonyantony9453
@deepakantonyantony9453 5 жыл бұрын
jesu Robert thank God
@aashaprabu1586
@aashaprabu1586 6 жыл бұрын
Awesome lyrics .. love you Yesappa ... உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே முடிந்ததென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன் ....
@crackingmelodies9490
@crackingmelodies9490 6 жыл бұрын
O
@funmedia8837
@funmedia8837 2 жыл бұрын
இயேசு அப்பா என் மகனை இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா எனக்கு முன்று குழந்தைகள் எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் அவர்களுக்கு குழந்தை இல்லை ஆள்க்கொரு குழந்தை கொடுத்து ஆசீர்வாதம் பண்ணுங்கள் இயேசு அப்பா
@vashtiluckey5802
@vashtiluckey5802 3 жыл бұрын
Love this song 😥😥😥 it makes me cry, I love Him my Jesus
@clintoonn
@clintoonn 3 жыл бұрын
The love of God can never be explained.... He took me from The deep pit and built my family beyond my expectations....
@kannan.aghostlover4346
@kannan.aghostlover4346 3 жыл бұрын
உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன் யாரும் அறியாத என்னை நன்றாய் அறிந்து தேடி வந்த நல்ல நேசரே தூக்கி எறிப்பட்ட என்னை வேண்டுமென்று சொல்லி சேர்த்துக் கொண்ட நல்ல நேசரே ஒன்றுமில்லாத என்னை உம் காருண்யத்தாலே உயர்த்தி வைத்த நல்ல நேசரே
@samuelgeevarghese9584
@samuelgeevarghese9584 4 жыл бұрын
Though I am a malayalam I hear this song couple of times daily.It gives me so much blessings
@christophermahiban6003
@christophermahiban6003 Жыл бұрын
உம் அழகான கண்கள் என்னை கண்டாலே முடிந்ததென்று நினைத்த நான் உயிர் வாழ்கிறேன்😅(2) தாயால் சிறுமைப்பட்ட என்னை நன்றோய் அறிந்து தேடிவந்த நல்ல நேசரே🎉 உம் அழகான கண்கள்......... குடும்பத்தால் தூக்கி எறியப்பட்ட என்னை வேண்டும் என்று சொல்லி சேர்த்து கொண்ட நல்ல நேசரே ❤ உம் அழகான கண்கள்....... சமூகத்தில் ஒன்றும் இல்லாத என்னை உம் காருணியத்தாலே உயர்த்தி வைத்த நல்ல நேசரே 😊 உம் அழகான கண்கள்.....
@elizabethrasiah5005
@elizabethrasiah5005 4 жыл бұрын
இயேசு கிறிஸ்துவின் அன்புக்கு ஈடு எதுவும் இல்லை. நம்முடைய பாவங்களை எல்லாம் கல்வாாி சிலுவையில் சுமந்தாரே.. நம் கூடவே இருப்பேன் என்றாரே... அனேகர் நம்மை எருப்பாா்கள் ஒதுக்குவாா்கள் இயேசு நம்மை தேடிவந்து அரவனைத்தாரே.. நான் ஒரு இந்து. என் இடது கால் பாதிக்கப்பட்டு சூம்பின நாளாக போய் நடக்க முடியாமல் கஸ்டப்பட்டேன் மருத்துவர்கள் என் காலை ஆப்பிரேசன் செய்து காலை எடுக்கனும் என்று சொன்னாா்கள்.. நான் பட்ட வேதனை கண்ணீா் தூக்கம் தாங்க முடியாமல் இருக்கும வேலையில் ஒரு கிறிஸ்தவ வாத்தியாா் என்னிடம் தம்பி இயேசு உங்களை நேசிக்கிறாா் உங்க காலை சுகமாக்குவாா் என்று என்னிடம் சொல்லி எனக்காக இகேசு கிறிஸ்துவிடம் ஜெபித்தாா். அந்த நிமிடமே என் சூம்பின கால் சுகமானது. என் மனதில் இருந்த வேதனை துக்கம் ஒரு நொடிபொழுதில் மறைந்தது என் துக்கம் சந்தோசமாக மாறியது. இப்போழுது குடும்பமாக இயேசு கிறிஸ்துவைஆராதிக்கிரோம் தேவனுக்கே மகிமை ஆமேன்..
@godavariswathe797
@godavariswathe797 6 жыл бұрын
I am Hindu but I love tis song so much
@TheTrueLover-JESUSCHRIST
@TheTrueLover-JESUSCHRIST 6 ай бұрын
Jesus loves you so much
@thangarajalice1761
@thangarajalice1761 2 жыл бұрын
SONG LYRICS : உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன் யாரும் அறியாத என்னை நன்றாய் அறிந்து தேடி வந்த நல்ல நேசரே தூக்கி எறிப்பட்ட என்னை வேண்டுமென்று சொல்லி சேர்த்துக் கொண்ட நல்ல நேசரே ஒன்றுமில்லாத என்னை உம் காருண்யத்தாலே உயர்த்தி வைத்த நல்ல நேசரே
@chocolate___Boy___
@chocolate___Boy___ Жыл бұрын
I😅
@puvaneswaranselvadorai9885
@puvaneswaranselvadorai9885 2 жыл бұрын
இயேசு கிருஸ்துவின் அன்பும் கிருபையும் நம் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென் ✝️🤍
@merlinsamuelkutty9114
@merlinsamuelkutty9114 6 жыл бұрын
Jesus is the only ray of hope in all broken life..including mine.. Thank you Jesus for being there for me when nobody was there..
@stephygeorge8568
@stephygeorge8568 4 жыл бұрын
true words sis...our ever living god...amen
@EuniceKamauw
@EuniceKamauw 4 жыл бұрын
Amen.
@anushaphilip787
@anushaphilip787 8 жыл бұрын
Beautiful song, amazing words, God bless u
@ctv6124
@ctv6124 7 жыл бұрын
it's very useful
@fs4428
@fs4428 7 жыл бұрын
nice song heart touching
@nishabravo-qn1kw
@nishabravo-qn1kw Жыл бұрын
இரட்சிப்பு என்னும் தேவ அபிஷேகத்தை தந்து உம்முடைய பிள்ளைகளாக ஆக்கினீரே... உம்முடைய அன்பு பெரியது ஆண்டவரே...கோடி கோடி நன்றி இயேசுவே... முடிவு பரியந்தம் உம்முடைய வார்த்தையில் நிலைத்து நிற்க கிருபை தாரும் கர்த்தாவே... ஆமென்..
@littlefamily9022
@littlefamily9022 5 жыл бұрын
முடிந்தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன் -இயேசுவால்!!
@rajeirajei6720
@rajeirajei6720 Жыл бұрын
R😅 by
@alison4452
@alison4452 8 жыл бұрын
I was about to feel lost but God made me hear this song once again I am reassured that His eyes already saw me...!
@richardsolomon4348
@richardsolomon4348 7 жыл бұрын
cooking
@Mmgame63744
@Mmgame63744 7 жыл бұрын
Very nice song
@ramanijoyce4383
@ramanijoyce4383 7 жыл бұрын
Wat a heart touching song.... I thought everything got over in my life but aftr hearing tis song i decided to restart my life.... Thank u pastor given such a beautiful song... God bless you...
@jesijesi8477
@jesijesi8477 4 жыл бұрын
தூக்கி எறியப்பட்ட என்னை வேண்டும் என்று சொல்லி சேர்த்து கொண்ட நல்ல நேசரே ஆமென் இயேசு அப்பா உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே முடிந்தது என்று நினைத்து நான் உயிர் வாழ்கிறேன் ஆமென் இயேசு அப்பா👌பாடல் வரிகள்
@johnvictor6214
@johnvictor6214 8 жыл бұрын
this song is really great...its like admiring lord Jesus Christ,,,,,it says about me...iii loveee thissss songgg
@GowthamGowtham-iv8jn
@GowthamGowtham-iv8jn 5 жыл бұрын
I am Hindu but this song heart melting song bro realy superb
@anbuyona9210
@anbuyona9210 5 жыл бұрын
Don't Hindu you are man
@GowthamGowtham-iv8jn
@GowthamGowtham-iv8jn 5 жыл бұрын
@@anbuyona9210 yes bro sorry to say
@anbuyona9210
@anbuyona9210 5 жыл бұрын
Realy super ..yes .thanks for your reply
@anbuyona9210
@anbuyona9210 5 жыл бұрын
@@sunithakemlo831 thanks
@SRushana
@SRushana Ай бұрын
Amen Amen um alagaana kangal ennai kandathaale ,mudindha thendru nineitha naan uyir vaalgindren 🙏🙏🙏
@UserName_iam
@UserName_iam 3 жыл бұрын
என்னை விட்டு போகாத ஒரு தேவன் நீங்கள் மட்டுமே 🙏Jesus 🙏
@sathyasherine6511
@sathyasherine6511 6 ай бұрын
Amen Appa❤️❤️❤️❤️ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
@sugunagracec6999
@sugunagracec6999 2 жыл бұрын
Amen Thank you Jesu yarum arryata anny um kangallal agali kanndera Nantry 🙏🙏🙏
@ruththila7200
@ruththila7200 7 жыл бұрын
All glory to our living God... Amazing and so meaningful song.... Johnsam joyson annah.. enjoy God's Rich Blessings on your minister's and your daily life... God bless you abundantly...
@vinothelangovan8563
@vinothelangovan8563 2 жыл бұрын
The one song which portrayed the love of Christ ❤️ Song which will last for centuries.
@AJ-zv4ov
@AJ-zv4ov 11 ай бұрын
வெட்டி போட்ட மரமென்னில் துளிர்க்கும் என்று சொல்லி புது வாழ்வு தந்த நல்ல நேசரே ❤❤❤ யோபு: 14 : 7
@edwarddass7208
@edwarddass7208 8 жыл бұрын
Praise to JESUS.Touching and very melodious Brother.Sing more for Christ Kimgdom
@lovelyjk5026
@lovelyjk5026 7 жыл бұрын
beautiful song tdy only i heard this song singing in my church...lovely words.
@maryannekurusumuthu1381
@maryannekurusumuthu1381 3 жыл бұрын
அழகான, 👌திறமையான,🌷 அர்த்தமுள்ள பாட்டு😉👍.நன்றி சகொதரா🙎🙏💖.இறைவனுடைய அருளால் 😊🙏வாழ இனிமையான💚😉🙏 வாழ்த்துக்கள் உங்களுக்கு🧑🙏🌹.👌
@roselinexavier1396
@roselinexavier1396 Жыл бұрын
I simply love this song. Thank you brother. Beautiful song and beautifully sung.
@karunnyarubini5072
@karunnyarubini5072 8 жыл бұрын
Blessed Song ! Yeshua Messiah we praise you and give u Glory ! Shalom from Israel. Amen.
@rajeshradhika5071
@rajeshradhika5071 2 жыл бұрын
Unmaileye romba nalla massage ulla song 👍👍👍enakku romba en manasukku pudicha song😊😊😊very nice🙏🙏🙏
@deafministrygolda3810
@deafministrygolda3810 4 жыл бұрын
Brother this song I translate deaf people... Very useful for deaf people.. God bless you..
@monishkumar8934
@monishkumar8934 3 жыл бұрын
💪👏👏 Great. God bless you!!
@augurjellybean09
@augurjellybean09 3 жыл бұрын
Great work .Many blessings to you and your ministry
@antontirunelveli8621
@antontirunelveli8621 3 жыл бұрын
Glory to God Jesus Christ ❤️❤️❤️. Very nice hard work 👍👍👍
@sonypaul87
@sonypaul87 3 жыл бұрын
Great work... 👏🏻👏🏻
@danielraja8153
@danielraja8153 6 жыл бұрын
Who thinks awesome about this song just like this
@maheswarisuppiah3974
@maheswarisuppiah3974 Жыл бұрын
Amen Hallelujah thank you Jesus praise the lord Jesus Christ 🛐✝️🙏🕊️
@sujajebarani6051
@sujajebarani6051 8 жыл бұрын
superb and heart touching song when I sing I cried really its very nice.
@johnsamjoyson
@johnsamjoyson 8 жыл бұрын
Thank you
@ark9885
@ark9885 7 жыл бұрын
me too
@shobithamerlin5777
@shobithamerlin5777 7 жыл бұрын
I can't go a day without listening to this song ❤️..Thank you for such a beautiful song!
@madhavanmadhavan8360
@madhavanmadhavan8360 6 жыл бұрын
savefromne
@stalindeva9602
@stalindeva9602 3 жыл бұрын
God bless you
@g.sobitharajraja9908
@g.sobitharajraja9908 Жыл бұрын
Hi, praise the lord
@kavithajohnson5542
@kavithajohnson5542 Жыл бұрын
இயேசு அப்பா உம்முடைய அழகான கண்கள் என்னை கண்டதாலே நான் உயிர் வாழ்கிறேன் நன்றி இயேசு அப்பா ❤❤❤
@mosangel6969
@mosangel6969 5 жыл бұрын
I am really proud to be an Christian
@shanmukamsubramaniyam1127
@shanmukamsubramaniyam1127 5 жыл бұрын
Boss, feeling to Hindu Christian or muslim ,be proud to Indian
@ashadancy8419
@ashadancy8419 4 жыл бұрын
From today start saying am HAPPY instead of proud and thank him for happening things in ur life
@stewwweee
@stewwweee 4 жыл бұрын
That's a wrong way to say it ... Always be humbled of being a follower of Christ
@SamSam-fk7zs
@SamSam-fk7zs 4 ай бұрын
​@@shanmukamsubramaniyam1127don't be proud to be an Indian be proud to be a child of jesus
@EdiEdison-c8p
@EdiEdison-c8p 4 ай бұрын
​@@SamSam-fk7zs❤
@deborahsamson1616
@deborahsamson1616 7 жыл бұрын
Very beautiful song... praise God 😊👏👏
@AaronSharonEdwin
@AaronSharonEdwin 4 жыл бұрын
Very Nice Song...My Son Aaron, My Daughter Sharon likes this song very much. My Son Plays this song in Keyboard
@anushamani8092
@anushamani8092 6 жыл бұрын
heart touching song. ..wnevr i lisen ths songs ,tears wil roll frm my eyes wt a songs😢😊 ...tku Jesus fr ths soulful song...God bless u anna...Glory to God..
@dheboralmba6770
@dheboralmba6770 8 жыл бұрын
praise the Lord. when I hear this song, the holy spirit fill to me more & more. very amazing.
@GodwinEbenezar
@GodwinEbenezar 8 жыл бұрын
The Holy Spirit is a loving Comforter. Praise God.
@deborahdevenesen1222
@deborahdevenesen1222 4 жыл бұрын
Jairajsojloman
@Sugapriya-p6o
@Sugapriya-p6o 7 ай бұрын
Iam also hindu i am also like yesu songs very nice to hear it gives peaceful to my heart.
@divyachennai1010
@divyachennai1010 3 жыл бұрын
I'm Hindu,but I get a glory of Jesus I love this song✝️
@abrahamdaniel79
@abrahamdaniel79 8 жыл бұрын
i like very much this song. Daily minimum 20 times i am hear this song. Very nice brother johnsam joyson. PAIN IS GAIN....
@GodwinEbenezar
@GodwinEbenezar 8 жыл бұрын
Very true dear brother.
@alexpandian5748
@alexpandian5748 8 жыл бұрын
Abraham Daniel thankU Bro
@sumathiaruldas2070
@sumathiaruldas2070 7 жыл бұрын
Ebi Godwin lhH hemajohn hr
@geethaantony3049
@geethaantony3049 7 жыл бұрын
Abraham Daniel
@RedTechTamizha
@RedTechTamizha 7 жыл бұрын
kzbin.info/door/gN9PT6yWH-O1dvpNHXxSug?sub_confimation=1
@krishnakumari5772
@krishnakumari5772 7 ай бұрын
Nalla aaruthalana varthai arthamulla melody song. Inimaiyana voice. Glory to god.
@r.m.pauljeyachandran9613
@r.m.pauljeyachandran9613 5 жыл бұрын
A touching song reflecting the true sentiments and thanking the LORD !
@forjesh
@forjesh 2 жыл бұрын
Blessed heartfelt song… it’s also my life story song! Just like the words Jesus upheld me n brought me back to Life n joy instead of death! Praising Jesus !
@angelpeulah9050
@angelpeulah9050 6 ай бұрын
I am Hindu but I love Jesus I like this song so much...
@ranjithaganesh3472
@ranjithaganesh3472 7 жыл бұрын
Thuki eriya patta ennai..serthukonda nalla nesarey..👌👌👌..Thank you Lord☺☺☺☺☺...
@JaspineDeepa-rr2bq
@JaspineDeepa-rr2bq Жыл бұрын
Tears is coming my eyes when I listen this song
@isurusenavirathne61
@isurusenavirathne61 2 жыл бұрын
🥺❤️ This is My heal I listen this And Sinhala version when i feel i Fell down, thank you jesus What you Do for me ❤️ for Understand me
@Bhoven5957
@Bhoven5957 Жыл бұрын
I love this song ❤️. JESUS is my savior 🛐
@annaliza3378
@annaliza3378 7 жыл бұрын
Wonderful songs. Give peace each time I listen to the songs.
@roselinetitasnadar2345
@roselinetitasnadar2345 3 жыл бұрын
Thank you Jesus
@gopalangopalan9145
@gopalangopalan9145 2 жыл бұрын
Amen appa neenga enga kooda erukinga nandri yesappa sthothiram hallelujah
@freddyraj7177
@freddyraj7177 Ай бұрын
very nice this songs
@jessaminmelbert1809
@jessaminmelbert1809 8 жыл бұрын
Superb heart-warming lyrics, perfectly describe the sweet love of Jesus!!
@japhiajoyson4547
@japhiajoyson4547 8 жыл бұрын
Thank you Jeso! All Glory to God!
@monitmosses5157
@monitmosses5157 3 жыл бұрын
Thank GOD For the lovely Song.🙏🏻 My favorite song♥️✨️
@spiramila1870
@spiramila1870 8 ай бұрын
Amen,, தேவனுடைய கண்கள் எங்களை காண்கிறது. அவர் அறியாமல் எதும் எங்கள் வாழ்வில் நேரிடாது. Amen, நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய். இனிமேல் அறிவாய்,, யோவான் 13:7 ஆம் ஆண்டவரே இப்பொழுது அறியோம்😢
@hemashalom815
@hemashalom815 5 жыл бұрын
Each and every words touches my heart.. without my saviour am nothing.. thank you pastor fr ur wonderful lyrics.. this song is my life..who saw me and guided me..
@vinuradhakannan3844
@vinuradhakannan3844 6 жыл бұрын
This song comforted me during my stress situations. LORD JESUS IS MY ONLY HOPE.....
@rubesh_antony_2797
@rubesh_antony_2797 4 жыл бұрын
Praise the Lord 💞
@kirans5356
@kirans5356 3 ай бұрын
i love ❤❤this is song 😘😘😘my favourite.um azhagana kangal 🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘😘
@renjumonpk42
@renjumonpk42 Жыл бұрын
Iam from Kerala this song is very Heart touching. ❤🙏
@PushpaPushpa-wt7fq
@PushpaPushpa-wt7fq 3 жыл бұрын
I m Hindu. But I like this song nd Jesus 🙏
@holy403
@holy403 2 жыл бұрын
அழகான கண்கள் என்னை கண்டதாலே நான் உயிர் வாழ்கிறேன் praise the lord Amen 💟💟💟
@Rajakumar-iz4vs
@Rajakumar-iz4vs 7 жыл бұрын
NICE SONG.I LIKE THIS LINE /YARUM ARIYATHA ENNAI NANDRAI ARINTHU THEDI VANTHA NALA NESARA
@umasheba
@umasheba 7 жыл бұрын
lovely song**
@e-sharp9103
@e-sharp9103 6 жыл бұрын
Very good lyrics yrics ....really it toched us ... ..&carol song ondrai serthu podom.. really good...JESUS bless Ur further more projects.....thank u
@Iyrasri
@Iyrasri 11 ай бұрын
Na hindutha ana entha song enaku oru kastam endral kepan mind relax ah irukum😊na sch clg chirstian thaa ana na Jesus ta kettu enaku ketaikama iruntha oru vishayam kuda illa enakaga ellame pannirukaga I love jesus
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
En Uyirana Yesu - என் உயிரான இயேச
6:41
Tamil & English Christian Catholic Songs
Рет қаралды 17 МЛН
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 1,4 МЛН
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 37 МЛН
Unga Kirubai Music Video | Ps.Benny Joshua featuring Ps.Sammy Thangiah
6:34
Benny Joshua Ministries - Official Channel
Рет қаралды 21 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН