கீழடி தமிழர் நாகரீகமே, ஆனால்? Dr.K.Subashini Interview | Keezhadi

  Рет қаралды 79,899

Nakkheeran TV

Nakkheeran TV

4 жыл бұрын

#Nakkheeran #கீழடி_தமிழர்_நாகரிகம் #KeezhadiTamilCivilization #Keezhadi NKN2
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 578
@bankassetsforsale6442
@bankassetsforsale6442 4 жыл бұрын
தமிழ் பிராமி இல்ல..... "தமிழி".........நன்றாக உரக்கச் சொன்னீர்கள்
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 4 жыл бұрын
தமிழர்கள் இந்துக்கள் இல்லை சிவனை முருகனை வழிபடும் சைவ மக்கள் இன்று தமிழ்நாட்டில் இருக்கும் 16 ஆற்றுப்படுகைகளில் ஒரு இடமான மிகவும் சிறிய பகுதியில்தான் அகழ்வாய்வு கீழடி ஆராய்ச்சி இன்னும் முழுமையாக முடிவடையவில்லை அதற்குள் திருட்டு திராவிடர்களே எதற்காக மதத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள் கீழடியில் வாழ்ந்த மக்கள் தமிழ்நாட்டில் இன்று இருக்கும் கோவிலுக்கு சென்று வழிபட்டு இருக்கலாம் அல்லது அவர்கள் வாழ்ந்த இடத்துக்கு அருகாமையில் அமைத்திருக்கலாம் அந்த இடங்கள் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை அதற்கு முன் எப்படி கீழடி மக்கள் மதம் இல்லாமல் வாழ்ந்தார்கள் என்று மத நம்பிக்கை இல்லாமலா இறந்தவர்களை முதுமக்கள் தாழியில் வைத்து அடக்கம் செய்தார்கள் எதற்காக இந்த திருட்டு திராவிடர் தமிழர்களின் வரலாற்றை மாற்றி அமைக்க துடிக்கின்றனர் என்று தெரியவில்லை நக்கீரனில் வேலை செய்பார்களுக்கு பிராமி என்பது தமிழ் பெயர் இல்லை என்று கூட தெரியவில்லை
@user-ux3nq4lq3r
@user-ux3nq4lq3r 4 жыл бұрын
ஏன் கீழடியில் **திராவிட திருடர்கள் மட்டுமே வருகிறார்கள்**.. "வெங்கடேஷ் நாயுடு.. வக்கீல் கனி மொழி தெலுங்கு திராவிடர்.. சுபாஷினி திராவிடர்"... திராவிட நாகரிகம் என்பதும்.. தமிழி எழுத்தை பிராமி என்பதும்...திருட்டு திராவிட குள்ள நரி அரசியல் வேலை இது எல்லாம்
@vijayjoe125
@vijayjoe125 4 жыл бұрын
@@user-ux3nq4lq3r அவர் பலமுறை சொல்லிவிட்டார் நான் தெலுங்குப் பெண் கிடையாது என்று.
@user-ux3nq4lq3r
@user-ux3nq4lq3r 4 жыл бұрын
@@vijayjoe125 .. தெலுங்கர் இல்லை என்றால் கன்னட பிராமின்.. தமிழர் இல்லை அவளவுதான்...
@vijayjoe125
@vijayjoe125 4 жыл бұрын
@@user-ux3nq4lq3r நான் வேற்று மொழிக்காரி அல்ல பச்சைத் தமிழச்சி என்று அவர் சொல்லும் வீடியோ யூடியூபில் உள்ளது. அவர் எந்த மொழியோ அதைப்ப ற்றிக் கவலைப்படாமல் அவர் தமிழுக்காக ஆற்றும் தொண்டை போற்றுவோம். ஓலைச்சுவடிகளை சேகரித்து அதனை வெளிக்கொணர்ந்திருக்கிறார்.
@muraleemadhan
@muraleemadhan 4 жыл бұрын
சல்லிக்கட்டு போல் கல்வெட்டு பயிற்சிக்கு ஒன்று சேர்வோம் ...தமிழி பற்றி உலகறியச் செய்வோம்
@subashbose9476
@subashbose9476 4 жыл бұрын
தமிழி... அற்புதம்....அக்கா...!
@user-dx8ys3od3b
@user-dx8ys3od3b 4 жыл бұрын
அருமை... அருமை... நீங்கள் கூறிய அனைத்தும்... மிக தெளிவான விளக்கம். # உங்களின் தமிழ் உச்சரிப்பு ... அழகாக உள்ளது... இவ்வளவு தெளிவாகவும்... வேகமாகவும்... தமிழில் பேசியவர்களை இதற்கு முன் நான் பார்த்தது... இல்லை... மகிழ்ச்சி..!
@user-hf8yd9ps4s
@user-hf8yd9ps4s 4 жыл бұрын
Dr. K.Subasini's Awards and Recognition: -Tamil Nadu Government Award for achievement in Tamil Language, 2016. -Federation of Tamil Sangam of North America & New Jersey Tamil Sangam for Tamil Heritage Preservation, 2016. -Sasta Tamil Sangam, Dallas, USA for Tamil Heritage Preservation, 2017. -Tamil Sangam of Greater Washington, Inc, USA for Tamil Heritage Preservation, 2018. www.tamilheritage.org/old/ec/ec.html#_suba
@drslater262
@drslater262 4 жыл бұрын
eppadii thaan kalaigar pessinar five times tamiknadu CM kalaigar pattum muthamil aringar AANAL.... sethathuu Tamil enaum eezhathi..... engalukku alagana Tamil thevai illai nermai mattum irruthal podhum
@user-dx8ys3od3b
@user-dx8ys3od3b 4 жыл бұрын
@@drslater262 அப்படியா... உங்களுக்கு நேர்மையான தலைவன் யாரன்னு காட்டுங்க... நாலு பேர் தெரிஞ்சுகிட்டும்... முடியுமா..?
@drslater262
@drslater262 4 жыл бұрын
உரக்கச் சொல் கீழடியுல் முதல் இரண்டு அடி தோண்டும்போது?? என்ன கெடைக்கும்...? கோட்டர் பாட்டில் ஊறுகாய் பாக்கெட்டு வாட்டர் பாக்கெட் சிப்சு பாக்கெட்டு இது தான் திராவிட வரலாறு அதுக்கும் கீழ தோன்டுகடா தமிழ் இருக்கும்....!!!!
@drslater262
@drslater262 4 жыл бұрын
உரக்கச் சொல் முதலில் நல்ல தலைவரை் உங்கள் விட்டில் இருந்து தேடுங்கள்... அது ஏன் நீங்கலாக இருக்க கூடாது? அதன் பிறகு உங்கள் ஊரில் தேடுங்கள்... என்னை கேட்பது வெட்கக்கேடானது.... சிங்கப்பூரில் இதை விட அழகான தமிழை சின்ன பிள்ளைகள் பேசுவதை பார்த்து இருக்கிறோம் சும்மா அழகு தமிழ் அது இது என்று மக்களை மீண்டும் ஏமாற்றவேண்டாம்..
@surabithiru29
@surabithiru29 4 жыл бұрын
அக்கா ஒட்டு மொத்த தமிழர்களின் மகிழ்ச்சி உங்கள் முகத்தில் தெரிகிறது .இவற்றை வெளிநாட்டு ஆங்கில ஊடகங்களிட்கும் நீங்கள் எடுத்து செல்ல வேண்டும்.
@user-ux3nq4lq3r
@user-ux3nq4lq3r 4 жыл бұрын
ஏன் கீழடியில் **திராவிட திருடர்கள் மட்டுமே வருகிறார்கள்**.. "வெங்கடேஷ் நாயுடு.. வக்கீல் கனி மொழி தெலுங்கு திராவிடர்.. சுபாஷினி திராவிடர்"... திராவிட நாகரிகம் என்பதும்.. தமிழி எழுத்தை பிராமி என்பதும்...திருட்டு திராவிட குள்ள நரி அரசியல் வேலை இது எல்லாம்
@evelinrosestephen702
@evelinrosestephen702 4 жыл бұрын
Very proud of you Dr. Subhashini .... I see your excitement in your findings. Great Tamil 👍🏻
@anandn6905
@anandn6905 4 жыл бұрын
நன்றி சகோ! தங்களின் தமிழ்த்தொண்டு என்றென்றும் பொற்றத்தக்கது!🙏🙏🙏 வாழ்க வளமுடன்! வெல்க தமிழ்!
@selvaperia8512
@selvaperia8512 4 жыл бұрын
இவ்வளவு அருமையான, சிறப்பாக வாழ்ந்த தமிழர்களை, ஆரியன் எப்படி அடிமை படுத்தினான்?
@expressions9286
@expressions9286 4 жыл бұрын
That’ll be known to the world once we know what happened to the Indus Valley Civilisation
@ajmalkhan-un4lk
@ajmalkhan-un4lk 4 жыл бұрын
அடிமைப்படுத்தியதோடு இல்லாமல் அறிவு இல்லாமலும் ஆக்கி விட்டான் சொந்த பணத்தில் வெடி வாங்கி அதை வெடித்து பணத்தை கரியாக்கியதோடு இல்லாமல் காற்றையும் மாசுபடுத்தி பெரிய சிலைகளை செய்து ரசாயனம் பூசி அதை உடைப்பதோடு இல்லாமல் நீர்நிலைகளையும் மாசுபடுத்தி என்னன்னு சொல்வது.
@sivanandanmunisamy8654
@sivanandanmunisamy8654 4 жыл бұрын
Selva Peria, that is the million dollar question.
@user-ux3nq4lq3r
@user-ux3nq4lq3r 4 жыл бұрын
ஏன் கீழடியில் **திராவிட திருடர்கள் மட்டுமே வருகிறார்கள்**.. 'வெங்கடேஷ் நாயுடு.. வக்கீல் கனி மொழி தெலுங்கு திராவிடர்.. சுபாஷினி திராவிடர்'... திராவிட நாகரிகம் என்பதும்.. தமிழி எழுத்தை பிராமி என்பதும்...திருட்டு திராவிட குள்ள நரி அரசியல் வேலை இது எல்லாம்
@selvaperia8512
@selvaperia8512 4 жыл бұрын
@@user-ux3nq4lq3r சுதந்திர இந்தியா உருவான போது, இப்போது உள்ள மாநில நில பரப்பு, எல்லைகள் இல்லை. இதனால், கன்னடன், தெலுங்கன், மலையாளிகள் மெட்ராஸ் சமஸ்த்தானத்தில் வாழ்ந்துள்ளனர். இதனால், திராவிடம் என்று அனைவரையும் இணைத்து, ஆரிய பார்ப்பனனை எதிர்த்து வந்துள்ளார்கள். இன்றய காலத்தில் அன்று செய்த நல்ல செயல் தவறாக உள்ளது. தனித்து தமிழர்கள் மட்டும் என்று போராட அப்போது, படித்த, அதிகாரம், பிரபலமான, சமூக அரசியல் விழிப்புணர்வு தமிழ் மக்களிடம் இல்லை. எனவே, தென் மானிலங்கள் ஒன்று சேர்ந்து உள்ளார்கள். எனவே, கடந்த காலத்தில் நடந்தவைகளை குறை கண்டு சபிப்பதை விட்டு, தமிழுக்கு, தமிழர்களுக்கு புதிய அர்த்தம், வாழ்க்கை புரட்சி, தமிழ் தனித்தன்மை, சிறப்பு கற்றுக் கொடுத்து புதிய பயணம் உருவாக்குவது ஒவ்வொரு சுத்த தமிழனின் கடமை.
@vkdevan2011
@vkdevan2011 4 жыл бұрын
Dr.K.Subashini super explaination, super doctor, super lady. I support Dr.K.Subashini
@user-ux3nq4lq3r
@user-ux3nq4lq3r 4 жыл бұрын
ஏன் கீழடியில் **திராவிட திருடர்கள் மட்டுமே வருகிறார்கள்**.. "வெங்கடேஷ் நாயுடு.. வக்கீல் கனி மொழி தெலுங்கு திராவிடர்.. சுபாஷினி திராவிடர்"... திராவிட நாகரிகம் என்பதும்.. தமிழி எழுத்தை பிராமி என்பதும்...திருட்டு திராவிட குள்ள நரி அரசியல் வேலை இது எல்லாம்
@tiszhari8272
@tiszhari8272 4 жыл бұрын
@@user-ux3nq4lq3r is she naidu?
@pondiranga4265
@pondiranga4265 4 жыл бұрын
@@tiszhari8272 Yes, she is naidu by caste. She is Tamil by birthday in Tamilnadu
@pondiranga4265
@pondiranga4265 4 жыл бұрын
தமிழும் திராவிடமும் ரத்தமும் சதையும் போன்றது. யாராலும் பிரிக்க முடியாது...
@tiszhari8272
@tiszhari8272 4 жыл бұрын
@@pondiranga4265 so what naidu is just another caste in tamil nadu.. lot of mudhaliyars are there in karnataka and living as kannadiga.. if one got tamil patru she is tamil.. tats it dont split people by language or caste..
@anthonithevathas6343
@anthonithevathas6343 4 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி நான்கு இடங்களில் ஆங்கில வார்த்தைகள் உபயோகித்துள்ளீர்கள்.உங்கள் தமிழுக்கு முதலில் சிரம்தாழ்ந்த வணக்கங்கள்.அபாரம். தமிழ்நாட்டில் யாராவது இருப்பார்களா என்பது தெரியவில்லை.
@user-cy3fq5fx5k
@user-cy3fq5fx5k 4 жыл бұрын
எங்கள் மொழி தமிழி மட்டுமே
@pias2621
@pias2621 4 жыл бұрын
ஆனால் இவர் கூறுவது திராவிடமா... எனவே இவர்களை நம்ப முடியவில்லை... இவரும் ஒரு திராவிட கைகூலி யோ??
@gobi6773
@gobi6773 4 жыл бұрын
@@pias2621 உண்மைதான் சகோ.. முற்றிலும் உண்மையே..
@user-ht5mq8yt3m
@user-ht5mq8yt3m 3 жыл бұрын
இவர்ஒரு கன்னடர்
@shyamalaparthasarathy5616
@shyamalaparthasarathy5616 2 жыл бұрын
@@user-ht5mq8yt3m ं
@lentab4682
@lentab4682 4 жыл бұрын
தமிழி பயிற்சி தயவுகூர்ந்து இனைய தளத்தில் வெளியீடுகள்
@harirajendran1000
@harirajendran1000 4 жыл бұрын
அருமையான விளக்கங்கள், இதுவரைக்கும் எவரும் இது போன்று தெளிவாக பேசவில்லை, நான் பல இடங்களில் வேதனைப்பட்டிருக்கின்றேன் கண்டவன் போனவன் எல்லாம் யூடுப் சனலை தொடங்கி மக்களை குழப்பிக்கொண்டிருக்கின்றனர், மதம் சம்பந்தமான கேள்வி, தமிழ் திராவிடம் சம்மந்தமான கேள்விகளுக்கு அருமையான பதில்கள், இதே கருத்தைதான் பல காணொளிகளின் பின்னோட்டத்தில் பல தடவை பதிந்துள்ளேன். மக்களே தயவுசெய்து படித்த நல் அறிஞர்களின் காணொளிகளை கேளுங்கள், தன்னை பிரபல்யப்படுத்துவதற்கும் சர்ச்சைகளை தலைப்பாக்கி காணொளி செய்பவர்களை தவிர்த்துகொள்ளுங்கள்,
@akbarking3333
@akbarking3333 4 жыл бұрын
அருமையான விளக்கம் தங்கையே . வாழ்த்துக்கள்
@user-ux3nq4lq3r
@user-ux3nq4lq3r 4 жыл бұрын
ஏன் கீழடியில் **திராவிட திருடர்கள் மட்டுமே வருகிறார்கள்**.. 'வெங்கடேஷ் நாயுடு.. வக்கீல் கனி மொழி தெலுங்கு திராவிடர்.. சுபாஷினி திராவிடர்'... திராவிட நாகரிகம் என்பதும்.. தமிழி எழுத்தை பிராமி என்பதும்...திருட்டு திராவிட குள்ள நரி அரசியல் வேலை இது எல்லாம்
@rk5479
@rk5479 4 жыл бұрын
எழுக தமிழ் வெல்க தமிழ் வாழ்க தமிழ்
@1jaya1chennai23
@1jaya1chennai23 4 жыл бұрын
நல்லா சொல்லுமா ஆங்கில மோகத்துல தமிழ் வானவியல் தமிழ் கணிதம் தமிழ் அறிவியல் தமிழ் வரலாறு எல்லாவற்றையும் அழித்துவிட்டு உண்மை சாகாதுனு சூரியன் போல் வெளிச்சமாக இன்று வருகிறது 📚📚📚📚📚📚📚📚
@hannanpakthini7221
@hannanpakthini7221 4 жыл бұрын
மிக முக்கயம். எல்லாம் புரியும்படி இருந்தால் போதும். இங்கே என்ன மொழி பாடமா நடக்குது?
@tamilarle5429
@tamilarle5429 4 жыл бұрын
ஆங்கிலம் தமிழுக்கு என்றுமே நன்பன் தான்...... ஆனால் நம் தாய் தமிழை் நீச்ச் பாசை சூத்திர பாசை என்று சொல்லும் வந்தேறி ஆறிய செத்த மொழி சமஸ்கிருதம் தான் தமிழனின் முதல் எதிரி....
@1jaya1chennai23
@1jaya1chennai23 4 жыл бұрын
@@tamilarle5429 மொழிகளின் தாய் இலக்கணம் கட்டமைப்பு எழுத்துக்கு ஒலி அளவு னு எத்தனை சிறப்பு இதுல நண்பன் பகைவன்னு என்ன இருக்கு 😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎
@dowlathshaba
@dowlathshaba 4 жыл бұрын
தமிழை அழகாக பேசுவதினால் என்னவோ நீங்களும் எங்கள் பார்வைக்கு அழகாக தெரிகிறீர்கள்.😊😊
@user-ux3nq4lq3r
@user-ux3nq4lq3r 4 жыл бұрын
ungalai 1000 aandukalaka veethiyathu ithuve .. ஏன் கீழடியில் **திராவிட திருடர்கள் மட்டுமே வருகிறார்கள்**.. 'வெங்கடேஷ் நாயுடு.. வக்கீல் கனி மொழி தெலுங்கு திராவிடர்.. சுபாஷினி திராவிடர்'... திராவிட நாகரிகம் என்பதும்.. தமிழி எழுத்தை பிராமி என்பதும்...திருட்டு திராவிட குள்ள நரி அரசியல் வேலை இது எல்லாம் 》》நக்கீரன் திராவிட தெலுங்கன்.. இது மிக பெரிய தெலுங்கு அரசியல் லாபி இது நமக்குத்தான் தெரியல நம்மள முட்டாளாக்கிட்டாங்க..🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@1jaya1chennai23
@1jaya1chennai23 4 жыл бұрын
தமிழ் தமிழ் தமிழ் 👌👌👌👌👌👌👌👌💖💖💖💖💖💖💖💖💖💖💖
@thenitours8304
@thenitours8304 4 жыл бұрын
வணக்கம் திருமதி சுபாஷிணி மேடம் அவர்களுக்கு, உங்களைப் போன்றவர்களால் தான் இன்னும் தமிழ்ல பெருமைப்பட்டு கொண்டிருக்கின்றது, கீழடி கல்வெட்டு குறித்து நீங்கள் பேசும்போது உங்களை அறியாமல் உணர்ச்சி மகிழ்ச்சி தெரிகிறது, இதுதான் நம் தமிழின் பெருமை வாழ்க தமிழ்
@suvaimuthu8748
@suvaimuthu8748 4 жыл бұрын
தமிழ் மொழி குடும்பம் என்று சொன்னால் வாய் சுளுக்குகிக்குமோ...
@sasithurai2811
@sasithurai2811 4 жыл бұрын
ஆரியம் திரவிடம் என்ற கதை வேண்டாம் இது தமிழர் நாகரிகம் என்று ஆவணபடுத்துவோம் நாம் திராவிடர் இல்லை தமிழர் கல்வெட்டு எழுத்துகள் தமிழி ...
@xeonquantum3966
@xeonquantum3966 4 жыл бұрын
Marakam BJP vote pottudunga..
@user-yq8jh8pv7h
@user-yq8jh8pv7h 4 жыл бұрын
@@xeonquantum3966 illa bro similarly mistaken ivarum sangi than aanal naam tamlar
@user-yq8jh8pv7h
@user-yq8jh8pv7h 4 жыл бұрын
Raja eelavan sasi... Nee padichade diravidam sandai pottu poradi vaangi kodutha kalviyil than nnu marundhudaadhe.. Unnoda saaman ella jadsi pottu suthittu irundhavaru.. Konjam naal munnadi kooda cinema la koothadichittu irundha koothadi
@tamil4ever330
@tamil4ever330 4 жыл бұрын
@@user-yq8jh8pv7h enthana nailu epdi padam ota poringa. yaru malayali padika vechan. stop talking like imature people. tamilan than athi thodakam ariyani ethipathu. dravidam ethirukum then kootani vechu nakum. NEE ORU MUTAAL.
@winvictorywin5612
@winvictorywin5612 4 жыл бұрын
Eelavan SASI Pls listen kavanagar daily channel ya
@wisemen8085
@wisemen8085 4 жыл бұрын
சகோதரியின் புலமையும், நுண்ணறிவும், சொல்லாற்றலும், யதார்த்தமும் மெச்சதக்கது.
@jamalfaleel8856
@jamalfaleel8856 4 жыл бұрын
டாக்டர் கே சுபாஷினி பற்றி நக்கீரன் அறிமுகம் செய்யவில்லை.
@kuttibagyalakshmi7157
@kuttibagyalakshmi7157 4 жыл бұрын
Malligaikku arimugam thevayillai...athan maname atharkaana arimugam.
@muthuganesh4018
@muthuganesh4018 4 жыл бұрын
@@kuttibagyalakshmi7157 நல்ல பதில்
@vijayag2012
@vijayag2012 4 жыл бұрын
"அக்கா சுபாஷினி ட்ரம்மல்" உங்கள் பணிக்கு நன்றி !
@selvarajt108
@selvarajt108 4 жыл бұрын
மரு. சுபாசினி அவர்களுக்கு நன்றி. அரசியலாக பார்க்கும்போது கூட ஆரியத்திற்கும் திராவிட மொழிகளான குஜராத்தி மராத்தி தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகியவற்றுக்கும் எந்த எதிர்ப்பும் காணவில்லை. அதேசமயம் தமிழுக்கும் ஆரியத்திற்கும் 7500க்கும் மேற்பட்ட ஆண்டுகள் பகை அரசியல் இருந்துவருகிறது. ஆரியமும் திராவிடமும் ஒன்று என்பதே உண்மை.
@1jaya1chennai23
@1jaya1chennai23 4 жыл бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் மா 😀😀😀😀😀😀😀😀😀
@betterlifeTn74
@betterlifeTn74 4 жыл бұрын
May GOD BLESS HER
@Manivelmani
@Manivelmani 4 жыл бұрын
என்ன டாஸ் க்கு ஆரியம், திராவிடம்னு உணரவேண்டும்.. இது தமிழர்கள் நாகரீகம்.. வேத, மனுநீதிதரும அடிமைகள் தமிழர்கள் அல்ல.. நாங்கள் தமிழ், தமிழர்களென்றும் உணர்வதில் பெருமை கொள்கின்றோம்.. திராவிடம்.. ஆரியம் என்ற சொற்கள்கூட தமிழ் இலக்கியங்களில் எங்கும் குறிப்பு இல்லை.. விளங்கிக்கொள்ளுங்கள்..
@akbarking3333
@akbarking3333 4 жыл бұрын
@sufi saleem நண்பரே உங்கள் குறிக்கோள் என்ன எதை நோக்கி நகர்கிறீர்கள் உங்கள் பின்னூட்டங்கள் குழப்பமாக உள்ளது.
@Manivelmani
@Manivelmani 4 жыл бұрын
@sufi saleem வேதநாகரீகம் தொடர்பான எந்த சான்றுகளும் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன்.. தமிழர்கள் சார்ந்த நாகரீக, பண்பாடு சான்றுகள்தான் அதிகம் கிடைக்கின்றன அதிலும் காலத்தில் முந்தையதாகவும் உள்ளன.. தமிழர்களில் சித்தர்கள் சனாதன தருமத்தையும், ஆரியத்தையும் அன்றே எதிர்த்து பல பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளனர் .. இந்த சான்றுகள் போதும் இந்து, திராவிடம் என்ற சொற்கள் புனையப்பட்ட பெயர்கள் தான் என்பதற்கு..
@pias2621
@pias2621 4 жыл бұрын
@@Manivelmani ஆம் நாம் தமிழர்கள் தான்.. எதற்கு ஆரிய வார்த்தை திராவிடம் எங்களுக்கு.. நாங்கள் தமிழர்கள் மட்டும் தான்...
@christmedicals8019
@christmedicals8019 4 жыл бұрын
நீங்கள் நிச்சயமாக ஒரு தமிழச்சி அல்ல. என்னென்றால் என் இனம் என்று உங்கள் வாயில் வரவேயில்லை. தேன் ஒழுக பேசு தமிழர் அல்லாதவரை நாங்கள் நம்ப தயாராக இல்லை. வாழ்க தமிழ் வெல்க தமிழர்
@Vicky89116
@Vicky89116 4 жыл бұрын
தமிழினத்தின் மேம்பட்ட நாகரிகம் தான் கீழடியில் கிடைக்கப் பெற்றது. திராவிட நாகரிகம் அல்ல
@xeonquantum3966
@xeonquantum3966 4 жыл бұрын
British Karan English Karan illanu sollura matiri irruku 🤦
@Gk26590
@Gk26590 4 жыл бұрын
அது 2600 ஆண்டுக்கு முன்பு வாழ்ந்த மனித நாகரிகம்
@kumaresanvallipuranathan3203
@kumaresanvallipuranathan3203 4 жыл бұрын
@@xeonquantum3966 née yaru british pirantha pillage Nan tamilan
@sivagnanam5803
@sivagnanam5803 4 жыл бұрын
@@xeonquantum3966 ... Britisher have mother tonque english only.. But the do called dravidam contains Tamil telugu malayalam and kannadam.. Don't be an idiot and confuse things which is altogether different...
@sivagnanam5803
@sivagnanam5803 4 жыл бұрын
@@Gk26590 ... Great joke of this century... Call it TAMILAR CIVILISATION...
@ravanannadar889
@ravanannadar889 4 жыл бұрын
ஹிந்து என்பது தமிழனின் மதமே இல்லை என்பதை தமிழனுக்கு உணர்தும் கீழடி பூர்வகுடி தமிழ் முன்னோர்களுக்கு நன்றி
@panneerselvannatarajan2049
@panneerselvannatarajan2049 4 жыл бұрын
Dr subashini views are very important for our present-day ,because we are moothakudi.
@ganesanperiyasamy1350
@ganesanperiyasamy1350 4 жыл бұрын
மிக அருமையான பயனுள்ள நேர்காணல் ,வாழ்த்துகள்!
@nanthakumar4776
@nanthakumar4776 4 жыл бұрын
உங்களின் தமிழ் மொழி வல்லமையும்,அழகான பேச்சும் மிகவும் அழகு...👍👍👌
@user-ux3nq4lq3r
@user-ux3nq4lq3r 4 жыл бұрын
thiravida visam athuve.. thamil pechu
@thirumoorthy
@thirumoorthy 4 жыл бұрын
தமிழரல்லாதார் தொடர்ந்து தமிழ் வரலாற்றை வைத்து லாபம் அடைகின்றனர். அதில் இவரும் ஒருவர்
@cmuthukumar4199
@cmuthukumar4199 4 жыл бұрын
நம்மை விட மற்றவர்கள் நன்றாக தமிழ் பேசுகிறார்கள் இதனால் தான் அடிமை பட்டு போனோம்
@Tami_ln
@Tami_ln Жыл бұрын
அழகா அருமையாக பல நல்ல விடயங்களை கூறியுள்ளீர்கள் அம்மா...!!! மிக்க நன்றி....🙏🙏🙏👌👌👌🙌🙌🙌...
@sundraji6950
@sundraji6950 4 жыл бұрын
arumai pechu valgha valamudan
@physics_philosophy
@physics_philosophy Жыл бұрын
மிக அருமை....Thank you for the right analysis 👏 👍 👌
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 4 жыл бұрын
போற்றுகிறோம் உங்களை...உங்கள் விளக்கங்களை போற்றுகிறோம். ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டிய சதியை பிரிந்து பிரிந்து ஏமாறாமல் இருக்க அறிவுறுத்தியதற்க்கும் போற்றுகிறோம்.
@karthikparameswaran7388
@karthikparameswaran7388 4 жыл бұрын
மூர்க்கத் தனத்தில் கரைகண்டவர்கள் சொல்வதை அறிவு பூர்வமாக பஸ்பமாக்குவதற்கு இந்த அம்மணியின் மனப்பான்மை வேண்டும் . வாழ்க டாக்டர் சுபாஷினி !
@abdul2334
@abdul2334 4 жыл бұрын
தமிழ் நாட்டு பெண்ணொருவர் தமிழை மிக அழகாக பேசுவதை முதல் தடவையாக பார்க்கிறேன். வாழ்த்துக்கள் சகோதரி
@kahunthanthangarajah3159
@kahunthanthangarajah3159 4 жыл бұрын
அழகான தமிழில் அழகாக கருத்துபரிமாறிய மருத்துவ கலாநிதி சுவாசினி அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்......அத்துடன் திராவிட மொழிகள் எனப்படும்ம் தமிழ் தவிர்ந்த மற்றைய மொழிகளீல் சம்ஸ்கிருதத்தின் தாக்கம் அதிகமாக உள்ளதே
@chandrasekarsubha5424
@chandrasekarsubha5424 4 жыл бұрын
கல்வெட்டு பயிற்சி காலத்தின் முக்கிய தேவை. அதை செயல்படுத்தி வரும் தமிழ் மரபு அறக்கட்டளை அமைப்பிற்கு நன்றியுடன் கூடிய பாராட்டுகள் !
@sritharanapputhurai9156
@sritharanapputhurai9156 4 жыл бұрын
சகோதரி உங்கள் தமிழ் பேச்சு ஈழத்தமிழர்களின் சாயலை ஒத்ததாக இருக்கிறது.வாழ்த்துகள்.
@syedkasimzaffar6110
@syedkasimzaffar6110 4 жыл бұрын
தமிழர் நாகரிகம் தான் உண்மை
@jilaniabdeen5429
@jilaniabdeen5429 4 жыл бұрын
I recommend her for the Nobel prize for her contribution and dedication for our Tamil language, civilization ,culture,life style etc
@alagarmalai509
@alagarmalai509 4 жыл бұрын
அக்கா தமிழ் உச்சரிப்பூ அருமை
@amunaventhu513
@amunaventhu513 4 жыл бұрын
அருமையான விளக்கத்தை கொடுத்த உங்களுக்கு நன்றியும், பாராட்டுகளும்..
@selvaperia8512
@selvaperia8512 4 жыл бұрын
தமிழ் வரலாற்று சான்றுகள் பற்றி தெரிய, கேட்க, கேட்க உள்ளத்தில் புது இரத்தம் பாய்கிறது.
@veeramanismp762
@veeramanismp762 4 жыл бұрын
மிகத் தெளிவான விளக்கங்கள் தோழரே.
@sankarsan3596
@sankarsan3596 4 жыл бұрын
அக்கா அருமையான விளக்கம்...நான் தமிழன் என்பதில் பெருமையடைகிறேன்.
@pradeepjhenry
@pradeepjhenry 4 жыл бұрын
When I hear her speaking tamil, i get inferiority complex.. while speaking tamil , i mix a lot of other language vocabulary.. i wish I can speak tamil like her..
@mercys1928
@mercys1928 4 жыл бұрын
முயலுங்கள், முடியும். நாம் மாற்றினால் தான் நம் அடுத்த தலைமுறைக்கு கடத்த முடியும்.
@pradeepjhenry
@pradeepjhenry 4 жыл бұрын
@@mercys1928 , கண்டிப்பாக, மிகச்சரியாக சொன்னீர்கள்.
@karthikdon5
@karthikdon5 4 жыл бұрын
@@mercys1928 👍👍
@moorthyarumugam9569
@moorthyarumugam9569 4 жыл бұрын
உங்கள் பணி தொடர வேண்டும்.இழந்த தமிழர் நாகரீகத்தை மீட்க வேண்டும்
@whatcanieat3327
@whatcanieat3327 4 жыл бұрын
Thanks 🙏
@sbalamurugesan
@sbalamurugesan 4 жыл бұрын
She speaks so well, is so proud and happy to talk about tamil culture, she is doing a great service to the tamil community. (Sorry I am not able to type in Tamil). Great lady.
@kuppuswamysundaravadivel2240
@kuppuswamysundaravadivel2240 2 жыл бұрын
அருமையான கருத்து பதிவுகள்.
@arikisiva
@arikisiva 4 жыл бұрын
Tamizhi ❤
@hunter-z4547
@hunter-z4547 4 жыл бұрын
nam tamilar
@user-ux3nq4lq3r
@user-ux3nq4lq3r 4 жыл бұрын
ஏன் கீழடியில் **திராவிட திருடர்கள் மட்டுமே வருகிறார்கள்**.. 'வெங்கடேஷ் நாயுடு.. வக்கீல் கனி மொழி தெலுங்கு திராவிடர்.. சுபாஷினி திராவிடர்'... திராவிட நாகரிகம் என்பதும்.. தமிழி எழுத்தை பிராமி என்பதும்...திருட்டு திராவிட குள்ள நரி அரசியல் வேலை இது எல்லாம்
@pradeeppalanisamy9284
@pradeeppalanisamy9284 4 жыл бұрын
தெளிவு நன்றி அருமை
@vasanadiseshan5200
@vasanadiseshan5200 4 жыл бұрын
arumai sagothari arumai
@pias2621
@pias2621 4 жыл бұрын
திராவிடம் என்பதே மாயை... இது முழுக்க முழுக்க தமிழ் நாகரிகம் தான்
@mathivananr8198
@mathivananr8198 4 жыл бұрын
நல்ல பதிவு.
@RAVIKUMAR-to7gr
@RAVIKUMAR-to7gr 4 жыл бұрын
நன்றி
@ragus4880
@ragus4880 4 жыл бұрын
மிக அருமை
@monikaray5744
@monikaray5744 4 жыл бұрын
திராவிடம் என்கிற சொல் எந்த தமிழ் இலக்கியத்தில் உள்ளதா என்று கூறுங்கள்
@karthikparameswaran7388
@karthikparameswaran7388 4 жыл бұрын
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதிய மனுஸ்ம்ரிதி 10 ஆம் அத்தியாயம் தமிழ்மட்டுமே வழங்கிய தென்னிந்தியாவை 'த்ரவிட' பூமி என்று சொல்லுகிறது . சிறப்பு 'ழ' வடநாட்டினருக்கு உச்சரிக்க இயலாது. அதனால் 'தமிழ' என்பதை சொதப்பி 'த்ரவிட' என்று சிதைத்து விட்டார்கள் . 'தமிழ' என்ற சொல்லக்கூட அருவெறுப்படைகிறார்கள் கன்னட, மலையாளிகள். ஆனால் 'திராவிட' என்பதை ஏற்கிறார்கள் என்பதால் இந்தச் சொல்லையே வழங்கலாம் என்கிறார் இந்த அம்மையார் . சங்க இலக்கியம் அந்தச் சொல்லை ஏன் சொல்லவேண்டும் ? !
@monikaray5744
@monikaray5744 4 жыл бұрын
@@karthikparameswaran7388திராவிடம் என்கிற சொல் வடஇந்தியாவில் பிராமணர்களுக்கு ஆரியர் என்றும் தென்னாட்டில் வாழும் பிராமணர்களுக்கு திராவிடர் என்றும் வந்தது உதாரணம் கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் இவரின் முன்னோர்கள் கும்பகோணத்தை சேர்ந்தவர்கள் என்று அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.ஆதிசஙகராச்சாரியார் திருஞானசமந்தரை திராவிட சிசு என்று அழைத்தார் எனப்படுகறது. .மேலும் ஆந்திராவின் வட பகுதியில் வாழும் தெலுங்கு உட்பட்ட பிரிவுக்கு திராவிடு என்று கூறப்படுகிறது.பண்ணடய தமிழ் எழுத்துக்கள் கிடைக்கும் போது அது தமிழர் நாகரிகம் என்று அழைத்தால் தான் தமிழர்களுக்கு பெருமை நம் முன்னோர்களுக்கு கொடுக்கும் மரியாதை.தமிழர் தம்ளர் என்று ஆனாலும் திரமிள த்ரவிட என்று ஆகாது கால்டு வெல் சொல்லி நாம் திராவிடர் ஆகக்கூடாது நாம் தமிழர் தமிழர் நாகரிகம் உள்ளது உள்ளபடி வாழவேண்டும்.மலையாளி கன்னடரோ தன்னை திராவிடர் என்று கூறுவதில்லை காலத்தால் பழமையான மொழி தமிழ் தமிழர் நாகரிகம் என்று கூறி பெருமை படுவோம்
@thamizhanaram3134
@thamizhanaram3134 3 жыл бұрын
சுபாஷினி அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தமிழ்தாய் விருதை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை நான் ஆதரிக்கிறேன். யாரெல்லாம் ஆதரிக்கிறீர்களா இங்கே ஒரு லைக் போடுங்க.
@bazeerahmed
@bazeerahmed 4 жыл бұрын
Arumayana pathivu thankai subasini
@sharmilap106
@sharmilap106 4 жыл бұрын
Super sister ur right message givem
@anandn6905
@anandn6905 4 жыл бұрын
தமிழி என்றழைக்க தைரியமோ ஆண்மையோ இல்லா எந்த ஒரு ஊடகமும் அதன் ஊழியர்களும் தயவு கூர்ந்து ஒதுங்கிவிடவும். திணிக்கப்பட்ட வெற்று மற்றும் வேற்று பெயர்களை இங்கே இனி உபயோகிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். வாழ்க தமிழ்! வெல்க தமிழ்! தமிழி என்றே அழைப்போம்!
@unknownruler6425
@unknownruler6425 Жыл бұрын
உங்கள் தமிழ் உட்சரிப்பு மிகவும் அழகாக இருக்கிறது அம்மா.
@Revathichand10
@Revathichand10 4 жыл бұрын
Good explanation
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 4 жыл бұрын
Your Tamil pronunciation so sweet Cyrtal clear .very interesting to watch. Valzhga TAMILZCHI.
@sivanandanmunisamy8654
@sivanandanmunisamy8654 4 жыл бұрын
Madam, your are so beautiful, so as your style of pronunciation of the thamizh words. Madam, you answerd all the questions perfectly and beautifully. Thank you.
@manivannanc2413
@manivannanc2413 4 жыл бұрын
சிறப்பான விளக்கம்
@sakthivel-yg5tl
@sakthivel-yg5tl 4 жыл бұрын
Super research mam
@shiv-vk4qo
@shiv-vk4qo 4 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி...
@soundar4270
@soundar4270 4 жыл бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை sister
@pantiraj9676
@pantiraj9676 4 жыл бұрын
வழிபாட்டு குறித்து எதுவுமே கிடைக்கவில்லை என்று உரக்கச் சொன்னதற்கு நன்றி ஏனென்றால் தமிழர்கள் இந்துமக்கள் அல்ல சாதாரணமாகத்தான் வாழ்ந்துள்ளார் உரக்கச் சொன்னதற்கு நன்றி அக்கா
@vinayakvinayak3854
@vinayakvinayak3854 4 жыл бұрын
மலேசியா அக்கா! தமிழ்நாட்டில் கலக்கிறிங்க அற்புதமான பேச்சு.
@siththartv232
@siththartv232 4 жыл бұрын
அக்கா ஒகேனக்கல் கரையோரப் பகுதிகளில் பாண் டவர் குட்டை பறையன் பாலி. பறையன் மலை பாப்பு இன்னும் ஆதாரங்கள் நிரைய இருக்கிறது
@jameskingston1
@jameskingston1 4 жыл бұрын
En Senthamil Azahae ! Vunakku Naan Adimai Aahi Vittaen Motthatthil
@chennaiconstructions8712
@chennaiconstructions8712 4 жыл бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்பு மிக அழகு.......
@user-rs4lm8iw9z
@user-rs4lm8iw9z 4 жыл бұрын
அருமை உங்கள் விளக்கம் மிக தெளிவாக உள்ளது
@antosibin4027
@antosibin4027 4 жыл бұрын
தமிழி எழுத்துக்கள்.. தமிழ் வாழ்க தமிழ் வளர்க உலகமெங்கும்
@baskarank.b.1006
@baskarank.b.1006 4 жыл бұрын
Arpudham, THAMIZHI endra solla vendum .👍🏻👍🏻
@thenagarankarpayah6519
@thenagarankarpayah6519 4 жыл бұрын
Thank you Doctor.
@gangadaranshepherd2724
@gangadaranshepherd2724 4 жыл бұрын
Dr. K. Subashini knowledge and her dedication to bringing out the Tamil Culture to the public is amazing. In one of her discourses, she mentioned a book written in the year 1827 about the Adi Dravidar. Is there any way one could get a copy of that book? Even in this program, she reiterates that the Tamils were spread out in the whole of India. The spread of Tamil words from various sources is also a well-established facts.
@kirubhaharanps9086
@kirubhaharanps9086 4 жыл бұрын
தமிழி யை போலவே நீங்களும் அழகு... உங்கள் தீவிர ரசிகன்....
@satyamurthypalanivelusalem968
@satyamurthypalanivelusalem968 4 жыл бұрын
Your name is sanskrit.
@gpraj4417
@gpraj4417 4 жыл бұрын
உங்களை போன்ற நல்ல உள்ளங்கள், கற்றறிந்தவர்கள் மென்மேலும் நம் தொன்மையான சான்றுகளை உலகுக்கு உரக்க பறைசாற்ற வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் பேரவா....
@MiddleClassSaro
@MiddleClassSaro 4 жыл бұрын
சூப்பர் mam தமிழி
@vedamvedaprakash9902
@vedamvedaprakash9902 4 жыл бұрын
இந்த அம்மணி சொல்வது பொய்.....அரசு அறிக்கையில் இந்து சமயம் என்ற சொல்லாடலே இல்லை.. ஆகவே, "வழிபாடு தொடர்பான தொல்பொருட்கள் எவையும் தெளிவான முறையில் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என்பது குறிபிடத்தக்கது,"" என்பதற்கு திரிபு விளக்கம் கொடுப்பது தவறு!
@rajinie9817
@rajinie9817 4 жыл бұрын
Your speech so nice sister
@jesuraj2473
@jesuraj2473 4 жыл бұрын
உலக தாய் , தாய் தமிழரின் வாழ்த்துக்கள் ,அம்மா,
@venkatrahav.v
@venkatrahav.v 4 жыл бұрын
We Tamilan not diravidam.
@pias2621
@pias2621 4 жыл бұрын
ஆம் நாம் தமிழர்கள் தான்.. எதற்கு ஆரிய வார்த்தை திராவிடம் எங்களுக்கு.. நாங்கள் தமிழர்கள் மட்டும் தான்...
@user-ck1ds8di2d
@user-ck1ds8di2d 4 жыл бұрын
தமிழ் vs ஆரியம் என்றே இருக்கட்டும் அப்பதான் ஆரியத்தை தமிழர்கள் சரியாக எதிர்க்க முடியும்... திரவிடம் தேவை இல்லாதது
@shafi98422
@shafi98422 4 жыл бұрын
Sister. Super..
@shajahanpakkirmydeen7576
@shajahanpakkirmydeen7576 4 жыл бұрын
Super explanation mam thanks
@azeezazadable
@azeezazadable 4 жыл бұрын
Good
@KothaiNayakiDhanabalan
@KothaiNayakiDhanabalan 4 жыл бұрын
அருமை அம்மா ...சரியான விளக்கங்கள் கொடுத்துள்ளீர்கள் . இனி " தமிழி " என நம் பழைய எழுத்துக்கள் அறியப்படும். தமிழை அடிப்படையாகக் கொண்டு பிரிந்த தெலுங்கர் ,கன்னடம் , மலையாளம் திராவிடம் என்னுள்ளம் வார்த்தையில் இணைந்து தங்கள் மூத்தோர் பற்றிய விபரங்கள் அறிவது நன்று . அரசியல் காரணங்கள் திராவிடத்தினுள் குழப்ப வேண்டாம் .
@antosibin4027
@antosibin4027 4 жыл бұрын
தமிழி வரலாற்றைப் பாதுகாக்க வேண்டும்..
@bsrbsr7255
@bsrbsr7255 4 жыл бұрын
Ungal tamil arumai valthukkal sister
@rajaramanp1842
@rajaramanp1842 4 жыл бұрын
அன்னை தமிழச்சியின் பேச்சு இனிக்கிறது.
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 21 МЛН
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 128 МЛН
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 21 МЛН