காரணமே தெரியாமல் பயந்தவர்களை மந்திரிக்கும் எளிய முறை|Simple way to bring out people from sudden fear

  Рет қаралды 391,438

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

4 жыл бұрын

ஆடி ஞாயிறு 5 வாரமும் 5 விதமான வழிபாடுகள் | Aadi Sunday worship method | Desa Mangaiyarkarasi
• ஆடி ஞாயிறு 5 வாரமும் 5...
சக்தி மாதத்தில் ஒவ்வொரு செவ்வாயும் ஒவ்வொரு பூஜை | Aadi Sevvai worship method|ஆடி செவ்வாய் வழிபாடு
• சக்தி மாதத்தில் ஒவ்வொர...
வீட்டில் ஆடி வெள்ளி வழிபாட்டு முறை - 5 வாரமும் 5 விதமான வழிபாடுகள் | Aadi Velli worship method
• வீட்டில் வெள்ளிக்கிழமை...
வீட்டில் ஆடி கிருத்திகை விரத முறை & வழிபடும் முறை | Aadi krithigai fasting & worship method @ home
• வீட்டில் ஆடி கிருத்திக...
எதிர்பாராத விதத்தில் திடீரென்று பயந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்களை மந்திரிக்கும் எளிய முறை.
பல குழந்தைகள், பெரியவர்கள் காரணமே தெரியாமல் பயந்து தெளிவில்லாமல் இருப்பார்கள். அந்த சமயங்களில் இந்த எளிய முறையைக் கடைப்பிடித்தால் ஒருவித தெளிவு கிடைக்கும்.
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 674
@kavithathanapalasingham2215
@kavithathanapalasingham2215 4 жыл бұрын
மகராசி மங்கையர்க்கரசி தம்மிடமிருந்து மேலு‌ம் இது போன்ற பல தகவல்களை அறிய ஆசை படுகிறோம் 🙏🙏
@chitrasrinivasan7411
@chitrasrinivasan7411 3 жыл бұрын
விலை கொடுக்க முடியாத சேவையை நீங்கள் செய்து வருகிறீர்கள். வாழ்க்கையில் ஏற்படும் எல்லா பிரச்சினைகளுக்கும் தங்களது பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. மனமார்ந்த நன்றிகள் உங்களுக்கு. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@suganthisuganthi6254
@suganthisuganthi6254 2 жыл бұрын
Yes
@padma5307
@padma5307 4 жыл бұрын
என் குலதெய்வமே நேரில் வந்து சொன்னது போல உள்ளது என் மகள். மகன் இருவருக்கும் பல வருடங்களாக இருந்து வரும் பெரிய பிரச்சினை மிக்க நன்றி அம்மா
@nalinadevis4046
@nalinadevis4046 4 жыл бұрын
இதுதான் உங்களின் தனித்துவம்.எவ்வளவு பெரிய பிரச்சனைக்கும் தகுந்த பதிலை தருகிறீர்கள்.நன்றியம்மா.ஓம் சரவணபவாய நமஹ.
@RSARAN-ze3sq
@RSARAN-ze3sq 4 жыл бұрын
🙏🙏🙏திருச்சிற்றம்பலம்🙏🙏🙏 மிக்க நன்றி அம்மா. இதைப் போன்ற உங்களின் பல பதிவுகளை அடியேன் சிறுவயதிலிருந்தே கேட்டு வருகிறேன். உங்களிடம் இருந்துதான் நான் பல ஆன்மீக தகவல்களையும், பல சொற்பொழிவுகளையும் கேட்டிருக்கின்றேன். அடியேன் தங்களையே மானசீக குருவாக ஏற்றுக் கொண்டேன்.. 🙆‍♂️... தங்களுடைய பணி மென்மேலும் வளர்ந்து ஓங்கட்டும் குருவே.. 💐 திருச்சிற்றம்பலம்.... 🙏 சிவாய நம... 🙏🙏🙏
@jothibalmani372
@jothibalmani372 3 жыл бұрын
சொல்வ வைப்பதும் சிவன் .. அதை கேட்க வைப்பதும் சிவன் ..
@magesharjunan1815
@magesharjunan1815 Жыл бұрын
Om sivaya namaha
@sridharsenthil9230
@sridharsenthil9230 4 жыл бұрын
சகோதரி யாரும் எதிர் பார்க்காத அற்புத பதிவு. நன்றி சகோதரி
@karthis9908
@karthis9908 4 жыл бұрын
அம்மா என் குழந்தை பயந்து உடல் நிலை சரியில்லை என்றால் இப்படி தான் செய்வேன் அம்மா, இது முற்றிலும் உண்மை கடவுளை உள்ளன்போடு நினைத்து செய்தால் பலன் நிச்சயம் கிட்டும்,தகவலை அனைவரும் அறிந்து கொள்ள செய்தமைக்கு மிக்க நன்றி திருச்சிற்றம்பலம்...
@sankarivdm7038
@sankarivdm7038 4 жыл бұрын
எனக்கும் இரவு பொழுது வந்தால் பயம் வந்துவிடுகிறது அம்மா ....மிகவும் பயனுள்ள தகவல் அம்மா ரொம்ப நன்றி அம்மா...
@maithilymuthukumar518
@maithilymuthukumar518 4 жыл бұрын
இப்பொழுதும் சிவகாசியில் கருப்பசாமி கோயில் தண்ணி முகத்தில் அடிக்கிற பழக்கம் இருக்கு ரொம்ப அருமையான பலனைத் தரும். மூன்று வருடம் நான் சிவகாசியில் வசித்து உள்ளேன். வாரம் ஒரு முறை முகத்தில் தண்ணீரை அடித்து வருவதால் திருஷ்டிகள் நீங்கும் முக தெளிவு பெறும்.
@jothibalmani372
@jothibalmani372 3 жыл бұрын
சிவசிதம்பரம்.. அம்மா நீங்கள் கூறியது போல என் அப்பாவும் சிறு வயதில் மட்டும் இன்றி இப்போது உள்ள காலம் வரை திருநீற்று தண்ணீரை தெளிப்பாங்க ..‌ என் அப்பா ஆன்மீகம் மீது அளவற்ற பக்தி, நம்பிக்கை உடையவர் ❤️ அதனால் திருநீற்று தண்ணீரினால் எல்லா கவலைகளும் மாயமாகும் .. அவரை என் தந்தை என்று சொல்வதில் மனம் மகிழ்ச்சி கொள்கிறது.. எல்லாம் சிவன் செயல் .. திருச்சிற்றம்பலம் 🕉️
@tharshikavil934
@tharshikavil934 Жыл бұрын
Ammma unmayave ippo nan ungala saami pola than ammma ninaikkiran..... ennoda baba ku 2 years...... 2 days ahh fever .... continue ahh marunthu kuduththan but sariyaakala...... midnight 12 o clock than unga vedio paaththan .... udane try panninan..... 15 minst la fever vidduttu. Romba romba romba thanks maa....... I love you ammmmaaa...
@thirudevi4016
@thirudevi4016 Жыл бұрын
Enna pannenga sis
@priyakumar6453
@priyakumar6453 4 жыл бұрын
வணக்கம் அம்மா முருக பக்தராகிய எனது மாமாவும் இவ்வாறு எங்களுக்கு சிறுவயதில் செய்ததுண்டு ஆனால் நான் அதனை மூடத்தனம் என எண்ணியிருந்தேன் இன்று அதன் அர்த்தம் புரிந்தது நன்றி அம்மா
@jyothisundaram6238
@jyothisundaram6238 4 ай бұрын
மிக்க நன்றி அம்மா . இந்த பதிவின் படி என் மகளுக்கு செய்து நல்ல பலன் கிடைத்தது மிக மிக நன்றி அம்மா
@kasthuris2731
@kasthuris2731 4 жыл бұрын
திடீரென்று குழந்தை அழுதால் திருநீறு பூசிவிட்டு ,மந்திரமாவது நீறு என்று நானும் சொல்ல ஆரம்பித்துவிடுவேன்.குழந்தை நன்றாகிவிடும்.அனுபவத்யில்கண்ட உண்மை👍
@rajalakshmisiva9185
@rajalakshmisiva9185 2 жыл бұрын
S naanum pazhagiten
@Nalinikruba
@Nalinikruba 2 жыл бұрын
Tq
@sdrediting5990
@sdrediting5990 2 жыл бұрын
Namaku epdi nama seirathu
@mohamedharis9992
@mohamedharis9992 2 жыл бұрын
Hi
@arunraja5968
@arunraja5968 6 ай бұрын
=\bol​@@rajalakshmisiva9185
@bharathikanis2956
@bharathikanis2956 4 жыл бұрын
இன்றைய தலைமுறையினர் பயன்படும்படி மறந்து போன பழக்கத்தை அருமையாக கூறியமைக்கு மிகவும் நன்றி அம்மா
@vinithamurali6581
@vinithamurali6581 6 ай бұрын
அம்மா இந்த பதிவு மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்தது. என் மகன் தூக்கத்தில் பயந்து கத்திக்கொண்டே இருந்தான். இந்த பதிவை பார்த்து நீங்கள் கூறியபடி செய்தேன். நன்கு வித்தியாசம் தெரிந்தது. மிக்க நன்றி 🙏🙏
@Boomaraman
@Boomaraman 6 ай бұрын
Deta mangayarkarasi arumayana peyar. Sirithukonde solvadhu azhagaga irukkiradhu. Thalai niraya poo vaipppadhu ungal pazhakkam enralum migavum azhagaga irukkiradhu. Payanulla thagavalgalai tharugireergal. Blessed child. Valga valamudan. Siriya vayadhil periya gnanam.
@sudhag2144
@sudhag2144 4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அம்மா, 100% உண்மை, நாங்கள் எங்கள் வீட்டில் செய்து வருகிறோம். நல்ல பலன் தெரியும். 🤗🤗🤗🤗
@jothirajamani2036
@jothirajamani2036 4 жыл бұрын
உங்களிடமிருந்து பல பல அருமையான விஷயங்களை அன்றாடம் தெரிந்து கொள்கிறோம் மிகவும் நன்றி மேடம்
@LokeSh-jz3th
@LokeSh-jz3th 4 жыл бұрын
உண்மை அக்கா என் பிள்ளைகளுக்கு நான் இது செய்துகொண்டு இருக்கிறேன் மிகவும் நன்றி அக்கா இதுபோன்ற பாரம்பரிய தகவல் நிறைய தகவல்கள் சொல்லுங்கள் அக்கா.
@sharmilamuthukumar9620
@sharmilamuthukumar9620 4 жыл бұрын
அருமை அருமை மிக அருமையான தகவல் & விளக்கம் இப்ப தான் சில நாட்கள் முன் சின்ன பாப்பா பயந்தேன் என்று சொன்னா இத முயற்சிக்குரேன் நன்றி நன்றி டியர் குரு 😇 🙏 😍 💫
@periyannannagappan3114
@periyannannagappan3114 4 жыл бұрын
அக்கா உங்களின் குரலின் தன்மையும். தமிழின் உச்சரிப்பும். மிகமிக அருமை.அன்மீக தகவல் அனைத்தும் எனக்கு உதவியாக உள்ளது என்னுடைய நன்றிகலந்த வணக்கங்கள்.
@chithrasanthosh8430
@chithrasanthosh8430 4 жыл бұрын
Yaruku yellam varamahalakshmi fest pathi padivu vendum like panunga.. pls ma update abt the fest..
@manjula7113
@manjula7113 2 жыл бұрын
Romba arumaiyana news thank you so much mam
@nalinadevis4046
@nalinadevis4046 4 жыл бұрын
ஒரு சிறிய விண்ணப்பம்.திருஷ்டி கழிக்கும் நாள் மற்றும் கண் திருஷ்டி கழிக்கும் முறை பற்றிய பதிவினைபோடுங்கள் அம்மா
@jyothisundaram6238
@jyothisundaram6238 4 ай бұрын
அருமையான பதிவிற்கு நன்றி அம்மா
@not_your_type_momma
@not_your_type_momma 3 жыл бұрын
Nandrigal kodi amma. Miga arumaiyana mukkiyamana pathivu. NARPAVI
@abithavani
@abithavani 2 жыл бұрын
நன்றி அம்மா.. பயனுள்ள பதிவு
@govindhansr4716
@govindhansr4716 2 жыл бұрын
வாழ்த்துக்கள் மிகவும் சிறப்பு நன்றி 💐🙏🙏🙏
@dhayanithi3606
@dhayanithi3606 2 жыл бұрын
நீங்கள் சொல்லும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது அம்மா
@user-hr9zx1to8p
@user-hr9zx1to8p 2 жыл бұрын
Amma, thank you so much. It's really worked well for adults.
@kumareshalaguram5332
@kumareshalaguram5332 4 жыл бұрын
அருமைபயனுள்ள அறிந்திராததகவல்நன்றிவணக்கம்
@m.madhanishshagi9959
@m.madhanishshagi9959 Жыл бұрын
மிகவும் முக்கியமான பதிவு அம்மா..
@rajalakshmicars1799
@rajalakshmicars1799 4 жыл бұрын
Great romba santosham etha soli kuduthathukku vazhga valamudan
@gurukani1173
@gurukani1173 4 жыл бұрын
Super nan kuzhlathaiga kaluku yathavathu prachanai iruthail itha pathgam patte thiru neru posuvan.ethai nega soillrapa enaku romba. Sathosam🙏🙏🙏🙏
@kanisampth879
@kanisampth879 Жыл бұрын
Romba tnx amma
@sairamm4448
@sairamm4448 4 жыл бұрын
அருமை யான பதிவு அம்மா குருவே சரணம்
@manieditor6843
@manieditor6843 4 жыл бұрын
இந்த பதிவுக்கு மிக்க நன்றி 🙏அம்மா
@ddevi8250
@ddevi8250 4 жыл бұрын
En husband mugam romba kavalaiya irukku ippo nenga sonnathu engalukku nimathiya irukku romba nanri amma
@sivadurairaj2727
@sivadurairaj2727 4 жыл бұрын
Unga arul uraikal super sister thankyou*
@srideviyashwini1942
@srideviyashwini1942 2 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏
@neidhal4325
@neidhal4325 4 жыл бұрын
நன்றிங்கம்மா 🙏 சிறந்த பயனுள்ள பதிவு வாழ்க வளமுடன்மா 🌹
@aathi1826
@aathi1826 4 жыл бұрын
அருமையான பதிவு அம்மா மிக்க நன்றி
@lakshmananaathiappan9634
@lakshmananaathiappan9634 4 жыл бұрын
உங்களின் குரல் அருமையான குரல் அம்மா நீங்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கும்
@rubikscubetamil4780
@rubikscubetamil4780 4 жыл бұрын
Romba Nandir Amma.very useful to me.
@DW-ul8np
@DW-ul8np 3 жыл бұрын
Thank You very much for Everything
@divyadeepa8569
@divyadeepa8569 4 жыл бұрын
Ena seiyalam yosikrapo perfect ah intha arivuraiya solirkinga mam thank u so and soo much
@mangai8258
@mangai8258 4 жыл бұрын
Nalla oruThagaval Amma.Mekka Nantri.vazhiga valamudan
@gayathrir7771
@gayathrir7771 4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி
@poonnukkodi5428
@poonnukkodi5428 Жыл бұрын
நன்றி அம்மா
@vengkat618
@vengkat618 2 жыл бұрын
அம்மா அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏
@suryasr2064
@suryasr2064 3 жыл бұрын
உண்மையான தகவல் நான் அனுபவித்த ஒன்று 🙏🙏🙏
@user-pu9bz9hl9b
@user-pu9bz9hl9b 3 жыл бұрын
அருமையான தகவல் அக்கா நன்றி
@maruthamthegreenworld4004
@maruthamthegreenworld4004 Жыл бұрын
இந்த பதிவு மிக முக்கியமானபதிவு அம்மா.....
@jayanthiv9919
@jayanthiv9919 4 жыл бұрын
நான் இன்றும் என் மகனுக்கு இதை செய்கிறேன். (தேவைப்படும் சமயத்தில்).
@user-cz1gu5uw1h
@user-cz1gu5uw1h 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா...🙏🙏🙏அருமையான பதிவு...👌👌👌
@priyamohan3903
@priyamohan3903 Жыл бұрын
Nandri medam
@pinkyponkysarees
@pinkyponkysarees 4 жыл бұрын
Oru oru pathivum sirappana pathivu amma👌👌👌 nanrigal amma 🙏🙏🙏
@meenarajavel9739
@meenarajavel9739 4 ай бұрын
Romba nandri sister
@nagalakshmi3753
@nagalakshmi3753 4 жыл бұрын
Megavum nanri arumai amma
@prasannanrao5063
@prasannanrao5063 4 жыл бұрын
வாழ்த்துக்கள் நல்ல,நல்ல ஆன்மீகக்கருத்துக் களையும்,குடும்ப நிகழ்வுக்கு தக்க தகவல்கள் ஆத்ம ஞான மையம் ********************* திரு முருக வள்ளல் $$$$$$$$$$$$$$$$$$ கிருபாணந்த @@@@@@@ வாரியாரின் ######### மாணவி 💐💐💐💐💐💐 திருமதி 🎂🎂🎂🎂🎂 தேச மங்கையர்கரசி 👍👌👍👌👍👌👍👌👍இவரால் மட்டுமே 🎂🎂🎂🎂🎂🎂🎂 தான்தர இயலும் ௐௐௐௐௐௐௐ
@Simple16390
@Simple16390 4 жыл бұрын
Tq mam very usefull information. I will do it.
@mekalamahadevan5781
@mekalamahadevan5781 4 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி அம்மா
@kavithavaradharajan7702
@kavithavaradharajan7702 2 жыл бұрын
Arumaiyana padhivu sis 🙏🌹
@priyam1157
@priyam1157 4 жыл бұрын
அருமை அருமை அருமையான பதிவு அம்மா நன்றி 🙏
@ramalakshmimurugesan1288
@ramalakshmimurugesan1288 4 жыл бұрын
நன்றி சகோதரி வாழ்க வளமுடன்
@ambikachinnasamy3381
@ambikachinnasamy3381 4 жыл бұрын
Wow thank you mam thank you so much .ithu yenakkaga sonna mathiri irukku.
@s.abirami5675
@s.abirami5675 4 жыл бұрын
நல்ல பதிவு ரொம்ப நன்றி அம்மா
@Sridevi-lu1vw
@Sridevi-lu1vw 3 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏💐💐💐💐😊😊😊
@kishoreruby2256
@kishoreruby2256 2 жыл бұрын
Rompa thanks amma
@bhavanid2901
@bhavanid2901 2 жыл бұрын
Thanks amma
@ramakrishnan635
@ramakrishnan635 4 жыл бұрын
Nantrigal guru...Nenka sollra Nalla visiyam en life la Follow panren guru ...Very useful
@suganyavijayakumar1642
@suganyavijayakumar1642 4 жыл бұрын
Thank u mam nalla topic mam🙏🙏
@balajisathya4719
@balajisathya4719 4 жыл бұрын
அருமையான பதிவு அம்மா
@loguloganathan5001
@loguloganathan5001 4 жыл бұрын
முக்கியமுன பதிவு நன்றி 🙏 🙏
@shiyamammi8874
@shiyamammi8874 4 жыл бұрын
Ungal soll padee seyrom Amma . nandri amma
@malathymalathy264
@malathymalathy264 4 жыл бұрын
நன்றி 🙏 அம்மா
@dhanalakshmidhanalakshmi2726
@dhanalakshmidhanalakshmi2726 4 жыл бұрын
Super super naan yenakku yeppayum fever or any health problem naaan sollrathu intha thirineetru pathigam than.i also happy and thank you
@KrishnaRaj-ge1ex
@KrishnaRaj-ge1ex Жыл бұрын
Nandri amma
@poojaguna9848
@poojaguna9848 2 жыл бұрын
Romba thanks ammaaaa
@sasvinthelangesh7471
@sasvinthelangesh7471 2 жыл бұрын
Romba nandri amma.
@kavithamohan2558
@kavithamohan2558 4 жыл бұрын
நன்றி சகோதரி
@suseelar1029
@suseelar1029 4 жыл бұрын
Romba nanri madam
@jeyachitra3669
@jeyachitra3669 4 жыл бұрын
அருமையான பதிவு அம்மா மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇
@mr_v3_remo959
@mr_v3_remo959 4 жыл бұрын
Romba 🙏🙏 nanri amma
@indrapriya1114
@indrapriya1114 4 жыл бұрын
மிக்க நன்றிங்க அம்மா.💝🙏🙏🙏
@sivan6878
@sivan6878 3 жыл бұрын
மிக்க நன்றி அக்கா
@user-gg8zx1ww3q
@user-gg8zx1ww3q 3 ай бұрын
Kodana kodi nandri kal akkka🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tamilselvi3721
@tamilselvi3721 4 жыл бұрын
நன்றி அம்மா வணக்கம்.🙏🙏🙏🙏🙏
@vinothar9980
@vinothar9980 4 жыл бұрын
Neenga engaluku kidaitha pokkisam , nandri Amma 🙏🙏🙏
@vanidevaraj2006
@vanidevaraj2006 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா வணங்குகிறேன் அம்மா
@manoramu632
@manoramu632 4 жыл бұрын
வணக்கம் 🙏மிகவும் நல்ல பதிவு. மிக்க நன்றி.
@muniyasammyvenkateshwari7068
@muniyasammyvenkateshwari7068 4 жыл бұрын
அம்மா மிக்க நன்றி💐💐💐🌸
@rohinivigneshkumar9779
@rohinivigneshkumar9779 4 жыл бұрын
Thanks much Madam I was thinking to ask you this.. god bless you
@deepadeepa4438
@deepadeepa4438 4 жыл бұрын
ரொம்ப நன்றி மா
@laksn910
@laksn910 5 ай бұрын
Thank you so much Amma
@thangamkcm7335
@thangamkcm7335 4 жыл бұрын
நன்றி மகளே நன்றி அருமை
@hemalathak2164
@hemalathak2164 4 жыл бұрын
Thanks amma. Very useful information.
@chitrachella1528
@chitrachella1528 4 жыл бұрын
Mam give a grateful topics for every day thank u so much
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 73 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 14 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 73 МЛН