கடலுக்கடியில் கண்டுபிடிக்கப்பட்ட பொக்கிஷ நகரம் DWARAKA !!| The lost city of Dwarka | Views of vivek

  Рет қаралды 48,424

VIEWS OF VIVEK

VIEWS OF VIVEK

Күн бұрын

Пікірлер: 124
@sgeethamaran2325
@sgeethamaran2325 8 ай бұрын
இயற்கையின் மாற்றதாலே மறைந்து நம் வரலாறு பஞ்ச பூதத்தால் பாதுகாக்கப்படுகிறது ...இது பெருமையே..மற்றவர்களுக்கு புரியாத புதிர்..
@n.sivananthamsiva4807
@n.sivananthamsiva4807 8 ай бұрын
ஐயா வணக்கம் இது போன்ற பதிவுகளை தொடர்ந்து பதிவிட இறைவன் அருள் பூரணமாக கிடைக்கட்டும் நற்றுணையாவது நமச்சிவாயவே
@sivagurunathan3463
@sivagurunathan3463 8 ай бұрын
ஐயா உங்களுடைய ஒவ்வொரு வீடியோவுக்கும் என்னுடைய அற்புதமான தாழ்மையான வணக்கங்கள்
@viewsofvivek4721
@viewsofvivek4721 8 ай бұрын
மிக்க நன்றி நண்பா.... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும்🙂
@umapathymalar
@umapathymalar 8 ай бұрын
Asi, niot, பூம்புகார் பற்றி அகழ்வாராய்ச்சி கூறவும் ஐயா
@mohanr8748
@mohanr8748 8 ай бұрын
அருமையான பதிவு.தொடரட்டும் உங்கள் ஆய்வு பதிவு.
@deebanddr
@deebanddr 7 ай бұрын
குஜராத் ல இருக்கிற நகரம் பற்றி கூறும் நீங்கள் கொஞ்சம் பூம்புகார் பகுதியில் மூழ்கி இருப்பதாக கொஞ்சம் நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்த பகுதியை பற்றியும் கூறுங்கள்.....
@charumathiamma5047
@charumathiamma5047 8 ай бұрын
Yes of course what you aretelling is 100% true, I saw this same news in national Geographic Channel this research was under taken by roa is true 👏👏happy to hear this in your words sir
@toxicpkyt5911
@toxicpkyt5911 8 ай бұрын
Siddhargal pathina full series poduga brooo😢
@subbanarasuarunachalam3451
@subbanarasuarunachalam3451 8 ай бұрын
Sir, you are doing a great job especially to the youth of present days. Congratulations !
@viewsofvivek4721
@viewsofvivek4721 8 ай бұрын
Thank you so much for your valuable comment... Keep supporting us 🙂
@tradingprotamil6237
@tradingprotamil6237 7 ай бұрын
Vivek good job...may i know whr r u frm
@mounish9302
@mounish9302 6 ай бұрын
உண்மை அதனால் தான் நமது நாட்டிற்கு பாரதம் என்று பெயர் உள்ளது.
@nithyagovind5307
@nithyagovind5307 5 ай бұрын
ஐயா மிகவும் சரி நீங்கள் கூறியது
@kothandaram3065
@kothandaram3065 8 ай бұрын
நம் முன்னோர்கள் கண்டு பிடித்தவைகள் எழுதி வைத்ததை எடுத்து சென்று அவர்கள் கண்டு பிடித்ததாக சொல்கிறார்கள்
@subbaiahmuthulakshmi5405
@subbaiahmuthulakshmi5405 7 ай бұрын
சூப்பர் தம்பி. ஜெய் ஹிந்த்
@surendaredwrd1268
@surendaredwrd1268 5 ай бұрын
Sir please put mystery about karudas born history and about his brothers n family
@wakeupnowsatheesh
@wakeupnowsatheesh 7 ай бұрын
அருமை🙏🙏🙏💐💐💐✨️✨️✨️
@tradingprotamil6237
@tradingprotamil6237 7 ай бұрын
Ur narration speed and clear
@Nathancsr
@Nathancsr 6 ай бұрын
இதிகாசம் என்றால் இவ்வாறாக நடந்தது என்று அர்த்தம்..
@PugazhMani-bf6je
@PugazhMani-bf6je 8 ай бұрын
Oru naliku oru video poduga❤
@viewsofvivek4721
@viewsofvivek4721 8 ай бұрын
Will try brother...Thank you for watching... Keep supporting us 🙂
@palanisamynatesan8700
@palanisamynatesan8700 6 ай бұрын
நண்பரே துவாரகா கடலுக்குள் இருக்கும் நகரத்தின் ஆய்வின் முடிவு பாண்டவர்கள் என்றால் வெளியிட்டு இருப்பார்கள் அது பாண்டியர்களின் வரலாறு அதானால் தான் வெளியிடவில்லை. சிலப்பதிகாரம் நிகழ்வு நடந்த வருடமும் துவாரகா வருடமும் ஒன்றே அப்பொழுது இங்கு ஆண்ட மன்னரும் பாண்டியர் தான் இங்கு உள்ள நகரத்தை கடல் கொண்டது போல அங்கும் கடல் கொண்டது.இங்கும் பூம்புகாரில் இருந்து 4 கி மீ உள்ளே 500 மீ சுவர் உள்ளது.எகிப்துடன் கப்பலில் வணிகதொடர்பு பாண்டியர்களுடன் இருந்தது.எகிப்து பிரமிடு கட்டிய வருடமும் 4 ஆயிரம் வருடம் மேல். நமது வரலாறு அழிக்கப்பட்டுள்ளது.நமது உண்மை வரலாற்றை எகிப்திலும் சீனாவிலும் தேடினால் கிடைக்கும்‌.
@GaneshT-e4q
@GaneshT-e4q 5 ай бұрын
Sir Leonardo da Vinci life and design Pathi video poduga sir 🙏plzz
@AnbuAnbu-hp4zf
@AnbuAnbu-hp4zf 8 ай бұрын
Unga video kku waiting bro😊
@VijayaKumar-tn8uk
@VijayaKumar-tn8uk 8 ай бұрын
Great news
@Saraswati-f9l
@Saraswati-f9l 7 ай бұрын
👌🏼👌🏼👌🏼👌🏼,
@kannamuni8844
@kannamuni8844 8 ай бұрын
Anna supper Anna seruppala Atichsamathari sonninga thiravita pannikku
@pradeepnatarajan3992
@pradeepnatarajan3992 8 ай бұрын
அந்த துவாரகா பகுதியிலும் தமிழ் பிராமி எழுத்துக்கள் கிடைத்தது. ஆதலால் தான் அங்கேயும் ஆராய்ச்சிகள் முடங்கின என்பதையும் கூறுங்கள் விவேக். இதையும் உரக்க கூறினால் நலமாக இருக்கும்.
@kalimuthukarupaiah6328
@kalimuthukarupaiah6328 8 ай бұрын
Arumai
@ravichandran7234
@ravichandran7234 8 ай бұрын
அப்படியே பூம்புகாரையும் ஆய்வுசெய்யச்சொல்லுங்கள்
@baskaranbaskaran7988
@baskaranbaskaran7988 8 ай бұрын
ஏற்கனவே ஆரய்சிநடந்துக் கெண்டுள்ளது😊
@ravichandran7234
@ravichandran7234 8 ай бұрын
@@baskaranbaskaran7988 தனிப்பட்டமுறையில் பேராசிரியரின் அப்பாதான் முதன்முதலில் உலகிற்கு சொன்னது.மத்திய அரசுபெயரளவுக்குத்தான் செய்தது.காரணம் தமிழர்களின் வரலாறு இது
@inout870
@inout870 8 ай бұрын
Background images super
@viewsofvivek4721
@viewsofvivek4721 8 ай бұрын
Thank you so much... Keep watching 🙂
@kannamuni8844
@kannamuni8844 8 ай бұрын
Naa Enaththala thamilan thesaththala indiyan ❤❤❤
@rengilsingh3769
@rengilsingh3769 7 ай бұрын
Aliens patihi podunga
@paruk2452
@paruk2452 8 ай бұрын
Superb sir🎉🎉
@viewsofvivek4721
@viewsofvivek4721 8 ай бұрын
Thank you for watching... Keep supporting us 🙂
@maranraj4001
@maranraj4001 8 ай бұрын
Very good. 10 Q !!!
@ProphecyDark_
@ProphecyDark_ 8 ай бұрын
You are a perfect person
@SEAWAYLOGISTICS
@SEAWAYLOGISTICS 6 ай бұрын
Pls create the one update to kumari kandam
@ramrajram3716
@ramrajram3716 8 ай бұрын
Super sir❤
@viewsofvivek4721
@viewsofvivek4721 8 ай бұрын
Thank you so much... Keep watching 🙂
@saraswathis7780
@saraswathis7780 8 ай бұрын
கடலுக்கு அடியில் எடுத்த பொருட்கள் எந்த அருங்காட்சியகத்தில் இருக்கிறது?
@SasikalaPadmanabhan-r9k
@SasikalaPadmanabhan-r9k 8 ай бұрын
மிக்க நன்றி எவ்வளவு கஷ்டப்பட்டு தகவல்கள் தருகின்றீர்கள் நான் மகாபாரதம் கட்டுக்கதை என்று நினைத்து விட்டேன் நீங்கள் சொன்ன பிறகு தான் உண்மையில் நடந்தது என்று புரிந்தது நன்றி நன்றி
@Eesanshiva
@Eesanshiva 6 ай бұрын
Mahabharata war between ancient Kerala Kuravars (Kauravas ) and tamilnadu pandyas or pandayar (Pandavas ) both are from Tamilakom.
@manicbhaii4671
@manicbhaii4671 8 ай бұрын
விவேக் உங்களிடம் ஒரு கேள்வி..? இந்திய கடல் ஆய்வு துறை என் முழு ஆய்வு செய்யவில்லை..? அப்படி செய்திருந்தால் இந்திய இன்று IMFக்கு கடன் வழங்கி இருக்கலாம்..!! ஆனால் இப்போது இந்திய கடன் வழங்கி உள்ளது..🤫🫢🤔
@jollyohjimkana
@jollyohjimkana 6 ай бұрын
Kadalukulla arayichi panna money rempa selavu agum
@sivaprasath.rsivaprasath.r1695
@sivaprasath.rsivaprasath.r1695 3 ай бұрын
நீங்கள் சொல்வதை பார்த்தால் துவாரகை நோண்டி எடுத்தால் மொத்த உலகையே வாங்கலாம்.மீதி உள்ள வைரம்,வைடுறியம், மரகதம் வைத்து நிலவை சூரியன், நட்சத்திரத்துக்கு அட்வான்ஸ் பண்ணி வைக்கலாம் போல.
@sairamavalar58
@sairamavalar58 8 ай бұрын
Nice sir 🤙
@viewsofvivek4721
@viewsofvivek4721 8 ай бұрын
Thank you for watching... Keep supporting us 🙂
@sastha.ssubbaians.c5770
@sastha.ssubbaians.c5770 7 ай бұрын
Please talk abt Vali. He is an incredibly influential individual and is often likened to a figure from the epic Ramayana, Kishkindha. While there is some historical information about him available on KZbin, most of the videos only provide surface-level insights. Why is it that there isn't a temple dedicated to Vali?
@LetChumananlet
@LetChumananlet 7 ай бұрын
Kanthariyin Sabethal Alinthathu thuvaregei Inthe Sabem Inum Thodernthu Konduthan Irukindretha Inum Oruvaruku oruver Otrumei Ilamel Irukinrargale
@surentharsubravel7475
@surentharsubravel7475 7 ай бұрын
Sivan related videos podunga...video poduveenga nu namburen
@raksitharakshitha3224
@raksitharakshitha3224 8 ай бұрын
Super ❤❤❤❤
@techtamilan199
@techtamilan199 8 ай бұрын
Great sir 🔥⚡
@ganeshv1566
@ganeshv1566 7 ай бұрын
About Mahabalipuram too plzzzzz.....
@JeganJagan-sz1kw
@JeganJagan-sz1kw 8 ай бұрын
Super
@viewsofvivek4721
@viewsofvivek4721 8 ай бұрын
Thank you for watching... Keep supporting us 🙂
@RajkumarJemini
@RajkumarJemini 8 ай бұрын
❤❤❤❤
@SharmaGanesh-nv2ql
@SharmaGanesh-nv2ql 8 ай бұрын
Bro garga samhita book tamil version video podunga
@sardharsingh1027
@sardharsingh1027 7 ай бұрын
Very super
@kullanariveedu2066
@kullanariveedu2066 5 ай бұрын
research paper link please?
@Timepass-d6s
@Timepass-d6s 8 ай бұрын
Super Sir
@BucketSir-pm6pw
@BucketSir-pm6pw 8 ай бұрын
Krishna heart pathi soluga please
@gopalakrishnannadasan1930
@gopalakrishnannadasan1930 8 ай бұрын
பழந்தமிழ்பரய்யர்களே செழிப்பான வாழ்க்கை வாழ்ந்தனர். பரதராசன் மாகாவிசுனுவை ஆப்ரிக்க ஆக்கிரமிப்பாளர்கள்கொன்றதே மாகாபலி நிர்வா ன்ம். புத்தரைகொன்றது. ஏ துவாரகா பூம்புகார்.அட்லான்டிஸ். குமரிஎல்லாம் எங்க நிலம்தான். கடல்கோள் அழிவில் அது கடலுள் போ னது. மீதியைவந்தேரி தெலுகுபிராமனர் அழித்த னர் என்பது ஊரறிந்த உண்மை. நாங்கள் மார்பி ல் உதைத்தாலும் மன்னிக் கும் அகிம்சாமூர்த்திகளே. புத்தரும்நானே விசுனுசித் தரும்நானே. பரம் ஆய்ந்த பரதராசனும்நானே.
@prabhucbz5453
@prabhucbz5453 7 ай бұрын
🔥👌🏻
@sansrirupra7723
@sansrirupra7723 6 ай бұрын
Lord krishna extraterrastrial being
@kannaiahg32
@kannaiahg32 6 ай бұрын
துவாரகை..கிருஷ்ணன் ஆண்ட காலத்தில் தமிழ் மொழி பேசும் மக்கள் கொண்ட நிலம் தான்.. இது ஹிந்தி, உருது, சமஸ்கிருதம் உள்ளிட்ட மற்ற பிற மொழிகள் பிறக்காத காலம்..
@chandrasekara167
@chandrasekara167 7 ай бұрын
Ocean!🤔கட்டு கதைகள்!?
@r.vartscience8336
@r.vartscience8336 7 ай бұрын
Please put mahabharat episode in your channel
@surendaredwrd1268
@surendaredwrd1268 5 ай бұрын
My kind request sir
@Eesanshiva
@Eesanshiva 6 ай бұрын
It's not Dwaraka, it's Kumari khandam or Lemuria. Original Dwaraka is in Kerala called kollam district ancient name.
@premvimala6389
@premvimala6389 8 ай бұрын
Russia Cancer vaccine video podunga
@rose_catcher.0325
@rose_catcher.0325 8 ай бұрын
Weekly 3video poteeeaganum kkvaa
@NN-eh4lt
@NN-eh4lt 6 ай бұрын
Super cool… MYTHS ❌….say ITHIHASA 💯%…as per PURANA
@thiyagarajan5974
@thiyagarajan5974 8 ай бұрын
50aayiram varahathukku munnadi enna pannina
@Stardomfandom
@Stardomfandom 7 ай бұрын
Kattu kathai endru sollum kootathirku Nalla seruppala adicha maari soninga sir ,manasuke aaruthala irukku sir...
@prakashs545
@prakashs545 8 ай бұрын
Lemuria ku ithu maari research lam panna maatanunga 🤦🤦🤦 worst central government
@kullanariveedu2066
@kullanariveedu2066 5 ай бұрын
platinum missing
@saraswathis7780
@saraswathis7780 8 ай бұрын
தலை சுற்றல்?
@ekambaram2856
@ekambaram2856 7 ай бұрын
ரொம்பவே முட்டு கொடுத்தது போதும்
@chakkaravarthiraja6530
@chakkaravarthiraja6530 8 ай бұрын
எக்கோ அதிகமா வருது
@spraja5874
@spraja5874 8 ай бұрын
Thungitu iruka nagaratha yelupitu vanga
@AjiayEstate
@AjiayEstate 7 ай бұрын
சார் இப்போ கிருஷ்ணன் ஏங்க இருக்கிறார் 🤔
@saraswathis7780
@saraswathis7780 8 ай бұрын
வெளியே வந்த மக்கள் ஏன் மறுபடியும் அது போன்று கட்டிடம் கட்டவில்லை?
@jollyohjimkana
@jollyohjimkana 6 ай бұрын
Atha makkal கட்டல விஸ்வகர்மா kattunathu
@sentilps
@sentilps 8 ай бұрын
Yaaru solraanga
@vadivelanvelan4029
@vadivelanvelan4029 8 ай бұрын
கிபி கிமு பற்றி அறிய வேண்டியவை
@pavipavi5247
@pavipavi5247 7 ай бұрын
Hithiyasaya enral sinhala moliyil varalaaru enru artham
@vijaykumar-bz8oz
@vijaykumar-bz8oz 8 ай бұрын
Mr g k arivali enga pona
@Shinyplayy
@Shinyplayy 7 ай бұрын
You are telling they are god's ,then how they all and their works destroyed, where are they now? If they are God's what happened, who destroyed them and their constructions
@kandeepasundaram629
@kandeepasundaram629 7 ай бұрын
Dei as per archeological surveys in the area it’s just 700bc .. summa uruttama adanguda
@edwinpaul2255
@edwinpaul2255 6 ай бұрын
yes i read that they only found some anchors and artifacts which is in arabian style.. but announced it as dwaraka found without any actual reasearch and confirming... everyone just listens only what they want to hear .. thats the problem
@gopalakrishnannadasan1930
@gopalakrishnannadasan1930 8 ай бұрын
ஏ, மகாபரதபோர் என்பது கற்பனை பாடல்கவிதை. மன்னர்களுக்குள் நடந்த போர்.ஆப்ரிக்க ஆசிய போர் வேறு. இரண்டையும் ஒன்றாக்ககூடாது
@karthickp9210
@karthickp9210 8 ай бұрын
நீ எங்க போய் ஆராய்ச்சி பன்னுன அவர் இந்த நகரம் இருந்ததற்கு எவ்வளவு ஆதாரம் சொல்லுறாரு.அவர் கூறியது இந்திய தொல்லியல் துறை ஆய்வு செய்து அளித்த தகவலை கூறுகிறார் நீ எந்த கடல்லில் மூழ்கி ஆய்வு பன்னுன.😂😂
@Selvakumark786
@Selvakumark786 8 ай бұрын
@@karthickp9210 இந்திய தொல்லியல் ஆராய்ச்சி துறையில் பணிபுரிந்த திரு.ரங்கநாதன் அவர்கள் சரியான கார்பன் டேட்டிங் என்கிற ஆராய்ச்சி செய்யாமலேயே இந்த துவாரகா, இராமாயணம் மற்றும் மகாபாரத காலகட்டத்தைச்சேர்ந்தது என அவரது சமயம் சாரந்து வரலாற்றைத்திருத்தி ஒரு அனுமானத்தில் கூறிவிட்டார், இதுவரையில் தெளிவாக எந்த கருத்தும் கார்பன் டேட்டிங் அல்லது ஆராய்ந்து கூறப்படவில்லை. மேலும், மகாபாரத புராணங்கள் கூட 10000 ஆண்டுகளுக்கு முன்னராக நடந்ததாக ஒரு அனுமானத்தில்தான் கூறப்படுகிறது (இதுவரையில் யாருக்கும் அது தெரியாது). ஆனால், துவாரகா தொல்லியல் ஆராய்ச்சிகள் அனைத்தும் கி.மு.1200 ஆண்டுகளின் வரலாற்றையே காண்பிக்கின்றன (இதையும் ஆராய்ச்சியாளர் திரு.ரங்கநாதன் அவர்களே கூறியிருக்கிறார்). உண்மையில், இந்த துவாரகா ஆராய்ச்சியானது, சிந்து சமவெளி மற்றும் தமிழர் நாகரிகத்துடன் மட்டுமே பொருந்தி செல்கின்றது. இந்த வலையொளியில், விவேக் ஐயா பேசுகையில், சொல்றாங்க; சொல்றாங்க அப்படினு அனுமானத்தின் அடிப்படையில் கூறப்பட்டதையே மேற்கோள் காட்டுகிறார். குறிப்பாக, இந்த துவாரகா தொல்லியல் ஆராய்ச்சியானது, பழந்தமிழர், சிந்து சமவெளி மற்றும் அரேபிய நாகரிகத்துடன் ஒத்துப்போவதால், இந்த ஆராய்ச்சியினை மேலும் தொடர்ந்தால் பழந்தமிழர் நாகரிகம் வெளியில் வந்துவிடும் என்று கருதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அது போலவே, கீழடி நாகரிமும் அப்படித்தான் நிறுத்தி வைக்கப்பட்டும்; மேலும் தொடராமலும்; அங்கீகரிப்படாமலும் இருக்கின்றது. இராமாயணம் மற்றும் மகாபாரத காலகட்டம் 10000 ஆண்டுகளுக்கு முன்னரானது என வைத்துக்கொண்டாலும்; இந்த துவாரகா தொல்லியல் ஆராய்ச்சியானது கி.மு. 1200 காலகட்டத்தியது. இதில் இருந்து, நாம் தெரிந்து கொள்ள வேண்டியது; அங்கு பழங்கால கட்டிடங்கள் மற்றும் மக்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் இருப்பது உண்மை. ஆனால் அவை எந்த புராணங்களோடும் ஒத்துப்போகக்கூடியவை அல்ல என்பது மட்டும் உறுதி. அனுமானங்கள் ஆபத்தானது.
@gopalakrishnannadasan1930
@gopalakrishnannadasan1930 7 ай бұрын
@@karthickp9210 கூகூகூமூட்டோய் கதைதான் பொய். நகரம் கிருசுனர் பொய் னுசொல்லலல. பூம்புகார் எங்க இருக்கு தெறியுமா
@mmurugananthamtham6805
@mmurugananthamtham6805 7 ай бұрын
Tamil
@PravinKumar-rp5ji
@PravinKumar-rp5ji Ай бұрын
This is untrue there is no Dwarka , these are ancient harappan civilisation cities, don’t spread misinformation. Can you give me reference to ASI report or proof that ASI confirmed it is Dwarka of Krishna
@mahalingamarunachalam9428
@mahalingamarunachalam9428 7 ай бұрын
மோடி போய் வெறும் தரையை தானே முத்தமிட்டார்
@latheeplatheep7412
@latheeplatheep7412 7 ай бұрын
பூம்புகார் பற்றியும் பேசலாம் அல்லவா?
@kathiravans2940
@kathiravans2940 8 ай бұрын
வர்ணாசிரம இருக்கா இல்லையா
@vicckyviccky4128
@vicckyviccky4128 8 ай бұрын
இல்லை
@vasanthisenthilkumar48
@vasanthisenthilkumar48 8 ай бұрын
பிராமண புருடாதான் வரலாறு?
@karthickp9210
@karthickp9210 8 ай бұрын
அப்பம் உனக்கு வரலாறு கிடையாதா?.
@footballtech3291
@footballtech3291 8 ай бұрын
Nee oru Abrahamic religion pull sappi
@Tamilnationalist2611
@Tamilnationalist2611 7 ай бұрын
உருட்டு மாமா 😂
@venkateshvenkatesh-us3ds
@venkateshvenkatesh-us3ds 8 ай бұрын
இத கூட ஆராய்ச்சி பண்ணி இங்கிலீஷ் காரன் சொன்னால்தான் நம்புவாங்க.
@viyantamil
@viyantamil 6 ай бұрын
Oohh komiyam kudikira sangiya Ivan 😂😂😂
@user-or3eo7li7h
@user-or3eo7li7h 6 ай бұрын
😂😂😂😂😂😂😂
@vkvk1883
@vkvk1883 3 ай бұрын
Loosu, Arya adimai
@geetharavi5292
@geetharavi5292 Ай бұрын
If you want you watch it. Otherwise you shut.
@vkvk1883
@vkvk1883 Ай бұрын
@@geetharavi5292 it's an open media.. I can tell my thoughts.
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 8 ай бұрын
நல்ல வேளை கடலுக்கு அடியில் போய்ட்டு இல்லாட்டி அதுக்கும் மதம் சார்ந்து புதுசா கட்டனும்னு அடம் பிடித்து சொல்வாங்க 😅.
@Sandy-yj2zt7wq5n
@Sandy-yj2zt7wq5n 8 ай бұрын
Uruttu uruttu..... Ethaium nambikidu erukuranganga paaru😂😂😂😂😂 nelavuku pooga pooram neenga yanadana.... Uruttu mama🤣
@gowthamanhari4103
@gowthamanhari4103 7 ай бұрын
அவங்க வேற்று கிரகத்துக்கு போயிட்டு வரான்.... இன்னும் இந்த உருட்டு எத்தனை வருஷத்துக்கு தான் உருட்டிகிட்டு இருக்குன்னு தெரியலப்பா..... இதே மாதிரி பேசிக்கிட்டே இருந்தா வச்சுக்கோ 500 வருஷத்துக்கு அப்புறம் தமிழே இருக்காது.....
@rajanmurugesan3059
@rajanmurugesan3059 8 ай бұрын
Super sir❤❤
@AjiayEstate
@AjiayEstate 7 ай бұрын
சார் இப்போ கிருஷ்ணன் ஏங்க இருக்கிறார் 🤔
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 1,8 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 1,8 МЛН