நான் கலைஞரின் நெஞ்சுக்கு நீதி நாலின் ஆறு பாகங்களையும் வாங்கிப் படித்தவன்.கலைஞரை நேசித்தவன் வாசித்தவன். மேலும் சொல்லப்போனால் கலைஞரை சுவாசித்தவன் இப்போது சுபவீ அவர்கள் பேசுகையில் கதையாய் படித்ததை திரைப்படமாய் பார்ப்பது போல் இருக்கிறது. மிக்க நன்றி இது என் வாழ்நாள் பெருமை தொடரட்டும் தங்களின் இந்த சீரிய பணி.
@syedmohideen49515 жыл бұрын
தங்களின் தொடர் சொற்பொழிவுகளால் ஆர்வம் ஏற்பட்டு கலைஞரின் நெஞ்சுக்கு நீதி முதல் இரண்டு பாகங்கள் வாங்கி படித்து வருகிறேன். முதல் பாகம் 600 பக்கங்கள் முடித்து விட்டேன். இது ஒரு வரலாற்று ஆவணம். ஒவ்வொரு தமிழரும் படிக்க வேண்டும்.
@chitralekha79546 жыл бұрын
Excellent Professor 👌👏👏👏👏👏
@periyarambedkar69146 жыл бұрын
சுவையான உரை
@sureshkumarsendrayan61926 жыл бұрын
அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்
@thiyagur23696 жыл бұрын
நன்றி ஐயா.
@nadimuthurajendran30985 жыл бұрын
Very excellent👍👏😆
@OOOUZ6 жыл бұрын
அது எப்படி அண்ணே கசங்குன பாலிதீன் பேப்பர் மாதிரி ஒரு ஹேர்ஸ்டைல் மெயின்டைன் பண்ணுறீங்க ?
@kershomthomas5 жыл бұрын
Na intha story kalaignar kannadasan eranthapin koorinar.. cigarette endhru sonar not beeda... i guess