KALAMELLAM KADANTHU PONATHE | காலமெல்லாம் கடந்து போனதே | OFFICIAL SONG | ANAND JEREMAH | ALWYN

  Рет қаралды 9,905

ANAND JEREMIAH OFFICIAL

ANAND JEREMIAH OFFICIAL

Күн бұрын

#newtamilchristiansong2024 #newtamilchristiansong #newsong
Sung by Bro: ANANDJEREMIAH.S
"JEHOVAH NISSI MINISTRIES, Chennai Avadi,
What'sapp no: 89255 60830,
Call no: 9003215522,
Music Credits:
Music Arranged & programmed - Alwyn.M
Video Credits:
Cinematography, Cuts & Drone by : Dolphin Binesh (+91 9787299011)
Color by : DFX pxels
Creatve assst : Lijo
Desgner : Sharon issac
Special Thanks to
Jehovah nissi Church members,
1)pastor: வில்சன், கன்னியாகுமரி
2)Bro: லிங்கம் (என்கிற)ஜெயராஜ் அவர்கள்
3) Bro:Dolphin Binesh
Lyrics:
காலமெல்லாம் கடந்து போனதே,
என் நாட்கள் எல்லாம் வீனாகுதே,
எதற்காக என்னை அழைத்தீரோ உம் சித்தம் என்னில் நிறைவேற்றிடும்,
உங்க விருப்பம் போல என்னை வனைந்திடும்,
(என் இயேசுவே இயேசுவே இயேசுவே
என் இயேசுவே இயேசுவே இயேசுவே) எதற்காக என்னை அழைத்தீரோ உம் சித்தம் என்னில் நிறைவேற்றிடும் உங்க விருப்பம் போல என்னை வனைந்திடும் ,
(1)
வாலிப நாட்கள் எல்லாம் வினாய் ஓடுதே,
பெலனும் என்னில் குறைந்து போனதே,
தேவனின் வருகையோ நெருங்கி நிர்க்குதே,
சித்தம் செய்யணும் செய்து முடிக்கனும்,
(காலமெல்லம்)
(2)
தாயின் கருவிலே உருவாகும் முன்னே,
என்னை அறிந்தவரே
தெரிந்து கொண்டவரே ,
அழைத்து செல்லும்மையாஉம் வார்த்தை சொல்லிடவே,
அழைத்து செல்லும்மையா உம் வாக்கு உரைக்கவே,
சித்தம் செய்யணும் செய்து முடிக்கனும்,,,,
(காலமெல்லாம்)
(3)
சேற்றில் இருந்து என்னை தூக்கினிரே,
உம் பிள்ளையாய் என்னை மாற்றினிரே,
உப்பகாக நானும் மாறனுமே,
உலகத்தில் ஒளியாய் வீசனுமே,
(காலமெல்லாம்)
(Our church address)
Jehovah nissi ministry's
No:1, Vishnu Nagar, veerapuram main road,
New vellanoor,
Thiruvallur (dt) avadi Chennai 600062,
GPay No_9003215522,
Our sunday service
Morning 8:30 To 10:30
(For offerings)
Jehovah nissi ministry's
AC.No,280100140450004,
Chekkadu branch,
(IFC code:TMBL0000280)
3,ANNA NAGAR MAIN ROAD,RAJIV GANDHI NAGAR CHEKKADU -600072,
KALAMELLAM KADANTHU PONATHE | காலமெல்லாம் கடந்து போனதே | OFFICIAL SONG | ANAND JEREMAH | ALWYN
© All copy rights are reserved to anand jeremah offcial. Unauthorized publishing and uploading of this song with or without modification, either of audio or video in any media platform shall not be encouraged.
#tamichristiansong #jesussongs #dolphinbnesh #christianity #christian #thanksgivingsong #anandjeremah #tamil_worship_song

Пікірлер: 130
@ANANDJEREMIAHOFFICIAL-o2u
@ANANDJEREMIAHOFFICIAL-o2u 8 күн бұрын
கர்த்தர் உங்களோடு இருந்து உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் ❤❤❤❤❤
@BALRAJYOS
@BALRAJYOS 8 сағат бұрын
காலமெல்லாம் கடந்து போனதே, என் நாட்கள் எல்லாம் வீனாகுதே, எதற்காக என்னை அழைத்தீரோ உம் சித்தம் என்னில் நிறைவேற்றிடும், உங்க விருப்பம் போல என்னை வனைந்திடும், (என் இயேசுவே இயேசுவே இயேசுவே என் இயேசுவே இயேசுவே இயேசுவே) எதற்காக என்னை அழைத்தீரோ உம் சித்தம் என்னில் நிறைவேற்றிடும் உங்க விருப்பம் போல என்னை வனைந்திடும் , (1) வாலிப நாட்கள் எல்லாம் வினாய் ஓடுதே, பெலனும் என்னில் குறைந்து போனதே, தேவனின் வருகையோ நெருங்கி நிர்க்குதே, சித்தம் செய்யணும் செய்து முடிக்கனும், (காலமெல்லம்) (2) தாயின் கருவிலே உருவாகும் முன்னே, என்னை அறிந்தவரே தெரிந்து கொண்டவரே , அழைத்து செல்லும்மையாஉம் வார்த்தை சொல்லிடவே, அழைத்து செல்லும்மையா உம் வாக்கு உரைக்கவே, சித்தம் செய்யணும் செய்து முடிக்கனும்,,,, (காலமெல்லாம்) (3) சேற்றில் இருந்து என்னை தூக்கினிரே, உம் பிள்ளையாய் என்னை மாற்றினிரே, உப்பகாக நானும் மாறனுமே, உலகத்தில் ஒளியாய் வீசனுமே, (காலமெல்லாம்)
@RAVIRIM-u1n
@RAVIRIM-u1n 18 күн бұрын
காலமெல்லாம் கடந்து போனாலும் ஆபிரகாமுக்கு ஏற்றவேளையில் ஆசீர்வாதத்தை அருளிய தேவன் உங்களையும் நிச்சயமாக உயர்த்துவார்.
@ANANDJEREMIAHOFFICIAL-o2u
@ANANDJEREMIAHOFFICIAL-o2u 18 күн бұрын
Thanks அண்ணா ❤
@ganapathymathrubootham4039
@ganapathymathrubootham4039 17 күн бұрын
Pastor kuda seyindu pada projanama erukum. God bless you. 🎉🎉🎉🎉
@SSureshnithya
@SSureshnithya Күн бұрын
சூப்பர்❤❤❤❤ இயேசு❤❤
@paranjothiasir7045
@paranjothiasir7045 15 күн бұрын
அவர் கரத்தில் இருக்கும் களிமண் நாம்... விருப்பப்படி வணையும் குயவன் அவர்.... உங்கள் வாழ்வில் ... நிச்சையம் நிறைவேறும் அவர் சித்தம்.... God Bless you🙏
@vennilar6946
@vennilar6946 19 күн бұрын
காலமெல்லாம் கடந்து போனதே என் நாட்கள் எல்லாம் வீணாகுதே எதற்காக என்னை அழைத்திரோ உம் சித்தம் என்னில் நிறைவேற்றிடும் உம் விருப்பம் போல என்னை வனைந்திடும் என் இயேசுவே இயேசுவே இயேசுவே(2) எதற்காக என்னை அழைத்திரோ உம் சித்தம் என்னில் நிறைவேற்றிடும் உங்க விருப்பம் போல என்னை வனைந்திடும் 1. வாலிப நாட்கள் எல்லாம் வீணாய் ஓடுதே பெலனும் என்னில் குறைந்து போனதே(2) தேவனின் வருகையோ நெருங்கி நிற்குதே(2) சித்தம் செய்யனும் செய்து முடிக்கனும்(2) - காலமெல்லாம் 2. தாயின் கருவிலே உருவாக்கும் முன்னே என்னை அறிந்தவரே தெரிந்து கொண்டவரே(2) அழைத்து செல்லும் ஐயா உம் வார்த்தை சொல்லிடவே அழைத்து செல்லும் ஐயா உம் வாக்கு உரைக்கவே சித்தம் செய்யனும் செய்து முடிக்கனும்(2) ‌ - காலமெல்லாம் 3. சேற்றில் இருந்து என்னை தூக்கினிரே உம் பிள்ளையாய் மாற்றினிரே(2) உப்பாக நானும் மாறனுமே(2) உலகத்தில் ஒளியாய் வீசனுமே(2) - காலமெல்லாம்
@ANANDJEREMIAHOFFICIAL-o2u
@ANANDJEREMIAHOFFICIAL-o2u 19 күн бұрын
Thanks ❤❤❤❤
@vanithawilson4931
@vanithawilson4931 18 күн бұрын
கர்த்தருக்கு நான் புது பாட்டை பாடுவேன் என்று தாவீது சொன்னது போல கர்த்தருக்காக இன்னும் அனேக ஆவிக்குரிய பாடல்கள் எழுதி பாடவும் அநேக ஆத்துமாக்கள் பாடம் மூலம் இரட்சிக்கப் போடவும் இயேசுவின் நாமத்தினாலே வாழ்த்துகிறேன் வாழ்த்துகிறேன் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@ganapathymathrubootham4039
@ganapathymathrubootham4039 17 күн бұрын
Pastor kuda seyindu pada udaviya erukum. God bless you🎉🎉🎉🎉
@jlshministry2021
@jlshministry2021 14 күн бұрын
Glory Glory Glory to Wonderful Mighty Jesus.புது கிருபை பெருகும்.
@Davidratnam2011
@Davidratnam2011 10 күн бұрын
Amen Yesappa bless you brother
@SAMASIRRAJ_M
@SAMASIRRAJ_M 15 күн бұрын
மிக அருமையான பாடல்❤ கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார் சங்கீதம் 115:12
@baskarupm
@baskarupm 19 күн бұрын
ஜெரேமியா பிரதர் சூப்பரான பாடல் வரிகள் தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற வரிகள் இந்த பாடல் வரிகள் கண்டிப்பாக பட்டித் தொட்டி அனைத்து இடங்களிலும் சென்று அநேகரை கர்த்தருக்கு உள்ளாக திருப்பும் என்று கண்டிப்பாக நான் நான் உன்னுடைய நண்பனாக நான் கர்த்தரை விசுவாசி நீ அநேக ஜாதிகளுக்கு ஆசிர்வாதமாக ஆண்டவர் உன்னை உயர்த்தப் போகிறார் காட் பிளஸ் யூ பிரதர் , உன் அன்பு நண்பன், சகோதரன் பாஸ்கர்
@ANANDJEREMIAHOFFICIAL-o2u
@ANANDJEREMIAHOFFICIAL-o2u 19 күн бұрын
Thanks சகோதரா❤❤❤❤
@edwineedward-b3y
@edwineedward-b3y 17 күн бұрын
அன்புத் தம்பி ஜெரமியா உங்கள் பாடல் ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக இன்னும் அநேக ஆவிக்குரிய பாடல்கள் வரும்படி கர்த்தர் உதவி செய்வாராக ஆமென்
@ANANDJEREMIAHOFFICIAL-o2u
@ANANDJEREMIAHOFFICIAL-o2u 17 күн бұрын
@@edwineedward-b3y thanks anna
@jebastinzerubbabel
@jebastinzerubbabel 15 күн бұрын
எங்கள் புலம்பலை பாடலாக கேட்கும் போது...மிக அருமையாக உள்ளது...god bless you anna ❤😊
@ANANDJEREMIAHOFFICIAL-o2u
@ANANDJEREMIAHOFFICIAL-o2u 15 күн бұрын
Thanks brother ❤❤❤❤
@t4ideas599
@t4ideas599 19 күн бұрын
கர்த்தர் உங்களோடு இருப்பாராக கர்த்தர் உம்மை ஆசீர்வாதிப்பாராக (ரூத்:2:4)
@ANANDJEREMIAHOFFICIAL-o2u
@ANANDJEREMIAHOFFICIAL-o2u 19 күн бұрын
Amen
@jacobraja1986
@jacobraja1986 19 күн бұрын
கர்த்தர் உங்கள் மூலம் பெரிய காரியம் செய்யட்டும் இந்த பாடல் மூலமாக அவரின் நாமம் மகிமை அடையட்டும்
@Adwin.Official
@Adwin.Official 19 күн бұрын
அழகான பாடல் வரிகள். இன்னும் கர்த்தர் அநேக பாடல்களை தந்து அநேகருக்கு கர்த்தர் உங்களை பயன்படுத்துவார்.GOD BLESS YOU PASTOR 🎉🎉
@ANANDJEREMIAHOFFICIAL-o2u
@ANANDJEREMIAHOFFICIAL-o2u 19 күн бұрын
Thanks pastor ❤
@marysuganyaj
@marysuganyaj 4 күн бұрын
Glory to God.
@MichaelAngel77
@MichaelAngel77 18 күн бұрын
பாஸ்டர் வாழ்த்துக்கள் கர்த்தர் இன்னும் அனேக ஆவிக்குரிய எழுப்புதல் பாடல்கள் உங்கள் மூலம் தேசத்திற்கு தருவாராக இந்த பாடல் அநேகரை கர்த்தருடைய சித்தத்துக்குள் கொண்டு வருவதாக வாழ்த்துக்கள்
@jehovahnissiministriesindia
@jehovahnissiministriesindia 13 күн бұрын
கர்த்தர் நல்லவர் ❤❤❤❤
@ganapathymathrubootham4039
@ganapathymathrubootham4039 10 күн бұрын
Yetana murai ketalum karthar prasanam kuda erupadupola eruku pastor 🎉🎉🎉🎉
@ANANDJEREMIAHOFFICIAL-o2u
@ANANDJEREMIAHOFFICIAL-o2u 10 күн бұрын
@@ganapathymathrubootham4039 thanks ❤️❤️❤️❤️🙏
@shivastickers9140
@shivastickers9140 19 күн бұрын
Indha kaalathin meyyaana kadavulin🙇 theerkadharisi🫠
@megalakoilmani9200
@megalakoilmani9200 9 күн бұрын
Jesus bless you ❤❤❤❤
@RVannammal
@RVannammal 12 күн бұрын
Good bless you
@JhonJosephA
@JhonJosephA 18 күн бұрын
அருமை சகோ வருகை பாடல் இனைந்த சித்தம் சூப்பர் ❤❤❤❤❤❤கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@KingstonPaul
@KingstonPaul 15 күн бұрын
மிக அருமையான வரிகள்..❤
@ANANDJEREMIAHOFFICIAL-o2u
@ANANDJEREMIAHOFFICIAL-o2u 15 күн бұрын
Thanks brother ❤❤❤❤
@Jansi-Sivakumar_6407
@Jansi-Sivakumar_6407 18 күн бұрын
அருமையான பாடல் வரிகள் ஐயா கர்த்தருடைய கிருபையினால் இன்னும் பல பாடல்கள் எழுதவும் பாடவும் அநேகர் உங்கள் பாடல் மூலமாய் இரட்சிக்கபட வேண்டும் கர்த்தர் எடுத்து பயன் படுத்துவராக sister s. Jansi RRC Church
@novachinnaswamy1060
@novachinnaswamy1060 18 күн бұрын
கர்த்தருடைய நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக. சகோ அருமையான பாடல்🎶🎵 நல்ல வரிகள் தேவன் உங்களை மேன்மையாக உயர்த்துவாராக ஆமென்🙏
@ANANDJEREMIAHOFFICIAL-o2u
@ANANDJEREMIAHOFFICIAL-o2u 18 күн бұрын
Thanks pastor ❤
@yesudossyesu6511
@yesudossyesu6511 14 күн бұрын
Amen
@KanmaniKanmani-gk6vp
@KanmaniKanmani-gk6vp 10 күн бұрын
Glory to God unga uzhiyam innum valara anegarai belapadutha wishes ayya
@deohindiclasses1005
@deohindiclasses1005 17 күн бұрын
Nowadays meaningful lyrics this song🎉🎉
@joshuaselvakumar4649
@joshuaselvakumar4649 19 күн бұрын
அருமையான பாடல். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக
@RAHULDRAVIDOFFICAL97
@RAHULDRAVIDOFFICAL97 13 күн бұрын
GLORY TO GOD
@HadrielJason
@HadrielJason 19 күн бұрын
ஐயா 🙏🏻கர்த்தர் உங்களை ஆசீர்வாதிப்பார்
@rajumason605
@rajumason605 16 күн бұрын
Jesus I love you
@samsonmani2459
@samsonmani2459 14 күн бұрын
Praise God
@christismylifeministries6703
@christismylifeministries6703 19 күн бұрын
Very useful song my dear ayya karthar ungalai Aaseervathippar
@ANANDJEREMIAHOFFICIAL-o2u
@ANANDJEREMIAHOFFICIAL-o2u 19 күн бұрын
Thanks ஐயா ❤
@edwinamol9903
@edwinamol9903 14 күн бұрын
Super super good
@gracegiruba6936
@gracegiruba6936 19 күн бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@karthivincent915
@karthivincent915 16 күн бұрын
Praise the lord ❤ Glory to Jesus Christ ❤
@jacobbennyjohnsongs
@jacobbennyjohnsongs 14 күн бұрын
Beautiful song my dear anna do more for our Jesus 😍😍
@nixonnicky2087
@nixonnicky2087 18 күн бұрын
Anna paatu romba super na neengha innum nariya songs pannunga God bless you anna
@davidvicky9109
@davidvicky9109 19 күн бұрын
ஆமென் ❤❤❤
@eeesjce9574
@eeesjce9574 4 күн бұрын
nice song
@BALRAJYOS
@BALRAJYOS 19 күн бұрын
🎉சூப்பரா எடுத்து இருக்கீங்க
@davidvicky9109
@davidvicky9109 19 күн бұрын
Praiesthelord
@MathiarasiR
@MathiarasiR 19 күн бұрын
God bless you
@vijayabalajivijayabalaji7090
@vijayabalajivijayabalaji7090 16 күн бұрын
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@Jehovahnissi1578Ministries
@Jehovahnissi1578Ministries 12 күн бұрын
Super
@vijayabalajivijayabalaji7090
@vijayabalajivijayabalaji7090 16 күн бұрын
💐💐💐💐👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@Jessekalai
@Jessekalai 19 күн бұрын
Wonderful song pastor 👌👌 praise the lord Jesus Christ 🙏
@simonsaravanan5097
@simonsaravanan5097 18 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணா definitely you'll shine for Christ
@ANANDJEREMIAHOFFICIAL-o2u
@ANANDJEREMIAHOFFICIAL-o2u 18 күн бұрын
Thanks pastor ❤
@rubanjemindia3367
@rubanjemindia3367 19 күн бұрын
Praise the Lord
@Rany-u2j
@Rany-u2j 3 күн бұрын
🎚👑👑👑👑👑👈👈👈 Praise the Lord God bless you
@AjithAjith-eh5uc
@AjithAjith-eh5uc 19 күн бұрын
nice song✨ and beautiful lyrics❤
@judahworshipministry
@judahworshipministry 19 күн бұрын
Glory to jesus excellent pastor Vera level song
@Regan_Samuvel.
@Regan_Samuvel. 17 күн бұрын
Super song pastor 👌
@sailajasailaja7708
@sailajasailaja7708 18 күн бұрын
Super pastor Devanuku magimai
@NEWLIFEWOMENSGROUP
@NEWLIFEWOMENSGROUP 19 күн бұрын
Super song
@rehoboth5264
@rehoboth5264 17 күн бұрын
Amen 🙏
@josephjudah-official7686
@josephjudah-official7686 19 күн бұрын
👍 Good very Nice
@NEWLIFEWOMENSGROUP
@NEWLIFEWOMENSGROUP 19 күн бұрын
Super God bless you
@SarulathaSarulatha-r3i
@SarulathaSarulatha-r3i 19 күн бұрын
Amen❤😊
@hepzihabs1221
@hepzihabs1221 19 күн бұрын
Praise God brother
@ShalinySathish
@ShalinySathish 19 күн бұрын
Heart touching song❤❤❤❤❤❤❤❤❤❤❤
@robertmercyrobert.3612
@robertmercyrobert.3612 18 күн бұрын
Very good song brother
@ganapathymathrubootham4039
@ganapathymathrubootham4039 19 күн бұрын
Praise the Lord Jesus. ❤ ❤ Good song thambi. God bless u. 🎉🎉🎉🎉🎉 keep singing more songs.
@MartinK.N
@MartinK.N 19 күн бұрын
Nice song....God bless you dear Pastor 🎉🎉
@YuvaRaj-io6fi
@YuvaRaj-io6fi 20 күн бұрын
LORD BLESS YOU PASTOR
@Angelfranklin-rh3m
@Angelfranklin-rh3m 19 күн бұрын
Amen 🙏 God bless you❤ pastor
@Jansi-Sivakumar_6407
@Jansi-Sivakumar_6407 19 күн бұрын
Amen Amen🙏
@RosiJohn-z1j
@RosiJohn-z1j 18 күн бұрын
God bless you 🙏 brother God is good 💯
@valarmathi-d8l
@valarmathi-d8l 19 күн бұрын
This song is very super! Loving every beat of it
@athanrajonline5474
@athanrajonline5474 17 күн бұрын
Super 👌👌
@ANANDJEREMIAHOFFICIAL-o2u
@ANANDJEREMIAHOFFICIAL-o2u 15 күн бұрын
Thank you
@jesusjerold-nancy9651
@jesusjerold-nancy9651 18 күн бұрын
✝️glory to God ✝️ super super 👌👌👌👌👌👌 god bless you brother....
@beulahshalini3325
@beulahshalini3325 16 күн бұрын
Nice song uncle🛐
@sasi5255
@sasi5255 16 күн бұрын
Super hero 👏 nice song
@RolandYamahaOctapadTraining
@RolandYamahaOctapadTraining 19 күн бұрын
Happy to work🎥 in this wonderful song ❤🎉
@ANANDJEREMIAHOFFICIAL-o2u
@ANANDJEREMIAHOFFICIAL-o2u 16 күн бұрын
@@RolandYamahaOctapadTraining கர்த்தர் உங்களோடு இருந்து உங்களை ஆசிர்வதித்து தேசத்திலே பெருக செய்வாராக ஆமென் அல்லேலூயா
@jenikalyansundar3806
@jenikalyansundar3806 19 күн бұрын
Wooooooooooooowww Suupppppeerr❤❤❤❤❤❤ Wonderful song🎉🎉🎉🎉🎉
@princerockland
@princerockland 19 күн бұрын
Great Pastor, GOD Bless you🎉
@ANANDJEREMIAHOFFICIAL-o2u
@ANANDJEREMIAHOFFICIAL-o2u 19 күн бұрын
Thanks pastor ❤
@manishanker7427
@manishanker7427 19 күн бұрын
Very very nice anna
@SATHISSathisvarshan
@SATHISSathisvarshan 19 күн бұрын
Super iyya lord bless you
@vetaikuuvaaa95
@vetaikuuvaaa95 19 күн бұрын
Nice bro ❤❤❤
@JOSHUAJOHNSON040
@JOSHUAJOHNSON040 19 күн бұрын
Glory to jesus Vera level anna
@wasamoses4799
@wasamoses4799 18 күн бұрын
Wonder full song God bless you🎉🎉
@ANANDJEREMIAHOFFICIAL-o2u
@ANANDJEREMIAHOFFICIAL-o2u 18 күн бұрын
@@wasamoses4799 thanks pastor ஐயா
@stephenmadhaiyan280
@stephenmadhaiyan280 19 күн бұрын
🎉 God bless you brother
@nagaraj8441
@nagaraj8441 19 күн бұрын
Amen hallelujah ❤❤🎉🎉🎉
@jesusjerold-nancy9651
@jesusjerold-nancy9651 19 күн бұрын
super anna ❤
@JETSON13
@JETSON13 19 күн бұрын
Super very nice...
@babudaniel24
@babudaniel24 18 күн бұрын
Lyrics 🔥🔥🔥Nice song💐💐God bless you ayya🙏🙏
@ANANDJEREMIAHOFFICIAL-o2u
@ANANDJEREMIAHOFFICIAL-o2u 16 күн бұрын
Thanks brother 🙏
@punithamani3777
@punithamani3777 11 күн бұрын
God bless you Thambi
@JAYAMAUDIO2017
@JAYAMAUDIO2017 19 күн бұрын
Nice nice very nice waiting for next song super pastor ❤
@தமிழாதமிழா360
@தமிழாதமிழா360 19 күн бұрын
Amazing🎉🎉🎉
@asirjoylin4573
@asirjoylin4573 12 күн бұрын
Really heart touching song.May God give more songs Anna
@jehovahnissiministriesindia
@jehovahnissiministriesindia 12 күн бұрын
Thanks Anna
@kathiravanvenkat7704
@kathiravanvenkat7704 18 күн бұрын
super anna
@RVannammal
@RVannammal 19 күн бұрын
Very nice❤❤❤❤ amen
@VasanthiJesus
@VasanthiJesus 19 күн бұрын
Yes appa ❤❤❤ Amen
@jacob2575
@jacob2575 19 күн бұрын
Super very nice annan🎉🎉🎉❤
@MythilyRajan-fh5cw
@MythilyRajan-fh5cw 10 күн бұрын
Wonderful song lines very useful brother
@ANANDJEREMIAHOFFICIAL-o2u
@ANANDJEREMIAHOFFICIAL-o2u 10 күн бұрын
Thank you so much
@aeroprasad2712
@aeroprasad2712 4 күн бұрын
Very Nice lyrics Brother Really Awesome
@ANANDJEREMIAHOFFICIAL-o2u
@ANANDJEREMIAHOFFICIAL-o2u 4 күн бұрын
@@aeroprasad2712 thank you brother 🙏
@vijayabalajivijayabalaji7090
@vijayabalajivijayabalaji7090 16 күн бұрын
🎉🎉❤️❤️❤️❤️🩵🩵💚💛💛
@EmmanuvelSingh
@EmmanuvelSingh 11 күн бұрын
Amen
APPA APPA || UTHAVIDUM ARUNOTHAYA VOL-3 || ABRAHAM BROTHERS ||
8:08
Arunothaya Ministries
Рет қаралды 145 М.
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 1,1 МЛН
МАИНКРАФТ В РЕАЛЬНОЙ ЖИЗНИ!🌍 @Mikecrab
00:31
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 39 МЛН
Akkini Moondathu :: Fr.S.J.Berchmans :: JJ453 #newtamilchristiansong
9:58
Fr.S.J.Berchmans Songs - Official
Рет қаралды 183 М.
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15