நல்ல திட உரமாக சொல்லிருக்கீங்க, எங்களுக்கு ஆட்டுப்புழுக்கை கிடைப்பது கஷ்டம், இதற்கு பதில் மாடு எருவைப்பயன் படுத்திப்பார்க்கிறேன் மா. உங்கள் வீடியோ அருமையாக உள்ளது. திட உரங்களைப் பற்றி விதவிதமாக சொல்லுங்கள் மா
@ponselvi-terracegarden2 ай бұрын
விதவிதமான திடவுரம் வீடியோக்கள் வெளியிடுகிறேன், சகோதரி. மாட்டு எரு பயன்படுத்தி இந்த உரம் தயாரிக்கலாம் சகோதரி. நன்றி..
@senthilvelansrinivasan82302 ай бұрын
Simple and very effective steps to grow 🪴 healthy plants. Thank you for sharing the ideas.
@ponselvi-terracegarden2 ай бұрын
Thank you so much.
@amutharamesh66322 ай бұрын
அருமையான உரம் நன்றிங்க சகோதரி 👌👍👍👍💐
@ponselvi-terracegarden2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
@rainbowrainbow37272 ай бұрын
அக்கா வணக்கம் நீங்க சொல்றது உண்மைதான் செடி நல்லா வளருது நன்றி
@ponselvi-terracegarden2 ай бұрын
என் செடி வளர்ப்பு அனுபவங்களையே வீடியோவாக வெளியிடுகிறேன், ராஜி. மிக்க நன்றி.
@ThoothukudiZiya2 ай бұрын
இயற்கை உரம் பற்றிய தகவல்கள் பயனுள்ளதாக இருந்தது 🎉🎉🎉🎉
@ponselvi-terracegarden2 ай бұрын
மிக்க நன்றி சகோதரி.
@varsha.r75142 ай бұрын
Super fertilizer akka. Keep doing more fertilizer videos akka.
@ponselvi-terracegarden2 ай бұрын
Ok ma.. Thank you so much.
@sivagamisivagami88172 ай бұрын
வணக்கம் சகோதரி வீடியோ சூப்பர்❤🎉 நன்றி
@ponselvi-terracegarden2 ай бұрын
மகிழ்ச்சி சகோதரி.
@sabhariuma15722 ай бұрын
அம்மா உரம் தயாரிப்பு அருமை, செடிகள் பார்க்க அழகாக உள்ளது, என் மூன்று ரோஜா செடிகள் சங்கு பூச்சியால் வீணாகிவிட்டது,மற்ற செடிகள் வேறு மண் கலவை தயாரித்து மாற்றி விட்டேன், ஜாதி மல்லி செடி ஒரு வருடம் ஆகிறது, கட் செய்யலாமா, உங்க ஜாதிமல்லி செடி எப்படி இருக்கின்றது, நன்றிமா 🍁🌿🍂🍃
@ponselvi-terracegarden2 ай бұрын
கமென்ட் பண்ணி ரொம்ப நாள் ஆனமாதிரி தெரியுது சகோதரி.. ஜாதிமல்லி செடியை பெரிய அளவில் உள்ள தொட்டியில் வைத்திருக்கிறீர்களா, சகோதரி?.. என்னிடம் இப்போது சிறிய ஜாதிமல்லி நாற்று தான் இருக்கிறது. பெரிய செடி இருந்தால் வீடியோவில் விளக்கமாக சொல்ல முடியும். நன்றி சகோதரி.
@sabhariuma15722 ай бұрын
@@ponselvi-terracegarden ஆமாம் கமெண்ட் செய்து ரொம்ப நாள் ஆகிவிட்டது, ஆ னால் உங்க வீடியோ அனைத்தும் தவறாமல் பார்த்து விடுகிறேன் அம்மா, ஜாதிமல்லி 20l கேனில் இருந்தது, இப்போது 50l ல் மாற்றி விட்டேன்மா, உங்க மாடி தோட்ட ஜாதி மல்லி போல் வளர்க்க வேண்டும் என்று ஆசை மா🌿🍁🍂🍃
@ponselvi-terracegarden2 ай бұрын
@@sabhariuma1572 ஆரம்பத்தில் ஒரு ஸ்ராங் ஆன பைப் அல்லது இரும்பு கம்பி நடுவில் நடவேண்டும். செடி வளரும் போது பேஸில் ஷூட் வர ஆரம்பிக்கும்.. அதை மட்டும் இந்த நடுவில் நட்ட கம்பியில் எடுத்து கட்ட வேண்டும். இப்படியே கட்டிக்கொண்டு வந்த பிறகு அடியில் உள்ள வீக்கான கிளைகளை கட்பண்ணி எடுத்து விட வேண்டும். இது தான் நான் வளர்க்கும் முறை.
@newtrends28632 ай бұрын
Hii ma eppadi erukkinga unga video ellamea super ah erukku
@ponselvi-terracegarden2 ай бұрын
உங்கள் அன்பு இருக்கும் போது எப்போதும் மகிழ்ச்சி தான் சகோதரி. தொடர்ந்து கமெண்ட்ஸ் பண்ணுங்கள். மிக்க நன்றி.
@abiramivinoth37662 ай бұрын
Sangu poochi varuthu enna seithal sari agum sollunga amma
@ponselvi-terracegarden2 ай бұрын
சங்கு பூச்சிகளை எந்த வழியிலும் கட்டுப்படுத்த முடியாது சகோதரி. செடிக்கு வளர்ச்சி நன்றாக இருக்கிறதா என்று பாருங்கள், வளர்ச்சி தடைபட்டால் செடியை வேறு புதிய மண்கலவை செய்து நடவேண்டும். பழைய மண்ணை முழுவதும் நீக்கி விட்டு நன்றாக வேரை கழுவி சுத்தம் செய்து விட்டு தான் புதிய மண்கலவைக்கு மாற்ற வேண்டும்.
@KajaRubi2 ай бұрын
Amma meen waste rose plant kuduthen atheil aathekama kuty kutti chaingu vantheruku ma reply seigama
@ponselvi-terracegarden2 ай бұрын
மீன் கழிவுகளின் வாசனைக்கு தொட்டியில் உள்ள சங்கு பூச்சிகள் பக்கத்தில் வந்திருக்கலாம், சகோதரி. ஒன்றும் ஆகாது. சீக்கிரம் கழிவுகள் மக்கி விடும்.
@arivuselvamvadalur2 ай бұрын
Mam inform price for purchase I need for 50 plants
@ponselvi-terracegarden2 ай бұрын
நாங்கள் இருக்கும் இடத்தில் ஆட்டு உரம் எளிதில் கிடைக்காது. இந்த உரம் தெரிந்த ஒருவர் கொடுத்தது தான். தொடர்ந்து கமெண்ட்ஸ் பண்ணுங்கள். மிக்க நன்றி.
@MeenaGanesan682 ай бұрын
சிஸ்டர் இங்க ஆட்டுபழுக்கை ஈஸியா கிடைக்கும் வெங்காய தோல் இருக்கு முட்டை ஓடு இல்லை நாங்க சாப்ட மாட்டோம் அதை தவிர இதை பயன்படுத்தலாமா சொல்லுங்க டியர் சிஸ்டர் உங்கள் வீடியோ எனக்கு நல்ல usefull ல்லா இருக்கு சிஸ்டர் நன்றி 💕💕👏👍😄👍
@ponselvi-terracegarden2 ай бұрын
முட்டை தோல் இல்லாமலும் உரம் தயாரிக்கலாம் சகோதரி. சாக்பீஸ் இருந்தால் சேர்த்துக்கொள்ளலாம். மிக்க நன்றி சகோதரி.
@MeenaGanesan682 ай бұрын
@@ponselvi-terracegardenநன்றி டியர் சிஸ்டர்❤
@KrishnaVeni-wg2qk2 ай бұрын
Hi mam.. மல்லி செடியில் புழு வருகிறது. மொட்டுகள் எல்லாம் சிறியதாகவும் இருக்கிறது. என்ன கொடுக்கலாம்
@ponselvi-terracegarden2 ай бұрын
வேப்பண்ணை கரைசல்,வேப்பம் இலை கரைசல் தெளிக்கலாம் சகோதரி. போரான் என்னும் நுண்ணூட்ட சத்து குறைபாடு காரணமாக மொட்டுக்கள் சிறிய அளவில் இருக்கும். எருக்கு இலை கரைசல் மண்ணுக்கும் ஊற்றுங்கள். செடிக்கும் தெளியுங்கள். மண்ணுக்கு புண்ணாக்கு கரைசல் போன்ற சத்தான உரங்கள் கொடுங்கள்.