Kartharai Nesikum Padal | Non Stop Juke Box | Fr S J Berchmans | Jebathotta Jayageethangal | Songs

  Рет қаралды 682,124

Jebathotta Jeyageethangal Tamil Songs

Jebathotta Jeyageethangal Tamil Songs

Жыл бұрын

#frsjberchmans #jukebox #gospelsongs #gospelmusic #berchmans
#jebathotta_jeyageethangal #jebathottajeyageethangal Ummai Allamal, Bro R Augustine Ponseelan, Jebathotta Jeyageethangal (Vol-29),
Ummaiye Naan, Bro Nellai Jesurajan, Jebathotta Jeyageethangal (Vol-26),
Pagal Nera Padal, Bro.R Augustine Ponseelan, Jebathotta Jeyageethangal (Vol-29),
Yen Vaazhvin, Bro Nellai Jesurajan, Jebathotta Jeyageethangal (Vol-26),
Ummunne Yenakku, Bro Nellai Jesurajan, Jebathotta Jeyageethangal (Vol-26),
Yeasu Rajanae, Bro R Augustine Ponseelan, Jebathotta Jeyageethangal (Vol-29),
Anbu Kooruven, Bro Richard Vijay, Jebathotta Jeyageethangal (Vol-26),
Ummai Thaan, Bro Nellai Jesurajan, Jebathotta Jeyageethangal (Vol-27),
Vaikaraiyil, Bro Solomon Agustine, Jebathotta Jeyageethangal (Vol-24),
Ennuyire , Bro S.Vijay, Jebathotta Jeyageethangal (Vol-21),
Neenga Pothum, Bro Chiity Prakash Dhyriam, Jebathotta Jeyageethangal (Vol-17).
Fr S J Berchmans from Tamil Nadu is an Indian evangelist. Fr. S.J. Berchmans goes around the World with the word of God to spread the gospel, to deliver and heal people through his soothing Christian worship. He sings songs written and composed by his self.
He has composed over 350 songs, mostly in Tamil.

Пікірлер: 224
@brindhaaarumugam8891
@brindhaaarumugam8891 Жыл бұрын
உம் பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மன அமைதியை இருக்கும். என் தந்தை மனம் மாரா வேண்டும் என் குடும்பம் ஒன்று சேர வேண்டும் எனக்கு ஜெபம் பண்ணுங்கள் ப்ளிஸ் 😭🙏🏻 எனை கேவலமான முறையில் பேசினாங்க எனக்கு மிகவும் வருந்துகிறேன் பரமு இருந்து நான் இருக்கிற வீட்டில் இருந்து வெளியே போக செல்லுகின்றனர் இதில் இருந்து விடுபட ஜெபம் பண்ணுங்கள் 😭😭🙏🏻 எனக்கு கணவன் இறந்த பிறகு நான் என்னுடைய மகன் கை குழந்தை வைத்து என் தந்தை வீட்டில் இருந்து வெளியே போக செல்லுகின்றனர் என் பற்றாது தெரியவில்லை 😭😭
@glorybai-dn6gb
@glorybai-dn6gb 10 ай бұрын
நீரில்லாமல் எங்களுக்கு என்ன ஐயா உண்டு ஒருவரே போதும் சாமி
@user-zu1tu6qx3j
@user-zu1tu6qx3j 5 ай бұрын
தந்தையை கத்தர் நீடியநாட்களாய் வாழவைத்து எண்ணமுடியாதளவு ஆசீர்வதிப்பாராக
@prabapraba1370
@prabapraba1370 10 ай бұрын
தேவனுக்கே மகிமை ௨ண்டாவதாக ஆமென்.
@vijayasantha2861
@vijayasantha2861 2 күн бұрын
Kodi kodi NANTY raja NANTY NANTY NANTY🙏🙏🙏
@kiruthikathika8030
@kiruthikathika8030 9 ай бұрын
தேவனுக்கே மகிமை ஆமேன் 🙏 🛐
@priyaarumugam5776
@priyaarumugam5776 Жыл бұрын
உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு? உம்மைத்தவிர விருப்பம் எதுவுண்டு? ஆசையெல்லாம் நீர்தானையா தேவையெல்லாம் நீர்தானையா இரட்சகரே… இயேசுநாதா… தேவையெல்லாம் நீர்தானய்யா 1. இதயக்கன்மலை நீர்தானய்யா உரிய பங்கும் நீர்தானய்யா எப்போதும் உம்மோடு இருக்கின்றேன் வலக்கரம் பிடித்து தாங்குகிறீர் 2. உம்மோடு வாழ்வதே என் பாக்கியம் நீரே எனது உயிர்த்துடிப்பு உமது விருப்பம்போல் நடத்துகிறீர் முடிவிலே மகிமையில் ஏற்றுக்கொள்வீர் 3. உலகில் வாழும் நாட்களெல்லாம் உமது செயல்கள் சொல்லி மகிழ்வேன் உம்மைத்தான் அடைக்கலமாய்க் கொண்டுள்ளேன் உம்மையே நம்பி வாழ்ந்திருப்பேன்
@user-or7rs4jz4y
@user-or7rs4jz4y 6 ай бұрын
@arjunachu125
@arjunachu125 Жыл бұрын
Praise the lord 🙏🙏🙏🙏🙏 kartharnalavar avarkeurubai xenrum uladhu amean alleyaluya Jesus Christ mirakkel God 🙏🙏🙏🙏🙏
@bharatiwatwani7493
@bharatiwatwani7493 Жыл бұрын
Bharathi watwani joint pain'and want job please pray for her 🙏🙏🙏🙏❤️♥️
@joesathish
@joesathish 21 күн бұрын
You can call jesus directly from your mouth, he will answer you and do what you want.He is good for all who seek him ❤️
@kathiravan8887
@kathiravan8887 Жыл бұрын
Praise the lord 🙏 🙏🙏🙏🙏 kartharnalavar avarkeurubai xenrum uladhu amean alleyaluya Jesus Christ mirakkel God 🙏🙏🙏🙏🙏
@isaacisaac6657
@isaacisaac6657 6 ай бұрын
ஆமென் அல்லேலூயா
@babuc.g1459
@babuc.g1459 11 ай бұрын
தேவனுக்கே மகிமை ஆமென் 🙏🙏🙏
@margratemargi9725
@margratemargi9725 Жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். என்னையும் என் மகன்களுடைய வாழ்க்கையில் கட்டி வைத்திருக்கிற எல்லா வல்லமையை தேவன் சுட்டெரிக்கும்படி ஜெபிக்குகவும
@mariarose1534
@mariarose1534 Жыл бұрын
Amen Amen Thank you Jesus Intha Padal Padia Fr. Perkmons Ayya Avarkaluku Nantri Solukirean Inum Anekaruku Asirvathamana Vaikalaga Iruka Prayer Panukiren ..
@usham4282
@usham4282 Жыл бұрын
Sthothiram thagappane sthothiram ummudaya paadallkall kettkkumpozuthu mikavum innbamaka riikkirath ayya arumayana padalkall kartharin kirube unndakattum Amen amen🙏🙏❤️❤️👍👍
@selavm
@selavm Жыл бұрын
Thanku Jesus
@ranirosario297
@ranirosario297 Жыл бұрын
தேவனின் பாடல்கள் இனிமையினும் இனிமை அப்பா.கோடி நன்றிகள் ஐயா.என் குடும்பமும் தேவனைத துதிக்கும் கிருபைக்காக மன்றாட வேண்டுகிறேன்.🙏🙏🙏🙏
@raviraveenaravi4124
@raviraveenaravi4124 Жыл бұрын
Ll. O. D
@erherbert1969
@erherbert1969 Жыл бұрын
தேவனை நேசிக்கும் பாடல்கள்
@crunchyfionavlogs
@crunchyfionavlogs 15 күн бұрын
Please,pray for my land to come to me. Thank u, Jesus.
@vijivijila279
@vijivijila279 Жыл бұрын
All songs very very very nice.god bless you pa🙏🙏🙏🙏💞💐
@m.johnkennedy2330
@m.johnkennedy2330 Жыл бұрын
Praise the Lord Father என் மகள் எஸ்தருக்காக ஜெபம் பண்ணிக்கொள்ளுங்கள் தேவனுக்கு பிரியமாக வாழ வேண்டும் ஆமென்.
@DavidDavid-xi6dp
@DavidDavid-xi6dp Жыл бұрын
Amen,kanndippa ungal magal dhevanukku piriyamaagavum prayojanamaagavum vazhvaargal,naanum atharkkaaga vendi kolgiren,dhevanukke magimai undaavathaaga,amen
@mesiyaa8928
@mesiyaa8928 Жыл бұрын
@@DavidDavid-xi6dp .
@anandhiraja4454
@anandhiraja4454 Жыл бұрын
Bu
@rigowripa2805
@rigowripa2805 Жыл бұрын
நீங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில், ஆண்டவரே நீர் எனக்கு மகளாக கொடுத்த எஸ்த்தருக்கு உம்மை அறிகிற ஞானவெளிப்பாட்டின் அறிவை தாரும்மய்யா, என்று ஜெபம் செய்துவிட்டு, தினமும் நீங்கள் கேளுங்கள் கொடுக்கப்படும், நீ விசுவாசித்தால் தேவ மகிமையைகாண்பாய், உம்மை அறிகிற ஞானவெளிப்பாட்டின் அறிவினால் எஸ்த்தரை நிரப்புகிறீர். உஙளுக்கு நன்றி. அப்படினு தினமும் நீங்கள் இயேசப்பா க்கிட்ட சொல்லிக்கிட்டே வாங்க நீங்கள் கர்த்தரிடத்தில் விசுவாசிக்கின்ற காரியம் உங்களுக்கு தேவ சித்தத்தின்படி உங்களுக்கு நடக்கும்.
@selva.ranirani178
@selva.ranirani178 Жыл бұрын
👏👏👏
@JeyarajahRatnam
@JeyarajahRatnam 9 ай бұрын
Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏
@dominicanthony7781
@dominicanthony7781 Жыл бұрын
Praise the lord dear father
@nagavalli404
@nagavalli404 2 ай бұрын
Prise the lord
@deepasignspondy
@deepasignspondy Жыл бұрын
தேவனை நேசிக்கும் பாடல்கள். தயவுசெய்து சரியாக எழுதவும்
@aarathanaebinezer9824
@aarathanaebinezer9824 Жыл бұрын
ஆமேன் அப்பா
@pr.easudosspr.easudoss-nj4sy
@pr.easudosspr.easudoss-nj4sy Жыл бұрын
ஆமேன் ஆமேன்
@ananthiruban2010
@ananthiruban2010 Жыл бұрын
Nice song collection thank u iyya
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 Жыл бұрын
Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time
@jesus.jenajena2013
@jesus.jenajena2013 Жыл бұрын
ஆமென்🙏
@Jasshlinjessica-hr5cy
@Jasshlinjessica-hr5cy Жыл бұрын
Amen.Nce songs !!!
@johnbritto2991
@johnbritto2991 Жыл бұрын
Super when i realised presence thank you jesus christ 🙌
@sumathialagarsamy6544
@sumathialagarsamy6544 Жыл бұрын
In
@jeyakumarmasilamani7680
@jeyakumarmasilamani7680 Жыл бұрын
Thanana Thanana 😗parogam than 😗Thavithai parpen 😗😗nadanam adiduven 😗😗Yesappa Yesappa enappa😗😗 senjuduren 😗😗film song Oram poor Oram poo 😗 Rukmani vandi 😗😗
@mariaparimalakanthan4444
@mariaparimalakanthan4444 Жыл бұрын
Glory to Jesus Heart Touching Song Hallelujah
@lasarflory6152
@lasarflory6152 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤All songs fantastic👌👌👌. Glory to god. 🙏Thank you Jesus
@vijaysankar2450
@vijaysankar2450 Жыл бұрын
Praise the LORD 🙏 Amen R. Moses
@gracesathasivam7006
@gracesathasivam7006 Жыл бұрын
Ithaya kanmalai neer thaane Amen Hallelujah Sosthiram sosthiram Amen 🙏
@kumarisubramanian794
@kumarisubramanian794 Жыл бұрын
Amen yasappa nandri appa
@davidratnam1142
@davidratnam1142 Жыл бұрын
Amen alleluia
@kavithanandagopalan4806
@kavithanandagopalan4806 Жыл бұрын
Praise the lord 🙏 my dad 🙏
@roslinsebastian1288
@roslinsebastian1288 Жыл бұрын
Praise the lord glory to God jesus name
@r.dhanapal8676
@r.dhanapal8676 8 ай бұрын
🛐🛐🙏🏻 இயேசு வந்தா ஜீவன் வந்தார் என்னை மீட்டர் சேர்த்துக் கொண்டார்
@PasupathipillaiRaventhir-ww1cs
@PasupathipillaiRaventhir-ww1cs Жыл бұрын
இயேசு அப்பாவின் குமாரனே, வைத்தியர்களைக் குறித்தும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று இயேசு அப்பா சொல்லுகிறார்.
@sumajesus5914
@sumajesus5914 11 ай бұрын
Praise the lord Jesus Amen 🙏🙏🙏
@kalaiyarasiAarul
@kalaiyarasiAarul 10 ай бұрын
1:23 ❤❤😊😅😮😮😢🔥❤️😊
@justinprabakaran1769
@justinprabakaran1769 9 ай бұрын
🎉❤ Hallelujah 🎉❤ Glory to Our Lord and Saviour Jesus Christ to 🎉❤ Hallelujah 🎉❤
@user-ut1ej2pi4d
@user-ut1ej2pi4d Жыл бұрын
🎉🎉🎉❤❤❤🎉🎉🎉😢😢😢😢😢😮😮😮😮😮😮 WOW WOW WOW WOW WOW amen father amen anbu Deva Jabez anrum anbu anbu anbu Deva
@a.jeduthunjoy-6a320
@a.jeduthunjoy-6a320 Жыл бұрын
AMEN THANK U JESUS APPA.
@roslinsebastian1288
@roslinsebastian1288 Жыл бұрын
Praise the lord God bless you brother
@Roseyhf
@Roseyhf Жыл бұрын
Praise the lord ayya 🔥🔥🔥🌹🌹🔥🔥🔥🙌
@josephkasmir7747
@josephkasmir7747 Жыл бұрын
Father life. Style 1000000
@rekharekha-ii8qb
@rekharekha-ii8qb 2 күн бұрын
Amen
@kumarlinda3023
@kumarlinda3023 Жыл бұрын
Glory to god 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏very very nice this songs are very nice
@radhipriyar6842
@radhipriyar6842 Жыл бұрын
வைகறையில் உமக்காக வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்றேன் இறைவா -2 என் ஜெபம் கேட்டு பதில் தாரும் பெருமூச்சைப் பார்த்து மனம் இரங்கும் உம் இல்லம் வந்தேன் உம் கிருபையினால் பயபக்தியோடு பணிந்து கொண்டேன் நிறைவான மகிழ்ச்சி உம் சமூகத்தில் குறையில்லாத பேரின்பம் உம் பாதத்தில் - வைகறையில் ஆட்சி செய்யும் ஆளுநர் நீர்தானய்யா உம்மையன்றி வேறு ஒரு செல்வம் இல்லையே நீர்தானே எனது உரிமைச் சொத்து எனக்குரிய பங்கும் நீர்தானய்யா - வைகறையில் படுகுழியில் பாதாளத்தில் விடமாட்டீர் அழிந்து போக அனுமதியும் தரமாட்டீர் என் இதயம் பூரித்து துள்ளுகின்றது என் உடலும் பாதுகாப்பில் இளைப்பாறுது ,, - வைகறையில் காலைதோறும் திருப்தியாக்கும் உம் கிருபையால் நாளெல்லாம் களிகூர்ந்து மகிழ்ந்திருப்பேன் எப்போதும் என் முன்னே நீர்தானய்யா ஒருபோதும் அசைவுற விடமாட்டீர் - வைகறையில்
@moseskepha381
@moseskepha381 Жыл бұрын
Praise The Lord 🙏🙏🙏🙏🙏
@user-ih7rq8kp6o
@user-ih7rq8kp6o 11 ай бұрын
Plz prays for one job my name is sumathi plz prays for my family members sunny Sudeep Nancy and nareshbabu babu sumathi my mama name is Ravi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jasshlinjessica
@jasshlinjessica Жыл бұрын
Amen.Praise The Lord.🙏
@jasshlinjessica
@jasshlinjessica Жыл бұрын
🙏 🤝 ❤
@Angeldani743
@Angeldani743 Жыл бұрын
Thank you jesus
@SankarSankar-mg4ek
@SankarSankar-mg4ek 7 ай бұрын
உம்மை அல்லமல் இயேசுவை விட யார் உண்டு ஆமொன்
@andrewsamy6042
@andrewsamy6042 Жыл бұрын
Amen Hallelujah praise the Lord 🙏🙏
@rajendrank5602
@rajendrank5602 Жыл бұрын
Praise God....
@Jaishankar-fh8qi
@Jaishankar-fh8qi 3 ай бұрын
உம் பாடல் என் உணவாகும்
@anithabk7605
@anithabk7605 3 ай бұрын
Amen amen amen aleluiya aleluiya yesuve
@aashikaashi3007
@aashikaashi3007 2 ай бұрын
Appa❤❤❤
@user-tx3vz5zv6w
@user-tx3vz5zv6w 4 ай бұрын
Amen❤❤❤❤
@aarathanaebinezer9824
@aarathanaebinezer9824 Жыл бұрын
ஜிவ மார்கம் எனக்கு போதித்திர் ஜீவனே உம்மை பாடுவேன்
@kKumarKKumar-zj1qx
@kKumarKKumar-zj1qx 7 ай бұрын
😊
@VaideghibaskaranBaskaran-ft9sh
@VaideghibaskaranBaskaran-ft9sh 5 ай бұрын
Amen ❤
@geethaselvaraj2617
@geethaselvaraj2617 Жыл бұрын
Thank you, Brother. I feel I am with my lord. I get peace in my heart ,meaning of songs food to my health confidence ,I love you lord hole spirit till the end of my life I ❤️ Amen 🙏
@rosevanidhavanidha1811
@rosevanidhavanidha1811 Жыл бұрын
X
@user-tr4kv5fg4b
@user-tr4kv5fg4b Жыл бұрын
😊😊
@saranyasaravanansaranya2558
@saranyasaravanansaranya2558 Жыл бұрын
Praise the lord. please pray for me.many more problems.
@MohanMohan-de7gh
@MohanMohan-de7gh 2 ай бұрын
❤❤❤❤❤❤❤Dear Father Priase the Lord " AMEN AMEN HALLELUJAH HALLELUJAH ❤❤❤❤❤❤❤
@angelj7844
@angelj7844 Ай бұрын
❤🎉❤🎉❤🎉❤
@jackulinvlogs7691
@jackulinvlogs7691 Жыл бұрын
ஆமென் 🙏🏻✨✨✨✨
@karthikeyant7006
@karthikeyant7006 4 ай бұрын
அல்லேலூயா
@srivarathaniyampillai7569
@srivarathaniyampillai7569 Жыл бұрын
Amen amen amen amen amen amen amen amen amen 🦶🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@deepasignspondy
@deepasignspondy Жыл бұрын
Love you father
@RubellaMichael-it5cr
@RubellaMichael-it5cr 10 ай бұрын
Very nice appa❤🎉🙏
@marytharmarajah8827
@marytharmarajah8827 5 ай бұрын
God bless you father Jesus always with your strength strong and long life 💒🙏💕
@francisselvaraj7464
@francisselvaraj7464 Жыл бұрын
Please pray for my family. Francis Selvaraj
@ptirzah7293
@ptirzah7293 9 ай бұрын
Nice song ❤❤❤
@mariajenithaalwin4503
@mariajenithaalwin4503 Жыл бұрын
Amen hallelujah god blessyou father .🙏
@johnweslyedward2237
@johnweslyedward2237 Жыл бұрын
Wonderful selection of songs....thanks for uploading... Glory to God.
@rebeccajoshua9680
@rebeccajoshua9680 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌🏿👌🏿🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gracesathasivam7006
@gracesathasivam7006 Жыл бұрын
Glory to Jesus Hallelujah Hallelujah Amen 🙏
@rajapandi4584
@rajapandi4584 Жыл бұрын
Praise the lord appa kadan prachanaiyil irukeeran engal kurumbuthirukkaga prayer Sethu Kollavum
@rekharekha-ii8qb
@rekharekha-ii8qb 2 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@UyshHheuwuyy
@UyshHheuwuyy 10 ай бұрын
Jesappa amen Jesappa amen Jesappa amen Jesappa amen Jesappa amen 💛💛Praise the lord prayers please appa appa appa appa hallelujah super song super 💛💛💛🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯💯💛💛💛💛💛💛💛💛
@fishy1108
@fishy1108 Жыл бұрын
Hallelujah
@lurdamaryrama2564
@lurdamaryrama2564 Жыл бұрын
Pls pray for my problems
@krishnapillaiantonvaheesan8498
@krishnapillaiantonvaheesan8498 Жыл бұрын
You don’t have any problem, believe LORD JESUS took over all your problems, Be with PEACE, Praise the LORD JESUS AMEN
@mageshkumart4362
@mageshkumart4362 8 ай бұрын
🙏🏻💯🙏🏻
@balraj4168
@balraj4168 Жыл бұрын
Amen hallelujah
@user-ih7rq8kp6o
@user-ih7rq8kp6o 11 ай бұрын
Pride the lord 🙏
@kirubaabirami
@kirubaabirami Жыл бұрын
Amen Amen Jesus Jesus Jesus 👍🏻👍🏻
@jpaulin6360
@jpaulin6360 Жыл бұрын
Tq.prise the lord.
@MohanMohan-de7gh
@MohanMohan-de7gh Жыл бұрын
Amen Amen priase the Lord Jesus Christ
@rainaj3477
@rainaj3477 Жыл бұрын
Amen amen amen
@starsstar10
@starsstar10 10 ай бұрын
❤❤
@antonyjohn215
@antonyjohn215 7 ай бұрын
Amen. Thank you Jesus...
@shanthiyogesh4159
@shanthiyogesh4159 Жыл бұрын
Loving you appa
@violetangelin9047
@violetangelin9047 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🤚👌👌👌👌👍👌👌
@sophiyarathinakumar4481
@sophiyarathinakumar4481 Жыл бұрын
Thanks a lot father
@aashikaashi3007
@aashikaashi3007 2 ай бұрын
Appa
Thanks Giving |  Juke Box | Fr S J Berchmans | Jebathotta Jayageethangal
47:05
Jebathotta Jeyageethangal Tamil Songs
Рет қаралды 457 М.
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,7 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 49 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,9 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 32 МЛН
Utshagaparuthum Paadal | Fr S J Berchmans | Juke Box | Non Stop
1:01:43
Jebathotta Jeyageethangal Tamil Songs
Рет қаралды 700 М.
Jebathotta Jeyageethangal Vol - 16 / Father Berchmans
51:01
Holy Gospel Music
Рет қаралды 896 М.
Thuthi Padalgal / துதி பாடல்கள்
31:57
YJR Creations TCG
Рет қаралды 172 М.
March 9, 2023
17:48
Kalvari Redeemer New Life Church
Рет қаралды 715 М.
Aaruthal Tharum Paadalgal | Fr S J Berchmans | Jebathotta Jayageethangal | Audio Juke Box
1:41:36
Jebathotta Jeyageethangal Tamil Songs
Рет қаралды 1,3 МЛН
Jebathotta Jeyageethangal Vol- 10 | Father S J Berchmans | Holy Gospel Music
54:27
BABYMONSTER - ‘FOREVER’ M/V
3:54
BABYMONSTER
Рет қаралды 93 МЛН
Duman - мен болмасам кім? (Mood Video)
2:35
Duman Marat
Рет қаралды 42 М.
Zattybek & ESKARA ЖАҢА ХИТ 2024
2:03
Ескара Бейбітов
Рет қаралды 539 М.
Doston Ergashev - Kambag'alga (Official Music Video)
5:32
Doston Ergashev
Рет қаралды 4,7 МЛН