கொங்கு கறிக்குழம்புதூள் வீடே மணக்கும்..குழம்பு வாசம்...வெஜ்,நான்வெஜ் குருமா கிரேவி எல்லாமே செய்யலாம்

  Рет қаралды 171,349

Sarasus Samayal

Sarasus Samayal

4 жыл бұрын

கறி குழம்பு தூள் செய்ய தேவையான பொருட்கள்...
மல்லி அல்லது தனியா அரை கிலோ
வரமிளகாய் 400 கிராம் அல்லது ஒன்றரை படி
சீரகம் 50 கிராம்
சோம்பு ஒரு டேபிள் ஸ்பூன்
காய்ந்த கறிவேப்பிலை இரண்டு கைப்பிடி
விரலிமஞ்சள் 7
உப்பு ஒரு டேபிள்ஸ்பூன்
இது போன்று அனைத்து பொடி வரைட்டீஸ் என்னுடைய சேனலில் இருக்கிறது அனைவரும் பார்த்து பயனடையுங்கள் உடனடி சாம்பார் தூள் மல்லித் தூள் கரம் மசாலா மற்றும் அனைத்து பொடி வகைகளும் கொடுத்திருக்கிறேன்... சரசு சமையல் பாருங்க சமையல் நல்லா பண்ணுங்க.

Пікірлер: 72
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 3 жыл бұрын
அருமை அருமை அனைத்தும் அருமை
@santham8581
@santham8581 4 жыл бұрын
Wow superb akka
@maheswaridurairaj6313
@maheswaridurairaj6313 4 жыл бұрын
Kari masal podi video romba useful tq
@anithajeyanth1503
@anithajeyanth1503 4 жыл бұрын
👌👌👌👌
@munisamirtha5473
@munisamirtha5473 4 жыл бұрын
Super amma
@Dr_Jerome
@Dr_Jerome 3 жыл бұрын
Super ma.
@manoharamexpert9513
@manoharamexpert9513 4 жыл бұрын
Vanakkam ma, Romba super curry masala thool. Mixed veg riceku nalla irukum indha podi. Nandri ma.
@SimpleCraftandCooking
@SimpleCraftandCooking 4 жыл бұрын
Arumaiyana podi Amma... Kari kulambu podi nu sollum pothe manakuthu.... Sariya kongu naattu Manam...👍🏻
@amutharamesh3931
@amutharamesh3931 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 👍🙏
@ebalajijamuna878
@ebalajijamuna878 4 жыл бұрын
Super
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Welcome
@lakshminarayanan2713
@lakshminarayanan2713 4 жыл бұрын
1st comment
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Welcome welcome
@rohinisvlogs
@rohinisvlogs 4 жыл бұрын
Next time ipdi try panni pakkaporen☺
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Ok... TqTq
@jamunajj166
@jamunajj166 3 жыл бұрын
Enaku unga samayal and unga kongu tamizh romba pudikum அம்மா. Keep it up amma
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Thank you so much 🙏🥰
@sangeethakarthik5856
@sangeethakarthik5856 4 жыл бұрын
Semmma amma.... Udane koduthuteenga.... Unga kita pesinathu enaku avlo avlo happy amma...
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
enakkum avlo happy pa... already edutha vedio... summer la kodukka ninachan...
@g.imayavaramban4845
@g.imayavaramban4845 4 жыл бұрын
👌👌👌😍😍
@kavitha-gc2cb
@kavitha-gc2cb 4 жыл бұрын
நன்றி🙏
@DuraisethuDuraisethu-ig4wq
@DuraisethuDuraisethu-ig4wq 3 ай бұрын
நன்றி மா
@mariafaustina2312
@mariafaustina2312 3 жыл бұрын
💜💌💝
@valarmathi9326
@valarmathi9326 2 жыл бұрын
Tq sister
@pinkgirl3464
@pinkgirl3464 Жыл бұрын
Yenga side chilli powder thaniya powder use pannuvom kari ,kozhi polambukku... nenga seithu kadiya kari kolambu masala... yenna yenna kolambukalukku use pannalam amma.. kari kolambu masala mattum pothuma.. thaniya podi add panna ventama kari kolambukku.. amma
@selvipons7212
@selvipons7212 4 жыл бұрын
Super ma quick ah. Koduthuteeinga. Pepper. Sayirka vayndama ma.
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
விருப்பபட்டால் சேர்க்கலாம்... நன்றி மா
@lakshmidinesh9088
@lakshmidinesh9088 4 жыл бұрын
GM ma,matha podikellam description boxla link kudunga ma, Gud day and Thank you ma🙏💐
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
கண்டிப்பா கொடுக்கிறேன் மா
@kodimalar9572
@kodimalar9572 4 жыл бұрын
Thank you ma...Plz tell me ma which dishes tis powder suit we can use for??
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
கண்டிப்பா சொல்றேன் பா
@kodimalar9572
@kodimalar9572 4 жыл бұрын
@@SarasusSamayal Ok ma..Tq 😊
@malathyrajkumar1537
@malathyrajkumar1537 4 жыл бұрын
Thanks ma
@srinivasanmpt
@srinivasanmpt 8 ай бұрын
மிளக காணோமே சரசக்கா?!😊
@prabhad4836
@prabhad4836 4 жыл бұрын
Thank you amma
@selvinatarajan7588
@selvinatarajan7588 3 жыл бұрын
Patta girambu onnume podamaatingala Amma?
@sangeethaselvam2523
@sangeethaselvam2523 4 жыл бұрын
Amma kari kulambu powder mutton kulambu, chicken kulambu, veg kurma ellathukume podalama amma.spoon alavu sollunga amma
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Ellathukkume podalam
@kanchanagopinath4612
@kanchanagopinath4612 4 жыл бұрын
We are in US there is no mill there.can you tell us what measurements for small quantities.please Amma
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
Sure sure... Welcome to my channel ❤️ Coriander seed 100 gram Red chilli 80 gram Jeera 1 tablespoon Curry leaves Turmeric powder 1 teaspoon Sombu one teaspoon If you want add one teaspoon paper That's all Thank you so much ... Please share my... Always welcome 😘
@sheelarichard6859
@sheelarichard6859 4 жыл бұрын
Amma ithil pattai lavangam serka vendamama
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
விருப்பபட்டால் சேர்க்கலாம்... சமைக்கும் பொழுது சேர்க்கலாம்... நன்றி வரவேற்கிறேன்
@r.suganyaramesh5754
@r.suganyaramesh5754 4 жыл бұрын
Amma kongu molavadi video potunga amma idhula patta potulaiyanga amma karamasala video potunga
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
கரம் மசாலா வீடியோ என்னோட சேனலில் முதல்லே கொடுத்து இருக்கேன் பாருங்க... நன்றிங்க
@SSMALAR
@SSMALAR 2 жыл бұрын
பட்டை,கசகசா,கிராம்பு போடலிங்களா அம்மா
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
அப்போதைக்கு சேர்க்கலாம்
@mrpmmanju9933
@mrpmmanju9933 4 жыл бұрын
Half kg mutton ku indha masala powder evlo tablespoon podanum...
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
3 spoon podalam
@sangeethaselvam2523
@sangeethaselvam2523 4 жыл бұрын
Malli 1/4 kg ,red chilly 200 gram neenga seiradhula pathi pathi seththu arachu sapdu taste pakkuren amma
@luxnaga
@luxnaga 3 жыл бұрын
Senju paathingala
@geethakuppuswamy5911
@geethakuppuswamy5911 4 жыл бұрын
Ethu veg kum use panalama
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
தாராளமா யூஸ் பண்ணலாம் கீதா
@geethakuppuswamy5911
@geethakuppuswamy5911 4 жыл бұрын
Thank you ma
@geethakuppuswamy5911
@geethakuppuswamy5911 4 жыл бұрын
Super mam Amma etha etha kulambu use pannalam
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
குருமா கிரேவி மசாலா பொரியல் மற்றும் நான்-வெஜ் அயிட்டங்களுக்கும் இதை சேர்க்கலாம்.
@geethakuppuswamy5911
@geethakuppuswamy5911 4 жыл бұрын
Thank you
@younggenious2.078
@younggenious2.078 4 жыл бұрын
Intha podi sambaru use pannalama mam
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
சாம்பாருக்கு போடலாம் ஆனால் காரம் குறைவாக இருக்கும்... சாம்பார் கெட்டியாக வருவதற்கு பருப்பு அரிசி கடுகு எல்லாம் வறுத்துப்போடுவோம். என்னுடைய சாம்பார் பொடி ரெசிபி பார்க்கவும். உடனடி சாம்பார் தூளும் கொடுத்து இருக்கிறேன்... நன்றிங்க
@sangeethas7281
@sangeethas7281 4 жыл бұрын
Malli ratio mam
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
வீடியோவில் சொல்லி இருக்கிறேன்... நன்றிங்க
@user-el4hj6yb6k
@user-el4hj6yb6k 3 жыл бұрын
தனித்தனியாக வறுத்து எடுக்க வேண்டும்... மிளகாயும் லேசாக வறுக்கவும்...
@selvism2592
@selvism2592 3 жыл бұрын
Thank you
@deepasen14
@deepasen14 4 жыл бұрын
Amma mallithulum sambar powder allavum sollunga
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
மல்லித்தூள் லேசாக வறுத்து அரைக்கணும். சாம்பார் தூள் ஆல்ரெடி அப்லோடு பண்ணிருக்கேன் லிங்க் அனுப்புறேன் பாருங்க. kzbin.info/www/bejne/fqXckKNsadd4jas
@deepasen14
@deepasen14 4 жыл бұрын
Thanku Amma sinnavayathilayae enn Amma eranduvitar yarrum samayal sollitaravillai nanne palakikitean ungalidam irrundu kattrukolkirane thanku for recipes Amma
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
@@deepasen14 உங்களின் குடும்பத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும் ஆசிகளும்... என் சேனலுக்கு வரவேற்கிறேன்... நன்றி மா
@deepasen14
@deepasen14 4 жыл бұрын
Thanku Amma
@Latha-bk2om
@Latha-bk2om 4 жыл бұрын
அம்மா பட்டை கிராம்பு மிளகு சேர்க்க வேண்டாங்களாங்க மா
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
பட்டை கிராம்பு மிளகு சேர்த்தால் எல்லா ரெசிபிக்கு யூஸ் பண்ண முடியாது... தேவைப்படும் பொழுது சமைக்கும் பொழுது சேர்த்துக்கொள்ளலாம்... நன்றி நிவேதா
@Latha-bk2om
@Latha-bk2om 4 жыл бұрын
@@SarasusSamayal நன்றீங்க மா அம்மா காபி பொடி கட்டி சேர்ந்தால் கரைக்க நீங்க சொன்ன டிப்ஸ் உபயோக மாக இருநந்தது ங்மா நன்றிங்கமா
@tamilselvi-bv2bi
@tamilselvi-bv2bi 4 жыл бұрын
Itha use pane non veg kulambu vetchu katuga amma
@SarasusSamayal
@SarasusSamayal 4 жыл бұрын
இதை யூஸ் பண்ணி நான்வெஜ் குழம்பு நிறைய கொடுத்து இருக்கேன்... பாருங்க... நன்றி
கறி மசாலா பொடி/currymasala podi recipe /masala powder for gravies and curries/ kulambu milagai podi
8:01
Kavitha Samayalarai கவிதா சமையலறை
Рет қаралды 186 М.
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 5 МЛН
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 22 МЛН
Сын вернулся с войны и сделал сюрприз 🤯
0:17
Фильмы I Сериалы
Рет қаралды 5 МЛН
ХАЛТУРЩИК
0:23
KINO KAIF
Рет қаралды 6 МЛН
Эй Рамазан # DamirAgroDizel
0:16
DamirAgroDizel
Рет қаралды 4 МЛН
红尘为救闺蜜使出了浑身解数
0:39
侠客红尘
Рет қаралды 28 МЛН