காலம் கருதி தேவையான தகவல்களை உள்ளடக்கிய காணொளி/பிபிசி இணைய ஊடக குழுவுக்கு நன்றி தொடர்க வளர்க
@dineshv31162 жыл бұрын
BBC அருமையான மிகவும் தேவையான காணொளி 👍👍👍
@hitachikepilachi14472 жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம் ஐயா
@raaja3692 жыл бұрын
இயற்கையை அழிக்கும் போது வெப்பமாதலை பற்றி யாரும் கவலைபடுவதில்லை.
@sam12345-i2 жыл бұрын
… too much population boss, this planet belongs to all creatures but we cutting tree, expanding agriculture, city etc.
@raaja3692 жыл бұрын
@@sam12345-i I agree but Nature say sorry .
@sri75542 жыл бұрын
நாங்கள் எங்கள் வீட்டின் எதிரே புங்கை மரத்தை 1996 ஆண்டு சிறுவயதில் வைத்து இன்று வரை வளர்த்து பராமரித்து வருகிறோம், பிற மாதங்களில் எங்கள் வீட்டின் அருகே இருக்கும் சிலர் குப்பை நிறைய விழுகிறது மரத்தை வெட்ட வேண்டும் என்று கூறுவார்கள் நாங்கள் மரத்தின் கிளைகளை கழித்து அவர்கள் வீட்டில் குப்பை விழாதவாறு பார்த்து கொள்வோம்.. ஆனால் வெயில் காலம் வந்துவிட்டால் அந்த மரத்தின் நிழலில் யார் காரை நிறுத்துவது என்று போட்டி போடுவார்கள் அண்டை வீட்டினர்.
I'm in chennai..same story in front of my house...yaaru tree branch cut panni avanga power nu katta potti podranga....but first avanga vehicles enga vittu munupu than nirkum
@VIKRAMCDM2 жыл бұрын
உணவே மருந்து மருந்தே உணவு போற்றி போற்றி.......
@wanderer67852 жыл бұрын
நல்ல தெளிவான தகவல், என் போல் பலரது சூழ்நிலைக்கு ஏற்றவாறு பெருத்திருந்திருக்கும் இந்த தகவல்..
@maharajesh74772 жыл бұрын
அய்யா எங்கள் ஊருக்கு நாங்கள் போகும்போது சாலையில் இருபுறமும் சென்னை யில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் போகும் வரை மரம் இருக்கும் ஆனால் இப்போது பைபாஸ் என்று சொல்லி பாலைவனம் இருக்கிறது சாலை என்ன செய்வது மனம் வலிக்கிறது
@imnotrobot74832 жыл бұрын
நல்ல அழகான தமிழ்
@SenthilKumar-ho2yn2 жыл бұрын
I'm your fan sir... Nalla Thu valga valamudan
@ganeshrajkannan532 жыл бұрын
Thank you, Also, requesting to have Dr. Naveen Balaji suggestion.
@hippopole96572 жыл бұрын
முதலில் நல்ல நிழல் தரும் மரங்கள் .. ஊருக்குள் குளம் குட்டை ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் . அந்த இடங்களில் அரசமரம் ,ஆலமரம் , வேப்ப மரம் போன்ற மரங்கள் வளர்த்து நமக்கு மட்டும் இன்றி நமது குழந்தைகள் நலமுடன் வாழ வழி வகை செய்யவேண்டும் .
இந்த சிவராமன் ஒரு பைத்தியம் இதைவிடக் கொடுமையான வெயில் அடிக்கும் அரபுநாடுகளில் சவர்மா சாப்பிடத்தான் செய்கிறார்கள்
@yogasathish4378 Жыл бұрын
It's time to watch now 😊😊
@sam12345-i2 жыл бұрын
We need to be very carful while drinking “Manpannai” water, we should not drink it after coming from hot sun then we will get cold. Take 5 to 10 mins rest & sweating should stop.
@jrbsocialmedia70902 жыл бұрын
நன்றி ஐய்யா
@sureshsuresh-mj1vy2 жыл бұрын
Thanks welcome good
@Sureshkumar-nj5ku2 жыл бұрын
It's a correct suggest
@divyakathirvel79752 жыл бұрын
Very useful news sir thank you
@karkuzhali90462 жыл бұрын
அருமை
@panneerads20622 жыл бұрын
Good
@alameenkrathagams2 жыл бұрын
Super sir
@manisanthanam13312 жыл бұрын
Super
@balakrishnankamesh20442 жыл бұрын
பானையில் இருந்து நீர் மோர் ... இதை அடிக்க எதுவுமில்லை ..
@vanitharajasekaran27592 жыл бұрын
ரோட்ட அகலமாக்குகிறேன் பேர்வழி என்று இருக்கின்றன மரத்தை யெல்லாம் வெட்டி சாய்த்தால் வெயில் எரிக்காமல் என்ன செய்யும்?