Kotti Theerthu Vidu Thozhi |Dr. Shalini| ஆண் ?பெண் ?நட்பு 2 குறித்து Dr. ஷாலினி விளக்கமளிக்கிறார்

  Рет қаралды 20,097

Makkal TV

Makkal TV

5 жыл бұрын

Kotti Theerthu Vidu Thozhi | Makkal Tv
Kotti Theerthu Vidu Thozhi is a Tamil show which analyses the psychological problems women face in day-to-day life. Dr. Shalini, a psychologist and practising psychoanalyst, talks to women about the problems they face and gives a solution to each of them, in this call-in show. As a viewer, you get to experience the nuances of modern psychoanalysis. The unconscious, transference, counter-transference and interpretations, just to name a few. Thematically, the programming is focused on women and women-related issues.
கொட்டி த்தீர்த்துவிடு தோழி |
பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் பணியிடத்தில் சந்திக்கும் பாலியல் ரீதியான தொல்லைகள், வீட்டைக்கவனிக்காமல் வேலையில்புரளும் கணவன் ஏற்படுத்தும் அவமானம், சரியாகப்படிக்காத பிள்ளைகளால் ஏற்படும் தலைகுனிவு இப்படி அடுக்கடுக்காய் சந்திக்கும் பிரச்சனைகளால் மனச்சோர்வு, தாழ்வுமனப்பான்மை இவைகளுக்கு ஆளாகி அவதிப்படுகிறார்கள். வெளியே சொல்லவும் முடியாமல் பகிர்ந்துக்கொள்ளவும் வழியில்லாமல் அவதிப்படுகிறார்கள். அவர்கள் மனதில் உள்ளபாரங்களை இறக்கிவைக்கும் நிகழ்ச்சிதான் இந்த கொட்டித் தீர்த்துவிடு தோழி. சந்தேகங்களுக்கு மனநலமருத்துவர் டாக்டர். ஷாலினி பதிலளிக்கிறார்.

Пікірлер: 14
@venkatesh.n8387
@venkatesh.n8387 5 жыл бұрын
அருமையா சொன்னீங்க நீங்க ஒரு அழகான தாய்
@fathimah_bena
@fathimah_bena 4 жыл бұрын
நன்றிகள்
@queenofflower9834
@queenofflower9834 5 жыл бұрын
Super madam naam vitukudupathaal matume avarkalal jaikka mudium.
@AkbarAli-ho6jz
@AkbarAli-ho6jz 3 жыл бұрын
22.02 ----24.12 அருமையான விளக்கம் சகோதரி நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க நூறாண்டுகள்.
@mariyappanv4787
@mariyappanv4787 4 жыл бұрын
Super
@nithyarul7171
@nithyarul7171 Ай бұрын
👍👍👍👍👍🙏
@ShrideviDurhamAbhi
@ShrideviDurhamAbhi 4 жыл бұрын
Unga help veandum mam unga number veandum
@marimuthu2582
@marimuthu2582 5 жыл бұрын
பிரச்சினை கருத்து வேறுபாடு வரும்போது பெண் விட்டுக் கொடுத்து போவது வாழ்க்கையை நலமாக வாழ உதவும் என்பது நல்ல தீர்வு. நன்றி.
@RameshKumar-lv5bi
@RameshKumar-lv5bi 3 жыл бұрын
கூட்டு குடும்பம் இன்று தனி குடிதனம் ஆகியுள்ளது. காரணம் சுயநலம் ஆணவம் பழிவாங்கும் எண்ணம் இவை தொற்று நோய் போல மனநோய் இது தனிமையில் வாடும் நபர்களுக்கு தெரியும்
@RameshKumar-lv5bi
@RameshKumar-lv5bi 3 жыл бұрын
நல்ல எண்ணங்கள் வளர்த்து குடும்பமாக சேர்ந்து வாழுங்கள் மக்களே
@kavithaikavithaikal6358
@kavithaikavithaikal6358 4 жыл бұрын
மெடம் ,சிரிப்பு சிரிப்பா வருடு....கஸ்பண்ட பெரியவன்,ஒரு ஜித்தா...இப்டி எல்லாம்..சொல்லனுமா...
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 22 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 60 МЛН
What Today's Woman needs from a Man ? | Dr Shalini |Awareness| MT 40
23:37
Difference of Opinion with Dr. Shalini ! - Never Seen Interview | MT 223
19:45