குழந்தைக்கு PHONE கொடுப்பது போதை பொருள் கொடுப்பதற்கு சமம்... | DR SHALINI - PYSCHIATRIST

  Рет қаралды 112,504

Nakkheeran 360

Nakkheeran 360

Күн бұрын

#drshalini #interviewwithivalbharathi
குழந்தைக்கு PHONE கொடுப்பது போதை பொருள் கொடுப்பதற்கு சமம்... | DR SHALINI - PYSCHIATRIST
for more interviews and videos
subscribe to Nakkheeran 360: / @nakkheeran360
About Nakkheeran 360:
Nakkheeran 360 aims to excel in infotainment through creating awareness in both Health & lifestyle-related subjects. As we hope to help you in improving your lifestyle & health, we sincerely request your support by subscribing to this platform of Nakkheeran. Thanks for encouraging us to do well :)

Пікірлер: 198
@vadivelusubramanian570
@vadivelusubramanian570 3 жыл бұрын
மேடம் உங்க பேச்சை கேட்கும் போது எல்லாம் புதிய பாடம் கற்ற உணர்வு... நன்றி மேடம்..❣🙏
@kajanijamudheen
@kajanijamudheen 3 жыл бұрын
ஆண் பெண் வேறுபாடு மறுக்க முடியாத உண்மை.இருபாலாரின் நரம்பியல் மற்றும் உணர்வு மாற்றங்கள் வித்தியாசமானது. நன்றி டாக்டர்.பேட்டி எடுத்தவரும் தெளிவாக பேசுகிறார்
@sathishkrishnanasolar1339
@sathishkrishnanasolar1339 3 жыл бұрын
Doctor shalini தற்காலத்தின் சிறந்த ஆளுமை
@venkatyes9209
@venkatyes9209 3 жыл бұрын
தமிழக பள்ளிகல்வி பாடத்திட்ட குழு இவரது ஆலோசனையை பெறு வது மிக நலம் !
@tamilvellam6089
@tamilvellam6089 3 жыл бұрын
நாடு அந்த அளவுக்கு இன்னும் முன்னேரல . அதனால தான் rocket 🚀 விடுபவரை வைத்து கல்வி சட்டம் இயற்றுவாங்க .
@ajir5783
@ajir5783 3 жыл бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்பு காகவே உங்கள் கணொலிகளை பார்கிறேன் நன்றி Dr. Shalini ❤️❤️🙏🙏
@ramadevi-sb3kd
@ramadevi-sb3kd 3 жыл бұрын
உங்கள் பேச்சு என்னுடைய வாழ்வியல் கருத்தை மாற்றியுள்ளது. என்னை நல்வழி படுத்தியுள்ளது. மனம் பற்றிய உண்மைகளை நீங்கள் கொடுத்த விளக்கம் அருமை .நன்றி தொடர்ந்து பேசவும்.
@priyangasethu6332
@priyangasethu6332 3 жыл бұрын
Shalini ..mam..unga speech kekrathu 10 books padicha mathiri avalo refreshing and knowledgeable....thank you for sharing with us..
@innermostbeing
@innermostbeing 3 жыл бұрын
Dr. Shalini's views have always been logical and science-based to fend her comments during the discussion and this is commendable. There is none to match her grit and confidence to voice out her views and also take a stand. She is a rare gem within the medical fraternity to serve the human community.
@arumugamchandrasekar6886
@arumugamchandrasekar6886 3 жыл бұрын
பாராட்டுக்கள் சகோதரி.... சமத்துவம் பாலின உடல் வேறுபாடுகள் எல்லாம் பிரித்து ஆய்ந்து சொல்கிறீர்கள். எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு....
@sskaran9135
@sskaran9135 3 жыл бұрын
இந்த உண்மையை சொன்னா உங்களையே குற்றம் சொல்லும், உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கும் சமூகத்தில் வாழ்கிறோம். உண்மையை உரக்க சொன்னமைக்கு நன்றி.
@praburammadhan2618
@praburammadhan2618 3 жыл бұрын
கீரைக் கடைக்கும் எதிர்க் கடை உண்டு.
@sskaran9135
@sskaran9135 3 жыл бұрын
@@praburammadhan2618 🙏👍🏻😁
@gurusonbalaji3813
@gurusonbalaji3813 3 жыл бұрын
இவள் பாரதி பேட்டி எடுக்கும் விதம் மிக அருமை வாழ்த்துக்கள் சகோதரி👍👍👍👍🔥🔥🔥🔥
@nagarasan
@nagarasan 3 жыл бұрын
குழந்தைக்கு PHONE கொடுப்பது போதை பொருள் கொடுப்பதற்கு சமம்///unmai
@sivasankari6173
@sivasankari6173 3 жыл бұрын
You are realy great
@raguls364
@raguls364 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@crazygjmckenziestudio545
@crazygjmckenziestudio545 3 жыл бұрын
நன்றி நக்கீரன் பத்திரிகைக்கு மற்றும் டாக்டர். ஷாலினி
@msprabhu3
@msprabhu3 3 жыл бұрын
Shalini mam. சொல்லும் அனைத்து. உண்மை
@nbsankarbharathinatarajan5404
@nbsankarbharathinatarajan5404 3 жыл бұрын
சூரியனை தாயாக போற்றுகிறார் "ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி" கவிஞர் கண்ணதாசனின் வரிகள்
@skponnaraiponarai2564
@skponnaraiponarai2564 3 жыл бұрын
வணக்கம் டாக்டர், சில ஆப்ரிக்க பழகுடிகள் ஆண் பெண் என இருபாலரும் ஆடைகளை அணியமல் சீர் சமூகமாக இருக்கிறார்கள் அதுபற்றி குறுக்கள்
@diyasulagam7804
@diyasulagam7804 3 жыл бұрын
டாக்டர் ஷாலினி யின் ஆளுமை யான கருத்துக்கள் இந்த சமூகத்திற்கு பெரிதும் தேவைப் படுகின்றது பல்வேறு தலைப்புகளில் அவரது உரை இளைய தலைமுறையினர் நிச்சயமாக சிந்தனை செய்து எந்த நிகழ்வாய் இருந்தாலும் நிதானமாக செயல்படுவார்கள் அ கார்முகில் ஓசூர்
@rajuraji8447
@rajuraji8447 3 жыл бұрын
Dr. Shalini conversation good is a practical msg
@kannanramanathan5499
@kannanramanathan5499 10 ай бұрын
மேடம் வணக்கம் தங்களின் மனரீதியான ஆலோசனை அருமை. தாங்கள் உண்மையான ஆன்மீகத்தை அறிய வேண்டும் குறிப்பாக இந்து மதத்தில் பெண் சக்தியை தான் இறைவராகவே கூறுகிறார்கள். இறைவன் தனது உடலில் இடது பாகத்தில் பெண்ணுக்கு கொடுத்து உள்ளதின் அர்த்தம் சக்தி தான் பெண் என்றும் பொருள். சித்தர்கள் நல்ல பெண்களை தாய் போல் பார்த்து வருபவன் தான் இறைவனை அடைய முடியும் என்று சொல்லி இருக்கிறார்கள். குறிப்பாக ஜாதி துவேஷத்தை சிவவாக்கியர் பாடல்கள் மூலம் எவ்வளவு புரட்சி கருத்துக்களை பெரியாருக்கு முன்பே பேசி இருக்கிறார். நீங்கள் பெரிதும் மதிக்கப்படும் பெரியாரே தனது குடியரசு முதல் இதழில் வள்ளலார் அருளிய திருவருட்பா வை தான் வெளியிட்டார்.
@arokyaraj1048
@arokyaraj1048 3 жыл бұрын
Great sister @ Shalini..
@kannanramanathan5499
@kannanramanathan5499 9 ай бұрын
அருமை மேடம் வணக்கம் தங்களின் பெண்கள் ஆடை பற்றி கூறும் அறிவுரைகள் நடுநிலை மற்றும் ஆண்கள் பற்றிய மனநிலை காட்டுகிறது
@karuppasamy6988
@karuppasamy6988 3 жыл бұрын
Good explanation. Need more videos similar to this video
@michaeljohnson4251
@michaeljohnson4251 3 жыл бұрын
Its the Neutral thinking.. 👍👍👍 The right approach towards our society ... congrats Mam...
@jegathachandrasekaran8328
@jegathachandrasekaran8328 2 жыл бұрын
ஆணும் பெண்ணும் வேறு வேறுதான் . நீங்கள் சொல்வது சரிதான்
@shrini6316
@shrini6316 3 жыл бұрын
Dr. Shalini Madam, I appreciate your talk in this video. You have been very balanced in your views on the caste divisions and your opinion that no one should feel superior and feel happy that other minority community is suppressed or denied. All should be treated on their individual merit. Your opinion on sociological development and conversions are historically true. Claiming superiority based on birth alone is condemnable. I once again appreciate your talk based on balanced mind and sound knowledge.
@stephendx8699
@stephendx8699 3 жыл бұрын
9
@mansoormohammad8262
@mansoormohammad8262 3 жыл бұрын
Host அக்கா mic ல் மூச்சு விடாமல் இருந்திருந்தால் சொல்லப்பட்ட விடயங்கள் இன்னும் தெளிவாக விளங்கியிருக்கும்.
@mooligaisellamaha4555
@mooligaisellamaha4555 3 жыл бұрын
போன் போதைப்பொருள் உண்மைதான் சாலினி அம்மா
@SuperThushi
@SuperThushi 2 жыл бұрын
Great enlightened lady...Thank you
@glorypunitha1631
@glorypunitha1631 3 жыл бұрын
மருத்துவர் அவர்களே அருமையாக சொன்னீர்கள், இப்போது நல்லபடியாக உயிரோடு இருக்குறது பெரிய விஷயம்👏👏👍
@YasminTalks
@YasminTalks 3 жыл бұрын
Very very correct madam Please any solution...
@muhammadmafaz8530
@muhammadmafaz8530 3 жыл бұрын
Which problem
@jawaharbabu123
@jawaharbabu123 3 жыл бұрын
Narambial unmai...arumai...
@diversionbegins948
@diversionbegins948 3 жыл бұрын
Madam your hair style super
@geethamohan893
@geethamohan893 2 жыл бұрын
Dr.Shalini!You rock always!
@usharetnaganthan302
@usharetnaganthan302 3 жыл бұрын
You are right, these models and actresses on stage performance they try to expose maximum of their body, those audience watching eagerly, regardless of their age, social status or whatever.
@geethapanneerselvam9611
@geethapanneerselvam9611 3 жыл бұрын
More awareness topics to be discussed. V. Useful and practical advise at this corona situation. 🙏☺🌺
@ramajayamsenthil1510
@ramajayamsenthil1510 3 жыл бұрын
Some time skip my cooking some time early cooking kitchenla online class curd rice rasam pickle😁😁😁😁😁
@v.lakshminarasimhan3321
@v.lakshminarasimhan3321 2 ай бұрын
Tq mam .astonishing your spech tq mam.lalitha.
@nsakthirajannsakthirajan5783
@nsakthirajannsakthirajan5783 3 жыл бұрын
டாக்டர் மிஸ் கால் மீ அவர்களுக்கு வணக்கம் உங்களுடைய கருத்துக்கள் மிகவும் இனிமையாக உள்ளது ஆனால் இனிவரும் காலத்தில் குடும்பவியல் நிலைக்குமா என்பது பற்றி நீங்கள் விளக்கமான வீடியோ போடுங்கள்
@mohamedsumsulfahath9235
@mohamedsumsulfahath9235 3 жыл бұрын
Unbiased talk... Nice madam 👍
@jamesvictor1352
@jamesvictor1352 3 жыл бұрын
அருமை
@jawaharbabu123
@jawaharbabu123 3 жыл бұрын
Social role important...in dress...all mothers grandmothers coming in bigini dress in marriage hall is it ok for their freedom ...
@manitham4349
@manitham4349 3 жыл бұрын
This is not only about the matter of phone, we are showing the worst world to the minor kid. It's just like two side shorp knife
@fnamelane4409
@fnamelane4409 2 жыл бұрын
Agree that women should dress decently. But problem arises when society forces women to dress more and more conservatively like wearing burqa because men also live in the same society. An indecently dressed woman need not be appreciated but her dress does not give any man the right to molest or rape her. He can look and even appreciate but that is all he must do. This is an important distinction that needs to be made in Dr. Shalini's talk
@kalaivani6537
@kalaivani6537 3 жыл бұрын
She alwayzz rocks 🤗
@raguls8569
@raguls8569 3 жыл бұрын
Shalini madam always u r great...👍
@umadev6077
@umadev6077 3 жыл бұрын
Dear parents please take care of your children's education and diet
@babujackol9736
@babujackol9736 3 жыл бұрын
10:43 😀 that's our shalini mam.....
@jayashreekumaresan5609
@jayashreekumaresan5609 2 жыл бұрын
I like the host's communication
@மாஇளங்கண்ணன்
@மாஇளங்கண்ணன் 2 жыл бұрын
நல்லவிளக்கம்.
@anbazhagand7757
@anbazhagand7757 5 ай бұрын
Correct ah pesuringa mam. How I want to meet you mam
@elamuruguesakkinathan6904
@elamuruguesakkinathan6904 3 жыл бұрын
Very informative interview mam. Thank you Dr.
@geethapanneerselvam9611
@geethapanneerselvam9611 3 жыл бұрын
Very genuine and true facts of Dr sha
@vijisooriya5139
@vijisooriya5139 3 жыл бұрын
அருமையான புரிதல்
@usharetnaganthan302
@usharetnaganthan302 3 жыл бұрын
Generally all private schools if anyone cannot afford to pay the required fees, it is a common practice.
@ganeshr7484
@ganeshr7484 3 жыл бұрын
Always rocks Dr shalini
@usharetnaganthan302
@usharetnaganthan302 3 жыл бұрын
At the current time most of those Tamil movies it has been a habit to insult ladies by body shaming, and those cheap audience take it as joke, so disgusting. Because of they get those fair, slim heroines, then keep on insulting other characters. They spit, pretend to be vomiting or verbal abuse.
@existensistrubczthentruscatt
@existensistrubczthentruscatt 3 жыл бұрын
You are right,judge by book cover😭
@சூரியவணக்கம்
@சூரியவணக்கம் 2 жыл бұрын
S u r ryt...wat i was thought..cinema kindal Keli senji comedy seiuraan, people Kai தட்டி serikuthunga,hero herion poturavanga rich thaa or antha industry famous aalu moolam varathu,poor ku chance illa,appadi chance இருந்தாலும் எனக்கு தெரிஞ்சு drainage poga vena... decent movie yeduthu ,yentha மனிதனையும் yelanam செய்யாம செக்ஸ் டார்ச்சர் இல்லாம அதா movie na ok....
@jawaharbabu123
@jawaharbabu123 3 жыл бұрын
Nice..phone is danger to child
@BujjiWir
@BujjiWir 3 жыл бұрын
True. Well said shalini madam. I salute to you for your bold explanation. A small request. Please change the reporter. Otherwise don't see the video, just listen only audio. Reporter pesinaa, Mudiyala.
@jayanthianupappa4451
@jayanthianupappa4451 3 жыл бұрын
சூப்பர் anchor
@3twinklingstars
@3twinklingstars 3 жыл бұрын
a great talk show madam👏👏👏👏 keep it up👍👍👍👍
@vidyadhivyaraja5840
@vidyadhivyaraja5840 3 жыл бұрын
அரசியல் பக்கம் போகாமல் இருந்தால் Dr.Shalini சொல்வதை ketkkalaam... நல்லா இருக்கும்..
@bhuvaneswarirammurthy5484
@bhuvaneswarirammurthy5484 2 жыл бұрын
Mam vazhga valamutan
@ShanthiShanthi-rl1zv
@ShanthiShanthi-rl1zv 3 жыл бұрын
Courageous and speaking truth.
@gajinihabeeb4229
@gajinihabeeb4229 3 жыл бұрын
Super interview
@sagaeducare5717
@sagaeducare5717 3 жыл бұрын
Good conversation between both of you 👍👍👍
@lekshmipatti3666
@lekshmipatti3666 2 жыл бұрын
Image management ... .. 👌🏼👍🏼👍🏼👍🏼
@safiyullahssafi955
@safiyullahssafi955 3 жыл бұрын
உண்மை
@RajeshKumar-nw6pc
@RajeshKumar-nw6pc 3 жыл бұрын
Madam yaru sonnathu penkal samaikkiranganu ella funtion leyum aangal samaikkiranga
@annalakshmi2275
@annalakshmi2275 3 жыл бұрын
It has been long since heard from you. Happy to watch this video
@christinaf4860
@christinaf4860 3 жыл бұрын
Super mam
@elanchezhiyan245
@elanchezhiyan245 3 жыл бұрын
வணக்கம் மா.நன்றி
@thamimbasha4140
@thamimbasha4140 3 жыл бұрын
Super Madame.
@tamilenusuruda7038
@tamilenusuruda7038 3 жыл бұрын
எக்ஸலென்ட் மேடம்..
@hemakumarp4998
@hemakumarp4998 3 жыл бұрын
nandri sagothari
@rojaroja2033
@rojaroja2033 3 жыл бұрын
Thank.you.dr
@gurumurthy2336
@gurumurthy2336 3 жыл бұрын
Dr.shalini great
@Mohankumar-cy2cm
@Mohankumar-cy2cm 3 жыл бұрын
Dear Aval Bharati, You are an anchor. You should not be biased. Please show your face as neutral. not laughing.
@pavikaru1826
@pavikaru1826 3 жыл бұрын
Correct mam
@mekupalanisamy4298
@mekupalanisamy4298 3 жыл бұрын
Thank you madam... Sila qustion ku answer kitachuruku... ❤
@balasubramaniyanramachandr7982
@balasubramaniyanramachandr7982 3 жыл бұрын
All are common as Dr told
@KDeivalatha
@KDeivalatha 2 ай бұрын
Super 👍
@hemaradhakrishnan1313
@hemaradhakrishnan1313 2 жыл бұрын
Cast illatha system eppo varumo...appo than all are same
@deepavelayutham4485
@deepavelayutham4485 3 жыл бұрын
Madam unkalidam council peruvatharku enna seiya vendum or eppadi peruvathu
@palanisamyr5272
@palanisamyr5272 3 жыл бұрын
Irresponsibility is common to both gender madam.
@manitnds3336
@manitnds3336 3 жыл бұрын
nakkeranuku nandri
@brindhapandu1593
@brindhapandu1593 3 жыл бұрын
Superb 👌 Mam
@marithangammani213
@marithangammani213 3 жыл бұрын
தலைப்பு 💯 உண்மை...
@sarbudeenkasim3314
@sarbudeenkasim3314 3 жыл бұрын
சூப்பர்
@jeyalakshmithangaraj3412
@jeyalakshmithangaraj3412 3 жыл бұрын
Why didn't you talk about singer kalpana 's daughter
@jakicaraudios4877
@jakicaraudios4877 3 жыл бұрын
Unmayana varthai. New converted men or women. His will behavior differ. Form original
@lovelyff7656
@lovelyff7656 3 жыл бұрын
Kamam eppothu piranthathu endru kannadhasan kitta keta pothu, adai pirantha pothu endrar.
@Ahmed77452
@Ahmed77452 3 жыл бұрын
Super mam ✌️
@pichaimanijayaraman6695
@pichaimanijayaraman6695 3 жыл бұрын
Madam Thanks alot
@yaminip6948
@yaminip6948 3 жыл бұрын
dr ana yenakku oru doubt.ancient times la dress e illala , invaders vara vara dress length adhigam achhu. appo foreigner thappa pakranga nu adhigam thuni thevapattudhu ,ippo yen iname ,annan thanbiye appadi pakranga na adhu kevalama irukku illa appo biology mela total la solla mudiyalaye. oru vela cover seynum nu nature o kadavul lo ninachurundha , nature e porakkum bodhe dress mari skin la oru layer oda girls porakka vechuruppanga illa?
@pot8735
@pot8735 Жыл бұрын
Every man has the feeling when seeing women's body that's why dress is important. In family in some situation men will avoid the situation like ippo unga appa, brother, son yaaruna upper dress change pannum bodhu women act normal while facing them but when mother, sister dress change pannum bodhu oru payan andha situation la iruka maataan like he will turn around or walk away from that place. It's biological. Athuku tha dress proper ah podanum nu Ella religion and culture layum iruku. Invaders munnadi kooda tamil culture la dress la potanga but due to our facilities dress style vera ya irundhadhu. And sila tribe la women upper dress poda maatanga coz avanga lifestyle vera most ah hunting and marriage system la oru men ku neraya wives irupanga tribal people ku also schools, clg nu illa means men and women long time onna summa iruka maatanga and communication um kammi and population romba romba kammi and when people civilize aaga and population increase aaga dress um important role play panudhu to decrease the sexual attraction and also helps men to focus. Neega women so men ooda feel ungaluku theriyadhu when a boy reaches puberty he will naturally feel that that's why brother and sister chinna vayasula physical touch ah vida puberty age varum bodhu physical distance varum.itha sonna male dominance nu soldranga.
@yaminip6948
@yaminip6948 Жыл бұрын
@@pot8735 not only tribal most of them wore clothes below waist only.men oda feel a....its ok men have more drive ..ana its not like men and women are different species.neenga sonna ulagam othakum,women avanga drive sonna kevalama treat pannum.apram chinna dress lam yaaru kondu vandha?wife pakathula vechi kushbu ,simran la jollu vittu pathinga dhana.men want to attract women and women want to attract men.its nature.neenga chinna dress, illa dress illama dhan attract avaingana appdi dhan nadakkum.apram culture religion pathi na...hinduism la unakku andha mari attraction vara koodadhu nu train pannuvanga bramhacharyam the stage before u become married...porn lam pakka koodadhu,early morning kulikkanum tulasi sapudanum,meditate pannum etc venuna adhu poi seinga.lakshman ku sita eppadi iruppanga nu kooda theriyadhu,mandodhari nezhal pada koodadhu nu rama endhiriparu...summa culture culture nu ponnunga la solladhinga.religion na..muslim religion vara munnadiye anga dress e adhudhan.climatic condition vechi dhan dress un ga kamathukku illa.ungalku focus panna kashtama irundha neenga step edunga dont push it on others.wear something semi transparent on your eyes so u wont be distracted so u wont see clear body..horse ku side la pakka koodadhu na horse ku dhan kattuvinga ,manishana angaye nillu vela seiyadha nu solla mattom ilaa.decent a dress panna safe a iruppom nu ellarum guaranty kudunga. na idhu varakkum sleeveless kuda potadhu illa.shawl 2 sides pin panni romba decent a dhan iruppen.bus la poradhe nirithuten ,cab la dhan eventhough its very difficult to afford.bus la shock a nippom ,evlo azhugai ya irukkum theriyuma.
@pot8735
@pot8735 Жыл бұрын
@@yaminip6948 simple when u wear less you will receive more attention as dr. Shalini said it's a sexual signalling. Sila thappu pandra men venum ne paakuranga even when u dress properly but when u wear less you'll receive lot of attention that's in your hands but harassment is completely the men's fault na victim blaming eh panalaye. U r contradicting yourself neega enna soninga men women ah attract pannuvaanga and women men ah attract pannuvanga nu soldringa but neegale bus la pogum bodhu kastam ah irukum nu soldringa so neega olunga dress potale avlo attention iruku na appo think about when u dress less, you'll receive lot of attention so ready to face that. Harassment is the guy's mistake but u can control the attention. For example oru bodybuilder public la shirtless ah pona neraya women kandipa men ooda six pack, chest, shoulder, arms ellam paapanga but men la complain panna maatanga but women complain about the attention they get.
@pot8735
@pot8735 Жыл бұрын
@@yaminip6948 bramacharyam practice panna men ooda hormones epdi change aagum. Bramacharyam is a state appo women ah avoid pananum. Neega soldra practice pannalum again women body part ah patha again antha feel arouse aagum. Like sabari malai ku maalai pota men women kitta close ah iruka koodadhu coz god he is in bramahachari state.and also it involves semen retention (foreign la no nut november maadhiri) because semen retention is useful for men's mental health that men will feel stronger and it is a control over ourselves. But other iyappan kovil la women are allowed but in sabarimalai God is in bramahachari state but adha oru practice ah panalum feminism perla women oppression nu fight pandranga. So bramacharyam practice aala men hormone ah control panadhu men thank women ah avoid pananum. So sila women public la less dress pota attention adhigama irukum. Neega soldra maari bramacharyam na boys boys school la tha padikanum, boys boys clg tha padikanum adhan shalini mam eh sonangale apdi ungaluku attention eh vara kudadhu na women only place la potukonga nu why arousing men in public and attention vandha complain pandringa.
@pot8735
@pot8735 Жыл бұрын
@@yaminip6948 species ah?? We are human species athula enna doubt ungaluku. Inga men and women biology ah tha pesitu iruken naan. When did I said men and women are different species?? Ask any psychologist, evolutionary biologist, biology related professional every one will say men and women are different physically and mentally.
@ajay...803
@ajay...803 3 жыл бұрын
Recently I got addicted to mobile.... Trying to get out of it.....
@lekshmipatti3666
@lekshmipatti3666 2 жыл бұрын
En paiYan shirt or Tshrt poattae dhaan irupaan ...
@jagastinj5357
@jagastinj5357 3 жыл бұрын
எனக்கு தமிழ் மரபு தான் இருக்கிறது திராவிட மரபு இல்லை
@akadirnilavane2861
@akadirnilavane2861 2 жыл бұрын
சாப்பிடும்போது,குடிக்கும்போது கொரோனா வராமல் தடுக்க வாய் மட்டும் திறந்து மூடும்படி ஜிப் வைத்த வெளிநாட்டு மாஸ்க் எங்கே கிடைக்கிறது?
@manojisaac
@manojisaac 3 жыл бұрын
Dr. Shalini.. Nipples and vagina is not WMD.. Because of women's dress politics internet porn has given releif to men.. Tech is a game changer..
@pavikaru1826
@pavikaru1826 3 жыл бұрын
1st comment na than mam
@gurumurthy2336
@gurumurthy2336 3 жыл бұрын
Dr.shalini speech something fast
What Today's Woman needs from a Man ? | Dr Shalini |Awareness| MT 40
23:37
Thank you Santa
00:13
Nadir Show
Рет қаралды 45 МЛН
كم بصير عمركم عام ٢٠٢٥😍 #shorts #hasanandnour
00:27
hasan and nour shorts
Рет қаралды 11 МЛН
Муж внезапно вернулся домой @Oscar_elteacher
00:43
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Noodles Eating Challenge, So Magical! So Much Fun#Funnyfamily #Partygames #Funny
00:33
Difference of Opinion with Dr. Shalini ! - Never Seen Interview | MT 223
19:45
Psychiatrist Dr Shalini converses with author Ms Niveditha Louis
1:09:12
Thank you Santa
00:13
Nadir Show
Рет қаралды 45 МЛН