My Home Garden Tour! இவ்வளவு பழங்களா? யாழில் எங்கள் வீட்டுத்தோட்ட சுற்றுலா!

  Рет қаралды 114,801

Ks Shankar

Ks Shankar

3 жыл бұрын

#jaffna_garden #garden_tour #vaddukoddai
வணக்கம் உறவுகளே,
நான் உங்கள் சங்கர் இது உங்கள் KS Shankar. இந்த காணொளி இலங்கையில் யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோட்டையில் எடுக்கப்பட்டது. இது எங்கள் வீட்டுத்தோட்டம் பற்றியதாகும்.
Location - Vaddukoddai, Jaffna, Srilanka.
ஏனைய காணொளிகளை பார்க்க↓↓
எங்கள் வீட்டுத்தோட்டம் பகுதி 1 - • Our Home Garden Tour! ...
இலங்கையில் எங்கள் பாடசாலை (வட்டு இந்துக் கல்லூரி) - • இலங்கை யாழ்பாணத்தில் எ...
எனது youtube சம்பளம் - • Video
youtube க்கு வர வேண்டாம் - • youtube இல் இவ்வளவு சம...
புகையிரதப் பயணம் - • jaffna to vavuniya tra...
எங்கள் கிராம துவிச்சக்கர வண்டி சுற்றுலா - • My village tour by bic...
மீன்பிடித்தல் பகுதி 1 - • இலங்கை இந்திய கடற்பரப்...
மீன்பிடித்தல் பகுதி 2 - • Fishing in srilanka! இ...
மாதகல் தங்க மீன் - • இந்தியா தெரியுமா? இலங்...
Lingam Cool bar - • யாழ்ப்பாண லிங்கன் ஐஸ்க...
யாழ்ப்பாண மட்பாண்ட உற்பத்தி - • Jaffna traditional pot...
குருநகர் தங்கம்கொத்து - • Kurunagar Thangam Koth...
யாழ்ப்பாண சுற்றுலா - • அனைவரும் கேட்ட இடம் !வ...
100 வருடம் பழமையான பொருட்கள் - • இது எல்லாம் இருக்கா? ய...
யாழ்ப்பாண பழரச தொழிற்சாலை - • இப்படியா ஜாம் செய்வது!...
யாழ் முற்றம் (யாழ் உற்பத்தி பொருட்கள்) - • Video
ஆனைக்கோட்டை பாரம்பரிய எள்ளுப்பாகு - • யாழ்ப்பாணத்து பாரம்பரி...
சங்குவேலி வெள்ளரித்தோட்டம் - • எல்லாமே நாசமா போச்சு😢ச...
spice of jaffna - • யாழில் இப்படி ஒரு சாப்...
இலங்கையில் இருந்து இந்தியாவின் தனுஷ்கோடி - • இலங்கையில் இருந்து இந்...
இரவு நேர யாழ்ப்பாணம் - • யாழில் இரவுநேர உலாத்தல...
எங்கள் கிராமத்தில் உலாத்துவோம் வாங்கோ - • Jaffna My Village Tour...
பண்டத்தரிப்பு பனங்கட்டி உற்பத்தி - • Pandatharippu panankat...
பாரம்பரிய செக்கு நல்லெண்ணெய் உற்பத்தி - • யாழ்ப்பாண பாரம்பரிய செ...
யாழில் இப்படியும் இடமா - • Reecha organic farm ex...
யாழில் சிறந்த கொத்து - • Jaffna Best Koththu! இ...
இலங்கையில் இப்படி கடையா - • Aeroplane Icecream Sho...
எங்கள் வெட்டுத்தோட்டம் - • Our Home Garden Tour! ...
யாழ்ப்பாணத்து தெருவோர சுண்டல் கடை - • Jaffna Street Food! யா...
இதை பற்றி மேலும் அறிய இந்த காணொளியை முழுமையாக பாருங்கள்.
இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR KZbin Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவதில் தொடர்பு கொள்ளுங்கள் -
Ks shankar Facebook - / location.dot.1
Ks shankar Facebook Page - / ks-shankar-10577494829...
Ks shankar Instagram - locationdot?igs...
Ks shankar Tiktok - vm.tiktok.com/ZSJrYQVym/
#Jaffna_vlog #shankar #shankar_vlog #jaffna_shankar #srishankar #jaffna_explore #ks_shankar #locationdot #jaffna_food_review #kss #jaffna #srilanka_food_review #jaffna_street_food #jaffna_style_food #srilanka #srilanka_food_review #jaffna_youtuber #k_s_shankar #ks_shankar_jaffna #jaffna_ks_shankar #kss #jaffna_food #யாழ்ப்பாணம் #இலங்கை

Пікірлер: 815
@HemanthKumar-mv4fp
@HemanthKumar-mv4fp 3 жыл бұрын
தமிழ்நாட்டிலிருந்து அன்புடன் ❤
@rajeevrajeev7458
@rajeevrajeev7458 3 жыл бұрын
💮🌺🌻🌸🌸🌼🌷🌹
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@anbunallarasa4691
@anbunallarasa4691 2 жыл бұрын
@@ksshankar super
@anbunallarasa4691
@anbunallarasa4691 2 жыл бұрын
@@ksshankar Vai ooruthu
@subramaniyamnithusan9330
@subramaniyamnithusan9330 3 жыл бұрын
Sankar கறுத்த கொடும்பான் மாம்பழத்தோட சிறப்பே எந்த மாம்பழத்திலும் இல்லாத ஒருவகையான தனித்துவமான இனிப்பு சுவைதான்...,..,
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
ஆம் உண்மை😊உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@r.nandakumar8368
@r.nandakumar8368 3 жыл бұрын
அற்புதமான காட்சிகளை கண்டு களித்தேன்
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@soulsearchwithpria9547
@soulsearchwithpria9547 2 жыл бұрын
Beautiful brother! Such a blessing to be able to pick your fruits in your own backyard.
@mathyrajaratnam7837
@mathyrajaratnam7837 3 жыл бұрын
ஊரில் வாழ்ந்த நினைவுகள் மறக்க முடியாத ஒன்று.உங்கள் வீட்டுத்தோட்டம் அருமை..
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி❤️
@santhoshsutharsan9076
@santhoshsutharsan9076 3 жыл бұрын
ஆஹா இப்படி வயிறு வலிக்க வைத்துவிட்டீர்கள். அருமை அருமை.👌
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
☺️உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@uthayankumar3112
@uthayankumar3112 3 жыл бұрын
வீட்டுத்தோட்டத்தில் இவ்வளவு மரங்கள், பழங்கள் மிகவும் அழகாக இருக்கிறது. மா,பலா,வாழை முக்கனிகளும் பார்க்க சந்தோசமாக இருக்கிறது. சங்கர் நீங்கள் கொடுத்து வைத்தவர் இயற்கையோடு வாழ்கிறீர்கள். அன்னமுன்னாப்பழம் பார்க்க வாய் ஊறுகிறது.மிகவும் மகிழ்ச்சி அந்த வாழ்வு எல்லோருக்கும் கிடைக்காது. பலர் அவற்றையெல்லாம் இழந்து வெளிநாடுகளில் வாழ்கிறார்கள்.அதை நீங்கள் இழந்து விடாதீரகள். காட்சிகள் யாவும் சிறப்பு. இயற்கையோடு புதியவைகளைத்தொடருங்கள். வாழ்த்துக்கள்! நன்றியுடன் கனடாவில் இருந்து.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
நல்ல கருத்து.உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@rajinis1671
@rajinis1671 3 жыл бұрын
அருமை அப்பு வீட்டுத்தோட்டம் பழங்கள் எல்லாம் அருமைபழத்தைக்காட்டி வயிறுயெரியும் என்றிர்கள் உங்களுக்குஎங்களின்கண்பட்டு வயிற்றுக்குத்து தான்வரும்மாம்பழம் அருமைகொஞ்சாம் அனுப்பிவிடவும்வாழ்த்துக்கள் ஐயா வீடு நல்லசோலையாக இருக்குஉங்களின் அம்மாவுக்கு நன்றிசொல்லவும்இவ்வளவுபழங்களையும் வைத்துயிருக்கின்ற 👌🌹❤️😀😭
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
அப்படியா கண்டிப்பாக சொல்லுறேன்.உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@sivayogannaga3388
@sivayogannaga3388 2 жыл бұрын
வாயில் தேன் ஊறுது தம்பியின் செயல் அருமை ! நன்றி
@samanandam6573
@samanandam6573 3 жыл бұрын
செர்ரி பயங்கரமா புளிக்குது மாம்பழம் மனதைமயக்குது அன்னமுன்னா அழகாஇருக்குது அனைத்தும் அருமை அருமை யாழ்மண்ணில் இவ்வளவா? 👌❤
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
இன்னும் இருக்கு😊உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@nishabrab4316
@nishabrab4316 2 жыл бұрын
ஐயோ... எங்களுக்கு காட்டி காட்டி மாம்பழம் சாப்பிடுங்கோ... நல்லா வயித்துக்க குத்தும். உங்க வீட்டு மரங்கள் செடிகள் சூ...அந்த மாதிரி.......superb.யார் இதெல்லாம் பராமரிகிற அம்மாக்கு வாழ்த்துக்கள்...வீட்டில் இருக்கிறவர்களையும் கூப்பிடுங்கோவேன்... thx சங்கர்...ரொம்ப நல்லா இருக்கு...
@kalaimahal8821
@kalaimahal8821 2 жыл бұрын
wow ..super ...மிகவும் பிரயோசனமான வீட்டுதோடடம் .
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
வணக்கம், மிக்க நன்றி.தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்😊💐
@suthathambyah6073
@suthathambyah6073 3 жыл бұрын
உங்களோட வீட்டுத் தோட்டம் அழகாக இருக்கு. பழங்களை சாப்பிட்டு காட்டி நாவூற வைத்து விட்டீர்கள்.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
😂உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@markandupackiyanathan4081
@markandupackiyanathan4081 3 жыл бұрын
வணக்கம் தம்பி வீட்டுத்தோட்டம் அருமை இப்ப வெளிநாடுகளில் எல்லாப்பழங்களும் உண்டு பார்க்க பழைய ஞாபகம் வருகிறது நன்றி
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
அப்படியா😊உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@balan906
@balan906 3 жыл бұрын
நீங்க மாம்பழம் சாப்பிடும் போது . எனக்கு என்னமோ எலும்போட ஆட்டிறைச்சி. சாப்பிற மாதிரி இருக்கு😁😁😁😁😁😁😁😁😁😁
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
🤣🤣😂உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@natarajanveerappan5156
@natarajanveerappan5156 2 жыл бұрын
கொக்கத்தடி வைத்து பழம் பிடுங்கியதை பார்த்தனம். பெரிய வீடு தோட்டம் சந்தோஷம்மாக இருக்கு சங்கர். தமிழ்நாட்டிலிருந்து
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️
@user-wz9rc9rw2z
@user-wz9rc9rw2z 3 жыл бұрын
சூப்பர் சங்கர் உங்கள் காணொளி மிகவும் அருமை உங்கள் வீட்டு தோட்டம் பழம்கள் ரொம்ப ரொம்ப அழகு நன்றி வணக்கம் 😊🙏
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 3 жыл бұрын
எடை தம்பி! நானும் வட்டுக்கோட்டைதான் - கலட்டிப் பள்ளிக்கூடத்துக்கு ( வட்டு இந்து ) முன்னாலதான் - மகிழ்ச்சி ஐயா .
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
அப்படியா👌 உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@paramasamyshanmuganathan8100
@paramasamyshanmuganathan8100 3 жыл бұрын
மிகவும் நன்றாக உள்ளது எனக்கும் இப்படி தோட்டம் செய்ய ஆசை தான் இன்னும் இன்னும் எதிர் பார்க்க்கின்றேன் எனது ஊர் காரைநகர் நான் தற்பொழுது சுவிஸ் நாட்டில் உள்ளேன் நன்றி👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
வணக்கம்.நீங்கள் நலமா? உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் இதே போல ஆதரவு தாருங்கள்.❤️❤️
@kalaibaskaran6845
@kalaibaskaran6845 2 жыл бұрын
Very nice.I enjoyed your video. Thanks
@hannahtom4273
@hannahtom4273 3 жыл бұрын
Lovely garden, pretty flowers and yummy fruits!
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@markanduravindrakumar4996
@markanduravindrakumar4996 3 жыл бұрын
ஆகா! மிகவும் அழகான வீட்டுத் தோட்டம்.பயன் தரும் மரங்கள். அம்மாவிற்கு வாழ்த்துக்கள்.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி❤️
@thirupavi6464
@thirupavi6464 3 жыл бұрын
அழகான வீட்டுத்தோட்டம்..அழகான காணொளி🙂
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@aashag2965
@aashag2965 3 жыл бұрын
Wow super brother garden🏡 nalla maintain pandringa super. Unga veetu thottam nalla perusa irukku👍
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@sathyaloginimagendran9644
@sathyaloginimagendran9644 3 жыл бұрын
சங்கர், எனக்கு ரொம்பவும் பிடித்த பழம் அன்னமுன்னா தான் எனக்கும் சேர்த்து சாப்பிடும். பட்டுப்பூச்சி பழம் காய் புளிக்கும். மருதாணி செடி கண்டிப்பாக முக்கியம் தம்பி. வீட்டுத்தோட்டம் சூப்பர்.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
ஓம் ஓம்😊,உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@jonasham4074
@jonasham4074 3 жыл бұрын
Nalla Expression kudukure mcn Semaa unga videos Keep Rocking
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@ajaasujasisterschannel1148
@ajaasujasisterschannel1148 3 жыл бұрын
உங்கள் தோட்டம் அழகாக உள்ளது பயன் தரு மரங்கள் காய்கறிகள் எல்லாம் அருமை நீங்கள் கதைக்கிறது அழகு அருமை பழங்கள் சாப்பிட்டது சூப்பர்
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி❤️
@nishanthinianton6040
@nishanthinianton6040 3 жыл бұрын
அழகான தோட்டம்🌸☘️👌 நன்றி புறோ
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@sasisgmail7540
@sasisgmail7540 2 жыл бұрын
Beautiful garden bro 🌼🌺👍🥰 Thank you 🙏
@banubalas7667
@banubalas7667 3 жыл бұрын
You are Lucky! Lovely fruits! Mango and piddu super
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
ஓம்😊😊👌உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@josephsutharsan872
@josephsutharsan872 3 жыл бұрын
Wow super thambi shankar 👍👍👍👍
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@shobhar4619
@shobhar4619 2 жыл бұрын
Wou supper thambiy mango veddi sappiddal inum nalla irukkum unge pechchu alaguthan
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
உங்கள் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன.தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்.மிக்க நன்றி.❤️
@user-of3vs2gj4o
@user-of3vs2gj4o 3 жыл бұрын
வாழ்த்துக்கள்... சங்கர்
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. ஓய்வு நேரங்களில் பழைய காணொளிகளையும் பார்வையிடுங்கள்.நன்றி❤️
@pushparavi6509
@pushparavi6509 3 жыл бұрын
Wow.. beautiful garden
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி❤️
@nalliahsripathy3282
@nalliahsripathy3282 3 жыл бұрын
Aahaa Seetha pazham (Anna Munna) Super Sankar. En Naavile Eachchil Ooruthu.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
☺️உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@melanisutharsan4675
@melanisutharsan4675 3 жыл бұрын
இவ்வளவு பெரிய வீட்டுத்தோட்டம் என்று நினைக்கவில்லை. மிகவு‌ம் அருமையாக இருக்கு. எங்களுக்கு தராமல் சாப்பிடுகின்றீர்கள்.இன்று வயிறு வலிக்கப்போகுது.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
😂🤣🍋🍌🍒உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@punithavignarajah5234
@punithavignarajah5234 2 жыл бұрын
அருமை சகோதரா புரிந்து சங்கர் வீட்டில் பாவனைக்கு தெவையான மரங்கள் வைத்து இருக்கிறீர்கள் நல்லம் மரக்கறி வகைகள் வையுங்கள் சமையலுக்கு பயன்படும் சிலபழங்கள் யாழ்ப்பாணத்திலும் வரும் என்பது இப்பொது பாத்தபின்தான் தெரிகிறது கனடாவில் இருந்து புனிதா
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி
@skan1410
@skan1410 3 жыл бұрын
Mouth watering brother, you are lucky and blessed to have them all…
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@Tharshini-ox3uq
@Tharshini-ox3uq 3 жыл бұрын
உங்கட வீடியோவும் அரும பேச்சும் மிக அருமை மாம்பழம் சாப்புட்டத பாத்ததும் உன்மைக்கே வயிறு எரியுது 😄😄😄
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
🤣😂உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@mohammednowzil8308
@mohammednowzil8308 3 жыл бұрын
Hi Shankar bro nice to see you very super your video it’s excellent job 😍👍😋🏠👀garden look 👀 beautiful
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@kalaarul1637
@kalaarul1637 2 жыл бұрын
Wow beautiful garden 😍 who's is looks after garden your mummy , I love garden 🥭🍋🍒🥥🍈
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி💐
@anthonyammagnanapragasam1248
@anthonyammagnanapragasam1248 3 жыл бұрын
எனக்கு வீட்டுத்தோட்டம் மிகவும் விருப்பம்.உங்கள் தோட்டம் மிகவும் அழகு.அன்னமுன்னா பழமரம்,லாவுல் இவை எல்லாம் அழித்துபோய்விட்டது. அன்னா முன்னா கன்று எங்கே வாங்கலாம்.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
பழத்தின் கொட்டை போட்டால் முளைக்கும்.மிக்க நன்றி.உங்கள் கருத்து 👌👌.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுக்கு காத்திருக்கின்றேன்.❤️❤️
@rajaramalingam7011
@rajaramalingam7011 3 жыл бұрын
நண்பர் , உங்க வீட்டுத் தோட்டம் சுற்றி காட்டீனீர்கள் ரொம்ப அருமை நன்றி
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
வணக்கம்.நீங்கள் நலமா? உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் இதே போல ஆதரவு தாருங்கள்.❤️❤️
@subinages7653
@subinages7653 3 жыл бұрын
Very nice garden Shankar. You remember my house in 1982 in Jaffna Alaveddy. Thank you Shankar.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி☺️❤️❤️
@seethalakshmikumar4653
@seethalakshmikumar4653 3 жыл бұрын
Hi I am from Tamilnadu long back I lived in Mount Lavinia I am happy to see your garden v.nice
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. ஓய்வு நேரங்களில் பழைய காணொளிகளையும் பார்வையிடுங்கள்.நன்றி❤️
@saranraj3832
@saranraj3832 2 жыл бұрын
ஷங்கர் உங்கள் தோட்டம் அழகு அதை விட மாம்பழம் சாப்பிடுவது இன்னும் அழகு தம்பி negombo சரண்ராஜ்
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
வணக்கம்.உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கு மிக்க நன்றி.தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்.மிக்க நன்றி.❤️❤️
@rija6667
@rija6667 Жыл бұрын
Nice Garden
@srilankakije4446
@srilankakije4446 2 жыл бұрын
Super bro arumy
@pakeerathanthambiraja8333
@pakeerathanthambiraja8333 3 жыл бұрын
Good 😌 enjoy your garden and keep carefully maintaining because it’s life
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@jeyasingamnavaratnam4324
@jeyasingamnavaratnam4324 3 жыл бұрын
Beautiful garden good varieties of plants and trees enjoy your labour keep good.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@jeyasingamnavaratnam4324
@jeyasingamnavaratnam4324 3 жыл бұрын
Keep good
@malligas4100
@malligas4100 3 жыл бұрын
Shankar thambi ungal veetu garden super veedu naduvil surtilum thottum ammainthullathu arrumai mango banana custurd jackfruit ellam supper parpatherku pasumaiyaga ullathu early morning eazhumbiyathum pasumaiyana edaththai parthal manathirkkum kannirkum nallathu congratulations your mother
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
ஆம் ☺️ மிஸ்.உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@sivajimuthucumaru4769
@sivajimuthucumaru4769 2 жыл бұрын
தம்பி அருமை
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி☺️
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 3 жыл бұрын
அருமையான வீட்டுத்தோட்டம் அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி சங்கர். From Netherlands Stay 💓 Safe all
@lakshilakshmi9454
@lakshilakshmi9454 2 жыл бұрын
வாள்க.வளமுடன் சங்கர்
@lakshilakshmi9454
@lakshilakshmi9454 2 жыл бұрын
வாள்க.வளமுடன்.சங்க ர்
@kosalamaadithottam2557
@kosalamaadithottam2557 3 жыл бұрын
மிகவும் அருமை பதிவு
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. ஓய்வு நேரங்களில் பழைய காணொளிகளையும் பார்வையிடுங்கள்.நன்றி❤️
@faffaf7108
@faffaf7108 3 жыл бұрын
wettut tottam anrale mahlchiya irukku tambi ahatti keerai niraya sappidanum udalukku kulurchi trum mampalm super 😋👍
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@baranitharans5754
@baranitharans5754 3 жыл бұрын
அழகான தோட்டம் ..இயற்க்கையோடு வாழ்கிறவாழ்க்கை அழகானவாழ்க்கை .
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
ஓம் உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@kasthoorijeevaratnam7814
@kasthoorijeevaratnam7814 3 жыл бұрын
அருமை இறைவனின் பூமி என்று தான் சொல்ல வேண்டும் இப்படி எல்லாம் சாப்பிட மேலும் உங்கள் பேச்சு நகைச்சுவையாக இருக்கிறது வாழ்த்துக்கள் சங்கர்
@user-ws8fu3hl5q
@user-ws8fu3hl5q 3 жыл бұрын
கஸ்தூரி இது இராவணன் பூமி
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@user-xl5ns4lr5r
@user-xl5ns4lr5r 3 жыл бұрын
@@user-ws8fu3hl5q உண்மை இங்கு எங்கு பார்த்தாலும் முலிகை உண்டு எல்லார் வீட்டிலும் பழத்தோட்டம் உண்டு
@seelanraji3930
@seelanraji3930 2 жыл бұрын
Wow vera level garden
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
உங்கள் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன.தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்.மிக்க நன்றி.❤️
@newtamilboy
@newtamilboy 3 жыл бұрын
தம்பி சங்கரு உங்களின் வியூவர்ஸ்க்கு தராமல் சாப்பிடுறியள் வருத்தம் வந்தால் நாங்கள் பொறுப்பல்ல. இங்கேயும் மாம்பழங்கள் எல்லாம் இருக்கு. சங்கரு மாதுளம்பழத்துக்கு சிரட்டை கட்டிவிட்டால் அணில் கடிக்காது. பாஷன்வுறூட் காய்ப்பதற்கு முதல் தட நீங்கள் செயற்கையா மகரந்தச்சேர்க்கை செய்யவேண்டும். அதன்பிறகு தானாக காய்க்கும்
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
அப்படியா😊உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@sujithabalasingam2811
@sujithabalasingam2811 3 жыл бұрын
அருமையாக இருக்கிறது
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@thozhiskitchen1543
@thozhiskitchen1543 3 жыл бұрын
அற்புதமான காட்சி ❤️ அருமை தோழா❤️
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. ஓய்வு நேரங்களில் பழைய காணொளிகளையும் பார்வையிடுங்கள்.நன்றி❤️
@user-kg6zb7bt3s
@user-kg6zb7bt3s 3 жыл бұрын
சூப்பர் நண்பா👌 மசுக்குட்டிபழம் தின்றதெல்லாம் ஒரு காலம் நண்பா..நன்றிகள்.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
ஓம்😊உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@Karthikeyanvasanth11
@Karthikeyanvasanth11 3 жыл бұрын
மாசுக்குட்டி பழம்,,, பேரு Mulberry fruit(மல்பெரி பழம் )....நல்லா இருக்கும்.....
@keenasathiyakaman2065
@keenasathiyakaman2065 2 жыл бұрын
Super Nanpa.
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி
@akarcreation3785
@akarcreation3785 3 жыл бұрын
Unmaikkum nice brother
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. ஓய்வு நேரங்களில் பழைய காணொளிகளையும் பார்வையிடுங்கள்.நன்றி❤️
@good5313
@good5313 3 жыл бұрын
Arumai anna
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@suryaj1998
@suryaj1998 3 жыл бұрын
மசுகுட்டி பழம் இல்லை நண்பா( மல்பெர்ரி பழம்)🙂 from kerala 😊
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. ஓய்வு நேரங்களில் பழைய காணொளிகளையும் பார்வையிடுங்கள்.நன்றி❤️
@user-mv5gx6mc8y
@user-mv5gx6mc8y 3 жыл бұрын
வீட்டுத்தோட்டம் அருமை. பழமரங்கள் பூச்செடிகள் வீட்டுக்கு அழகு. மயிர்க்கொட்டிப்பழம் மல்பெரி பழம் என கேட்ட ஞாபகம். V. H.. C வள்ளியம்மை ஞாபக மண்டப வாசலுக்கு அருகில் மல்பெரி மரம் நின்றது பிடுங்கி சாப்பிட்ட ஞாபகம் நன்றி சங்கர் 🙏🌱🌱😉🌳கறுவா மரத்தையும் உண்டாக்க வேண்டும். 🌱🌱
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
ஓம் கண்டிப்பாக
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@sampathkumar7057
@sampathkumar7057 3 жыл бұрын
Wonderful.....it's my dream to have garden. Ur lucky. U have maintained it wonderfuly👍
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@niroroshi5635
@niroroshi5635 3 жыл бұрын
Hi bro beautiful. நீங்க mango சாப்பிடும் விதமோ ஒரு தனி அழகு😋😋. இது இயற்கையாக உண்டாக்கிய வீட்டு பழங்கள் உடம்பிற்கு கேடு விளைவிக்காது. 👌👌பார்ப்பதற்கே அழகாக உள்ளது. முதலில் உங்க அம்மாக்கு வாழ்த்துக்கள். நல்ல நல்ல பிரியோசனங்களை உண்டாக்கியிருக்காங்கள். வாழ்த்துக்கள் அம்மா. இது போன்ற பதிவுகளுக்காக... 👍👍
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
☺️☺️💐உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@uravaavoom2972
@uravaavoom2972 3 жыл бұрын
தம்பி சங்கர் தனுஷ் சீவிடுவன் சீவிடுவன் எண்டான். நீ மாங்காய சீவிட்டே.... காணொளி. ம்ம்ம்ம்ம். எங்கட வயித்தெரிச்சலோட. சிறப்பு
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
🤣😂உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@SelvaRaj-pc8nk
@SelvaRaj-pc8nk 3 жыл бұрын
very nice video super nice
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி☺️
@sinthusansoba586
@sinthusansoba586 3 жыл бұрын
Super Karuthacolunmpan mampalam thani suvai rompa miss paniram vidduthoddam super 🙌
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
ஆம்👌உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கு மிக்க நன்றி❤️❤️🎊
@buharymohamed1912
@buharymohamed1912 3 жыл бұрын
Hi அண்ணா உங்கட வீடியோ நான் miss பண்ணாம பருக்குறே தான் 💕💕💕💕💕💕💕 உங்க old வீடியோ today fulla இருந்து பாத்தேன் time போனேதே விளங்கல்லா ❣️❣️❣️❣️❣️❣️❣️😍😍😍😍
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
😊💐💐💐💐💐💐☺️உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@maryannekurusumuthu1381
@maryannekurusumuthu1381 2 жыл бұрын
வணக்கம் சங்கர்🙏 அருமையான பதிவு யாழ் குடாநாட்டில் 100 வீடு இருந்தால் 90வீட்டில் ( அனேகமாகன வீட்டில்) பழங்கள்+🫐பூக்கள்+🌹🌷🌸தென்னை🌴+மரக்கறி🌿+மாடு🐄 +ஆடு🐑+நாய் 🐕பூனை 🐱கோழி🐓 இருக்கும்.😉👌எங்களுக்கு இதன் அருமையை தெரியாது.😗இந்தியன் ஆமி வந்த போது வீடுகளையும்🏫, கிணறு களையும் பார்த்து🏟️,ஒவ்வர் வீட்டுக்கும் கிணறா🥺 என்று சொல்லி, வீடுகளில் இருந்த சாமான்கள்😗 நாட்டை விட்டு வெளியேறும் போது🏃🏃 எடுக்க கூடியதை எடுத்து சென்றார்கள்.😞எங்களுக்கும் நடந்தது.😳கானொலிக்கு நன்றி🙏🧡💖.(யாழ்.கறுத்த கொழும்பு மாம்பழம் சாப்பிட்டறீங்கள்).👌🌞👍🌳🍀🌻
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
ஓம் உண்மை.மிக்க நன்றி😊
@thilakesanthiru7857
@thilakesanthiru7857 3 жыл бұрын
Very good natural life brother enjoy
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@MishasKitchen
@MishasKitchen 3 жыл бұрын
Always fresh and organic fruits and vegetables are yummy and good too..
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி☺️❤️❤️
@EMJEEPI
@EMJEEPI 3 жыл бұрын
🤪😜😜❤👍 கல்யாண முருங்கை மரத்தை வேறு சந்தர்ப்பம் அமையும் போது வடிவாக காட்டுங்கள். இதில் வடிவாக தெரியவில்லை. எனக்கு இதைத் தெரியவில்லை. மாம்பழ...ம் ம்ம்ம் வாய் ஊறியது...
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
ஓம் கண்டிப்பாக.உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி😊.
@abiedits1128
@abiedits1128 3 жыл бұрын
Superb bro i like this nature enaku ipte irukrathu romba pidikum
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
😊மிக்க நன்றி❤️
@mithulanathan3567
@mithulanathan3567 3 жыл бұрын
Wow unkal veedu thoddam super
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@logeshwarans8083
@logeshwarans8083 3 жыл бұрын
சிறப்பு ப்ரோ
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@vannipodiyan
@vannipodiyan 2 жыл бұрын
சூப்பர்
@annatharmi4824
@annatharmi4824 3 жыл бұрын
Super garden ella pazha marangalum irukku unga ammavukkum paarattukkal .
@subaloginikandasamy1079
@subaloginikandasamy1079 3 жыл бұрын
Nice
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@jeradsudhan4848
@jeradsudhan4848 3 жыл бұрын
Bro I love gardening. Thank you so much for giving such a wonderful vedio. Every vedio of yours is unique. Keep up the good work. Sudhan from Bangalore.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
☺️உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@miraaalocius5573
@miraaalocius5573 3 жыл бұрын
புளிப்பான cherry இங்கு குருவிகளுக்காக விடப்படும். இனிப்பான cherry பழுத்தால் கருமையாக இருக்கும். இருவகையான cherry உள்ளது. நீர் சொன்னது போல வயிறு பற்றியது உண்மையே. நானும் இப்படி உண்ட அனுபவங்கள் நினைவில் வந்தது. மசுக்குட்டிப் பழம் பழுக்க வேணும், பழம் கருமையாக இனிப்பாக இருக்கும். நீங்கா நினைவுகளை மீட்டதில் மட்டற்ற மகிழ்ச்சி.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
ஆம்😊உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@KamaleshOZ
@KamaleshOZ 3 жыл бұрын
நல்ல விடயங்களை பகிர்ந்துள்ளீர்கள் வாழ்த்துகள்.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@benedictedavid5514
@benedictedavid5514 3 жыл бұрын
Nice and well maintained garden
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி😊.
@aromafromangelskitchen-eng9852
@aromafromangelskitchen-eng9852 3 жыл бұрын
Good one
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி😊.
@VijayVijay-gw9hn
@VijayVijay-gw9hn 3 жыл бұрын
Nallaruku annaa super
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@kajanijaso6358
@kajanijaso6358 3 жыл бұрын
Aha the whole mango 🥭 looks so good. When you eat really feel to eat that. Your garden have lot of useful trees and plants. Good job 👏
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
☺️உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@mayooranmayooran3511
@mayooranmayooran3511 3 жыл бұрын
Wow supra Anna ❤👍👌
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@bmangaleswary5394
@bmangaleswary5394 2 жыл бұрын
Your garden so beautiful
@bhavanijey9036
@bhavanijey9036 3 жыл бұрын
Oh beautiful garden
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@anverazesm5333
@anverazesm5333 3 жыл бұрын
யோவ் வேற லெவல்யா ஒன் வீடு.... ஆணா இதெல்லாம் டிரெண்ட் ஆவாது வீட்ட கக்கூஸ் இருந்தா டூர் போடுயா நல்ல ரீச் ஆவும்...
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@sithyrifaya6607
@sithyrifaya6607 3 жыл бұрын
வாவ் சூப்பர் ப்ரோ 🤩🤩🤩
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி❤️❤️
@user-ImmortalRavan
@user-ImmortalRavan 3 жыл бұрын
அழகான வீட்டுத்தோட்டம் அண்ணா 👍
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி❤️
@manosofia6474
@manosofia6474 2 жыл бұрын
Hi use full video Thanks 🇱🇰❤️🌷❤️
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி♥️♥️
@iniyaniniyanm4946
@iniyaniniyanm4946 3 жыл бұрын
அருமையான பதிவு
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
வணக்கம்.நீங்கள் நலமா? உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் இதே போல ஆதரவு தாருங்கள்.❤️❤️
@iniyaniniyanm4946
@iniyaniniyanm4946 3 жыл бұрын
@@ksshankar ♥️♥️♥️
@manoptk1989
@manoptk1989 3 жыл бұрын
Fantastic
@ravibritto6334
@ravibritto6334 3 жыл бұрын
Beautiful garden bro,.......very nice........
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@saranyalingam2977
@saranyalingam2977 3 жыл бұрын
அருமை 😍
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி. இதே போல உங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள்.❤️❤️
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 4,6 МЛН
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 52 МЛН
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 9 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 4,6 МЛН