குமரிக்கண்டத்தில் தமிழன் வாழ்ந்தது உண்மையா? Kumari Kandam Mystery | Part 02

  Рет қаралды 727,962

Deep Talks Tamil

Deep Talks Tamil

4 жыл бұрын

இரண்டு வாரங்களுக்கு மேலாக ஆய்வு செய்து பதிவு செய்த வீடியோ இது. உங்களுடைய வரவேற்பு எனக்கு ஊக்கத்தை அளிக்கும்..
This video has some incredible shots from " Thai Engal Thamizh Naadey ( • Thai Engal Thamizh Naa... ) ", that's so inspiring.
This video has some incredible animation shots from "Kavaadapuram Tamil animation film ( • Kavadapuram Official T... )", that's so inspiring.
=========
Kumari Kandam Part 01 - • குமரிக்கண்டம் - முடிவு...
Kumari Kandam Part 02 - • குமரிக்கண்டத்தில் தமிழ...
Kumari Kandam Part 03 - • குமரிக்கண்டம் - Kumari...
=========
Thavvai - Tamil God Part 01: • தமிழர்களின் மறைக்கப்பட...
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
Robin Sharma Tamil Motivation Video: • Robin Sharma Tamil Mot...
Time Management Tamil Motivation: • வேண்டிய நேரத்தில் உங்க...
Self Motivation - எது உங்கள் அடையாளம்: • யாரிடம் எப்படி பேசுவது...
மேலும் பல Motivation மற்றும் தத்துவங்கள் Photo ஆல்பம் இலவசமாக பெற மற்ற சமூக வலைத்தளங்களையும் பின்தொடருங்கள்:
Follow on Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
Follow on Helo: bit.ly/DeepTalksTamilHelo
Follow on ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
Follow on Instagram: bit.ly/DeepTalksTamilInsta
Follow on Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
========================================================
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 530
@shrushruthi9259
@shrushruthi9259 3 жыл бұрын
தமிழ் நம் ரத்தத்தில் ஊறி இருக்கிறது நான் தமிழ் பெண் என்பதில் பெருமை படுகிறேன்!!
@bharathiraja8724
@bharathiraja8724 3 жыл бұрын
Super
@bharathiraja8724
@bharathiraja8724 3 жыл бұрын
Unga name
@muthusnekamuthusneka3342
@muthusnekamuthusneka3342 3 жыл бұрын
Singa pen
@prabakaran____6709
@prabakaran____6709 2 жыл бұрын
Intha tamil boomi avvalavu veeramanathu..😎😎
@pandicellapandi5684
@pandicellapandi5684 2 жыл бұрын
Ponniyin selvan
@ntk_daily_bodi
@ntk_daily_bodi 3 жыл бұрын
உலகிற்கு அன்பு , பாசம் , வீரம் , மருத்துவம் , தற்காப்பு , இசை மற்றும் சொல்லில் அடங்காத அனைத்தையும் சொல்லிகுடுத்த நம் தாய் தமிழால் இணைவோம் ❤️🙏நாம் தமிழர் ❤️
@sivaranjanibose2667
@sivaranjanibose2667 4 жыл бұрын
தமிழ் அன்று முதல் இன்று வரை அனைவரையும் வழி நடத்தும் தாய் அண்ணா ...
@timmonpumba1375
@timmonpumba1375 4 жыл бұрын
Super thala
@shieldmok9906
@shieldmok9906 3 жыл бұрын
Aduchuvudu
@Ajaykumar-cx6pk
@Ajaykumar-cx6pk 3 жыл бұрын
@@shieldmok9906 vayaa thoraa
@tamilphysio1752
@tamilphysio1752 3 жыл бұрын
இத்தனை தகவல்கள் கேட்கும் போதே மெய்சிலிர்க்கிறது இதற்கான உங்கள் உழைப்பிற்கு த மிழ் இனமே நன்றி கடன் பட்டிருக்கிறது வாழ்த்துக்கள்
@esakirajanAKRAJAN
@esakirajanAKRAJAN 4 жыл бұрын
உங்களுடைய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அண்ணா மேலும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்
@DeepTalksTamil
@DeepTalksTamil 4 жыл бұрын
நன்றி நண்பா...
@jayanthidavid86
@jayanthidavid86 4 жыл бұрын
தமிழ் மீதுள்ள பற்றை .. உம்முடைய இந்த கடின உழைப்பு பறைசாற்றுகிறது.. வாழ்த்துக்கள் அண்ணா..
@subashr7934
@subashr7934 4 жыл бұрын
மெய்சிலிர்த்தது அருமை
@balajigowri8833
@balajigowri8833 4 жыл бұрын
தமிழின் சிறப்பை இப்போதுதான் ஆதாரத்துடன் தெரிந்து கொள்கிறேன் மிகவும் நன்றி நண்பா, நெஞ்சை தட்டி சொல்லுவேன் மறத்தமிழன் என்று...🔥
@dineshaadam1235
@dineshaadam1235 4 жыл бұрын
தமிழன் என்று சொல்லும் போதே பெருமை கொள்கின்றேன்...... இவ்வறான வீடியோ பதிவுகளை தொடர்ந்து செய்யுங்கள்....... வாழ்க தமிழ் தொடர்க உங்கள் செயற்பாடு....
@esakirajanAKRAJAN
@esakirajanAKRAJAN 4 жыл бұрын
மில்லியன் subscriber பெறுவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@DeepTalksTamil
@DeepTalksTamil 4 жыл бұрын
நன்றி நண்பா..
@Roymustang2008
@Roymustang2008 3 жыл бұрын
@@DeepTalksTamil ean athuku goosebumps video uplode
@prakashjeyakumar5014
@prakashjeyakumar5014 2 жыл бұрын
@@DeepTalksTamil இந்தியாவை பொறுத்தவரை சிந்து சமவெளி நாகரிகம் தான் பழமையானது. ஏனெனில் அங்கே தான் இரண்டாம் தமிழ் சங்கம் நடைபெற்றுள்ளது. பின்பு தான் கீழ் நோக்கி நகர்ந்து மூன்றாம் தமிழ் சங்கம் மதுரையில் நடைபெற்றுள்ளது.
@sakthisaya3884
@sakthisaya3884 4 жыл бұрын
தமிழியின் அருமையும் பெருமையும் அறிய சிறந்த கருத்துக்களை தொகுத்து வழங்கியதற்கு மிக்க நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்
@m.sbabinmanoj6643
@m.sbabinmanoj6643 3 жыл бұрын
Tamil mysterious wow Vera level super bro sema , long live Tamil🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@focusfitnesscentreguduvanc7101
@focusfitnesscentreguduvanc7101 4 жыл бұрын
அருமையான பதிவு . தமிழ் தமிழ் தமிழ் உலகம் அழிந்தாலும் தமிழ் அழியாது. தம்பி உன்னுடைய முயற்சி வீண் போகாது. தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு இதற்கான முயற்சியை செய்ய வேண்டும்.
@prempro8169
@prempro8169 4 жыл бұрын
Proud To Born Tamillan 💯👑
@guna7842
@guna7842 2 жыл бұрын
Dai nama 1st indian da 🤦‍♀️🤦‍♀️
@Hollymolly958
@Hollymolly958 Жыл бұрын
@@guna7842 ngtha singapore tamilan da
@guna7842
@guna7842 Жыл бұрын
@@Hollymolly958 என்னடா இப்போ அதுக்கு
@வசந்த்
@வசந்த் 16 күн бұрын
​@@guna7842ipdi solli solli Hindi ah impose pannitanga... Ipo ukkanthu nakku
@ntk_daily_bodi
@ntk_daily_bodi 3 жыл бұрын
ஒரு நாள் நாம் தமிழர் கட்சி வெல்லும் அன்று தமிழரின் புகழ் உலகெங்கும் போய் செல்லும் 🔥 ❤️ நாம் தமிழர் 👍👍👍👍👍
@user-mo6hu5bv8v
@user-mo6hu5bv8v 8 ай бұрын
Athigaram panra evanaium nanga aatharika mattom odi poeiru....
@Cinematictamil07
@Cinematictamil07 3 ай бұрын
NDK🔥💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
@subramanibala952
@subramanibala952 3 жыл бұрын
அருமை தோழரே நன்றி தமிழ் வாழ்க
@harirajendran1000
@harirajendran1000 4 жыл бұрын
தம்பி, அனைத்து காணொளிகளும் அருமை! இவைகளை அனைவரும் பகிர வேண்டும், தமிழர்களுக்கு ஆயிரம் பெருமை இருந்தும் பெருமை கொள்ளாமல் தன் அடையாளங்களை தொலைத்து வருகின்றான், வெளிநாடுகளில் தமிழ் விழாக்களில் ஹிந்தி பாடல்களும், வட இந்திய நடன குழுவினரின் நடனங்களும் தான் பார்க்க முடிகின்றது, ஒரு வியாதியாக ஒருவர் தொடக்கிவிட்டால் இதுதான் எங்கள் மரபு போல் எல்லோரும் அதேயே செய்வது கவலையளிக்கின்றது.
@shabariswaranmonasris9046
@shabariswaranmonasris9046 4 жыл бұрын
இந்த பதிவு 100% உன்மையான பதிவு நன்றி.
@thelucidumbrella
@thelucidumbrella 4 жыл бұрын
U need a system of verification for every claim done. Otherwise it is just another religious belief.
@senthamizselvan3801
@senthamizselvan3801 3 жыл бұрын
மெய்சிலிர்க்க வைக்கிறது. காணொளியை புகழ்வதற்கு சொற்களை இனிமேல் உருவாக்கி தான் கூற வேண்டும்.
@muneespriya7612
@muneespriya7612 3 жыл бұрын
அண்ணா நான் தமிழில் பேசினால் நம் இனதவறே சிரிக்கிறார்கள் மனது மிகவும் உடைந்து போய் விடுகிறது
@kaviyarasiparameswaran
@kaviyarasiparameswaran 2 жыл бұрын
உலகம் முழுவதும் பரவிகிடப்பது தமிழ்..எவராலும் அழிக்க முடியாது
@dindigulmettupatti2455
@dindigulmettupatti2455 4 жыл бұрын
இவ்வறான வீடியோ பதிவுகளை தொடர்ந்து செய்யுங்கள்..அருமை நண்பா...அருமையான பதிவு
@nanthakumar1591
@nanthakumar1591 4 жыл бұрын
" தேடு! தேடு! தேடு! என்ற குறல் இதற்கு தானோ?
@agamc2560
@agamc2560 4 жыл бұрын
அருமை நண்பா. தமிழனின் பெருமையையும் பண்பாட்டையும் மென்மேலும் உலகறிய செய்ய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழன் இல்லமால் இந்த உலகமே இல்லை!!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழினம் !
@DeepTalksTamil
@DeepTalksTamil 4 жыл бұрын
Your comments have always encouraged me to do more videos. I will be more motivated if you subscribe to my channel.
@k.pandianl.k.n7695
@k.pandianl.k.n7695 3 жыл бұрын
என்றும் அழியாத ஒன்று தமிழ்
@11.kathirrajan71
@11.kathirrajan71 3 жыл бұрын
Nammaley alikirum Nabha tamilai oru tamilanai irunthu
@Niraimathi-sk3jn
@Niraimathi-sk3jn Жыл бұрын
​@@11.kathirrajan71 corrects sonninga En friends ellam Hindi kathukuranga ,Kathukurathu thappu illa ana avunga thamizh pesa ve asinga paduranga But na appadi illa ennaku tamil ku appuram than ellam
@masiladevi9317
@masiladevi9317 4 жыл бұрын
பின்னணி இசை அவசியமற்றதாய் தெரிகிறது.. உங்கள் பேச்சிலே மெய்சிலிர்த்து விட்டேன்.. நன்றி
@surisearvai7266
@surisearvai7266 4 жыл бұрын
நாங்களும் அதே பூமராங் (வளரி) வச்சிருக்கோம் வளரி வச்சு தான் எங்க குல தெய்வத்தை கும்புடுவோம்
@socialmedia2241
@socialmedia2241 3 жыл бұрын
இவ்வளவு பெரிய வரலாறு நம் தமிழர் இடையே உள்ளதா...! இவை மிகவும் ஆச்சரியமான வையே... நான் ஒரு தமிழனாக இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்...💪✊ இதுபோன்று தமிழர் வரலாறு பற்றிய நிறைய வீடியோக்களை போட வேண்டும்...🤜👍 நான் இலங்கை ஈழத்தமிழன் வரன்
@snarenkarthik651
@snarenkarthik651 4 жыл бұрын
தமிழீனம் தான் உலகின் மூத்த குடி இதில் எள்ளளவும் ஐயமில்லை உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை நண்பரே
@tamizhvaanan9417
@tamizhvaanan9417 4 жыл бұрын
தமிழனாய் பெருமைபடுகிறேன்🔥🔥🔥
@blackpearl5834
@blackpearl5834 4 жыл бұрын
சிந்து சமவெளி நாகரிகமும் தமிழர்களுடன் தான்
@sekarprabhu9159
@sekarprabhu9159 3 жыл бұрын
சிந்துசமவெளி நாகரிகத்தை கென்று புதைத்து விட்டது நம் கீழடி நாகரிகம்
@ngmkoki9259
@ngmkoki9259 3 жыл бұрын
Wow goosebumps bro தமிழன் என்று சொல்லடா... தலை நிமிர்ந்து நில்லடா... 🙏🙏🙏🙏🙏
@sjpauline1995
@sjpauline1995 3 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா. ஓவொரு பகுதியும் மிக அருமை.
@reenaalwin7256
@reenaalwin7256 3 жыл бұрын
Proud to be an tamilan😎😎😎😎😎👍👍
@ganeshganesan8277
@ganeshganesan8277 Жыл бұрын
I'm so happy n proud because I'm the grate tamilan the first world 🌎
@karthikkumarnarayanasamy409
@karthikkumarnarayanasamy409 3 жыл бұрын
Wonderful explanation and video. Thanks Nanba. Keep going!!!!!
@subaschandran3228
@subaschandran3228 4 жыл бұрын
unga speech and visuals ellam sernthu antha idathirke kootti pogirathu...🥳💥
@DeepTalksTamil
@DeepTalksTamil 4 жыл бұрын
மிக்க நன்றி நண்பா..
@sangeehappylife2777
@sangeehappylife2777 4 жыл бұрын
இந்த பதிவு காண மிகவும் பெருமையாக இருக்கிறது......நன்றி
@renupriya2205
@renupriya2205 4 жыл бұрын
Mei silirka veikirathu ungal kaanoli 😍 🔥🔥🔥🔥🔥🔥🔥wishes to get more subscribers 🙌🏻🙌🏻 and could you please add English subtitles so that everyone comes know about our glory ....🙏
@balakrishnanr5780
@balakrishnanr5780 3 жыл бұрын
``சாகும்போதும் தமிழ் படித்து சாகவேண்டும் என் சாம்பலிலும் தமிழ் மணந்து வேகவேண்டும் ´´
@mohamedalimohamedali4066
@mohamedalimohamedali4066 4 жыл бұрын
இது உண்மைதான் நண்பா உங்களை நான் ஆதரிக்கிறேன்
@velgaming4906
@velgaming4906 3 жыл бұрын
Mass video bro neenga tha useful aaaaa poduringa 👍👍👍👍👍👍
@meenamaheswaran7186
@meenamaheswaran7186 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு.மிக்க நன்றி
@rajbovi180
@rajbovi180 4 жыл бұрын
ஒரிசா பாலு ஐயாவை மறந்துட்டீங்க அவர் எத்தனை ஆராட்சி செய்திருக்கிறார். அவர் தமிழுக்கு செய்த நன்மைகள் அதிகம்.
@David_kumar100.
@David_kumar100. 4 жыл бұрын
raj bovi :- அவர் குஞ்ச சப்பி விடுங்க
@kandhasamy1720
@kandhasamy1720 4 жыл бұрын
@@David_kumar100. neenga intha maari ketta varthai pesuvatharkuthan laiku . Tamila patri onakku Inna da theriyum.ithuve unga appava sonna eppadi irukkum. Evana enna ketta varthai la thittuna otta narukiduvan.
@David_kumar100.
@David_kumar100. 4 жыл бұрын
RJ devaraj :- உன் வாயில குசு விடணும்
@David_kumar100.
@David_kumar100. 4 жыл бұрын
Siva subbu raman Siva :- உன் வாயில கையடிச்சு ஊத்தணும்
@David_kumar100.
@David_kumar100. 4 жыл бұрын
Varshini Kumar :- உன் சூத்த விரிச்சு அதுள்ள பாம்ப விடணும்🐍🐍🐍
@vigneshwar1767
@vigneshwar1767 3 жыл бұрын
Sema bro silukkuthu
@esthar.8470
@esthar.8470 3 жыл бұрын
Awesome voice brother. So, thank you so much. Super 🙏
@KarthikEswaran
@KarthikEswaran 4 жыл бұрын
I am waiting for part 3 bro💯🔥🙈
@rajendranramalingam2448
@rajendranramalingam2448 2 жыл бұрын
Not part 3 ,it should go on,on and on until we reach our destination
@dhanushyogesh3960
@dhanushyogesh3960 3 жыл бұрын
தமிழ் வாழ்க தமிழர் புகழ் இன்னும் பெறுக
@bharathisportsculturalclub262
@bharathisportsculturalclub262 3 жыл бұрын
அருமை அண்ணா 👌👌❤❤🙏🙏நன்றி 😲😳🏃‍♂️🏃‍♂️
@UOE987
@UOE987 4 жыл бұрын
Miratti vitta nanba mey silirnthen un thokuppinai kandu vaazhthukal 💐💞
@user-lf3fk7yk5s
@user-lf3fk7yk5s 3 жыл бұрын
குமரி கந்தம் நீண்ட காலம் வாழ்க. தமிழ் வல்கா
@121-arunraj4
@121-arunraj4 4 жыл бұрын
இப்படி அனைவரும் தமிழ்த்தாயின் புதல்வர்கள்......ஆனால் இன்று சாதி வைத்து தமிழர்கள் நாங்கள் என்கிறார்கள்.... தமிழ் ஆலமரம் என்றால் அவர்கள் அரசியல் லாபத்திர்க்கு வாழைமரம் என்கிறார்கள்........
@rishikailash2686
@rishikailash2686 3 жыл бұрын
இந்த உண்மையை கூறிய தமிழ் சகோதரனுக்கு நன்றி
@easwarans6458
@easwarans6458 4 жыл бұрын
அருமையான பதிவு....
@kirthickvarthan6558
@kirthickvarthan6558 3 жыл бұрын
Bro aairathil oruvan bgm pottu podunga......innum nalla irukum. Semma content... voice
@user-vx2pt6ox7v
@user-vx2pt6ox7v 4 жыл бұрын
Part -3 Semma Waiting.. Vazhga Tamil Nan Earanthalum Nam Mozhi Vazhthal Pothum..
@Jennie__sha
@Jennie__sha 3 жыл бұрын
Woww bro super!! Na phillippines poiruken, avanga language (tagalog) enaku teriyadhu aana avanga pesuradha kekum bodu konjam tamil saayal irunduchu... na en frnds kita soliruken aana avanga ada gavanichadu ila.. Ipo indha video paatadhum pularikudhu bro...
@saganasagana2172
@saganasagana2172 3 жыл бұрын
Sema voice sir
@malabalan4651
@malabalan4651 4 жыл бұрын
super n clear explanation keep it up 👍👍
@schoolkid1809
@schoolkid1809 4 жыл бұрын
Massive 🔥 Brother ✨ Please Ellarum Tamil la dha poduranga English la apdiye Translate pani oru video podungalay🙏
@thiyaghuthiyaghu7771
@thiyaghuthiyaghu7771 4 жыл бұрын
Sema bro Neega malum malum valara ennudaya valthukal👌🤔
@vickyvigneshiam6678
@vickyvigneshiam6678 3 жыл бұрын
எம் தாய்தழிழ் அடையாளத்தை எடுத்துரைத்தற்கு வணங்குகிறேன் 🤝🙏
@sivapiragasamnitharsan3362
@sivapiragasamnitharsan3362 4 жыл бұрын
அருமை
@sureshsuthan
@sureshsuthan 4 жыл бұрын
தமிழனின் பெருமையை சொல்லும் உங்களையும் உங்கள் சேனலயும் நா ஆதரிப்பேன், நண்பா இந்துத்துவம் எப்படி நம்முள் புகுத்தப்பட்டதுனு ஒரு பதிவு போடுங்கள் தமிழனின் வரலாறை மூடநம்பிக்கையாக மாற்றி வைத்திருக்கிறார்கள்
@user-nh1he2hv3y
@user-nh1he2hv3y 4 жыл бұрын
இந்து மதம் என்று பெயர் வைத்தது பிரித்தது ஆங்கிலேயர்கள் அதற்கு முன் இருந்த மதங்கள் வேரு
@priyamudanpraba
@priyamudanpraba 4 жыл бұрын
அருமையான கணொளி. வாழ்த்துக்கள்
@user-vu1vm3qo9d
@user-vu1vm3qo9d 4 жыл бұрын
இதை தான் அன்றே பூங்குன்றனார் சூட்சுமமா கூறியிருக்கின்றாரோ என ஐயம் வருகின்றது ( யாதும் ஊரே யாவரும் கேளிர்)🙂
@indushanindu4862
@indushanindu4862 3 жыл бұрын
Super thalaiva 👍❤️🔥 you
@vivekp4526
@vivekp4526 4 жыл бұрын
Sema bro thanks for knowing things hats off
@jeganpandi3806
@jeganpandi3806 4 жыл бұрын
அருமையான பதிவு
@karthikkavsi6253
@karthikkavsi6253 4 жыл бұрын
arumai Anna...
@jeyakumar.s
@jeyakumar.s 4 жыл бұрын
Anna neenga Madurai Meenakshi Amman kovil Pathi neenga oru vedio poduga na please....
@MedVlog24
@MedVlog24 4 жыл бұрын
intha comenta tamila type pana varalayenu varutha matha iruku, melum nan ketatharku inanga neengal irandam pagathai enudaya comentil inaithatharku nandri
@user-bv9mi5ee5c
@user-bv9mi5ee5c 2 жыл бұрын
Amazing amazing amazing bro... Semma video...
@HappyHeart676
@HappyHeart676 2 жыл бұрын
அருமையான பதிவு நண்பா
@karat831
@karat831 4 жыл бұрын
Keep it up, good efforts bro.
@dwarriormisterioso3818
@dwarriormisterioso3818 3 жыл бұрын
Sema voice ji.... Video perfect..
@chakkaravarthy9744
@chakkaravarthy9744 2 жыл бұрын
Arumai
@GAMER-sn1rb
@GAMER-sn1rb 3 жыл бұрын
நன்று மிக நன்று😍😍😍😍
@thaannyamagesh7820
@thaannyamagesh7820 3 жыл бұрын
ROYAL SALUTE FOR THIS PRECIOUS VIDEO BRO..
@Arunkumar-vz5jw
@Arunkumar-vz5jw 4 жыл бұрын
Vera level explain bro👏👏👏👏 tamilan perumaya nerya soluringa bro 😎😎😎 nerya panuga bro👏👏👏👏👏
@sivaramans7829
@sivaramans7829 4 жыл бұрын
இப்போது உள்ள தமிழர்கள் தனிமனித ஒழுக்கம் இல்லாதவர்கள். இவ்வளவு வரலாறு இருந்து என்ன பயன்.
@arsingh7872
@arsingh7872 4 жыл бұрын
Unmai
@rkd71799
@rkd71799 4 жыл бұрын
சிறப்பான விடயங்களை கூறியமைக்கு வாழ்த்துக்கள்
@dhanapriyaalagirisami
@dhanapriyaalagirisami 4 жыл бұрын
Great...
@amuthaguru1453
@amuthaguru1453 3 жыл бұрын
Unga Tamil super Anna.... Intha video patha mei silirkuthu .... Athoda namba tamilanu nanakave perumaya iruku
@mrdukernaveen46
@mrdukernaveen46 4 жыл бұрын
Unga video vera level bro keep going
@Vangeswariphotography
@Vangeswariphotography 4 жыл бұрын
Awesome
@grfancyinteriortindivanam5599
@grfancyinteriortindivanam5599 4 жыл бұрын
Vera level explanation 👌
@kallarnaduacademy
@kallarnaduacademy 4 жыл бұрын
Nice bro boomerang kallars use pana equipments athuku maduraila neraya pattavan koil iruku
@prakashrajangam2866
@prakashrajangam2866 4 жыл бұрын
Sindhu samavali nagareengam belongs to Tamil civilization only.
@dharanidharan3477
@dharanidharan3477 4 жыл бұрын
உண்மையில் மெய் சிலிர்த்து விட்டது
@honeylove8518
@honeylove8518 3 жыл бұрын
Kumari kaandam unga mooliyama Inayathalathil Uyir perugirathu melum Ethu valuvadayanu Ennum Marainthu erukum thamilanin varalaru velivaravendum vaalthukal. Nanri. Ilangaiyil Eruthu. vikram🖐
@srinathm7669
@srinathm7669 4 жыл бұрын
Vera level bro... Tamilan mass
@jayaprakash8418
@jayaprakash8418 4 жыл бұрын
Super anna and niga Tamil words mattum use pannathu rompa super annA
@shrushruthi9259
@shrushruthi9259 3 жыл бұрын
Goosebumbs
@VijayKumar-xu2yd
@VijayKumar-xu2yd 3 жыл бұрын
Speech, music, Editing, super
@srikannansivam3056
@srikannansivam3056 4 жыл бұрын
தமிழனின் அடையாளம் வீரம் வீரத்தின் அடையாளம் தமிழ் என்பதை அனைவரும் உணர வேண்டும் இனிவரும் காலம் தமிழன் பெயர் சொல்லும்.....
@eliazarsenthu7878
@eliazarsenthu7878 4 жыл бұрын
Great
@murugananthamg5106
@murugananthamg5106 4 жыл бұрын
Tooooooo much deep bro. But it's really awesome. I needore details about tamilan....
@DeepTalksTamil
@DeepTalksTamil 4 жыл бұрын
Kumari Kandam Conclusion Part 03 : kzbin.info/www/bejne/g5SupWiGn7-Wp6c
@bharathirockers6056
@bharathirockers6056 2 жыл бұрын
வீழ்வது யாராயினும் வாழ்வது தமிழாகட்டும்!.. காணொளிக்கு நன்றி
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 10 МЛН
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 39 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 193 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 10 МЛН