தமிழ் தேசியம் பேசுவோர் ஒன்றாகும் காலம் வந்துவிட்டது என நம்புகிறேன் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள்
@kathiravanmarimuthu42762 ай бұрын
இப்பொழுது நிலமை மாறிவருகிறது தோழா. 36 லட்சம் வாக்கு வாங்கிய சீமான் பின் அனிவகுத்து நிற்போம். நம்மிடையே சிறு பல கருத்து வேறுபாடூகளை புறம்தள்ளி, பிடிக்குதோ இல்லை யோ தமிழ் தமிழர் காப்பாற்ற ஒருதலை மை கீழோ, அல்லது தமிழ் சான்றோர் ஒக்கூட்டத்தின் கீழோ, ஒன்றினைந்து பாடுபடுவோம். தமிழன் வெல்வது உறுதி.
@mahendranparimanam18862 ай бұрын
அண்ணாரின் கருத்துக்கு தலை வணங்குகிறோம்...
@abdulkuthoos72662 ай бұрын
தனியரசு அண்ணன் அவர்களே தமிழனுக்கு புத்தி வந்து விட்டால் தமிழகத்தை தமிழினத் தவிர வேறு யாரும் ஆழ முடியாது
@sampathgopal68022 ай бұрын
சரியாகச் சொன்னீர்கள் அந்த புத்தியை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் தனியரசு அண்ணன் போன்ற தொடர்ந்து பேசி வருகின்றார்கள் ஆனால் இந்த முட்டாள் மக்கள் அதை புரிந்து கொள்ளாமல் தொடர்ந்து இயந்திரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றோம்
@psenthilkumar71952 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை தலைவா எதார்த்தமான பேச்சு இதுபோன்று எந்த தலைவனும் பதிவு செய்ய முடியாது
@SivaA-q2n2 ай бұрын
அருமையான. பதிவு அண்ணா
@mohant36862 ай бұрын
சரி தனியரசு அவர்களே காமராஜருக்குப்பின் தமிழர் முதல்வர் ஆகவில்லையா? அப்புறம் ஏன் ஜெயல்லிதாவுடன் கூட்டணி எடப்பாடியுடன் கூவத்தூர் கொள்கை கும்மாளம் கூட்டணி இப்போதுதெரியவில்லையா?
@gurupriya96962 ай бұрын
அருமையான பதிவு தெளிவான பேச்சு
@arthanaarirajasabarish68672 ай бұрын
வாழ்க வளமுடன் தமிழ் தேசியம்
@lnramhari2 ай бұрын
சீமான் என்ற சக்தி யோடு அனைத்து சாதி மதம் கடந்து தமிழ் இளைஞர்கள் முன்வரணும்
@mahalakshmi.madasamy99682 ай бұрын
நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் டா 🎉🎉🎉🎉
@kumarthilagar6232 ай бұрын
அடேய் 🐢யன் மலையாளி டா
@veluvelu-g9z2 ай бұрын
போலி தமிழ் தேசிய வாதி சீமான்
@agneshmary1722 ай бұрын
தனியரசு ஐயா சாதியகட்சிதலைவர் அல்ல தமிழ்தேசிய சிந்தனையாளர்
@VeerappanKrishnan-gc7vf2 ай бұрын
தமிழர்கள் ஒன்றுபட வேண்டும் தமிழ்நாட்டை தமிழர்கள் ஆண்டாள் மட்டுமே தமிழ்நாட்டை
@sunlotusexports55152 ай бұрын
புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!! 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@devdoss39362 ай бұрын
ஐயா ரொம்ப ரொம்ப நன்றிங்கைய ஒரேஒரு தமிழன் இங்கு இவ்வளவு ஆவேசமாக பேசிக் கத்திக் கொண்டு இருக்கிறீர்கள் அங்கு உங்கள் பேச்சைக் கேட்பவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லை போல இருக்கிறது சும்மா அவர்கள் டைம் பாஸ் ஆகவில்லை என்று உங்கள் பேச்சைக் கேட்டு கொண்டு இருக்கிறீர்கள் ஐயா நீங்கள் எவ்வளவு தான் அவர்களுக்கு எடுத்துறைத்தாலும் இவர்களுக்கு ஒன்றும் ஏறப்போவது கிடையாது என்ன செய்வது இது எல்லாம் நம் தமிழ் நாட்டின் சாபகேடுகள் அப்பனே முருகா உங்கள் தமிழ் இனத்தை நீங்கள் தான் காத்தருள வேண்டி உங்களிடம் மண்டியிட்டு மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் ஓம் முருகா ஓம்🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
@sunlotusexports55152 ай бұрын
தமிழ் இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! நாம் தமிழர் NTK🙏🙏🙏
@VeerappanTN522 ай бұрын
Great Speech 👌👌👌
@sunlotusexports55152 ай бұрын
சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@sunlotusexports55152 ай бұрын
நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@sunlotusexports55152 ай бұрын
உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும், நாம் தமிழர் கட்சி வெற்றி தாமதபடலாம்! ஆனால் நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும்🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@usrm-wm1osbr5v2 ай бұрын
காமராஜருக்கு பிறகு தமிழனை முதல்வரா தேர்ந்தெடுக்கவில்லை.
@samoogapaathugaapu40602 ай бұрын
எடப்பாடி பழனிச்சாமி தமிழன் இல்லையா ????!!!!! நாடார் மட்டும் தான் தமிழராக தெரிகிறதா ???
@Voiceofcommonmantamil2 ай бұрын
உங்கள் புரிதல் தவறு
@senthilperiyasamy16022 ай бұрын
@@samoogapaathugaapu4060 ஏன், பக்தவத்சலம், அறிஞர் அண்ணா, ஓபிஎஸ் தமிழர் இல்லையா? யார் தமிழர்? யார் தமிழர் இல்லை? மண்ணின் மைந்தர் யார்? வரலாறு என்ன சொல்கிறது? கி.பி 3 ஆம் நூற்றாண்டில் கர்நாடக மலைப்பகுதிகளில் இருந்து பெரும்படையாய், காவிரி டெல்டா பகுதியில் புகுந்த களப்பிரர் அங்கிருந்த கரிகாலன் பரம்பரையினரை விரட்டிவிட்டு அந்த நிலப்பகுதியை தங்கள் வயப் படுத்தினார்கள். அவ்வாறு விரட்டப்பட்ட முற்கால சோழர்கள் காஞ்சியை தாண்டி ரேநாடு (இன்றைய ராயலசீமா) பகுதியில் குடியேறினர். அவர்கள்தாம் பிற்காலத்தில் அவர்களே தெலுங்கு சோழர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். (ஆதாரம்: நீலகண்ட சாஸ்திரியின் தென்னிந்திய வரலாறு ) ஆக கர்நாடகாவில் இருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள் தமிழ்நாட்டின் சோழ,பாண்டிய நாடு பகுதியில் தங்கி விட்டார்கள்.தமிழர்களாக நாளடைவில் மாறினார்கள். புலம் பெயர்ந்த ஆதி சோழர்கள் தெலுங்கர்களாக மாறினார்கள். இதில் யார் original தமிழர்? உங்கள் முடிவிற்கு விட்டுவிடுகிறேன்! சீமானின் சானார் இன மக்கள் இலங்கையிலிருந்து தமிழ்நாடு, கேரள பகுதிகளில் வந்து குடியேறிய வம்சாவளியினர் (ஆதாரம்:ராபர்ட் கால்டுவெல்) இதில் யார் இந்த மண்ணின் ஆதிகுடிகள் ? உங்கள் முடிவிற்கு விட்டுவிடுகிறேன்.
@annamravi36782 ай бұрын
நாம் தமிழர் கட்சி💪
@jamaluddinmohamed97332 ай бұрын
ஐயா பேசுவதெல்லாம் சரி, ஆனால் அரசியலில் யாரை ஆதரிக்கிறார்
@sunlotusexports55152 ай бұрын
தமிழா! தமிழின வெறி கொள்! இல்லையென்றால், நீ ஆளாமல் ஆளப்படுவாய்!! நாம் தமிழர் NTK🙏🙏🙏
@karuppuswamyk9952 ай бұрын
Thaniyarasu super- a pesurare.
@karuppuswamyk9952 ай бұрын
Super truth
@ananthkumarnamthamilaranan80292 ай бұрын
500க்கும் 1000க்கும் வாக்கு செலுத்தினால் தமிழன் எப்படி முதலமைச்சர் ஆவான்
@loganathan50652 ай бұрын
Nice speech
@baalanarayanan12322 ай бұрын
தனியரசு மாதிரி ஆளுங்க ஸ்டாலின தளபதின்னு சொல்லிக்கிட்டிருக்குற வரைக்கும் தமிழன் எப்படி முதல்வராக முடியும்?
@Yesu_raja2 ай бұрын
நாம் தமிழர்
@durais67182 ай бұрын
EPS,TAMIL MAAS❤
@govindangovindan45522 ай бұрын
Dubagur
@karuppuswamyk9952 ай бұрын
Easwaran, why he behaves indecent way
@kanakarajansri82562 ай бұрын
Who is EPS ,what you have done to his rule, you please refer to your conscience.
@Kumaran8472 ай бұрын
Karunakaran also so what
@senthilperiyasamy16022 ай бұрын
ஏன், பக்தவத்சலம், அறிஞர் அண்ணா, ஓபிஎஸ் தமிழர் இல்லையா? யார் தமிழர்? யார் தமிழர் இல்லை? மண்ணின் மைந்தர் யார்? வரலாறு என்ன சொல்கிறது? கி.பி 3 ஆம் நூற்றாண்டில் கர்நாடக மலைப்பகுதிகளில் இருந்து பெரும்படையாய், காவிரி டெல்டா பகுதியில் புகுந்த களப்பிரர் அங்கிருந்த கரிகாலன் பரம்பரையினரை விரட்டிவிட்டு அந்த நிலப்பகுதியை தங்கள் வயப் படுத்தினார்கள். அவ்வாறு விரட்டப்பட்ட முற்கால சோழர்கள் காஞ்சியை தாண்டி ரேநாடு (இன்றைய ராயலசீமா) பகுதியில் குடியேறினர். அவர்கள்தாம் பிற்காலத்தில் அவர்களே தெலுங்கு சோழர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். (ஆதாரம்: நீலகண்ட சாஸ்திரியின் தென்னிந்திய வரலாறு ) ஆக கர்நாடகாவில் இருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள் தமிழ்நாட்டின் சோழ,பாண்டிய நாடு பகுதியில் தங்கி விட்டார்கள்.தமிழர்களாக நாளடைவில் மாறினார்கள். புலம் பெயர்ந்த ஆதி சோழர்கள் தெலுங்கர்களாக மாறினார்கள். இதில் யார் original தமிழர்? உங்கள் முடிவிற்கு விட்டுவிடுகிறேன்! சீமானின் சானார் இன மக்கள் இலங்கையிலிருந்து தமிழ்நாடு, கேரள பகுதிகளில் வந்து குடியேறிய வம்சாவளியினர் (ஆதாரம்:ராபர்ட் கால்டுவெல்) இதில் யார் இந்த மண்ணின் ஆதிகுடிகள் ? உங்கள் முடிவிற்கு விட்டுவிடுகிறேன்.

@Vinnersteam2 ай бұрын
Edapadi tamilar
@lnramhari2 ай бұрын
but சீமான போல தைரியம் இல்லாதவர்

இப்படியே சிரிச்சு சிரிச்சு காலத்தை கடத்துவதால் என்ன பயன் .. உங்களெல்லாம் நினைக்க பரிதாபமாய் இருக்கிறது . புலம்பிச் சாவுங்கடா . இருந்தென்ன இறந்தென்ன .😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@jegatheesanselliah32312 ай бұрын
Anna muthalla neenga DMK oda thaan nikkireenga 2026 ill nikkaathenga please!!!