நல்ல இருக்கு வாழ்த்துக்கள் விவசாயி கிருஷ்ணமூர்த்தி சத்யா
@sathiyamoorthy54913 жыл бұрын
இயற்கை விவசாயம் பாரம்பரிய நெல் பயிரிட தயங்கும் விவசாயிகளுக்கு சாலபோகம் நண்பர் சந்துரு அவர்களின் சிறப்பான நேர்கானலை உழவர்களிடம் சேர்த்த பசுமை சாரல் பனி சிறக்க வாழ்த்துகள்.
@pasumaisaral85473 жыл бұрын
நன்றி நண்பரே,!!
@kathirraj2363 жыл бұрын
அண்ணனுடய கேள்விகளும் அய்யாவுடைய பதில்களும் மிக விளக்கமாக உள்ளது நன்றிகள்
@pasumaisaral85473 жыл бұрын
சிறப்பு மகிழ்ச்சி அளிக்கிறது !!
@venkatrajanvenkatrajan33873 жыл бұрын
அருமை பசுஞ்சாண கரைசல் நானும் பயன்படுத்தியுள்ளேன் பயிர் நன்றாக இருக்கும் நன்றி
@pasumaisaral85473 жыл бұрын
சிறப்பு மகிழ்ச்சி !!
@saravananrajagopal83103 жыл бұрын
கருப்பு கவுனி நெல் என்னுடைய வயது எத்தனை நாட்கள்
@தென்னமநாடுஆரூரன்3 жыл бұрын
நன்றி எட்வின் சார்
@pasumaisaral85473 жыл бұрын
நன்றி !!
@carolinerichard99923 жыл бұрын
Super 👍
@pasumaisaral85473 жыл бұрын
சிறப்பு
@vpgtyrecarts72563 жыл бұрын
How much yield you have got sir.
@gopalanmurugappan27193 жыл бұрын
Super
@RaviShankar-ee1kt3 жыл бұрын
கருப்பு கவுனி விதை தேவை எப்படி பெறுவது
@pasumaisaral85473 жыл бұрын
இந்த வீடியோவில் பேசும் விவசாயி அவர்களோடு பேசுங்கள்