மன்னாரில் உயிரிழந்த இளம் தாயின் மரண விசாரணைகள் திசை திருப்பப்படுகின்றது!

  Рет қаралды 15,338

Lankasri News

Lankasri News

Күн бұрын

#chavakachcheribasehospital #chavakachcheri #jaffnahospital #jaffnahospitalissue #doctor #doctorarchuna #mannar_srilanka #manara#lankasrinews #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
-------------------------------------------------------------------------------------------------------------------
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த வாரம் உயிரிழந்த இளம் பட்டதாரியான சிந்துஜாவின் மரண விசாரணைகள் திசை திருப்பப்படுவதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ். சிவகரன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் இன்று (9) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: www.youtube.co...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.

Пікірлер: 92
@mohamedabdulkareem
@mohamedabdulkareem Ай бұрын
கொலையாலிகளுக்கு இடமாற்றம் ஏன் கொலைசெய்தீர்கள் என கேட்கசென்ற வைத்தியறுக்கு சிறை இலங்கையின் நிலை
@mohamedsatheek6029
@mohamedsatheek6029 Ай бұрын
முதல்ல அந்த 5 அதிகாரிகளின் பெயரை வெளியிடச் சொல்லுங்கள்.
@rajasathiya1370
@rajasathiya1370 Ай бұрын
உங்கள் டேனீஸ்வரன் எங்கே?
@ShanthinieLogeswaran
@ShanthinieLogeswaran Ай бұрын
Deniswaran should be arrested for safeguarding GMOA.
@user-jr3qo1ky6i
@user-jr3qo1ky6i Ай бұрын
அர்ச்சுனாவுக்கு எதிராக வழக்கு போட்ட டெனீஸ்வரன், இப்போ கொலையாளிகளுக்கு எதிராக வழக்கு போடட்டும். கொலையை சுட்டிக்காட்டிய அர்ச்சுனா,சிறைசாலை அனுப்புகிறார்.கொலையாளிகளுக்கு எதிராக வழக்கு போடாமல்,இடமாற்றம்.போகிற இடத்திலும் கொலை செய்யட்டும் என்று
@georgehorton3293
@georgehorton3293 Ай бұрын
இலங்கையிலெப்படி நீதியை எதிர்பார்க்க முடியும்? தேவையில்லாத ஆணியை பிடுங்கிக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல்வாதிகளை மக்கள் தண்டிக்க வேண்டும்.
@user-jr3qo1ky6i
@user-jr3qo1ky6i Ай бұрын
தமிழ் அரசியல்வாதிகளை ,தமிழ் மக்கள் வீட்டுக்கு அனுப்பவேண்டும்.அர்ச்சுனாவால்,வைத்தியமாபிகளின் அநியாயங்கள் வெளியே வருகின்றது
@malathyragu2392
@malathyragu2392 Ай бұрын
Please contact Dr Murali Vallipuranathan
@AashifAashif-dz5kv
@AashifAashif-dz5kv Ай бұрын
மாகானசு காதார புகுதியில் தான் களவு இருக்கின்றது மக்கள் விழித்தெல வேண்டும் பொங்கி எழ வேண்டும்தாமதித்தால். தோல்வி ஏற்படும்
@srisenadaniyal6915
@srisenadaniyal6915 Ай бұрын
எல்லாத்துக்கும் முண்டியடிக்கும் பாதிரிமார் எங்கே ?
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg Ай бұрын
Reading the book.
@mohamedsatheek6029
@mohamedsatheek6029 Ай бұрын
நீதிமன்றத்துக்கு சென்று நீதிமன்றம் மூலமாக குற்றப் புலநாய்வு பிரிவு விசாரனை செய்ய கோரிக்கை வையுங்கள்
@KuzhaliCholan
@KuzhaliCholan Ай бұрын
லங்காஸ்ரீ ஊடக மாபியாக்களில் முதலிடம்
@mr007aaa3
@mr007aaa3 Ай бұрын
MS Asath should be in JAIL not some clerk or some low level staff.....
@sebanayagamchandrakala8371
@sebanayagamchandrakala8371 Ай бұрын
இதற்குத்தானே Dr.Arjuna அங்கு வந்தவர்.அவரருக்கு Jail.விடாதீங்கோ...
@user-ir3iy5kz8r
@user-ir3iy5kz8r Ай бұрын
Public should come out and fight for the justice. Where is Deneswaran lawyer?
@rasiahpat7005
@rasiahpat7005 Ай бұрын
கவலை வேண்டாம் எங்கள் டெனீஸ்வரன் சட்ட நடவடிக்கை எடுப்பார் அவர் எங்கள் ஆள்..... இன்று டெனீஸ்வரனை கண்டுபிடிப்போம்?
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 Ай бұрын
உருட்டு அரசும் பிரட்டு விசாரணை குழு க்களும் 😅
@user-jr3qo1ky6i
@user-jr3qo1ky6i Ай бұрын
👌👍🙏
@user-jr3qo1ky6i
@user-jr3qo1ky6i Ай бұрын
போராட்டத்தை விட்டு, நீதிமன்றத்தில் வழக்கு வையுங்கள்.இந்த அரசாங்கத்தில் போராட்டம் நடத்தி பயன் இல்லை
@user-hd3fu4gb4l
@user-hd3fu4gb4l Ай бұрын
இதுதான் முடிவு என்பது ஏலவே தெரிந்த விடயம்தானே. சார்ஸ் சப்பின் இதுக்கு என்ன பண்ணுவார்.
@user-jr3qo1ky6i
@user-jr3qo1ky6i Ай бұрын
சாள்ஸ் எம்பி என்ன செய்கிறார்?தமிழ் அரசியல் எம்பிக்கள் ,என்ன மெளனம்? வீட்டுக்கு போக ஆயத்தமாக?
@user-vo6pj1zg6s
@user-vo6pj1zg6s Ай бұрын
father சாப்பிட்டீங்களா? good night.
@uthiramuthiram2448
@uthiramuthiram2448 Ай бұрын
நக்கல்யா உனக்கு
@colinfelix994
@colinfelix994 Ай бұрын
​@@uthiramuthiram2448 பின்ன நக்கல் பண்ணாம விக்கலா? பாதரும் சிவப்பு சட்டையும் அண்டைக்கு டேனிஸ்வரனோடு Dr. அர்ச்சுனாவிற்கு எதிராக இருந்தினம் அப்ப எங்கே போனது இந்த கருத்து?
@tharusel6352
@tharusel6352 Ай бұрын
Good massage 👍 Thanks 👏 ❤❤❤
@kunamtheesan8252
@kunamtheesan8252 Ай бұрын
நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட வேண்டும்
@srishan1881
@srishan1881 Ай бұрын
சூப்பர், ஆனால் திரும்ப திரும்ப ஊடகங்களுக்கு பேட்டி வழங்கி மக்களை ஏமாற்றாமல். அருச்சுனா போல களத்தில் இறங்குங்கள்.
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg Ай бұрын
The weather is bad outside !
@geethaprathepan8714
@geethaprathepan8714 Ай бұрын
Yes , Doctor Arjuna❤❤❤❤❤
@regi1989-n5n
@regi1989-n5n Ай бұрын
5 அலுவலர்களையும் உடனடியாக பதவி இடைநிறுத்தம் செய்து விசாரணை செய்ய வேண்டும் அவர்கள் பணி இடை நிறுத்தம் செய்யபடும் வரை மன்னார் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு வைத்தியசாலைக்கு முன் போராட்டம் செய்து வெல்ல முடியும் அரச அலுவலர்கள் அனைவரும் சாதாரணமாக இபாமாற்றத்திட்கு உட்பட்டவர்கள் எனவே இடமாற்றம் என்பது ஒரு போதும் தண்டனையாகாது
@gopishamangalam8275
@gopishamangalam8275 Ай бұрын
நிச்சயமாக இடமாற்றம் அலுவலர் பாதுகாப்பு வழிமுறைகள்
@humanityprevails2273
@humanityprevails2273 Ай бұрын
justice the family gets by proper investigation.
@AnneJ79
@AnneJ79 Ай бұрын
Dr.Saman Paththira should be removed from North. He is the one who takes responsibility for the chavakacheri and Manner issues. I think he's enjoying our problems.
@anthonyammagnanapragasam1248
@anthonyammagnanapragasam1248 Ай бұрын
இவர்தான் எல்லோரையும் காப்பாற்ற உதவுகிறார்.
@palanjerika6918
@palanjerika6918 Ай бұрын
AnneJ79 you are correct. Saman pathirane is a thief.
@umamohan-kq3nd
@umamohan-kq3nd Ай бұрын
That's why Dr Aruchuna interferes with this case. He knows how they cover up. Ms. and the doctor who was on duty on the night should be punished. Please keep the army medics standing by. They might bring GMOA the strike action. So if you have army doctors can help the people who need medical help. Please don't let them get away with it. If any suspicious of medical neglect cases before they also have to be investigated.
@GjgggGjhg-b9q
@GjgggGjhg-b9q Ай бұрын
Good decision making. . Carry..on....carry on
@amuthys5022
@amuthys5022 Ай бұрын
Good speech 👏👏👏👏👏👏 Red shirt
@ThavakumarThangarajah-mr3sq
@ThavakumarThangarajah-mr3sq Ай бұрын
Year 1: speech : first place Sivakaran:
@colinfelix994
@colinfelix994 Ай бұрын
He now speaking very well I don't know why because before he was in against Dr. Archuna don't forget that.
@jemeksanjemex9323
@jemeksanjemex9323 Ай бұрын
இப்படி பட்டவர்களை மன்னார் மாவட்டத்தில் உள்ள வேறு கொஸ்ப்பிட்டலுக்கு மாற்றுவதல் என்ன பயன் உள்ளது avarkal செய்த தை தானே செய்ய போகிறார்கள் அவர்களை பணிக்கம் செய்யவேண்டும்
@balanbala7473
@balanbala7473 Ай бұрын
மனித உயிரின் மான்பினை அறியாத இதில் சம்பந்தப்பட்ட வைத்திய மடையர்களின் பதவியை இடைநிறுத்த வேண்டும். அந்த பால்குடி பச்சிளங் குழந்தையின் எதிர்காலத்துக்காக இவர்களிடம் இருந்து நஷ்டஈடு பெறவேண்டும்.
@user-po1dj1fw6k
@user-po1dj1fw6k Ай бұрын
0: ஐயா! வேலை இடை நிறுத்தம் என்ற பேச்சே இருக்ககூடாது பட்டம் இரத்துச்செய்தல் வேலை நீக்கம்,அந்த குழந்தைக்கு மாதம் தோறும் சம்பந்தப்பட்டவர்கள் 18 வருடங்கள் நஸ்ட்ட ஈடு வழங்கவேண்டும், அவர்களுக்கு ஈயுட்கால சிறை அப்தான் வைத்தியசாலை நன்றாக இயங்கும்
@kavitamil1501
@kavitamil1501 Ай бұрын
Where is denis
@y.kayali7147
@y.kayali7147 Ай бұрын
Dr aruchchana jeilla podda mathi atha kolakaranukalaium jeilla poddu antha kulanthaikuriya selavinai pettu kodukka vendum
@KrishRam-e5s
@KrishRam-e5s Ай бұрын
கொலையாளிகளுக்கு இடமாற்றம் செய்து எத்தனை பேரின் உயிர்களை எடுக்கப்போகிறீர்கள் வைத்தியசாலை நிர்வாகம் ???
@premkumarkumutha5460
@premkumarkumutha5460 Ай бұрын
இப்படி எந்த வேளையிலும் விழிப்பாய் இருந்தால் ஏன் இந்தப் பிரச்சினை. இப்போ " கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்" "பல பொறுப்பற்ற மனிதரின் தூக்கத்தினால் பல பொல்லாத வேலையெல்லாம் தூங்குதப்பா " தூங்காதே தம்பி தூங்காதே "..........
@user-ss4hu6ls6j
@user-ss4hu6ls6j Ай бұрын
Ugkada denis iya eagka kaanavillai today
@selvarasabalasingam4265
@selvarasabalasingam4265 Ай бұрын
Mutal,egkayada nigkal,ellam Egkayada,ponnigkal
@sivakalasivapragasam2637
@sivakalasivapragasam2637 Ай бұрын
Our leader dr.aruschuna varavidal ninga kesei mudi irupinga.so ithu dr.aruschuna perumei serum
@DilluDillu-t5t
@DilluDillu-t5t Ай бұрын
Nalla varvetkathakka karuthu
@Sri-pp6nq
@Sri-pp6nq Ай бұрын
U. Same iBC. News man
@user-dn1cm4do6k
@user-dn1cm4do6k Ай бұрын
வெக்கமா இல்லையா தமிழன் என்று செல்ல
@Mayuranking2008
@Mayuranking2008 Ай бұрын
Super anna❤❤❤❤❤❤❤❤❤❤❤
@selvarajahgurukul6664
@selvarajahgurukul6664 Ай бұрын
உங்களைபோன்றவர்களைமுமயும் கடமைக்கு இடையூறு செய்தார்கள் என்று குற்றம்சாட்டி கைதுசெய்வார்கள் கவனம்.
@SubramaniyamShreethavam-of7hl
@SubramaniyamShreethavam-of7hl Ай бұрын
அனைவரும் மாறுங்கள் அர்சுனாவாக..............
@user-jr3qo1ky6i
@user-jr3qo1ky6i Ай бұрын
விசாரணைக்குழு ஒரு கண்துடைப்பு.நீதிமன்றத்தில் வழக்கு வைக்கவேண்டும்.நீதிமன்றத்தில் மாத்திரம்,சரியான விசாரணையும்,தீர்ப்பும்,தண்டனையும் வழங்கப்படும்.கொலைக்காரனுக்கு இடமாற்றம்.கொலையை கண்டித்த அர்ச்சுனாவுக்கு,சிறை தண்டனை.இலங்கை நீதிதுறை.
@Sri-pp6nq
@Sri-pp6nq Ай бұрын
Sir. Nengl loosa 😡😡😡😡
@pusparatnampirasanna2538
@pusparatnampirasanna2538 Ай бұрын
எங்க டென்ஸ் வரனை காண இல்லை இது தான் உங்கள் ஆசை அண்டை க்கு அர்ச்சனா வந்தது தப்பு எ ண்டிங்க
@kodda152
@kodda152 23 күн бұрын
"மெய்ப்பொருள் காண்பதறிவு" சவகரா அரோஹராஸ்ரீ! நீ பெரிய இவனாடா டாக்டர்கள் நித்திரையை குழப்பாதீர்😫😫😫
@sakthygeeran2038
@sakthygeeran2038 Ай бұрын
Sivakaran nampar podunko please
@user-ss4hu6ls6j
@user-ss4hu6ls6j Ай бұрын
Nalla neegka eppo uruddugka
@Saneeha-bx7bf
@Saneeha-bx7bf Ай бұрын
Aniyayatthai. Padukakka. Palarum. Omrinaiyum. Nilai. Engum. Irukkiradu Needhikku. Idamillai Allahuakbar
@Sri-pp6nq
@Sri-pp6nq Ай бұрын
After 5 years go😡😡😡
@SuthaSutharsN-e7g
@SuthaSutharsN-e7g Ай бұрын
Who are you.?
@user-gm2vo5hs4o
@user-gm2vo5hs4o Ай бұрын
இது கத்தோலிக்க பாதிரியார் இல்லை
@nesaduraijegan7063
@nesaduraijegan7063 Ай бұрын
😂😂😂😂
@janakisanmugalingham1568
@janakisanmugalingham1568 Ай бұрын
😡😡😡😡😡😡😡😡😡😡😡
@ranjanjayaranjan9692
@ranjanjayaranjan9692 Ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂
@selvarajahmanitharan9787
@selvarajahmanitharan9787 Ай бұрын
Nenka panna vendam ponko
@user-rx7js4zw2q
@user-rx7js4zw2q Ай бұрын
Dr.archchuna mannatukku vatalanda neenka noddiyituppiyal
@user-ut3gf2tr3w
@user-ut3gf2tr3w Ай бұрын
Hello Sri-Lanka Tamil People MP BAD news wall.MAFIBA POLITIQUE NATIONALE SINGHALESE Tamil People Same DRS In the nuit heure whisky job Time Hôpital DRS. SRI-LANKA TAMIL MAFIBA CINÉMA STOP POLITIQUE. 2009 13000.00 KILLING SRI-LANKA LOI DIE People Killing 13000.00 millions 7:51 euros .miloen..pa ye Famille the ministre MAFIBA politique nationale singhalese Killing
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 82 МЛН
Now it’s my turn ! 😂🥹 @danilisboom  #tiktok #elsarca
00:20
Elsa Arca
Рет қаралды 12 МЛН