"எக்குடி பிறப்பினும் யாவரேயாயினும், அக்குடியில் கற்றாரை மேல் வருக என்பர்". மேலும், "கற்றார்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு!" இதுவே தமிழர் பண்பு, பண்பாடு, வரலாறு!
@viswanathanrajasekaran76669 ай бұрын
ஆனந்த சீனிவாசன் அவர்கள் மிகவும் சிறப்பாகவும் சுருக்கமாகவும் விளக்கினார். பாராட்டுக்கள். திருவையாறு தியாகராஜ சமாதியை புனரமைத்து நன்கொடைகள் பல வழங்கியவர் பெங்களூர் நாகரத்தினம் அம்மாள். உச்சரிப்பு பிழைத்திருத்தம் அவ்வளவே.
@R.Bheem90359 ай бұрын
ஐயா ஆனந்த் அவர்கள் இந்த அரைகுறை இரட்டையர்களுக்கு ஆணித்தரமாக பதிலளித்தது பாராட்டுக்குரியது.🙏
@Aravindasuran9 ай бұрын
😂😂😂
@rajamanickamkalayanasundra175410 сағат бұрын
Well said
@venkatakrishnan916519 күн бұрын
You have not understood srinivasan RanjaniGayathri sisters have not spoken about caste They were only against Krishna singing about Periyar who has taken the idol of Rama garlanded with slippers Thayagair is an ardent devotee of Rama and they are against the festival being presided over a person who has insulted Rama Motta thallikum muzangalukum mudichipodatgenga
@rajeshsmusical23 сағат бұрын
but indirectly about caste only. Nothing wrong in TMKrishna and his act. If sisters doesnt like that they should ignore.
@JansiRani-d8q9 ай бұрын
உங்கள் பேச்சைக்கேட்டு பெருமையாக இருக்கிறது.கர்னாட்டிக் வரலாற்றை இவ்வளவு தெளிவாக சொன்னதற்கு நன்றி சார்.தெரியாத வரலாற்றை தெரிந்து கொண்டோம்.😮😮😮
@tamizhvendhanr73439 ай бұрын
மிகச் சரியான பதிலடி கொடுத்தீர்கள் ஐயா டி எம் கிருஷ்ணா அவர்கள் மனிதாபிமானம் உள்ள சிறந்த மாமனிதர் மாபெரும் இசைக் கலைஞர் ... சாதி வேதங்களால் பூசப்பட்டிருந்த இசை கலையை தூசு தட்டி அனைவருக்கும் இசை பொதுவானது சமமானது என இசை கலையை புனித படுத்தியவர்... டி எம் கிருஷ்ணா அவர்கள்... சாதி புத்தியை தூக்கி பிடிக்கும் சிலருக்கு.. டி எம் கிருஷ்ணா அவர்கள் இருக்கும் இடத்தில் நிற்பதற்கு தகுதியற்றவர்கள்...
@Arbutham-e6k9 ай бұрын
கர்நாடக இசை மிகவும் நுட்பமான ஒன்று பிராமணர் அல்லாதவர்கள் பலர இதில் பரிமளித்துள்ளனர். மதுரை சோமு, சீர்காழி கோவிந்தராஜன்,T M தியாகராஜன் ( செம்மங்குடி சினிவாச ஐய்யரிடம் பலகாலம் பயின்றவர்) வீணை தனம்மாள் போன்றவர்கள். மிருதங்கத்தில் பலரும் தவில் நாதஸ்வரம் வாத்தியங்கள் மற்றவர்கள்தான் மேலோங்கி இருந்தனர். திறமையிருந்தால் யார் வேண்டுமானாலும் மேலேவரலாம்.
@-_.0O9 ай бұрын
மெட்ராஸ் அக்காடமி ஒரு காலத்தில் தமிழ் கீர்த்தனைகள் வேண்டாம் னு நிறுத்தி வெச்சதுக்கு பின்னாடி யார் இருந்தாங்க னு கொஞ்சம் அடியேனுக்கு புரிய வையுங்கோ 😂
@sriram61489 ай бұрын
@@-_.0O இதற்கு பதில் அடியேனுக்கு தெரியாது. ஆனால், ஒரு சமூகத்தின் மீது குறை காண வேண்டுமெனில், அதை தாராளமாக செய்ய இயலும். ஆனால், அது தான் உங்கள் குறிக்கோளா? பிராமணர்கள் பலரும் பல நல்லவைகளை செய்துள்ளனர். ராமானுஜர், தியகைய்யர் எனப் பலரைக் கூற இயலும். ஒவ்வொரு சமூகத்திலும் பல தவறுகளை சுட்டிக் காட்ட இயலும். எல்லா சமூகத்திலும் நல்லவர்களும் உண்டு, கெட்டவர்களும் உண்டு. ஆனால் எந்த சமூகத்தையும் உண்மையான பிராமணன் ஒதுக்கியதில்லை. மனிதனை மனிதனாக மதிக்க தெரிந்தால் நல்லது!
@PrakashRaj-fu4xv9 ай бұрын
@@-_.0Oularadhuku enna puriyavekkanum. Avaru solradhukum ni sonadhukum enna samandham.
@-_.0O9 ай бұрын
@@PrakashRaj-fu4xv undu. His statement was related to tm Krishna statement. Mine was an additional info supporting what TMK said on brahminical encroachment
@__V_ishu9 ай бұрын
@@-_.0O இப்படி ஒரு சம்பவம் அஃதாவது தமிழ் கீர்தனைகள் பாட முடியது என்று எந்த ஆண்டு கூறப்பட்டது? இது அபத்தம்…
@vittalvn9 ай бұрын
Paa.. Yenna oru comedy piece. Topic yennananu teriyaama pesura aal kandipaa congress party la thaan irupaan. 100% prooved.
@syedabuthahir61069 ай бұрын
உயர் வகுப்பில் பிறந்தவராயினும் உண்மையை உடைத்து பேசும் நீங்கள் உண்மையில் மனசாட்சியுள்ள மனிதர்.வாழ்த்துக்கள் ஐயா.
@m.s.manimani64369 ай бұрын
உயர்ந்த வகுப்பு அல்ல நேர்மையான மனிதர் என்றே சொல்லுங்கள் தோழரே
@TheKrish19729 ай бұрын
So you accept low class ? Ada yechakala will you accept anyone talks about you religion or prominent people ???
@venkatakrishnan70739 ай бұрын
That's not upper..that's forward/ previleged
@justhuman68589 ай бұрын
உயர் வகுப்பு இல்லை...... முன்னேறிய வகுப்பு....... படி
@pravinkumar-my5ud9 ай бұрын
Get lost worry for your religion
@7h7o7p9 ай бұрын
I think the 2 sisters unfortunately waded into controversy a tad too early. Reform is bound to happen; that's even why the academy is having to adapt already. Those who oppose it are unfortunately fighting a loosing battle. Change is here. It's better to join positive change. Cheers all.
@sreenivasaiyer59479 ай бұрын
Hope you have gone through their first letter to MA. They said they do not want to sing in the sabha presided over by Krishna, who has caused immense damage to Carnatic fraternity. They did not and do not fight change. what do you mean when you insinuate that they are fighting change/reform?
@axnprabhu38619 ай бұрын
சீனிவாசன் சார். பல்துறை விற்பன்னர். நல்ல சிந்தனை உடைய நல்ல மனிதர்.சிறந்த அறிவாளி.ஆணவம் அற்றவர். நேர்மையாளர். உண்மையான பக்திமான். அதனால்தான் பாஜகவிற்கு எதிராக இருக்கிறார். இவர் நமது சகோதரர். பெருமைமிகு தமிழர்.
@bhuvaneswarisatyanarayanan82949 ай бұрын
Yes
@komala66339 ай бұрын
True
@nagkanda9 ай бұрын
He is sick minded
@rameenmeerann48768 ай бұрын
சினிவாசன் சார் எப்போதுமே ஞாயத்தின் பக்கம் துணையிருப்பவர், மிக்கநன்றி.
@chandrasekarnarayanswamy78559 ай бұрын
T.k.Ramamoorthy great music director's Grandfather Mlaikottai Govindaswamy Pillai,a well known carnatic violonist is not bramhin
@sriram61489 ай бұрын
Perfecto! That says that the art form is not dominated by Brahmins as few idiots claim!!! Any issue here, however minor, blame the single community “Brahmin Community”. Amazing!!!
@sivaramanmudaliar97289 ай бұрын
brahmins have never invented anything though they claim "proprietorship " for intelligence
@chelladuraimathivathanaraj65959 ай бұрын
@@sriram6148பிராமண சமூகம் தாங்கள் உயர்ந்தவர்கள் மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்று துவேசம் செய்வதால் அவர்களது செய்கையால் மிகைப் படுத்துகிறது
@459111129 ай бұрын
@@sriram6148 you have a set of political goons successfully cheating people with misinformation and sadly, our own guys, in order to endear themselves to such nasty stinking guys, get close to them.
@-_.0O9 ай бұрын
That incident of including thamizh kirtanai in sabha by MS between mr. Sambasivam vs academy was pretty well known. for including thamizhisai. MS restricted herself from performing in that academy for almost one year which is very well narrated even now by folks like venkatraman ramakrushnan. its high time we Learn to accept when it's a genuine mistake.
@srinivasanrajagopalan5469 ай бұрын
ஆயிரக்கணக்கான தவில் நாதஸ்வர கலைஞர்கள் , வீணை தனம்மா,MS , சுந்தராம்பாள், மதுரை சோமு, jesudoss போன்ற வர்கள் கர்நாடக இசையில் சிறந்து விளங்க வில்லயா? ராஜரத்தினம் பிள்ளை, மதுரை MPN சேதுராமன் ஆகியோரை கிருஷ்ணா மாமா உருவா 3:46 க்கினரா கர்நாடக இசை உலகில் ஜாதி பிரச்சினை ய உருவாக்கினது கிருஷ்ணா மாமா தான்
@lajamur19 ай бұрын
Can someone sing a devotional song in a a DK conference? Would they allow it ? Same issue here... TM Krishna singing about EVR in a carnatic concert featuring devotional songs.
@drvenkateshsrenalclinic61569 ай бұрын
A lot of songs in the Carnatic tradition was sung in periyar’s meetings. Read history! And understand why it was allowed!
@sivaramanmudaliar97289 ай бұрын
Sanatanis go wild when someone speaks of equality . If all beings are made by the god why can't TMK sing in praise of Periyar, another of god's creations
@virajar96319 ай бұрын
@@sivaramanmudaliar9728Stop all your nonsense of bringing in Hinduphobic Brahminophobic Dravidan EVRamaswamy when you have no knowledge of Carnatic music
@sivaramanmudaliar97289 ай бұрын
@@virajar9631 I may not know Karnataka Sangeeta-Puranadara Dasa was its Pitamaha- as per your presumptuousness . I know to be decent & respect fellow human beings . People who called Tamil as Neecha mozhi & who said Theendade are both SsoBs & b......s
@PrakashRaj-fu4xv9 ай бұрын
@sivaramanmudaliar9728 equality is not drawn through diminishing somebody else. This is stupidity and not equality.
@nloknath9 ай бұрын
He talks the facts. Once devadasis only sang & danced and their profession was rediculed by other communities including brahmins. Now all communities sing & dance. M. S. Subbulakshmi belonged to Devadasi community but her husband Sadasivam was a brahmin. M. S is praised by all brahmins. Same is the case with M. L. Vasanthakumari mother of actress Srividya. Anand Srinivasan explained tge real facts.
@Topquark19 ай бұрын
Sadasivam's cunning strategy to loot this art form and made it his community's property.😊
@AvArasu9 ай бұрын
Rightly said. I appreciate your support to Mr.T.M.Krishna...!
@radharam62939 ай бұрын
Half baked truth, Mr. Anand is brimming with lies. It's unfortunate he is faithful to the Political group he is associated with.
@dhanalakshmi-dg4qq9 ай бұрын
Marriage after50years itself atrocious It is still more. bad. if he marries while the first wife is alive then It is worst to the core if the young girl is his own adopted . daughterwho did all these crime? Do you think he worked 2:59 for women's right? He simply abused a community that speaks truth and dharmam. Which makes you. all to blaber volumes
@thiagarajangovender55699 ай бұрын
Excellent Sir. Actuality brilliant...
@rajahsrini85079 ай бұрын
பெரியாரால் அதிகம் பயனடைந்தது பிராமணப் பெண்கள்தான். பெண் கல்வி, குழந்தைத் திருமணம் தடுப்பு, வேலை வாய்ப்பு, அதிகாரம் மிக்க பதவிகள், விதவைத் திருமணம், விவாகரத்து எல்லாம் அவா குடும்பங்களில்தான் அதிகம்.
@Madhu.R9 ай бұрын
மண்ணாங்கட்டி! அவங்க எப்பவுமே படிப்புக்கும், உழைப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து முன்னுக்கு வந்தாங்க. இவேரா பாம்பையும், பார்ப்பானையும் கண்டா பார்ப்பானை போட்டு தள்ளுன்னு சொன்னவன். அந்த ஆளு பிராமண பெண்களுக்காக பேசினாரா? Utter rubbish!
@shantielangovan38029 ай бұрын
@@Madhu.Rஹலோ மிஸ்டர்.மண்ணாங்கட்டி.சரியா படிச்சிட்டு கமெண்ட் போடுங்க. பயனடைந்தவர்கள் என்று தான் சொன்னார் பிராமண பெண்களுக்காக என்று சொல்லலயே..அவசரகுடுக்கையா பேசப்படாது
@Madhu.R9 ай бұрын
@@shantielangovan3802 அந்த மண்ணாங்கட்டிக்கு support- ஆ? Child marriage was abolished in British India. Widow remarriage ACT passed by Lord Canning or Dalhousie. Evera என்ன கிழிச்சான்? அடிப்படை history, logic ,எதுவும் தெரியாம, இல்லாம....பேத்தப்படாது.
@@jemilanenestj2522 உழைக்காமல் வேலையும் பதவியும் கிடைக்க அவங்க என்ன திமுக குடும்பமா?🤣
@kannankk20019 ай бұрын
கர்ணாமிர்த சாகரம் புத்தகம் கிடைக்கும் இடம் தெரிந்தவர்கள் பகிர்ந்துகொள்ளவும்
@pandurangarao84969 ай бұрын
நெத்தி அப்டின்னா இது தான். ஆயினும் மக்கள் தெரிந்து கொள்வார்களா, புரிந்து கொள்வார்களா?
@sparrow42479 ай бұрын
The Karnatic music field in TN is completely corrupt in all aspects. The creations of The great saints are being used only to amass wealth and frame. Almost all the current artists barring a few like MS and old veterans are most arrogant and selfish.
@arivukadalp31799 ай бұрын
Very good comment 👍👍
@wolfsr92599 ай бұрын
Well said
@ramachandrannarayanaswamy95539 ай бұрын
See it is globalization era, so these incidents will motivate all sections of people to learn Carnatic music, in coming years stalwarts will come in all sections of community. This is inevitable.
@venkateshpartha87909 ай бұрын
சகோதரிகள் யெசுதஸ் போன்ற பலர் படுவ்தை தவறு சொல்லவில்லயே. தியாக ப்றம்மம் பற்றி குறைவாய் பெசியதால்தன் வறுதப்பட்ட்டனர்.
@r.radhakrishnan35019 ай бұрын
One has the right to criticize anybody. Nobody is above criticism. If the sisters have a different opinion they can express it. They can't say that Mr TM Krishna has no right to express what he feels right.
@rajendranm34109 ай бұрын
சீர்காழி கோவிந்தராஜன் அவர்களுக்கு வாய்ப்பு தராததை அறிந்து EVR தனது பிரச்சார மேடையிலேயே கர்னாடக சங்கீதத்தை கோவிந்தராஜனுக்கு வாய்ப்பளித்து பக்தி பாடலையும் பாடவைத்து பிரபலபடுத்தியவர்தான் பெரியாா்.பின்னர் அவாக்களே அவரை சபாக்களுக்கு அழைத்தனா். இது வரலாறு.
@mmusic80539 ай бұрын
ஓஹோ, உருட்டுல இது புது ஐட்டமா இருக்கே.அதாவது பெரியார் சீர்காழிய பக்திப் பாடல் பாட வச்சாரா? பெரியார் ஓட்டு அரசியலுக்காக கொள்கையை குப்புற படுக்க வைத்து இதெல்லாம் செய்யக் கூடியவர் தான். ஆனா, சீர்காழி பெரியார் மேடையில் அதுவும் பக்திப் பாடல்கள் பட இசைந்த இருப்பாரா என்பதில் எனக்கு ஒரு சந்தேகமே. போகட்டும், ஆனால் சீர்காழிக்கு மியூசிக் அகாடெமி இன்று வரை சங்கீத கலாநிதி பட்டம் வழங்கவில்லை என்று கேள்விப்பட்டேன். அது 0:04 உண்மையா?
Totally diverting issue. Only time alone will tell. How many viewers are going to listen.
@uthayakumara80879 ай бұрын
@@mmusic8053பெரியார் வாக்கு அரசியலா நீங்களெல்லாம் பொதுத்தளத்தில் விமர்சிக்க விவரம் தெரிந்து வரவேண்டும்
@RajamanickamAnbu5 күн бұрын
I strongly Condemn Srinivasan For degrading Bombay Sisters Rangini and Gayathiri As A Follower our Beloved Leader KamaRajar Thank you srinivas ( Economist) Chennai Anbu
@suryaprakash727719 ай бұрын
The fact remains that Tamil Nadu is the land that extols the ideology of Thanthai Periyar which opposes caste oppression and Brahmin domination on the society.
@sundararajan69 ай бұрын
Brahmins never claimed this but raising voice against take over of Music Cl Academy like Thiru Aruran Sugar Mills
@aruncccm9 ай бұрын
Why did Devadasis disappeared from Music? That is due to the law passed on abolition of Devadasi system. Who brought that? It is Ranga Ramanuja Aiyangar who learnt many things from Veenai Danammal and published so many krithis with notations. The dying art of vocal music was learnt, adopted and nurtured by Brahmins. The main emphasis of carnatic music is Bhakthi and devotion of Thyagaraja to Rama is well known. And the musician one who upholds EVRamasamy, who garlanded Rama with chappals is being being given Sangeetha Kalanidhi. What a shame? What has TM Krishna done to emancipate the carnatic music from the so called hegemony of brahmins? Pretty little and will accept the award from another group of brahmins!
@mohansackthi11699 ай бұрын
தேவதாசி முறை சரி என்று உங்களுக்கு தெரிந்தால் உங்க சமூகம் பின்பற்றுவது தானே ஏன் பின்பற்றவில்லை?
@guppi2779 ай бұрын
Sad, hurt Carnatic music fans are sporadically making noise. Completely ignoring talking about it and at the same time performing Carnatic musicians boycotting and discriminating the cheap brat guy would be the right answer. Instead everyone talking about it, are only serving the purpose the TMK guy intended.
@aram84589 ай бұрын
nobody owns carnatic music
@vijayvijay41239 ай бұрын
Devadasi system was abolished under the Justice Party rule due to the vociferous opposition of one lady who came from that community.
@dorairajkulasekaran82859 ай бұрын
full of errors in your reply ... who garlanded chappal to lord Rama? please get things confirmed before you pen it.
@meenaprabhakaran83169 ай бұрын
MKT who sang film songs based in carnatic ragas for various films wasn't a brahmin, there are quite a few non brahmins who excelled in carnatic music
@sivaramanmudaliar97289 ай бұрын
There are many
@narenvadivelu15759 ай бұрын
MKT belongs to the viswakarma community who also call vishwa Brahmin.
@sivaramanmudaliar97289 ай бұрын
@@narenvadivelu1575 Not today
@palanisamygopalsamy20209 ай бұрын
Uincluding MS Subbulaximi
@chandrasekarannarayanan17069 ай бұрын
True Sir, music has no language. No caste or creed nd color. If it is so then it is not music....
@gvaradarajan18159 ай бұрын
Just because this guy hates Modi and BJP he talks all kind of nonsenses and goes on some rant. He is dangerous element for Hindus, brahmins and for carnatic traditions.
@umamaheswari6049 ай бұрын
Exactly correct
@ranganathanramaswamy14509 ай бұрын
Nobody claims that carnatic music of any particular community.. He is diverting the issues to please some groups..he can do politics elsewhere other than holy music...
@Vanvis12349 ай бұрын
It's true...whatever non sense ppl do...just against bjp, this stupid supporting...common ppl like us getting angry...just followed him to know stock details...ended now with shame
@vnrkrishh81839 ай бұрын
True. He is twisting Adhi Sankar versus Sandalan meeting. Truth is Lord Siva's incarnation is Adhi Sankarar. He taught the world Brahmam is Everything through this incident. Persons like Srinivasan are mind-perished Hindus. He is a curse to Hinduism.
@Godfather-wt7jv9 ай бұрын
Only for Brahmin not Hindu nalla kindii viduu😊
@Tamilalagu348009 ай бұрын
கடவுளை ஏற்று கடவுள் இல்லை என்பவரை ஆதரிப்பவருக்கு விருது கொடுக்கலாமா வேண்டாமா சுருக்கமாக சொல்லுங்கள்
@umamaheswari6049 ай бұрын
Bonda vaayanukku ethaiyaavathu patri pesanum. Ippadi pesi pesi thaan Evan vaayi koonaiyaa poi irukku. Innum nalla pesattum appo thaan pesa mudiyasma kadasi kaalathulla saavan
@narasimmangopalswamy26383 сағат бұрын
பெங்களூர் நாகரத்தின அம்மா என்பதுதான் சரியானது
@sachidhananthanarayanan22709 ай бұрын
அறியாதன அறியச்செய்த ஆனந்த ஸ்ரீநிவாசன் அவர்களே, உங்களை வியக்கிறேன். சரசரக்கும் பட்டுப் புடவைக்குள் ஒளிந்தவாறு பம்பாயில் கர்நாடக இசையை என்னவென்றே அறியாத ரஞ்சனியன் காயத்திரிசடை என்ற இரண்டு சிலதியர் அங்குள்ள கல்யாண மண்டபங்களில் கச்சேரி என்ற பெயரில் நடத்தும் கூத்துக்களை 25 ஆண்டுகளாக அறிந்ததுண்டு, பம்பாய்வாழ் தமிழர்கள். இவர்களின் பருப்பு சென்னை மியூசிக் அகாதெமியில் வேகாது. இங்கே இவர்கள் ஆராதனைக்கு வரவேண்டாம். கருவிரும்பு காய்ச்சி கருவிகள் வடிக்கும் கொல்லர் ஊதுலைப் பட்டறைக்குள் பம்பாயிலிருந்து ரஞ்சனியனோடு காயத்திரிசடை கன்றாவிகள் சென்னைக்கோ திருவையாறுக்கோ திருவாரூருக்கோ வரவேட்டாம். தணக்கும் தமிழ்நாட்டு கோடை வெய்யிலின் இந்தணத்திற்கு விறகு வேண்டாம். இது பெரியாரின் தமிழ்நாடு. குடில, சகுனி, ரஞ்சனியன் காயத்திரிசடை மந்தரைகளுக்கு தமிழ்மண் விஷக்கிணறு. விலகிப்போகவும்.
@chandrasekhars45999 ай бұрын
This guy is dividing India . Asking Indian citizens to go to Mumbai etc., shows Anand’s fascism
@Altersci9 ай бұрын
I understand these two ladies hate Periyar because they feel that he was against Brahmins But they support Modi. W,hen Modi was CM of Gujarat more than 2000 muslims were massacared. After he became PM, the atrocities, violence and hate against muslims have only increased. So if any one says anything against Brahmin it is a sin but if some kill muslims they are heroes.. Brahmin life is more precious than Muslims'. If they are honest they should support Periyar as well Modi. Periyar fought for Brahmin ladies also - He fought for their education. I still remember young brahmin ladies with shaved head wearing white or saffron dress..
@balachandarkrishnamurthy26339 ай бұрын
Not only those two any civilised person will hate periyar.
@Vdbail9 ай бұрын
Modi was taken to court by your congress government. Court could not prove anything. Was your EVR taken to any court and proved innocent. No civilized person will support EVR. Your Muslim ladies are still in Burkha? So whom do you blame for it?
@sudhirkumarkc54489 ай бұрын
Only upper caste people hate
@whoisyou95639 ай бұрын
Waste
@mrperfect-mh4qm9 ай бұрын
200 hindu childs were burned alive in godhra so reaction happened in the form of riots, what can modi do? it is not your kid in train, so shut up
@dr.skrishnaprakash9439 ай бұрын
Why bring in community into our glorious carnatic music ??? Haven't we had very great musicians who did not belong to the brahmin community who have commanded high respect from all communities for their vidwat as each one of them was a were musical genius . Only last year, the Raga sisters whom you all seem to critisize and make derogatory statements-- sing a composition of shri Dandapani Desikar at a concert. The brahmins have always remained a peace loving community who have no ill feelings for other castesor religions. I left Madras more than 40 years ago , and whatever I achieved was not because of my caste but because of my commitment to my profession.
@sivaramanmudaliar97289 ай бұрын
Why don't you people accord same status as trinity to Pitamaha Puranadara dasa & his contemporary Kanaka dasa
@senthilkumarthangaraju61479 ай бұрын
அனைவரும் சரிநிகர், சாதி, சமய மற்றும் பால் வேறுபாடு கூடாது, மூடநம்பிக்கை ஒழிக்கப்பட வேண்டும், கடவுளைவிட கல்வியும், அறிவியலும் அவசியம், மானமும் அறிவும் மனிதருக்கு அழகு, உன் சாத்திரம், உன் சம்பிரதாயம், உன் கடவுள், உன் முனோரைவிட உன் அறிவு பெரிது அதை நீ சிந்தி என்றவர் பெரியார். இந்த சிறியவர்கள் அதை புரிந்து கொள்ளாதது வருத்தமே..
@ramasubramanian47679 ай бұрын
யார் பெரியார் யார் சிறியவர் என்று தீர்மானிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது ஐயா! ஸ்ரீ இராமரை செருப்பு மாலை போட்டு அவமானப்படுத்தியவரை , ஸ்ரீ இராமர் பாடல்களையே பாடும் ஒரு சபையில் வைத்து பட்டம் அளிக்க சொன்னவர் யார் ? ஏன் திக திமுக விசிக இதில் தலையிடுகிறது.
@senthilkumarthangaraju61479 ай бұрын
@@ramasubramanian4767 காலம் தீர்மானித்துள்ளது. சமத்துவம் விரும்பாதவர்கள் எப்போதும் சிறியவர்கள்தான். பெரியார் தனது கொள்கை, செயல்பாடுகள் என அனைத்தையும் பதிவு செய்துள்ளார். எனவே பெரியார் குறித்த அவதூறுகளை ஒதுக்கிவிட்டு திறந்த மனதோடு அவரைப் படிக்க முயற்சி செய்தால் உண்மையை நீங்களே உணர்வீர்கள்.
@venugopalvaratharaj74149 ай бұрын
@@senthilkumarthangaraju6147பெரியார் மற்றவர்களுக்கு அறிவுறுத்தினார்.ஆனால் அதன் படி அவர் நடந்தாரா? இன்று தமிழகம் பெரியார் மண் என்கிறார்கள்.ஆனால் பெரியார் தமிழை தமிழ் மொழியை காட்டு மிராண்டி மொழி என்றார்.இது போன்று ஏறாளமான விசயங்கள் உண்டு.அதே பெரியார் தீண்டாமை பகுத்தறிவு பற்றி கடவுள் இல்லை என்பதை இந்து அல்லாத மற்ற மாதங்களுக்கு ஏன் உணர்தவில்லை.பெரியாருக்கு முனம்பே பெண் விடுதலை ,அடிமைத்தனம் பற்றி வ வு சி,பாரதி போன்றோர் அவ் வை விவேகானந்தர் என ஏறாள மனோர் பேசியும் போராடி உள்ளனர். உம்மை போன்ற திராவிட அடிமைகளை என்றும் யாரும் மதிக்க மாட்டார்கள்.
@sundararajanvijayasarathy44159 ай бұрын
Since you are given Congress ticket you are advocating above. Very good for your advaitham
@vikram-vaibhav54039 ай бұрын
Mr. anand, you please do your job of advising in stocks, this Carnatic music is not your subject. TM krishna does not deserve this
@6nkuma69 ай бұрын
Cow urine kudichutu amaithiya padunga bro, comment la panathinga
Those who doesn't want facts to be made public will talk and comment using nng flith language which proves as self proclaimed A.H😊
@YTD729 ай бұрын
😂😂😂 why are getting getting angry over the hard truth man. What Anand Srinivasan says is the truth.
@ambicha9 ай бұрын
Music Academy insulted Great Composer Papanasam Sivan , by delaying award of Sangitha Kalanidhi . Now the glory of the award has lost
@parthasarathyep56449 ай бұрын
Absolutely correct. Tamil Thyagayya Papanasam Sivan was conferred with this title at the fag end of his life.
@__V_ishu9 ай бұрын
Problem here is not cast. Why are hanging on cast cast cast. Now you people try to take this topic and bury under cast. 1: is Tyāgarāja swami an icon in Carnatic musuc or not? Should a Carnatic musician should respect him or not? 2: is this awardie is done more than Smt. Subbulakshmi? Who is he to dishonour her? 3: are trying to say British, Christians and Muslims brough up Carnatic music to the current position? Do u think we are our of our mind? 4: indeed Carnatic music having bhakti in its roots. And its is grown under Bhakti Marga and by Hindu saints. EVR is an opposite to it. Question here is u can have ur personal opinion on EVR its not a problem. But why using hindu art forms for that? Is that have any morality? 5: using temple art form for other religions is baseless? From inception music and dance being a upa-vēda. Namely Gandharva vēda. Using vēda to praise other faiths is making sense to you? Isnt all these to create social disturbances? Why always you guys try steel, harm and destroy hidnu faith? 6: what a joke, u menat to say Chritians and British reformed Carnatic music. So every music function we are singing their Krutis? Do you have ur own principles to say this? Here you have ur ideology, so hindu saints done nothing and we are singing Carnatic music bcos of A Chritian and British. Arent you ashamed to tell this? Dont narrate this has a cast issue, its not the actual problem here. No one stopped anyone to learn Carnatic music, provided by saving its dignity and tradition. You people are the real wolves in our society.. see how beautifully taking the actual problem towards cast. This how Dravidian ideology servived in TN for this many years. Even today people are making idols and ideologies for person called Tamil as a barbaric language and Tamil literature as shit on golden plate. Bcos people misled by wolves like you people.
@cosmicwitch7209 ай бұрын
MSS mom was a devadasi... It's a truth the world knows .... Why are you crying
@revsri74479 ай бұрын
Exactly
@vijayanandhsaravanan9 ай бұрын
What is your cast bro ?
@__V_ishu9 ай бұрын
@@vijayanandhsaravanan I am proud Hindu. And love Bharatam and its beautiful culture. Cast is something we need to develop from our knowledge and behavior. We shall unite preserve Sanatana dharma from these types of evils.
@nithishkumarbtechit19279 ай бұрын
@@__V_ishu sangi 😂😂😂
@indianpride079 ай бұрын
You are right about Bangalore Nagarthanamma
@shivakumarm65769 ай бұрын
This fellow is constantly saying Caste North/ south Bombay/ Bangalore/ Chennai He is also admitting that he is a bathroom singer of Carnatic music In short, he is FAKE!!
@sriramkashyap33099 ай бұрын
யாரும் TM krishna வை தரக்குறைவாக பேசவில்லை...அவர் தான் பல வருடங்களாக கர்நாடக இசை மேதைகளை தரக்குறைவாக பேசி வருகிறார்.சும்மா உருட்டாதய்யா..ரீலு அந்து போச்சு..
@saradhagopalan72179 ай бұрын
Mumbai Indiavuladana irukku. T N kadavul marruppu bhoominnu karuttu tinikkarada mudalil vidunga
@karthikeyandevaraj49999 ай бұрын
Being Human and Humanity is the most Needed in India now not Caste. When will these people realise that only Nature is superior.
@srinivasanrajagopalan5469 ай бұрын
கிருஷ்ணா பேசினப்ப மிக்சர் தின்நுக்கிட்டு இருந்தயா. வீரமணி. சூ பா வீ காலி ல் விழு
@Kasiramaniyer9 ай бұрын
Tmk is doing politic and you to join with him.. With other tweets you can't juisty what is right .. Leave it carnatic musicians. But brahmin learn it and still continue to perform it.. so carnatic music is exist..
@rajendrangrs94529 ай бұрын
Hats off sir for your valuable information. Respect respectable person.
@jayanthiramakrishnan65159 ай бұрын
Being a Music Academy founding patron's family decendant you say St. Thyagaraja composed Tamizh songs🤦🤦🤦🤦. What a genius😂😂
@shankarnarayanan24559 ай бұрын
This man will talk like this only as he is affiliated to congress. If he has this view, why not raga sisters have their own view. He thinks that he is right, which is not so.
@Mervin19929 ай бұрын
Yes sir everyone can have their views but if the views of one sect are encouraging inequality, opposing social justice and claiming one art as spiritual and claiming only one group can maintain that spirituality is completely against equality so which view or the perspective leads to collective wellbeing matters the most.
@vijayakumartc49029 ай бұрын
RG showed their total ignorance about Periyar and his movement. Art is art not belonging to a particular sect or community.
@sriram61489 ай бұрын
@@Mervin1992 Nobody claims that only one art is spiritual and also nobody claims that only one group can maintain the spirituality of the relevant art. Anybody is welcome to practice the art form of singing and dancing of any form and reach its pinnacle. The issue here is that the person in question makes a mockery of the culture and the group of people who never said anything so. If any individual made such a statement, then the gentleman should have talked about that individual and not the entire fraternity. Talking about killing a whole group and making a mockery of an entire section of people for the mistake of one or two is the equality that you people vouch for!!! The best part is, when we talk about terrorism, we are not supposed to talk about Muslims, but when talking about anything related to Dravidianism, “Hail others, Kill Brahmins” is the slogan being raised! Wow ,what an equality you people talk about!!!
@vvmcmurdo9 ай бұрын
Try to disprove any one point. Don’t spew nonsense. Carnatic music isn’t the property of brahmins.
@dhanrajkumar82749 ай бұрын
T.M.Krishnaக்கு award அவர் பாடுவதற்காகவா அல்லது Ideology க்காகவா அவர் ஒடுக்கப்பட்ட மக்கள்ட்ட இசையை எடுத்து செல்வது பிடிக்காதவர்களின் வெற்று கூச்சல்
@lrsunder66489 ай бұрын
இவர் தி.மு.க வின் ஆதரவாளர். இப்படி தான் பேசுவார்.
@ravichinnasamy84599 ай бұрын
உண்மையே உண்மையாக பார்ப்பதற்கு நேர்மையும் மன முதிர்ச்சியும் வேண்டும் அவர் சொன்னது உண்மையில்லை என்று பேசுங்கள் அவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் அவரும் பார்ப்பனர் தான் உண்மை பேசும் பார்ப்பனர்
@AnuradhaRajaram-j8m9 ай бұрын
Can you confine your views to Tamil Nadu alone. Thanks to people like you congress will never come back to power forever
@suryaprakash727719 ай бұрын
But DMK will always reign supreme in Tamil Nadu
@krishnan17329 ай бұрын
5 வருடமா உங்கள பின் தொடர்ந்து குறிப்பிட்ட அளவு பணம் மற்றும் தங்கம் சேமித்து உள்ளேன். நன்றி🙏
@பைந்தமிழ்யாழ்9 ай бұрын
சிறப்பு
@veerappant33239 ай бұрын
Anadha Srinivasan is Really Super Human being Activities. Inspite of Iam a super FAN of TM. Krishna,though I belongs to SC Community, I will not care about these Non-Sense. Congratulations sir for your intellectual & Human beings.
@bhuvanaramachandran23969 ай бұрын
Mr Srinivasan is twisting the story. Raga sisters said TM Krishna says Carnatic music is being monopolized by the Brahmin community, which is false. They have even mentioned that not all popular artists are Brahmins. It is RM Krishna who says Brahmins are holding back Carnatic music
@srinivasanrajagopalan5469 ай бұрын
Dr. Sharmila ,Anand Srividhya are curse on the community
@kadamaniy19979 ай бұрын
Carnatic music is full of praise of, mostly Rama. How a singer like tmk who s an ardent follower of soriyar that hurled chappals on Lord Ram can be conferred with this title. More than these ladies, it's tmk should have first rejected this award if he thinks he is a true reformerin the footsteps of soriyar. These ladies only given him a hint and path to correct. He should thank the ladies.
@balachandarkrishnamurthy26339 ай бұрын
Well said, TMK under the negative influence of soriyar
@mohansackthi11699 ай бұрын
நீங்க சொல்வது எப்படி இருக்கிறது தெரியுமா தூத்துக்குடியில் பல பேர்கள் படுகொலைக்கு காரணமான ஸ்டெர்லைட் கம்பெனியில் இருந்து தேர்தல் பத்திரம் மூலம் பல நூறு கோடிகள் வாங்கிய பிஜேபிக்கு ஆதரவாக பேசும் அவர்களுக்கு தமிழ் நாட்டு விஷயத்தை பற்றி பேசவே தகுதியே இல்லை என்று சொல்வதை போல் உள்ளது.
@mohansackthi11699 ай бұрын
அன்றைய ஆட்சியாளர்கள் ராமருக்கு (பெருமாள்) அதிகம் முக்கியம் கொடுத்ததால் கர்நாடக சங்கீதத்தில் ராமரை அதிகம் பயன்படுத்தினார்கள். இப்போதும் அப்படி தான் இருக்கனும் என்று சொல்வது அராஜகம் ராமர் மட்டும் தான் கடவுளா என்ன? உங்களுக்கு பிடித்தது தான் மற்றவர்களுக்கும் பிடிக்கணும் என்று சொல்வது அராஜகத்தின் உச்சம். அவர் கர்நாடக சங்கீதத்திற்கு ஆற்றிய தொண்டிற்காக தான் அந்த அவார்ட் தராங்க ராமரை போற்றுவதர்காக இல்லை
@kadamaniy19979 ай бұрын
@@mohansackthi1169 இதுல என்ன அறாஜகத்தின் உச்சத்தை கண்டீர்கள். இந்த சபை முமூர்திகளை போற்றகூடியது. அவர்கள் ஏற்கனவே அதிகமாக ராமரை பாடினார்கள். பிரச்னை அதுவல்ல. எல்லா இந்து கடவுளையும் கேவலமாக தூற்றிய சொறியார், அவர் வழி செல்லும் tmk , கடவுள்களை போற்றி பாடும் கர்நாடக இசை சபை எப்படி tmk வுக்கு அவார்ட் தரலாம். தமிழ் மையம், இல்லை கலைமாமணி award கொடுக்கலாம். இது எதிர்ப்பதில்லை. Academy செய்வது முரணாக , அடிப்படை புரிதல் இல்லாமல் இருக்கிறது. இது சொரியார்க்கு கோயில் பூர்ண கும்ப மரியாதை செய்வது போல். பொருத்தமாக இருக்குமா? கொள்கை அடிப்படையில் இது ஏற்று கொள்ள கூடியதா? இந்த angle தான் அந்த சகோதரிகள் தன் நிலைப்பாட்டை கூறினார்கள். மேலும் அது அவர்கள் எண்ணம், அவர்கள் உரிமை. யாருக்கும் தலையிட உரிமை இல்லை.
@ramakrishnann45309 ай бұрын
Yes EVR spoke many important issues on page 21. Should we follow that ??? டேய் ஆனந்த் சீனிவாசன், ராமசாமி 21 ஆம் பக்கத்தில் சொன்னது போல் உன் பொண்டாட்டியை கூட்டி கொடுத்து வாழ்... இன்னும் சிறப்பாக இருக்கும்.
@timepasstubes143211 күн бұрын
தலைவரே உங்க பாட்டுதான் எம்பாடு!!!பட்ட பாடு!!!❤😂🎉
@kalavathymeppur25249 ай бұрын
Superb presentation for those who still dwell in racial discrimination and abysmal ignorance. T.M.Krishna is not only a musician but also an intellectual. His contribution is outstanding both to art of singing and measures he takes for social equity! Music Academy should be appreciated for bestowing the honour on T.M. Krishna. Sir, your contribution through social media is also outstanding!
@shekar92372 ай бұрын
Boycott madras music academy its handle of DMK...anti hindu,anti brahmin,atheists....
@rathinaveldk20809 ай бұрын
Super super super ஐயா சினிவாசன் அவர்களின் தெளிவான விளக்கம் அருமை.வாழ்க வளர்க நன்றி.
@bharathithasana50219 ай бұрын
Arumai sir. Thankyou🎉🎉🎉🎉❤❤❤
@ramaswamylakshminarasimha7169 ай бұрын
Who the hell this chap telling the musuc sisters not to come to TN. Let him confine his statements with politics and not meddle with other field. Shun his all skewed views.
@umamaheswari6049 ай бұрын
Let him talk why poonul potta athreya kothra aiyernu sollittu thiriyara khangress rahul is pampering himself as Brahmin.
@Topquark19 ай бұрын
Who are you ? He vies are perfect for all normal Hindus not for psychopaths.
@PrakashRaj-fu4xv9 ай бұрын
@@Topquark1no it is not. We respect all communities under our religion.
@umamaheswari6049 ай бұрын
@@Topquark1 who are u ?
@arunachalampillaiganesan54212 күн бұрын
சுவாமி நன்றி .
@amalanalavandar55479 ай бұрын
Mr Anand sonnadhu 💯 correct. TM Krishna and people like Anand are the Kamal's in Unnal Mudiyum Thambi ! Andru sonnadhu indrum relevant, thevaithaan, makkalum purindhu nadakka vendum.
@rajaramp90089 ай бұрын
இசை அனைவருக்கும் பொதுவானது. முயற்சி செய்தால் கற்றுக் கொள்ளலாம்
@balamuruganreka20639 ай бұрын
அருமை தோழர்...ஜாதீய எண்ணங்களை தவிர்ப்போம்.
@srikrishnarr65539 ай бұрын
Mama is Dravida Jalra....Periyar supported feminism ..everybody knows and we should be happy for that..But more than that he has bashed one particular community using filty language and Hindu Gods like no other Gods .Prasing Periyar in Carnatic way using Ragas of thiyagaraja is disgraceful . Srini mama like TMK wanted to play for dravida gallary which opposed Saints. Not good.Leave periyar and dont bring him into Carnatic music ..he himself will not like prasing him in Carnatic way...TMK is cunning fello
@sampathkumar93419 ай бұрын
Absolutely correct. Maama is dhravida sombu dhravida kooja dhraavida kothadimai aanaalum ப்ராமணன்... இவனுக்கு காங்கிரஸ்ல பதவி குடுத்த உடனே ரொம்பத்தான் ஆடறான்.
@Madhu.R9 ай бұрын
Did he really support feminism? E Ve Ra would ask his friends to harass and eve-tease his own wife to deter her from visiting temples! Whatever happened to his own wife's rights?!
@narasimhans28269 ай бұрын
TM Krishna is awarded for his music talent basically. He can have his own opinion about Society. Anyone can have .... Why find fault with him ??
@ramachandranr80609 ай бұрын
Sorry this man makes no sense. Music is not the monopoly of any caste. It so happens brahmins are predominant in this field becos of tradition. Why vilify this.miniscule community.
@villivakkamraghu9 ай бұрын
ஆனந்த் ஐயா உங்களுக்கு தெரிஞ்ச விஷயத்தை மட்டும் சரியா சொல்லுங்க அதை விட்டுட்டு அனாவசியமா தெரியாத சங்கீதத்தை சங்கீத வித்வான்கள விமர்சித்து அதுக்காக உங்களுக்கு நிறைய லைக் வரணும்னு ஏமாத்தாதீங்க. எந்த ஒரு கட்டாயத்துக்காக இல்ல பிரமோஷனுக்காக நீங்க பண்றீங்கன்னு நல்லா தெரிகிறது. உங்களுடைய ஒரு நல்ல அருமையான ஷேர் மார்க்கெட் அனுபவங்களும் பிரான்ஷியல் ஆலோசனைகளும் நன்றாக இருக்கிறது என்பதால் உங்களுக்கு வருகின்ற வாடிக்கையாளர்களை தவற விட்டு விடாதீர்கள். உங்களுடைய தொழிலை மிஸ் யூஸ் பண்ணாதீர்கள்.
@suril27669 ай бұрын
You are also born in the same community, but I want to say here " jadigal illayadi pappa"
@jacobleo43829 ай бұрын
Excellent speech 😊
@srinivasanr98119 ай бұрын
Community is not against in learning carnatic music other than brahmins. Mr. Krishna is voicing for atheists and people against Hinduism. EVRs policy on women Tamil language Hinduism is well known to all
@ShrisailalithaSankaran9 ай бұрын
Excellent Sir. Thanks for your detailed clarification on the subject.
Any how BJP will win 400 seats so what's the purpose of this video. Tell anyone one good quality or proven deeds in the past 40years by any of the Gandhi families.
@aradhanasartarena02219 ай бұрын
Vera level sir 👏 👏 👏
@Geekayen9 ай бұрын
Vedanayagam Sastrigal ,a christian visionary is also a notable person.
@ramakrishnanmuthu27709 ай бұрын
Please don't mix cheap human politics with divine music.immediately stop discussion.
@bemzidharcn28709 ай бұрын
Excellent ❤👏🏻👏🏻👏🏻
@sselvakumar789 ай бұрын
ஐய்யா நன்றி.. விவரமாக கூறியதற்கு ❤❤🎉
@maskerraj85319 ай бұрын
Great Job, Thanks for boldly revealing the truth
@KSee_189 ай бұрын
I Respect TM Krishna Guruji very much as a Music teacher have gained lots of knowledge from TM Krishna - these stupid things should not happen - when an award is given for a person don't think of any caste or etc tmk always says that - be proud - about his contributions towards music - when you are happy you enjoy Music - When you are sad your sick - me as a person I need music & sick persons should be taken proper treatment - Jai TM Krishna - sir - Love you me as a small violin and vocal teacher have gained knowledge from you sir - Soon you should get Padma Award also - Your blessings Sir
@Vdbail9 ай бұрын
TM Krishna what has been your contribution to spreading Carnatic music far and wide? Nothing TM Krishna what has been your efforts to include non brahmins in your troop? Nothing TM Krishna what has been your effort to stop political forces from controlling Chennai Music Academy? Nothing TM Krishna what has been your contribution to make life safer and better for women after ME TOO cases? Nothing TM Krishna what has been your inputs to prevent linking Carnatic Music to Brahmin hatred? Nothing TM Krishna what has been your contribution to all the poor Carnatic musicians who went without income during Covid times? Nothing Maharaja TMK speaks about all changes, but he himself initiates no social change. Hypocrisy of highest order...ROFL
@mangalageetham9 ай бұрын
@@Vdbailno
@TheSubramony9 ай бұрын
They have sung with iilayaraja . They r not against any community nor his talent too.
@sri12in9 ай бұрын
What if it is for the money? sing with him or not ? Does not make much of a difference for a commoner like me. In the temple escpecially so in Mutts I am treated differently.
@ravifoodproductsrajapalaya63029 ай бұрын
Rightly said...
@padma15619 ай бұрын
Please dont comment on COMMUNITIES.....GO TO THAT GROUP
@ramasubramanian47679 ай бұрын
அவங்கள வரவேண்டான்னு சொல்றதுக்கு நீ யார்
@jeyaananthana85779 ай бұрын
Well said of Thyagarajar recitation history,
@kadirveluchandrasekaran78969 ай бұрын
Vivakananda was belittled by Brahmins as he was a kyasth.sukisivam is belittled for similar reasons . This is the mindset d🎉espite which the non Brahmins conntributions to every fielď goes unlimited and still unrecognised . On the contrary people like srinivasan and Krishna are derided for holding liberal views . God save the conservàtive group and bless the liberals
@malarvizhigiridharan39329 ай бұрын
உண்மையைப் பற்றி பேச எந்த விதமான எந்தவிதமான தார்மீக எதிர்பார்ப்பும் இல்லாத இந்த பேச்சுக்காக தலைவணங்கி!
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்9 ай бұрын
நம்ம குண்டன் 55 வயது ஃபீடிங் பாட்டில் பாப்பு தாத்தா பயல் கூதியான் சூத் காட்டி நேஷனல் ஹெரால்டு கேஸில் பெயிலில் வெளியே சுத்திப் பெனாத்தித் திரியும் கிரிமினல் . அது பற்றி குண்டன் பேசுவானா . அப்போ குண்டனின் நேர்மை கழுதை பூளை உருவி உருவி ஊம்பும்
@AnnapooraniAnna-f3r9 ай бұрын
So you’re agreeing that Carnatic music doesn’t belong to one community. So TM Krishna is wrong. Even Dikshidar had other caste students
@veeramanipalanivel84789 ай бұрын
TM krishna argument is any art shouldn't be belongs to someone or some community, it should be accessible to everyone and everyone should have chance to stage their shows. But in reality it is not, he wants break the barriers as much as possible. and one more thing, if ranjani and gayathri not doing their shows 97% of tamils will not beg them to do or even they will not thing about them, they are not like cinema superstars, they are like neighbor state strangers.
@Mukund4159 ай бұрын
Carnatic Music is not the choice of the majority of 96%. That being so, why should they bother about who gets this award except when Dravidian parities raise the anti- Brahmin bogey! It all politics of the worst kind that is being played by DMK and their supporters!
@veeramanipalanivel84789 ай бұрын
@@Mukund415 sorry that is 97%. Who told you 97%dont have interest in it. Do you think 97%of tamils don't want to play cricket for tamilnadu. That is not, so many barriers has been created by 3% for 97%. Same scenario applicable here, and moreover 3% don't want to commercialize this art to participate everyone, that is the truth, TM krishna trying to break as much he can to participate everyone.
@balar5429 ай бұрын
He pro dmk and pro congress. And his talks will b against Modiji and Nirmala seetharaman. Just bcoz he belongs to brahmin like TM krishna, and if he talks against brahmins, he is not right. Looks like he does not understand the issue or pretends to b. Crap
@scyrilantony269 ай бұрын
Great salute to this man
@rajagopalanrangarajan56249 ай бұрын
May be anand sir is appeasing certain section for vote bank politics as he is in some official positions in national party .Moreover he should also condemn incidents of atheist regional party of garlanding lord Rama with chappals.But he never utter condemning such wrong doings of that party because of alliance in election times.
@Vdbail9 ай бұрын
What is this Anand uncle blabbering...lol Guess he tried Takila shots and not suiting him. Better stick to Old Monk with water-soda combo...hehhe
@muthusubramaniank31309 ай бұрын
ராமசிமி "*நாயக்கரை *"ஏற்றுக்கொள்ளும் இந்த (வாளிநிறய வைத்துள்ள)அறிவாளி ராமசாமி சொன்ன எல்லா பெண்ணும் சமம் பெண்ணே பெண்டாட்டி,, தமிழை விமர்சித்ததை,ரவிக்கை விலை யேற்றகாரணம் சொன்னதை பல மகி தத்துவத்தை இவர் வீட்டில் கடைபிடிக்கட்டும். செய்கிறாரா.திருமணமில்லா உறவில்தான் இவரின் குடும்பப் பெண்களா.
@venkateshpartha87909 ай бұрын
Share market gold investment ithudan niruthikolvathu best. Karnatic music patri enna therium?