வள்ளலார் சொன்ன மூலாங்கப் பிரணவத் தியானம்

  Рет қаралды 53,415

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

3 жыл бұрын

இந்தப் பதவில் வள்ளலார் சொன்ன மூலாங்கப் பிரணவத் தியானம் செய்வது எப்படி என்று பார்க்கப்போகின்றோம். மலச்சிக்கலால் உண்டாகும் மலக்காற்று துர்நாற்றம் வீசாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?என்று பார்க்கப்போகின்றோம். நோயின்றி வாழ எது முதன்மையானது என்று பார்க்கப்போகின்றோம். அதற்கு ஒரு அழகான குட்டி கதையும் பார்க்கப்போகின்றோம். இந்த பதிவினை முழுமையாகப் பார்த்தால் இதில் இவ்வளவு விடயங்கள் உள்ளதா என்னும் வியப்பு உண்டாகும்.
eye meditation
மரணமிலாப் பெருவாழ்விற்கு வள்ளற்பெருமான் அருளிய ஒழுக்கங்களில் எருவாயின் ஒழுக்கமாக
மலஜல உபாதிகளை அக்கிரம அதிக்கிரமம் இன்றிக் கிரமத்தில் நிற்கச் செய்வித்தல்;
கால பேதத்தாலும் உஷ்ண ஆபாசத்தாலும் தடை நேர்ந்தால், ஒளஷதி வகைகளாலும், பௌதிக, மூலங்களாலும், சரபேத, அஸ்தபரிச தந்திரத்தாலும், மூலாங்கப் பிரணவத் தியான சங்கற்பத்தாலும் தடை தவிர்த்துக் கொள்ளல் ஆகிய ஒழுக்கங்களைக் குறிப்பிடுகின்றார்.
உண்ணும்போது மறக்கக்கூடாத வள்ளலார் சொன்ன 8 தகவல்கள் • உணவு உண்ணும்போது மறக்க...
இப்படி உணவு சமைத்தால் எந்த நோயும் நம்மை நெருங்காது
• எந்த நோயும் நம்மை நெரு...
உறங்கும்போது மறக்கக்கூடாத வள்ளலார் சொன்ன 10 தகவல்கள் என்ற தலைப்பில்
• தூக்கத்தையே தியானமாக ம...
மலம் சிறுநீர்கழிக்கும்போது மறக்கக்கூடாத வள்ளலார் சொன்ன 5 தகவல்கள்
• வள்ளலார் சொன்ன இந்தச் ...
நோயின்றி வாழ வள்ளலார் சொன்ன வாழ்க்கை முறை
• நோயின்றி வாழ வள்ளலார் ...
----------------------------------------------------
வள்ளலார் அருளிய சாகாக்கல்வி Deathless Life • சாகாக்கல்வி Deathless ...
கன்மேந்திரிய ஒழுக்கங்கள் • கன்மேந்திரிய ஒழுக்கங்கள்
**************************************************************
CONTACT DETAIL
**************************************************************
Twitter: / sathiyadeepam
Facebook page: / sathiyadeepam
Instagram: / sathiyadeepam
telegram: t.me/sathiyadeepam
FOR MORE CONTACT DETAILS, VISIT OUR CHANNEL ABOUT SECTION
**************************************************************
Thanks.
Sathiyadeepam Sivaguru
**************************************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**************************************************************
#Sathiyadeepam #SathiyadeepamSivaguru
**************************************************************
About Us
This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
We creating a video of Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, sutha sanmargam, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie,thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal, anmeega thagaval, aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil,
Thanks to youtube to give this opportunity
Sathiyadeepam TV
#SathiyadeepamSivaguru / @sathiyadeepam

Пікірлер: 60
@Sathiyadeepam
@Sathiyadeepam 3 жыл бұрын
வள்ளலார் அருளிய சாகாக்கல்வி Deathless Life kzbin.info/aero/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb ஞானேந்திரிய ஒழுக்கங்கள் kzbin.info/aero/PLpwWrvmejDZaJ81932oPCcPv4FUlpJ5C8 கன்மேந்திரிய ஒழுக்கங்கள் kzbin.info/aero/PLpwWrvmejDZbZmt_n9eKiXrRvpSbVczn- உண்ணும்போது மறக்கக்கூடாத வள்ளலார் சொன்ன 8 தகவல்கள் kzbin.info/www/bejne/bJeoh2uDmqd4ha8 இப்படி உணவு சமைத்தால் எந்த நோயும் நம்மை நெருங்காது kzbin.info/www/bejne/o2K5fKGcoMl0m9E உறங்கும்போது மறக்கக்கூடாத வள்ளலார் சொன்ன 10 தகவல்கள் என்ற தலைப்பில் kzbin.info/www/bejne/raK0qXhnjtyGgas மலம் சிறுநீர்கழிக்கும்போது மறக்கக்கூடாத வள்ளலார் சொன்ன 5 தகவல்கள் kzbin.info/www/bejne/hZWlkKaga6qegas நோயின்றி வாழ வள்ளலார் சொன்ன வாழ்க்கை முறை kzbin.info?list...
@venmathiraj9475
@venmathiraj9475 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க !!! சிவகுரு அவர்களே , இந்த பதிவு மிகவும் நற்பலனை மனித வாழ்வில் புதுபிக்கும் . இவை தமிழகம் மூலை முடுக்கெல்லாம் சென்றடைய வேண்டும் , பிறகு உலகம் முழுவதும் . நீங்கள் கூறிய குருகுலகல்வி முறை எனக்கு மிகவும் பிடிக்கும் . வேலுகுடிகிருஷ்ணர் அவரின் உபதேசங்கள் பத்து வருடம் கண்டு மகிழ்ந்திருக்கிறேன் தொலைக்காட்சி மூலமாக . ஆங்கிலேயர்கள் திண்ணை பள்ளி கூடம் அழித்து , ஆரோகியத்தையும் அழித்து இறை பற்றையும் அழித்து சென்றார்கள் . நம் வள்ளல் பெருமானார் அதை மீட்டு கொடுத்து உள்ளார் அனைவரும் அப் பாதையில் பயணிக்க வேண்டும் . எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் . ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏🙏🙏
@c.palanikumar5517
@c.palanikumar5517 3 жыл бұрын
அன்பே சிவம் உயிரே கடவுள் அனைத்து உயிர் மேலும் அன்பு செலுத்துவோம் சிவன் பெயர் சொல்லாமல் இங்கு சித்தாந்தம் இல்லை சிவனே அனைத்திற்கும் மூலம் ஓம் நமசிவாய அனைத்து உயிரும் இன்பமாக வளரட்டும் ஆனந்தமாக வாழட்டும்
@kalidas588
@kalidas588 3 жыл бұрын
அற்புதம் ஐயா வள்ளல் பெருமான் சொன்னதை இவ் உலக மக்கள் நலம் பெற மிக தெளிவாக எடுத்து வுரைக்கிறீர்கள் மிக்க நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி ஐயா எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி, பொன்னடி, திருவடி வாழ்க வாழ்க ❤️💐🙏அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 💐🌺🙏🙏🙏
@seethalakshmi1302
@seethalakshmi1302 Жыл бұрын
உண்மைதான் அய்யா 100 💯 சதவீதம் உண்மைதான் எத்தனை கல்வியால் என்ன பயன் சாகாக்களை ஏ ஓங்குக
@stalinprabhu207
@stalinprabhu207 2 ай бұрын
வணக்கம் அருமை யான பதிவுகள் நண்றி வாழ்கா வளமுடன்
@seethalakshmi1302
@seethalakshmi1302 Жыл бұрын
அய்யா அத்தனையும் சாத்தியமா எவ்வளவு விசயம் அப்பா அப்பா அப்பா சாமி
@prabuboopathy7247
@prabuboopathy7247 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி! தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்ஜோதி! தங்களது அணைத்து காணொளி பதிவும் அருமையாக உள்ளது.
@balamuruganganesan274
@balamuruganganesan274 3 жыл бұрын
🌷அருள் ஜோதி அன்பு ஜோதி 🙏🌷
@pratheepm2546
@pratheepm2546 3 жыл бұрын
😎🙏அரும்பெருஜோதி அரும்பெரும் ஜோதி தனிப்பெருக்கருணை அரும்பெரும் ஜோதி
@dhakshnamoorthydhakshnamoo9960
@dhakshnamoorthydhakshnamoo9960 2 жыл бұрын
திரு அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ஃ
@kasimuthukrishnan135
@kasimuthukrishnan135 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
@naturemuralitamil5203
@naturemuralitamil5203 3 жыл бұрын
Save food save water save power save fuel save paper save trees save ozone save nature save life save Earth Stop covid viruse stop global warming Stop pollution
@velappodijeyakumar4468
@velappodijeyakumar4468 3 жыл бұрын
அருமை
@alagesanram7349
@alagesanram7349 3 жыл бұрын
அருமை மிக்க நன்றி
@vasusrini1959
@vasusrini1959 3 жыл бұрын
Useful Information Ji.
@user-nc3ko1wg6k
@user-nc3ko1wg6k 3 жыл бұрын
அற்புதமான விளக்கம்
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை
@naturemuralitamil5203
@naturemuralitamil5203 3 жыл бұрын
Excellent speech
@bharathijyo7312
@bharathijyo7312 3 жыл бұрын
Ananta kodi nandrigal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sridharraman1528
@sridharraman1528 3 жыл бұрын
Very useful information 🙏
@sivasakthi440
@sivasakthi440 3 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா👌💐💐💐
@kumarkumar3067
@kumarkumar3067 Жыл бұрын
ஓம் சிவாகுருஜி.🌻🌻🌻🌻🌻சி.குமார் நன்றி ஜி
@ranimeenakshi5217
@ranimeenakshi5217 3 жыл бұрын
Super 🙏
@muruganannamalai6220
@muruganannamalai6220 3 жыл бұрын
Nice message sir
@geethanr98
@geethanr98 3 жыл бұрын
மிக்க நன்றி
@Vegitarian...6
@Vegitarian...6 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
@krishnanr8506
@krishnanr8506 3 жыл бұрын
நன்றி ஐயா
@pbeee2417
@pbeee2417 3 жыл бұрын
நன்றி! நன்றி ஐயா!!
@nalinewong
@nalinewong 3 жыл бұрын
Nandri aiyaa.
@kanan_apm_nadarajan
@kanan_apm_nadarajan Жыл бұрын
🙏
@BaluBalu-oq8pc
@BaluBalu-oq8pc 3 жыл бұрын
👍🌹
@nagalakshmi3753
@nagalakshmi3753 3 жыл бұрын
Thanks anna
@radhikaradhika4641
@radhikaradhika4641 3 жыл бұрын
❤️🙏🏻
@jagansivan9160
@jagansivan9160 3 жыл бұрын
Anna plz clear my doubts Anna we speak that killing animals are not good, eating non veg is wrong. Sir, then you what you say about milk ( milk is a non veg????) Tell me sir.cow produce milk for giving it's baby , but it's not for us, we doing crime to a small baby cow and not permitting it to take it's own food. We do wrong to a baby cow, it's a big crime. Why we not speaking about it. Plz clear my doubts . A humble request plzzz
@subalakshmiramadass681
@subalakshmiramadass681 3 жыл бұрын
09:56
@muruganmounicamuruganmouni5940
@muruganmounicamuruganmouni5940 3 жыл бұрын
god is great
@selvamjs7376
@selvamjs7376 Жыл бұрын
தலை நீர்-நெஞ்சு சளி-வயிறு பிரச்சனை- ஏற்படமால் - உடலை பரமரிக்க வேண்டும் -👁️
@vasusrini1959
@vasusrini1959 3 жыл бұрын
TNQ
@usha9321
@usha9321 3 жыл бұрын
Namaste ji,how many days I have to take kadukai suranam,please reply ji thank you
@moonface1242
@moonface1242 3 жыл бұрын
அருட்பொருஞ்ஜோதி அருட்பொருஞ்ஜோதி அருட்பொருஞ்ஜோதி அருட்பொருஞ்ஜோதி அருட்பொருஞ்ஜோதி அருட்பொருஞ்ஜோதி அருட்பொருஞ்ஜோதி அருட்பொருஞ்ஜோதி அருட்பொருஞ்ஜோதி அருட்பொருஞ்ஜோதி அருட்பொருஞ்ஜோதி அருட்பொருஞ்ஜோதி அருட்பொருஞ்ஜோதி அருட்பொருஞ்ஜோதி அருட்பொருஞ்ஜோதி அருட்பொருஞ்ஜோதி அருட்பொருஞ்ஜோதி அருட்பொருஞ்ஜோதி அருட்பொருஞ்ஜோதி அருட்பொருஞ்ஜோதி அருட்பொருஞ்ஜோதி💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sarojinik7315
@sarojinik7315 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருனை
@umasaravanan1005
@umasaravanan1005 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@successmusic1010
@successmusic1010 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@kalas5482
@kalas5482 2 жыл бұрын
செய்வினை ஜீரணம் என்ன செய்ய வேண்டும்
@nandhiachchagam9982
@nandhiachchagam9982 3 жыл бұрын
Speaker Name please
@narasimhanv.k.iyengar2666
@narasimhanv.k.iyengar2666 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@naturemuralitamil5203
@naturemuralitamil5203 3 жыл бұрын
Avoid plastic disposal things please
@muthukumar-de9yp
@muthukumar-de9yp 2 жыл бұрын
Ayya..madurai IL Vallarta peruman aasi petra sittha maruthuvar mughavari kooravum
@sukunasiva8737
@sukunasiva8737 2 жыл бұрын
Bro body il ulla bad uisnam veliyaka vali solunkal
@ambpi482
@ambpi482 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
@paramesvaranvaran5147
@paramesvaranvaran5147 Жыл бұрын
Paramesvaran varan
@saisandhosh4827
@saisandhosh4827 3 жыл бұрын
வள்ளலார் சொன்ன மூலாங்கப் பிரணவத் தியானம்
@narasimhanv.k.iyengar2666
@narasimhanv.k.iyengar2666 2 жыл бұрын
arul. jyoti. anbu. jyoti.
@subalakshmiramadass681
@subalakshmiramadass681 3 жыл бұрын
Billi yeval suniyam poga yenna seiya vendum
@Sathiyadeepam
@Sathiyadeepam 3 жыл бұрын
பில்லி சூனியம் ->kzbin.info/www/bejne/aaSlaWxqatmtsJo
@Bts_army_girl842
@Bts_army_girl842 3 жыл бұрын
அய்யா மலச்சிக்கலுக்கு வள்ளலர் கூறியதை பதிவிட்டுள்ளீர்கள் மலம் நீராக கலந்து பிரிந்தால் இதற்கு என்ன உபாயம் கூறியுள்ளார் ? நன்றி🙏
@naturemuralitamil5203
@naturemuralitamil5203 3 жыл бұрын
Immediately start Telugu language channel
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
Must-have gadget for every toilet! 🤩 #gadget
00:27
GiGaZoom
Рет қаралды 11 МЛН
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 10 МЛН
Sigma Girl Past #funny #sigma #viral
00:20
CRAZY GREAPA
Рет қаралды 27 МЛН
Spiritual Reality (Tamil) - How To Do Meditation
57:19
Pyramid Meditation
Рет қаралды 9 М.
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00