நமச்சிவாயப் பதிகம் சொற்றுனை வேதியன் sorrunai vethiyan

  Рет қаралды 3,194

அன்புடன் செல்வன் Anbudan Selvan

அன்புடன் செல்வன் Anbudan Selvan

Күн бұрын

Пікірлер: 9
@vrajaheadmaster1459
@vrajaheadmaster1459 3 жыл бұрын
மிகவும் அருமை அருமை வாழ்த்துகள்
@ramamoorthia3422
@ramamoorthia3422 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@hariharan4922
@hariharan4922 3 жыл бұрын
🙏🙏🙏
@chandrasekar9439
@chandrasekar9439 3 жыл бұрын
Om Namachivayam
@koothalingeswararswamythir4203
@koothalingeswararswamythir4203 3 жыл бұрын
😂😭😭❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
@chandrarajendrababu8324
@chandrarajendrababu8324 3 жыл бұрын
பாதியும் உறங்கிப் போகும் நின்றதில் பதினையாண்டுபேதை பாலகன் அதாகும் பிணி பசி மூப்பு துன்பம் ஆதலால் இப்பிறவி வேண்டேன் அரங்கமா நகருளானே என்ற இந்த பாசுரம் ஆரம்ப வரிகளில் இருந்து போடவும். மறந்து விட்டது.வயது மூப்பின் காரணமாக. நன்றி.
@Anbudanselvan
@Anbudanselvan 3 жыл бұрын
kzbin.info/www/bejne/bKLFiIqeqNJspJo
@Anbudanselvan
@Anbudanselvan 3 жыл бұрын
தொண்டரடிப் பொடியாழ்வார் - முதல் திருமொழி நாலாயிர திவ்ய பிரபந்தம் (874) திராவிட வேதம் : வேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவ ரேலும் பாதியு முறங்கிப் போகும் நின்றதில் பதினை யாண்டு பேதைபா லகன தாகும் பிணிபசி மூப்புத் துன்பம் ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகரு ளானே. பதவுரை : அரங்கமாநகருளானே! மனிசர் தாம் - மநுஷ்யர்கள் வேதம் நூல் - வேதசாஸ்திரத்திற்படியே நூறு பிராயம் புகுவரேலும் - நூறுபிராயம் வாழ்ந்திருப்பர்களேயானாலும் பாதியும் - அந்த சதாயுஸ்ஸில் பாதியான ஐம்பது வருஷமும் உறங்கி போகும் - உறக்கத்தாலே கழியும்; நின்ற இப்பதினையாண்டு - மிகுந்த ஐம்பது வருஷம் பேதை - சிசுவாயிருக்கும் அவஸ்தையாயும் பாலகன் - ‘சிறுபயல்’ என்னும்படியான அவஸ்தையாயும் அது ஆகும் - நெஞ்சால் நினைக்கவும் தகாதயௌவநாவஸ்தையாயும் பிணி - வியாதிமயமாயும் பசி - ஐந்து இந்திரியங்கட்கும் ஐந்து விஷயங்களிலுமுண்டான ஆசையைத் தொலைக்கும் காலமாயும் மூப்பு - கிழத்தனமாயும் துன்பம் - மற்றும் பல துன்பங்களாகவும் கழியும்; ஆதலால் - இப்படி ஆயுஸ் முழுவதும் அநர்த்த பரம்பரையாய்க் கழிகிறபடியால் பிறவி - ஜந்மத்தை வேண்டேன் - விரும்புகிறேனில்லை
@manikandanm4952
@manikandanm4952 3 жыл бұрын
P0
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 5 МЛН
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 1,3 МЛН
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 5 МЛН