நிகழ்ச்சி தொகுப்பாளர் மிகவும் அருமையாக கேள்விகளை மிகச்சரியாக கேட்டார். மிக நன்றி!
@radhadhamodharan55162 жыл бұрын
Thanks to pudhiya thalaimurai news and giving more information by this interview and the news reader a nd doctor.
@kasthuria6507 Жыл бұрын
Payan ulla seithi tq sir
@jnancysebastian6951 Жыл бұрын
Thank you so much 👌👍
@lllluin2 жыл бұрын
கை வலி முட்டி வலி நெஞ்சு எலும்பு வலி நடக்கமுடியாது.உடல்வலி.பயங்கரம இருக்கும்.நான்.அனுபவிதேன்.இந்த வேதனையை எனக்கு வயது 20
@madhusarav29622 жыл бұрын
Hi..how u get again vit d?take tablets?
@ramjee182 жыл бұрын
நேற்றைக்கு பிறந்த வெள்ளையர் நூற்றாண்டு கண்ட தமிழினத்தின் தலையில் வீணா போன உணவு முறையை தினிக்ககிறது. முட்டால் தமிழன் வள்ளுவர் அருளிய "புலால் மறுத்தல்" மறந்தவன், "பதார்த்த குண சிந்தாமணி" அறியாத மூடன், தற்குறி
சகோ 😑😑😑உதவி பண்ணுங்க தயவு செய்து, எப்படி இதை சரி படுத்துவது😑😑😑
@tamilsiva1947 Жыл бұрын
nanum ithe problem face panitu iruthen. but ortho doctor ah consult panni Vitamin D injection potta sari agirum.. then oru 15mins sunlight la nikkanum.. now i feel better.
@carolinepeter67292 жыл бұрын
Informative message 👍.
@HemaLata-k7n2 ай бұрын
Super it's really good
@bharathidarshanram2493 жыл бұрын
Nandri pudhiya thalaimurai 🙏
@meghamegu46448 ай бұрын
Its 💯 true...sunlight is most important
@TAMILANDARBARFAM56553 жыл бұрын
சிகப்பு மாமிசம் பெஸ்ட் சார் நல்ல பேட் அதில் தான் இருக்கிறது🖐🙏👍👌✋❤🇮🇳
@TAMILANDARBARFAM56553 жыл бұрын
மூடநம்பிக்கையை,கழைந்து,அசைவத்தை,வெளுத்து,வாங்குங்கள் என் அனுபவம்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@abinayasis4003 Жыл бұрын
அசைவம் சாப்பிடும் உணவு சைவம்
@benedictjoseph38322 ай бұрын
@@abinayasis4003yes but they don't need vitamin d..as they live most of the time outside..fish get sunlight which traverses inside sea..
@mythreyant33743 жыл бұрын
Veetla uv light install pannalaam itha indoor reptiles valakka use pannuvaaanga but ithu athigama power consumption pannum
@suchitrabezawada7343 Жыл бұрын
Thank u sir
@santhakumarnagarajan68733 жыл бұрын
Maximum those who are not exposed to sun light will have this sufficiency. Immediate solution check for vitamin D and take tablet for difficiency to the required Dose.Then go for diet and sun light.
@pmallikaomsakthi21233 жыл бұрын
My advice atleast one hour take sun both stand or sit in sunlight don't use fan be always with sunlight nature health no expenditure expence
@deepasairam26092 жыл бұрын
Sir as far as I know vitamin D is naturally available between early morning sunrise till May be one HR after that it will have harmful UV rays..
@pavithra71772 жыл бұрын
B12 is also Important and probiotic drink and curd will be helpful for vitamin defeciency
@indirashri62622 жыл бұрын
கேழ்வரகு கூழ் குடித்தால் வைட்டமின் டி போதுமான அளவு கிடைக்கும்... மற்றும் எலும்பு ஒட்டி மூலிகை சாப்பிடலாம். நாம் R O தண்ணீர் குடிப்பதும் முக்கிய காரணம் ....
@ganeshsgk62062 жыл бұрын
நீங்கள் கூறுவது 💯 உண்மை.
@ramjee182 жыл бұрын
நேற்றைக்கு பிறந்த வெள்ளையர் நூற்றாண்டு கண்ட தமிழினத்தின் தலையில் வீணா போன உணவு முறையை தினிக்ககிறது. முட்டால் தமிழன் வள்ளுவர் அருளிய "புலால் மறுத்தல்" மறந்தவன், "பதார்த்த குண சிந்தாமணி" அறியாத மூடன், தற்குறி
@bhuvaneshwarinatarajan7848 Жыл бұрын
Very true
@benedictjoseph38323 ай бұрын
That has only calcium not vitamin d
@dheshekpalanisamy25062 жыл бұрын
Sir lock down pottu veedukula iruntha vitamin D kittakumam , school, college pasangala,phone parthukita iruntha, vitamin D kitikumam
@mcssmart61653 жыл бұрын
Not in tamilnadu thankyou.
@TAMILANDARBARFAM56553 жыл бұрын
டாக்டர் சொல்வது அசைவம் தான் சூப்பர்❤❤❤
@ramjee182 жыл бұрын
நேற்றைக்கு பிறந்த வெள்ளையர் நூற்றாண்டு கண்ட தமிழினத்தின் தலையில் வீணா போன உணவு முறையை தினிக்ககிறது. முட்டால் தமிழன் வள்ளுவர் அருளிய "புலால் மறுத்தல்" மறந்தவன், "பதார்த்த குண சிந்தாமணி" அறியாத மூடன், தற்குறி
@abinayasis4003 Жыл бұрын
இயற்கை தரும் சூரிய ஒளி தான் சிறப்பு..... ஆனால் நம்மா தான் பெரிய ஆளுங்க. சூரியன் பார்க்க மாட்டோமே. பாவம் எழ்த்தரிக்காதே 10 மணி. நமக்கும் சூரியனுக்கு என்ன சம்பந்தம்...
@verginjesu75092 жыл бұрын
நன்றி
@sowmyaramachandran58879 ай бұрын
Few videos la sun exposure before 9 am solranga indha video la 10-1 solranga, office school going epdi sun exposure pana mudiyum. Vegetarians ku veg food la irundhu vitamin d kamiya tha irukum. Per day we need 15 mcg.
@benedictjoseph38323 ай бұрын
So common in Bangalore due to cloudy weather..
@subramaniampanchanathan63842 жыл бұрын
கடைசில எங்க வருவாங்கன்னா, மருந்து மற்றும் food supplement னு சொல்லி மார்க்கெட்டிங் பண்ணி பிழைப்பு நடத்த வழி செஞ்சிக்குவாங்க. இதையெல்லாம் ரொம்ப உஷாரா இருந்து நாம முடிவு எடுக்கணும்.
@ramjee182 жыл бұрын
நேற்றைக்கு பிறந்த வெள்ளையர் நூற்றாண்டு கண்ட தமிழினத்தின் தலையில் வீணா போன உணவு முறையை தினிக்ககிறது. முட்டால் தமிழன் வள்ளுவர் அருளிய "புலால் மறுத்தல்" மறந்தவன், "பதார்த்த குண சிந்தாமணி" அறியாத மூடன், தற்குறி
@manjulakrishnamurthy4467 Жыл бұрын
வெயில்ல இருக்கலாம் பா யார் ஏமாற்ற முடியும்
@ahathahath58124 ай бұрын
மக்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் போது வைட்டமின் டி கிடைக்க வாய்ப்பு இல்லை 😅😅😅
@TAMILANDARBARFAM56553 жыл бұрын
வாழ்க்கை வாழ்வதற்கே
@karthigakathiga60102 жыл бұрын
Skin la problem varuma sir
@priyatharshini61423 жыл бұрын
Calcium kammi irukurathu vitamin D kammi ah irikurathunala thana
@mythreyant33743 жыл бұрын
Veetla uv light install pannalaam itha indoor reptiles valakka use pannuvaaanga but ithu athigama power consumption pannum
@anishajeeva84502 жыл бұрын
Ama
@sijin_binu2802 жыл бұрын
@@mythreyant3374 enda loosuthanama comment panra uv light pottu cancer vanthu sagurathuka ada nathari
@siva.k45793 жыл бұрын
London supplements sales ku plan pandranga
@TAMILANDARBARFAM56553 жыл бұрын
ஒரே தீர்வு உணவே 💊 மருந்து
@sathyanarayananmpt2502 жыл бұрын
Need fortified foods , govt should increses fortified oil and raise
@donnisam88072 жыл бұрын
அதுக்குன்னு ஒரு தடுப்பூசிய போட சொல்ல போறாங்க இந்த டாக்டருங்க
@Mohamedrabikrabik-c6f16 күн бұрын
Day day forecast
@kaverianand23642 жыл бұрын
True
@ezhilek98333 жыл бұрын
Avoid hotels & fast food guys
@nsms12972 жыл бұрын
Please amidst news 360 often comes and it really disturbs
@jothilakshmi42038 ай бұрын
பெண்களுக்கு வெயில் எப்படி படுவது
@mansoorahmed25053 жыл бұрын
Congrats useful information.
@kaverianand23642 жыл бұрын
Now a days solder pain for me
@priyakannan8795 Жыл бұрын
Body full ah fire ah irunthuchu sir.. Last month check panen... Blood test 3000 achu... Found d3 insufficient..
@subuammu8917 Жыл бұрын
Increase acha sis ??
@priyakannan8795 Жыл бұрын
@@subuammu8917 yes sis now it's normal..
@subuammu8917 Жыл бұрын
@@priyakannan8795 hii sis.... Plz tell me sis... Ennalam panninga... Epadi normal achu.... Sollunga sis
@priyakannan8795 Жыл бұрын
Yoga, 9-1 mor timing la 1 hr veyil la irukanum.. Usually thyroid pbm iruntha vit d issue irukum.. Check that also
@priyakannan8795 Жыл бұрын
But sometimes na tension akum bothu vit d issue varuthu.. I am taking vit d tablets too.. Milk fish and egg.. More in food..
@sangeetharamesh36752 жыл бұрын
Vitamin D veiyilil irundhu kedaikkum. Oru naalaiku kuraindhadhu half an hour veilil ninna podhum. Aana adha yaarum seiyaradu illa. Veiyilla ninna karuthu poiduvomnu fairness cream vilmbaram vera.
@ganesanr35532 жыл бұрын
Take our cultural food...no medicine... 😔😔😔
@devarajan19523 жыл бұрын
Nowadays eggs with vit D is available in the market like su Guna group are producing …..is it safe to use..
@priyakannan8795 Жыл бұрын
I tried still now it's there... Cure inum akala sir..
@OmSaraVaNaBava3 Жыл бұрын
Me too
@benedictjoseph38323 ай бұрын
How are u now
@priyakannan87952 ай бұрын
Now I m good .. thank you ..
@subbiahkaruppiah75063 жыл бұрын
Pollution may bé main cause.
@rmkanagaraj38993 жыл бұрын
Vitamin d3 tablet , sachets available in market, almost every medical shop having any one of the vitamin d3 brand, low price only nearly 20rs to 30 , if possible take it if you require
@radhakannan40103 жыл бұрын
Once you stop, again you go to same stage We need permanent solutions M having unknown shoulder pain at times I guess its coz of that
@kaverianand23642 жыл бұрын
I am also solder pain last20days
@radhakannan40102 жыл бұрын
@@kaverianand2364 go out in the sun
@sureshkumar-cw5zr3 жыл бұрын
South Indian having enough sunrise Then how?
@benedictjoseph38322 ай бұрын
Pollution.. workstyle.. and fully covered clothes will not allow vitamin d synthesis.
@manikandand50192 жыл бұрын
செக்கப்பழகு வேணுமா, இந்த கோழி எச்சத தடவுங்க பசங்க செகப்பான பொண்ணு வேணும்னு சொல்லுறதும், அதனால பொண்ணுங்களும் செகப்பனா பயன் வேணும்னு சொல்லுறதும். இப்போ கரோனால செத்தாலும் பரவால்ல, நான் வெயில்ல போகமாட்டேன் ஏன் தோல் கருப்பா ஆக விடமாட்டேன்னு சொல்லுற இடத்துல கொண்டுபோய் விடப்போகுது தமிழ் நாட்டோட பருவ நிலைக்கு கருப்பா இருந்தா தான் பொழைக்க முடியும்
@peaceofmind36223 жыл бұрын
Foods romba chemical irruku
@9500253783 жыл бұрын
Due to lockdown
@kandansuriya46692 жыл бұрын
Vitam D Daplaet Eaduthukkalama
@gowsan6582 жыл бұрын
Without dr prescription don't have any tablet
@rajeshkumarb11803 жыл бұрын
Summa katha sollathinga sir, Do some small calculation, How can you say 80 person out of 100 will have deficiency. Is it possible in india? i cant believe. Many research is for name namesake.
@makeshkumar88872 жыл бұрын
நகரங்களில் இது உண்மை தான்
@RAMESH-us2cw Жыл бұрын
Doctor solvathu 100% true... En anubavam... udamba remba asathiyakki vitturum....
@souchan6974 Жыл бұрын
I have it, mine was at 4 increased it to 42 now after capsules
@benedictjoseph38323 ай бұрын
@souchan6974 how about bone pain and other pain.. how many months it took to rectify
@SelvaKumar-dd2ks10 ай бұрын
😊😊
@sampath832 жыл бұрын
ஒரு குறைபாடும் இல்ல, மூடிட்டு வேற வேலைய பாருங்கடா
@TAMILANDARBARFAM56553 жыл бұрын
ஆடு மாடு கோழி காய்கறி மீன் பழவகைகள் நல்லா சாப்பிடுங்க முக்கியமாக,பால் முட்டை மாட்டுகறி,நணரறாக,எடுத்து,கொள்ளுங்கள்🖐🙏👍👌✋🇮🇳
@ramjee182 жыл бұрын
நேற்றைக்கு பிறந்த வெள்ளையர் நூற்றாண்டு கண்ட தமிழினத்தின் தலையில் வீணா போன உணவு முறையை தினிக்ககிறது. முட்டால் தமிழன் வள்ளுவர் அருளிய "புலால் மறுத்தல்" மறந்தவன், "பதார்த்த குண சிந்தாமணி" அறியாத மூடன், தற்குறி
@snmugadurai76943 жыл бұрын
100ra solliru
@umamaheswaris11923 жыл бұрын
சால்மன் மீன்
@PugalAnandan Жыл бұрын
😢😢😢😢😂😂,.. ,,
@SelvaKumar-dd2ks10 ай бұрын
😂
@prabhavenkat49662 жыл бұрын
Fake research for sure
@ramjee182 жыл бұрын
நேற்றைக்கு பிறந்த வெள்ளையர் நூற்றாண்டு கண்ட தமிழினத்தின் தலையில் வீணா போன உணவு முறையை தினிக்ககிறது. முட்டால் தமிழன் வள்ளுவர் அருளிய "புலால் மறுத்தல்" மறந்தவன், "பதார்த்த குண சிந்தாமணி" அறியாத மூடன், தற்குறி
@asaithambiasaithambi85193 жыл бұрын
Idha doctor ramdass erkanave pottadhuthan virivana ariikaye velipaduthinar