சிவக்குமாரின் குடும்பம் தலைமுறை தலைமுறையாக வாழ்க வளமுடன்
@chellachristadoss74772 жыл бұрын
ஒரு குடும்பத்தில் தலைவன் சரியாக இருந்தால் : அந்த குடும்பம் செழிக்கும். வாழ்த்துக்கள் சார். 🙏🏽
@ssuraht30412 жыл бұрын
🙏
@ganeshgoodsganesh83372 жыл бұрын
எவ்வளவு வசதியோடு வாழ்ந்தாலும் ஏழைக்கே கஷ்டங்களை தெரிந்து வைத்து இருக்கிறார் எந்த பெரிய நடிகருக்கும் இந்த மாதிரி குணம் இருக்காது கோடான கோடி வாழ்த்துக்கள் நன்றி
@kalavani58352 жыл бұрын
Walthukkal
@helix74962 жыл бұрын
உங்கள் குடும்பத்தை பார்த்தால் பொறாமையாக இருக்கு எப்படி எல்லோருமே நல்லவர்களாக இருக்குறீங்க பிள்ளைகள் தாய் தந்தை ய விட்டு கொடுப்பதில்லை தகப்பன் பிள்ளைகளை விட்டு கொடுப்பதில்லை மாமனார் மாமியார் மருமகள் களை விட்டு கொடுப்பதில்லை மருமகள் மாமனார் மாமியாரை விட்டு கொடுப்பதில்லை கனவன் மனைவியை விட்டு கொடுப்பதில்லை மனைவி கணவனை விட்டு கொடுப்பதில்லை எப்பவும் இப்படியே இருக்க என்னுடைய வாழ்த்துக்கள்
சிவகுமார் அவர்கள் மற்றும் சூரியா கார்த்தி அவர்கள் குடும்பம் நன்றாக இருக்க இறையை வேண்டிக்கொள்கிறேன் 🙏
@perumalvengathadan32522 жыл бұрын
ஐயா சிவகுமார், எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அப்பா, பிள்ளைகள் அனைவரும் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள். இருந்தும் அனைவரும் நல்லவர்களாக இருக்கிறீர்கள். இது கடவுள் கொடுத்த வரம். அப்பா சொல்வதை மகன்கள் கேட்பதில்லை, அண்ணன் சொல்வதை தம்பிகள் கேட்பதில்லை. உங்கள் குடும்பம் அவ்வளவு கட்டுப்பாடான குடும்பம். பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது.
@shanmughadevi17652 жыл бұрын
I salute you and your son's
@senthilinnovex4302 жыл бұрын
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் சிவக்குமார் ஒரு முழுமையான வெற்றி மனிதர் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு... வாழ்க அவர்தம் மக்கள் நீண்ட ஆயுளுடன்.
@ravin84052 жыл бұрын
வாழ்வாங்கு வாழ்தல் இது தானோ? வாழ்க 👃 சிவகுமார் & குடும்பம். நன்றி.
@mohankumar-jl2qm2 жыл бұрын
கார்த்தி அண்ணன் நல்ல மனிதர் பணக்கார பிள்ளையாக பிறந்தபோதும் ஏழைகளில் கஷ்டங்களை உணர்ந்து பேசுவது அவரது தந்தை சிவகுமார் ஐயா அவர்களின் வளர்ப்பில் தெரிகிற்து
@richardbastin68172 жыл бұрын
🙏🏿🙏🏿🙏🏿💐💐💐👌👌👌🤝🤝🤝🤝🤝👍👍👍❤️❤️❤️
@simpsonj51362 жыл бұрын
சிவகுமார் அண்ணன் நல்ல பிள்ளைகளின் தகப்பன். வாழ்த்துக்கள் தம்பிகள் சூர்யா மற்றும் கார்த்தி .அண்ணன் சிவகுமார் குழந்தைகளை பெறவில்லை கொள்கைகளை பெற்றிருக்கிறார். வணங்கி வாழ்த்துகிறேன்.
@ssalman30312 жыл бұрын
Good
@thirumarathirumara37102 жыл бұрын
நனறி கார்த்தி சார் கூண்டிலிருந்து வெளி வந்த கிளியாக உங்களின் குரல். உங்கள் குடும்ப ரசிகர்கள் பரவலான தமிழ் சமூகத்தைச் சார்ந்தவர்கள். அதை திரு சிவக்குமார் அவர்களே திரு சூர்யா, திரு கார்த்தி அவர்களின் தலைமுறையிவ்தான் தெறிந்து கொண்டார். நன்றி உங்களின் ஆதரவற்ற, பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு சிறக்க உங்கள் மக்கள் பணி தோடர இயற்கை அன்னையை வேண்டுகிறேன்.
நல்ல உள்ளம் கொண்ட நீங்கள் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்
@prabha73392 жыл бұрын
நீங்கள் சொல்றது அனைத்தும் உண்மை 💯.. கல்வி ஒன்று தான் எல்லாம் மாற்றும் ..நாம் ஒருவர்க்கு கல்வி கொடுத்தால் அவன் பல பேருக்கு கல்வி கொடுப்பான் 😌.. அதை நீங்கள் செய்வது கடவுளுக்கு செய்யும் தொண்டுக்கு சமம் 👏
@govindarajanvenkatachalam9002 жыл бұрын
அகரம் மூலம் சிகரம் தொட்ட திரு சிவகுமார் அவர்களின் வம்சாவளி சிறக்க இறைவன் அருள் புரியட்டும் கண்ணீரால் தங்களுக்கு பாத பூஜை செய்கிறேன். தொடருட்டும் உங்கள் பணி
@panchavarnamjp19052 жыл бұрын
தரமான பேச்சு.நிறைகுடம் தளும்பாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
@jagathaka2560 Жыл бұрын
0super
@vijayvijayakumar4932 жыл бұрын
சினிமா துறையில் இருந்தும் எந்த கெட்ட பழக்கமும் உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் இல்லாதது பெரிய விஷயம் 👍🙏
@wellwisher6212 жыл бұрын
எப்பொருள் யார் யார் வாய் கேட்ப்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு.
@prabur20302 жыл бұрын
He have 2 child
@daisyrani96812 жыл бұрын
@@wellwisher621 pq
@subashini8813 Жыл бұрын
S
@velango3172 жыл бұрын
கோடிகணக்கில் சம்பளம் வாங்கும் மற்ற நடிகர்கள் அகரத்திற்கு உதவி செய்யலாம்
@namathusaiappa53852 жыл бұрын
சூப்பர் தம்பி.நீங்க உங்கள் குடும்பத்தோடு சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் ஆரோக்கியமாகவும் ஒற்றுமையாகவும் வாழ வேண்டும் என்று வேண்டுகிறேன்.
@shankathiravelu85582 жыл бұрын
நல்ல வளர்ப்பில் வளர்ந்தவர்கள் என்பதை நிருபித்து கொண்டு இருக்கின்றீர்கள் ஓர் இலங்கை தமிழனாக உங்களுக்கு தலை வணங்குகிறேன்
@victorkanakaraj7332 жыл бұрын
மிகச் சிறந்த மனிதர் திரு.சிவக்குமார்.மரம் நல்லதெனில் கனியும் நல்லது என்கிறது பைபிள்.பிள்ளைகள் சூர்யா,கார்த்தி இருவருக்கும், அகரம் நிறுவனத் தன்னார்வலர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@dhandapaniangamuthu25222 жыл бұрын
கொடைத் தன்மை என்பது எல்லோருக்கும் வரவேண்டும் அதற்கான தகுதியை நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும் நடிகர் சிவகுமார் தயாள குணத்துடன் சிறியதாக ஆரம்பித்தது இன்று ஆலமரமாய் தழைத்து ஓங்கி உயர்ந்திருக்கிறது அடிமட்ட பொருளாதார வசதிகள் இல்லாத குடும்பங்களின் தலை முறையினர் இன்று கணிசமான அளவில் முன்னேறியிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை நடிகர் சிவகுமார் குடும்பத்தினருக்கும் அகரம் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும் நமது இதயம் கனிந்த வாழ்த்துக்கள் அ கார்முகில் திருப்பூர்
@rajeshp97642 жыл бұрын
அகரம் சம்பந்தமாக எந்த காணொளி வந்தாலும் என் கண்களில் வெள்ளம் தான். நன்றிகள் சிவகுமார் ஐயா குடும்பத்துக்கும் தன்னார்வலர்கள் அனைவருக்கும்
@asathyamurthy24812 жыл бұрын
சிவக்குமார் அவர்களின் வாரிசுகள் வெளிப்படுத்தும் சமூக உணர்வும், ஏழை மாணவர்களுக்கு உதவும் பண்பும் மிக நெகிழ்ச்சியான் உணர்வைத் தருகிறது.
@balakrishnan-ii5lr2 жыл бұрын
நல்ல அப்பா அம்மா இருவரும் இணைந்து வளர்த்த பெருமை வாய்ந்த பிள்ளைகள்.
@premar57602 жыл бұрын
அதென்ன....நல்ல அப்பா அம்மா? சிவகுமார் தம்பிதான் நல்ல அப்பா அம்மாவா? உலகத்தில் மற்றவர்களெல்லாம் அநாதையாக வளர்ந்தவர்கள்? அல்லது கெட்ட அப்பா அம்மாவால் வளர்க்க பட்டவர்களா என்ன ஒளறீங்க........ அப்பாவும் இன்றி படிப்பும் இன்றி நல்ல படியாக வளர்ந்து நாட்டின் முதல்வராக இருந்த காமராஜர் எம் ஜி ஆர் போன்ற தலைவர்கள் அநாதைகளா? அராஜகக்காரர்களா? பேசும் போது வரலாறு தெரிஞ்சு பேசுங்க. சினிமாக்கார கூத்தாடிகள் என்றால் கண்ணுமண்ணு தெரியாம புகழ்ந்து தள்ளுவீர்களா? NONSENCE
@ekambarama31902 жыл бұрын
மனித நேயம் மிக்க செயல். மகிழ்ச்சி வாழ்த்துக்கள்!
@hemasomu37872 жыл бұрын
வாழையடி வாழையாக உங்கள் குலம் தழைத்தோங்க இறையருள் புரியட்டும்.சிவகுமார் சார் குடும்பம் முழுவதும் எல்லா வளமும் பெற்று எந்த குறையுமின்றி என்றும் வாழ இறைவன் அருள் புரியட்டும்.👏
@BalaGINDIA2 жыл бұрын
நன்றிகள் உங்கள் பனி தொடர எங்களின் ஆசை
@sathyakavi36872 жыл бұрын
அகரம் பணி வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏
@sritar9852 жыл бұрын
அன்பு + அறம் + அறிவு+அர்பணிப்பு+அரவணைப்பு+அனைத்தும்❤️அகரம்❤️ஓம் நமச்சிவாயா.
@indradevi20392 жыл бұрын
மானிடராய் பிறத்தல் அரிது அதிலும் இதுபோல் மானிட நேயம் உள்ளவர்கள் பிறப்பது அதனினும் அரிது. மெய்சிலிர்க்க வைக்கும் அகரமே ஆதிமூலம் தான். இல்ல குழந்தைகளை ஈன்றெடுத்த பெற்றோர்களை தலை வணங்குகிறேன். அவர்களுடைய பிள்ளைகள் கடவுளாக வாழும் மனிதர்கள் வாழட்டும் மனிதநேயம். அவர்களே கடவுள். அங்கு படிக்கும் குழந்தைகள் அவர்களை தான் கடவுளாக வணங்க வேண்டும். கடவுள் என்பவர் மனித ரூபத்தில் வரும் இதயங்கள்
@airmagoan00622 жыл бұрын
அண்ணா நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் இன்னும் சிறப்பான நன்மை வழியில் பயணித்து முன்னேற்றம் அடையனும் இதற்காக நாம் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறோம்
@aksharayadav69162 жыл бұрын
He is highly educated, still humble and he's talking about and working for a noble cause. My humble wishes and huge respects for him and his people. A great salute to people like him.
@ranganayakikrishnan97162 жыл бұрын
true. you worded it correctly.
@rameshkannan66452 жыл бұрын
மகிழ்ச்சி வாழ்த்துக்கள்! அழியாத செல்வம் கல்வி ஒன்று தான்
@marydivya88902 жыл бұрын
coorect
@faizalahamed87562 жыл бұрын
பிள்ளைகள வளர்த்தா இப்படி வளர்க்கணும்!
@rajendrann7882 жыл бұрын
எழுத்தறித்து இட்டவன் இறைவன் ஆவான் என்பதை நிரூபிக்கிறீர்கள் சார் உங்கள் குடும்பமே...வாழ்க பல்லாண்டு...வளர்க உங்கள் பணி
@lawarancecharles24782 жыл бұрын
வாழ்த்துகள் சகோதரர்களே உங்களின் எண்ணங்கள் எல்லாம் நிறைவேற எல்லாம்வல்ல இறைவன் உங்களுக்கும் அய்யா சிவக்குமார் அவர்களுக்கும் ,உங்களுடன் இருக்கும் அனைவருக்கும் இறைவன் நீண்ட ஆயுளை தர வேண்டுகிறேன் ,இதை பார்க்கும்போது என்னால் எந்த உதவியும் செய்யமுடிய வில்லையே என்ற வருத்தம் நெஞ்சில் வருடலுடன் வாழ்கிறேன் ,என்றும் அன்புடன் .
Unmayaga Sivakumar sir ni valarppu miga miga sirappu🔥🔥🔥👏👏👏👌👌👍👍
@drchellappano79612 жыл бұрын
அருமையான மனித நேயம் வாழ்க வளர்க
@ramyasakthi6552 жыл бұрын
God bless Sivakumar sir family 🙏👏
@rajendrakannada9797 Жыл бұрын
Karthi... great Speech Delivered
@revasgs60382 жыл бұрын
So beautiful & meaningful speech Kaarthy sir. Humanity speaks. All credit goes to your father, Sivakumar sir. God bless your family. Keep going.
@faizalahamed87562 жыл бұрын
என்ன குடும்பம்யா நீங்க? உங்க காலத்துல வாழ்றதே சந்தோஷம் எங்களுக்கு!
@mohamedimran42252 жыл бұрын
Great noble work. God bless Agaram foundation.🇸🇦🇮🇳
@ZINEX-m2c Жыл бұрын
Karthi... Real Hero.. 👍💛💛💛🙏🏻
@selvams4852 жыл бұрын
மேன்மக்கள்.மேன்மக்களே!!!??? 👍🙏🎉🔥😎
@hmibrahim812 жыл бұрын
Mature speech. All the praise to sivakumar sir
@MohanKumar-pi5ix2 жыл бұрын
நான் கூட கார்த்தி பற்றி சிம்பிளா எண்ணியிருந்தேன்.மிகப்பெரிய நல்ல மனிதராக வருவார்.வாழ்த்துக்கள்.பெருமை முழுதும் சிவக்குமார் ஐயாவுக்கு.வெல்டன் sir.
@kalyanichokkalingam97232 жыл бұрын
Big Salute Mr. Karthi & Sivakumar .
@joseph.mjoseph.m12342 жыл бұрын
அருமையான நல்ல குடும்பம் சிவகுமார் அவர்களின் மனித நேயம் தொடரட்டும்.
@forexajay2 жыл бұрын
Some parents just leave great wealth to their children but Sivakumar sir has ensured that Wisdom is included too... Coming from a humble beginning he has risen to the top with sheer determination and hardwork.Most importantly being a dedicated father and an educator to his family.. 🙏
@ramamoorthyvaidyanathan5992 Жыл бұрын
Laal Salaam to Sivakumar!😅
@rajasekarc31182 жыл бұрын
நீங்கள் எல்லோரூம் மனித கடவுள் என்று நினைக்கிறேன். நிறைய பேரிடம் பணம் உள்ளது ஆனால் மனம் இல்லை . அதனால்தான் நீங்கள் கடவுள். நன்றி அகரம் குடும்பத்தார்
@ganeshgoodsganesh83372 жыл бұрын
கடவுள் இருக்கிறாரோ இல்லையோ அடுத்தவருக்கு உதவி செய்பவர்கள் தான் கடவுள் அப்பா நல்லவர் என்றால் மகன்கள் ஏதோ ஒரு வகையில் கெட்டவராக தான் இருப்பார்கள் ஆனால் சிவக்குமார் அவர்கள் இரண்டு தெய்வங்களை வளர்த்துள்ளார் அண்ணன் சிவக்குமாருடன் சேர்த்து மூன்று தெய்வங்கள்
@ushaailuravishankar60872 жыл бұрын
பிரமிப்பாயிருக்கிறது உங்களின் சேவைகள். தொலைநோக்கோடு புரியும் உதவிகள் பிரமாதம். வாழ்க உங்கள் குடும்பம் வளமுடன். உங்கள் தந்தைக்கு பிரத்யேக வணக்கங்கள்.
@ramalingamnachimuthu35592 жыл бұрын
They are great. Atleast let us support for their noble cause.
@rshajahan722 жыл бұрын
Great👍 sir. Sivakumar sir surya sir karthi sar you are a humanity person. Humanity is God blessed quality. God bless you and your family sir. Sir as per news 129 Billionaires in India🇮🇳 but kind heart persons very very few. Great sir. We cont take nothing from this world only love.
@angusamyk23622 жыл бұрын
அழியாத செல்வம் கல்வி ஒன்று தான்
@vaseer4532 жыл бұрын
தமிழ் திரையுலகில் எத்தனையோ நடிகர்கள் கோடி கோடியாய் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள், நடிகர் ரஜினிகாந்த் போல. ஆனால் எல்லோருக்கும் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருப்பதில்லை இவர்களுக்கு இடையில் நடிகர் சிவகுமார் குடும்பத்தினருக்கு மட்டும் எனக்குத் தெரிந்து இத்தகைய கொடை குணம் இருப்பது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் அதுவும் உயர்கல்வி படிக்க முடியாத சூழ்நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு உதவுவது என்பது ஒரு பெரிய விஷயம் பாராட்டத்தக்க விஷயம் அதை சிவகுமார் குடும்பத்தினர் செழுமையாக செய்து வருகின்றனர் அவர்கள் சந்ததியினர் மிகவும் நன்றாக இருப்பார்கள் அவர் குடும்பம் தழைத்தோங்கி நீடூழி வாழ வேண்டும் என்று நான் வணங்கும் மகா சக்தியை வேண்டுகிறேன் ஆ.ராஜமனோகரன்
@arunmahendrakarthikramalin86122 жыл бұрын
Truly 👍
@jeyakodim19792 жыл бұрын
எனக்கு தெரிந்த ஏழைப் பெண் ஒருவர் அகரம் மூலம் படித்து வந்தார். ஆனால் இரண்டு வருடம் மட்டும் கல்லூரி செலவை ஏற்றுக் கொண்டு.... இந்த வருடம் அகரம் தன் சேவையை நிறுத்தி கொண்டதாக கல்லூரியில் சொல்லி படிப்பை தொடர முடியாமல் போனது.இதற்கு என்ன காரணம்.. அகரம் ஏன் பாதியில் உதவியை நிறுத்தியது.இல்லை கல்லூரியில் தவறு நடக்கிறதா.சரியான விளக்கம் தெரிந்தவர்கள் சொல்லவும்.
@radharamani71542 жыл бұрын
Sivakumar sir, Surya and karthi family Vazhga valamudan.🙏
@pavithrakandhasamy47072 жыл бұрын
Salute Sivakumar Sir
@geetaj42422 жыл бұрын
தெளிந்த நீரோடை போன்று தெள்ளத் தெளிவாக பதிவிட்ட விதம் அற்புதம். வாழ்க வளமுடன்
@venugopalan26942 жыл бұрын
Dear karthi you have given a very good speech. Film and cell has merits and demerits.Being a teacher Most of school children are watching bad things also.Hats off to Agaram foundation because you are educating needy children.
@backiyalaxmi4402 жыл бұрын
சினிமா உலகத்தில் ஒரு சரித்திர சகாப்தம் சகோதரர் சிவக்குமார் அவர்கள் எக்காலத்திலும் உங்கள் நினைவுகள் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் வாழ்ந்தால் உங்கள் குடும்பத்தைப் போல் வாழ வேண்டும் என்ற எண்ணம் உலகமக்கள் அனைவரின் மனதிலும் இருக்கும் வாழ்க நீங்கள் பல நூறு ஆண்டுகள் ஏனென்றால் எங்களூக்கெல்லாம் ஒர் நல்ல வழிகாட்டி நீங்கள் நன்றி சகோதரரே நன்றி குழந்தைகள் சூர்யா கார்த்தி மருந்தா எக்காலத்திலும் தந்தையின் கொள்கைகளை மறக்கக்கூடாது நல்லதொரு குடும்பம் ஒரு கோயில் நன்றி சகோதரரே நன்றி
@chitraperiyasamy41812 жыл бұрын
உங்ககுடும்பத்தை பார்க்கும்போது கடவுள் எவ்வளவு ஆசீர்வாதம் செய்திருக்கிறார் என்று கண்கூடாக பார்க்கமுடிகிறது
@premaraja1585 Жыл бұрын
I watch Karthi's speech all the time. I live in US. Sivakumar is lucky and God's gift to him to have a Great son like Karthi. I am very happy to see a person like Karthi. A pleasant, caring. kind hearted and Sivakumar is very lucky that he has a wonderful son like Karthi in his life.
@massheroescomedy0072 жыл бұрын
கார்த்தி அண்ணன் ஒரு மிகப்பெரிய சிந்தனையாளர் 🏅
@mallikadevisigamani56633 ай бұрын
Actually Shri.Sivakumar actor is a GOD really.Really Iam very much proud of his family.God bless his family.
@v.v.9087 Жыл бұрын
வாழ்த்துக்கள் கார்த்திக் சார் 🎉🌹 👍👌👌👌👌🙏 என்றும் அன்புடன் ❤️உங்கள் ரசிகன் 👍 உங்கள் குடும்பத்துக்குள்ள ரசிகன் 👍
@vijayvj51992 жыл бұрын
Brother you both have real hero hands of you ❤❤❤❤❤❤ salute you brothers 👍👍👍👍👍
@shakiraashraf283Ай бұрын
சிவக்குமார் அவர்களுக்கு மிக்க நன்றி இப்படிப்பட்ட பிள்ளைகளை பெற்ற உங்களுக்கு உங்கள் குடும்பத்தாருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்
@tkchandramouli76052 жыл бұрын
சிவகுமார் தெய்வப்பிறவி என்றால் சூரியா,கார்த்தி தெய்வசெல்லங்கள்.
@palanpathmanathan92602 жыл бұрын
காமராஜருக்கு அடுத்த கல்வித்தந்தை மதிப்புக்குரிய சிவகுமார் அவர்கள்
@arunmahendrakarthikramalin86122 жыл бұрын
Pirkkala santhadiyener pesuvargal surly
@deepakradee22162 жыл бұрын
ஆயிரம் நெகடிவ் கமெண்ட் வரும் அதையெல்லாம் கண்டுக்காதீங்க... சூர்யா கார்த்தி அகரம் இவர்கள் மூலமா நான் சில முடிவுகள் எடுத்துள்ளேன் ஒரே குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்வேன், என்னால் முடிந்தவரை மூன்று நான்கு இல்ல ஐந்து குழந்தைகளின் படிப்பிற்கு மினிமம் என்னால் முடிந்தவரை செலவு செய்யலாம் என்று நானும் என் மனைவியும் சேர்ந்து முடிவெடுத்துள்ளோம்...
@ManjulaManjula-ih2tx2 жыл бұрын
HATS OFF U BRO 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹
@vijayasankarg9432 жыл бұрын
நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க தேன் தமிழ் போல் வான்மழை போல் சிறந்து என்றும் வாழ்க
@KannanKannan-nl1ph2 жыл бұрын
Karthi and surya not actor but real heros.sivakumar sir is a good father.god bless you.i appericited to well schemes in agarum foundation.thanks .
@traveltowardstruth822 жыл бұрын
சிறப்பான பதிவு ஒழுக்கம் நேர்மை நிறைந்த குடும்பம் வாழ்க வளமுடன்
@dlenindevei10842 жыл бұрын
Anna Super Arumai Thenks 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️👍👍👍👍
@rajendrakannada9797 Жыл бұрын
Wonderful Service..
@subbulakshmik66782 жыл бұрын
அண்ணசத்ரம் ஆயிரம் வைத்தல் ஆங்கோர் ஏழைக்கு எழுத் தரிவிதல்🙏🙏
@MAHAMADAMAHAMADA-wb2ep2 жыл бұрын
SALUTE KARTHI AND SURYA FOREVER,,,,,SIVAKUMAR THE BEST
@srivasan46972 жыл бұрын
கார்த்திக் தம்பி வாழ்க வளமுடன்
@paramasivamnataraj57622 жыл бұрын
GREAT THIRU SIVAKUMAR & SON'S SUPER HELPING MIND ULLATHIL YUARNDHA ULLAM
@venkatkrishnakumar99272 жыл бұрын
Long Live Sivakumar Sir & your family members, Good people need in today's world for the prosperity of needy families. Love you Sir & your family
@bhuvaneswariangappan53052 жыл бұрын
கஷ்டபட்டு வளர்ந்தவர்களுக்கு தான் அதனால் ஏற்படும் வலியும், வேதனையும் புரிந்து செயல்பட முடியும் வளர்க உங்கள் பணி வாழ்க உங்கள் குடும்பம் நன்றி 🙏
@jayanthieraghunathan85622 жыл бұрын
Matured speech.credit goes to Sivakumar sir
@savithripandian4597 Жыл бұрын
Karthi sir super sir. Vazhga valamudan. Ungal pani Thodarattum.
@economics19982 жыл бұрын
Excellent apeech, May God bless Mr.Sivakumar and family
@usharavi41522 жыл бұрын
Nallamanasukku🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏........
@sakunthalav86272 жыл бұрын
உங்கள் குடும்பம் வாழ்க வளமுடன்
@fathimaguhan11112 жыл бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@mallikams98932 жыл бұрын
Kathi super,continue your job.you like my grandson I bless your family and your father also his guidance very nice. Follow your father words.
@ravindrandurairaj76042 жыл бұрын
Sivakumar is a great humanist. His children's are great. Universal family. Salute the family. Ex army officer from kovilpatti tamilnadu. D. Ravindran.
@AnandKumar-sm7nq Жыл бұрын
😊 good speech Karthik
@KrishnaVeni-xr8pm2 жыл бұрын
நல்வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும் ஆண்டவர் உங்கள் குடும்பத்தை பாதுகாத்து ஆசீர்வதிப்பாராக 🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹💕💕💕💕🌺🌹🌺💕🌺🌹💕🌹💕🌹💕🌹
@-chentamizh-5324 Жыл бұрын
ஏழைக்குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றும் தங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துகள்
@thirukumarmarkandu16502 жыл бұрын
Dear Karthi, What a speech!Good on you for your deeds
@gardenramu4493 Жыл бұрын
உங்கள் குடும்பத்தின் சேவைக்கு பாராட்டுகள்...
@MalligaArumugam-d3b Жыл бұрын
உங்கள் பேச்சு நன்றாகவே இருந்தது அகரம் பவுண்டேசன் நல்ல வளர்ச்சி அடைய இறைவனை வேண்டி கொள்கிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@asadullahmohaed77932 жыл бұрын
வாழ்த்துக்கள் இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்
@annapooranama.p32232 жыл бұрын
Hats of you Sivakumar sir&family...Elite personality in real.,,,,,