நீங்கள் கூறியதுபோல் நிறைவேறி வருகிறது. நன்றி.! அய்யா.!
@suryadiary13922 жыл бұрын
தலைப்பு மொக்கையாக போட்டுவிட்டு கண்டென்ட் செமயா கொடுக்கிறார் ஶ்ரீ ராம் ஜி🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@vijayag15202 жыл бұрын
தெளிவான விளக்கம்.அருமை அருமை ஐயா.மிக்க நன்றி ஐயா.எல்லாம் வல்ல இறைவன் அருளால் நீங்கள் நன்றாக இருக்கனும்
@AstroSriramJI2 жыл бұрын
🙏
@srinivasand89422 жыл бұрын
Kumbha lagna guru+ moon + Mars in mithunam .. Mercury in kanni Ur prediction is right.
@eswarmuthu12172 жыл бұрын
Good explanation superb sir👌👌 தனுசு லக்னம் போராட்டமே வாழ்க்கை மிகவும் சாி சாா்
@kavikavitha69562 жыл бұрын
அண்ணா வணக்கம் நீங்கள் சொல்லுவது உன்மை ஆனால் சிறு சிறு ஆசைதான் நிறைவோகிறது.!!💐🙏🙏🙏🙏🙏🙏🙏
@sureshthangaiyan42282 жыл бұрын
ரிஷப லக்னம் துலா ராசி சொன்னது 100 /100 உண்மை..... புதன்.... சனி.... நான் இவ்வளவு நாளாக கேதுவோ என்று நினைத்திருந்தேன்..... கேது சாரதில் லக்னாதிபதி உட்பட 4 கிரஹங்கள்.
@suriyachandrasekar57862 ай бұрын
Thank you sir for your unknown information about exact think and become well executed horoscope🙏🙏
@Naveenkumar-jv6op2 жыл бұрын
Sir nallam unga vedieo pakkurathukku munnadiye like pottutha pappen
@Vicky-nx9er2 жыл бұрын
அருமையான விளக்கம். சிறப்பு சிறப்பு Sir.🙏🙏
@thangamjothidam47338 ай бұрын
l love Sri Ram guru ji ❤
@selvaselvendran33922 жыл бұрын
இனிய காலை வணக்கம் ஐயா எனக்கு எப்போதும் ஒரே நிலை தான் ஐயா 🙏🙏🙏
@dinesha19582 жыл бұрын
Vipareetha rajayogam pathi fulla theliva cleara podunga ji
@karthig8642 жыл бұрын
குரு வக்ரம் மற்றும் வர்க்கோத்தமம் மேஷ ராசியில் 2)மேஷ ராசியில் சனி நீச்சம் மற்றும் வக்கிரம் மற்றும் உச்ச செவ்வாய் உடன் பரிவர்த்தனை மற்றும் துலாம் ராசியிலிருந்து சுக்கிரன் பார்வை இந்த கிரகங்களின் பலன்களை எப்படி கண்டறிவது இதன் தசை எப்படி இருக்கும்
@senthilks4058 Жыл бұрын
3 கிரகமும் வலிமை பெறுகிறது. உங்கள் லக்னம் மற்றும் இந்த மூவரும் உள்ள பாகைகள் தெரிந்தால் தான் சரியான பலனை சொல்ல முடியும். மேலும் தசா புத்தி சரியா வந்தா தான் சரியா கணிக்க முடியும்
@srinivasaprasanna66912 жыл бұрын
💯. Me Kadagam. Guru in menam - Sukiran in Rishbam both are see 5 place. 90% Ennku Ninachathu nadakum guruji.
@venkatpuliampatti8482 жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி சூரியன் புதன் எந்த இடத்தில் இணைந்து இருந்தால் புத்தாத்திய யோகமா விளக்கம் தாருங்கள்
@perumalsamy7222 жыл бұрын
வணக்கம் குருஜி நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏🙏
@rajeshwarim58082 жыл бұрын
Vanakkam guruji
@vishnu.venkateswaran55952 жыл бұрын
Vanakkam ayya Rasi kattathil Dhanusu sani Magaram guru Parivarthanai 5am i idathirku guru thodarpu Kedaikuratha
@AstroSriramJI2 жыл бұрын
Yes
@vaishnavimariappan20522 жыл бұрын
Excellent 🙏❤️❤️sir🙏 mithuna lakabam sukran aatchi lakanathil guru ragu ninaithathu nadakum yogam unda sir 🙏🙏🙏
@sahunthalasrikanthan94432 жыл бұрын
நன்றி குருஜி 🙏
@sssmanogar11442 жыл бұрын
அருமை 🙏🙏🙏
@Lion.5552 жыл бұрын
Super explanation gurujii 🙏❤🤗 thulam lagnam aaavani avittam pournami moon in 5th house. But ketu also in 5th house within 3 degree distance from moon. Apo nenachathu nadakuma gurujii?!
@RaniRani-rw7dv2 жыл бұрын
Thank you so much for your information sir
@thenmozhielangovan66282 жыл бұрын
Great sir... Kanni laknam thangal solliyathu 💯💯💯 unmai... Thank you so much sir🙏👌🙏
@RaviRaj-cs1rt2 жыл бұрын
Thank you sir💐💐💐.Kumar.Denmark.
@priyarajendhiran32612 жыл бұрын
Nandri ayya
@jothimanikuppannan72132 жыл бұрын
Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏
@Vijayakarthick1112 жыл бұрын
வணக்கம் குருவே 🙏
@akjayaganesh56372 жыл бұрын
Vannakam thalaiva
@panneerselvam46822 жыл бұрын
Thanks for your Job
@Veerathamizhan12 жыл бұрын
ஐயா வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் நான் கன்னி ராசி மிதுன லக்னம் மிதுன லக்னத்தில் சூரியன் புதன் சுக்கிரன் சனி இந்த இணைவு இருக்கின்றது எனக்கு பத்திர யோகம் எப்படி வேலை செய்யும் ஐயா ...🙏🙏🙏🙏 ரிப்ளை செய்யுங்கள் ஐயா ..
@ashoka89542 жыл бұрын
லக்னதில் 4கிரகம் பார்த்தாலோ இருந்தாலோ ஜாதகர் தன் முயர்ச்சியலே முந்நேருவார்
@AstroSriramJI2 жыл бұрын
Yes
@durgadevi92592 жыл бұрын
Meena lagnam 2il sani 5sevvai 6il sukkiran rahu 7il suriyan (budhan utcham) 9il valarpirai chandran 12 il guru kethu intha yoagam ullatha sir 🙏🙏 please reply
ரிஷப லக்னம் மேஷ ராசி பரணி நட்சத்திரம் 5ம் இடத்தில் குரு பகவான் மீன ராசியில் சுக்கிரன் புதன் சேர்க்கை பலன் எப்படி இருக்கும் ஐயா
@VickyGKumar182 жыл бұрын
குருவே மிதுன லக்னம் லக்னத்தில் ராகு குருவின் சாரமும் ஏழில் கேது சுக்ரனின் சாரமும் வாங்கியுள்ளனர் மேலும் ஏழுக்குடைய குரு பன்னிரண்டில் வக்கிரமாக இருக்கிறார் 12 உடைய சுக்கிரன் ஆறில் இருக்கிறார் இது திருமண வாழ்வில் பிரச்சனை தரும் அமைப்பா குருவே 🙏
@AstroSriramJI2 жыл бұрын
No problem
@muthuvelsuper45002 жыл бұрын
Super guruji 🙏🙏🙏🙏
@elaa46472 жыл бұрын
Thanks
@kalyaniganesh72962 жыл бұрын
Vanakam guruji, Midhuna lagnam sukran Aatchi in thulam with sani and puthan. Chandran Theipirai 3rd day seeing thulam from mesam. Seems to be lucky jathagam . But opposite palan. Why guruji? Which of the following reason guruji. a) astamathi sani in thulam b) puthan in chithirai star. c) sukran in Visagam star d) sani in swathi.
@sathishm72372 жыл бұрын
Valga vala mudan guruve 🥰🥰🥰🥰🥰
@KanchiSingapore2 жыл бұрын
சுக்கிரன் உச்சம்... புதன் நீச்சம்..
@sivanponmalarsivanponmalar62442 жыл бұрын
மிதுன லக்னம் 5 யில் குரு. 12 யில் கேது சுக்கிரன். 11 யில் சூரியன் புதன். சொல்லுங்க அண்ணா
@prasanthsv61482 жыл бұрын
துலாம் லக்னத்தில் 5ம் இடத்தில் குரு, சுக்கிரன், சந்திரன், கேது இருக்கு
@divyas22022 жыл бұрын
Great sir
@sivavishnu47602 жыл бұрын
Sir! கன்னி லக்னம் குரு பாதகாதிபதி எனில் குரு தசையில் எப்படி இருக்க வேண்டும். எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்?
@AstroSriramJI2 жыл бұрын
Less like
@takshviriyababy97492 жыл бұрын
🙏sir... Midhuna லக்கினம் 5 அம் அதிபதி சுக்ரன் 2 இல் உச்ச குரு வோடு கடகத்தில்.. சுக்ரன் வருகோத்தமம் புஷ்கர நவம்சத்தில்... 8 il erndhu சந்திரன் பார்வை கடகத்திற்கு.. நினைத்தது நடக்கும் வாய்ப்பு உள்ளதா சார்...🙏🙏
@thangamjothidam47338 ай бұрын
vanakkam guru ji.ungal education qualification therinthu kolla enakku aaval...aasai....
@AstroSriramJI8 ай бұрын
Ma astrology
@pokkirimersal71952 жыл бұрын
Nice❤
@naveenakumari352 жыл бұрын
Good evening sir...thula lagnam..thula raasi..guru in Makaram..sani in meenam...parivarthanai..guru dasai..is this exchange place will fulfill his wishes..sir..reply 🙏 🙏
@AstroSriramJI2 жыл бұрын
Yes
@JayaLakshmi-lc4mz2 жыл бұрын
Hello sir.., I am new subscriber
@chithravenkat4898 Жыл бұрын
Sir, kanni lagnam, sani in 11th place , chandran and sukran in rishabam, vakra guru in viruchigam. Ithu eppadi irukkum guruji
@AstroSriramJI Жыл бұрын
Not bad
@Kaviyamugesh14022 жыл бұрын
V correct sir 🙏💐
@ashasricreations3490 Жыл бұрын
வணக்கம் குருஜி,கன்னி லக்கினம் குருவின் ஒன்பதாம் பார்வையும் சுக்கிரனின் ஏழாம் பார்வையும் ஐந்தாம் இடத்திற்கு கிடைக்கிறது. இதன் பலன் எவ்வளவு குருஜி.
@AstroSriramJI Жыл бұрын
Good
@ashasricreations3490 Жыл бұрын
மிகுந்த நன்றிகள் குருஜி
@maluselvammaluselvam5532 жыл бұрын
Sir 🙏 எனக்கு மீன லக்கினம் லக்கினத்தில் குரு சூரி புதன் / 5 ம் இட சந்திரன் செவ்வாய்யுடன் இனைந்து 12 ம் வீட்டின் கும்பத்தில் அமர்ந்து இருக்க எனக்கு யோக பாக்கியம் எப்படி இருக்கும்?
@AstroSriramJI2 жыл бұрын
Good
@periyasamyrevathi24862 жыл бұрын
Vanakkam guruji mahara laknam 5th houseil guru. Laknaathipathi sani 10th houseil with raghu. 10th house athipathi sukran laknathil with suriyan. Saniyum sukranum parivarthanai. Eppati irukkum guruji? 🙏🙏🙏🙏🙏
@AstroSriramJI2 жыл бұрын
Good
@periyasamyrevathi24862 жыл бұрын
@@AstroSriramJI thank you for your valuable reply guruji 🙏🙏🙏🙏🙏🙏
@v.murugann54402 жыл бұрын
Gadga. Laknam. Risapathil. Sandiran. Enna. Plan
@aka-30 Жыл бұрын
5-ம் அதிபதி சுக்கிரன் 8-ல் மறைவு 5-ம் இடத்தில் கேது தனித்து இருக்கிறது. அந்த இடத்தை குரு பார்க்கிறார். நான் நினைத்தது நிறைவேற்ற வாய்ப்பு உள்ளதா குரு ஜி மிதுனம் லக்னம்
Rishba laknam 11 il utcham petra sukran 5 veetai parthal , intha palan velai seiuma iyya ?
@ananymous38442 жыл бұрын
Simma lagnam guru chandran in 11th house..enaku indha palan porundhuma ayya
@dhandapanic77642 жыл бұрын
ஐயா அவர்களூக்கு வணக்கம் மிதுன லக்கினம் 5க்கு உடையவன் 8ல் மறைந்து உள்ளது பலன் தருமா கூறவும்
@radhakrishnang6442 жыл бұрын
Naan risaba laknam puthan 11th place la varkothamam enaku ninaithathai saathipenaa master laknathipathi second place la chevvai natchathiram chevvai udan serkai ku sani
@thandapanisp31432 жыл бұрын
வணக்கம் சார், விருச்சிக லக்னம், 5ஆம் அதிபதி குரு கடகத்தில் உச்ச வக்ரம், பலன்?
Nan. Asaibattale. Athu yethirmaraiyakirathu Yan sir
@nirmalajegan71622 жыл бұрын
வணக்கம் ஐயா. உங்களின் பதிவுகளை தொடர்ந்து பார்க்கின்றேன்.என் மகளின் பிறந்த தேதி 05/06/1996. 5.16 pm. நல்ல திருமண வாழ்க்கை அமையுமா அரசு வேலை கிடைக்குமா என்று சொல்லுங்கள் ஐயா நன்றி ஐயா.
@ganeshfuncookingvlog672 жыл бұрын
ஐயா நான் மிதுன லக்னம் லக்னத்தி குரு புனர்பூசம் சாரம் ஐயா ஐந்தாம் பார்வையால் யேகம் உண்டா ஐயா...
@AstroSriramJI2 жыл бұрын
Possible
@ArjunKumar-vt8zd2 жыл бұрын
அண்ணா, ரிஷப லக்கினத்தில் குருவும், சுக்கிரனும் இணைந்து, 5இல் ஆட்சி உச்சம் பெற்ற புதனை, குரு பார்த்தால் அண்ணா???
@AstroSriramJI2 жыл бұрын
Good
@ArjunKumar-vt8zd2 жыл бұрын
@@AstroSriramJI மிக்க நன்றி அண்ணா
@jathujathusan47824 ай бұрын
எண்ணங்கள் ஈடேறும் ஸ்தானம் 11 அல்லவா ஐயா.
@AstroSriramJI4 ай бұрын
Yes
@ps2kking9422 жыл бұрын
அண்ணா விருச்சிகம் லக்கினம் மீனராசியில் சந்திரன் உள்ளது நல்லதா அண்ணா
@AstroSriramJI2 жыл бұрын
Good
@srimathi-cc5mx2 жыл бұрын
Vanakam iyya,mesha laganam 9th house la guru and suriyan in 11th house both guru and suriyan aspects 5th house.Sukuren in 12th house will this combinations works?
@vidyavidya18502 жыл бұрын
Sir.neenga.kali.uga.katavul.sir
@jayakumar27572 жыл бұрын
Guruat5thhouse,neecham,vakrammakararasi,kannilagnam,sukraandsunat11thhouse does have this yogam
@AstroSriramJI2 жыл бұрын
Possible
@selvanlsselvan40412 жыл бұрын
கடக லக்னம் 5இடத்தில் அமர்ந்த குருவை உச்ச சந்திரன் பார்க்கிறார் குரு லக்னத்தில் அமர்ந்த ஐந்தாம் அதிபதி செவ்வாயை பார்க்கிறார் யோக ஜாதகமா குரு
@AstroSriramJI2 жыл бұрын
Yes
@thiru8890 Жыл бұрын
ஐயா வணக்கம்.. ஜோதிடம் என்பது கற்றலும் தாண்டி ஞானமா?
@AstroSriramJI Жыл бұрын
Yes
@vgs19642 жыл бұрын
Plotinum enda gragam kurikkum
@AstroSriramJI2 жыл бұрын
Sani kedhu
@RameshKumar-ty3jo2 жыл бұрын
சிம்ம லக்கினம் லக்கினத்தில் குரு வக்ரம் மீனத்தில் உள்ள சூரியனோடு பரிவர்த்தனை கும்பத்தில் சுக்ரன் 7 ஆம் பார்வையாக லக்னத்துடன் தொடர்பு, தனுஸில் ராகு எப்படி எடுத்துக்கொள்வது ? நடக்கும் என்றா இல்லை நடக்காது என்றா?
@AstroSriramJI2 жыл бұрын
70%
@RameshKumar-ty3jo2 жыл бұрын
@@AstroSriramJI Thank you
@dhanabalanv60522 жыл бұрын
என்னுடைய குழந்தைள் மகரம் ராசி மேஷலக்ணம் 5ல்சூரியன் குரு சிவ ராஜ யோகம் தானே அண்ணா
@AstroSriramJI2 жыл бұрын
Yes
@dhanabalanv60522 жыл бұрын
Thenks anna
@Surya-wz1mh2 жыл бұрын
Hii guruji 🙏 which career best for my sons and he will live in foreign ? and he will be have good life ? Dob : 15/08/2006 Time : 8.58 am Place : Mumbai
@sriramganapathy9194 Жыл бұрын
❤🎉
@veerashanmugam9232 жыл бұрын
10:03 ஐயா துலா லக்னத்தில் சனி உச்சம் பெற்று சுக்கிரனும் ஆட்சி பெற்றால் அதுவும் யோகம்தானா ஐயா?
@AstroSriramJI2 жыл бұрын
Yes
@Preethi24122 жыл бұрын
வணக்கம் குருஜி..கடக லக்னம் 5ஆம் அதிபதி செவ்வாய் உச்சம் பெற்று 8ஆம் பார்வையாக 2லிருக்கும் ராகுவை பார்த்தால் ராகுவின் தோஷம் குறையுமா
@AstroSriramJI2 жыл бұрын
Yes
@Preethisengunthar2 жыл бұрын
Crt tha sir enaku 5 la sandhiran 11 la guru nenachathu nadakanum nu nenaipa romba ana epdio kadavul blessing naalah nadakum 😊elarum nalairukanum thanks sir video ku
@indiarohith2 жыл бұрын
இதில் ஐந்தாம் இடத்தில் குரு உச்ச வக்ரம் பெற்று கேதுவுடன் சேர்ந்து இருந்தால் இந்த பலன் கிடைக்குமா
@AstroSriramJI2 жыл бұрын
Yes
@venivelu45472 жыл бұрын
Sir, beneficial👌👌🙏🙏
@aruthrasaravanan4222 Жыл бұрын
சிம்ம லக்னத்திற்கு மிதுனத்தில் சந்திரன் சுக்கிரன் 5ம் பார்வை தனுசில் குரு இது பொருந்துமா?
@abikook22442 жыл бұрын
குருவும் சந்திரனும் என் மகளுக்கு இருக்கு,மீன லக்கனம் 5 ல் தேய்பிறை சந்திரனும் குருவும் ஏகாதசி திதி யில் இருக்கு இதற்கு பலன் சொல்லுங்க சாா்
@AstroSriramJI2 жыл бұрын
Nice
@abikook22442 жыл бұрын
நன்றி ஐயா🙏
@tablaby-AK2 жыл бұрын
Hi sir I am Pisces ascendant, sukran in first house guru in second house chandran in 11th house will this combination work?
@AstroSriramJI2 жыл бұрын
Good
@tablaby-AK2 жыл бұрын
@@AstroSriramJI thanks sir I am eagerly waiting for your live shows in premium channel All the content are really good sir😊
@anonymous76472 жыл бұрын
Sir, how much for consultation (one horoscope) ?
@abirami60712 жыл бұрын
Good evening Sir a small query regarding your previous video (3 months back) . It's about guru chandra yogam and gajakesari yogam Sir. If either of the one yogam is present will kalathra dosham (raghu in 1st house and ketu in 7th house) be nullified.