திருமூலர் கண்ட அண்ட ரகசியங்கள் | Travel around the Universe | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 99,768

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

This video talks about the beauty of Universe and various Sithars in other Universe.
CONTACT ME ON:
Mail I'd - contactnithilan@gmail.com
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithiland...
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #thirumoolar #திருமூலர்

Пікірлер: 473
@rethinaraja
@rethinaraja 3 жыл бұрын
சித்தர்களின் அனுமதி இருந்தால் மட்டுமே இதுபோன்ற தகவல்களை நாம் அறிந்துகொள்ள முடியும்... அந்த வகையில் நாங்கள் பாக்கியம் பெற்றவர்கள்... நன்றி....
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
உண்மை அம்மா. நன்றி
@sivansivan-pl6td
@sivansivan-pl6td 3 жыл бұрын
Anna Coimbatore entha edam neenga
@sumathia371
@sumathia371 2 жыл бұрын
@@NithilanDhandapani ii
@karthivinayak2951
@karthivinayak2951 3 жыл бұрын
1008 அண்டங்களுக்கும் கூட்டிச் சென்றதுக்கு நன்றி ஐயா🙏 மேலும் இதுபோன்ற தகவல்களை உங்களிடம் இருந்து எதிர்பார்கிறேன் 🙏 வாழ்த்துக்கள்
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
கண்டிப்பாக ஐயா 😊 நன்றி 😊🤘
@marimuthukuppusamy8707
@marimuthukuppusamy8707 3 жыл бұрын
Ppp
@marimuthukuppusamy8707
@marimuthukuppusamy8707 3 жыл бұрын
0
@vijayakumarp2534
@vijayakumarp2534 3 жыл бұрын
திருமூலர் சித்தர்களிலே எனக்கு மிகவும் பிடித்தவர் . அவரை பற்றிய தகவலுக்கு நன்றி🙏
@rajamanickama6809
@rajamanickama6809 3 жыл бұрын
ஒரு சிறு தகவல்: திருமூலர் ஐயா அவரகள் இயற்றிய முக்கியமான மூன்று நூல்கள், என்று உரைக்கப்படுபவை, முறையே: 1). தந்திரம் = 3,000+ 2) மந்திரம் = 300+ மற்றும் 3). ஞானம் = 30+ இந்த முதல் இரண்டு நூல்களும் "திருமந்திரம்" என்று அழைக்கப்படுகையில், மூன்றாவது மட்டும் "ஞானக்குறி" என்றும் வழங்கப்படுகிறது. இந்த மூன்று நூல்களையும் முழுதுணர்ந்து கொண்டால், எளிதில், மணி மந்திர ஞான சித்தனாகி விடலாம்.👍
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
சிறப்பு🔥🤘
@solomanjagen4621
@solomanjagen4621 3 жыл бұрын
Where we can purchase
@enbathamilan2084
@enbathamilan2084 3 жыл бұрын
S
@selva43
@selva43 3 жыл бұрын
@@NithilanDhandapani intha books enga kidaikum...pls solringla
@ahdhithya622
@ahdhithya622 3 жыл бұрын
நல்ல தகவல்
@dr.g.sathishtamilscholar9183
@dr.g.sathishtamilscholar9183 2 жыл бұрын
மிகுந்த சிரத்தையுடன் பல நூல்களைச் சேகரித்து நல்ல தகவல்களை வழங்கும் தண்டபாணி அவர்களுக்கும் நன்றி
@kumarasamyveerappan7740
@kumarasamyveerappan7740 3 жыл бұрын
நாம் சித்தராவது மிகவும் கடினமான ஒன்றாகும்.ஆனால் சித்தர்களின் அனுபவம், அவர்களுடைய வரலாறு, அவர்கள் எழுதிய நூல்களைப் பற்றியும் தாங்கள் குறிப்பிடும் பொழுது இறைவனின் மீது நம்முடைய மனத்தை இருத்திக் கொள்ள செய்கிறது. கோடான கோடி நன்றி
@balasubramaniyan9256
@balasubramaniyan9256 Жыл бұрын
நன்றி அண்ணா நன்றி. அண்ணா எப்படி அண்ணா இது மாதிரியெல்லாம் சான்சே இல்ல உண்மையிலேயே உங்க வீடியோ எல்லாம் பார்க்கும்போது மெய் சிலிர்த்து போகிறேன் . வேற லெவல் அண்ணா நீங்க வேற லெவல் இந்த வயசிலேயே இத்தனை விஷயங்கள் படிச்சு சான்சே இல்ல. மென்மேலும் நீங்கள் வளர எல்லாம் வல்ல இறைவன் ஈசன் நமசிவாயத்தை வணங்குகிறேன். ஓம் நமசிவாய வாழ்க. ஒருவேளை நீங்கள் தவம் புரிந்து நல்ல நிலையில் சித்து சித்தர்கள் நிலையில் வரும்பொழுது தம்பியும் உடன் கூட்டிச் செல்லுமாறு அன்போடு வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏
@gokulms2170
@gokulms2170 Жыл бұрын
உங்கள் குரல் கேட்கும் பொழுது என் மனதில் அமைதி பெருகிறது...
@annapooranamthiruvarul368
@annapooranamthiruvarul368 3 жыл бұрын
சந்தோஷம் ஐயா அனுபவுணர்வு ஆனந்தமடைகிறது.🙏🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
நன்றி அம்மா 😊🤘
@govindarajan4427
@govindarajan4427 2 жыл бұрын
1008 பேரண்டம் = 1 புவனம் 2214 புவனம் = 1 சாகரம் 7 சாகரம் = 1 பதம் 814 பதம் = 1 பிரபஞ்சம்
@uae2937
@uae2937 2 жыл бұрын
புரியிர மாதிரி விளக்க முடியுமா
@uae2937
@uae2937 2 жыл бұрын
இன்றைய அறிவியலுடன் இதை ஒப்பிட்டு புரியிர மாதிரி சொல்லுங்க
@govindarajan4427
@govindarajan4427 2 жыл бұрын
1008 Galaxys = 1 புவனம் என்பா். சூரபத்மன் 1 புவனத்தை (1008 Galaxy ) ஐ 108 யுகம் ஆளும்படி சிவபெருமானிடம் வரம் பெற்றார். 2214 புவனம் சேர்ந்தது = 1 சாகரம் (1008 × 2214 =2231712 Galaxys ) 7 சாகரம் = 1 பதம் (2231712 × 7 = 15621984 Galaxys ) 814 பதம் = 1 பிரபஞ்சம் ( 15621984 ×814 =12716294976 Galaxys சேர்ந்தது ஒரு பிரபஞ்சம் இதே போல் எத்தனை பிரபஞ்சங்கள் இருக்கின்றது என தெரியவில்லை.
@uae2937
@uae2937 2 жыл бұрын
@@govindarajan4427 அடேங்கப்பா அருமையா சொன்னிங்க இப்ப இருக்கிற சூப்பர் கம்ப்யூட்டர் கூட இந்த அளவுக்கு பிரபஞ்ச கணக்குகளை கணக்கிட இயலாது.நம் முன்னோர்கள் அதி புத்திசாலிகள் தான்.ஆனால் நமது ஓலைச்சுவடிகளை கைப்பற்றி வைத்திருக்கும் ஆங்கிலேயர்களுக்கு இது தெரிய வாய்ப்பு இருக்கா?
@india4385
@india4385 8 ай бұрын
​@@govindarajan4427அடேங்கப்பா நம்பளோட நூல்களை எடுத்து தான் இங்கிலாந்து காரன் ஆராய்ச்சி பன்னி கொண்டு இருக்கான்
@vengadeshs2716
@vengadeshs2716 3 жыл бұрын
மற்ற அண்டங்களில் சாதாரண மனிதர்களை பற்றிய தகவல் தெரிவிக்க பட்டுள்ளத அண்ணா
@thelivingvallalar3859
@thelivingvallalar3859 3 жыл бұрын
Very important for the tamil people who were forget their glory and wisdom.Thirumular and Vallalar were travelled all the galaxy.
@isaak786
@isaak786 2 жыл бұрын
அண்ணா ஸ்ரீ பாலாம்பிகை அம்பிகை பற்றி வீடியோ போடுங்க வாசி பயிற்சி செய்து கொண்டுஇருக்கிறேன் 🙏🕉️😊
@kalidosssreema1996
@kalidosssreema1996 3 жыл бұрын
அருமை அருமை இளையதலைமுறையினர் தெரிந்துகைள்வேண்டிய பதிவு வாழ்த்துக்கள்
@kppkmurugadasan9238
@kppkmurugadasan9238 2 жыл бұрын
சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 சகோதரா இதை நான் படித்துள்ளேன். இருபது ஆண்டுகளுக்கு முன்பே, திருமூலர் கருக்கடை வைத்தியம் 600 என்ற நூலில். குளிகையில் முதல் தரமானது சொரூபக் குளிகையாகும் அட்டயம் என்ற குளிகை இராண்டாம் தரமானது. கமலி என்பது மூன்றாம் தரமானது. அட்டமாசித்தி என்ற குளிகை நான்காம் தரமானது. யோகினி என்ற குளிகை ஆறாந்தரமானது. விண்ணில் பறக்கக் கூடிய ககனம் என்ற குளிகை ஏழாந்தரமானதாகும் பரிசம் என்ற குளிகை எட்டாந்தரமானதாகும்.
@mahendra6971
@mahendra6971 3 жыл бұрын
15:26 minute motha andathayum suthivanthunten pa 💜🙏💜
@ahdhithya622
@ahdhithya622 3 жыл бұрын
மிக அருமையான பதிவு👌👌👌👌
@Nagercoiljunctionytc
@Nagercoiljunctionytc 3 жыл бұрын
பெரும் சித்தர்களின் அனுக்கிரகம் உங்களுக்கும், மக்கள் அனைவருக்கும் பரிபூரணமாக கிடைக்கட்டும்..
@thavaeliyathamby9644
@thavaeliyathamby9644 Жыл бұрын
தண்டபாணி. தவா இளையதம்பி | நன்றிகள் பல கோடி. உங்களுடன் கதைப்பதற்கு முடியுமா?
@vairavanmariappan559
@vairavanmariappan559 3 жыл бұрын
காணுகின்ற உலகம் உன்னால் படைக்கப்பட்டது.சிலந்திதானே உண்டாக்கிய வலையில் சிக்கிக்கொண்டது போல நாம் உண்டாக்கிய உலகத்தில் நாமே சிக்கிக் கொண்டுல்லோம்._இந்த சிக்கலில் இருந்து விடுபட்டால் முக்தி அடையலாம்.தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்._திருமூலர்.
@gayathrikashi7806
@gayathrikashi7806 3 жыл бұрын
இது திருமந்திரத்தில் எந்த செய்யுள். செய்யுள் எண்?
@vairavanmariappan559
@vairavanmariappan559 3 жыл бұрын
@@gayathrikashi7806 உள்ளம் பெருங்கோயில் ஊணுடம்பாலயம் வள்ளல் பிராணார்க்கு வாய் கோபுரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் கள்ளப்புலனைந்தும் காளா மணிவிளக்கே._திருமந்திரம் 1823.
@gayathrikashi7806
@gayathrikashi7806 3 жыл бұрын
@@vairavanmariappan559 நன்றி ஐயா 🙏
@haritharanshaminy92
@haritharanshaminy92 3 жыл бұрын
Thanks to universe for showing me ur channel. சிறப்பான பதிவு ஐயா.
@karthikdon5
@karthikdon5 3 жыл бұрын
நல்ல நாளில் இந்த விழியம் வந்துள்ளது, நிதிலா சவுக்கியமா?பண்டிகை நாள் எப்படி போகுது?
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
நன்றாக இருக்கிரேன் சகோதரா. தாங்கள் நலமா 😊 பண்டிகை சிறப்பாக போகிறது. தங்களுக்கு ?
@karthikdon5
@karthikdon5 3 жыл бұрын
@@NithilanDhandapani பண்டிகை சிறப்பாக சென்றது நண்பா 😊
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
வாய்ப்பு கிடைத்தால் ஒரு தினம் சந்திப்போம்
@karthikdon5
@karthikdon5 3 жыл бұрын
@@NithilanDhandapani கண்டிப்பாக நண்பா 😃😊
@suryakalap7363
@suryakalap7363 3 жыл бұрын
தஞ்சை, வல்லதிலிருந்து கார்த்திகேயன், ஆத்ம வணக்கம். திருமூலர் என்பது அந்த ஆத்மாவுக்கு ஆடுதுறையில் கிடைத்தது. கைலாயத்தில் அவர் இருக்கும் போது நாத முனி என்பது அவர் பெயர். மூலன் உடல் கிடைத்தவுடன் தவத்திலிருந்து 3300 பாடல் கொண்ட திருமந்திரம், வருடத்திற்கு ஒரு பாடல் கூறினார், என்பது அடியேன் குருநாதர் வாக்கு. அப்படியானல் திருமூலர் இளம் பருவம் பற்றி அறிந்து கொள்ள விருப்பம். நன்றி.🌹🙏
@revasgs6038
@revasgs6038 3 жыл бұрын
Thank you Nithilan sir. You explain in simple way, easy to understand. These sidhars in 1008 universes, i wonder what are they actually doing?
@muthupandi1710
@muthupandi1710 3 жыл бұрын
சித்தர்களின் கருணை எல்லையற்றது
@rprabhu03
@rprabhu03 2 жыл бұрын
The video I enjoyed very much Sir
@user-ce5rm3tf1s
@user-ce5rm3tf1s 3 жыл бұрын
மிக அருமையான தகவல்கள் நன்றி!
@gopalakrishnannair4742
@gopalakrishnannair4742 3 жыл бұрын
SIVA PERUMAL MURUGA PERUMAL NANDIESWAR / KAALANGI NATHAR/ AGASTHIYAR THIRUMOOLAR /BHOGAR/ PULIPANI/ PULASTHIYAR/ KONGANAR/ GORAKKAR/ KAKKABHUJANDER/Pambatti siddhar/ pathanjali siddar/ macha muni nathar/ sattamuni / roma maharishi / terayyar ( ramdever- yacob) edakkadar siddhar/ siva vakkiyar/poonakannar/ nava siddhar/vallalar/valmeeki/ karvavur/sundarar/ siva vakiyar/kudamba muni. etc thirumoolar vamsa vali ...
@jayarajkrish8353
@jayarajkrish8353 3 жыл бұрын
Super sir New amazing message
@kksugumar1
@kksugumar1 3 жыл бұрын
மிக்க நன்றி நித்திலன். இவை தெரிந்து கொள்ள ஆச்சரியமாக இருந்தாலும் .. மறுபுறம் இவை உண்மையில் திருமூலர் எழுதியதா? அல்லது ஆரிய கலப்பு உள்ளதா (கிரந்தம், பார்வதி கதை வருவதால்... அவை ஆரிய புராணம் இல்லையா?)? ஏனென்றால் தாசர் சுவாமி அவர்கள் திருமந்திரத்தில் கூட பிராமணர்கள் இடை செருகல்கள் செய்துள்ளதாக சொன்னார். kzbin.info/www/bejne/gHiVg31tdqh3gLM kzbin.info/www/bejne/fHa5ZKmCnpiaa5Y தமிழ் சித்தர்களின்படி சிவன் மனைவி பார்வதி, மகன் முருகன் , இன்னொரு மகன் விநாயகர் என்பது ஏற்கப்படுகிறதா? கொஞ்சம் குழப்பமானது என்றாலும் உங்களுக்கு நேரம் இருக்கும்போது இதுபற்றி விளக்க முடியுமா?
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
தாங்கள் கூறுவது ஒரு விதத்தில் சரி ஐயா. ஆரியர்கள் நம் நூட்களில் மாற்றங்கல் செய்துள்ளனர். என் தாய் ஒரு ஒய்வு பெற்ற தமிழ் ஆசிரியை. அவர் படிக்கும் காலத்தில் அவர் ஆசிரியர் இதையே தான் கூறுவாராம். இருப்பினும் ஆரியர் என்ன மாற்றம் செய்தாலும் நம் நூட்களின் சாரம் குன்றவில்லை. அவர்கள் உண்மையை அழிக்கவில்லை நம் நூலின் உள்ளேயே மறைத்துத் தான் வைத்துள்ளனர். சிவன் பார்வதி என்பது இட கலை பிங்கலை. நந்தி என்பதி குருவைக் குறிக்கும். ஏன் இதைக் கூறுகிற்றேன் என்றால் மூலர் பிரான் ஒரு இடத்தில் கூறுகிறார். மூலத்தில் வாசி வைத்து நின்றால் சிவனார் கூறிய 7 லட்சம் நம் கண்ணுக்கு தெரியும் என்று கூறுகிறார். நாம் ஆரியறின் கூற்று படி அனைத்தையும் உருவம் கொடுத்து பார்க்கிறோம். ஆனால் நம் தமிழர் முறைப்படி எந்த சக்திக்கும் உருவம் இல்லை. நாம் எப்படி நினைக்கிறோமோ எந்த சக்தி ஆப்படி தோன்றும்.
@kksugumar1
@kksugumar1 3 жыл бұрын
@@NithilanDhandapani துரித பதிலுக்கு மிக்க நன்றி.
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
நன்றி ஐயா
@karthikdon5
@karthikdon5 3 жыл бұрын
@@NithilanDhandapani இதைத்தான் நானும் கேட்க்கனும்னு நினைத்தேன் அவர் கேட்டுட்டாரு , பரவால நல்ல புரிதல் இருக்கு உங்களுக்கு ,சிவன் பார்வதி விநாயகர் முருகன் சித்தர்கள் எல்லாரையும் குடும்பமா கதை எழுதுனது இந்த பிராமண கூட்டம், சரி என்ன பொருத்தவரைக்கும் அதில் உள்ள நம் உண்மையான கருத்துக்களை மட்டும் எடுத்துக்குவேன், நாம் நமது சித்தர்கள் வரலாற மீட்டெடுக்க வேண்டும் நண்பா. விநாயகர் ப்ரம்மா எல்லாமே நம் சித்தர்கள் உருவாக்குன உருவக கடவுள்கள். ப்ரம்ம நிலை என்பது ஏழாவது உச்ச நிலை கடவுளை அடைவது ஆனா பிராமண கூட்டம் அதை நிஜ கடவுள்னு எழுதி பித்தலாட்டம் பன்ராங்க
@mahaboobsheriff
@mahaboobsheriff 3 жыл бұрын
Bro...U r dong a great work....👍...keep going.. Create some videos on Mind Power bro.. Pls
@asodakrishnan8110
@asodakrishnan8110 3 жыл бұрын
நன்றி என்ற வார்த்தை போதாது அவ்வளவு அருமையான தெளிவான விளக்கம் இதுபோல் நிறைய பதிவிடவும் இறைவன் அருளால் hugs and kisses from Penang take care thambi
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா. தங்களைப் போன்ற பெரியோர் ஆசி எங்களைப் போன்ற சிறியோரை வாழ வைக்கும் 😊🙏🏻
@asodakrishnan8110
@asodakrishnan8110 3 жыл бұрын
@@NithilanDhandapani சித்தர்கள் ஆசியுடன் பிறந்திருக்கிறீர்கள் ஆகையால் தான் இவ்வளவு சாதிக்கிறீர்கள் அவர்கள் அருளால் மேன்மேலும் உயர்வீர்கள்
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 😍❤🙏🏻
@kannants3016
@kannants3016 3 жыл бұрын
We always see the earth from our size as very huge.but when we see earth from Cassini space craft photo from other planets we are just invisible dot.omni present is the greatness of Saints .
@thirugnanamgovintharaj2070
@thirugnanamgovintharaj2070 3 жыл бұрын
அறியாத அண்டங்களை அறிய வைத்தாய் நண்பா மிக்க கோடி நன்றி
@meks1548
@meks1548 3 жыл бұрын
Nithilan...my hubby is the biggest fan for you..He will not miss any of your videos
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Really 😍 I'm so happy to hear. Do convey my regards to Sir. So happy to hear from you too 😊 thank you very much for both of you 😊🤘🔥
@ezhilarasikrishnan5408
@ezhilarasikrishnan5408 3 жыл бұрын
I am lucky and visited this video.. nice bro.. 13:13 is a highlight.. I remember Vallalar..
@Dr.Mithulashrivedha
@Dr.Mithulashrivedha 6 ай бұрын
3 years ago you discussed this topic...wow
@elamcheran4533
@elamcheran4533 3 жыл бұрын
ஐயா வணக்கம் உங்கள் நிகழ்ச்சிகளை நாம் தொடர்ந்து கவனித்து வருகிறேன் நீங்கள் கூறிய இந்த புத்தகம் நான் பலமுறை படித்து உள்ளேன்
@bhanumathivenkatasubramani6265
@bhanumathivenkatasubramani6265 3 жыл бұрын
ஆச்சரியமாக இருக்கிறது.அரிய தகவல் தரும் தாங்கள் வாழ்க
@karthiksurendran5850
@karthiksurendran5850 3 жыл бұрын
அய்யா சிறப்பான விளக்கம்...🙏🙏🙏🙏
@sundharesanps9752
@sundharesanps9752 3 жыл бұрын
அருமை....... வாழ்த்துக்கள் தம்பி ! 💐💐💐💐💐💐
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
நன்றி ஐயா 😊🤘
@angelgrab7027
@angelgrab7027 3 жыл бұрын
All this when happened... BC which year's... Pls describe
@vishalnawinks7759
@vishalnawinks7759 3 жыл бұрын
Vaa thala Vaa thala,The Real Nithilan Anna is Back...Love u lot anna Siddhargal Arul ungaluku niraya iruku...❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ infinity love Anna...Solla Varthaigal illai Anna about This Video
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
❤❤❤🔥🔥🔥😊😊😊🤘🤘🤘😍😍😍
@nivethajayanthi1377
@nivethajayanthi1377 3 жыл бұрын
Semma anna... searching for these kinda contents all over d internet,found u. Thanks to universe for showing me ur channel 🎉. U deserve more subscribers and views...ul achieve it one day very soon, information's like these should reach many /all ppl. Our tradition s full of knowledge and science. So proud and grateful for being able to live in India❤️. All the very best for ur future contents as well🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Im so much happy to hear from you 😊 thank you very much Sis 😊
@silvestransundararajah2797
@silvestransundararajah2797 3 жыл бұрын
As your neighbour, I would like to advice you to spend time to develop a machine to clean Tamil Nadu from all wastes. So human being can live in a clean Tamil Nadu. Please advice to the government to try to control the birth, give every one enough food, living place, good medical service and maintain the law and order. After this, people can decide whether they want to involve in spirituality. These are the fundamental needs of the people. It must be fulfilled first.
@ajaysinghvj5812
@ajaysinghvj5812 3 жыл бұрын
சித்தர்கள் பற்றிய தொடர் மிகவும் அருமை.
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
மிக்க நன்றி நண்பா 😊🤘
@JayachitraNallusamy
@JayachitraNallusamy 3 жыл бұрын
நன்றிகள் பல சகோதரரே
@sridevipadmanaban7242
@sridevipadmanaban7242 3 жыл бұрын
அருமையான விலக்கம்
@karthikkrishna1006
@karthikkrishna1006 3 жыл бұрын
Enakku sithargalin meedhu adhidha naattam. Avargalai pattriyum Avargal iyattriya nootkalaiyum pinbattra asaipadugiren. Thunai puriyungal Nandri...... 🐟
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Ondraaga payanipom nanba 😊🤘🔥
@sadhasivam3049
@sadhasivam3049 3 жыл бұрын
சிறப்பு
@elavarasan8077
@elavarasan8077 3 жыл бұрын
கமலமுனி சித்தரை பற்றி சொல்லுங்கள்..
@eloornayagamanandavel1229
@eloornayagamanandavel1229 3 жыл бұрын
புதுமையான கருத்துக்கள்
@mayamohini5447
@mayamohini5447 4 ай бұрын
What is the use of visiting ANDANGAL. Yogam is a method not an end in itself. Your hardwork is worth saluting. You seem to tell, what you had understood, without any conscious inclusins, exclusions and distortions. Who is the author of Yoga vashitam.. The concepts spoken there , I have very serious doubts....
@juliesclinton
@juliesclinton 3 жыл бұрын
ஒருவேளை Marvel comics இத வச்சி தான் எழுதி இருப்பாங்களோ..
@rameshd5228
@rameshd5228 3 жыл бұрын
Yes true I looked this all before ,my meditation in Deep sleep Time, go to I am with my lovely god or Guru go to universe calexcy showed me ,my god right hand is I am , looking finish next I coming my world, immediately I am wakeup , I thinking very very night that time ,wow that is miracles World, true all ,my experience I did share you , I doing my small little ege to doing meditation mantra Om Namah shivaya, god gived sathguru teached me meditation gundalini yogam, sathguru vethathri maharishi is great Vazgha valamudan Need want true heart, very very grace full heart life always,can all , god coming your heart inside staying always ,ok thank you very much , vazgha valamudan , I looked more and more miracles always Vazgha valamudan
@palaniguru9047
@palaniguru9047 3 жыл бұрын
இடைக்காடர் சித்தர் வரலாறு பதிவு போடவும்
@rajdivi1412
@rajdivi1412 3 жыл бұрын
மிகவும் அருமையான தகவல் சகோதர
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
மிக்க நன்றி சகோதரா😊🤘
@anu6057
@anu6057 3 жыл бұрын
This video was very interesting and funny as well... you have the skill of articulating info in a way that normal people like us could understand... thank you very much...
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Thank you very much 😍😊🔥🤘
@venkykum
@venkykum 3 жыл бұрын
True as all the facts were hidden in siddar books understanding is very hard some how by the grace of divine masters knowing lot of things.thank you so much pls give more information about navakoti siddars and navanatha siddars too
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 3 жыл бұрын
Thank you for this video. 👍🙏🙏😀
@Surya-pe4su
@Surya-pe4su Жыл бұрын
The book
@dhanalakshmidhanalakshmi1380
@dhanalakshmidhanalakshmi1380 7 ай бұрын
ராமர் யார் அவர் வரலாறு சொல்லுங்கள் bro
@siva6388
@siva6388 3 жыл бұрын
Arumaiyaana padhivu bro..idhu Pol sidhargalai patri niraya thagaval sollunga..Om nama sivaya
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Mikka nandri bro. Kandipaga sollgiren. Om Nama Sivaya
@SakthivelOrganics
@SakthivelOrganics 3 жыл бұрын
Arumayana thakaval ❤️
@viji7070
@viji7070 3 жыл бұрын
Am your subscriber. Ur also here wow...
@SakthivelOrganics
@SakthivelOrganics 3 жыл бұрын
@@viji7070 Thank u. 😌
@Ramasamy-uz6fp
@Ramasamy-uz6fp Жыл бұрын
நமசிவாயம் வாழ்க
@raju1950
@raju1950 2 жыл бұрын
Amazing channel. Congrats ad blessings.
@manin7059
@manin7059 3 жыл бұрын
Very useful information brother
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Thank you Mani brother 😊🤘
@KUMBAMTV
@KUMBAMTV 3 жыл бұрын
Superb... Nice 👍👏👏👏👏
@ushanthanthevasakayam52
@ushanthanthevasakayam52 3 жыл бұрын
Super 👍
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Thank you 😊🤘
@kavic1982
@kavic1982 10 ай бұрын
Thank you very much brother
@adhiprasanth4628
@adhiprasanth4628 Жыл бұрын
In thiruvasagam manikgavasagar said ,noodroru koodi andam in anda paguthi. But your saying only 1008.
@rajeshwarivenkatesh7468
@rajeshwarivenkatesh7468 3 жыл бұрын
Semma praptham thambi ungaluku.. Ippadi oru subject theyrvu saynju ad imparting knowledge to all. God bless you
@ncvijayakumar4862
@ncvijayakumar4862 3 жыл бұрын
Nice Information! Keep going!
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Thank you Sir 😊🤘
@magendrankuppusamy6824
@magendrankuppusamy6824 2 жыл бұрын
Sari neenga entha sittharin maru vadivam nanri ji
@sindhudoss3786
@sindhudoss3786 3 жыл бұрын
Great information sharing by you in your videos. Really it’s making curious to know about ancient Tamil epics and sidhargal. Also just make remainding and feels like an ancient god stories heard by grand parents in childhood. Thanks brother. Wish you all the best sharing knowledge by the ancient books and epics you read by search and interest. It’s really make feel good how valuable the epics we are having. 👍🏻
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Thank you very much Sis 😊🤘 All blessings of Sithargal 😊
@vasudeva7041
@vasudeva7041 3 жыл бұрын
Arutperum jyothi Thaniperun karunai. Good speech.
@umasuresh2164
@umasuresh2164 10 ай бұрын
15:26 sir excellent information. Narration is awesome. If possible can u please give information of living sidhars and their temples.
@ArunKumar-kq3ez
@ArunKumar-kq3ez 3 жыл бұрын
Super bro 👍 I am eagerly waiting for your videos
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Thank you very much bro 😊🤘
@Mohanakannan369
@Mohanakannan369 11 ай бұрын
தர்மம் தவறாமை நன்றி திருமூலர் ஐயா நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே
@sansrirupra7723
@sansrirupra7723 3 жыл бұрын
Thirumoolar... superb sittaa
@rajeshasan4025
@rajeshasan4025 3 жыл бұрын
Wow, Expecting more videos like dis, thanks
@nikhilnarayanagrowth
@nikhilnarayanagrowth 2 жыл бұрын
Sir, pls say Cosmolagy in thiruvasagam,I expecting this videos.
@yalinimayurathas3947
@yalinimayurathas3947 3 жыл бұрын
Thank you I really wanted to see the Sithar in my life time Thanks
@mageshkumar8437
@mageshkumar8437 3 жыл бұрын
சூரியனை வைத்து தான் நாம் திசைகளை வடித்துள்ளோம். அவர் சென்ற அண்டத்தில் வேரு சூரியன் இருந்ததா. ஒரு அண்டம் என்பது எத்தனை ஒளி ஆண்டுகள் தாண்டி உள்ளது. மூலர் பூமியில் இருந்து எந்த திசை நோக்கி பயணம் செய்தார்.திசைகள் எட்டு எனும் போது சென்ற திசை குறிப்பிட்டுள்ளாரா. என் குரு சிவயோகி என் புரிதல் மற்றும் கேள்வி எல்லாம் அவரிம் இருந்து என்னுள் நிரப்பப்பட்டுள்ளது. எந்த கேள்வியும் கேட்காதவன் சரியான சிஷ்யன் ஆக முடியாது.
@satkumar786
@satkumar786 3 жыл бұрын
Unexpected really Fantastic bro
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Thanks sakothara 😊🤘
@VijayaLakshmi-yd9yh
@VijayaLakshmi-yd9yh 2 жыл бұрын
Most interesting video thank you God bless you
@b.kramkumar9893
@b.kramkumar9893 3 жыл бұрын
அன்னா பிரபஞ்சம் இவ்வளவு பெரியதா
@smani9765
@smani9765 3 жыл бұрын
ஐயா.வணக்கம்.தங்கள் கூறிய தமிழ் மொழியில் ஆன்மீகம் மிகவும் அருமை. அடுத்து நான் அமைதி அடைந்தேன்.இன்னும் தங்கள் நிகழ்ச்சி அனைத்தையும் பார்த்து கொண்டு இருக்கிறேன் இன்னும் தொடர்ந்து பார்ப்பேன் என்பதை உறுதிபட கூறிக்கொள்கிறேன். நன்றி . வணக்கம்.
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா. இதமான ஒரு பதிவு. தொடர்ந்து இனைந்திருங்கள் ஐயா
@CarolKishen
@CarolKishen 2 жыл бұрын
Always proud to be Guru Agasthiar student
@pradeephp4932
@pradeephp4932 3 жыл бұрын
Excellent video bro. Thanks for the book reference. Unga thedal thodaratum.. melum ithu Madri nalla video kal Vara vaalthukal !! Korrakar siddhar sevvai grathil uyirgal undu endru sila padalgalil kuripitu irukurar endru ketu irukuren.. Thangaluku athai Patri therinthal neram irunthal ithu Pol aandam Patri sithargal sonna kuripugalin seithigalai video vaga pagiravum. Vaalthukal !!!
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Romba thanks sakothara. Kandipaga seithigal pagirugiren 😊
@kumarsekar3774
@kumarsekar3774 3 жыл бұрын
Bro.first of all, ur doing a grt job. Well done. I have a doubt, Bogar story and agasthiyar story sounds same from you.. U told tht 7000 bogar was written and all the siddhars were against him esp agasthiyar so they were angry and tried to stop him. It's the same kind of story u told for Agasthiyar writing perunool kaviyam. Siddhars were upset tht he wrote everything openly. Can clarify pls.. Thank. U.
@S.S.JAGAN1992
@S.S.JAGAN1992 3 жыл бұрын
ஐயா ஆன்ம பயணம் (Astral travel) பற்றி முழுமையான கானொலி வெளியிடுங்கள். நன்றி
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
கண்டிப்பாக நன்பரே
@nanthagoban9355
@nanthagoban9355 3 жыл бұрын
Astral travel லும் soul travel லும் இருவகை பயணம் !
@shivaramanshivaraman9129
@shivaramanshivaraman9129 11 ай бұрын
Nithilan ayya,vazgha...
@kongukunalan
@kongukunalan 11 ай бұрын
🌹சகோ! குளிகை இல்லாமல் சித்தர்கள் ஆகாயத்திலும், அண்டத்திலும் பறக்க முடியாதா! 🌹வாயில் குளிகை வைத்து இருக்கும் போது குளிகை கரையுமா?
@bharathijyo7312
@bharathijyo7312 3 жыл бұрын
Thank you 🙏🙏🙏🙏
@vimalkrsna
@vimalkrsna 3 жыл бұрын
Keep up the good work Nithilan….
@pulipaani6303
@pulipaani6303 2 жыл бұрын
அருமை, பாராட்டுக்கள்
@KumarKumar-gg6sn
@KumarKumar-gg6sn 3 жыл бұрын
Amazing bro😯nice....keep continue....
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Thank you bro 😊🤘
@venkatachalam1996
@venkatachalam1996 3 жыл бұрын
அத்ம வணக்கம் சகோ இதோ போல் போகர் பொருமான் 7000யிரத்தில் இருக்க ???
@velusamys7170
@velusamys7170 3 жыл бұрын
திருமூலர் சித்தர் கோயில் எங்கள் ஊரில் உள்ளது.
@ajith_view9964
@ajith_view9964 3 жыл бұрын
Sithargal only men than avangala ila women's um sithar agirukangala. clear my doubt sir
@sivagnanam3502
@sivagnanam3502 3 жыл бұрын
மிக அருமையான தகவல்கள் நன்றி
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 698 М.
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,2 МЛН
Time Travel - Science and Hinduism | Nithilan Dhandapani | Tamil
17:37
Nithilan Dhandapani
Рет қаралды 43 М.
When you can see your Past, Present and Future | Nithilan Dhandapani | Tamil
22:59