ஒரு குறைவில்லாமல் காத்து வந்தீரே கோடி ஸ்தோத்திரமே என்னை அதிசயமாக நடத்தி வந்தீரே ஆயிரம் ஸ்தோத்திரமே பதினாயிரம் ஸ்தோத்திரமே ஆருயிரே ஆறுதலே ஆயுளெல்லாம் காப்பவரே என் முன்னே சென்றீரே பயணத்தை காத்தீரே மகிமையால் மூடிக்கொண்டீரே எங்கள் குடும்பத்தைக் காத்து வந்தீரே வருஷத்தை நன்மையினால் முடி சூட்டி மகிழ்ந்தீரே பாதைகள் நெய்யாய் பொழிந்தீரே எல்லா வாதைகள் நீக்கி மகிழ்ந்தீரே என் விளக்கை ஏற்றினீரே என் இருளை அகற்றினீரே எதிரியின் கண்கள் முன்பாக என் தலையை நிமிரச் செய்தீரே உள்ளங்கைகளிலே என்னை வரைந்து வைத்தீரே நீர் என் தாசன் என்றீரே உன்னை எப்படி மறப்பேன் என்றீரே
@srajesh57473 жыл бұрын
S,rajesh
@Sundararajang-vb5vy Жыл бұрын
இந்த பாடலைக் கேட்கும்போதெல்லாம் எனக்காக பாடப்பட்டது போல உணர்வு எனக்குள் ஏற்படுகிறது.... கர்த்தருடைய மகிமைக்கு தோத்திரம்...!!
@charlessaravanan5723 Жыл бұрын
நல்ல பாடல் அருமையான வரிகள் thank-you ஜீசஸ்
@kanagaraja15686 ай бұрын
Amen...🎉🎉🎉
@ramalakshmi95093 жыл бұрын
ஆமென்
@monishaamul60312 жыл бұрын
😘😘😘Glory to God my favourite song great 👍🙏🙏🙏
@ramalakshmi95093 жыл бұрын
Amen enna kurai illamal kathu vanthar en devan.. Sosthiram
@kavithavijayakumar10542 жыл бұрын
I like this song
@suganthisuganthi479711 ай бұрын
👌👌👌👌
@saranyasaranya9132 жыл бұрын
👌👌👌
@avkumar75583 жыл бұрын
Sema 👌👌👌👌👌
@chelakutty30033 жыл бұрын
Super song I like it Jesus song to all words Jesus bless you always 😊
@chelakutty30033 жыл бұрын
Amen daddy Jesus loves you always Appa
@princyprincy41173 жыл бұрын
I like this song 😍 god bless you
@chelakutty30033 жыл бұрын
Thank you Jesus
@jsaj90123 жыл бұрын
Amen
@jancyranijanchyrani53384 жыл бұрын
Nice song... I really like this song... ❤ God bless you ✝