பகவத் கீதை - பகுதி 13 - சுகிசிவம் (கீதை ஆச்சரியமான நூல்) | Bhagavad Gita - Part 13 - SUKI SIVAM
Пікірлер: 42
@ms.venugopalsgs253511 ай бұрын
Jaigurudatta srigurudatta
@valarmathiv79784 жыл бұрын
எதையுமே தேடி ஓடத் தேவேயில்லை.. கடமையை சரியாகச் செய்துகொண்டு நேரம் கிடைக்கும்போது தனக்குள்ளே பயணிக்கும்போது...ஶ சரியான பாதையை இறைவன் காட்டுவார்
@krishnatheva695 жыл бұрын
அற்புதம். அருமை.ஐயாநீங்கள்நீடூழிவாழ்க.
@valarmathiv79784 жыл бұрын
ஆன்மதாகம் உடையவர்கள்.... கண்டிப்பாக உள்நோக்கிய பயணம் செய்யமுடியும்
@pathmaraneekokulathasan2893 Жыл бұрын
ஐயர கோடி நமஸ்க❤️🙏🙏🙏🙏🙏❤️
@seenucnu054 жыл бұрын
👌 👌 👌 👌 👌 👌 👌
@parthasarathy51364 жыл бұрын
Excellent speech
@jayanthimukesh16443 жыл бұрын
Arrputham.arume.nanri.iya..
@valarmathiv79784 жыл бұрын
தனக்குள்ளே பயணிக்காதவரையில் எங்கு சுத்தினாலும் வீண்
@raghunaidu52282 жыл бұрын
🙏🙏🙏
@subramsubramaniam13272 жыл бұрын
Thanks Sir For your inspiration 💚💛💜👏
@maharanjithamganesan31553 жыл бұрын
ஐயா நீடுழி வாழ்க
@svenkat18624 жыл бұрын
Very simple explanation and interesting although subject is hard
@dhanasekargopal3 жыл бұрын
Arumai arumai...
@VickyVicky-bj3jy5 жыл бұрын
அருமை
@balaprasannakumarchandrase94532 жыл бұрын
Bhagavad Geeta part 14
@kothandanvenkatesan6543 жыл бұрын
Paguthi 12 first class.
@sisubalansisubalankrishnam69553 жыл бұрын
Vaalthukal vaalga valamudan 🌻 ayya
@praveenathangavel3 жыл бұрын
அருமை. நன்றி 🙏
@naga58713 жыл бұрын
God morning sir you 🙏
@valarmathiv79784 жыл бұрын
கர்மம்தான் ஞானத்தை நோக்கி அழைத்துச்செல்லும்
@jayeshasai26782 жыл бұрын
♥️🙏🙏🙏🙏♥️
@springflower5039 Жыл бұрын
I am so thankful for this Bhagavat Geethai series sir. So inspiring and it feels so calming to listen you every morning. Your vision and the way you perceive things are of very high quality. Thanks a lot for giving us right direction.
@subramsubramaniam13272 жыл бұрын
Thanks for your inspiration Sir💚💛💜
@subramsubramaniam13273 жыл бұрын
Thanks Sir your inspiration
@springflower5039 Жыл бұрын
Looks like people who comments here can make a wonderful group. Is there any group who study these subjects together? I wish to join.
@talabathitalabathi66503 жыл бұрын
Nandri aiya
@sharetalkandchat44654 жыл бұрын
Fine
@athiban18723 жыл бұрын
Hi
@hidayahidaya86925 жыл бұрын
தயவு செய்து சொல்வேந்தர் சுகிசிவம் அய்யா அவர்களின் கீதை முழுதும் எனக்கு அனுப்பிவையுங்கள்
@vasantharamanan55203 жыл бұрын
Opppppoooooiiuuuuyyyyuupp0 🤔
@kothandanvenkatesan6543 жыл бұрын
Ok my mom.lp I am thinking it.how I can leave just like that.my inner heart says go,but my job rules halting me.for her iam safer than others.had dinner.
@johnraju98165 жыл бұрын
I found God through Christ Jesus.
@RAHAKUMAR5 жыл бұрын
John Raju sir.....daily pray God you love and do good things ...You will go to Heaven...
@shyanroy15325 жыл бұрын
I found god in me and all living entities through my beloved KRISHNA through gita... your dharma to you, my dharma to me.. mind your business kindly
@shyanroy15325 жыл бұрын
குறள் 1103: தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு. மு.வரதராசன் விளக்கம் 1: தாமரைக் கண்ணனுடைய உலகம், தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் துயில் போல் இனிமை உடையதோ?. சாலமன் பாப்பையா விளக்கம் 2: தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தைவிடத் தாமரைக் கண்ணனாகிய திருமாலின் உலகம் இனிமை ஆனதோ?. English Couplet 1103: Than rest in her soft arms to whom the soul is giv'n, Is any sweeter joy in his, the Lotus-eyed-one's heaven? Couplet Explanation: Can the lotus-eyed Vishnu's heaven be indeed as sweet to those who delight to sleep in the delicate arms of their beloved ?.
@shyanroy15325 жыл бұрын
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறன்அறிந் தாங்கே திரு. மு.வரதராசன் விளக்கம் 1: அறம் இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள். சாலமன் பாப்பையா விளக்கம் 2: பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருப்பதே அறம் என்னும் அறிவுடையோரின் பெருமையை அறிந்து, திருமகள் தானே அவரிடம் போய் இருப்பாள். English Couplet 179: Good fortune draws anigh in helpful time of need, To him who, schooled in virtue, guards his soul from greed.
@jayapaljayapal24005 жыл бұрын
U
@anuradhakalyanaraman41113 жыл бұрын
Y
@ranirani41272 жыл бұрын
.
@valarmathiv79784 жыл бұрын
கீதையையும் திருக்குறளையும் ஆர அமர்ந்து உணர்ந்து அனுபவப்பூர்வமாகப் படிப்பவர்களுக்கு மட்டுமே உணர்முடியும்...சரியாக படித்து உணராதவர்கள்தான் குறை கூறுவர்