பக்கவாதம் பெரிதாகாமல் தடுக்க 5 அறிகுறிகள், குடல் வால் சிகிச்சை - stroke symptoms, appendix treatment

  Рет қаралды 129,045

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

Пікірлер: 91
@balann9990
@balann9990 16 күн бұрын
கேள்வி களுக்கு உண்டான பதில்கள் அற்புதம் . ஆழ் மனதில் பதிந்து விட்டது .
@pondicherrypigeonclub
@pondicherrypigeonclub 17 күн бұрын
முடக்குவாதம் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் டாக்டர் ப்ளீஸ்
@karpagamkarpagam8879
@karpagamkarpagam8879 17 күн бұрын
விரிவான விளக்கம் டாக்டர் நன்றி டாக்டர் 🙂🙏
@ezhilkumarsivaprakasam6219
@ezhilkumarsivaprakasam6219 16 күн бұрын
அருமையான பதிவு.. நல்ல விளக்கம்... பாராட்டுக்கள்...
@reginasilvia9150
@reginasilvia9150 17 күн бұрын
Always struggling by vertigo problem Doctor please give remedy for it
@manikavasagamg7498
@manikavasagamg7498 17 күн бұрын
Simple and Clear explanation ! Thank u sir !
@annampoorani7019
@annampoorani7019 17 күн бұрын
அருமையான விளக்கத்துடன் பதிவு👌👌. Thank you.
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 17 күн бұрын
Super pathivu sir 👌
@gurumoorthy151
@gurumoorthy151 17 күн бұрын
Thank you sir👍.. I have attacked by stroke (4 times) and every time rushed to best hospital(s) immediately, next few days reach out naturel life !! Perhapse during l am doing my daily routene works and exercises by God grace நீண்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் திரையில்[Comment box]நன்றி🙏
@davidrajkumar6672
@davidrajkumar6672 17 күн бұрын
Good speech keep it up Dr long live Dr 👍🏿
@abinayakannan9856
@abinayakannan9856 17 күн бұрын
Thankyou so much for clearing my doubts sir .🙏🙏🙏
@bagyalakshmiramnath4855
@bagyalakshmiramnath4855 17 күн бұрын
Very useful video doctor. Vaazhga valamudan.First comment
@narayanans5854
@narayanans5854 16 күн бұрын
Super information thank you very much doctor sir 💐......
@revathyravi1022
@revathyravi1022 17 күн бұрын
Pl give remedies for nerves problems doctor
@skyviewpanthal
@skyviewpanthal 16 күн бұрын
psoriasis and psoriatic arthritis pl.
@krishipalappan7948
@krishipalappan7948 16 күн бұрын
Many thanks doctor sir 🙏🙏🙏
@manisekar5126
@manisekar5126 17 күн бұрын
திருவண்ணாமலையில் சரியான நேரத்தில் மருத்துவமனை சென்றும் கவணிப்பு குறைவால் ஐந்தாம் நாள் இரண்டாவது அட்டாக ஆள் அவுட்.
@pechimuthu9449
@pechimuthu9449 16 күн бұрын
God's gift thanks
@nagarajanradha5153
@nagarajanradha5153 17 күн бұрын
அருமை ! பணம், துணைவசதி இல்லாதவர்கள் என்ன செய்வது ? மனக்கட்டுப்பாடு மற்றும் இறை வணக்கம் ஒன்றே !
@Charles-fx3qf
@Charles-fx3qf 17 күн бұрын
Kadavul eyarkayumthan thunnai
@vijayaswaminathan8565
@vijayaswaminathan8565 16 күн бұрын
பிரதான் மந்திரி ஆயுஷ் யோஜனாவில் இணைந்தால் இலவச மருத்துவ சிகிச்சை பெற வசதிகள் உண்டு.
@vimalaallbena2z620
@vimalaallbena2z620 17 күн бұрын
Thank you Doctor for your wonderful information ❤
@vkglitch3243
@vkglitch3243 16 күн бұрын
Mr.Dr recent ha hair growth ku rabit blood la seira oil pota mudi valarum solranga athu unmaiya Konjam athu pathi video podunga
@eshaganesh1014
@eshaganesh1014 16 күн бұрын
mesenteric lymphnode adenopathy pathi sollunka doctor plzz
@senthilkumar-db9uu
@senthilkumar-db9uu 16 күн бұрын
Sir bone degeneration ku nala tips kudonga pls
@jagadeeshnachimuthu1571
@jagadeeshnachimuthu1571 16 күн бұрын
டாக்டர் தொடர் தும்மல், மூக்கு சளி காரணமாக தொடர்ந்து 1 மாதம் cetrizin எடுக்கிறேன். இது சரியா ?
@spideygaming1459
@spideygaming1459 16 күн бұрын
டாக்டர் சார் நீங்க தன் நலம் பாராமல் பிறர் நலனுக்காக உதவி செய்கிறது உங்க குணத்திற்கு ஒரு சல்யூட் ஆனால் எங்கள் ஊரில் ஒரு சில டாக்டர்கள் நோயாளி களை பரிசோதனை செய்து கூட மருந்து தருவது இல்லை
@testupload5194
@testupload5194 8 күн бұрын
நாம் என்ன சொல்கிறோம் என்று கூட கேட்க மாட்டார்கள்...மருந்து மட்டும் மூன்று பக்கத்திற்கு எழுதுகிறார்கள்.நான் டாக்டரிடம் போவதையே நிறுத்தி விட்டேன். டாக்டரிடம் வைத்தியம் செஞ்சி போற உயிர் ...மெடிக்கலில் மருந்து வாங்கி தின்றே போகட்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.
@rajeswarim3990
@rajeswarim3990 17 күн бұрын
Sir Parkinson's noi patri sollungal
@pavany8593
@pavany8593 17 күн бұрын
Hi my dear bro fantastic 🙏thank you my dear🙏
@alfonsadaikalam4658
@alfonsadaikalam4658 17 күн бұрын
Nanrigal iyaah
@reenaleone6190
@reenaleone6190 17 күн бұрын
Thank you doctor.
@oneway7650
@oneway7650 15 күн бұрын
Moolai sampatha patta prachainai nala doctor alichiya padhuthuranga petient oda anudhabam doctor udaiya aniyayam
@amalapragashi7694
@amalapragashi7694 15 күн бұрын
Sir intha opretion pannina intha symptoms iruku sir
@gnanamramaswamy593
@gnanamramaswamy593 17 күн бұрын
Thank you Dear Doctor 🙏
@gopikavish8848
@gopikavish8848 11 күн бұрын
Sir right hand கட்டை விரல் வலி , அடிக் கடி மறுத்து போகுது என்ன problem sir
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 17 күн бұрын
கண்களில் படாமல் இருப்பது நல்ல அறிவுரை.மிக்க நன்றி.
@AravinthM-r2l
@AravinthM-r2l 11 күн бұрын
Sir enakku sennna vayathil irunthu vai kularal problem irukku athu stock irukkum ma 😢
@nirmaladevis3886
@nirmaladevis3886 16 күн бұрын
Sir pain balm head ku and in heal pannaran any time . pls good are bad attitude.ithu patthi sollunga
@adimm7806
@adimm7806 17 күн бұрын
B E F A S T nalla oru awareness video sir. THANK YOU DOCTOR.👍👌👌🙏🙏🙏
@biggboss_times
@biggboss_times 15 күн бұрын
Doctor vanakkam naan Ramani , from Tirupur, enakku vayitru vali irunthichchu Doctor CT scan eduthu paarththathula Appendix infect agiyiruppathu therinthathu Doctor enakku operation seiyanum sonnaru antibiotic tablet thantharga ,10 naalaikku eduththen athukkappuram naan vera hospital poi operation seiyalamnu ponappo avanga blood test Abdoman normal scan eduthu parththuttu operation thevaiyillaiyunu sollittanga enakku ore kulappamaaga irukku Doctor please konjam puriya vaikka mudiyuma
@saipadmachandar
@saipadmachandar 17 күн бұрын
Appendix symptoms சொல்லுங்க பிளீஸ். உங்க முகவரி மற்றும் தொலைபேசி எண் இவற்றை தேடியும் கிடைக்கவில்லை. Please reply
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN 17 күн бұрын
அடி வயிறு வலிக்கும்
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN 17 күн бұрын
டாக்டர் இந்த நிகழ்சியை வணிக நோக்கம் கொண்டு நடத்த வில்லை.... மேலும் உங்க ஊரில் உள்ள நல்ல மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்று கொள்ளுங்கள் 🎉
@sivafrommalaysia..1713
@sivafrommalaysia..1713 17 күн бұрын
Welcome doctor 🎉🙏
@romanticvideos6383
@romanticvideos6383 17 күн бұрын
Enaku right side uthudugal konaiya poguthu headpain 2 yearsa ah iruku and type 1 sugar iruku.enaku stroke varuma sir payama iruku sir
@Winnery-r2n
@Winnery-r2n 16 күн бұрын
Kothavarakkai 10 piece eduthu juice pottu 1/2 lemon juice serthu weekly 3 days kudinga.. beetroot juice eduthukonga.. walking , excercise daily continuous a pannunga... stroke varama thadukalam.. pakkavatham vanthavangalum kothavarakkai + lemon juice daily eduthangana seekiram recovery aavanga...
@sparanth7
@sparanth7 16 күн бұрын
Dr, if we take dried and powdered green leaves such as முருங்கை இலை, spiruluna, spinach and any other good leaves, do they still have their nutrition in them? Please advise in a video in Tamil.
@gayathriyazhini3719
@gayathriyazhini3719 16 күн бұрын
Amma blood group O positive, Appa O negative, baby intha 2 group la ethathu 1 tha pirakuma? Or vera group kuda pirakka chance iruka ? Doctor sollunga.. thank you
@swarnaa6605
@swarnaa6605 16 күн бұрын
Sir, l have leg pain. No varicose veins on the skin surface..but I have weakened veins that cause heavy legs, severe pain. Iam 46 years in perimenopause, Is this related to menopause, please do a video on this
@basheerathans5481
@basheerathans5481 16 күн бұрын
Pudukkottai old GH first attackai muraiyaagha eveningil sothikkkaamal thirumba night adhigamaaghi ICU vil sherrhavudan brother dead.
@ArunKumar-dy5vq
@ArunKumar-dy5vq 17 күн бұрын
Naanumb raw rice daily saptra sir.....😮😮😮sir....
@karthigar201
@karthigar201 16 күн бұрын
Hi sir, in my pregnancy first month itself diabetes is diagnosed..im in 9th month and in food control ,not taking any medicine.. I could not eat tasty food throughout my pregnency as per my wish... After 8 months i tried 15 cm of sugar cane.. checked with glucometer..so surprised that in 1.5 hrs my glucose level is 102.. can't believe..pls explain can i take it frequently? Is it medicine for diabetic? Im starving for sugar taste
@Naturelover-mo6ro
@Naturelover-mo6ro 16 күн бұрын
Consult a doctor. My sis took all Horlicks bottles my mom received during her illness from visitors. She ate so many gulobjamuns vibhuti etc . She got diabetic after delivery on which she can't get birth control op. But her child had sweet milk .😂😂 After few months diabetic condition was not there.she was not diabetic until 55.😂😂
@vinothkumar8629
@vinothkumar8629 17 күн бұрын
Sir, Frequently Headache coming to my wife especially right side of head paining heavily then in few hours pain aggravate to eyes and chin. Can you help me the diagnosis way.. And which doctor I need to go She is currently working and when ever she think or stressed pain arrivea it
@RajiAdal
@RajiAdal 17 күн бұрын
எனக்கு வலது உள்ளங்கை ..வலது உள்ளங்கால் ... அடிக்கடி. மரத்து போகுது... எப்படி நார்மல் ஆக..வேலை செய்து கொண்டு இருக்கும் போது.. நடந்து கொண்டு இருக்கும் போது இப்படி ஆகிறது. .எதனால்.. என்ன பண்ணி சரி செய்யலாம்... please help sir.. Blood 7.30 ..to 8 இப்படி தான் இருக்கு....என்ன saptalum. பிளட் அதிகமாக மாட்டேங்குது..please help sir
@vijayaswaminathan8565
@vijayaswaminathan8565 16 күн бұрын
கால்சியம் , இரும்பு , மற்ற அதிக சத்துள்ள முருங்கை கீரை/ காய்/ பூ என அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடம்பில் ரத்தம் ஊறி/ ரத்தத்தின் அளவு கூடும்.
@blackwolfmay31
@blackwolfmay31 17 күн бұрын
உண்மை டாக்டர் எனக்கு மது அருந்த வேண்டும் எண்ணம் வரும் போது நல்லா சாப்பிட்டா அதன் மேல் இருக்கும் எண்ணம் போய்யிடுது
@scorpionrock3183
@scorpionrock3183 16 күн бұрын
@risvimohamed1842
@risvimohamed1842 14 күн бұрын
I have severe migrain pain. I regularly use panediene tablet (cordein phosphate ). Approximately I use 15 tablets in a month. Is it safe
@kackilanbd1715
@kackilanbd1715 17 күн бұрын
Super super ❤❤
@deeparani8844
@deeparani8844 17 күн бұрын
My husband had Epilepsy in the month of June, last year for the first time . Doctor advised him not to ride or drive the vehicle for 3 years with medicine. Pls give suggestion for quick recovery. What could be the reason? He is short tempered person and never slept before this complaint. Difficult to understand his mind. Often yells at me not towards others. Pls help me . Thank you . Can I go for ayurvedic or siddha?
@scorpionrock3183
@scorpionrock3183 16 күн бұрын
Magnesium and zinc and vitamin D and Vit B ...
@murugavelganaganapathi931
@murugavelganaganapathi931 17 күн бұрын
Vanakkam enakku hand shaking irrkku sir
@lathamlatha.m7753
@lathamlatha.m7753 15 күн бұрын
Sir, my father has heavy knee pain. He has a swollen back side of the knee in both legs. Now he is 70 years old. We could understand that it is his age. But swollen at the back side is becoming big. Please tell me some solution for this. It would be helpful for everyone who has this problem. He is not going for Psyiotherapy, he doesn't have confidence in this. So kindly help us here.
@drkarthik
@drkarthik 13 күн бұрын
There are people who live with this...They dont go for any sort of treatment. But there are people who cant tolerate even minor pain...They go for exercise, physiotherapy...when it is severe intolerable they get ready for surgery...But there are people who tolerate pain ...but the knee will bend over a period of time...SO ULTIMATELY EVERYTHING DEPENDS UPON PATIENT'S CHOICE
@lathamlatha.m7753
@lathamlatha.m7753 13 күн бұрын
Thank you so much for your reply sir, but age is 70, can we do surgery? For him sir
@reenaleone6190
@reenaleone6190 17 күн бұрын
Thala baramay irukku. Nadakkumpothu thala oru mathiri irukku. Enakku marathi athigam. 😢
@Janaki-j2q
@Janaki-j2q 17 күн бұрын
முடக்கு வாதம் ஆயுர்வேத மருத்துவம் பார்க்க லாம் செல்லுங்கள் சார்
@SrideviRavichandran
@SrideviRavichandran 16 күн бұрын
Sir enaku 2013 la spleen gem hospital la operate pannitanga apo irunthu fever cold dry cough adikadi varuthu vantha one month aagama poga maatinrathu 10 days before,fever nu oru clinic ponen avanga,injection narambula potanga potathum enaku pulse athikama aagi na death condition poiten current shock lam vachu than ena again save pannga aana avanga en para pota kotathu nu solitanga inum enaku fever 102 than irukku rmba kastama irukku urinal injection vera sir rmba nadukama irukku enala vaala mudiyathu ntra mathiiri thonuthu. Pls solution solunga pls
@vkbio
@vkbio 17 күн бұрын
Doctor how to contact u .... enaku stomach pain monthly once varuthu left side...antha pain vantha mayakam varuthu....romba pain... hospital la nariya paathachu... first urinary infection nu soinaga...athu cure panunathum again pain vanthathu... digest aga maateguthu...apapo body pain varuthu..ipo 2 days ah left hand knee pain varuthu..enaku yen stomach pain varuthunu theriyala...na enna test எடுக்கணும்.. and enaku PCOS iruku...athu oru reason ah intha stomach pain ku??
@vimaladevi4016
@vimaladevi4016 17 күн бұрын
Same problem i too have sis
@vimaladevi4016
@vimaladevi4016 17 күн бұрын
First we have to reduce weight based on our height.. We should take veg fruit more with required amount of carbohydrates... Atleast 15 -30 min walking during morning and evg... For every 20kg weight we should take 1 lit water... Avoid tea / caffeine sis.. It will be better... U can see the difference...
@vkbio
@vkbio 17 күн бұрын
@@vimaladevi4016 ok sis ...but na 50kg tha sis .... height 157cm 🥲
@parmeshwarir3181
@parmeshwarir3181 15 күн бұрын
🎉🎉🎉🎉
@marxkannas8568
@marxkannas8568 16 күн бұрын
ஐயா எனக்கு 25 வயது ஆகிறது நான்கு வருடங்களுக்கு முன் கணுக்காலில் அடிபட்டது( bike accident ) lateral side வலி நான்கு வருடங்களாகவே இருக்கிறது. செங்கல்பட்டு மருத்துவமனை MRI எடுத்துப் பார்த்ததற்கு லிகமெண்ட்ஸ் டேமேஜ் ஆயிருக்கு என்று கூறினர்... என்னுடைய ரத்தத்தில் இருந்து ஏதோ ஒன்று எடுத்து என் காலில் செலுத்தினர்.. ஆனாலும் சரியாகவில்லை..மருத்துவம் பார்ப்பதற்கு பணம் இல்லாமல் 4 வருடங்களாக வலியை அனுபவித்துகொண்டு இருக்கிறேன். கால் மடக்கி உட்கார்தால் வலிக்கிறது. ரெம்ப தூரம் நடந்தால் வலிக்கிறது. நிறைய நேரம் நின்றால் வலிக்கிறது. வெயிட் தூக்கினால் வலிக்கிறது.. இதற்கு என்னதான் ஐயா தீர்வு🙏🙏 😔🥺😭😭 கடவுளிடம் செல்லி அழவதுபோல் அழுகிறேன் ஏதோ ஒரு தீர்வு கிடைக்கும் என்று 🙏😭🥺
@VivistarTNPSCmathsacademy
@VivistarTNPSCmathsacademy 11 күн бұрын
எனக்கும் இடுப்பு வலி இப்படித்தான் 😢
@geetharavi2529
@geetharavi2529 17 күн бұрын
FFace AArm S Speech T time BBalance E eyes பக்க வாத விளைவுகளுக்கான விளக்கம் அருமை Dr Sir
@ranandakumarambalam784
@ranandakumarambalam784 17 күн бұрын
Illa doctor enga atha patti ellam daily 1 strip eduppaanga patti 80 years death sananga athai 55 above live
@VetriVel-df7fr
@VetriVel-df7fr 17 күн бұрын
ஐயா வணக்கம் என் கணவர் ஐந்தாம் தேதிவயது45 ஞாயிற்றுக்கிழமை இரவு சப்பாத்தி தக்காளி சட்னி சாப்பிட்டு ஒருமணிநேரம் நன்றாக பேசிவிட்டு பத்து மணியளவில் நான் தூங்கிரேன்னுசொல்லிட்டுபடுத்தார் படுத்து அரைமணி நேரம்ஆகல கொரட்டசத்தம்மாறி கேட்டுச்சங்கய்யா மாமா எந்திரி மாமா ஏன் கொரட்டவிடுர என்று எழுப்பினோம் எந்திரிக்கல‌ ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம் வீட்டிலேயே உயிர் போயிருச்சுகங்கயா அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை இரண்டுவருசத்திருக்கு முன்னால் இரணிய ஆப்ரேஷன் செய்ரப்ப எல்லாடெஷ்டும் எடுக்கையில் இதயத்துடிப்பு வேகமாக இருக்குனு சொன்னாங்க அப்புரம் ஆப்ரேஷன் செய்ய சொல்லிட்டாங்க எதார்த்தமான அப்படித்தான்னு மாத்திரைகூடகுடுக்கல இரண்டு வருடங்கள் எந்த பிரச்சனையும் பிரசர் சுகர் பத்து நாளுக்கு முன்னாடி தான் செக் செய்தோம் நார்மல் உங்க பாதம் தொட்டு கேக்குறேன் நான் என் கணவர்க்கு வைத்தியம்பாக்கலோய எனகவலையா இருக்குங்க ஐயா எனக்கு பதில் தாங்கயா😢😢😢😢😢😢😢😢😢
@MuruganMurugan-of6pr
@MuruganMurugan-of6pr 17 күн бұрын
எங்க அப்பா பக்கவாதம் இருந்து சி அவர் பிள்ளைகளுக்கும் வருமா சார்
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN 17 күн бұрын
BP sugar, cilostral இருந்து ஓவர் டென்சன் ஆனால் வருவாரு 😂😂😂😂
@sumisumathi6192
@sumisumathi6192 17 күн бұрын
V
@ashafaisal-uo3hg
@ashafaisal-uo3hg 16 күн бұрын
How get appointment to visit your hospital is their any contact number
@mkstime9061
@mkstime9061 16 күн бұрын
நன்றி நன்றி நன்றி❤
@Senthuri-q5c
@Senthuri-q5c 17 күн бұрын
Thank you doctor 🙏🙏
@sugunavathiraju7921
@sugunavathiraju7921 14 күн бұрын
Thank you so much sir 🙏🙏🙏🙏
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН