பெற்றோருக்கான வீடியோ: சொல்வதை செய்யும் குழந்தைகள் சிறந்தவர்களா? | Parents, Obedient kids are better?

  Рет қаралды 97,628

Strength India Movement - Tamil / தமிழ்

Strength India Movement - Tamil / தமிழ்

Күн бұрын

Пікірлер: 205
@maheshmxyz
@maheshmxyz 8 ай бұрын
நானும் நீங்கள் சொல்லும்படி வளர்க்கத்தான் (அவர்களே வளரத்தான்) ஆசைப்படுகிறேன்.. ஆனால் இன்று நம் குழந்தைகளை நாம் வளர்க்கவில்லை.. சோசியல் மீடியாக்கள்தான் வளர்த்துகொண்டிருக்கின்றன... நம் முன்னோர்கள் நமக்கு சொன்னதை நாம் சொன்னாலும் கேட்கும் சூழ்நிலையில் அவர்கள் இல்லை(மீடியா அவ்வளவு பலம் வாய்ந்தது)... எந்த ஒரு நல்ல பொருளுக்கும்./விஷயத்திற்கும விளம்பரம் தேவையில்லை.. ஆனால் விளம்பரங்களில் (நல்லவைகளை காட்டி தீயவைகளை விற்கிறார்கள்)... சத்தியமாக முடியல டாக்டர்.... இயற்கைதான் காப்பாற்றவேண்டும்.. இந்த தலைமுறை குழந்தைகளை....
@karthikakarthika9619
@karthikakarthika9619 8 ай бұрын
சத்தியமான வார்த்தைகள் சார். சரியா சொன்னீங்க..
@vc7569
@vc7569 8 ай бұрын
We need to try to apply in our lives...if we shed our ego first they see and they will also practice it.. Practice and then only we can preach to our kids.... Traditional parenting will not help these days... As Dr says... when kids win...we should not take credit...even though we helped them... When kids lose....we should not blame them we should be with them So this will inculcate good leadership skills also...
@sarithasudha2917
@sarithasudha2917 8 ай бұрын
​@@vc7569true
@ShanthiniSivapalan
@ShanthiniSivapalan 10 күн бұрын
சுருக்கமாக அழகான வார்த்தைகள் உங்கள் சிரிப்பும் அழகு from srilanka
@pramilajay7021
@pramilajay7021 9 ай бұрын
உண்மை. அவர்கள் எம்மால் உருவானவர்களே தவிர தனித்துவமானவர்கள். அவர்களது உணர்வுகளை மதித்தாலே போதும். நன்றி doctor..❤🙏
@simtamil
@simtamil 8 ай бұрын
👍pramilajay
@maheshmxyz
@maheshmxyz 8 ай бұрын
@@simtamilநானும் நீங்கள் சொல்லும்படி வளர்க்கத்தான் (அவர்களே வளரத்தான்) ஆசைப்படுகிறேன்.. ஆனால் இன்று நம் குழந்தைகளை நாம் வளர்க்கவில்லை.. சோசியல் மீடியாக்கள்தான் வளர்த்துகொண்டிருக்கின்றன... நம் முன்னோர்கள் நமக்கு சொன்னதை நாம் சொன்னாலும் கேட்கும் சூழ்நிலையில் அவர்கள் இல்லை(மீடியா அவ்வளவு பலம் வாய்ந்தது)... எந்த ஒரு நல்ல பொருளுக்கும்./விஷயத்திற்கும விளம்பரம் தேவையில்லை.. ஆனால் விளம்பரங்களில் (நல்லவைகளை காட்டி தீயவைகளை விற்கிறார்கள்)... சத்தியமாக முடியல டாக்டர்.... இயற்கைதான் காப்பாற்றவேண்டும்.. இந்த தலைமுறை குழந்தைகளை....
@Vidyavidhya-2024
@Vidyavidhya-2024 8 ай бұрын
Dr. En paiyan 10 yrs aguthu ena soli thanthalum indha kadhula vangi indha kadhula vituruvan discipline obedient konjem kuda varamatudhuu ena panradhu sir
@maheshmxyz
@maheshmxyz 8 ай бұрын
@@Vidyavidhya-2024 நானும் நீங்கள் சொல்லும்படி வளர்க்கத்தான் (அவர்களே வளரத்தான்) ஆசைப்படுகிறேன்.. ஆனால் இன்று நம் குழந்தைகளை நாம் வளர்க்கவில்லை.. சோசியல் மீடியாக்கள்தான் வளர்த்துகொண்டிருக்கின்றன... நம் முன்னோர்கள் நமக்கு சொன்னதை நாம் சொன்னாலும் கேட்கும் சூழ்நிலையில் அவர்கள் இல்லை(மீடியா அவ்வளவு பலம் வாய்ந்தது)... எந்த ஒரு நல்ல பொருளுக்கும்./விஷயத்திற்கும விளம்பரம் தேவையில்லை.. ஆனால் விளம்பரங்களில் (நல்லவைகளை காட்டி தீயவைகளை விற்கிறார்கள்)... சத்தியமாக முடியல டாக்டர்.... இயற்கைதான் காப்பாற்றவேண்டும்.. இந்த தலைமுறை குழந்தைகளை....
@kjpkaviya2136
@kjpkaviya2136 9 ай бұрын
உங்களின் வீடியோ நிரையபார்க்கிரேன் சார் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது..பொறுமையாக இருக்கிறேன்
@simtamil
@simtamil 9 ай бұрын
👍kjpkaviya
@malathiudayakumar8798
@malathiudayakumar8798 8 ай бұрын
Yah...right sir..I am very very obedient to my father...now I am very fine bcoz of it..but afraid to face problems...so I brought my daughter freely❤
@simtamil
@simtamil 8 ай бұрын
👍malathiudayakumar
@yohi7796
@yohi7796 8 ай бұрын
உங்கள் Video பார்த்து என்னை நானே சரிசெய்து கொள்ள முயற்சி செய்கிறேன். நன்றி.
@prakashveda8707
@prakashveda8707 8 ай бұрын
Yes Dr. நம்ம வாழனும். அவங்களையும் வாழ விடணும். 🙏
@Ponmalar-y9j
@Ponmalar-y9j 8 ай бұрын
தேங்க்யூ டாக்டர் அஸ்வின்
@nandhinis7721
@nandhinis7721 2 ай бұрын
Nenga pesaradhu aarudhala iruku sir romba thanks sir
@kirushnapillaisivakumar4660
@kirushnapillaisivakumar4660 9 ай бұрын
மிக அருமையான விளக்கம் தங்களிடம் இருந்து இந்த பதிவை எதிர்பார்த்திருந்தேன் டாக்டர். தற்போதய பெற்றோர்கள் தங்களை விட குழந்தைகளுக்கு நிறைய தெரியும் என்று பெருமைப்படுத்தி வாழ்கிறார்ர்கள் டாக்டர். தங்களுடைய அருமையான விழிப்புணர்வான பதிவுக்கு மிக்க மிக்க நன்றி டாக்டர்.🙏👏👌👍
@simtamil
@simtamil 8 ай бұрын
👍 kirushnapillaisivakumar
@murllymaturai752
@murllymaturai752 8 ай бұрын
உண்மை ஐயா பண்பு மிக முக்கியமானது.. மிக்க நன்றி aiya🙏🏼
@gunavithragunavithra4281
@gunavithragunavithra4281 8 ай бұрын
Ur voice is magical 🎉🎉🎉...it's give more positivity
@chitradevi2642
@chitradevi2642 9 ай бұрын
மிக மிக அருமையான பதிவு டாக்டர். இன்றைய கால கட்டத்திற்கு ஏற்ற உண்மையான உன்னதமான பதிவு டாக்டர். நன்றி டாக்டர்.
@simtamil
@simtamil 9 ай бұрын
👍chitradevi
@beast9397
@beast9397 9 ай бұрын
Correct dhan sir. neenga sonnadhu pol Ennoda pasangal ku katru kudukeren sir.. nandri nandri .
@simtamil
@simtamil 8 ай бұрын
👍beast
@ranilakshmi5307
@ranilakshmi5307 8 ай бұрын
Dr sir I love ❤❤❤❤❤❤u உங்கள் அமைதியான பேச்சுக்கு நான் அடிமை துரோகத்திற்கு தண்டனை உண்டா எதற்காக அந்த துரோகம் நடந்ததோ அதற்கு பதில் கிடைக்குமா உங்கள் பதிலை எதிர்பார்கிறேன் கண்டிப்பாக பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💞💞💞💞💞
@nandanannandanan6830
@nandanannandanan6830 8 ай бұрын
தோளுக்கு மிஞ்சினால் தான் தோழர் என்பதில்லை. குழந்தைப் பருவம் முதலே தோழர்களாகப் பழகினாலே போதும், நாம் கேட்காமலே குழந்தைகள் நம் வெளிப்படைத் தன்மை கொண்டுவிடுவர். அது, அவர்களை நன்முறையில் வளர்ப்பதை எளிதாக்கிவிடும். மிகவும் அவசியமான பயனுள்ள தகவல் கொடுத்தமைக்கு, நன்றி அண்ணே❤🙂🙎🏽‍♂️
@priyanka.m1725
@priyanka.m1725 8 ай бұрын
உண்மையான வார்த்தைகள்.
@brindharaji3552
@brindharaji3552 9 ай бұрын
முற்றிலும் உண்மை நன்றி டாக்டர் அஷ்வின் விஜய் வணக்கம்
@simtamil
@simtamil 8 ай бұрын
👍 brindharaji
@sara3733
@sara3733 9 ай бұрын
மிகவும் தரமான பதிவு ♥️
@simtamil
@simtamil 8 ай бұрын
👍sara
@karthikthiyagarajan2292
@karthikthiyagarajan2292 8 ай бұрын
I was brought up like a slave.but i brought my kids with healthy freedom ❤
@jayanthisunjeca5305
@jayanthisunjeca5305 7 ай бұрын
Your speech my ❤ fulla niraiva irrukku doctor
@arulkumar1971
@arulkumar1971 3 ай бұрын
Kulandaigalukkul otrumai erpada tips sollunga sir. Particularly akka thambi
@santhiraman9452
@santhiraman9452 9 ай бұрын
Very good nalla pathivu Dr.thambhi God bless you pa
@simtamil
@simtamil 9 ай бұрын
👍santhiraman
@meenasathappan8512
@meenasathappan8512 8 ай бұрын
வீடியோஸ் எல்லாம் ரொம்ப சூப்பர் சார்
@mownikarajesh8144
@mownikarajesh8144 7 күн бұрын
Thank you so much about parenting sir ...
@truekavidhai6585
@truekavidhai6585 8 ай бұрын
என்ன தான் பெற்றோராகவே இருந்தாலும் எதையும் முடிவெடுக்கும் உரிமையை பிள்ளைகளுக்கு தர வேண்டும் இந்த தலைமுறை பிள்ளைகள் மிகவும் தெளிவாக தான் இருக்கிறார்கள் 🎉
@kirithiv4927
@kirithiv4927 8 ай бұрын
I had doubt and stress in this topic, thank you so much doctor, now I very cleared after watching this video
@MohamedAmru-gl2iv
@MohamedAmru-gl2iv 8 ай бұрын
Hi Dr unga ovvoru videos m use full a feel panran & na neraiya dipression la irundan unga videos ellarukum nalla padivuhala irukku thank you Dr
@jayanthisivaraman81
@jayanthisivaraman81 2 ай бұрын
Dr neenga solrathu eilame crt
@vijayaashok2389
@vijayaashok2389 6 ай бұрын
Super now a days children are very clever🎉
@meenasathappan8512
@meenasathappan8512 8 ай бұрын
நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட் சார்
@sindhujakanthansamy9331
@sindhujakanthansamy9331 9 ай бұрын
Ithe mathiri neraiya videos post panunga parents kaga
@simtamil
@simtamil 9 ай бұрын
👍sindhujakanthansamy
@akhilaa9423
@akhilaa9423 9 ай бұрын
Tq doc, ❤ valuable msg 🙏, advice solla muttrilum thagudhi padaitha sirandhavar, ullum puramam ondre, mikka nandri ayya
@simtamil
@simtamil 8 ай бұрын
👍akhilaa
@inzamamulhaq337
@inzamamulhaq337 12 күн бұрын
Unmai ❤
@sasidharan200
@sasidharan200 5 ай бұрын
Ashwin sir I request you to spoke & upload regularly...
@dr.vigneshkumarphdphysioth6585
@dr.vigneshkumarphdphysioth6585 9 ай бұрын
Good one dr excellent information on children brought up ...yes in future individuality will be a problem ??
@simtamil
@simtamil 9 ай бұрын
👍dr.vignesh kumar phd
@rajavij2978
@rajavij2978 8 ай бұрын
Well said Doctor, because of not knowing to say no, many people unable or missed to take important decisions in their life
@kamalraj4870
@kamalraj4870 8 ай бұрын
கண்டிப்பாக நீங்கள் சொல்வதை நான் செய்கிறேன்.
@abiramiabirami2687
@abiramiabirami2687 8 ай бұрын
U r most inspired me, very good speech, i like u
@sivamalarprathaban3829
@sivamalarprathaban3829 9 ай бұрын
நல்ல தகவல் மிக்க நன்றி 🌷🌷
@simtamil
@simtamil 9 ай бұрын
👍 sivamalar prathaban
@sivamalarprathaban3829
@sivamalarprathaban3829 9 ай бұрын
@@simtamil மிக்க நன்றி 🌷🌷
@gauthamiethirajulu9563
@gauthamiethirajulu9563 9 ай бұрын
Lovely words anna. I feel bad for being too protective mother. But happy other side that i allow her to express her opinion anna. Thank you anna😊😊😊
@simtamil
@simtamil 8 ай бұрын
👍 gauthamiethirajulu
@JosphinMerina
@JosphinMerina 8 ай бұрын
Enakku solra polave iruku sir, en parents nenga solrathuku apde opst ah valarthurkanga, na 30's la iruken life ah thariyam ah face pana mudiyama sirama paduren..😢
@deepthi6326
@deepthi6326 8 ай бұрын
Thank you so much for this video Vijay sir. Its helpful for us
@Punitha.2468
@Punitha.2468 9 ай бұрын
Absolutely amazing about parenting….. thank you so very much for your guidance….. take care Ashwin Anna… 👌👌👌🙏🙏🙏
@simtamil
@simtamil 8 ай бұрын
👍Punitha
@Zhishi-uc7nn
@Zhishi-uc7nn 8 ай бұрын
எலலாவற்றிலும் குறை சொல்லும் குழந்தையை எப்படி handle pannanum sir? My daughter 10 yrs old now.. She always complaining her friends, in my family members especially she always complain one particular girl who is her close friend sir.. Na ok pesatha sonalum ava tbidarnthu ava koda pesura but avala pidikama kova padura na enna seiyanum...
@zoeyMaria-ki8nt
@zoeyMaria-ki8nt 8 ай бұрын
Very true the kids are not able to express their feelings due to fear. Strict parents are killing the positive energy in kids. All parents should know a bit of child psychology. Unnecessarily irritating kids, punishing them for very small reasons takes a toll in the kid's brain and kills all the positive cells. Dr Ashwin could you please speak about Child psychology too so that many parents will understand what they are doing to their kids.
@ambikanagaraj3501
@ambikanagaraj3501 9 ай бұрын
Super excellent advice sir.Thanks for this most valuable msg sir🙏🙏🙏
@simtamil
@simtamil 8 ай бұрын
👍 ambikanagaraj
@sujaysam386
@sujaysam386 9 ай бұрын
Grt msg anna. Personally to me. Your speech is really an eye opener. Thanks for sharing ASHWIN anna. Take care & have a great day anna ❤👍
@simtamil
@simtamil 8 ай бұрын
👍sujaysam
@jayanthisunjeca5305
@jayanthisunjeca5305 7 ай бұрын
Your voice is very strong I like your voice doctor my ❤ fully priced thank you
@rekhaanand6176
@rekhaanand6176 8 ай бұрын
Superb message sir...
@santhikrishnan8713
@santhikrishnan8713 9 ай бұрын
💯உண்மை சூப்பர் sir🙏🙏🙏
@simtamil
@simtamil 9 ай бұрын
👍santhikrishnan
@ulaganayagi7115
@ulaganayagi7115 9 ай бұрын
Super excellent advice thanks doctor❤❤❤...
@simtamil
@simtamil 8 ай бұрын
👍 ulaganayagi
@nchitra6125
@nchitra6125 9 ай бұрын
Valuable message ng Dr.Thank you so much.👌👌👌🙏🙏💐💯
@simtamil
@simtamil 8 ай бұрын
👍nchitra
@aksharini1529
@aksharini1529 9 ай бұрын
நல்ல கருத்து டாக்டர்
@simtamil
@simtamil 9 ай бұрын
👍aksharini
@akashgayathri39
@akashgayathri39 9 ай бұрын
Very very correct Dr for this generation children.Thank you very much for such short and inspirational talk👌👌 .🙏🙏I am satisfied I am on the correct path.I was in dilemma whether I am giving him correct way of liife,being submissive and not voicing my opinion sometimes🙏🙏🙏
@simtamil
@simtamil 9 ай бұрын
👍akashgayathri
@akashgayathri39
@akashgayathri39 9 ай бұрын
Thank you Dr.🙏🙏
@mala.mohankumar
@mala.mohankumar 9 ай бұрын
Hai sir,good evening sir 💐healthy massage👍👍👍
@simtamil
@simtamil 8 ай бұрын
👍malam
@ZMRoshan95
@ZMRoshan95 9 ай бұрын
Super very good information 👍
@simtamil
@simtamil 8 ай бұрын
👍ZMRoshan
@banumathig5353
@banumathig5353 12 күн бұрын
வாழ்க வளமுடன்.🌹🌹🙏🙏
@pamilaselvamathi3483
@pamilaselvamathi3483 8 ай бұрын
நன்றி ஐயா
@sankarisankari28
@sankarisankari28 9 ай бұрын
Well said Dr.. Thankyou for your advice
@simtamil
@simtamil 8 ай бұрын
👍sankarisankari
@shobhajayakumar6952
@shobhajayakumar6952 8 ай бұрын
Good one Doctor.🙏🙏
@dishajain7361
@dishajain7361 7 ай бұрын
Good morning sir have a lovely day
@thanu7584
@thanu7584 9 ай бұрын
உண்மை தான் bro Thanks ❤❤❤❤❤❤❤❤
@simtamil
@simtamil 9 ай бұрын
👍 thanu
@rishidharanricky6509
@rishidharanricky6509 9 ай бұрын
Sure sir...❤❤❤😊😊😊 Thank you so much sir 🙏
@simtamil
@simtamil 8 ай бұрын
👍rishidharanricky
@AnuAnu-s3k6f
@AnuAnu-s3k6f 8 ай бұрын
12,2pm cutting sleeping problem solution video upload plz ❤
@jayajayakumar4474
@jayajayakumar4474 8 ай бұрын
Sir, we were refered to meet you, for my husband knee pain treatment, but heard, fees is very high, n only staff tc, it's hifi, not for low n middle class people
@AkashRajRG
@AkashRajRG 8 ай бұрын
Make a video about kriya yoga
@ramakrishnanswaminathan8759
@ramakrishnanswaminathan8759 7 ай бұрын
Sir your voice very sweet 💓 and smiling face sweet 💓
@nithyanithya5410
@nithyanithya5410 8 ай бұрын
Correct ah super ah sonniga sir
@sathyasathi5658
@sathyasathi5658 9 ай бұрын
Super msg Anna❤ 👍😊
@simtamil
@simtamil 8 ай бұрын
👍 sathyasathi
@ssugunas3345
@ssugunas3345 8 ай бұрын
Very good anna🎉🎉
@ManikandanMuthuswamy
@ManikandanMuthuswamy 3 ай бұрын
Thank you
@lathac3957
@lathac3957 8 ай бұрын
Thnq Ashwin sir🎉
@RebeeckalRebee
@RebeeckalRebee Ай бұрын
Super ❤🎉
@sathyajenifer
@sathyajenifer 9 ай бұрын
My kid use to ask me soooo many questions.if he s satisfied means oly he wil do..I use say him NEVER HURT OTHERS
@PranjothiPranjothiRanganathan
@PranjothiPranjothiRanganathan 7 ай бұрын
அண்ணா ., நான் மன அழுத்தத்தினால் நானே ஒரு கற்பனையை உருவாக்கி அதில் நான் ஒரு வரை பார்த்தால் அவரைப் போலவே ஆகிவிடுவோம் அவர் முலை நமக்கு வந்திருச்சி என்று உணர்ந்து கொள்கிறேன் மற்றும் உடை அணிந்து கொண்டால் அந்த உடை இதற்கு முன்பு அணிந்த போது என்ன நடந்ததோ அதே போல் அந்த உடை அணிந்தால் திருப்பி நடக்கும் என்றும் எங்கோ இடித்து கொண்டால் character அங்கேயே தங்கி இருக்கும் திருப்பி நம்மிடம் வறாதூ , திருப்பி அந்த இடத்தில் அதே போல் இடித்து கொண்டால் திருப்பி வந்து விடும் என்று உணர்ந்து அது போல உடல் நேலித்து கண்ணை மூடி கொள்கிறேன் இதனால் பள்ளியில் நண்பர்கள் கேலி செய்கிறார்கள் இதற்கு ஒரு தீர்வு vedio podunga annaku 5 years ahha ithu Mari iruuku😢
@ShaliniGovindaswamy
@ShaliniGovindaswamy 8 ай бұрын
Hi sir, oru arrange marriagela ponnu oru toxic people kitta Sikki varthaigala nambi aprm andha ponnu important illa verum kasu, panam, nagai dha apdinu therinjadhukapuram adhula irundhu kasta pattu veliya Vara.....aprm ava 2nd marriage pannikiradha pathi enna nenaikuringa
@jayanthisunjeca5305
@jayanthisunjeca5305 7 ай бұрын
Sir daily video podunga please I request 🙏♥
@jayanthisunjeca5305
@jayanthisunjeca5305 7 ай бұрын
Super Super doctor
@NiharaRasheed
@NiharaRasheed 5 ай бұрын
Good evening
@king_maker_aji_46
@king_maker_aji_46 8 ай бұрын
Wrk poitu vanthu thoonga pona kanavula kuda wrk pannura mari eruku thookam kalanjiruthu .evalothan try pannalum thoonga mudiyala
@LalithLogesh-w6g
@LalithLogesh-w6g 9 ай бұрын
Excellent brother super
@simtamil
@simtamil 8 ай бұрын
👍user lb3sy6dg7h
@KarthikaSathya
@KarthikaSathya 9 ай бұрын
Hi Anna nalla oru pathivu tq Anna
@simtamil
@simtamil 9 ай бұрын
👍user mz6zx3it8s
@devisundar4864
@devisundar4864 8 ай бұрын
எங்க sir nan sollvathai en குழந்தைகள் கேக் மடகள் sir
@maliniskitchen5215
@maliniskitchen5215 9 ай бұрын
Good mge brother 🙏
@simtamil
@simtamil 8 ай бұрын
👍maliniskitchen
@janakiviswanathan159
@janakiviswanathan159 9 ай бұрын
Well said thank you so much Dr Aswin so great of you 😊
@simtamil
@simtamil 9 ай бұрын
👍 janakiviswanathan
@iqbalsirajdeen5527
@iqbalsirajdeen5527 9 ай бұрын
Namaku megavum piriyamana oruvar mattravaridam athigama time spend pandranga avangala enna seivathu
@ajmalsha929
@ajmalsha929 20 күн бұрын
My experience true words 😢❤🙏
@tamizh9415
@tamizh9415 8 ай бұрын
அண்ணா வீட்டில் குழந்தைகளை எப்படி சமாளிப்பது, பாப்பாக்கு 2 வயது ஆகிறது. தினமும் வெளியே போகணும்னு அடம் பிடிக்கிறா. இங்க சின்ன பசங்க இல்லை.
@P7MAmazingworld
@P7MAmazingworld 9 ай бұрын
Sir enakku oru cinna problem neraya peru irukka idathula yarum kelvi ketta padil solla payama iruku sir athu ..... mattu illa yaru kittaum pesurathu ku oru maathuri payama iruku sir .... Naa oru student please ithuku oru solution sollunga sir please School teacher kelvi ketta kude answer therium but answer solla payama iruku sir thala ella suththuthu sir .... 😢 romba kastam sir ippadi irukka frds kitta kude Pesa fear a iruku😢 sir...
@RK-ft1ze
@RK-ft1ze 9 ай бұрын
Same problem😢
@P7MAmazingworld
@P7MAmazingworld 9 ай бұрын
Yes...😢
@MohammedAayish
@MohammedAayish 9 ай бұрын
U r message toper think thank u.
@simtamil
@simtamil 9 ай бұрын
👍 MohammedAayish
@manimegalai8571
@manimegalai8571 9 ай бұрын
Thank you very much Sir👍🎉
@simtamil
@simtamil 8 ай бұрын
👍 manimegalai
@rajeshwarir6128
@rajeshwarir6128 8 ай бұрын
Ok.Sir❤
@fareedaghani9334
@fareedaghani9334 8 ай бұрын
Best vedeo
@sarasvathilavina
@sarasvathilavina 6 ай бұрын
Yes correct drsir 🎉🎉🎉🎉🎉
@ragu1530
@ragu1530 7 ай бұрын
Bro ஒரு question, என் மகன் நன்றாகத்தான் படிக்கிறான். நன்றாக தான் வளர்கிறான் . ஆனால் நான் அவனை மற்ற முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவனோடு Compare செய்கிறேன் I know இது தவறு என்பது எனக்கு தெரிகிறது. ஆனால் என் மனம் என்னையும் அறியாமல் மற்ற பிள்ளைகளையே Compare செய்கிறது. எனக்கு அது போல் மற்றவர்களின் நினைவே வர கூடாது அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்.
@SrRosi
@SrRosi 8 ай бұрын
Super my dear Anna 🎉😂❤
@jeyagovinth7863
@jeyagovinth7863 8 ай бұрын
100% correct bro thank u so much
@Coins12345
@Coins12345 9 ай бұрын
Super brother
@simtamil
@simtamil 8 ай бұрын
👍jayanthi
@anandachary7715
@anandachary7715 8 ай бұрын
Hello doctor I need consultation for my mother
@Hdjdhehfrj3u
@Hdjdhehfrj3u 8 ай бұрын
My 8year kid was blamed by teachers for being outspoken in school .Dono what to do with
Can You Find Hulk's True Love? Real vs Fake Girlfriend Challenge | Roblox 3D
00:24
Motorbike Smashes Into Porsche! 😱
00:15
Caters Clips
Рет қаралды 23 МЛН
Real Man relocate to Remote Controlled Car 👨🏻➡️🚙🕹️ #builderc
00:24
風船をキャッチしろ!🎈 Balloon catch Challenges
00:57
はじめしゃちょー(hajime)
Рет қаралды 87 МЛН
Cancer, life & inspiration | புற்றுநோய், வாழ்க்கை பாடம் | Dr Ashwin Vijay
35:06
Can You Find Hulk's True Love? Real vs Fake Girlfriend Challenge | Roblox 3D
00:24