பில் போட்டால் ரூ.12000, எங்கிட்ட கொடுத்தா ரூ.4000.. இளைஞரிடம் லஞ்சம் கேட்டு மிரட்டிய எஸ்.ஐ...

  Рет қаралды 406,820

Polimer News

Polimer News

Жыл бұрын

பில் போட்டால் ரூ.12000, எங்கிட்ட கொடுத்தா ரூ.4000.. இல்லனா கிளம்பு.. இளைஞரிடம் லஞ்சம் கேட்டு மிரட்டிய எஸ்.ஐ……. என்ன போலீஸ் இதெல்லாம்?.......
#Thiruvallur | #Police | #Birbe | #ViralVideoWatch
Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 1 400
@beast-bz2fi
@beast-bz2fi Жыл бұрын
அரசாங்கத்தின் அதிகாரம் பெற்ற ரவுடிகள்😂😂😂😂
@riyasrko3224
@riyasrko3224 Жыл бұрын
Not rowdy bro govt picha eduhuravanga ...
@gthamotharan89
@gthamotharan89 Жыл бұрын
அரசாங்க மாமா பயலுங்க
@priyarajendiran8614
@priyarajendiran8614 Жыл бұрын
உன்மை என்ன தெரிஞ்சா பேசுங்க இல்லனா வேலைய பாருங்க
@kannan7500
@kannan7500 Жыл бұрын
​@@priyarajendiran8614yenna unmai neeyena ella comment layum poi avar 4000 picha yedukradhu correctnu solra😂😂😂. Vipasaarikooda velai senjudhan polaikra... ungalamadiri picha yedukala
@rkeaaswar6994
@rkeaaswar6994 Жыл бұрын
​@@priyarajendiran8614Avan yaru un appana illa purushana ivlo jaldra adikira avanuku
@manikandanp4471
@manikandanp4471 Жыл бұрын
உலகிலேயே தேர்வு வைத்து உடல் தகுதி பார்த்து சீருடை கொடுத்து அரசு அங்கீகாரத்துடன் பிச்சை எடுக்க ஆள் எடுப்பது நம்ம தமிழ்நாடு அரசு மட்டும் தான்...... அருமை ❤
@harikrish-vv1rh
@harikrish-vv1rh Жыл бұрын
Kodichittu vantha appadiye vittudunum la.....
@santhakumardhanyayamuna1135
@santhakumardhanyayamuna1135 Жыл бұрын
ஆம்
@tamizhansree3161
@tamizhansree3161 Жыл бұрын
Correct 💯
@manikandanp4471
@manikandanp4471 Жыл бұрын
@@harikrish-vv1rh குடிச்சிட்டு வாகனம் ஓட்டுனது கண்டிப்பா தப்பு தான் நண்பா..... அதற்கு சட்ட முறைப்படி அபராதம் போட்டு அனுப்பியிருக்கணும்... எதற்கு போலீஸ் அவரிடம் பேரம் பேசுகிறார்.... கோர்ட் ல கட்டுனா 12000 என்கிட்ட காட்டுனா 4000 என்ன இது..... அவர் செஞ்ச வேலைக்கு அவருக்கு போய் சப்போர்ட் பண்றிங்களே நண்பா நியாயமா இது????????????
@jayamkitchenware6818
@jayamkitchenware6818 Жыл бұрын
பைக் ஜீப் கொடுத்து அதற்கு மக்கள் வரிப்பணத்தில் எரிபொருளும் கொடுத்து அதிகார பிச்சை எடுக்கும் இவன் சன்னிதி எப்படி வாழப் போகுதோ
@sureshs6976
@sureshs6976 Жыл бұрын
லஞ்சமாக 500 ரூபாய் வாங்கியவர்கள் இப்போது 5000 ரூபாய் வாங்குவதற்க்கு வழிவகுத்திருக்கிறது புதிய மோட்டார் வாகன சட்டம்.
@muruga83
@muruga83 Жыл бұрын
Bro இனிமேல் நடந்து தான் போகணும் போல இருக்கு
@user-px2vj9om6d
@user-px2vj9om6d Жыл бұрын
மக்களுக்காக குரல் கொடுக்கும் பாலிமர் டிவி வாழ்க
@p.marimadhav7212
@p.marimadhav7212 Жыл бұрын
அவசரப்பட்டு பாலிமர் நியூஸ் புகழாதீங்க.... அரசாங்கத்திற்கு எதிராக ஒரு வார்த்தை பேச மாட்டாங்க.... வெறும் விடியோ கிளிப் மட்டும் தான் போடுவாங்க... பேக்ரவுண்ட் நியூஸ் ஏதாவது வாசிக்கிராங்கலா பாத்திங்லா... யாரு எங்க நடந்தது ஏதாவது சொல்றாங்கலா பாத்திங்லா... அப்படி சொன்னால் அவர்கள் மாடிகிவான்... அப்போ வீடியோ மட்டும் போடறான்னா.. வீடியோ கொடுத்தாங்க போட் டேன்.. அப்படின்னு பாலிமர் நியூஸ் நழுவிக்குவான்
@anamikamahadev3635
@anamikamahadev3635 Жыл бұрын
❤️
@Tamilan731
@Tamilan731 Жыл бұрын
Correct 💯
@RajaSekar-dl9mg
@RajaSekar-dl9mg Жыл бұрын
👍
@sridurgi5294
@sridurgi5294 Жыл бұрын
👌👌👌
@satheeskumarm4583
@satheeskumarm4583 Жыл бұрын
போலீஸ் உடை அணிந்து நடித்ததிற்கு வெட்கப்படுறேன் அப்படியின்னு சொன்ன கேப்டன் விஜயகாந்த் தான் என் நினைவுக்கு வருகிறார்
@SelvaKumar-re9wc
@SelvaKumar-re9wc Жыл бұрын
Yes
@dhevandeva5553
@dhevandeva5553 Жыл бұрын
எவன்டா உங்களுக்கு வேலை போட்டு கொடுத்தான்😮இந்த பொழப்புக்கு பிச்சை எடுக்கலாம்😊
@VivaanElectronics
@VivaanElectronics Жыл бұрын
மக்களுக்காக குரல் கொடுக்கும் பாலிமர் டிவி க்கு என் மனமார்ந்த நன்றி வாழ்க பாலிமர்
@ponnus69
@ponnus69 Жыл бұрын
பணம் வேணும்னா இவனுங்க பொண்டாட்டி புள்ளைங்கள கூட்டி குடுக்க வேண்டியது தானே... சீக்கிரம் பணக்காரன் ஆகிறலாம்
@priyarajendiran8614
@priyarajendiran8614 Жыл бұрын
எங்க அப்பா அப்படி பொழைக்கனும்னு அவசியம் இல்லைங்க அப்புரம் உங்க வீட்ல பெண்கள இப்படி தான் பேச சொல்லி கொடுத்து வளத்துர்காங்க போல 😊 ஒரு வேல உங்க வீட்ல இந்த தொழில் தான் நடக்குதோ யோசனலா சரலமா வருது 🤔
@visumymobile
@visumymobile Жыл бұрын
100ரூபா சம்பாரிக்க எவளோ கஷ்டப்படுறோம்.... இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் 😡
@anamikamahadev3635
@anamikamahadev3635 Жыл бұрын
😞❤️
@traveller0792
@traveller0792 Жыл бұрын
Kilipangaaa 🤣🤣🤣... Ivangalam picha karanga bro thirundha matanga
@Singer_uthaya
@Singer_uthaya Жыл бұрын
Vaipilla Raja😂😂athulaa edukaa matanungaa ...namakuu waste of time😅😢😢
@dinakaranmohan7567
@dinakaranmohan7567 Жыл бұрын
அதிக பட்ச தண்டனை ஆயுத படைக்கு மாற்றம் 🙏அங்கு லஞ்சம் வாங்க முடியாது போல? 😂
@rgousalayanithish9009
@rgousalayanithish9009 Жыл бұрын
இவனை பணி இடை நீக்கம் இல்லை பணி நீக்கம் செய்ய வேணும்.
@nagappans2944
@nagappans2944 2 ай бұрын
பணியிடை நீக்கமா ? கனவில் கூட நடக்காது .தலை முதல் கால் வரை பங்கு .
@MuthuKumar-ys1xj
@MuthuKumar-ys1xj Жыл бұрын
இதுக்கு பின்னாடி நீதிமன்றங்கள் ஒழிந்து கொண்டிருக்கு....
@alexhelina7917
@alexhelina7917 Жыл бұрын
அரசு உடனே இந்த பிச்சைக்காரர் மேலே நடவடிக்கை எடுக்க வேண்டும்
@Mr.ys9118
@Mr.ys9118 Жыл бұрын
Stalin sir, what about saying this matter.
@nagarajk6686
@nagarajk6686 Жыл бұрын
Avangulebichaikarangu
@VDPMdhilip
@VDPMdhilip Жыл бұрын
பல காவலர்களின் உதவியால் கனிமவளங்கள் காணாமல் போச்சு.
@sakthivelengineer7540
@sakthivelengineer7540 9 ай бұрын
உலகிலேயே தேர்வு வைத்து உடல் தகுதி பார்த்து சீருடை கொடுத்து அரசு அங்கீகாரத்துடன் பிச்சை எடுக்க ஆள் எடுப்பது நம்ம தமிழ்நாடு அரசு மட்டும் தான்...... அருமை
@RajiRaji-vf6tp
@RajiRaji-vf6tp Жыл бұрын
செல்போன் இல்லாத காலங்களில் மக்களை அதிகார வர்க்கம் எவ்வளவு கொடுமை படுத்திருக்கும்
@murugadhoni3505
@murugadhoni3505 Жыл бұрын
ஆமா நினைத்து பார்த்தாலே கொலை நடுங்குகிறது
@appandarajd7737
@appandarajd7737 Жыл бұрын
Mm correct tha nanba . Phone ellatha pothu ethu pola problem la velichathuku varathu bro. Technology is power
@k.gopinathan2023
@k.gopinathan2023 Жыл бұрын
4000 ஆயிரம் இருந்தா என் வாயில வெய் பணம் தான் வேணும் என்றாள் காவல் துறையில் சேராமல் வேறு தொழில் செய்யலாமே
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 Жыл бұрын
Sir avan wife aunupuvan Rs.4000/- kodunga.
@SAISAI-nk8dg
@SAISAI-nk8dg Жыл бұрын
மரியாதை கற்று கொள்ள வேண்டும் காவல் துறை
@thambidurai6372
@thambidurai6372 Жыл бұрын
காவல்துறை பணம் சம்பாதிக்க படும் கஷ்டத்தை பார்த்தால் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு,,😂😂
@user-wy5pq6tw5x
@user-wy5pq6tw5x Жыл бұрын
தமிழகம் காவல் துறை கட்டுப்பாட்டில் லஞ்சம் கொடுத்தால் எதுவும் நடக்கும்
@1968ambi
@1968ambi Жыл бұрын
உத்திரப் பிரதேசத்தில் , மகாராஷ்டிரா வில் நடக்காதா?
@gkcreation2197
@gkcreation2197 Жыл бұрын
@@1968ambi yo avaru tamilnadu pathi pesuraru ellathykkum muttu kodukatha
@Sreesairam-yt8ud
@Sreesairam-yt8ud Жыл бұрын
@@1968ambi நீ சோத்த திங்கிற யா இல்ல?
@anamikamahadev3635
@anamikamahadev3635 Жыл бұрын
அதான் டா உங்க புள்ளைங்க சாகுதுங்க 😂😂😂😂😂😂 மூல வளர்ச்சி இல்லாம பொறக்குதுங்க 👌🏻👌🏻👌🏻
@babuselvam6389
@babuselvam6389 Жыл бұрын
Ama policekaaranukko avanga kudumbathukko edhuna aana enakku romba sandhoshama irukkum.
@mrp7080
@mrp7080 Ай бұрын
Correct 💯
@maruthu9501
@maruthu9501 Жыл бұрын
முன்னாடி ஒரு காலத்துல பிச்ச எடுக்கைல 50,அப்ரோ 100,500 இப்போ 4,000 வளமான தமிழகம், தரமான விடியல்...
@aspectratio6936
@aspectratio6936 8 ай бұрын
Unga appatha pregnant aana kuda.. Dmk va karanam solva polaye mentale
@thirumalaisamudi8714
@thirumalaisamudi8714 Жыл бұрын
நாம அடங்கி போறது தான் இவங்களுக்கு பெரிய பலமே. செம்ம bro நீங்க. ஆனா இந்த video ha பாதலும் ஒரு வாரம் இல்லனா ஒரு மாதம் சஸ்பென்ட் செய்வாங்க அவ்வளவுதான்
@pandianchandrakanth306
@pandianchandrakanth306 Жыл бұрын
இந்த காவலர் மீது என்ன நடவடிக்கை எடுக்கபோகிறது அரசு?
@kalainikesh943
@kalainikesh943 Жыл бұрын
அரசாங்க பிச்சைக்கார
@adhibanmanirathnam1206
@adhibanmanirathnam1206 Жыл бұрын
மக்களை குற்றம் செய்ய வைத்து தண்டனை வழங்க மட்டுமே நம் சட்டம் உள்ளது
@humarilu1
@humarilu1 Жыл бұрын
Hats Off to Polimer News for sharing this information. Action need to be taken !
@moorthy1341
@moorthy1341 Жыл бұрын
மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குற நீ பிச்சை எடுப்பது நியாயமா
@priyarajendiran8614
@priyarajendiran8614 Жыл бұрын
நடந்தது என்னனு உங்களுக்கு தெரியுமாங்க பிச்சை எடுக்க சொல்றீங்க ஒரு செய்தி கெடசுட்டா போதுமம் ல உங்களுக்கு அவங்க குடிச்சுட்டு வந்தது தப்பு இல்லையாங்க
@kannan7500
@kannan7500 Жыл бұрын
​@@priyarajendiran8614avanga kudichtu vandha fine podu.. adhenna billa pota 12000 enkita kodutha 4000? 😂😂😂 unveetula indha picha polapudhan odudhu poliye
@maduraipaiyan6208
@maduraipaiyan6208 Жыл бұрын
​@@priyarajendiran8614 yedukurathu pichha ethula naiku sounda paaru....
@priyarajendiran8614
@priyarajendiran8614 Жыл бұрын
@@kannan7500Aamanga en veetla picha eduthudhaa pozhaikranga en appa avaru Avara pathi pesa ungaluku endha thagudhium illa en appa nermai aanavanga nu yaarukum nirubikkanum nu avasiyam ilaa enoda sibblings sethu nanga Moonu perunga engaluku amma illa irundhalum ellairum nalla padiya padika vechu ozhukatha kathu kuduthurukanga engaluku mariyadhana ennanu solli kuduthu valathurukanga ava iva nu unga veetla ungala pethavanga ipadi dha solli kuduthu valathurkanga pola paavam idhukaprsm kathukonga
@priyarajendiran8614
@priyarajendiran8614 Жыл бұрын
@@kannan7500 avaru fine dha potaru saringlaa mathavanga edit panni potadhuku mathavanga life paathika paduthunu therunju konga first full poodhaila irundha avagaluku incase ivanga vandiya pudikla na maybe enna venalum andha pasangaluku nadaka vaipirukuu appo avangala puducha police ku nalla mariyadha kedachuruchunga romba nandri 🙏🙏
@srikrishonlineservice5162
@srikrishonlineservice5162 Жыл бұрын
இவருக்கு மிகப்பெரிய தண்டனையான ஆயுதப்படைக்கு மாற்றப்படுவார் சட்டம் எல்லோருக்கும் பொதுவானது😁😁😁😁😁 இவன் குடும்பம் எல்லாம் எந்த கதிக்கு போகுமோ????????
@DhanaSekaran-
@DhanaSekaran- Жыл бұрын
அதுக்கு ஏன்டா அவரு குடும்பத்த இலுக்கர உன் குடும்ப நல்லா இருக்குதா அத போய் பாருடா
@srikrishonlineservice5162
@srikrishonlineservice5162 Жыл бұрын
@@DhanaSekaran- தேவையற்ற கோபம் சகோ செய்யும் பாவம் குடும்பத்தையும் சேரும் .புரிதல் வேண்டும். நன்றி
@murugadhoni3505
@murugadhoni3505 Жыл бұрын
உண்மைதான் சகோ நம் செய்யும் தப்பிற்கு நம் சந்ததிகள் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும்
@NagaVenkadesh
@NagaVenkadesh Жыл бұрын
​@@DhanaSekaran- உனக்கு எதுக்கு கோபம் வருகிறது??? அவர் சொன்னது 100% உண்மை தான் தாம் தவறு செய்தால் தன் பிள்ளைகள் பாதிக்கும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்... இதை தான் அவர்களும் சொல்லி உள்ளனர்.. இதில் என்ன தவறு❌ உள்ளது??????
@srikrishonlineservice5162
@srikrishonlineservice5162 Жыл бұрын
@@NagaVenkadesh 🙏🙏🙏🙏🙏நன்றி சகோ🙏
@prawinkumar7414
@prawinkumar7414 Жыл бұрын
அதிக பட்ச தண்டனை ஆயுத படை😢
@maheshnatesan924
@maheshnatesan924 Жыл бұрын
Dravidian style🎉🎉🎉 Congrats polimer🎉🎉🎉
@wellwisher4961
@wellwisher4961 Жыл бұрын
ஆரியன் ஸ்டைல். 70000 கோடி ஊழல் செய்ததாக மோடியால் குற்றம் சாட்டப்பட்ட அஜித் பவார், பாஜகவில் சேர்ந்த உடன் உத்தமர் ஆகிவிட்டார். 😂
@kamarajadvocate7876
@kamarajadvocate7876 Жыл бұрын
காவல் துறை அதிகாரிகள் இதெல்லாம் ஒரு பொழப்பு பிச்சைக்காரன்
@Naai-Mugam1999
@Naai-Mugam1999 Жыл бұрын
காவல் துறை மீது எந்த தவறும் கிடையாது . காவலர்கள் சொல்வதே உண்மை ,சத்தியம் . இப்படிக்கு , நீதிமன்றங்கள் டிஜிபி CM
@anamikamahadev3635
@anamikamahadev3635 Жыл бұрын
@@Naai-Mugam1999 😂அவர்கள் மட்டும் அல்ல ஓட்டு போட்ட வீனா போன மக்கள் 😂
@jobilara4130
@jobilara4130 Жыл бұрын
Kaaval thurai kadavul ....thukki yallarum thalaila vachirunga...venumna veedula kuudittu podaaaa...
@anamikamahadev3635
@anamikamahadev3635 Жыл бұрын
@@jobilara4130 aama aamaa kadavul la sila kadavul laariku 30 ruba vaangudho ...😁😁 Poda dei managetta payale
@anamikamahadev3635
@anamikamahadev3635 Жыл бұрын
@@jobilara4130 police training poniya illa unga appan police aah 😂😂😂😂 Saabam summa vidaadhu po po
@SaravananSaravanan-jd9yr
@SaravananSaravanan-jd9yr Жыл бұрын
இந்த வீடியோ எடுத்தவருக்கு மிகவும் நன்றி
@dr.d.gnanasekar.md.acupanc450
@dr.d.gnanasekar.md.acupanc450 Жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் நம் வரிப் பணத்தில் வயிறு வளர்க்கும் காவல் துறை
@arul.m7076
@arul.m7076 Жыл бұрын
இப்படி ஒரு போலீஸ் தான் தமிழ்நாட்டுக்கு தேவை கடமை கண்ணியம் கட்டுப்பாடு காவல்துறை வாழ்க
@god-child-
@god-child- Жыл бұрын
அரசாங்க பிச்சைகாரர் களுக்கு தனியாக கோவில் அமைக்க வேண்டும் ..அவர்கள் குடும்பத்துடன் பிச்சை எடுக்கலாம்..
@user-ql2vk8bc5q
@user-ql2vk8bc5q Жыл бұрын
கொலை செய்தவனை கும்பிட்டு கூட்டிக்கொண்டுபோறானுக, அப்பாவி மக்களை கண்டால் அதிகாரத்தை காட்டுகிறார்கள்..... தெய்வம் நின்று கொல்லும் இதை மனதில் வைத்துகொள்ளுங்கள் அதிகாரிகளே
@dineshkumarm2148
@dineshkumarm2148 Жыл бұрын
Bike ஓட்டுந அண்ணா உங்களுக்கு வாழ்த்துகள் super 💥💥
@harikrish-vv1rh
@harikrish-vv1rh Жыл бұрын
Don't engrage drinking and driving athu sila peroda uyira vangitum
@gdrgdr4177
@gdrgdr4177 Жыл бұрын
​@@harikrish-vv1rhஅவனே கூட செத்து போய் விடலாம் சொல்வதற்கில்லை வீட்டுக்கு அருகில் போயிட்டு குடி டா அப்படி என்று சொல்லலாம் என்ன செய்வது டாஸ்மாக் வருமானத்தில் அரசாங்கம் இயங்குகிறது
@nawinraj5425
@nawinraj5425 Жыл бұрын
🤣🤣Otha avanum kudichitu thanda vandi Otti iruka
@tmani6273
@tmani6273 Жыл бұрын
T.m
@RajKumar-qj3vc
@RajKumar-qj3vc Жыл бұрын
That friend guy is the one everybody needs in life❤️❤️❤️🔥
@Advocatesaravana
@Advocatesaravana Жыл бұрын
Well done sambavam biker.... 🎉🎉🎉
@trendsnow5495
@trendsnow5495 Жыл бұрын
சுடலை மது விற்பனை ய அதிகப்படுத்துறான், இன்னொரு பக்கம் 10000, 15000 Fine போடுறான் இதுக்கு வேற எதாவது தொழில் பண்ணலாம்
@prateepe4634
@prateepe4634 Жыл бұрын
உழைத்து சாப்பிட வேண்டும்...அடுத்தவரிடம் இப்படி லஞ்சம் வாங்கி சாப்பிட்டால் அவன் குடும்பம் நிலைக்காது
@SureshKumar-rw4yl
@SureshKumar-rw4yl 11 ай бұрын
மிகவும் சிறந்த முறையில் அதிக அளவில் பாவத்தை சம்பாதிக்கும் உன்னதமான காவல்துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்..............
@sankaradoss78
@sankaradoss78 Жыл бұрын
பணி நீக்கம் செய்ய வேண்டும் தமிழாக அரசு கவனத்தில் கொண்டு செல்லவும்
@mdillibabu3981
@mdillibabu3981 Жыл бұрын
ஆணி புடுங்குவானுகோ
@rajendranrajappan5013
@rajendranrajappan5013 Жыл бұрын
The government is a simple waste bro 😅
@saravanakumarsababathy9172
@saravanakumarsababathy9172 Жыл бұрын
உழைக்கும் மக்களுக்கு மரியாதை கொடுத்து பழகுங்கள். இல்லை என்றால் அதற்கான பலன்களை கடவுள் அளிப்பார்.
@Ennatheriyala
@Ennatheriyala Жыл бұрын
கடவுள் எங்க இருகாரு😢
@saravanakumarsababathy9172
@saravanakumarsababathy9172 Жыл бұрын
@@Ennatheriyala கடவுளை முழுவதுமாக நம்புங்கள். நமது முன்னோர்கள் அவ்வையார், திருஞான சம்பந்தர் , நாயன்மார்கள், சித்தர்கள், முனிவர்கள் கடவுளை நேரில் பார்த்து பாடல்கள் பாடிய ஆன்மிக பூமி நம்முடையது. நம்பி கையுடன் கடவுளிடம் உங்களை அற்பணியுங்கள். நம சிவாய 🙏🙏🙏🙏🙏
@wellwisher4961
@wellwisher4961 Жыл бұрын
அழிப்பார்
@ponnusamytp3847
@ponnusamytp3847 Жыл бұрын
Government should take necessary steps to avoid this type of incidents in future
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 Жыл бұрын
ஆயுதப்படைக்கு மாற்றம் னு ஈரக்கொலை நடுங்குற மாதிரி ஒரு தண்டனை கொடுப்பானுக
@ramasamy9443
@ramasamy9443 Жыл бұрын
அதுவும் 6 மாதம் மட்டுமே bro
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 Жыл бұрын
@@ramasamy9443 ஆமாம்
@mohamedsikkandar2888
@mohamedsikkandar2888 Жыл бұрын
மாசம் பிறந்தா அரசு SI 50,000 சம்பளம் இவளோ வசதி இருந்தும் மக்கள் கிட்ட பிச்சை கேட்பது அசிங்கமா இல்லை
@rameswar9307
@rameswar9307 Жыл бұрын
😂😂
@beast-bz2fi
@beast-bz2fi Жыл бұрын
யூட்யூபில் போட்டால் உனக்கு ஒரு மாசம் சஸ்பெண்ட் என்று செய்துவிட்டார்.😂😂😂😂😂😂😂
@kvictoria7021
@kvictoria7021 Жыл бұрын
என்ன பன்னா எனக்கென எனக்கு தேவை பணம் அவ்வளவு தான் இந்த காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஏழை மக்களுக்கு குறல் கொடுத்த பாலிமர் உங்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kumaravel1690
@kumaravel1690 Жыл бұрын
எத்தனையோ நல்ல போலீஸ் இருக்காங்க இந்த மாதிரி பண்றனால ஒட்டுமொத்த போலீசுக்கும் அசிங்கம் தான் இந்த மாதிரி ஆட்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும்
@balagurubalu7132
@balagurubalu7132 Жыл бұрын
இவங்களுக்கு அசோக சக்கரம் கொடுத்து ரொம்ப கேவலப்படுது
@thiyaguthiyagu52
@thiyaguthiyagu52 Жыл бұрын
காவல் துறையின் கறுப்பாடுகள் கேவலம் சீ தூதூதூ!
@SATISHKUMAR-pw9ym
@SATISHKUMAR-pw9ym Жыл бұрын
அரசு மதுபானம் விற்றால், நடந்து வந்து குடிசிட்டா போவாங்க, இல்ல குடிச்சுட்டு வண்டிய தள்ளிட்டு போவாங்கலா?
@SP-cd6ve
@SP-cd6ve Жыл бұрын
100% true
@parachakravarthy9617
@parachakravarthy9617 Жыл бұрын
Super governance
@anamikamahadev3635
@anamikamahadev3635 Жыл бұрын
வீட்ல யாராச்சும் இருந்தா வெளிய அனுப்பி கூட சம்பாதிக்கலாம் 😂
@ganapathy3177
@ganapathy3177 Жыл бұрын
Athuvu side la panu va.... Kumbaluku poranthava
@priyarajendiran8614
@priyarajendiran8614 Жыл бұрын
Unga veetla irukra ponnunga la indha velaiku dha poranga pola irukeyy adha edutha odanae vaarthai ellam crt ah varudhu polaa 😂
@priyarajendiran8614
@priyarajendiran8614 Жыл бұрын
@@ganapathy3177 neenga daily avanga veetuku poitu varinga pola iruku crt ah soldringa unga veetla aalunga ilaiyaanga
@ganapathy3177
@ganapathy3177 Жыл бұрын
Oh @priyarajendiran8614 avanga la pola tha neengaluma.... Apo kovam vara tha seiyum... Oorla lancham vangi, kudumbathu la irukravanga sapta... Oorla irukrava apdi tha solu va @priyarajendiran8614... Priya madam athella olachi sapadravanuku tha , antha kastam puriyum... Ungala mari ipdi sambarichi sapadravangaluku, puriyathu...
@ganapathy3177
@ganapathy3177 Жыл бұрын
Naanu ipdi signal la poi nikala @priyarajendiran8614 ... Enoda family la yu yaru nikala... May be neenga poirupinga pola... So apo kovam vara tha seiyum
@shanmugamsubramaniam6770
@shanmugamsubramaniam6770 Жыл бұрын
அந்த போலீஸ்க்கு எந்த தண்டனையும் கிடையாது
@rajajig7649
@rajajig7649 Жыл бұрын
இவனுக்கு சரியான தண்டனை கொடுக்க படவேண்டும். எவ்வளவு ஊழல் நாட்டில்
@jesuraj-tu8sx
@jesuraj-tu8sx Жыл бұрын
சட்டம் ஒழுங்கு தமிழ் நாடு அரசு
@sureshg2793
@sureshg2793 Жыл бұрын
காவல்துறை அதிகாரியே பாவத்தை செய்யாதீர்கள் உங்க குடும்பத்தை ரொம்ப சீரழித்து விடும்
@user-px2vj9om6d
@user-px2vj9om6d Жыл бұрын
இது போன்ற காவலர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் அவர்கள் அக்கம் பக்கம் மற்றும் சொந்தம் பந்தம் பாராட்டு விழா நடத்துவார்கள் இப்படி செய்தால் மட்டுமே இலஞ்சம் வாங்கும் ஊழியர்கள் திருந்துவார்கள்
@devakumarc53093
@devakumarc53093 Жыл бұрын
Jail punishment 5 years
@rajendra_naidu_coimbatore
@rajendra_naidu_coimbatore Жыл бұрын
இவனுகளை வேலைய விட்டு நிரந்தரமாக அனுப்ப வேண்டும். இவனுகளுக்கு என்ன போலீஸ் ஆக இருந்தால் எல்லா அதிகாரமும் வந்து விடுமா 😡😡😡😡😡
@pkkumar3156
@pkkumar3156 Жыл бұрын
ஏழைகளை வாழவிடுங்கள் அரசு ஊழியர்களை😭😭😭😭😭😭😭😭
@silkfortcity
@silkfortcity Жыл бұрын
😢ஸ்டாலின் ஆட்சி... அவங்க விப்பாங்க... நாம குடிப்போம்... இவங்க புடிப்பாங்க... இவங்க அவங்களுக்கு கொடுப்பாங்க.... அவங்க காச்சுவாங்க... விப்பாங்க.... இவங்க புடிப்பாங்க.... ஸ்டாலின் ஆட்சி. முட்று புள்ளி.
@manikandanms9998
@manikandanms9998 Жыл бұрын
இந்த நாய்களா திருந்த மாட்டாங்க அண்ணா
@muthucharanvlogs2882
@muthucharanvlogs2882 Жыл бұрын
Dmk family ku tasmac income , police ku mamool income😂
@siva4000
@siva4000 Жыл бұрын
மக்களாட்சி மணக்கிறது.
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 Жыл бұрын
உடனடியாக வேலையை விட்டு தூக்கவேண்டும். தன்டனை என்ற பெயரில் பணிமாற்றம் செய்து அவர்களைக்காப்பாற்றும் முயற்சியை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்
@vishnusundar5335
@vishnusundar5335 Жыл бұрын
இதுக்கு வேர வேல பாக்கலாம்
@rajivxxx734
@rajivxxx734 Жыл бұрын
மாமா வேளை அதான
@devan9288
@devan9288 Жыл бұрын
Govt has to give correct explanation to the officials and to the public.. including media officials
@dandocus160
@dandocus160 Жыл бұрын
This official should be permanently dismissed from service
@Karthik-nz3nf
@Karthik-nz3nf Жыл бұрын
Tamilnadu government servants have this much mind set in getting bribe. What a beautiful state we are all living??? That's why all people avoiding police and govt offices😢😢😢
@dhamotharanmurugan99
@dhamotharanmurugan99 Жыл бұрын
To avoid this, Vote for ' honest people '
@Karthik-nz3nf
@Karthik-nz3nf Жыл бұрын
@@dhamotharanmurugan99 Who is Honest?
@MrArangulavan
@MrArangulavan Жыл бұрын
​@@Karthik-nz3nfஉனக்கு நேர்மையானவர தேட தெரியலனு சொல்லு😂😂😂😂
@nmkkannan1256
@nmkkannan1256 Жыл бұрын
​@@Karthik-nz3nfwhen Rajinikanth/ vijayakanth came all trolled 😂
@Karthik-nz3nf
@Karthik-nz3nf Жыл бұрын
@@MrArangulavan List iruntha kudunga Mr. we can use those people in Future.
@arvindKumar-lx9bs
@arvindKumar-lx9bs Жыл бұрын
This is the real face of police . Take immediate action on police officer , 🚓🚨 . Good BRAVE Boy taken camera in that situation well done.
@Hjwasim
@Hjwasim Жыл бұрын
He's drunken bro
@Mohankumar-zo5tp
@Mohankumar-zo5tp Жыл бұрын
இவர்களை போல் உள்ளவரகளாள் ஒட்டுமொத்த காவல்துறைக்கும்,அரசுக்கும் கெட்டபெயர் ஏற்படுகிறது
@sureshsuresh4262
@sureshsuresh4262 9 ай бұрын
குற்றம் செய்தவர்களுக்கு சட்டம் கொடுக்கும் தண்டனையை விட குற்றத்தை தூண்டிய அவர்களுக்குத்தான் அதிகப்படியான தண்டனை இவர்கள் குடிக்க காரணமாக இருந்த நம் அரசாங்கத்திற்கு தான் கடுமையான தண்டனை
@dhiagupec1851
@dhiagupec1851 Жыл бұрын
He should be dismissed
@dagaldi
@dagaldi Жыл бұрын
போலிஸ் மேல் குறை இல்லை நம்மகிட்டேதான் ஓட்டுக்கு காசு வாங்கி இப்ப அவஸ்தை படறோம்
@BalaJi-kj4jj
@BalaJi-kj4jj Ай бұрын
நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது கேள்வியும் கேட்க முடியாது அப்படியே செய்தாலும் பணி இடம் மாறுதல் தானே செய்வார்கள் பார்த்துக்கொள்ளலாம் என்கின்ற தைரியத்தில் தான் இப்படி பொதுமக்களிடம் போக்குவரத்துறை காவலர்கள் நடந்து கொள்கிறார்கள் மேலும் தமிழக அரசு இவைகளை எல்லாம் அலட்சியப் படுத்துகின்றன நீதிமன்றம் இந்த சம்பவம் தொடர்பாக தமிழக போக்குவரத்துறை ஆணையருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உடனடியாக நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று பெரும்பாலான பொதுமக்கள் மற்றும் நமக்கு நம்ப தகுந்த அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@1969sivakumar1
@1969sivakumar1 Жыл бұрын
Police 🐕🐕🐕🐕
@anandh_atrocities
@anandh_atrocities Жыл бұрын
பிச்சை எடுக்காத மாமாவே இல்ல😆😆😆😆😆
@Pagadi5
@Pagadi5 Жыл бұрын
பிச்சை போலீஸ்: என்னை பத்தி பெருமையா ஏதாவது சொல்லு. பலி ஆடு: சார் ஒரு கே... பு...
@rajvel4078
@rajvel4078 Жыл бұрын
விற்றதும் அரசு பிடிப்பதும் அரசு
@idayathulla3203
@idayathulla3203 Жыл бұрын
அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் யாரிடம் நாங்கள் பணம் கொடுக்க வேண்டும்
@thirumalairaj333
@thirumalairaj333 Жыл бұрын
மக்கள் திட்டி கேட்டால் தான் இதற்கு தீர்வு கிடைக்கும்
@sampathnandha8194
@sampathnandha8194 12 күн бұрын
Super Government and Super Officers!!!!
@kalaiselvan5166
@kalaiselvan5166 Жыл бұрын
Must tamilnadu government should necessary action
@Thirupathi_Tamilmaran
@Thirupathi_Tamilmaran Жыл бұрын
தொழில்நுட்ப வளர்ச்சி.
@thiyagarajang8930
@thiyagarajang8930 Жыл бұрын
பாலிமர் தொலைக்காட்சி க்கு வாழ்த்துக்கள்,,, இதுபோன்ற லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு கவனத்திற்கு கொண்டு செல்லவும்
@veerabhadra2149
@veerabhadra2149 Жыл бұрын
இது நம் நாட்டின் சாபக்கேடு.
@Cute_Tamizha
@Cute_Tamizha Жыл бұрын
Proof iruku, ipo enna panuvanga? 🤔 Innoru mura லஞ்சம் vangatha ennam vara alavuku punish pana mudiuma?
@ratheeshguru9729
@ratheeshguru9729 Жыл бұрын
Mudium case potu judgment varathu vara suspend pani salary kodukama hold paniranum appam kasuku vera jobku pona antha pain therium…. But apdi nadakamatenguthae
@prashanthponnuswamy8101
@prashanthponnuswamy8101 Жыл бұрын
Nothing will happen because you people still electing dravida model . At least next time give chance to annamalai or to seeman .
@muralia8415
@muralia8415 Жыл бұрын
Road side beggars...
@ssankar860
@ssankar860 11 ай бұрын
இந்த மாதிரி ஆளுங்களுக்கு அரசாங்கம் திருவோடு தந்து உதவ வேண்டும்
@HITMAN-ROHIT264
@HITMAN-ROHIT264 Жыл бұрын
Daily idhe than nadakuthu stalin sir unga government en ivlo mosama podhu.
@srikanthofficial1240
@srikanthofficial1240 Жыл бұрын
சட்டம் பேசுது நீதி தூங்குது திராவிட மாடல் தலைவிரித்து ஆடுது இந்த ஆட்சியில் மக்கள் வேதனை... ✍️
@Manimarank1990
@Manimarank1990 9 ай бұрын
வீடியோ போட்ட நண்பருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் இதுபோன்று எனக்கும் நடந்து இருக்கிறது
@svrubberstamps
@svrubberstamps 9 ай бұрын
விடியல் ஆட்சியில் இது சகஜம் தானே சுடலை வாழ்க
@Junglebirdstamil
@Junglebirdstamil Жыл бұрын
இந்த பொறம்போக்கு police இப்படி தான் என்னிடனும் செய்தான் , I have all documents but he didn't accept and he asking money to transfer in googlepay,
@harankarthick5589
@harankarthick5589 Жыл бұрын
ECR?
@mpkarthik8553
@mpkarthik8553 Жыл бұрын
அடுத்தவரின் மனவருத்தம் உங்கள் தலைமுறையின் சாபம்
@satheeshkumar-pp1ii
@satheeshkumar-pp1ii Жыл бұрын
இது போன்ற காவல்துறை பணியாளர்களை பிச்சைக்காரர்கள் உடன் ஒப்பிட்டு பிச்சைக்காரர்களை அவமானப்படுத்த விரும்பவில்லை... அவர்களை விட கேவலமான பிறவிகள்...
@arunak2245
@arunak2245 Жыл бұрын
Police ah irrunthu ttu enna Vela pakkuraru
@sellathuraipanjavarnam5251
@sellathuraipanjavarnam5251 Жыл бұрын
இது தாண்ட உங்ககுடும்பம் நாசமா போகுது
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 20 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15