இந்த போலீஸ் எதற்கு போனை தள்ளி விடுகிறான், தவறு செய்வது உறுதி செய்கிறான்.
@sabeer6257 Жыл бұрын
They will not change behavior
@anandanganeshan6009 Жыл бұрын
எவ்ளோ பிரச்சினை இருக்கு ஆனால் காவல்துறை வீரம் நலிந்தவர்கள் இடத்தில் மட்டுமே
@legendrams548 Жыл бұрын
correct! Misuse of power.
@narendaranbommannan2436 Жыл бұрын
Yes
@palammuru Жыл бұрын
கை நீட்டி பேசுவது குற்றமாக கருதுவது அதிகார அரசியல் வட்டங்களின் அகங்காரம்.
@sathish2901 Жыл бұрын
Kaiya neeti pesna kaiya odaikanum avanga moonji la palar palar nu vaikanum
@kalpna3324 Жыл бұрын
First avangala public kita mariyathaya pesa sollunga vayasu vithiyam pakkama va po Vada poda nu pesurathu inum kevalama pesuratha Ellarum pathukitu than irukom ena kudukurangalo athan thirumba kidaikum politician officer A rich man ivanga kitta poi katta sollunga ivanga athikara thimira poor peoples kittathan kattuvanga epa da ellam olunga marum ithu ellam ena oru thimiru thanam
@Suresh-je7ms Жыл бұрын
👍👍
@boaz1edwin Жыл бұрын
Super
@nagarajrajlegal3050 Жыл бұрын
எத்துனை ஆட்சியாளர்கள் வந்தாலும் தமிழக காவல்துறையினர் பொது மக்களிடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது வேடிக்கை.
@rajeshnagarethnam6268 Жыл бұрын
தங்கள் மீது தவறு இல்லையெனில் ஏன் போனை புடுங்க வேண்டும்.
@bioanand Жыл бұрын
பொதுமக்களுக்கும் காவல்துறை அதிகாரிகளிடம் எவ்வாறு பேச வேண்டும் என்று புரிதல் வேண்டும்
@sathish2901 Жыл бұрын
Police mela thappu illa indha naainga kannayhlaye palar palar nu vaikanum
@@sathish2901 ஏன் சார் நீங்க மூடாமல் வச்சிருப்பதனால் என்னை மூடிட்டு கிளம்ப சொல்றீங்களா. நான் கருத்து சொன்னது முதல் கமெண்ட் எழுதின ஆளுக்கு. நீ ஏன் தேவையில்லாமல் மூக்கை நுழைக்குறே
Avanga oc la nakki saapdumbodhu naan Gowravama kasu Koduthu thaana Sapidren?!??
@sanmugamvsm5590 Жыл бұрын
கை நீட்டி பேசியது ஒரு குற்றமா ஆனால் இவர்கள் கை நீட்டி பணம் வாங்குவது அசிங்கமாக தெரியவில்லையா
@Miydeenbasha Жыл бұрын
இந்த அண்ணன்கள் போல் நாமும் தைரியமாக பேச வேண்டும்நம்ம மேல் தப்பு இல்லை என்றால் மட்டுமே
@123sk94 Жыл бұрын
அணைத்து அரசு அதிகாரிகளும் 24/7 மக்கள் கண்காணிப்பில் 👌👌👌
@lohanathankr4377 Жыл бұрын
மக்கள் வரிப்பணத்தில் தன்னுடைய குடும்பங்களுக்கு உணவளித்து வாழ்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் மக்களை துன்புறுத்துகிறார்கள்
@karthikeyankarthi3124 Жыл бұрын
Yes bro
@saminathansaminathan3966 Жыл бұрын
அனைவரும் ஒன்று திரண்டு கேள்வி கேட்க வேண்டும் இல்லையென்றால் நாளை இதே நிலைமைதான் எல்லோருக்கும் 👍
@sudhakartalks7906 Жыл бұрын
இந்த போலீஸ்காரங்க ஏதோ வேற்று கிரகத்திலிருந்து வந்தவர்களைப்போல் பொதுமக்களிடம் நடந்து கொள்கின்றனர்😫😫😫😫😫
@theconfidentialindian9381 Жыл бұрын
இதை நான் என் வாழ்நாளில் பார்த்ததில்லை... நாளுக்கு நாள் காவல் துறை மோசமடைந்து வருகிறது... முதல் காவல் துறை லஞ்சம் வாங்கி சாலையோர கடைகளுக்கு அனுமதி இப்போது ஆட்சேபனை... போலீஸ் தான் 1 குற்றவாளி
@Solo_king__22 Жыл бұрын
எல்லா இடங்களிலும் இதே போல் காவல் துறை செய்யும் தவறுகளை ஒன்று கூடி கேட்டால் போதும் அவர்களின் அதிகார திமிர் அடங்கிவிடும்...👍
@Suresh-je7ms Жыл бұрын
👍👍
@devakardivi2579 Жыл бұрын
Ama🎉
@rabindra518 Жыл бұрын
கை நீட்டி பேச கால் மேல் கால் போட்டு அமர அனைவருக்கும் உரிமை உண்டு.
@peopleswatchtv24x74 Жыл бұрын
போலீஸ் என்றால் கை நீட்டி பேசக்கூடாதாபோலீஸ் மீது சென்னை மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் மனு கொடுக்கவும்.
@sankaradoss78 Жыл бұрын
பணி நீக்கம் செய்ய வேண்டும்
@laxmanviews6422 Жыл бұрын
போலீஸ் வீடியோ எடுக்கலாம் மக்கள் எடுக்க கூடாதா, உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னி யா
@manivadaseri9588 Жыл бұрын
ஒரு நல்ல அரசியல்வாதி ஒரு நல்ல ஆட்சியாளரை தேர்ந்தெடுக்க உங்களுக்கு தகுதி கிடையாது இதெல்லாம் அனுபவித்து தான் ஆக வேண்டும் இந்திய மக்கள்
@Suresh-je7ms Жыл бұрын
👍👍
@boopathis9069 Жыл бұрын
Tamil nadu makkal
@saravanann3133 Жыл бұрын
Tn makkal
@hogenakkalboatman Жыл бұрын
சரியான பதில்
@legendrams548 Жыл бұрын
yov....nalla arasiyalvaadi yaaru ya irukka ippo?
@gunasekaran5319 Жыл бұрын
மக்கள் என்ன இவர்களுக்கு அடிமையா🤔😡.கை காலை நீட்டகூடாது கேள்வி கேட்க கூடாதுன்னு 🤔😡பொழுது விடிந்ததும் பொழுது போனால் இதேமாதிரி தொல்லை 🤔😡😂
@-notu- Жыл бұрын
Traffic police = modern 4:43 பிச்சைக்காரன்.🍽️
@karthikeyan3085 Жыл бұрын
Once again proud of polimer news👍👍👍
@br5655 Жыл бұрын
நம்ம நாட்டில் தான் கவர்னர் முதல்வர் மந்திரிகள் யாரு வந்தாலும் ரோட்டை மரித்து பொது மக்களுக்கு சிரமத்தை கொடுக்கிறது இந்த போலீஸ் வேறு எங்கேயும் இந்த மாதிரி கிடையாது
@nizhal8292 Жыл бұрын
திமிர் பிடித்தவர்கள் காக்கி
@ds.iyappan9642 Жыл бұрын
மசாக் கடைசி வேற என்ன பண்ணறது 😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠
@ChandiranChandiran-rr2ex Жыл бұрын
மக்கள் இப்படி ஒற்றுமையாக இருக்க வேண்டும்
@kurusamy662 Жыл бұрын
என்னங்க ஐயா அவங்க ஓரமா தான் சாப்பிடுவாங்க கவர்னர் கார் ரோடலதானய்யா போகுது
@premanitha7021 Жыл бұрын
ஆட்சி மாற்றம் வந்தாலும் இவர்கள் மாற மாட்டார்கள் பணக்காரர்களுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயம்
@Vicky98992 Жыл бұрын
TN. மக்கள் Mass🔥☝️இந்த விஷயத்தில் ஒற்றுமையே உயர்வு தரும் ⚖️நீதி 👍வாழாட ஊக்கம் தரும் 🕉️☪️✝️👁️❤️🙏🔥☝️தொடரும்... இது போன்ற மக்கள் அதிகாரம் 🔥⚖️
@prabuvinayagam23 Жыл бұрын
பொது மக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என இவர்களுக்கு முதலில் ட்ரைனிங் குடுக்க வேண்டும்....போலீஸ் என்றால் எது வேண்டுமானாலும் நாங்கள் பண்ணுவோம் என்ற எண்ணம் இவர்களுக்கு.....
@vasudevanchinnarajvasudeva400 Жыл бұрын
வினை விதைத்தவன் வினையை அனுபவிக்க தான் வேண்டும்...🎉
@mgavillagecookingchennal8014 Жыл бұрын
இப்படிபட்ட காவலர்களை மனநிலை காப்பகத்தில் சேர்க்குமாறு தமிழக அரசை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்...
@shaikabdulkadhar573 Жыл бұрын
சூப்பர் சார்
@pandemunes6993 Жыл бұрын
இந்தியாவில் மட்டும் தான் காவல்துறை அனைத்து துறைகளும் அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது இதை ரத்து செய்ய வேண்டும்.. காவல் துறை.. அரசுக்கு ஆதரவாக ஒரு டிஜிபி இருக்கின்றாற்களோ அதை போல் மக்களுக்கு என்று தனியாக ஒரு public TGP இருக்க வேண்டும் அவர்களுக்கு என்று தனியாக புகார் எண்... தனி நிர்வாகம்.. தரவேண்டும் மாண்புமிகு முதல்வர் அவர்கள்
@MrThamizhvaanan Жыл бұрын
போலீஸ் காரன் திருந்தவேமாட்டான்... 😂😂😂 எல்லாம் சாபம் அவர்கள் குடும்பம் அனுபவிக்கும்.
@Saitotal Жыл бұрын
Worst police Tamilnadu police in world.
@k.mohammadrafeeq4762 Жыл бұрын
வெயில் அதிகரித்தே போகிறதே ,.... அதனால் இப்படி,,.
@சிவசிவ-ர6ல Жыл бұрын
ஒரு நிமிட கோபம் வாழ்க்கையை சீரழித்து விடும் எனவே போலீசாக இருந்தாலும் பொது மக்களாக இருந்தாலும் அமைதி காக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம் 🙏
@jeniferlove8652 Жыл бұрын
Correct 💯
@RMalai Жыл бұрын
correct.. anbare.
@rajendranp5812 Жыл бұрын
Mr DGP please take the lesson atleast one week how to give respect for common people to all police.
@Krish90551 Жыл бұрын
Mr dravidam panndaya sangi payale u learn how respect police..r u face kerala.police
@angusamyangusamy4772 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@rabindra518 Жыл бұрын
All people around them should video the incident to prove the truth. Public servant. கையை நீட்டி பேச கூடாது என எந்த சட்டம் கூறுகிறது.மரியாதை யாக பேச வேண்டும்.
@sivakumar8922 Жыл бұрын
அதிகாரத்தின் அடிமைகள் இந்த போலீஸ்..
@citychellam5567 Жыл бұрын
தினம் தினம் எந்த செய்தியாக இருந்தாலும் காவல்துறையின் மோசமான போக்கு நடந்து கொண்டுதான் இருக்கின்றது இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் மாண்புமிகு முதல்வர் அவர்களே
@AN-eh5gq Жыл бұрын
ஆக....சுடலை பதவி விலக வேண்டும்
@VinothKumar-ort Жыл бұрын
அதுக்கு பருத்தி மூட்ட குடோண்லயே இருந்திருக்கலாமே 😂
தவறு செய்யும் காவல்துறைக்கு மாவு கட்டு போட்டால் எல்லாம் சரியாகிவிடும்
@mkthirulism5780 Жыл бұрын
😂😂thiruttu thayoli mavane 😂
@funpanrombro5919 Жыл бұрын
மக்கள் சேர்ந்தால், என்ன ஆகும்னு தெரியுமா, பாடு பையா 😡
@yci_240 Жыл бұрын
காவல் துறையின் அராஜகம் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டு இருக்கிறது. இதேநிலை தொடர்ந்தால் காவல்துறைக்கு எதிராக மக்கள் புரட்சி வெடிக்கும்.
@CTAuthentic Жыл бұрын
மக்கள் போலீஸ் மீது வழக்கு போட முடியும் என்று கூட நாட்டின் பிரஜைகள் பல கோடி பேருக்கு இன்னும் தெரியாது. அதிலும் போக்குவரத்து துறை போலீசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அவர்களே சட்ட ஒழுங்கு பிரிவை நாடவேண்டும் என்று தான் விதிமுறை உள்ளது. இதெல்லாம் எங்கே மக்களுக்கு தெரிய போகுது.
@msyakobdeen5963 Жыл бұрын
இன்றும் வெள்ளக்காரன் போலீஸ் என்ற மனநிலையா
@E_Rama Жыл бұрын
They need to take action against violators instead stopping people everywhere and harnessing public
@baskarandsb587 Жыл бұрын
போன புடுங்குனதுக்கு ஒழுங்கா பதில் சொல்றானா அந்த போலிஸ்காரன்
@ashokanvarghese5996 Жыл бұрын
CM Sir... Please take care.There is no ........in TN Police.
@ajithkumat-qj2dr Жыл бұрын
கிழிச்சன் அவனெலாம் ஒரு ஆளுன்னு
@jeniferlove8652 Жыл бұрын
Vaipu ella raja
@gvr3370 Жыл бұрын
All rewards goes to DMK govt , some people elected, others affected 😔
@rajanrajan-ie5js Жыл бұрын
Tuticorin incident
@VIMALRAJ-sb3qx Жыл бұрын
Apo ithuku munadi nalla iruntho Yan da ipadi vai kusama poi soluringa 😂😂
@vikramkumar6475 Жыл бұрын
Oooo appadiya ADMK la rape kola kolla adigara dushprayogam manida satta meeral edume nadakala nu sollavaringa sambandame illada video la inda comment potirukinga idellam oru polapa
@sanjai784 Жыл бұрын
@@VIMALRAJ-sb3qxAppa vida ippa ranakodurama irruku da venna
@VIMALRAJ-sb3qx Жыл бұрын
@@sanjai784 oh yana Rana koduram Thoothukudi la sutu panni konagale atha polaya
@kavinkingmaker1261 Жыл бұрын
அந்த பசங்க நல்ல பசங்க மாதிரி தெரியல தகராறு செய்பவர்கள் போல் தெரிகிறது அவர்களை தயவு செய்து கைது செய்து நடவடிக்கை எடுங்கள் ஜயா
@மகி-குட்டி4551 Жыл бұрын
போலிஸ் னா பெரிய பரு 😅😅
@msankarmsankar3207 Жыл бұрын
போலீஸ் என்றால் கயையை நீட்டி பேசக்குடாதா, அவ்வளவு பெரிய அப்பா டக்கறா,
@banumathiekambaram5322 Жыл бұрын
பயமில்லாமல் போச்சு
@gowthamgowtham2156 Жыл бұрын
இந்த வாச்மேன்களுக்கு எவ்வளவு திமிர்பாரேன்.என்னமோ பெரிய அரசன்னு நெனைப்பு
வண்டி வாங்கி கொடுத்தவர்கள் சாவி எடுப்பாங்க மொபைல் வாங்குவாங்க அதிகாரம் அவர்கள் கையில் வளர்க லஞ்சம் வாழ்க தமிழ்நாடு
@balashanmugamp3207 Жыл бұрын
Police should realise they are also normal persons like others and not superior to anybody
@5554raveen Жыл бұрын
போலிஸ் வேலைக்கு வருவதற்கு முன்பு பொதுமக்களிடம் எப்படி பேச வேண்டும் என்று கற்று கொடுங்கள்
@sankaradoss78 Жыл бұрын
போலீஸ்சை பணி நீக்கம் செய்ய வேண்டும்
@ChandraKumar-wt4ym Жыл бұрын
மக்களின் நண்பன், காவல்துறை மக்களுக்காகவே மிக அக்கறை கொண்டவர்கள்
@rameshmurugan8912 Жыл бұрын
காவல் துறையினால் மக்களுக்குபபாதுகாப்பு என்பது அறவே இல்லை மக்கள் தான் காவல் துறையிடம் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள வேண்டும்..
@selvamk9920 Жыл бұрын
உயர் அதிகாரிகளுக்காகநீங்கள் போது மக்களிடம் சண்டை போடுவது என்ன சொல்ல
@theo1828 Жыл бұрын
இளைஞர்களுக்கு வாழ்த்துகள்
@sasee1974 Жыл бұрын
பாலிமருக்கு நன்றி..... பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கான குரல் தான் பாலிமர்
@nandagopalkrishnan334 Жыл бұрын
புதரில் மூத்திரம் போரவணயும், ரோட்ல டீ குடிக்கும் மக்களை தான் பிடிபாங்க தமிழக போலீஸ். மானம் கெட்ட பொழப்பு. தொலைபேசியை பிடுங்க யார் அதிகாரம் கொடுத்தது. கூடிய சீக்கிரம் இந்தியன் படத்தில் கமல் தாத்தா காவலரின் கன்னத்தில் அறை விடும் காட்சி போல உண்மையில் நடத்தாளும் ஆச்சரியமில்லை. அந்த அளவிற்கு காவல் துறையின் ஆட்டூழியம் அதிகரித்து கொண்டே உள்ளது. இந்த தம்பிகளுக்கு நன்றி
@mountootacamund154 Жыл бұрын
you are 100% right
@prabuk8247 Жыл бұрын
போலீஸ் என்றால் கடவுள் னு நினைப்பு..... இந்த மாதிரி தேவையில்லாத பிரச்சினைகளை போலீஸ் பெரிதாக்கிறது... தம்பிங்களா வண்டியை எடுங்கப்பா என்று சொன்னால் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்...
@RainbowSuriya-tq1vs Жыл бұрын
தில் படத்தில் வரும் ரவுடி போலீஸ் போல தான் இவர்களும் அந்த இளைஞர்களிடம் நடந்து கொள்கிறார்கள். இவர்களுக்கு முதலில் காவல் துறை தலைவர் ஸ்டைல் பாபு அவர்கள் எப்படி பொது இடங்களில் பொது மக்களிடம் பேச வேண்டும் என்று பயிற்சி கொடுக்க வேண்டும்...
@inrbdma. Жыл бұрын
காவல்துறை அதிகாரிகள் பேசும் இடம் சற்று தள்ளி 40 அடி பேனர் உள்ளது உயர்நீதிமன்றம் நீதிபதி அளித்த உத்தரவு காற்றில் பறக்கவிட்டு விட்டு அப்பாவி பொதுமக்கள் மத்தியில் இது போன்ற செயல்கள் உங்கள் நன்மதிப்பை கெடுத்துவிடும்
@aravind1739 Жыл бұрын
4 கஞ்ச போட்ட தான் இவன மாறிய வரமாட்டாங்க...... பொத்திகிட்டு இருங்கடா
@kannanpop4425 Жыл бұрын
😂epadi dha intha police family la epadi eecha kasu la sapuduranga nu tharila
@சிவன்கால்தூசி Жыл бұрын
அந்த டிராபிக் போலீஸ் அதிகாரியை பணி நீக்கம் செய்ய வேண்டும்..
@rajeshrajesh6769 Жыл бұрын
❤❤❤❤
@rameshs6580 Жыл бұрын
இளைஞர் நாளைய நாட்டின் தூண்கள் அவர்களை தவறாக நடத்த வேண்டாம் காவல்துறைக்கு தாழ்மையான வேண்டுகோள்
@gvbalajee Жыл бұрын
Save citizens and EPKO
@vigneshwaran9187 Жыл бұрын
அந்த யூனிஃபார்ம்ம போட்டா அப்படி நானே தெரியல நம்ப தான் நினைப்பு
@josephdaviddavid3860 Жыл бұрын
Public is first, police is public servant not a maharaj , don't say this is democracy country.
@yameatrinum7165 Жыл бұрын
super ji
@ishaqbaig98 Жыл бұрын
I regret and saddening seeing this ! I swear I have seen so much and learnt from the people of uk in mean of manners and respect ! A police officer can’t touch a public nor take his personal belongings without his consent. The level of education defines their behaviour
@baskarandsb587 Жыл бұрын
(வசூலுக்காக) திருந்தாத ஜென்மங்கள் .
@kavishnakavinya6556 Жыл бұрын
Police veelai yarukgu ketaikanumo ketaikathu intha tamil nadula...police velai enane theriyatha man than police man...tamil nadu ...vera level
@shabinnicholas6315 Жыл бұрын
காவல்துறையின் அட்டூழியங்கள் இன்றைய நாட்களில் அன்றாடம் நடக்கும் சம்பவங்கள்
@manopari9247 Жыл бұрын
ச்சே எங்கள் நிலமய பாத்தீங்களா அவர்கள் அனைவரும் வெரி பிடித்தவர்கள்
@pandiyanr4776 Жыл бұрын
போனை புடுங்கின போலிஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
@annasmmm8850 Жыл бұрын
அதிகார திமிரில் மக்கள் ஊழியன் என்பதை மறந்து மனிதாபி மானம் இன்றி அராஜகத்தில் ஏற்படும் இவர்களை முன்பொரு காலத்தில் சொன்னது போல் தண்ணி இல்லாத காட்டுக்கு மாற்ற வேண்டும்
@sureshkuppusamy8139 Жыл бұрын
நாளுக்கு நாள் இவர்கள் காவலர்கள் அடுல்யம் அதிகம் ஆகி கொண்டு போகுது CM என்ன பண்றார்
@senthilrajan6893 Жыл бұрын
👌👌👌
@sureshram5697 Жыл бұрын
சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது யாரையும் டிஸ்டர்ப் செய்யக் கூடாது! போறவர் வேகமா போப்போ றார்! சாப்பிட்டு முடித்ததும் வண்டி எடுத்து ஓரமா வைக்கவோ அல்லது கிளம்பவோ சொல்லி இருக்கலாம்! அணுகுமுறை தேவை!
@Theniraja_007 Жыл бұрын
வட நாட்டுல போயி பாருங்கடா தமிழ்நாடு காவல்துறைக்கு நாம் மட்டும் தான் அளவுக்கு அதிகமாக மரியாதை கொடுக்கிறோம் அதன் விளைவே இது
@travelwithnature143 Жыл бұрын
Some Police Man Like this....Wat to do😢😢😢
@ramanathanramanathan1547 Жыл бұрын
காவல்துறை கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும்
@prabub1287 Жыл бұрын
காவல்துறையின் முன் கைநீட்டி பேச கூடாதுன்னு எந்த சட்டத்தில் இடம் உள்ளது
@r.balatimothybalatimothy8520 Жыл бұрын
இந்த காவல் துறைக்கு அங்க அங்க பிரச்சனை பன்னுவதே வேலை