Рет қаралды 86,697
Lyric, Tune & Sung by Pr. R. Reegan Gomez
Music: Pr. Vijay Aaron
Drum programming: Jarod Sandhy
Guitars: Prasanna
Mix and Master: Daniel Christian @ DC waveestation, Ireland
Camera: Bino Abishek
Visual Edit, Colour & Designs: Bino Abishek
Designs: Joshua Twills@Design.Truckz
Special thanks to:
Pr. Rajan Edward
Pr. Luke Issac
Host of Christ Ministries, Tirunelveli
அக்கினி மதிலாக என்னை சூழ்ந்து நிற்பார்
அன்பர் இயேசு என்னை என்றும் காத்திடுவார்
எனக்கு எதிராக எனக்கு எதிராக
உருவாகும் ஆயுதங்கள்
ஒன்றும் வாய்க்காது என்றும் வாய்க்காது
என்னை மேற்கொள்ளாது
1. மலைகள் மறைந்து போனாலும்
பர்வதங்கள் பெயர்ந்து போனாலும்
என்னோடு உடன்படிக்கை செய்தவர்
என் சார்பில் என்றென்றும் நின்றிடுவார்
2. வாதைகள் என்னை அணுகாது
பொல்லாப்பு என்னை நெருங்காது
உன்னதமானவர் மறைவினிலே
உயர்ந்த அடைக்கலம் கண்டடைந்தேன்
3. தப்புவித்தார் இந்த நாள்வரை
தப்புவிப்பார் இறுதி நாள்வரை
தம்மையே நம்பிடும் தாசர்களை
தாங்கிடுவார் என்றும் காத்திடுவார்
4. எதிரியின் தந்திர சூழ்ச்சியோ
சத்துருவின் சகல வல்லமையோ
உலகிலே இருக்கும் சாத்தானிலும்
எனக்குள் இருப்பவர் பெரியவரே
#ReeganGomez #AkkiniMathillaga