Pr.R.Reegan Gomez - Yesaiah Enthan Yesaiah - இயேசையா எந்தன் இயேசையா

  Рет қаралды 224,581

Reegan Gomez Official

Reegan Gomez Official

Күн бұрын

Пікірлер: 243
@senitafrancis4926
@senitafrancis4926 3 жыл бұрын
இயேசையா எந்தன் இயேசையா என் இதயமெல்லாம் உம்மை தேடுதையா ஆசையாய் இன்னும் ஆசையாய் என் உள்ளமெல்லாம் உம்மை பாடுதையா சின்னஞ்சிறு வயதினிலே என்னை நீர் தெரிந்தெடுத்தீர் சிதைந்த என் வாழ்வை சிங்காரமாக்கினீர் சிலுவையே என்றென்றும் எனது மேன்மையே சிந்தை குளிர பாடுவேன் இந்த அன்பையே உம்மைத் தேடித்தேடி உள்ளம் ஏங்குதே உண்ணவும் முடியல உறங்கிடவும் முடியல எண்ணங்களும் ஏக்கங்களும் உம்மைத்தான் தேடுதையா இராஜா நீங்க இல்லாம நான் இல்லையே உங்க நினைவில்லாத வாழ்வெல்லாம் வாழ்வே இல்லையே உம்மைத் தேடித்தேடி உள்ளம் ஏங்குதே ஊழியன் ஆனதும் உமது கிருபைதான் ஊழியம் செய்வதும் உமது கிருபைதான் ஆசையாய் ஆசையாய் தொடர்ந்து ஓடுவேன் நேசமாய் நேசமாய் உம் சமூகம் சேருவேன் உம்மைத் தேடித்தேடி உள்ளம் ஏங்குதே
@sathiyarajj2937
@sathiyarajj2937 Жыл бұрын
Amen appa
@samuelraj3246
@samuelraj3246 2 жыл бұрын
என்ன பாட்டு இது, இத விட்டு அடுத்த பாட்டு கேட்க முடியாது போல...
@carolinbabitha
@carolinbabitha 7 ай бұрын
Yes...
@samrobinson267
@samrobinson267 4 жыл бұрын
இயேசையா எந்தன் இயேசையா என் இதயமெல்லாம் உம்மை தேடுதையா ஆசையாய் இன்னும் ஆசையாய் என் உள்ளமெல்லாம் உம்மை பாடுதையா சின்னஞ்சிறு வயதினிலே என்னை நீர் தெரிந்தெடுத்தீர் சிதைந்த என் வாழ்வை சிங்காரமாக்கினீர் சிலுவையே என்றென்றும் எனது மேன்மையே சிந்தை குளிர பாடுவேன் இந்த அன்பையே உம்மைத் தேடித்தேடி உள்ளம் ஏங்குதே உண்ணவும் முடியல உறங்கிடவும் முடியல எண்ணங்களும் ஏக்கங்களும் உம்மைத்தான் தேடுதையா இராஜா நீங்க இல்லாம நான் இல்லையே உங்க நினைவில்லாத வாழ்வெல்லாம் வாழ்வே இல்லையே உம்மைத் தேடித்தேடி உள்ளம் ஏங்குதே ஊழியன் ஆனதும் உமது கிருபைதான் ஊழியம் செய்வதும் உமது கிருபைதான் ஆசையாய் ஆசையாய் தொடர்ந்து ஓடுவேன் நேசமாய் நேசமாய் உம் சமூகம் சேருவேன் உம்மைத் தேடித்தேடி உள்ளம் ஏங்குதே
@omsaairaam1661
@omsaairaam1661 4 жыл бұрын
ஆமென் 🙏💐😢
@tamilselvi9748
@tamilselvi9748 3 жыл бұрын
Nice lyrics. Your testimony for this song touched me a lot. Helps me to get closer to my Appa.
@Yovan-yd3gw
@Yovan-yd3gw 2 жыл бұрын
எவ்வளவு எத்தனை அருமையான பாடல் வரிகள் கர்த்தருடைய நாமத்திற்கே மகிமை உண்டாவதாக ஒவ்வொரு வரியும் மிகுந்த அர்த்தமுள்ளதாய் இருக்கிறது ஐயா இன்னும் இதே போல் கர்த்தருடைய பாடல்கள் எழுத வாழ்த்துக்கள் ஐயா
@ishwaryajothi5958
@ishwaryajothi5958 Жыл бұрын
God bless you uncle
@herlinbami3027
@herlinbami3027 6 ай бұрын
😅
@saranyaaxb9011
@saranyaaxb9011 11 ай бұрын
Raja ninga ilama nan illaiyee.. Unga nenaivu illatha vazhvellam valvey illaiyeee😩❤ #his love towards mee was unconditional💎💯
@dselventhiranspushpam1041
@dselventhiranspushpam1041 2 жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
@MagenA-fs2so
@MagenA-fs2so 3 ай бұрын
Glory to jesus.amen
@samurani7878
@samurani7878 Жыл бұрын
Amen appa sithaintha en vaalvai singaaramakkineer silivaye enrenrum enathu menmai appa😢😢 sinansiru vayathile enai munkuritha devane umake sothiram appa
@jeyanthivijila8861
@jeyanthivijila8861 2 жыл бұрын
Appa yesappa ungakitta ketkiren na ketkira uthavi seythidungappa. Amen
@Mrkarthik765
@Mrkarthik765 Жыл бұрын
Pastor. உங்கள் பாடல்கள் பாடும் போது தேவ பிரசன்னம் இருப்பதை! உணர்ந்தேன் 🙏❤️ உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக.. 🥰
@danielteam16
@danielteam16 4 жыл бұрын
Yessiah enthan Yessiah En ithayam ellam Ummai theduthaiyya Aasaiyaa innum aasaiyaa Enn ullam ellam ummai paaduthaiyaa Sinnanjsiru vayathinile Ennai neer therinthedutheer Sithaintha en vaalvai Singaramaakineer Siluvaiye endrendrum enathu menmeye Sinthai kulira paaduven intha anbaye Ummai thedi thedi ullam enguthe - Yessiah
@GladisKethciyal
@GladisKethciyal 3 ай бұрын
Amen😢❤
@ayyapparajr8151
@ayyapparajr8151 Жыл бұрын
Amen god bless you
@rebeccabala8659
@rebeccabala8659 3 жыл бұрын
Very nice and blessing beautiful song. Gox bless you abundantly. With out king of king Jesus wr are nothing.
@gff5628
@gff5628 4 жыл бұрын
AMEN appa AMEN appa.amen.APPA. hallelujah hallelujah hallelujah Amen hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah
@daviddavid1566
@daviddavid1566 2 жыл бұрын
I love jesus
@mercyabraham3061
@mercyabraham3061 4 жыл бұрын
பிரதர் உங்கள் பாடல்கள் எல்லாமே நான் உடைக்கப்பட்ட அநேக நேரத்தில் என்னை பெலப்படுத்திய பாடல்கள் அதை நான் மறக்கமுடியாது என்னைப் போன்ற அநேகர்க்கு ஆறுதலாக இருக்கட்டும் இன்னும் பல பாடல்களை தேவன் உங்களுக்கு தருவாராக
@reegangomezr
@reegangomezr 4 жыл бұрын
தேவனுக்கே மகிமை.....
@preethia9526
@preethia9526 2 жыл бұрын
🎉🎉9
@preethia9526
@preethia9526 2 жыл бұрын
☃️
@ramaiahramaiah900
@ramaiahramaiah900 2 күн бұрын
Perfect song
@sivakasiprayerarmy1123
@sivakasiprayerarmy1123 5 жыл бұрын
பாஸ்டர் இன்னும் பல பாடல்கள் கர்த்தர் உங்களுக்கு தந்து ஆவிக்குரிய சபைகளுக்குள ஒரு அசைவை கர்த்தர் உண்டு பண்ணுவாராக
@azeemrhnsafa9534
@azeemrhnsafa9534 4 жыл бұрын
Nice song paster.God bless u paster
@radhas535
@radhas535 5 ай бұрын
Holy spirit song❤
@nesanvinitha9557
@nesanvinitha9557 10 ай бұрын
Glory to.god.pr. you are god:'s gifted man .praying u.pr.
@jkmoses6895
@jkmoses6895 5 жыл бұрын
எவ்வளவு இனிமையான பாடல் தேவ நாமம் மகிமை படுவதாக
@apsjancyranianuppappattava2369
@apsjancyranianuppappattava2369 2 жыл бұрын
👸EN AARUTHAL 👣 💋 EN AASAI 👣 💋 YESAIYAH 🙇‍♀️UM SAMUGAM ENAKKU POTHUMAE APPA🌹 🤷‍♀️ 🙏SONG SUPER WOW 😎 👌 😍
@peters9327
@peters9327 3 жыл бұрын
அருமையான பாடல் பாஸ்டர் கர்த்தர் தாமே இன்னும் புதிய பாடல்கள் தருவாராக
@stephansubbiah3859
@stephansubbiah3859 4 жыл бұрын
Anbin devanukku anbana song
@prasathkpmk5417
@prasathkpmk5417 2 жыл бұрын
Pastar,varigal,anithum,arumai,super,super👌👌👌👏👏💐💐💐🙏
@annalakshmi117
@annalakshmi117 3 жыл бұрын
வரிகள் மிகவும் அருமை🙏praise the lord daddy🙏🙏🙏உங்க இரட்சியத்தை தேடி ஓடி வருகிறேன் அனுதினமும்🙏🙏🙏தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம்.......சிங்கம் கூட குட்டிகளை பட்டினி போடலாம்......தாயினும் மேலாக அன்பு வைத்து சிலுவையிலே எனக்காக ஜீவன் தந்தீரே😭 இது அல்லவா உண்மை அன்பு ❤️🙏🙏🙏🙏 என் நம்பிக்கையே நன்றி அப்பா 🙏🙏🙏
@srividhya5859
@srividhya5859 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@srividhya5859
@srividhya5859 Жыл бұрын
😊😊😊😊
@rachelofficial20
@rachelofficial20 3 жыл бұрын
I don't no how some people disliking this song....Omg wat n Amaizing song is this got tears on ma eyes while m listing this song...really ur blessed uncle...god gonna bless u nd ur ministry more n more our prayers are always there fa u uncle😔
@theshoutoftheking
@theshoutoftheking 3 жыл бұрын
தெரிந்து கொண்டவரின் அன்பின் பூரணத்தை ருசித்துப் பார்த்து அவ்வன்புக்காகவே வாழ்ந்து விடும் ஒரு அர்ப்பணிப்பு...
@murugesanmurugesan7970
@murugesanmurugesan7970 Жыл бұрын
Super
@Sheelaruba..
@Sheelaruba.. 7 ай бұрын
Ummai theadhi theadhi ullam eguthea ...❤❤ Essasu raja.... Asaieai thodarthu odhuvan ......😢🎉🎉🎉
@pauldev849
@pauldev849 4 жыл бұрын
ஆமென்
@sreenivasasrini4618
@sreenivasasrini4618 Жыл бұрын
Hallelujah Amen💐
@titusdavidsonm9927
@titusdavidsonm9927 7 ай бұрын
Love song ❤
@rehojoseph100aussiecitizen5
@rehojoseph100aussiecitizen5 3 жыл бұрын
Awesome Song and thank Lord Jesus for giving Pastor Reegan Gomez a beautiful voice and it reminds me of Father SJ Berchmans. Praise the Lord, Hallelujah!! 😃😃👍👍
@kumariu1286
@kumariu1286 4 жыл бұрын
Entha song words chinaj chiru❤💕 vayathiyae ❤💕ennai neer thyrinthu konder💕💕 .. Very nice this song...love you Jesus..
@gff5628
@gff5628 4 жыл бұрын
AMEN AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN
@தமிழ்நகரம்
@தமிழ்நகரம் 3 жыл бұрын
❤️❤️❤️❤️
@DS-davidsamuel
@DS-davidsamuel 4 жыл бұрын
What a song it is! O my God, its totally a different level. Full of God's presence.
@thescingurajan8883
@thescingurajan8883 4 жыл бұрын
Your good song thankfully jesus name amen
@prathapchaan3224
@prathapchaan3224 4 жыл бұрын
இக்காலத்தில் இது போன்ற பாடல் கேட்பது மிகவும் அறியதாய் இருக்கிறது அண்ணா . கர்த்தர் இன்னும் இது போன்ற அநேக பாடல்கள் தருவாராக. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. உங்களுக்காக ஜெபிக்கிறன் அண்ணா .
@reegangomezr
@reegangomezr 4 жыл бұрын
God Bless You!
@estherpattathal6987
@estherpattathal6987 4 жыл бұрын
கர்த்தாவே நீர் மகத்துவம் நிறைந்தவர் அப்பா. பூவில் உள்ள அனைத்தும் உமது கரத்தின் கிரியை ஐயா. Glory to jesus. நீர் ஒருவரே தேவன் அப்பா
@selventhiranjagchurch5385
@selventhiranjagchurch5385 3 жыл бұрын
Amen amen thank you Jesus
@raghel99
@raghel99 4 жыл бұрын
Super song praise the lord 🙏 Thanks Appa
@vincentraj8890
@vincentraj8890 3 жыл бұрын
Unnaum mudiyala orangitaum mudiyala ennamum ekangalum ummaithan theduthaiya What a lyrics brother So touched😢
@phoebechristy2475
@phoebechristy2475 4 жыл бұрын
Raja neenga illama naan illayae
@MANOTHEEPAN419
@MANOTHEEPAN419 3 жыл бұрын
Pastor. Reegan I so blessed by watching this song... We all are appreciate about you to do more and more Pastor.
@danielteam16
@danielteam16 4 жыл бұрын
Unnavum mudiyala urangidavum mudiyala Ennangalum ekkangalum ummaitaan theduthayya Raja neenga illama naan illaye Unga ninaivillatha vaalvellaam valve illaye Ummai thedi thedi ullam enguthe - yessiah Ooliyan aantathum umathu kirubai taan Ooliyam seivathum umathu kirubai taan Aasayaay asayaay thodarnthu oduven Nesamaai nesamaai um samugam seruven Ummai thedi thedi ullam enguthe
@lionjudha2503
@lionjudha2503 4 жыл бұрын
Lovely song ❤❤❤❤❤❤❤❤❤
@subithaa7119
@subithaa7119 6 ай бұрын
Nice song❤
@rajan1561
@rajan1561 3 жыл бұрын
Super paster 😭😭💘👏
@anniejames9123
@anniejames9123 4 жыл бұрын
அண்ணா, இந்த பாடல் வரிகள் வாழ்வில் அனுபவமாக்கின உங்கள் சத்தத்தில் கேட்கும்போது தான் இருதயத்தில் அதே தாகமும், தேவ கிரியையும் உண்டாகிறது. நன்றி ரீகன் அண்ணா..
@reegangomezr
@reegangomezr 4 жыл бұрын
🙏🙏🙏🙏
@revathyk2686
@revathyk2686 4 жыл бұрын
Brother unga songs ellame parisutha aaviyinall niranjirukku god bls you super
@JOSHUAJOSHUA2007
@JOSHUAJOSHUA2007 Жыл бұрын
Glory' to LORD almighty 😇☺️😊
@heavenofvisionspriya
@heavenofvisionspriya 2 жыл бұрын
Amen 🙏🙏🙏🙏🤩
@alivekeerthana3093
@alivekeerthana3093 3 жыл бұрын
Siluvaye yendreandrum yenathu meanmai spr pastor 🎩 😁 👕👍Great! 👖
@angelp1473
@angelp1473 4 жыл бұрын
உம்மை தேடி தேடி உள்ளம் ஏங்குதே ஏசுவே
@amulrajaaron9465
@amulrajaaron9465 4 жыл бұрын
Amen Amen super song god bless you pastor and your family and your ministry
@idahannah5700
@idahannah5700 5 жыл бұрын
Raja neenga illama naan illaiyae, unga ninaivilladha vaalvellam vaalvae illaiyae. I thank God for this wonderful song. Thanks Reegan anna
@Vijay-wb9cu
@Vijay-wb9cu 4 жыл бұрын
You are my inspiration pastor.God comfort me through you many times pastor.
@reegangomezr
@reegangomezr 4 жыл бұрын
Glory To God...
@kamalrajkamalraj9198
@kamalrajkamalraj9198 2 жыл бұрын
Super bro 👌
@apostlefamily333
@apostlefamily333 4 жыл бұрын
What a wonderful song we're blessed this song pastor Bless you and your ministry
@varsham801
@varsham801 3 жыл бұрын
Such a touchable song 🧡🧡🧡🧡 raja neenga Illama naan illayey what a line ❤❤❤its true 🙏🙏🙏
@KNOWTHETRUTHch
@KNOWTHETRUTHch 5 жыл бұрын
இராஜா நீங்க இல்லாம நான் இல்லையே உங்க நினைவில்லாத வாழ்வெல்லாம் வாழ்வே இல்லையே உம்மைத் தேடித்தேடி உள்ளம் ஏங்குதே Glory to God, Awesome ....
@johngersom189
@johngersom189 5 жыл бұрын
Raja neenga illama naan illayae..Nice song Pastor..Praise the Lord!
@Priyanka-wt9hd
@Priyanka-wt9hd 4 жыл бұрын
I love this song....... Thank you so much...
@johnraj3541
@johnraj3541 5 жыл бұрын
முதல் ஆச்சர்யம்.. தனது பாடல்களில் பிரதான பாத்திரமாய் வரும் எங்கள் சகோதரர் விஜய் ஆரோன் ஒரு உப பாத்திரமாய் பாஸ்டர் ரீகனுடன் இணைந்து இப்பாடல் உருவாக்கத்தில் பங்கெடுத்திருப்பது....... .இரண்டாவது ஆச்சர்யம் இத்தனை நேர்த்தியான பாடலிற்கு ஒரு சங்கீத ஆபரணத்தை அணிவித்து பாடலின் இனிமையை பன்மடங்காக எங்கள் நண்பர் போதகர் விஜய் ஆரோன் அழகு செய்திருப்பது.... மூன்றாவது ஆச்சர்யம் ஃபாதர் பெர்க்மான்ஸின் சங்கீத ஞானங்களையும் பாடும் திறன்களையும் அவரிலும் அதிகமாய் போதகர் ரீகனிற்கு ஆண்டவர் அருளியிருப்பது... நான்காம் ஆச்சர்யம் ஒரு பட்டுச் சேலையை தொட்டுச் செல்லும் தென்றல் போல உறுத்தாமல் ஒரு ஒளிப்பதிவை பென் ஜேக்கப் செய்து முடித்திருப்பது.... ஐந்தாம் ஆச்சர்யம் அத்தனை ஒளித் துண்டுகளையும் சிறப்பாய் இணைத்து ஒரு தெய்வீகமான தேன் குளத்திற்குள் பார்ப்பவரை இறங்கிக் குளிக்க வைத்திருப்பது..குறிப்பாக அருகில் அமர்ந்து பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கிற விசுவாசிகள்...எந்தப் பாடலிலும் பார்க்க வாய்க்காதது. ஆறாவது ஆச்சர்யம் இந்தப் பாடலின் உருக வைக்கும் லிரிக்ஸ்....பல்லவி முடிந்து அப்படியே துவங்கும் முதல் சரணத்தில் சிதைந்த என் வாழ்க்கையை சிங்காரம் ஆக்கி வைத்தீர் என்கிற வரியில் கர்த்தரின் இணையற்ற அன்பை வெளிப்படுத்தி விடுகிறார். ஏழாவது ஆச்சர்யம் ஒரு வீல் சேரில் அமர்ந்தவாறு “ஆசையாய் தொடர்ந்து ஓடுவேன்” என்று பாடுகிற போதகரின் கடலளவு விசுவாசம்....என்ன ஒரு பக்தியும் விசுவாசமும் இருந்தால் தனது உடற்குறைகளையும் மீறி இப்படிப் பாட இயலும். அண்ணன் ரீகன் கோம்ஸ் பாதங்களில் சிறிது முத்தம் வைக்கிறேன்..இப்படி ஒரு சீஷரை எங்கள் மத்தியில் உலவிடச் செய்த உத்தமராம் இயேசுவை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்... ஏராள ஆச்சர்யங்களின் அதிசயத் தொகுப்பு..இசை செய்திருக்கிற அன்பு போதகர் விஜய்க்கு எனது கோடி வணக்கங்கள்..அவரது பாணியிலிருந்து மாறுபட்ட பாடல்...ஆனாலும் இதனை அவரது பாடல்களை விடவும் சிறப்பாய் செதுக்கித் தந்துள்ளார்.....குறிப்பாக அந்த மெலோடிக்காவின் மயக்கும் இசை.....அழகான பாடல்..எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்..நாம் மரிக்கும் தறுவாயில் ஒரே ஒரு பாடல் கேட்க நமக்கு வாய்ப்பு வழங்கப் பட்டால் இந்தப் பாடலைக் கேட்டவாறே உயிர் துறக்கலாம்..வாழ்த்துக்கள் அனைவர்க்கும்.
@reegangomezr
@reegangomezr 5 жыл бұрын
அன்பான ஜான்ராஜ் ஐயா அவர்களுக்கு, உங்களுடைய அன்பான வாழ்த்துக்களுக்கும், ரசனைக்கும் மிக்க நன்றி ஐயா. சிறு திருத்தம் ஐயா. "ரீகன் அண்ணனுடைய பாதத்தில் முத்தமிடுகிறேன் " என்று நீங்கள் எழுதியிருந்தீர்கள். தயவு செய்து அந்த வார்த்தையை தங்களது பதிவிலிருந்து நீக்கினீர்களானல் எனக்கு பேரானந்தம் ஐயா. மேன்மைக்குரியவர் கிறிஸ்து மாத்திரமே. மேன்மைப் பாராட்ட என்னிடம் என்ன இருக்கிறது ஐயா! எல்லாம் அவர் கிருபை. தந்தை பெர்க்மான்ஸ் அவர்களோடு ஒப்பிட்டு சொன்னீர்கள் ஐயா. அவரோ ஆவிக்குரிய உலகில் உயர்ந்த சிகரம். "அப்பா நான் உம்மை பார்க்கிறேன்" என்று தனது இளவயதில் தேவனை நோக்கி பாடியவர், இன்று அவர்களின் வயது எழுபதை தாண்டினாலும், தனது 39ம் பாகத்தில் "என் தேவனே என் ராஜனே தேடுகிறேன் அதிகாலையில்" என தந்தையவர்கள் பாடியிருப்பது, மாபெரும் முன்மாதிரியே. தேவனை ஆர்வத்துடன் தேடுவதில் என்றுமே நமக்கு தந்தையவர்கள் ஒரு முன்மாதிரி. இப்படிப்பட்ட பரிசுத்தவான்கள் நமது முன்னோடிகள். பாஸ்டர் விஜய் ஆரோன் அவர்கள் இந்த வீடியோவில் தோன்றியிருப்பது, அவரது தாழ்மையையும் அன்பையும் வெளிப்படுத்துகிறது. தேவனுடைய காரியங்களில் விசாலமான எண்ணம் கொண்டவர். உங்களின் ஜெபங்களில் என்னையும், எங்களையும் மறவாது நினைத்துக் கொள்ளுங்கள் ஐயா. மிகுந்த சந்தோஷம். நேரில் காண மிகவும் ஆவல். எங்கே இருக்கிறீர்கள் ஐயா? God Bless You Ayya!
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 5 жыл бұрын
நன்றி சகோதரரே. நீங்கள் சொன்னது போல் ஆண்டவர் நமக்காக கொடுத்த ஒரு அற்புதமான போதகர் தான் Pr.ரீகன் கோமஸ். அவரிடத்தில் இருந்து நான் கற்றுக்கொண்டது அனேகம். மிகவும் அன்பான,தாழ்மையான மனிதர். மற்றப்படி ஒளிப்பதிவு,எடிட்டிங்,இதெல்லாம் இந்த பாடலின் பெலம். வார்த்தைகள் ஒவ்வொன்றும் சிறுபிள்ளை கொஞ்சி பேசுவதை போல இருக்கிறது. ஆண்டவர் இந்த பாடலுக்கு இசை அமைக்க கொடுத்த வாய்ப்புக்காக நன்றி சொல்கிறேன். உங்களுடைய விரிவான பாராட்டுதலுக்காக நன்றி. உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் என்னை மேலும் அதிகமாக ஓட செய்கிறது. ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக.....
@johnraj3541
@johnraj3541 5 жыл бұрын
@@reegangomezr பேரன்பின் சகோதரர் ! கோவில் பட்டி கடலை மிட்டாய்க்கு பேமஸ் என்று நினைத்திருந்தேன்.ஆனால் அது கடவுளின் பிள்ளைக்கும் பேமஸ் என்று அறிந்து மகிழ்ந்தேன்.. தங்களைப் போன்ற கடவுளின் குழந்தையால் அந்த பட்டியே ஒரு தேவலோகமாய் காட்சி தருகிறது.. நீங்கள் ஒரு உலகம் புகழும் பாடகர்..தங்களின் கன்மலையானவரே பாடல் பாடப்படாத சபைகளும் இல்லை..அதைப் பாடி இறையைத் துதிக்காத நாவுகளும் இல்லை..அப்படி ஒரு அற்புதப் பாடல்..தங்கள் பாதங்களை நான் முத்தம் செய்ததற்கு அதுவே காரணம்..எப்படிப்பட்ட பாடலைக் கர்த்தர் தந்துள்ளார் உங்களுக்கு.. நமது கர்த்தர் தனது சீஷரின் பாதங்களையே கழுவினார்.நான் தங்கள் பாதங்களை முத்தம் செய்யக் கூடாதா ! எப்படிப்பட்ட பாதம் தங்களுடையது . அழகாய் நிற்கும் யாரிவர்கள் .இவர்களின் பாதங்கள் எத்தனையழகு என்று உங்களைப் போன்ற உத்தம ஊழியர்களைக் குறித்துத் தானே வேதம் புகழ்ந்து சொல்கிறது.... அய்யா ! தாங்கள் கடவுளால் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு சங்கீத மேகம்..தாங்கள் தரும் கான மழையில் நனைதல் எமக்குக் கிட்டிய பெரும் பேறு..இந்தப்பாடல் அவ்வளவு இனிமை..அவ்வளவு உருக்கம்..தாங்கள் பல காலம் சுகமாய் வாழணும்..இது வே எங்கள் விருப்பம்.. வாழ்த்துக்கள்.
@PraisonTimothy
@PraisonTimothy 5 жыл бұрын
Song that draw us closer to God... Thank you so much for this song that heals our Soul Anna.
@jk4apl879
@jk4apl879 4 жыл бұрын
You also blessing for us na
@dineshnS-nm2hd
@dineshnS-nm2hd 2 жыл бұрын
Praise the lord brother,Amen
@davidmessi7863
@davidmessi7863 4 жыл бұрын
Super Uncle Song super
@pr.s.savarinathan9472
@pr.s.savarinathan9472 3 жыл бұрын
Wowww.... incredible song
@annacdevhomedecos9831
@annacdevhomedecos9831 4 жыл бұрын
God Bless you Brother,Chinna Jiru vayuthinil Cteta enn valvai singaramai akinavereh ❤️🙌🏻AMEN🙌🏻❤️
@reegangomezr
@reegangomezr 4 жыл бұрын
Thank you!
@velichamsarugani
@velichamsarugani 5 жыл бұрын
ஆசையாய் ஆசையாய் தொடர்ந்து ஓடுவேன்
@joeljebaaalex9701
@joeljebaaalex9701 Жыл бұрын
🙏🙏🙏
@miraclindafne2004
@miraclindafne2004 5 жыл бұрын
PRAISE THE LORD... 😇 Chinna chiru vayathinila ennai neer therindeer 💓😊Awesome lyrics.. 🎶I love this song 😍..Its my favorite.
@reegangomezr
@reegangomezr 5 жыл бұрын
kzbin.info/www/bejne/m4XQm6aap9ysr9U
@miraclindafne2004
@miraclindafne2004 5 жыл бұрын
Praise the lord.. I heard that song pastor uncle.. It's very nice to hear all your songs... Has deep meanings.. Let the name of Jesus Christ be glorified 💒
@Hesed555
@Hesed555 3 жыл бұрын
Wow! what a beautiful love song and beautiful voice Bro Reegan. Just reminds me of Fr Berchmans. All Glory to our Lord Jesus Christ. Every time i hear your songs and your voice, it always bring me back to Fr Berchmans. Such a gift from Our Heavenly Father. Surely you are for the Glory of God. Your songs draws me closer to my Lord Jesus and make me to fall in love with Jesus on and on again and also brings hope to the lost one. Thank You Lord Jesus for saving and changing many broken lives through Bro Reegan 's songs. My Family and my self praying for a Great Miracles burst in to your life through the Grace of our Lord Jesus Christ. Bro Reegan you are blessed, highly favoured and deeply loved by our Lord Jesus. Keep on singing of the grace of our Lord Jesus Christ till He comes. Love you and God Bless you.
@venugopalan7686
@venugopalan7686 4 жыл бұрын
Unmai thedi thedi ullam enguthe raja neenga illama naan illaiye super word god bless you
@RAngelRAngel-hw9bd
@RAngelRAngel-hw9bd 4 жыл бұрын
Amen father amen
@Arun.Desosa
@Arun.Desosa 2 жыл бұрын
Super sir.... Nice Jesus song...
@cybocschurch.chennai
@cybocschurch.chennai 4 жыл бұрын
I love you Jesus wonderful loving 💞 song music ❣️ very beautiful ❤️
@samebenezer_official4572
@samebenezer_official4572 4 жыл бұрын
Love u Jesus Love u Gomez Anna 😍 Amazing 👌 song....
@hepzibajoshua1352
@hepzibajoshua1352 4 жыл бұрын
WOW......... HEART TOUCHING SONG....
@nishanthiabi9459
@nishanthiabi9459 3 жыл бұрын
feeling jesus presence
@abijesus1414
@abijesus1414 4 жыл бұрын
Supera song i love Jesus👌👌👌😍😍😍🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@BELIEVERS_EASTERN_CHURCH
@BELIEVERS_EASTERN_CHURCH 3 жыл бұрын
Nice songs
@jonagospelmedia1794
@jonagospelmedia1794 4 жыл бұрын
Awesome song. heart melts
@shojinrsebin5056
@shojinrsebin5056 4 жыл бұрын
Pastor, God bless people through your songs and worships
@theloverboyaakash...5203
@theloverboyaakash...5203 4 жыл бұрын
Amen. Heart Touching song. God blesd you.
@samuelmc9937
@samuelmc9937 3 жыл бұрын
Heart touching ❤️
@devaprasathdurairaj5187
@devaprasathdurairaj5187 3 жыл бұрын
Super god bless them
@devaprasathdurairaj5187
@devaprasathdurairaj5187 3 жыл бұрын
Very sweet voice
@johnjahaziel
@johnjahaziel 5 жыл бұрын
Superb♥️💛💙🖤
@gideonkmoorthy6362
@gideonkmoorthy6362 5 жыл бұрын
Super
@mariajanocia1876
@mariajanocia1876 5 жыл бұрын
Super
@baskarbaskar940
@baskarbaskar940 3 жыл бұрын
Raajaa neenga ellama naa ellaiye
@johnsonpandian3351
@johnsonpandian3351 5 жыл бұрын
Glory to Jesus. Anointing song.
@josephgracyblessymercy5585
@josephgracyblessymercy5585 4 жыл бұрын
Super song 👏👌👌👌👌
@holytrinity3598
@holytrinity3598 5 жыл бұрын
Our Almighty God uses our Pastor Reegan in the mighty way to glorify the Father in heaven who created world and everything.
@naveenindia3434
@naveenindia3434 2 жыл бұрын
👌👌👌👌👌😘😘😘
@salomijai79
@salomijai79 4 жыл бұрын
Wonderful and comforting lyrics pastor.
@johnnymonss2984
@johnnymonss2984 3 жыл бұрын
Wonderful line's and Music.. Glory to Jesus
@helenannal4481
@helenannal4481 4 жыл бұрын
Songs are sweet
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 1,5 МЛН
A Car Trip to My Grandma | D Billions Kids Songs
2:05
D Billions
Рет қаралды 2,3 МЛН
QARAKESEK - “REAL” | solo
3:22
QARAKESEK 🇰🇿
Рет қаралды 767 М.
INSTASAMKA - POPSTAR (prod. realmoneyken)
2:18
INSTASAMKA
Рет қаралды 6 МЛН
Арман (Сені күнде көру)
2:51
IL'HAN - Topic
Рет қаралды 1,6 МЛН
Ямахау
3:14
Ұланғасыр Қами - Topic
Рет қаралды 224 М.