திறந்தவெளி நீர் தேக்கத் தொட்டியில் இவ்வளவு பிரச்சனைகளா!!!

  Рет қаралды 19,088

புதுமை உழவன்

புதுமை உழவன்

4 жыл бұрын

Пікірлер: 50
@cbe3437
@cbe3437 2 жыл бұрын
யதார்த்தமான பதிவுங்க. நான் தொட்டி கட்டலாம் என உத்தேசித்துள்ளேன். பயனுள்ள பதிவுங்க தம்பி. நன்றிங்க.
@johnbosco8209
@johnbosco8209 4 жыл бұрын
Very good information Thampi I thank you very much.
@dheivanaimuthu851
@dheivanaimuthu851 4 жыл бұрын
அருமைங்க தம்பி உங்களுடைய வேலையை பார்த்தா பெருமையா இருக்குங்க
@saraswathygovindaraj7917
@saraswathygovindaraj7917 3 жыл бұрын
தொட்டிக்கு குறுக்கே மூங்கில் வைத்து தென்னை ஓலையில் பின்னிய ஓலை வைத்து கட்டினால் இரண்டு வருடங்கள் வரும் மூங்கில் சேதமடையாது மீண்டும் இதே போல் செய்து கொள்ளலாம் செலவு குறைவு
@janavkeerthanmeenukutty4356
@janavkeerthanmeenukutty4356 11 ай бұрын
Ulaippukku endrum salute 🫡
@arulganapathy5643
@arulganapathy5643 4 жыл бұрын
Thanks for giving vedio..
@SARAVANAKUMAR-vf7fd
@SARAVANAKUMAR-vf7fd 2 жыл бұрын
Water outlet la valai katti meen vida enda meen sirandhadhu?
@prabhakaranprabhu4020
@prabhakaranprabhu4020 4 жыл бұрын
காப்பர் சல்பேட் போடுங்கள் ( மயில் துத்தம்) சரியாகிடும்
@user-ed2ob5hp7x
@user-ed2ob5hp7x 4 жыл бұрын
Super Anna
@balakrishnan.m7057
@balakrishnan.m7057 4 жыл бұрын
Bro thottiku mela koli kudu amaichu koli valakalam ah
@veluinnovator
@veluinnovator 4 жыл бұрын
Anna azolla poatu vitrunga..... Oray kall rendu maanga !!!!!
@prabunkl6754
@prabunkl6754 4 жыл бұрын
Bro 4 vathu vangi vidungaa....Clean um agum...uramum aagum yeri yerangi mattum yetachu pannunga
@yogo9935
@yogo9935 4 жыл бұрын
What bro purela
@ThanganayakiSenthil
@ThanganayakiSenthil 2 жыл бұрын
white paint pannunga
@starpower9688
@starpower9688 4 жыл бұрын
விடியொ தெளிவாக ஆங்கிள் நன்றாக உள்ளது.அருமையான காட்சி அமைப்பு. மிகுந்த சிரமான கடினாமன வேலை உங்களுக்கு . . . தொட்டியில் பெயின்ட் அடித்தால் பாசி வராமல் இருக்கும் வாய்ப்பு அல்லாவா?
@nishalovelybaby7446
@nishalovelybaby7446 4 жыл бұрын
Size bro
@kumaresana9061
@kumaresana9061 3 жыл бұрын
ஆழ்துளை கிணற்றிலிருந்து தொட்டிக்கும் தொட்டியிலிருந்து சொட்டு நீர் மூலம் பாசணம் செய்வதற்கும் "change over switch" permission உண்டா?
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 3 жыл бұрын
அனுமதி பெற்று வைத்துக்கொள்ளலாம்
@ismayeel1975
@ismayeel1975 4 жыл бұрын
Thanks e for the wonderful video.waiting for the upcoming videos
@ganak9727
@ganak9727 2 жыл бұрын
Bro, try bangla vaathu
@siva5076
@siva5076 4 жыл бұрын
புதுசா போர் போட எவ்வளவு செலவு ஆகும்.. விவசாய நிலத்துக்கு எத்தனை இன்ச் போர் போட வேண்டும்.. ஒரு அடிக்கு எத்தனை செலவு ஆகும்.. அதற்கு தேவையான மோட்டார் மற்றும் கம்பரஸர்க்கு எவ்வளவு செலவு ஆகும்..
@karthi_yazhiniyan
@karthi_yazhiniyan 4 жыл бұрын
கடைசியா... Boost is the secret of my energy என்று சொல்ல தவறிவிட்டீர்கள்
@indiachennai1020
@indiachennai1020 4 жыл бұрын
MAPLE EM 1 KARAISAL VITTAL PASI PIDIKKATHU
@devarajvijayarangan3417
@devarajvijayarangan3417 4 жыл бұрын
Tank size bro.
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 4 жыл бұрын
நீளம் 20 அடி அகலம் 16 அடி உயரம் 4.5 அடி
@nishalovelybaby7446
@nishalovelybaby7446 4 жыл бұрын
30000 litre water save panrathuku enna size thevai bro
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 4 жыл бұрын
ஒரு கன சதுர அடிக்கு 28.317 litres அளவில் வருகிறது நீங்களே உங்களுடைய இட வசதிக்கு ஏற்ப நீளம் அகலம் உயரத்தை பெருக்கி தோராயமான அளவை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
@nishalovelybaby7446
@nishalovelybaby7446 4 жыл бұрын
@@Pudhumaiuzhavan நன்றி அண்ணா
@ismayeel1975
@ismayeel1975 4 жыл бұрын
Thanks bro for the wonderful video.waiting for the upcoming videos
@karthikv1638
@karthikv1638 4 жыл бұрын
உங்க வீடியோ பாத்தப்றம் நிலம் வாங்கி விவசாயம் பன்னுங்கற என் Future plan ஐ மறுபரிசீலனை பன்னனும் போல 😂😂😂. எவ்ளோ இடர்பாடுகள்
@datatech8272
@datatech8272 3 жыл бұрын
50 meen kunju vaangi vidungal.
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 3 жыл бұрын
என்னுடைய அடுத்த முயற்சி அது தானுங்க 💐🙏
@karthikeyanperiasamy7589
@karthikeyanperiasamy7589 4 жыл бұрын
You were supply water to all coconut tress through drips using gravity from this tank sir?
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 4 жыл бұрын
I have been use last 10 years. but not now. That way is not good.
@Nilalil
@Nilalil Ай бұрын
சுய புராணம்
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan Ай бұрын
நீ கேட்காத
@ramakrishnankrishnan9393
@ramakrishnankrishnan9393 Жыл бұрын
Only close
@karthiganesan9540
@karthiganesan9540 4 жыл бұрын
அடுத்தடுத்த வீடியோக்களுக்காக காத்திருக்கிறேன். சூப்பர் அண்ணா
@a.v.sivaraman8554
@a.v.sivaraman8554 3 жыл бұрын
Yennakum intha ப்ராப்லம் thaaan
@a.v.sivaraman8554
@a.v.sivaraman8554 3 жыл бұрын
Looking for your contact number
@vinothvivasayam5765
@vinothvivasayam5765 2 жыл бұрын
நண்பா நீங்க சாதாரண டைல்ஸ் விலை குறைவான டைல்ஸ் வாங்கி ஒட்டுனா பாசம் பிடிக்காது ஒரு எடுத்துக்காட்டுக்கு இந்தத் தொட்டிக்குள்ள டைல்ஸ் 2 டைல்ஸ் போட்டு பாருங்க பாசம் பிடித்து இருக்காது ட்ரை பண்ணி பாருங்க
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 2 жыл бұрын
Thank you brother 💐
@varma2801
@varma2801 Жыл бұрын
Tiles potalum pasi pidikum veil adicha
@kaliyugah1435
@kaliyugah1435 4 жыл бұрын
Neerin mel valarum chedigalai podungal. ....aagaaya thamarai pol. ..paasiye pidikadhu. ..
@Quantumanandha
@Quantumanandha Жыл бұрын
பாசமான பாசான் .
@dhinakarvelumani8791
@dhinakarvelumani8791 4 жыл бұрын
Super anna
Children deceived dad #comedy
00:19
yuzvikii_family
Рет қаралды 6 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 25 МЛН
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 17 МЛН
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 24 МЛН
Autofarm Multipurpose Power weeder | ஒரு இயந்திரம் பல வேலைகள்
21:07
நவீன உழவன் - Naveena Uzhavan
Рет қаралды 1,2 МЛН
குறைவான செலவில் நீர் தேக்கும் முறை - Episode 46
10:26
Vivasaya Thozhan - விவசாயத் தோழன்
Рет қаралды 42 М.
اسلام الزيات ابو حمو #اسكندريه
0:38
اسلام الزيات ابو حمو
Рет қаралды 5 МЛН
Очистили и спасли черепашку 😮🔥
0:35
vertilnews
Рет қаралды 2,7 МЛН
Реакция Животных на Невесомость👨‍🚀
0:35
ИССЛЕДОВАТЕЛЬ
Рет қаралды 10 МЛН
اسلام الزيات ابو حمو #اسكندريه
0:38
اسلام الزيات ابو حمو
Рет қаралды 5 МЛН
Когда у Тебя Есть Попугай 😂
0:19
Глеб Рандалайнен
Рет қаралды 2,3 МЛН