சொந்த செலவில் சூனியம் வச்சிக்கிற நாடுகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது அமெரிக்கா ,2 வது சைனா 3 வது ரஷ்யா
@jtnjtn28643 жыл бұрын
India va maranthudinga broo
@beast-bz2fi3 жыл бұрын
@@jtnjtn2864 Yes India 4 th place. Investment in Afghan.
@thamimansari17503 жыл бұрын
World Best country, good people, good religions I like Indian 😘😘😘😘😘😘😘😘😘😘😘😁😁😁
@dilsathabbas3 жыл бұрын
ஆப்கான் ராணுவத்திற்கு தெரியும் தாம் இத்தனை காலம் வேலைசெய்தது அமெரிக்காவின் அடிமையாக என்று , அதேபோல தாலிபான்கள் உறுதியையும் அறிவர் இருவரும் மண்ணின் மைந்தர்கள் என்பதால் இணைந்து செயலாற்றிவிட்டனர். மொத்தத்தில் வாழ்த்துக்கள் ஆப்கான் மண்ணின் மைந்தர்களுக்கு.
@ashikalikhan97573 жыл бұрын
சூழ்ச்சி
@kavithaappu56243 жыл бұрын
எது எப்படியோ அங்கு இருக்கும் அப்பாவி மக்களுக்கு இவர்களால் எந்த ஒரு தீங்கும் வராமல் இருந்தால் மகிழ்ச்சி... !!
@shotoniphonevideomeme78003 жыл бұрын
Aunty உங்களுக்கு வேலை வெட்டியே இல்லையா கமெண்ட் மட்டும் தான் போடுவது உங்களுடைய வேலையா உங்களால மட்டும் தான் வாயில வட சுட முடியது
@syedimran94053 жыл бұрын
Naanum ellam news la paakuren ivanga comment ellathuleyum iruku 🤔
@shibivishnu20873 жыл бұрын
@@syedimran9405 Eva item bro
@shotoniphonevideomeme78003 жыл бұрын
@@shibivishnu2087 don’t use like this word about women.. Please Respect women first… Women like your mother…
@ziakhan8573 жыл бұрын
அப்படி நடந்தால் மகிழ்ச்சிதான்
@nandrimoorthy3 жыл бұрын
துரோகம் செய்து வெற்றி பெற்று விட்டார் 😢
@MohanRaj-cp8mt3 жыл бұрын
நான் இந்திய திருநாட்டில் பிறந்தது புண்ணியம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Intha ulagathileye terrorist (thaaliban)kal aatchi seiyum naadu Afghanistan mattume , year 1996 to 2001 September, now 2021 august again
@maridhaslite22063 жыл бұрын
Illa anga muslim maj so democracy irukathu
@commentkalaiarasanck51303 жыл бұрын
எதுக்கு அவனாவது அடிச்சா ஒடுரான் இங்க மக்களாட்சி ஓடவும் முடியல ஒழியவும் முடியல ஆனா பிரச்சினை அதேதான்
@sankar59983 жыл бұрын
இப்போது உள்ள அமெரிக்கா ஆட்சியர் தப்பானது,
@jtnjtn28643 жыл бұрын
Crt
@santhaarulmozhi54083 жыл бұрын
ஒன்றும் இல்லை. அவர்கள் அவர் உரிமைக்காக போரடுகிறர்கள்.
@kavithaappu56243 жыл бұрын
குரங்கு கையில் பூமாலை கிடைத்த மாதிரி. இவர்கள் கையில் அரசியல் கிடைத்திருக்கு. அங்கிருக்கும் அப்பாவி மக்கள் நிலைமைதான் பாவம்😢😢😢
@shotoniphonevideomeme78003 жыл бұрын
Aunty உங்களுக்கு வேலை வெட்டியே இல்லையா கமெண்ட் மட்டும் தான் போடுவது உங்களுடைய வேலையா உங்களால மட்டும் தான் வாயில வட சுட முடியது
@devaraj143.343 жыл бұрын
@@shotoniphonevideomeme7800 😅😅🤣🤣🤣
@ahamedmusthafa25913 жыл бұрын
@@shotoniphonevideomeme7800 crt
@90scricket173 жыл бұрын
America onnum nallavanga illa avanga capitalistic christian terror ,avanga Afghanla enna senjaanganu paarunga
@selvakumar-nc1lk3 жыл бұрын
@@90scricket17 அதற்கு முன்னாடி நடந்த இரட்டை கோபுரம் இடுப்பு மறந்துட்டீங்க போல
@e.sahayavalananistan29743 жыл бұрын
அந்த நாட்டு மக்கள் தான் பாவம்..இந்த மாதிரி நேரத்துல யான் மத்த நாடுகள் வந்து ஆதவ முன்வரக்கூடாது..Surgical strike இந்த மாதிரி விசயம் அந்த மாதிரி இடத்துல பண்ணனும்..அந்த தீவிரவாதிகாரனுவல ஒருத்தனையும் விட கூடாது..இந்த பிரச்சனைக்கு காரணமா இருந்தவனுவலயும் சும்மா விட கூடாது..
@parthiban5163 жыл бұрын
நல்ல வேலை புதிய தலை முறை செய்தியாளர் தேவிகா காபூலில் இருந்து சொல்ல வில்லை.😊☺️☺️
@r.nagarajnagu29733 жыл бұрын
😂😂😂,
@jabassanpaul33373 жыл бұрын
பாவம் ஆப்கானிஸ்தான் மக்கள்
@praburammadhan26183 жыл бұрын
மண்டுகளா அங்கே யாரும் வெல்லவில்லை.... அரசாங்கம் கலைந்து சென்றுவிட்டது இவர்கள் இடங்களைப் பிடித்தனர்.... இதில் என்ன வெற்றி தோல்வி?.....
@_smart__muthu_783 жыл бұрын
கடவள் தான் அனைவரையும் காப்பாற்ற வேண்டும் நான் கடவுள் கிட்ட வேண்டுகிறேன் 😢
@roymaster30723 жыл бұрын
Antha kadavul matha bothai taan ithanaikum kaaranam, ambetkar and periyaar illa na innum pengaluku Inggayum ippadi taan nadanthirukum
@jesusgift57143 жыл бұрын
Jesus மக்களை காப்பாற்றும்
@தனிக்காட்டுராஜா-ர1ட3 жыл бұрын
@Srinivasan M உண்மை😂😂😂
@illuminati6852 жыл бұрын
@Srinivasan M 😂😂
@noor-rj3vx3 жыл бұрын
Nalla atchi arambam thalaiban is good army I like and love thalaiban 🤙
@abhilash1843 жыл бұрын
Seri nee adutha flight puduchu anga kelambu
@marjumarju29523 жыл бұрын
................insha Alla makkallukku sirappana aachi natadhuvargall👌👌👌👌✌👀👀👀👀👀✍️✍️
@srivaisnavy38513 жыл бұрын
எல்லாம் ஏற்கனவே ஒப்பந்தம்
@user-sj9hy6en8n3 жыл бұрын
மாற்றம் ஒன்றே மாறாதது.......... அச்சம் தவிர்
@gvbalajee3 жыл бұрын
World should wake-up
@treetree-yj4uo3 жыл бұрын
ஊசி இடம் கொடுத்தாள்தான் நூல் உள்ளேயே செல்லும் அதுபோல மக்கள் திண்டாடு கிறார்கள் நீன் நினைக்கலாம் காலத்தை வென்றுவிட்டேன் என்று ஆனால் ஒரு போதும் கனவில் கூட நடக்காது காலம் காத்து கொன்று இருக்கிறது எதட்கு தெரியுமா உன் அழிவை நீயே தேட்டிக்கொன்று இருக்கிறாய் அதை நான் பார்த்து ரசித்து கொன்று இருக்கிறேன் எல்லாம் கொஞ்சம் காலம் கிடையாது தாலிபன் கொஞ்சநேரம் தான் வாழ்வு தனை சூது கவ்வும் மறுபடியும் தர்மமே வெல்லும் அதுபோல என் உயிருணும் மேலான என் உறவுகளை பயப்பட்டிதீங்க கடவுள் பார்த்து கொண்டு இருக்கிறார் நல்லதே நடக்கும் என் உறவுகளே ஆண்டவன் இருக்கிறான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@adamgayle90693 жыл бұрын
No one can beat INDIAN ARMY JAI Hind
@arulkumar48263 жыл бұрын
Unga channel modala taliban kaipatra vendum
@jayaseelansubbaiah65093 жыл бұрын
🙏🙏🙏🙏👏👌👍இன்றைய சீர்மனம் படைத்த இந்திய இளைஞர்களை தலைவணங்கி பெருமைப்படுகின்றேன். இவர்கள் கையில் தான் எதிர்கால உலகத்தின் மானுட வளமும் மானுட சமத்துவமும் மனிதநேயமும் இருக்கின்றது. 🙏👏👌👍👌👏👍🙏 எங்கு சமத்துவம் இல்லையோ எங்கு ஜாதிய அவலங்களும் வன்மங்களும் இருக்கின்றதோ அங்கு எந்த வளமும் ஒழுங்கும் ஒழுக்கமும் இருக்காது. 👌👏👍🙏👏👍🙏👌👏 நடிகை மீரா மிதுன் மட்டுமல்ல திமுக வின் R.S.பாரதி தயாநிதி மாறன் TR பாலு போன்ற பெரும்பான்மையானவர்களின் ஆழ் மனதில் புரையோடிப்போன ஜாதியவன்மம் அவர்களுக்கு தெரிந்தும் தெரியாமலும் பொதுவெளியில் வெளிப்பட்டுவிடுகின்றது. இதை பெரும்பான்மையான மக்கள் விரும்பி போற்றுவதால் தமிழக முதல்வர் முதல் திக திமுக அதிமுக காங்கிரஸ் கம்யூனிஸ்டுகள் மக்கள் நீதி மய்ய கட்சி பிரதமர் ஜனாதிபதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஊடகங்கள் சமூக ஆர்வலர்கள் ஒரு சில MLA MP சீட்களுக்காக வால் பிடிக்கும் விசிக போன்றவர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவிக்கவில்லை. உலக நாடுகள் ஒரு சிலர் ஏகபோகமாய் வாழ பெரும்பாலான மக்களை அடிமைப்படுத்தி மானுட சமத்துவத்தையும் மனிதநேயத்தையும் அழிக்க அவர்கள் உபயோகப்படுத்தும் கருவிகள் ஜாதி மதம் இனம் மொழி போலி தேசிய வாதம் கடவுள் கருத்து நிறம் பிராந்தியம் கலாச்சாரம் பண்பாடு ஆண் பெண் போன்றவை. இந்தியாவில் ஜாதியை முதன்மைபடுத்தி பெரும்பாலான மக்களை அடிமைப்படுத்தி மானுட சமத்துவத்தையும் மனிதநேயத்தையும் அழித்து ஒரு சிலர் மட்டுமே ஏகபோகமாய் வாழ நினைக்கின்றனர். 👌👏👍🙏 பிஜெபி ஆர்எஸ்எஸ் கட்சிகளின் மதத்தை வெளிப்படையாகவும் ஜாதியை மறைமுகமாகவும் அரசியலில் புகுத்தி அரசியல் அதிகாரம் பெற்று மானுடத்தையும் மானுட சமத்துவத்தையும் மனிதநேயத்தையும் அழிக்க நினைக்கும் அரசியல் ஒருபோதும் வெல்லாது. மானுடம் மட்டுமே வெல்லும். ஜாதி பெயரால் இருவேறு இடுகாடு இருவேறு குடியிருப்புகள் சக மனிதர்களை இழிவுபடுத்தும் இன்றைய 74 வருட சுதந்திர இந்தியாவின் இழி நிலைக்கு யார் காரணம்? திக? திமுக? அதிமுக? காங்கிரஸ்? கம்யூனிஸ்ட்கள்? இப்பொழுதாவது திக திமுக அதிமுக காங்கிரஸ் கம்யூனிஸ்டு கள் இன்றைய இந்தியாவின் அவலமான நிலைக்கு பொறுப்பேற்று சரியான நடவடிக்கைகளை மேற்கொள்வார்களா? உலகிலேயே மிக சிறந்த கார்ல் மார்க்ஸின் சமத்துவ சித்தாந்தத்தை உலக கம்யூனிஸ்டுகள் சரியாக கையாளாமால் மானுடத்தை கூறுபோட்டதால் மக்களால் நிராகரிக்கப்பட்டு மக்களை விட்டு விலகி திரும்பி வரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த மக்களுக்கான நேர்மறை அரசியலான உலகில் உள்ள எல்லோருக்கும் கல்வி வேலை சுகாதாரம் சமத்துவம் நிம்மதி சந்தோஷம் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை அமைத்து புதியதோர் உலகை செய்வோம். The Politics of BJP RSS Parties which seek to infiltrate Religion openly and caste indirectly into politics to gain Political Power and to destroy Humanity Human Equality Humane, will never win. Only Humane will win. Who is responsible for the disgraceful condition of today's 74 year old independent India which denigrates two different graveyards two different dwellings and fellow Human Beings in the name of Caste? DK? DMK? ADMK? Congress? Communists? Will the DK DMK ADMK Congress and Communists now take responsibility for the disgrace of today's India and take appropriate action? The world Communists without properly manipulating Karl Marx's ideology of Equality, the best in the world, have been rejected by the people and left in a state of irreversibility as they have fragmented Humanity without reconsidering the theory of "Proletarian Dictatorship " which is revised by Karl Marx. With positive Politics for the people as a whole, we will create a new world of Education Work Health Equality Peace Happiness and Harmony with Nature for all. पार्टियों के धर्म और परोक्ष रूप से जाति को राजनीति में बेनकाब करने, राजनीतिक सत्ता हासिल करने और मानवता, मानव समानता और मानव को नष्ट करने की कोशिश करने वाली भाजपा आरएसएस की राजनीति कभी नहीं जीतेगी ।मानव ही जीत सकता है । जाति के नाम पर दो अलग-अलग घरों और साथी इंसानों को बदनाम करने वाले आज के 74 साल के आजाद भारत की शर्मनाक हालत का जिम्मेदार कौन है? तिक? तिमुक? अन्नातिमुक? कांग्रेस? कम्यूनिस्ट? क्या डिके डीएमके अन्नातिमुक कांग्रेस और कम्यूनिस्ट अब आज के भारत के अपमान की जिम्मेदारी लेंगे और उचित कार्रवाई करेंगे? विश्व कम्यूनिस्टों ने कार्ल मार्क्स की समानता की विचारधारा को ठीक से हेरपेर नहीं किया है, जो दुनिया में सबसे अच्छा है, और कार्ल मार्क्स द्वारा संशोधित "सर्वहारा तानाशाही " के सिद्धांत पर पुनर्विचार किए बिना, लोगों द्वारा खारिज कर दिया गया है, लोगों से दूर धकेल दिया गया है । और अपरिवर्तनीय छोड़ दिया । हम शिक्षा, काम, स्वास्थ्य, शांति, खुशी, प्रकृति के साथ सद्भाव में रहने, सभी लोगों के लिए सकारात्मक राजनीति की एक नई दुनिया मनाएंगे । 👍👌👏👏🙏🙏
@arulananthuarun65233 жыл бұрын
ஒரு மனிதன் தன் இனத்துகாக பில்லைகலுக்காக யுத்தம் செய்தே ஆகவேண்டும் ஆனால் கடவுள் பேறை சொல்லி யுத்தம் செய்வது தவறான செயல் கடவுள்க்காக தன் உயிர்ரை கொடுப்பது தான் சரி
@கொடூரஇனம்மனிதஇனமே3 жыл бұрын
இதை எத்தனை முறை எத்தனை மீடியாக்களிள் போடுவார்கள் 🤦♂️
@g4snewstamil9243 жыл бұрын
என்ன தான் பன்ற அவர்களுக்கும் செய்தி வேனும் தானே
@Saravanan-ic1wl3 жыл бұрын
சென்னை சில்க்ஸ் ஆடி சேல் 25% தள்ளுபடி காணொளிக்கு முன்னும் பின்னும் போடத்தான் 😂🤣
@hutsonjoel87203 жыл бұрын
Athanai channel lai paarkum alavuku neengal yean avlo vettiyai irukirugal.......😂😂🤣🤣🤣😂😂😂
@Naveen-jy1ph3 жыл бұрын
இது மிகப்பெரிய வரலாறு அப்படித்தான் போடுவாங்க
@கொடூரஇனம்மனிதஇனமே3 жыл бұрын
@@hutsonjoel8720 கரெக்டா சொன்னீர்கள். இந்த மீடியாக்கள் தொல்லையாலே நாளை இருந்து வேலைக்கு போகிறேன் 😆
@sezhiyanselvarasu70883 жыл бұрын
America is great
@KarthikSoun3 жыл бұрын
Seeman nanbarkal.. ethuu than Seeman tamil nadu.
@kptrealestatemayiladuthura81103 жыл бұрын
Purila bro
@ajarjonam3 жыл бұрын
What??
@azhagars57763 жыл бұрын
பாகிஸ்தான் ரஷ்யா சீனா இவர்களின் ஆயுத சப்ளையே வெற்றிற்கு காரணம்
@RightHandJaga3 жыл бұрын
இவை இந்தியாவழிதானே நடந்திருக்க முடியும்
@arockiaraj54053 жыл бұрын
அப்ப நம்ம காட்டியும் குடுக்குரோம் -----
@dravichandran2643 жыл бұрын
புதிய தலைமுறை ஆப்கானில் செய்தி சேனல் தொடங்கி சிறப்பாக செயல்பட லாமே
@t.issacselvinraja68773 жыл бұрын
Talibans are also Afghanistanian. Then why do you say ' How did Taliban win Afganistan '. I think topic is wrong.
@devaraj143.343 жыл бұрын
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳நமது நாட்டுக்கு இந்த நிலைமை வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@user-cq4oi9bw9w3 жыл бұрын
😁😁😁
@summatrypannungale29743 жыл бұрын
பேச்சுக்கு கூட அப்டி சொல்லாதீங்க
@user-cq4oi9bw9w3 жыл бұрын
Sᴇʟғ ᴄᴏɴғɪᴅᴇɴᴄᴇ ɪs ᴍᴜsᴛ ʙʀᴏ
@SudhanganDon3 жыл бұрын
Vaaya vachitu summa iruda😂
@Sashti_construction3 жыл бұрын
Unna thedi vanthu vettuvanga un comment pathavanga
@jabassanpaul33373 жыл бұрын
😭😭
@omgsab0013 жыл бұрын
USA played
@People_of_Ghats3 жыл бұрын
America pugundha naadum aamai pugundha veedum urupadadhu
@didd32583 жыл бұрын
Muttaal Thulukkan puguntha veedum, naadum oru naalum uruppadaathu 😁😂😃
@firozcena29003 жыл бұрын
@@didd3258 solitan da sanghi pundai
@suryasuriu61263 жыл бұрын
India army ku anupunga training la yella ulaga naadum asanthu pogum antha aalavuku irukum
@ponmoni843 жыл бұрын
அமெரிக்க தந்திரம்... புரியாத... மக்கள்..
@dravidm25063 жыл бұрын
டேய் போதுன்டா. இங்க சந்தடி சாக்கில எரிவாயு சிலிண்டருக்கு 25 ரூபாய் ஏத்தியாச்சு, இதபத்தி பேச வக்கில்ல. அடுத்த நாட்ட பத்தி பேச வந்துட்டானுங்க.
@japantamilbros3 жыл бұрын
Leadership is most important to soldiers to move forward, if the Leadership is like 23rd Pulikesi then this would be best example
@hoteljayyammani49283 жыл бұрын
அரக்கர்களின் கையில் நாடு. மக்களின் நிலை?
@dijodijo16533 жыл бұрын
itha nanga nampanum😄😄
@nawaznawaz37373 жыл бұрын
Allah akbar
@hvoc_sudhan_hotfire14713 жыл бұрын
Hi
@RightHandJaga3 жыл бұрын
ஜகமே தந்திரம்
@siddiqhsha3 жыл бұрын
Ethana thadavaiya solluva.. Vera ethum kedakkalaya
@ravindrant1733 жыл бұрын
60 lakhs crores not 6 lakhs
@harikrish26623 жыл бұрын
Carona thaan weapon
@roymaster30723 жыл бұрын
Biden ulagin miga periya devil!!!!!
@anbu.s_mk91593 жыл бұрын
First view
@gutsyguyz1.0573 жыл бұрын
Ulaga arasiyal teriamal ularal. America afgh base vaithadu l kaaranam asia vai than kattukkul vaikka. Aanal expense operating cost adhigam Now outsourced to india and japan IT outsiurcing pola adanaal taan afgha ilirundhu troupsai vilakiyadhu India japan will control asia india japan will b controlled by US and Russia
@thalapathimani98453 жыл бұрын
அதுக்குத்தான் ராணுவத்தை மதிக்கணும் அவனுங்க இராணுவத்தை மதிக்கல இப்படி மாறிட்டாங்க
@Real420gaming-ij6yn3 жыл бұрын
Avanungala ranuva veeran solllatha kolainga nu sollu
@umamaheswari41943 жыл бұрын
ஜோ பிடண் ஹெல்ப் பண்ணுறான் தாலிபான்களுக்கு..
@muralia93043 жыл бұрын
நம் ஈழ மக்களை காக்க விடுதலை புலி தவறி விட்டார்கள்
@ramyadevi6193 жыл бұрын
America 🇺🇸 karan payanthu oditan 😀😀😁😁 enda malupura 😁😀😂 visarupam part 3 eduka vendum engada kamala kasana 🥴🥴
@muruganms96963 жыл бұрын
, 🙏📷🐗
@rajeshteam98383 жыл бұрын
இதற்கு அந்த ராணுவ வீரர்கள் கூட்டிக் கொடுத்து இருக்கலாம்
@tamilkuttystar21443 жыл бұрын
😰😨😨😨
@dharshini46373 жыл бұрын
Avanunga dress parungale 🙄
@KishoreKumar-um6ih3 жыл бұрын
Serka seri.illa
@Apiinspector973 жыл бұрын
Propaganda.
@pewdsthatsit60903 жыл бұрын
Earganave aadi poi irukom yaa! Edhanna nalladhu nadandhu indha soozhnila maaranum andha mari seidhi irundha podungaiya
@jaysuthaj55093 жыл бұрын
எல்லாம் பணம் செய்யும் வேலை
@monsterdevil96523 жыл бұрын
😭😭😭🤦
@krshkumar903 жыл бұрын
Punda avanga vendranga nu sollatha pudungunanga nu sollu!
@@mohdanuas அமெரிக்க இரட்டை கோபுரம், Syria உள்நாட்டு போர், காஷ்மீர் எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கை மற்றும் ரோஹிங்கியா இஸ்லாமிய மக்கள் அடாவடித்தனம் இதெல்லாம் உங்கள் மதத்துக்காரர்கள் தானே
@kalyanisundaram79123 жыл бұрын
ஆப்கானிஸ்தானில் என்ன விவசாயம் பாலைவனம் போலவே தெரியுது
@shrilrsugavanam6343 жыл бұрын
கஞ்சா அபின் இது விவசாயம் செய்து உலகின் பல நாடுகளுக்கு விற்கிறார்கள்.
@பாலன்-ர8த3 жыл бұрын
ரொம்ப முக்கியம்
@பாலன்-ர8த3 жыл бұрын
@@shrilrsugavanam634 நீ அங்கே தானே வேலை செய்கிறாய்
@shrilrsugavanam6343 жыл бұрын
@@பாலன்-ர8த வேலை செய்வது தெரிந்து கொண்ட மகா அறிவாளி அபின் உற்பத்தி பெயர் பெற்றது ஆப்கானிஸ்தான் என்பது உலகறிந்த விசயம்.