மிகவும் சரி...அதுதான் அனைத்து மதத்தினருக்கும் பொதுவான "ஆன்மீக அரசியல்"...வாழ்த்துக்கள் தலைவா..
@simplehuman17714 жыл бұрын
Periyar oru sagaptham....
@sriramnarayanan623 жыл бұрын
He married small girl womeniser
@simplehuman17713 жыл бұрын
@@sriramnarayanan62 yes. because he have capable stamina
@sriramnarayanan623 жыл бұрын
@@simplehuman1771 no stamina
@gokulsrinath25053 жыл бұрын
@@sriramnarayanan62 That is between the concerned women and the man.If the woman likes it then we don’t have any rights to criticise or question that matter.Why do we want to have an eye all over others privacy.These are all the backward ideas which have been propagated to us all these years.
@Introvert06965 ай бұрын
@@simplehuman1771😂 stamina did u mother said that 😂
@cobra7778884 жыл бұрын
அருள்மொழி, அறிவுமொழி. பெரியார் பாசறையின் மிகச்சிறந்த மாணவர்.
@prabhut87264 жыл бұрын
விவாதங்கள் சிறப்பு 👌
@saifsaud86664 жыл бұрын
Excellent Madam
@padmakrishnapandurengan6952 Жыл бұрын
அருள் மொழி பேச்சு எப்பவும் அபத்தமே... பேராசிரியர் சீனிவாசன் பேச்சு ஆனித்தரமே
@s.noorudeennoorudeen20734 жыл бұрын
தோழர் அருள்மொழி அருமையான விளக்கம் அதை அமைதியாக கேட்ட ஐயா சீனிவாசன் அவர்கள் சிறப்பு
@georgeark10854 жыл бұрын
Arulmozhi if you don't believe in god you don't have rights to insult other believes
@sumathichidambaram57404 жыл бұрын
Vikiruthuku Karanam Congress loan thallupadi nanayam kettathu Congress govt ment than nangal Swamy kumpital vonak Inna vayaimodu nee periyarai kumpidu banks kettama
@gouthamanking5684 жыл бұрын
அபப்டியா அல்லாஹ் உணீடுனு சொல்ல சொல்லுங்க
@pattabhipattabhi20824 жыл бұрын
அவசியம் கேட்பது அல்லவே தெளிவடைவதும் அதை திடமாக சொல்லி பகிரங்கமாக பறைசாற்றும் திண்மை அதி தேவை...
@NoName-gh5zt4 жыл бұрын
சகோதரி அருள்மொழி அவர்கள் இஸ்லாமியர்கள் செய்யும் மூட நம்பிக்கைகளை விமர்சிக்கக் கேட்டுக் கொள்கிறேன்.
@techinspire17624 жыл бұрын
they only hurt hindus not muslims or christians for them and periyar hindus is only problem.
@sundarmk35554 жыл бұрын
DK gets evaporated without trace if they dare enough to attack minority believes. Don't do it and also respect all those who believes in God.
@sundarmk35554 жыл бұрын
The DK only attacks the peaceful Hindus.
@sridharrajan6094 жыл бұрын
Then she will not get OC sooru
@mohamedariff3194 жыл бұрын
Mohammed iqbal நீங்கதான் அந்த பணியை செய்யவேண்டும்!!
@Periyaristbala4 жыл бұрын
Arumai arulmozhi Madam your the legend I give respect to you Madam....Bold speech na athu Arulmozhi Madam super explanation...great Madam
@georgeark10854 жыл бұрын
Arumai arulmozhi giving false news
@sajivanitha67264 жыл бұрын
@@georgeark1085 paarpana naaye
@awesomeservice4 жыл бұрын
@@georgeark1085 you can't challenge Arulmozhi or SubaVee when it comes to facts.
தெளிவான சரியான நேர்மையான கருத்து. அருள்மொழி அம்மா தொடரட்டும் உங்கள் அறிவொளி பரப்புரை.
@sureshv494 жыл бұрын
பெண் என்று நேரம் ஒதுக்கி கொடுத்த திரு சினிவாசன் அருமை
@KishoreKumar-jv8bk3 жыл бұрын
BJP is cancerous to India,look at the economy, look at the loses to China in the border.Modi has no balls to fight and defend the borders and trying to bully non bramin Indians
@sardhidhasathiyan70354 жыл бұрын
பெரியாரின் நோக்கம் சுயமரியாதை அதுவே ஓவ்வொரு தன்மாண தமிழனின் நோக்கமாகும்
@NaveenKumar-zn6zv4 жыл бұрын
அருண்மொழி அம்மாவின் பேச்சு மிகவும் அருமை ..
@shakthiakash55274 жыл бұрын
Periyar is best
@manjunath.mmanjunath11074 жыл бұрын
How bro..
@shakthiakash55274 жыл бұрын
@@manjunath.mmanjunath1107 47years now after he died still now he's trending he's ideology is always great
@manjunath.mmanjunath11074 жыл бұрын
Adhai vida raja raja chozhan, kambar, baradhiyaar ,kannadasan avanga Enna bro...ivargalai vida greata brother..
முக்கியவை... 1) கர்நாடக 100 வீடுகள் 2) 5வயது குழந்தைகள் கல்வி. 3) Hydrocarbon . Rajini useless fellow.
@villageman51544 жыл бұрын
ரஜினி படிக்காதவர்.......... சூத்திரன் பார்ப்பன பெண்ணை திருமணம் செய்திருப்பதால் எல்லோரும் அவர் புகழை பயன் படுத்துகிறார்கள் .............. ரஜினி ..... போன்றவர்களின் முன்னேற்றத்திற்கு பெரியார் போராடினார்.......... ரஜினி கண்டக்டரா இருந்தால் பார்ப்பன பெண் திரும்பி பார்க்க கூட மாட்டார்கள்........... அது தெரியும் அளவுக்கு படிப்பறிவு இல்லையே....................ரஜினிக்கு
@friendpatriot15544 жыл бұрын
@@villageman5154 rajini unnaipol jaathi veri piduthu alaiya villai enbathe.
@bang58674 жыл бұрын
Excellent
@bobaprakash89054 жыл бұрын
She is fantastic as always.
@PushpaRaj-lj5vy4 жыл бұрын
அருள் மொழி அவர்கள் பேசுவது உண்மையான பதிவு
@sasikumarp70842 жыл бұрын
Srinivasan sir, really super
@raghunathanravichandran4 жыл бұрын
கார்த்திகை செல்வன் இடையூறு கேள்வி எரிச்சலை ஏற்படுத்துகிறது புரிந்துணர்ந்து கேள்வியெழுப்புவது சிறப்பு
@kalaam72 жыл бұрын
Sreenivasan slipper shot reply
@deenadayalangr25854 жыл бұрын
அருள் மொழி ஏகமாக கதை விடுகிறார்.1971 யில் நானும் தான் சேலத்தில் இருந்தேன். இந்து கடவுள்கள் அவமானம் செய்யப்பட்டது உண்மை.
@mothilal64792 жыл бұрын
நானும் இருந்தேன். செருப்பை பெரியார் மீது எறிந்தது எதிர்ப்பு தெரிவிக்க அனுமதிக்கப் பட்ட ஆர்எஸ்எஸ் ஆட்கள். ஆனால் தவறி விழுந்தது ஒரு சிலை மீது.
@BRUTALGAMES-557 ай бұрын
Shree Ram Tamil god
@walansmi28754 жыл бұрын
அருள்மொழியின் பதிவு மிக அருமையாண பதிவு பாசிசம் பதருகிறது
@kumarsamy6314 жыл бұрын
ஈவேரா தமிழை காட்டுமிராண்டி மொழி என்று கூறியவர்.பள்ளு பறைச்சி மேலாடை அணிவதால் துணி விலை கூடுகிறது என்று கூறிய பெரிய அறிவாளி.காமத்தை தன் தாய் சகோதரிகளிடம் தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறியவர்.தனி மனித ஒழுக்கம் இல்லாத ஈவேரா சிந்தனைகள்.ஆன்மிகம் கலந்த தேசியம் தான் இந்த நாட்டை காப்பாற்றும்.
@Nandha-inDmk4 жыл бұрын
நெறியாளர் அவர்களே அம்மா முழுமையாக பதிவு செய்ய விடுங்கள் குறுக்கிடாதீர்கள் அம்மா அவர்கள் சிறப்பாக பதிவு செய்கிறார்கள் அம்மாக்கு நன்றி
@sridharankrishnaswami21774 жыл бұрын
பழைய ஏற்பாட்டை படித்து விட்டு பேசவும்.
@kannan1periasamy4 жыл бұрын
சகோதரி அருள்மொழியின் விவாதம் மிகவும் அருமை. வாழ்த்துகள்.
@hameekitchen..70014 жыл бұрын
Peariyar is best
@akashchanderd11374 жыл бұрын
Periyar bro
@hilursyed52764 жыл бұрын
அருள்மொழி மேடம்
@akadannuakkadannu61124 жыл бұрын
எதுக்கு கூப்பிடுகிறாய்
@muruganandam13253 жыл бұрын
@@akadannuakkadannu6112 தாயை எதற்கு நீ கூப்பிடுவாய
@japoor24764 жыл бұрын
Srinivasan is gentleman his speech is neutral
@SHANKARIze4 жыл бұрын
அருள்மொழி அற்புதம்...
@srinivasanramachandran70604 жыл бұрын
ரஜினி போகிறபோக்கில் எதோ சொல்லிவிட்டுப்போனார், அது ஊடகங்களுக்கு பெரும் தீனியாகிவிட்டது.
@@rajad6835 எங்க போனார் எப்படி போனார் னு தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்துக்கு வந்து செய்யவேண்டியதை கட்டாயம் சரியாக செஞ்சிடுவார். Please wait.
@rajad68354 жыл бұрын
@@srinivasanramachandran7060 I am waiting
@srinivasanramachandran70604 жыл бұрын
@@rajad6835 Good. Thank you.
@sridharankrishnaswami21774 жыл бұрын
@@rajad6835ஈவெரா சுடுகாட்டுக்கு அவரை எழுப்பி இனி உங்க பருப்பு இங்க வேகாது என்று செல்வதற்கு.
@saravananbs91412 жыл бұрын
பெரியாருக்கு நிறைய சொத்துக்கள் உள்ளன அவை அனைத்தும் அவர்களுக்கு கொடுத்த காப்பாற்றுங்கள் தாயே
@thatchinamoorthyk85754 жыл бұрын
சகோதரி அருள்மொழி கம்ச வதம் குறித்து பேசியது , இங்கு நடைபெறும் போராட்டமே 3 சதவீத மக்களுக்கும் 97 சதவீத இதர பிற்பட்ட மக்களுக்கும் இடையிலானது என்பதை அருமையாக விளக்கினார்.
@ramnarayankrishna65952 жыл бұрын
அருள்மொழி ஒரு ஃப்ராடு. 1985 ல் என்னை காதலித்தால். நான் ஒரு சினிமா தயாரிப்பாளர். இவள் தனது கணவனை தூக்கி எறிந்த தேவடியால்.
@vivekpoovai2 жыл бұрын
கம்பர் தமிழரா இல்லை ஈ.வெ.ராமசாமி நாயக்கர் தமிழரா
@vivekpoovai2 жыл бұрын
கம்பர் தமிழரா இல்லை ஈ.வெ.ராமசாமி நாயக்கர் தமிழரா
@jubairalimohamedkassim49184 жыл бұрын
அரசியல் வியாபாரி ரவீந்திரன் துரைசாமி பாவம். செருப்படி
@saravananviswanthan5644 жыл бұрын
Arulmozhi super super speech
@villageman51544 жыл бұрын
அருள் மொழி சொல்வது மிகவும் சரி............
@villageman51544 жыл бұрын
சூத்திர இந்துக்களுக்கு .......... கடவுள் பெயரால் சொல்லப்படும் பயத்தை போக்கினார் பெரியார்........ கடவுள் கண்ணை குத்தாது......... பார்ப்பான் உன்னை அடிமைப்படுத்த சொல்லப்படுகிறது என உணர்த்தினார்.......... அடித்த என்னை கடவுள் ஒன்னும் செய்யவில்லை............என்று பாமர மக்களுக்கு காண்பித்தார் ....... கடவுளின் பெயரால் அடிமையா வாழாதே போராடு.......
@japoor24764 жыл бұрын
Madam speech excellent super fantastic congrats
@85batch4 жыл бұрын
Well speach Srinivasan sir 👏👏
@jagannathanjagannathan38234 жыл бұрын
Sister Arulmozhi = P.hd ( KNOWLEDGE ) & Manithaneyam srinivasan = Muda Nambikkaiai Person
@channel123814 жыл бұрын
Dai Goththa!
@jagannathanjagannathan38234 жыл бұрын
@@channel12381உனக்கு சுகர், பிபி, கொலஸ்ட்ரால், கிட்னி failure, கேன்சர் எல்லா நோயும் படித்தவுடன் வந்திருக்கு போல் தெரிகிறது. வாழ்த்துக்கள்
@pattabhipattabhi20824 жыл бұрын
செம்ம ஒப்பீடு....
@aruljesumariyan39554 жыл бұрын
அருள்மொழி அவர்களின் வாதம் எப்போதும் தனி சிறப்புதான்
@rajivr5264 жыл бұрын
சகோதரி அருள்மொழி மிகவும் சிறப்பான பேச்சி... 🙏🙏🙏🌷🌷🌷
@SS-qr6dk4 жыл бұрын
Alleluya thayoli.
@SS-qr6dk4 жыл бұрын
Paavadai thiruttu thevdya payale.
@SS-qr6dk4 жыл бұрын
Yesu ungomma soothu la siluvai kuthuran paaru.
@rajivr5264 жыл бұрын
பெண்களை இழிவு படுத்தி பேசுகின்ற நீங்களும் பெண் வயிற்றில் பிறந்தவர்கள் தானே,..
@rajivr5264 жыл бұрын
உங்களை சொல்லி குற்றம் இல்ல உங்களை உங்கள் பெற்றோர் வளர்த்த விதம், நீங்கள் இப்படி தான் பேசுவீர்கள், உங்களை திருத்த முடியாது...
@mr.jornalist79844 жыл бұрын
உண்மையான மாவிரர் இராவனன்
@narayanann8924 жыл бұрын
மிக சிறப்பு அருள்மொழி அவர்களே...சிரம் தாழ்ந்த வணக்கங்கள் நடப்பது சாதாரண மக்களின் கடவுள் நம்பிக்கைக்கு எதிரிரானது அல்ல... மாறாக சக இந்துவின் உழைப்பை பொருளாதரத்தை கொள்ளை அடிக்கும் கூட்டத்தின் தத்துவத்திற்கு எதிரான போராட்டம்...
பி.ஜே.பி யில் தெளிவோடு, பொருமையோடு பேசும் ஒருவரும் இருக்கிறார் என்பதும் ஒரு ஆச்சரியமே....நன்றி ஶ்ரீ..........
@KishoreKumar-jv8bk3 жыл бұрын
He has not read Ramayana in total and unfit for this debate
@rajeswarisomasundara4 жыл бұрын
எல்லா புராணங்களும் யாரோ ஒருவரால் எழுதப்பட்டிருக்கிறது. நடந்ததைவிட சிறிதேனும் தான் விரும்புவகையில் மாற்றி அமைத்து கதையை சுவாரசியமாக்க விரும்புவார்கள். அதை வைத்து கடவுள் என்று நாம் நம்பும் ஒருவரை அவமானப்படுத்துவது என்பது மிகவும் தவறான செயல். எனக்கு தெரிந்து பிராமண ஆதிக்கம் என்று சொல்லி சொல்இ அரசியல் செய்கிறார்கள். ஏன்னா, அவர்கள் எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள். மற்ற சாதி பெயரை(FC இருக்கிற). சொல்லி தைரியம் இருந்தால் அரசியல் பண்ணுங்க. பிராமணர் வீட்டில் SC மருகளை காண்பிக்கமுடியும். மற்ற சாதி?
மதன் நெறியாளர் கிடையாது அவன் ஒரு முக்கா சங்கி ஒரு தொலைக்காட்சியில் அமர்ந்து கொண்டு நீ வா நீ வா னு கூப்டா போக முடியாது அதற்கான தகுதியும் அவனுக்கு கிடையாது
@kingdaya4 жыл бұрын
Please don't call him as news anchor... Madan is psycho...
சகோதரியின் பேச்சு வழக்கம் போல சிறப்பு.. இன்னிக்கு விவாதிக்கப்பட்டிருக்க வேண்டிய பிரச்சனைகளை பட்டியலிட்டது அருமை..
@sar1504 жыл бұрын
Arulmozhi madam super.
@awesomeservice4 жыл бұрын
அருள்மொழி fans hit like...
@lazzylaptops36394 жыл бұрын
அருள் மொழி அம்மா பேசுவது 100/உண்மை...
@ramanujafarookantony58544 жыл бұрын
This war is between forward class Hindu and lower cast Hindu.....
@rajendranraj9664 жыл бұрын
Absolutely
@rajeshrajeshj14714 жыл бұрын
Yes 100% Truth...
@deneshram20104 жыл бұрын
No,This is between bramanism vs tamizh samanar,verra saivarkal
@ramyav41504 жыл бұрын
No..it's between Hindus and anti Hindus..don't change it k u r Christian think sk
@ramyav41504 жыл бұрын
Periyar spoke wrong about all gods
@chinnasamychinnasamy51104 жыл бұрын
தமிழ்நாட்டுக்கு தேவையற்ற விவாதம்.இதை முன்னெடுத்த புதியதலைமுறைக்கு பணம் வருமே தவிர நாட்டுமக்களுக்கு நலம்தராது.வீண்வம்பு வளர்த்து மக்களைத் துண்டாட நினைக்கும் அரசியல் வாதிகளை மக்கள் இனம்கண்டு அரசியல் தெளிவு பெற்று வாக்களித்தால் தான்இந்த மண்ணில் உறிமையோடு வாழ முடியும்.
@nachimuthur2254 жыл бұрын
அருள்மொழி சகோதரியின் விளக்கம் அருமை. ஒவ்வொரு கருத்தும் கந்தகக் துகளாய் தமிழக தெருவெங்கும் பறக்கும். தமிழர் மனங்களில் ஒளிக்கிற்று உருவாகும்
@MAANGANI_NAGARAM_YOUTUBE4 жыл бұрын
எனக்கு தெரிஞ்சி பாஜக ல தெளிவா பேசுற ஒரு ஆள இன்னைக்குத்தான் பாக்குறேன் ! Good
@Titania_04 жыл бұрын
இவருக்கு பேச தெரியவில்லை. விஷயம் தெரியாத ஆள்
@RameshRamesh-ek7gb2 жыл бұрын
@@Titania_0 podi.
@sureshradhika41974 жыл бұрын
Super mam.
@rajagopalanlakshmi88904 жыл бұрын
Arulmozhi madam super.. Thelivana pechu...
@pattabhipattabhi20824 жыл бұрын
நிறை தெளிவே அருள் + மொழி = அருண்மொழி ....
@stalinpy20914 жыл бұрын
அருள்மொழி விளக்கங்கள் சிறப்பு
@krithikkrithik83994 жыл бұрын
அருள்மொழி காலில் விழவேண்டும் பி ஜே பி காரர்கள் கொஞ்சம் புத்தி வரும்
@beenaunnikrishnanunnikrish30304 жыл бұрын
Arulmozhi madam super speech.
@MrSammanojpaul4 жыл бұрын
Well done madam Absolutely perfect explanation
@kamalammunusamy7364 жыл бұрын
அருமையான பதிவு அருள்மொழி அம்மா
@சுயபுத்தி4 жыл бұрын
அருமை சகோதரி அருமை
@jeevaperoliministry2114 жыл бұрын
பெரியாரை போற்றும் பாஜகவுக்கு நன்றி
@anparasithangarasu77194 жыл бұрын
அருள்மொழி அக்கா சூப்பர், ,ஒரு விஷயத்தை பேசும் முன் அதைப்பற்றிய செய்திகள் தெரிந்திருக்க வேண்டும், பெரியாரின் அன்றைய முயசியால் தான் இன்று ரஜினி மகளுக்கு மறுமணம் சுலபமாக நடந்தது ,,,
@rameshd5374 жыл бұрын
CD கொடுத்து கிட்னி சரி செய்வது எந்த நம்பிக்கை
@ramachandran4274 жыл бұрын
Srini vasankku niyamana time kofdukkavillai putiatalaimuraiyitam niyayam athirparkamudiyathu
@onlymusicx97474 жыл бұрын
எல்லா கருமமும் மூட நம்பிக்கைகள்
@newtrade57104 жыл бұрын
oru vishyam oruthanum purivathu illa neenga hindu na vedas gita la paarkanum oru saamiyar solanu avan pecha ketkakoodathu appdi ketta neenga muttal athepolthan christian solrvanga oru pastor cd kodutha seriaagumnu sonna neenga seiya vendiya muthal vishyam bible la jesus appdi sollirukaranuthan . Bible la jesus appdi sollala ippo yaar mela thappu emathakoodiyavan emathathan seivan nammathan kavanama irukanum .
@cprabakar59974 жыл бұрын
Prof.Srinivasan is matured speaker. I respect his humility and diplomacy.
@shanthinibackiyanathan88224 жыл бұрын
திராவிடம் எந்த இடத்திலும் தோற்று போகாது தலைநிமிர்ந்து நிற்க்கும் வாழ்த்துகள் தோழர் அருள்மொழி!
அருள்மொழி என்பதே ஞானம் அதைய் எப்படி தேர்வுகள் செய்யது உருவாக்கியவர்களின் முன்னேர் நமக்கும் தாயாகவும் தந்தையாகவும் கிடைத்த நம்ம நாடு அதுவே இங்கே வியாபாரமாகவே ஆக்கி அரசியல் செய்தால் எப்படி அதான் இப்படி இதைய் ஒருவன் ஆகா ஓகோ என்று ஒரு பிரபலம் புகழ்ந்தால் இது இருக்கும் உலகத்துக்குமே பிரபலமாகவேதானே தெரியும் இதுவே ஏழையின் சொல் சபைய் ஏறுமா என்னா சிந்தித்துப்பாருங்களேன் இதன் விளக்கம் மிகவும் தெளிவாகவே புரியமே என்னா சரிதானே இதுதானே உன்மையும் கூட என்னா சரிதானே!
@arokiaraj25374 жыл бұрын
சகோதரி பேச்சு அருமை
@ELANGOVAN31493 жыл бұрын
புதிய தலைமுறை பதிவு வெளியிட்டால் முழு பதிவு போடவேண்டும் இல்லை என்றால் எதற்க்கு அரை பதிவு உட்கார்ந்து இருக்கும் இருவரையும் அவம்ணப்படுத்துவது போல் உள்ளது நன்றி